மேக்கப் (Make-up) போடக்கூடாது என்று இஸ்லாம் தடுக்கவில்லை | யாருக்கெல்லாம் அழகை காட்டலாம்? || New

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • "Unveiling the Psychological Need for Makeup: A Deep Dive into Women's Perspectives"
    In this eye-opening video, we delve into the psychological reasons why women feel the need to use makeup. Exploring five fundamental needs that drive this behavior, we uncover the roots of insecurity, societal pressures, and the quest for perfection. From self-perception to societal standards, each factor sheds light on the complexities women face in their relationship with makeup.
    Join us as we navigate through the intricate layers of self-worth, societal expectations, and the impact of cultural norms on women's beauty standards. Discover how Islam offers a unique perspective, providing liberation from the shackles of insecurity and the relentless pursuit of external validation.
    Through insightful analysis and thought-provoking discussions, we challenge conventional beauty ideals and celebrate the inherent beauty bestowed upon every woman by the Divine Creator. Embrace the empowerment of hijab as a symbol of self-respect and dignity, honoring the innate beauty that lies within.
    Let's embark on a journey of self-discovery and empowerment, embracing the beauty of Islam and the wisdom of hijab. Together, let's redefine beauty on our own terms and celebrate the unique essence of every woman.
    Don't forget to like, share, and subscribe for more empowering content on embracing Islam and uncovering the true beauty within!
    Follow me on Instagram for daily inspiration and insights: follow
    www.instagram....
    #MakeupPsychology #BeautyStandards #HijabEmpowerment #SelfWorth #IslamAndBeauty #PsychologicalPerspective #WomenEmpowerment #Insecurity #PerfectImperfections #IslamicValues #HijabWisdom #SelfRespect #InnerBeauty #EmpowermentJourney #MuslimWomen #CZcamsEmpowerment #EmbracingIslam #TrueBeauty #DivineCreation #CulturalNorms #SocialPressures #BeautyWithin #SelfDiscovery

Komentáře • 157

  • @aknl1988
    @aknl1988 Před 5 měsíci +33

    உங்கள் ஆடை மிகவும் சிறந்தது.❤
    இளம் நிறங்களில் இவ்வாறு ஆடை அணிய முஸ்லிம் பெண்கள் முன்வர வேண்டும்.

  • @ameerabbas1996
    @ameerabbas1996 Před 5 měsíci +31

    புரிதலில் தெளிவு. மேலும் தொடருங்கள் சகோதரி.

  • @mohamedsubair5106
    @mohamedsubair5106 Před 5 měsíci +41

    படைப்பானளால்
    படைக்கப்பட்டது அனைத்தும் அழகுதான்
    அழகு என்ற வார்த்தைக்கு
    அழகு கொடுப்பதே பெண் வர்க்கம்
    அழகுக் கே
    அழகு சாதன பொருட்களா
    அகில உலகத்தில்
    அவள் அழகு எப்படி இருக்குமோ
    அவளை அவளாகவே ஏற்கும்
    அழகிய கணவன் அமைய
    அல்லாஹ்விடம் துஆ செய்கிறேன்

  • @sumaiyabanu1720
    @sumaiyabanu1720 Před 2 měsíci +6

    Sis assalamu alaikum rah.....
    Allah உங்களையும் உங்கள் உள்ளத்தையும் அழகாக படைத்துள்ளான், எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே

  • @mytheenbeevihajiali4747
    @mytheenbeevihajiali4747 Před 5 měsíci +5

    Mashallah. .
    Namma society la ungala mathri niraya girls education ku important kudukanum. . both world & deen education. . Alhamdulillah. . .
    I m really so happy to see u in hijab. . . But most of the girls are not wearing hijab while working. . This is most important to every women in current situation. .
    And also nice information. . Well said 🎉🎉🎉. .
    Jazakallah khair sis. . .

  • @mohamedasif4288
    @mohamedasif4288 Před 5 měsíci +29

    வ அலைக்கும் ஸலாம் தெளிவான விளக்கம்

  • @Naafia2023
    @Naafia2023 Před 5 měsíci +17

    Ma Sha Allah.....romba Azhaga pesuringa ma. ❤😊

  • @rahmanrahman2025
    @rahmanrahman2025 Před 4 měsíci +3

    மாஷாஅல்லாஹ் 🤲அருமை சகோதரி ஜஸாக்கல்லாஹ் ஹைரன் 🤲

  • @imraanali6410
    @imraanali6410 Před 5 měsíci +12

    அஸ்ஸலாமு அலைக்கும்..
    நீங்கள் வைக்கும் வாதங்கள் மிகவும் புதியதாகவும் பலமானதாகவும் உள்ளது. இது போன்ற வாதங்களையும் கருத்துக்களையும் நாங்களும் தெரிந்து கொள்வதற்கு எங்களுக்கு புத்தகங்களை பரிந்துரை செய்யுங்கள்.
    மேலும் சிலர் கருத்து கூறியுள்ளார்கள்:
    முகத்தை மூட வேண்டும் மற்றும் சமூக வலைத்தளத்தில் பிரச்சாரம் செய்யக்கூடாது என்பது போல். ஆனால் இஸ்லாத்தில் இதற்கு எந்த தடையும் இல்லை. சிலரின் தவறான புரிதல்களை ஏற்று நீங்கள் உங்கள் பிரச்சாரப் பயணத்தை நிறுத்தி விட வேண்டாம்.
    கண்டிப்பாக இதுபோன்ற கருத்துக்களை பகிர்வதுடன் இதைப் பற்றி நாங்களும் அறிந்து கொள்வதற்கு ஏற்ற புத்தகங்களை எங்களுக்கு பரிந்துரை செய்யுங்கள் அல்லது அதைப் பற்றி ஒரு வீடியோவாக பதிவிடுங்கள்.

  • @jrahman26
    @jrahman26 Před 5 měsíci +11

    Barakallahu feek....keep doing such informative videos...this video is for all women apart from religion...share with all your friends..
    True feminism...

  • @kamalbasha3635
    @kamalbasha3635 Před 5 měsíci +9

    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ.....🧡💙💚💜❤️💛

  • @sameerafaaeiz
    @sameerafaaeiz Před 5 měsíci +7

    Masha Allah super clear explanation hadhees வைத்து மிக அருமையாக சொன்னீர்கள் ❤

  • @sheikfathimatiruppur9466
    @sheikfathimatiruppur9466 Před 5 měsíci +8

    gem a irunthalum velila terincha mathipu illa ..pulliyangottai ya irunthalum pothi vachu marachi iruntha athuku mathipu my mom solikududathu ....hijab without make up makes us queen of islamic world ...😊...

  • @islamicking12
    @islamicking12 Před 5 měsíci +4

    Sister, your speech is so clear that I watched your video fully ❤.

  • @user-lq7ub1ik3r
    @user-lq7ub1ik3r Před 5 měsíci +13

    MASHAALLAH 🎉.....keep doing ❤....ALHAMDULILLAH 😊

  • @90skidsjoy81
    @90skidsjoy81 Před 5 měsíci +4

    Ennake solra mari eruku alhamdhulillah thanks for this video😊

  • @mdabdullah1532
    @mdabdullah1532 Před 21 dnem

    Alhamdulillah அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக

  • @fathimashanaz6267
    @fathimashanaz6267 Před 5 měsíci +2

    Alhamdhulillah sahodhari. Miha payanulla padhivu. Allah umgalkukku arulpaalikkattum😊

  • @dreamflorida4461
    @dreamflorida4461 Před 4 měsíci +2

    Assalamualaikum.na married women yenakku padikka asai but yen husband support panna matranga husband sonnathukku obey panni life move panni allah dua
    Seirean.but yennala olungana thookam illa depression nala.na yenna seiyya

  • @user-ib1sn3uk2d
    @user-ib1sn3uk2d Před 5 měsíci +9

    அல்ஹம்துலில்லாஹ் மாஷா அல்லாஹ் நல்ல பதிவு சகோதரி வாழ்த்துக்கள்

  • @fazirafee8263
    @fazirafee8263 Před měsícem +1

    Subhanallah.. an eye opener sister.. i like to wear makeup.. so i do it at home...

  • @Yasmin-nx1ps
    @Yasmin-nx1ps Před 5 měsíci +3

    Masha Allah.... Azhagana padhivu sagothari❤❤❤❤

  • @alithansi2151
    @alithansi2151 Před 5 měsíci +4

    Alhamdhulillah...barakallah feek.

  • @A_muthukani
    @A_muthukani Před 5 měsíci +3

    அல்ஹம்துலில்லாஹ் அருமையான விளக்கம்

  • @letscookwithlove9573
    @letscookwithlove9573 Před 5 měsíci +9

    Rmba arumai...... subahanallah...............

  • @jahirhussain6097
    @jahirhussain6097 Před 5 měsíci +9

    Maasha Allah very nice sister

  • @yashithabanu7173
    @yashithabanu7173 Před 5 měsíci +8

    Masha allah Alhamdhulillah

  • @FaribhaFaribha-yz9cx
    @FaribhaFaribha-yz9cx Před měsícem +4

    உங்க பேச்சை தெளிவா புரியுது சிஸ்டர்

  • @ALBARRlog
    @ALBARRlog Před 28 dny +1

    அல்லாஹ் மேல் ஆணை நீங்க தான் அழகு.. Allahvaal அனைத்தும் அழகு

  • @aasiffunvideo2815
    @aasiffunvideo2815 Před 5 měsíci +5

    Maasha allah arumai vilakam

  • @shakinat-hl4kq
    @shakinat-hl4kq Před 5 měsíci +5

    Mashaallah clear explanation

  • @mohamedrazvi8258
    @mohamedrazvi8258 Před 5 měsíci +4

    Masha Allah sis nalla bayaan

  • @ashrafrafi9225
    @ashrafrafi9225 Před 5 měsíci +3

    Maa sha Allah maa sha Allah valuable speech sis

  • @kathijasumayya5608
    @kathijasumayya5608 Před 5 měsíci +7

    Masha Allaah...❤

  • @hasinaabdul8846
    @hasinaabdul8846 Před 5 měsíci +2

    மாஷா அல்லாஹ் அழகான பதிவு மேக்கப் இல்லாமல் நீங்கள் அழகாயிருக்கீங்கம்மா

  • @fathimazamruth2407
    @fathimazamruth2407 Před 5 měsíci +3

    Masha Allah Masha Allah super sister

  • @Flash_Entertains
    @Flash_Entertains Před 5 měsíci +1

    Double Voice ah iruku...not clear sis...Try boya mick or any mick...record audio seperatly then use Adobe ai viuce enhancer ...✅Then mix vedio and audio...

  • @aneesfathima1244
    @aneesfathima1244 Před měsícem +1

    Super Akka🎉

  • @user-jk3ot9tn3f
    @user-jk3ot9tn3f Před 28 dny

    Masha allah ❤
    Best explanation

  • @mohamedrawthermohamedali765
    @mohamedrawthermohamedali765 Před měsícem +1

    masha allah dear sister

  • @sheikabdullah3992
    @sheikabdullah3992 Před 3 měsíci

    அன்பு சகோதரிக்கு மிக்க நன்றி இளைய சமுதாயம் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நல்ல வீடியோ வாலைக்கும் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ

  • @mugpuk6121
    @mugpuk6121 Před 5 měsíci +1

    அலைக்கும் ஸலாம் அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி😊

  • @FATHIMA0506
    @FATHIMA0506 Před 5 měsíci +3

    Walaikum assalam wa rahmathullahi barakathuhu masha Allah when women become knowledgeable there's no need anything but beauty always dangerous

  • @blackfeel909
    @blackfeel909 Před 5 měsíci +1

    ما شاء الله சிறந்த பதிவு

  • @AbdulBasith-du9ko
    @AbdulBasith-du9ko Před měsícem +1

    Masa Allah

  • @parveenparveen7372
    @parveenparveen7372 Před 5 měsíci +3

    Alhamdhulillah❤❤

  • @user-zm3nn1bi3e
    @user-zm3nn1bi3e Před 5 měsíci +2

    Walaiksalam Rahmatullahi Wa Barakatuh

  • @hameedfirnaz
    @hameedfirnaz Před 8 dny

    Masha Allah 👍❤🎉

  • @fathimamusfiraabdulmajith5900

    Alhamdhulillah Jazakkallahu barakkallahu❤

  • @hamdiyazaman5365
    @hamdiyazaman5365 Před 5 dny

    Masha allah❤

  • @sarafarhana
    @sarafarhana Před 14 dny

    Mashallah jazakallah khair

  • @junaithaparveen1580
    @junaithaparveen1580 Před 5 měsíci +2

    Wa alaikum salam mashallah alaga sonengala keep doing

  • @nafeelmahdhi6035
    @nafeelmahdhi6035 Před 5 měsíci +1

    Alhamthulilah... best ❤

  • @nisamaebrahimaliamjath8415
    @nisamaebrahimaliamjath8415 Před 3 měsíci +1

    Assalamu alikum nee en ponuma valuable news

  • @AliAlaa-bk2rq
    @AliAlaa-bk2rq Před měsícem

    Jazakillah khair dr barakillah

  • @Kfathima3
    @Kfathima3 Před 5 měsíci

    Alhamdhulillah
    அருமையான பதிவு

  • @safreenafshana119
    @safreenafshana119 Před 5 měsíci +4

    Alhamdulillah super ❤

  • @Miracle-mn5ss
    @Miracle-mn5ss Před 5 měsíci +1

    Ma sha allah... sis

  • @ShifanaManha-gy5zc
    @ShifanaManha-gy5zc Před 18 dny

    Masha allah

  • @SasmiSasmiya
    @SasmiSasmiya Před 5 měsíci +1

    Vera level sisy❤😊....

  • @YasminBegum.
    @YasminBegum. Před 5 měsíci

    Neenga solli kudukkuradhu romba thelivavum puriyura madhiri solli kudukkuringa aprm enna madhiri padikkanumnu nenaikkiravangalukku adhu udhaviya irukkum

  • @k.dharisdharis4464
    @k.dharisdharis4464 Před měsícem

    மாஷா அல்லாஹ்

  • @mohamedkhalideen4549
    @mohamedkhalideen4549 Před 5 měsíci +1

    Mashaallah sister

  • @thansithansi5899
    @thansithansi5899 Před 5 měsíci

    Thaspih nafil tholugai pattri video podunga sis

  • @babub4446
    @babub4446 Před 5 měsíci +2

    Makeup podalama podakudatha 🤔.plz reply me sis.

    • @mugpuk6121
      @mugpuk6121 Před 5 měsíci +1

      அஸ்ஸலாமு அலைக்கும் மேக்கப் போடலாம் ஆனால் எதற்கு போட வேண்டும் என்று கேட்கிறார் நம் வீட்டில் போட்டு இருக்கலாம் எதற்கு வெளியே போய் போட வேண்டும் அழகாக தெரிய வேண்டும் என்று தானே நம் கணவருக்கு நம் அழகா இருந்தா போதும் 😊

  • @covaicollections2778
    @covaicollections2778 Před 5 měsíci +2

    Super da Alhamdulillah

  • @shaikabdulla4516
    @shaikabdulla4516 Před 5 měsíci +1

    Mashallah Allah athiq Jannah to you sister

  • @user-yc9zx7yp3l
    @user-yc9zx7yp3l Před měsícem

    Assalamu alaikkum sistar ungala pathal perumaya ikku.allhwa patrii iwwalawu teliwa solriga

  • @sumaiyafathima9171
    @sumaiyafathima9171 Před 5 měsíci +1

    Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh

  • @sheikalthafj2803
    @sheikalthafj2803 Před 5 měsíci +1

    Excellent🎉

  • @abusithik-zy7rc
    @abusithik-zy7rc Před měsícem

    SHALAMUN ALAIKUM
    HURGAN THARJUMA
    MASHA ALLAH
    (ATHYAYAM 33:VASANAM59)
    HIJAB VISAYAM
    (ATHYAYAM 33: VASANAM 32-35)
    NABI MANAIVIKU ALLAH

  • @fathimabegam8090
    @fathimabegam8090 Před 2 měsíci

    Mashallah mega thelivana speech

  • @amina1148
    @amina1148 Před měsícem

    Wa’alaikumusalam wrb.Aameen.Alhamdulliah.❤

  • @mohamedaskar3465
    @mohamedaskar3465 Před měsícem

    Unkalukku chennai la enda oor

  • @lifefullofhard
    @lifefullofhard Před 28 dny

    We don't apply that much of make-up sis may be in our own marriage alone will put some extra make-up

  • @Miracle-mn5ss
    @Miracle-mn5ss Před 5 měsíci +1

    Wa alaikum salam wrwb

  • @shifanajan2998
    @shifanajan2998 Před měsícem

    Assalamu alaikum sis....❤ subhanallah subhanallah alhamdulillah ❤❤❤❤❤☝️

  • @HajiraA-rx7mp
    @HajiraA-rx7mp Před 5 měsíci +1

    Masha Allaah❤❤❤

  • @SASmodularkitchenKK
    @SASmodularkitchenKK Před 5 měsíci +6

    நீ தான் இந்த சமுகத்தின் தங்கை உன்னை போல சஹோதரிகள் இருபதால்தான் மழைபொழிகின்றது என்று நினைக்கின்றேன்
    சகோதரி இமாம் கஜ்ஜாலி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் புத்தகம் படித்து பாருங்கள்

  • @Creamy_moon692
    @Creamy_moon692 Před 5 měsíci

    Assalamualaikum sis ... Fake nail ottalaamaa .kudadhaa

  • @superv6223
    @superv6223 Před 5 měsíci +1

    Mashallah sister 👏👏👏

  • @Dheesh321
    @Dheesh321 Před měsícem

    MaashaAllah ❤

  • @Shenar786
    @Shenar786 Před měsícem

    👌

  • @kishorejahan2434
    @kishorejahan2434 Před 5 měsíci

    Maasha allah sis

  • @nilofar-uf4kp
    @nilofar-uf4kp Před 5 měsíci +3

    MashaAllah

  • @amrahaariworks
    @amrahaariworks Před 4 měsíci

    Sister eyebrows threading pannalama Muslims sollunga sister

  • @shifanajan2998
    @shifanajan2998 Před měsícem

    Wa alaikum assalam alhamdulillah 🤲🤲❤

  • @vajeeabi2051
    @vajeeabi2051 Před 5 měsíci

    Alhamdulillah nalla pathivvu😊

  • @mohamedasik4448
    @mohamedasik4448 Před 5 měsíci +2

    Allah clearly says in the quran, believing women dont establish ur beauty to world, that is it finish

  • @zaseemabanu1024
    @zaseemabanu1024 Před 5 měsíci

    Ma sha Allah

  • @mohamedaskar3465
    @mohamedaskar3465 Před měsícem

    Assalamu alaikkum

  • @RiswanaM-gq8dc
    @RiswanaM-gq8dc Před 5 měsíci +1

    Nice

  • @rosiyafathima5495
    @rosiyafathima5495 Před 5 měsíci

    Alhamdulillah super sis

  • @chittumufliha739
    @chittumufliha739 Před měsícem

  • @salmanthahif6445
    @salmanthahif6445 Před 5 měsíci +1

    Alhamdulillah ❤

  • @shanhjahan6514
    @shanhjahan6514 Před 27 dny

    Alhamdulillah

  • @user-mi9ch5tw4n
    @user-mi9ch5tw4n Před 5 měsíci

    Maa sha Allah

  • @nazeerahamed.m9160
    @nazeerahamed.m9160 Před 5 měsíci +1

    Assalamualaikum wrwb ❤❤

  • @FaizanaCasim
    @FaizanaCasim Před měsícem

    ما شاء الله

  • @dastagirbasha591
    @dastagirbasha591 Před 5 měsíci +1

    Mashallah