Video není dostupné.
Omlouváme se.

காய்ந்து போன எலுமிச்சை கிளைகள் சரி செய்ய முடியுமா?

Sdílet
Vložit
  • čas přidán 24. 05. 2024
  • #organicfarmingtamil
    #இயற்கை_விவசாயம்
    #இயற்கைவேளாண்மை
    #இயற்கைஉரம்
    #உயிர் உரம்
    #biofit
    #biofitresult
    #எழுமிச்சை
    லெமன் விவசாயத்தில் மிக சவாலான *இலை சுருட்டு,*பழுப்பு,புள்ளி, *வைரஸ்,
    *ஆணிக்காய், *கருப்புக்காய்,
    *கிளை வறட்சி,( கிளை காய்ந்த நிலை)
    *பிசின் வடிதல், *வெள்ளை பூச்சி,
    *இலைப்பேண், *3 ஆண்டு கால மரம் காய்ப்பு வராதது.
    ~~~~~~~~~~~~~~~~~~~~
    அனைத்தும் இயற்கை உரங்கள், நோய் தடுப்பு மருந்து,பூச்சி கட்டுப்பாடு மருந்து சரியாக பயன்படுத்தி முறையான பராமரிப்பு செய்யும் போது மரம் ஆரோக்கிய வளர்ச்சி பெற்று ஆண்டு முழுதும் காய்ப்பு திறன் கொண்டதாக இருக்கும்.
    ~~~~~~~~~~~~~~~~~
    நமது பொருட்கள் 6 மாதங்கள் சரியாக பயன்படுத்தி வரும்போது 45 நாளில் இருந்து மரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும்.
    ~~~~~~~~~~~~~~
    தென்னை மரங்களுக்கு வேர் மூலம் இயற்கையான டானிக் அயர்ன், மெக்னீசியம், மாங்கனீஸ்,
    துத்த நாகம். தாமிரம், கால்சியம், போரான் அனைத்தும் கலந்த நுண்ணூட்டம் தென்னை வேர் மருந்து, 5 முதல் 15 ஆண்டு அனுபவம் வாய்ந்த நபர்கள் மூலம் அனைத்து தமிழ்நாட்டின் பகுதிகளிலும் கட்டித் தரப்படும்.
    wa.me/91948968...

Komentáře •