இன்றைக்கு நீங்க கருத்து சொல்லுங்களேன்! | Manitha Manitha | 30/06/2024

Sdílet
Vložit
  • čas přidán 28. 06. 2024
  • #manithamanitha #seeman #edappadipalanisamy #vikravandi #rahulgandhi #jenraammedia #jenraam
    திரு.பாலச்சந்திரன் IAS (Rtd) அவர்களின் காணொளிகளைக் காண GB Talks சேனலை Subscribe செய்யவும்.
    CZcams Link : / @gbtalks2024
    சேர்ந்து வாழ்ந்து செழிக்கச் செய்வோம்
    / @jenraammedia
    -----------------------------------------------
    Subscribe on CZcams : / jenraammedia
    Follow us on
    Facebook : / jenraammedia. .
    Twitter : / jenraam​​​​​​m
    Telegram : t.me/jenraam​​​
    Spotify : open.spotify.com/show/73NuuUD....
    Google Podcasts: podcasts.google.com/feed/aHR0...
    Thanks for your support..
    Jenraam Media
    -------------------------------------------------------------------------------------------

Komentáře • 43

  • @natarajchidambaram564
    @natarajchidambaram564 Před dnem +10

    பெரும் சோதனையில் இருக்கும் நாம் விஜய் போன்ற நடிகர்களைப் பற்றி நாம் பேசுவதை தவிர்க்கலாம்.

    • @sanchivisekaran3030
      @sanchivisekaran3030 Před dnem +4

      நாம் பேசி பேசி விஜய் போன்றவர்களை வளர்த்துவிடக்கூடாது.ஒதுக்கப்பட வேண்டியவர் சீமான் உள்பட.அண்ணாமலை என்பவரும்தான்.சீர்மிகு கொள்கை இல்லாத எடப்பாடியும்தான்.

    • @valYmozi
      @valYmozi Před dnem +1

      நீங்கள் பேசினாலும் பேசாவிட்டாலும் விஜய் அரசியலுக்கு வந்துவிட்டார், பெரும்பான்மை ஊடகம் தேவையான வெளிச்சத்தை தந்துள்ளன.
      விஜய் இனி தவிர்க்க முடியாதவர். சரி தவறுகளை பேச வேண்டிய தேவை இருக்கிறது....
      அடுத்தடுத்த அவரது நகர்வுகளும் 2026 தேர்தல் முடிவும் அவரை தவிர்க்க வேண்டுமா வேண்டாமா என்பதை தீர்மானிக்கும்.

    • @suseelanatesan4851
      @suseelanatesan4851 Před dnem

      தமிழகத்தின் வருங்காலம் சின்னவரும், வரும் வரும் காலம் இன்ப நிதியின் தந்தை " முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உதயநி வாழ்க" என்று மட்டுமே பேசவேண்டும், மற்றவர்கள் அனைவரும் ஒதுக்கப்பட வேண்டும்.

  • @j.j.rajamani2983
    @j.j.rajamani2983 Před dnem +3

    ஐயா, செய்யாதே என்று தடுப்பதை செய்து பார்க்கும் ஆர்வம் அதிகமாகும். எனக்கு தெரிந்தவரை மதுவிலக்கு நடைமுறையில் இருந்தபோது கள்ளச்சாராயம் அதிகமாக இருந்தது. கள்ள, விஷ சாராய உயிரிழப்பை தடுக்கத்தான் மது விற்பனை அனுமதிக்கப்பட்டது. பாமக கேவலமான அரசியல் செய்யும் கட்சி. இருசக்கர வாகனத்தில் பயணிப்போர் தலைக்கவசம் அணிய சட்டம் கொண்டு வந்ததை எதிர்த்து திரு அன்புமணி பேசியதை கேட்டுள்ளேன். அரசு மது உபயோகத்தை கட்டுப்படுத்த முடியாது என்பது என் கருத்து. சமூகம் மதுவை கட்டுப்படுத்த முடியும். பெண்களால் மது கட்டுப்படுத்த முடியும். மது பரிமாறும் பொது இடங்களின் எண்ணிக்கை கம்மியாக இருக்க வேண்டும். டாஸ்மாக், பார்களை மூட வேண்டும்.

  • @kannanthillainayagam7697

    தேவைக்கு குடிப்பது தேவை௭ன்று நினைத்து ௧ொண்டு குடிப்பது

  • @rajanmarimuthu5802
    @rajanmarimuthu5802 Před dnem +2

    சரியான சட்டம். முதல்வர் நேரடி கட்டுப்பாட்டில் இருந்தால் மிகவும் சரியாக இருக்கும்

  • @madhiazhaganmn7451
    @madhiazhaganmn7451 Před dnem +1

    போலித்தனமான அரசியல் செய்து ,பொதுவாழ்வில் பொறுப்புற்ற முறையில் கருத்துத் தெரிவிக்கும் நடிகரின் முகத்திரையை அகற்றி அவர் எப்படிப்பட்டவர் என அடையாளம் காட்டுவது அவசியம் !

  • @sathyakrishnan2952
    @sathyakrishnan2952 Před dnem

    வருங்கால தலைமுறையினர் மனதில் இதை மிக சரியான முறையில் பதிய வைத்து வேரோடு முற்றிலும் அகற்ற வேண்டும் நீண்ட கால உழைப்பு இங்கு அவசியம்

  • @ganapathiperiyasamy416

    Thanks both.different views leads to happen good solution.

  • @peterraj4914
    @peterraj4914 Před dnem

    Superb!!!

  • @ShanmugaSundaram-fh5rf

    Welcome sir

  • @RamaKrishnan-li4jz
    @RamaKrishnan-li4jz Před dnem

    Addiction of any man or Individuals SHOULD BE PROHIBITED This is the first one OTHER THAN Allactivi Like
    Excessive drinks, PRICES

  • @elangomani6273
    @elangomani6273 Před dnem

    Good morning, Team. I missed the opportunity to participate in the discussion. It is a good discussion. I am in Dubai. Kindly inform prior one day the topics and link for the live discussion. Regards.

  • @wahid1037
    @wahid1037 Před dnem

    இடியாப்ப சிக்கள்

  • @narayanasamymunuswamy

    Definitely very strict laws are required in the state to control the liquor and its connected activities by the people who are drunkards. In addition necessary activities to explain the problems especially by the politicians, famous people in the public because of that to the consumers may understand and may be slowly come out from that.

  • @nizamiqbal3508
    @nizamiqbal3508 Před dnem

    ❤️❤️❤️❤️❤️🤲🤲🤲🤲🤲

  • @RADHAKRISHNAN-fi1uo

    Live

  • @suriamurthip4499
    @suriamurthip4499 Před dnem

    விலைஎற்றம்தவறுஅதனால்தான்குறைவானவிலையில்கிடைக்கும்இடத்திற்க்குசொல்லுகிறர்கள்

  • @suriamurthip4499
    @suriamurthip4499 Před dnem

    நம்ஊடகத்தின்சிறப்புஇதுதான்ஏன்கலந்துகொண்டுசிறப்பானபேச்சிதான்

  • @foster6818
    @foster6818 Před dnem

    Entertainment enjoyments pattern மாற்றனும்

  • @natesant7778
    @natesant7778 Před dnem

    மது இருக்கு இல்லை எனபது பிரச்சினை இல்லை. மது அனியாய விலைக்கு விற்க பட்டு தமிழக மக்கள் சுரண்டப்படுகிறார்கள். தாக்கு பிடிக்க முடியாதவர்கள் கள்ள சாராயத்தை நோக்கி செல்கிறார்கள். மூன்று ஆண்டுகளில் மதுவின் விலை 80% உயர்த்தப்பட்டுள்ளது. விலை உயர்வை பற்றி எந்த நாயும் பேசுவதில்லை. குறைந்தபட்சம் டாஸ்மாக் கடையில் சாராயமும் விற்கலாம்

  • @jayabala2619
    @jayabala2619 Před dnem +2

    கலைவணக்கம் சார்,
    என் பெயர் ஜெயபால்
    முதல்வர் நல்ல சட்டம் கொண்டுவந்து இருக்கிறார். முதல்வருக்கு என் நன்றியை உங்கள் ஊடகம் மூலமாக தெரிவித்து கொள்கிறேன்.
    என்னிடம் ஒரு கேள்விகடந்த ஒரு ஆண்டாக எழுகின்றது.
    சாராயம் குடித்தவர்களுக்கு ஏன் 10 லட்சம் கொடுக்கவேண்டும்.? இது போன்ற செயலை தவிர்த்து இருக்கலாம்

    • @viooful
      @viooful Před dnem

      அந்த 10 லட்சம் பரிதவிக்கும் குடும்பத்தாருக்கு

    • @JA-qp9oh
      @JA-qp9oh Před dnem

      அரசு நிர்வாகத் தோல்விக்கு இழப்பீடு கொடுக்கத் தான் வேண்டும்.அப்படியே அம்போ என்று அந்த குடும்பஙகளை விட்டு விட முடியாது அல்லவா.உடல் உழைப்பு செலுத்துகிற சமுதாயத்தில் பூரண மது விலக்கு சாத்தியம் இல்லை. டாஸ்மாக் சாராயம் மெது மெதுவாகக் கொல்லும். தெரிந்துதான் குடிக்கிறார்கள். அரசு டாஸ்மாக்கில் விலையை ஏற்றியதால் தான் இவர்கள் மலிவு விலையில் கிடைப்பதை நோக்கி செல்கிறார்கள்.அரசும் விநியோகத்தில் விதிமுறைகளை கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும். குடிப்பவர்களும் நமக்கு எவ்வளவு தேவை என்பதை அறிந்து குடிக்க வேண்டும். இதில் இரு தரப்பிலும் தவறு இருக்கிறது.

    • @jayabala2619
      @jayabala2619 Před dnem +2

      @@viooful சார், அந்த குடும்பத்துக்கு கொடுப்பது தவறு தான். இந்த மாதிரி கொடுத்தால் மாற்றவர்களை ஊக்கபடுத்துவது போல் ஆகிவிடும். அதற்கு பதில் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்த மனைவி அல்லது பிள்ளைகளுக்கு அரசு வேலை அல்லது மாவட்ட ஆட்சியர் மூலம் அந்த 10 லட்ச த்தில் ஒரு தொழில் ஏற்பாடு செய்து கொடுக்கலாம். பணத்தை அவர்கள் கையில் கொடுக்க கூடாது

    • @sampathkumarbs7605
      @sampathkumarbs7605 Před dnem

      சட்டசபை தீர்மானம் சரியானது அதே சமயம் இளைஞர்களை சுண்டிஇழுக்க முயற்சி செய்யும் விஷயங்களை முதலிடம் பிடிப்பது சினிமா எனவே அதை கட்டுப்படுத்தும் தீர்வும் தேவை.
      மேலும் சினிமாவிலிருந்து அரசியலில் குதிக்க குளிக்க முயற்சி செய்யும் நபர்களும் காரணம்.
      மிக முக்கியமாக இவ்விஷயத்தில் சதித்திட்டம் மற்றும் பெரிதாக்கிக் நபர்களுக்கு என்ன தண்டனை

  • @user-ui9mh5fe4q
    @user-ui9mh5fe4q Před dnem

    விஜயப்பத்தி பேசி அந்த ஆளை பெரிசு பண்ண வேண்டாம்.

  • @natesant7778
    @natesant7778 Před dnem

    கொத்தடிமை களா மதுவிலக்கு பற்றி பேச வேண்டாம். மதுவின் அநியாய விலை மூலமாக தமிழர்கள் சுரண்டப்படுவது பற்றி பேசுங்கள்

  • @erodejagadeesan920
    @erodejagadeesan920 Před dnem

    அரசாங்கம் தடுக்க தவறிய கள்ள சாராயத்தால் உயிரிழப்பு ஏற்பட்டது என்பதால் அரசு தண்டத்தொகை செலுத்த வேண்டும் இந்த குடும்பத்திற்கு.

  • @natesant7778
    @natesant7778 Před dnem

    நீர் வளம் அமைச்சரே டாஸ்மாகில் விற்பனை செய்வது நீர்தான் எனபதை ஒத்துக்கொண்டார். பிறகு எதற்காக இந்த கொள்ளை விலை.

  • @saravanamg7593
    @saravanamg7593 Před dnem

    Give every one EMPLOYMENT, if u put 100 years in jail also no worry when they struggle for opportunities.