மும்பை இண்டிகோ விமானத்தில் உறங்கிய தொழிலாளி..

Sdílet
Vložit
  • čas přidán 14. 12. 2021
  • உறங்கிய தொழிலாளியுடன் அபுதாபி சென்ற இண்டிகோ விமானம்
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews #Abudhabi #Dubai #Airport
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 285

  • @SINGARAVELANEDITZ
    @SINGARAVELANEDITZ Před 2 lety +823

    உலகில் பாஸ்போர்ட் இல்லாம வெளிநாடு போன ஒரே ஆள் இவர்தான் கின்னஸ் புத்தகத்தில் வர வாழ்த்துகள் நண்பா.

  • @ranjithxavier1560
    @ranjithxavier1560 Před 2 lety +651

    இலவசமாக அபுதாபி சென்று வந்த தொழிலாளிக்கு வாழ்த்துக்கள்...பாவம் அவருக்கும் ரெஸ்ட் கொடுக்கங்கப்பா

  • @kvictoria7021
    @kvictoria7021 Před 2 lety +238

    எவ்வளவு உழைத்து இருந்தால் இப்படி ஒரு தூக்கம் தூக்கத்தில் ஒரு கனவு ஆனால் நிஜமானது

  • @user-zi3kb9wk5b
    @user-zi3kb9wk5b Před 2 lety +122

    கடின உழைப்பில் கிடைத்த அசதியான தூக்கம் அவரை அபுதாபி வரை கொண்டு சென்றுள்ளது.

  • @saro7161
    @saro7161 Před 2 lety +41

    ஒரு சிலர் கனவுல தான் நாம் வெளிநாடு போவோம். ஆனால் இங்கே இவர் தூங்கியே வெளிநாடு சென்றுவிட்டார் வாழ்த்துக்கள் .

  • @creativei3394
    @creativei3394 Před 2 lety +34

    பத்திரமாக அந்த தொழிலாளியை நம் ஊருக்கு பொட்டலம் கட்டி அனுப்பிய அபிதாபி அரசுக்கு பாராட்டுக்கள் . .

  • @Samyuktha369
    @Samyuktha369 Před 2 lety +41

    நமது விமானதுறையின் பாதுகாப்பு குறைபாட்டிற்கு இது ஒரு மிகப்பெரிய ஆதாரம்…

  • @gs8087
    @gs8087 Před 2 lety +132

    இந்த லட்சணத்தில் இருந்தால் பயணிகளின் பாதுகாப்பும் பேந்த பேந்த தான் இருக்கும்

  • @kvictoria7021
    @kvictoria7021 Před 2 lety +11

    விமான அதிகாரிகளுக்கு அதிர்ச்சி தந்த தொழிலாளி என்றால் அபுதாபி போகக்கூடாதா என்ன ஒரு ரூபாய் செலவில்லாமல் போய் வந்த தொழிலாளி வாழ்த்துக்கள் 💐💐💐

  • @arulmurugan6268
    @arulmurugan6268 Před 2 lety +7

    அருமையான பாதுகாப்பு கொடுக்கிறீர்கள் வல்லரசாகும் இந்தியா

  • @baskar7181
    @baskar7181 Před 2 lety +33

    அவரை கண்டு பிடித்த அடுத்த சில மணி நேரங்களில் விசாரணை என்று உலுக்கி எடுத்து இருப்பார்கள்.

  • @m.mohammedsameer3552
    @m.mohammedsameer3552 Před 2 lety +102

    தொழிலாளியை cargoகுல் பூட்டி content create செய்த பாலிமர் செய்தியாளர் வேல்ராஜ்🤣🤣🔥💥

  • @baskarandsb587
    @baskarandsb587 Před 2 lety +4

    யோகம் தான் வாழ்த்துக்கள்👍👍👍👍👍

  • @arcotkid2767
    @arcotkid2767 Před 2 lety

    சூப்பர் இப்படி தான் இருக்க வேண்டும்.....

  • @r.k.r.198
    @r.k.r.198 Před 2 lety +14

    ஒருவர் 40 கதை கேட்டு கதை கேட்டு தூக்குகிறார்.....இவர் தூக்கத்தில் துபாய இலவசம் பயணம்.....

  • @pulikutty9150
    @pulikutty9150 Před 2 lety +23

    ஏண்டா எருமை தூங்குனது தான் தூங்குற லண்டன் போற flight ல தூங்கிருக்க கூடாது

  • @arjunangovindasamy4833
    @arjunangovindasamy4833 Před 2 lety +8

    போன வேகத்துலேயே திருப்பி அனுப்பிட்டாங்க. ரெண்டு நாள் சுத்தி பார்க்க அனுமதி அளித்து இருக்கலாம்.

  • @user-di7sf1tr8c
    @user-di7sf1tr8c Před 2 lety +2

    கனவில் அபுதாபி சென்ற எங்கள் தலைவன் வேல்ராஜ்

  • @mahasakthi1870
    @mahasakthi1870 Před 2 lety +2

    இறைவனுக்கு நன்றி.

  • @rajahs5676
    @rajahs5676 Před 2 lety +10

    திரும்பி வரும் பொதாவுது பயணிகளோடு பயணம் செய்தாரா இல்லை சரக்குகளோடு பயணம் செய்தாரா

  • @backspace4329
    @backspace4329 Před 2 lety +4

    திரும்பி வர இருக்கை கொடுத்தார்களா இல்ல சாமனோட சாமானா சேர்த்து அனுப்பி வைத்தார்களா

  • @billashakthi4915
    @billashakthi4915 Před 2 lety +3

    Noooo தலைவன் plan பண்ணி தா தூங்கி இருக்கா 🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @Heart_steeler
    @Heart_steeler Před 2 lety

    Thalaiva u r great 👍

  • @selvamkumar968
    @selvamkumar968 Před 2 lety +3

    சிரிக்க வேண்டிய
    விசயம் இல்லை
    .
    சிந்திக்க வேண்டிய
    விசயம்
    .
    ( தீவிரவாதம் )

  • @vickynet8280
    @vickynet8280 Před 2 lety +3

    No visa man 😂

  • @PriyaPriya-xm1do
    @PriyaPriya-xm1do Před 2 lety +2

    நீங்க பேந்த பேந்தனு சொல்ரது செம்ம 🤣🤣🤣

  • @mukilann
    @mukilann Před 2 lety +2

    சிரிப்பு சிறப்பு, மன நோயாளி என்று சொல்லி பணி நீக்கம் செய்யாமல் இருந்தால் நல்லது....🙏

  • @mahimahi-yg4rm
    @mahimahi-yg4rm Před 2 lety +4

    சரக்கு ஏற்றுவது கடினமான வேலை தான் இருந்தாலும் தூங்குவது சாத்தியமட்றது

  • @laieqahmed6637
    @laieqahmed6637 Před 2 lety +1

    Super work

  • @gulamnabiazathali9307
    @gulamnabiazathali9307 Před 2 lety +1

    நண்பா வாய்ப்பை அருமையாக பயன்படுத்திக் கொண்டீர்கள்😂👌👌👌

  • @sathusa1549
    @sathusa1549 Před 2 lety

    super sir

  • @pavithra-7429
    @pavithra-7429 Před 2 lety +5

    இதென்ன பெரிய பிரமாதம்... நான்லாம் நிலவுக்கே போயிட்டு வருவேன்.. தூங்குனா...🙄🙄😀✌🏻
    (கனவுல).. 😜😜😜😜

  • @SelvaRaj-ty1sd
    @SelvaRaj-ty1sd Před 2 lety +1

    Bro even though if your voice gets cold
    But your performance presenting style were hossssm

  • @LearnNursingEasy
    @LearnNursingEasy Před 2 lety

    Woww free trip 👌

  • @tamilpharmachemistry3218

    How u r reading with out laugh pantha pantha, u r great

  • @user-vo9cq8cu4i
    @user-vo9cq8cu4i Před 2 lety +3

    ஏப்பா இது தெரியாம நா 30 வாட்டி டிக்கெட் வாங்கிட்டு போயிட்டேநப்பா

  • @pruhantheen7938
    @pruhantheen7938 Před 2 lety +3

    இதல்லாம் பஸ் ல தான் கேட்டிருப்போம்

  • @jawalakshu
    @jawalakshu Před 2 lety

    பேந்த பேந்த 👌🏽👍🏼

  • @slippinjimmy6197
    @slippinjimmy6197 Před 2 lety +1

    Those guys were like : Dei nee ingaye thangitiya?😳😳😳
    🤣🤣🤣🤣🤣

  • @sabitakumar1556
    @sabitakumar1556 Před 2 lety +3

    Big salute to Abudhabi govt.

  • @ravansethu5108
    @ravansethu5108 Před 2 lety +2

    என்ன ஆச்சு உடம்பு சரியில்லையா அண்ணா குரல் ஒரு மாதிரி உள்ளது

  • @ameldajohn2206
    @ameldajohn2206 Před 2 lety +1

    Super bro

  • @vijilakshmi2197
    @vijilakshmi2197 Před 2 lety

    Super

  • @vegadagave3499
    @vegadagave3499 Před 2 lety

    வடிவேல் சார் பாருகுள்ள கொள்ளை அடிக்க போன காமடி மாதிரி இருக்கு,,,😜😜😜

  • @prajithraja93
    @prajithraja93 Před 2 lety +1

    Thanks for not putting any background in news. Now it's good to listen

  • @backiarasu3404
    @backiarasu3404 Před 2 lety +1

    குடுத்து வச்ச தொளிலாளி 💐💐💐💐💐

  • @mugeshsudalai2199
    @mugeshsudalai2199 Před 2 lety

    Super 😀😀😀😀😀

  • @ponmony.v146
    @ponmony.v146 Před 2 lety +3

    கஷ்டப்பட்டு பட்டு வேலை... செய்பவர்... தூங்கும் நிகழ்வு... சந்தோஷம்... ஏளனம் செய்ய்தீர்....கள்..

  • @mskmass2466
    @mskmass2466 Před 2 lety +8

    Nalla vishayam avarukum sandhoshama irukum theriyama panna thappukulaw adhu idhunu punishment kudukala adhuve miga periya sandhosham
    Great Officers 💐

  • @ItIt30
    @ItIt30 Před 2 lety +3

    கடவுசீட்டு விசா இல்லாமல் இலவச பயணம்.......... சூப்பர்மேன்! 😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @vijiragavan5266
    @vijiragavan5266 Před 2 lety +2

    மறு படியும் அபுதாபிக்கே போலம இல்ல இங்கேயே இருக்கலமா

  • @jagadeesh8751
    @jagadeesh8751 Před 2 lety +5

    அஸ்வினின் தூரத்து சொந்தக்காரர் என்பதில் எந்த ஐயமில்லை🥸

  • @gvbalajee
    @gvbalajee Před 2 lety

    Super free international flight

  • @TamilmominSG
    @TamilmominSG Před 2 lety

    Wow free travel 😉

  • @user-hi1zi2cp7o
    @user-hi1zi2cp7o Před 2 lety +3

    கடின உழைப்பாளி, அவருக்கு மரியாதை கொடுங்கள்🙏

  • @pandiprabhu735
    @pandiprabhu735 Před 2 lety +4

    என்ன பாலி தொன்டையில் கீச் கீச்

  • @jyothilakshmi2372
    @jyothilakshmi2372 Před 2 lety +1

    தொழிலாளி...எங்கேயோ போய்ட்டு வந்திட்டீங்க😂😂😂👍

  • @travelexplore3306
    @travelexplore3306 Před 2 lety +4

    This time atleast he had chance to travel in flight..,

  • @kalidassa9202
    @kalidassa9202 Před 2 lety

    0.34 super.....

  • @Rituvisamentertainment
    @Rituvisamentertainment Před 2 lety +2

    பாவம் அசதியாகர அளவுக்கு வேலை பார்த்திருக்காரு🥺🥺🥺

  • @sithyrifaya6607
    @sithyrifaya6607 Před 2 lety +1

    😄 செலவில்லாமல் அபுதாபி வேற லெவல்

  • @hamidshakul9378
    @hamidshakul9378 Před 2 lety

    Vetkama eruku eppadi ellam our neruvanm

  • @joyson4508
    @joyson4508 Před 2 lety

    No money good safe ❤️

  • @eshinfotamil9088
    @eshinfotamil9088 Před 2 lety +1

    Iyo pavam

  • @fasithfasithfasithfasith7419

    👍👍👍⏰⏰⏰

  • @KarthiKeyan-up5sd
    @KarthiKeyan-up5sd Před 2 lety

    1st worker without any flying fare.... Wow 😅😅😅

  • @anishantony2335
    @anishantony2335 Před 2 lety +2

    ஓ ஷிட் 🙆🤦🏻 இப்படி எல்லாம 🤷🏼‍♂️ ப்ளைட்ல தூங்குவாங்க 🙍

  • @rabekanisha866
    @rabekanisha866 Před 2 lety +2

    This is true human kind heart super sir 🙏🙏👍👍

  • @speed2x964
    @speed2x964 Před 2 lety +2

    Upsc questions உலகிலே வீசா பாஸ்போர்ட் இல்லாமல் பயணம் செய்த நபர்

  • @kingruler4423
    @kingruler4423 Před 2 lety +1

    Ah.. Isn't this is called without ticket travel in aeroplane. Hence he can Proudly say to everyone that he went ro Dubai and returned to India without ticket...

  • @pilotgugan8401
    @pilotgugan8401 Před 2 lety

    Greetings for Airport authorities
    By pilot

  • @nuranafbanu1613
    @nuranafbanu1613 Před 2 lety +21

    விமானத்தில் சரக்கு ஏற்றி கொண்டு இருப்பவர்கள் தூங்குவது எல்லாம் நடக்காத காரியம்
    அந்த நபர் ஒழிந்திருந்து சென்று இருக்கனும்

    • @suganthib7742
      @suganthib7742 Před 2 lety

      ஒளிந்து

    • @apssmartshop8548
      @apssmartshop8548 Před 2 lety +5

      இல்லை அவர்கள் தூங்குவார்கள். ஏனென்றால் டன் கணக்கில் ஏற்றுவார்கள்.அரபு நாடுகளுக்கு காய்கறிகள், பழங்கள் முதல் பயணிகள் luggages னு எல்லாம் அவர்கள் தான் கீழ் நிற்ககூட முடியாத cargo hold இல் முட்டி போட்டு குனிந்து இருந்து ஏற்றுவார்கள் 5 or 6 பேரு இருப்பாங்க.ஓரளவு எல்லாம் ஏற்றியதும் இறங்கிடுவாங்க ஒருத்தர் மட்டும் உள்ள இருப்பாரு door lock பண்ற வரை. டைம் கொஞ்சம் அதிகமானால் கண் அசரவாய்ப்பு உண்டு.நைட் duty என்றால் கண்டிப்பாக தூக்கம் வரும். Clearance கிடைத்ததும் உடனே door lock செய்திடுவாங்க. இது கடைசி 5 நிமிடத்துக்குள் வேகமாக நடக்கும்.ஆனால் கவனக்குறைவு இது. நிறைய இடங்களில் நடந்துள்ளது. ஏர்போர்ட் ரூல்ஸ் படி ரொம்ப தவறு. அவர் door lock செய்தவர் என அந்த விமானம் அந்த நேரத்தில் வேலை பார்த்த அனைவர்க்கும் enquiry இருக்கும்.வேலையை விட்டு தூக்கிருப்பாங்க இந்நேரம் அவரை.. நானும் ஏர்போர்ட் ல தா வேறு ஒரு நாட்டில் வேலை பார்க்கிறேன். நான் வேலை பார்க்கும் இடத்தில் கூட நடந்துள்ளது இந்த மாதிரி😂😂😂

  • @nuranafbanu1613
    @nuranafbanu1613 Před 2 lety +5

    சரக்கு பெட்டகத்தின் கதவை வெளியிலிருந்து தானே பூட்ட முடியும்.

  • @rolex-igl8637
    @rolex-igl8637 Před 2 lety +1

    Vera Level😂🤣🤣

  • @user-he2vm3wu9u
    @user-he2vm3wu9u Před 2 lety +3

    அவனுக்கு ஊர் சுத்திப் பார்க்கலாம் அதனால பாரின் போய்விட்டான் 😂😂

  • @vaithyanathansubramanyan9668

    Good way to travel, abroad

  • @vaanavilulagam3531
    @vaanavilulagam3531 Před 2 lety +1

    0:34

  • @arattaadikalamaa9788
    @arattaadikalamaa9788 Před 2 lety +1

    Ashwin fan aaa irupaano. Nalaaa thoongraapla 💕😄

  • @user-yb9xy7fj4i
    @user-yb9xy7fj4i Před 2 lety +6

    காந்த குரல் போல இருந்த குரல் இப்ப கரகர குரல் போல ஆகிவிட்டது என்ன ஆச்சு ரஞ்சித் சார் 🙄
    இஞ்சி, மிளகு கசாயம் குடிக்கவும்..

  • @Ameerjasmine2014
    @Ameerjasmine2014 Před 2 lety +1

    😊😁

  • @jayanthvenkatachalam9160

    This is a serious security lapse, the cargo hold has to be checked before closing cargo doors...the loaders won't have time to sleep they r chased like anything by these companies ..unmaya solli palagungada mama pasangala...

  • @kanimozhiloganathan4637
    @kanimozhiloganathan4637 Před 2 lety +1

    I. Super. Fali

  • @gokulprasath5888
    @gokulprasath5888 Před 2 lety +3

    Tell the news like a news please

  • @user-wt1ts4gy3l
    @user-wt1ts4gy3l Před 2 lety

    🤸‍♂🤸‍♀🤸‍♂🤸‍♀🤸‍♂🤸‍♀🤸‍♂🤸‍♂

  • @MayaMaya-zr6gi
    @MayaMaya-zr6gi Před 2 lety +5

    அசதி தூக்கத்தால் நாடு விட்டு நாடு போய் வந்துள்ளார்😀

  • @manjumathimusic9046
    @manjumathimusic9046 Před 2 lety +1

    வடிவேலு காமெடி தான் ஞாபகத்துக்கு வருது குடும்பமே பார்சல் பன்னி அனுப்புவாங்களே😂😂😂😂😂அதுபோல இவரு டிக்கட் பாஸ்போர்ட் வீசா ஏதும் இல்லாமல் வித்தவுட்டுல அபுதாபி போயி வந்துருக்கார் வாழ்த்துக்கள் 🎉💐

  • @winothan
    @winothan Před 2 lety

    OMG ..andha latchanathulaa irkuu Namma air service security

  • @nandakumar4137
    @nandakumar4137 Před 2 lety +1

    Free trip

  • @Saleem80s
    @Saleem80s Před 2 lety +1

    😀😀😀😀👌

  • @emjay7494
    @emjay7494 Před 2 lety +10

    Passenger safety has been compromised. A big shame on security agencies and management.

  • @itsbalatime
    @itsbalatime Před 2 lety +1

    Channel:It's Bala Time
    Category:Experiments
    Support❤️

  • @VIGNESHRVvignesh0369
    @VIGNESHRVvignesh0369 Před 2 lety

    SO sad of him ...he has felt so tired ...grt of some authorities ...who has send that employee safe back ... instead of filling complaint on him ....

  • @t.t.s.channel1534
    @t.t.s.channel1534 Před 2 lety +1

    பேந்த பேந்த செய்தி வாசிக்கும் பாலிமர்

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Před 2 lety +1

    Pavam veetula thedi erupppanga

  • @user-od8tp7bp6q
    @user-od8tp7bp6q Před 2 lety +1

    ரஞ்சித் அண்ணன் என்ன ஆச்சு குரல் ஒரு மாதிரி இருக்கு

  • @aquamen2038
    @aquamen2038 Před 2 lety +1

    🙄😳

    • @aquamen2038
      @aquamen2038 Před 2 lety

      @@krishnanpottiganesan4885 gud after noon bro🙋
      🍭

  • @suganyathendral4602
    @suganyathendral4602 Před 2 lety

    This is real luck

  • @surendramahathi9906
    @surendramahathi9906 Před 2 lety

    Sir ur your voice cold Polimer reporter

  • @essakiessaki4659
    @essakiessaki4659 Před 2 lety

    Enna sir udanpu sari illaiya

  • @amen-jenni
    @amen-jenni Před 2 lety +1

    ரஞ்சித் நீங்க பேந்த பேந்த முழிக்க மாட்டீங்களா