பாரம்பரிய யாழ் சமையல் மிளகாய் தூள் | Authentic Yarl Samayal chili powder | Jaffna Curry powder

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • பல அன்பு உள்ளங்கள் நாங்கள் பாவிக்கிற மிளகாய் தூள் என்ன எண்டுகேட்டு இருந்தீங்க, நாங்க மிளகாய் தூள் கடையில வாங்கிறது இல்ல, நாங்களே தான் திருச்சு எடுக்கிறது, வாங்க இண்டைக்கு நாம எப்பிடி இந்த யாழ்ப்பாணத்து யாழ் சமையல் மிளகாய் தூள் செய்யிறது எண்டு பாப்பம், நீங்களும் இப்பிடி செய்து காத்து போகாத பேணிகளுக்குள்ள போட்டு வச்சா ஒரு வருஷம் மட்டும் சுவையும், மணமும் மாறாம இருக்கும், நீங்களும் செய்து பார்த்து எப்பிடி இருந்த எண்டு சொல்லுங்க என,
    Ingredients for Authentic Yarl Samayal chili powder : யாழ் சமையல் மிளகாய் தூள் செய்ய தேவையான பொருட்கள்
    1kg செத்தல் மிளகாய் - 1kg red chilli
    750g மல்லி - 750g Coriander
    100g கறிவேப்பிலை - 100g Curry leaves
    250g பெருஞ்சீரகம் - 250g Fennel
    100g சின்னச்சீரகம் - 100g Cumin
    100g மிளகு - 100g Pepper
    50g கறுவா - 50g Cinnamon
    50g வெந்தயம் - 50g Fenugreek
    25g மஞ்சள் - 25g Turmeric
    #ChiliPowder #YarlSamayalChiliPowder #MilakaiThool #JaffnaSamayal #yarlSamayal​​ #Jaffna​​ #யாழ்ப்பாணம்
    Follow Yarl Samayal on Social media
    Facebook - / yarlsamayal
    Instagram - / yarl_samayal
    subscribe to yarl samayal for more Jaffna style Tamil recipes :
    / yarlsamayal
    Yarl Samayal ( Yarl Cooking ) videos are focused on the food of the Northern part of Sri Lanka, particularly Jaffna (யாழ்ப்பாண சமையல்), and tries to identify the age-old recipes that deserve more attention. Jaffna is home to traditional Tamil cuisine and people commonly confuse it with South Indian cuisine. Although both styles of cooking are largely similar, the food of Jaffna has its own distinctive taste, and coconut plays a vital role in almost all dishes. The food of the North, much like in the rest of the island, is a delightful mix of spices that will melt in your mouth and leave you craving for more.

Komentáře • 46

  • @france9401
    @france9401 Před 3 lety +7

    அம்மா நானும் யாழ்ப்பாணம் தான் இப்ப பிறான்சில் இருக்கிறன் துாள் செய்த முறை எனக்கு றொம்ப பிடிச்சிருக்கு
    உங்க குரலும் உங்க சாப்பாட்டு முறையெல்லாம் என்னுடைய அப்பம்மா தான் நினைவுக்கு வாற
    என்னுடைய அன்பான அப்பம்மா இப்ப உயிரோட இல்லை நீங்க
    நீண்ட காலம் சுகமா வாழவேணும்

    • @YarlSamayal
      @YarlSamayal  Před 3 lety +2

      மிக்க நன்றி மகள், நானும் உங்கள் பாட்டி போல தானே ❤️❤️ நீங்களும் இந்த உணவுகளை செய்து பாருங்க, பாத்து எப்படி வருகிறது எண்டு சொல்லுங்க, ❤️❤️

  • @thilakamdilaxan4862
    @thilakamdilaxan4862 Před 3 lety +10

    சூப்பர்👍

  • @kavi6817
    @kavi6817 Před 3 lety +10

    காணொளிக்கு நன்றிகள்.

    • @YarlSamayal
      @YarlSamayal  Před 3 lety

      மிக்க நன்றி ❤️❤️❤️

  • @ajanthinilydia8892
    @ajanthinilydia8892 Před 2 měsíci

    Ningkal ennudaya amma pola kathaikkiringkal Amma ungkada kutala naan keddikondituppan amma sollitharathu pola feel aluthu thank u amma

  • @mathivathanysivaraja
    @mathivathanysivaraja Před 3 lety +6

    Nice 👍👍👍✌🆗

  • @chandralosanikugathas4314

    அருமை அம்மா
    நன்றி

    • @YarlSamayal
      @YarlSamayal  Před 3 lety

      மிக்க மகிழ்ச்சி ❤️❤️

  • @rajithanaresh5647
    @rajithanaresh5647 Před 3 lety +8

    நல்ல கலராக இருக்கு.... மிளகாயை இரண்டாக வெட்டத் தேவை இல்லையா? இப்படி இருந்தால் இரண்டு மாதங்கள் வைத்திருக்கும் போது சக்கு மணக்காதா?

    • @YarlSamayal
      @YarlSamayal  Před 3 lety +2

      நன்றி, இல்லை நீங்கள் மெஷின்இல் அரைத்தால் தேவை இல்லை, கையால் இடிப்பதாயின் பாதியாக்கி இடிக்க வேண்டும்,
      மற்றும் நீங்கள் நன்றாக போத்தலில் போட்டு வைத்தல் 1 வருடம் மட்டும் நன்றாக இருக்கும்,

    • @rajithanaresh5647
      @rajithanaresh5647 Před 3 lety

      @@YarlSamayal நன்றி. நான் இரண்டாக வெட்டி தான் செய்வேன். இது இலகுவாக இருக்கும். இனிமேல் இப்படி செய்து பார்க்கலாம். மெஷினில் தான் அமைப்பேன். வெட்டாது போட்டால் சக்கு மணக்கும் என்று பயமாக இருந்தது.

    • @YarlSamayal
      @YarlSamayal  Před 3 lety

      @@rajithanaresh5647 இல்லை, மிளகாய் கொட்டைகள் அரைபடாது விட்டால் தான் சில மாதங்களில் சக்கு மணக்கும், மெஷின் அரையலில் எல்லாம் நன்றாக அரைபடும் அதனால் சாக்கு மணம் வராது , ஒருமுறை செய்து பாருங்கள்

  • @sajeewakandasamy3134
    @sajeewakandasamy3134 Před 3 lety +4

    Super .....Thank you ....👍👍👍👍

    • @YarlSamayal
      @YarlSamayal  Před 3 lety

      Thank you too❤️❤️❤️❤️

  • @kalagendrankandasamy2928
    @kalagendrankandasamy2928 Před 3 lety +7

    எல்லாம்👌🙏 ஆனால் நீங்கள் அரிசி வறுத்து போடுவதில்லையா அக்கா

    • @YarlSamayal
      @YarlSamayal  Před 3 lety

      இல்லை, யாழ்ப்பாணத்தில அருசி போடுவது இல்லை, எங்கள் அம்மா செய்த முறை இது, இதில் அருசி போடுவது இல்லை, ❤️

    • @kalagendrankandasamy2928
      @kalagendrankandasamy2928 Před 3 lety

      @@YarlSamayal ரெம்ப நன்றி 🙏சிலபேர் உளுந்து வறுத்து போடுகிறவர்கள் நாங்கள் அரிசி வறுத்து போடுவோம் அதுதான் கேட்டேன்

  • @jeyavathaniyogasagayam4697
    @jeyavathaniyogasagayam4697 Před 3 lety +10

    Onlineil வாங்க முடியுமா அம்மா

    • @sivamathi8808
      @sivamathi8808 Před 3 lety

      நீங்கள் செய்து பாவிக்க தானே அவர்கள் செய்து காட்டினார்கள்

  • @chichimiskitchen
    @chichimiskitchen Před 3 lety +2

    supper👍

  • @kanagasundari6052
    @kanagasundari6052 Před 3 lety +2

    The good is good. Carry on

  • @user-zy2sn6vk4f
    @user-zy2sn6vk4f Před 20 dny

    لماذا أطبخ البهارات .. طعمها يكون مشابها للقهوة

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Před rokem

    Arumai...

  • @berginifrancis
    @berginifrancis Před 4 měsíci

    Ipdi thodarnthu seinka.easy enkaluku

  • @sathasiva389
    @sathasiva389 Před 3 lety

    Amma very nice 🙏

    • @YarlSamayal
      @YarlSamayal  Před 3 lety

      Thank you very much❤️❤️❤️ Try and let us know how it comes ❤️

  • @gseg663
    @gseg663 Před 2 lety

    அம்மா காணொளிக்கு நன்றி, யாழ்ப்பாண கறித்தூள் ஏற்றுமதி செய்வதற்கு எங்களுக்கு தயாரித்து கொடுக்க முடியுமா?

    • @YarlSamayal
      @YarlSamayal  Před 2 lety

      செய்து தர முடியும் அம்மா ஆனால் வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கு Parcel கட்டணம் கூட வரும். ❤️

    • @gseg663
      @gseg663 Před 2 lety

      @@YarlSamayal உங்களை தொடர்பு கொள்ள முடியுமா?

    • @YarlSamayal
      @YarlSamayal  Před 2 lety +1

      @@gseg663 0775527937. இந்த இயக்கத்துக்கு தொடர்பு கொள்ளுங்கோ ❤️ இல்லாவிடில் எங்கள் Facebook பக்கத்துக்கு

  • @piramilaambigapathy4800

    மல்லி போட்டு சிறிது நேரத்தில் அதனுடன் மிளகாய் சேர்த்து வறுத்தால் நல்லது
    பெருஞ்சீரகம் மிளகு நற்சீரகம் தனித்தனியாக வறுக்காமல் சேர்த்து வறுக்கலாம்

    • @YarlSamayal
      @YarlSamayal  Před rokem

      இப்பிடி தான் நாங்க பல காலமா செய்யிறனாங்க.. எங்க அம்மம்மா இப்பிடி தான் செய்யிறவ❤️

  • @Ashwini_Mohan
    @Ashwini_Mohan Před 2 lety +2

    அம்மா இரண்டு வருடத்திற்கு முன் நீங்கள் கொடுத்த அளவுகளும் இப்ப கொடுத்த அளவுகளுக்கும் வித்தியாசம் உள்ளது. எந்த முறை சரியானது அம்மா.

    • @YarlSamayal
      @YarlSamayal  Před 2 lety

      இரண்டிலும் மல்லி அளவு மட்டுமே மாறி உள்ளது, அதற்க்கு காரணம் காணொளியிலேயே சொல்லி இருக்கிறேன், உங்களுக்கு உறைப்பு கூடாவாக வேண்டுமாயின் 1kg செத்தலுக்கு 750g மல்லி போடுங்க, ( மச்ச கறிக்களுக்கு உறைப்பு கொஞ்சம் கூடாவாக இருந்தால் நன்றாக இருக்கும், மற்றம் படி 1க்கு 1ஏ போட முடியும்.

    • @Ashwini_Mohan
      @Ashwini_Mohan Před 2 lety

      @@YarlSamayal மிக்க நன்றி அம்மா❤❤❤

  • @tipsfortops3566
    @tipsfortops3566 Před rokem

    யாழ் தூள் எங்கு வாங்கலாம் அம்மா

    • @YarlSamayal
      @YarlSamayal  Před rokem

      எங்களை facebook அல்லது instagram இல் தொடர்பு கொள்ளுங்கோ. செய்து அனுப்ப முடியும் ❤️❤️

  • @sakthysatha1780
    @sakthysatha1780 Před 2 lety +1

    அருமை 👌👌👌

    • @YarlSamayal
      @YarlSamayal  Před 2 lety

      மிக்க நன்றி ❤️