வெங்காய சமோசா செய்முறை / ஆரம்பம் முதல் முடிவு வரை/அளவுகள் in description

Sdílet
Vložit
  • čas přidán 27. 02. 2023
  • • part-2 வெங்காய சமோசா ச... '#முதலில் இதில் ஒரு தவறான தகவலை சொல்லிவிட்டேன் சோடா மாவை சேர்க்க கூடாது மன்னிக்கவும் '# ஒரு கிலோ மைதாக்கு 600ml தண்ணீர் சேர்க்க வேண்டும் பத்தவில்லை என்றால் இன்னும் சிரிதளவு சேர்க்க வேண்டும்
    அதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் சால்ட் சேர்த்து கொள்ளவும்.
    இந்த கலவையை நன்றாக பிசைந்து கொள்ளவும். மிகவும் கெட்டியாக இல்லாமலும், தண்ணியாக இல்லாமலும் நடுத்தர பதத்தில் பிசைந்து கொள்ளவும்.
    பிசைந்த பிறகு அந்த மாவில் 8 உருண்டை பிடித்து கொள்ள வேண்டும். மற்றது வீடியோவில் காண்பித்தது போல் செய்து கொள்ளவும். ஒரு கிலோ மாவிற்கு கிட்டத்தட்ட 200 சமோசா பதர்கள் வரும்.
    இதில் சேர்க்கப்படும் மசாலாவிற்கு 200 பதர்கள் அளவிற்கு இரண்டு கிலோ வெங்காயம் பொடியாக நறுக்கி கொண்டு அதில் தேவையான அளவு கரம் மசாலா மிளகாய் தூள்,மீந்து போன சமோசா பதர்களை காயவைத்து அரைத்த தூள், உப்பு சேர்த்து கொள்ள வேண்டும். இதனை நன்றாக கலக்கி கொள்ள வேண்டும். சமோசா மடிப்பதற்கு தேவையான பசையை சிரிதளவு மைதாவில் தண்ணீரை கலந்து செய்து கொள்ளவும். மற்றவை வீடியோவில் காண்பித்தது போல் செய்து கொள்ளவும் நன்றி.

Komentáře • 439

  • @ravisankar9669
    @ravisankar9669 Před rokem +4

    I am crazy of small-onion samosa from my childhood.More than that onion mixed with mutton Kheema would be still tasty.Congrats! Hard work always wins Success.Thanks for your video.The saying"spreading knowledge is like illuminating dark with light is wonderful acknowledgement to the samosa maker.

  • @allahpichai3376
    @allahpichai3376 Před rokem +6

    அவர் உழைப்பில் ருசி தெரிகிறது மென்மேலும் வளர்ச்சி அடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி

  • @nirmalrajn6523
    @nirmalrajn6523 Před rokem +5

    மிக பெரிய நன்றிகள் 🙏🙏🙏🙏 அந்த சமோசா கற்று கொடுத்த அண்ணனுக்கு.... அவர் உண்மையிலேயே மிக சிறந்த ஆசான்....

  • @sivagami8429
    @sivagami8429 Před rokem +46

    எனக்கு பெரிய சமோசாவவிட இது போல செய்யும் சிறிய சமோசா தான் மிகவும் பிடிக்கும்

    • @francisbeschi7735
      @francisbeschi7735 Před rokem +1

      அப்படிச் சொல்லப்படாது. பெரிய சம்சாக்களைப் புறக்கணிப்பது தவறு.அவர்களும் மனிதர்கள்தானே ?

    • @stwogtwo1215
      @stwogtwo1215 Před rokem

      சூப்பர் சூப்பர் மிக மிக அருமையாக இருந்தது. நீங்கள் செய்வதும் மிக மிக அழகாக இருக்கிறது..நன்றி நன்றி தம்பி..

    • @RajendranS-od7ok
      @RajendranS-od7ok Před rokem

      😢😮😅1

    • @RajendranS-od7ok
      @RajendranS-od7ok Před rokem

      😢

  • @senthilKumar-fz1vb
    @senthilKumar-fz1vb Před rokem +9

    தம்பி ஒரு தொழில் வளர்ச்சி வேண்டும் என்றால் திறமையானவர் அதை அடுத்தவருக்கு தொழில் வளர்ச்சியை ஒளிவு மறைவு இன்றி சொல்ல வேண்டும் அப்போது தான் அந்த தொழில் வளர்ச்சி பெறும் குருவின் பெயரும் புகழும் நிலைக்கும்.இவர் சிறந்த குரு.அவரின் தொழில் தொடர்ந்து வளர்ச்சி பெரும்.வாழ்க வளமுடன்.

  • @chitrarasuc4944
    @chitrarasuc4944 Před měsícem +1

    எளிய மற்றும் தெளிவான செய் முறைகள்.ஆர்வமுள்ளளோருக்கும் தொழில் தொடங்க நினைப்போருக்கு உதவியாக இருக்கும்.நன்றி 👍

  • @pugalsankar1995
    @pugalsankar1995 Před rokem +4

    ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் உயர இது போன்ற தொழில் சார்ந்த வீடியோக்கள் நிச்சயம் உதவக்கூடும்!
    நன்றி !🙏

  • @esaipuyal
    @esaipuyal Před rokem +1

    10 rubaikku easya vangi saptutu poirom. Athu pinnadi ivvalavu ulaippu irukku... Great

  • @suhaibsadiq3104
    @suhaibsadiq3104 Před rokem +9

    நோன்பு நாளைக்கு வசதியான சமோசா😊

  • @dwarakhnathan3859
    @dwarakhnathan3859 Před rokem +3

    thank u for the video bro.very laborious especially by a single man. அவரின் உழைப்புக்கு என் பாராட்டுக்கள்.

  • @Tulip912
    @Tulip912 Před rokem +3

    Semmaiya irunthuchu super.

  • @shamalashankar7091
    @shamalashankar7091 Před 28 dny +1

    Romba help Full ana video tqsm

  • @kacchamangobite3748
    @kacchamangobite3748 Před rokem +1

    Masha Allah very informative video maam

  • @SureshSuresh-qf4yu
    @SureshSuresh-qf4yu Před 9 měsíci +2

    Very nice thank you anna

  • @thiruarul4653
    @thiruarul4653 Před rokem +2

    மிக அருமையான வீடியோ தெளிவாக உள்ளது.

  • @simbafluffy2022
    @simbafluffy2022 Před rokem +1

    Super bro thanks for detailed video

  • @mohammednizamuddinhassan6133

    Thanks for all your efforts and cleanliness❤

  • @gowriveeraragavan6023
    @gowriveeraragavan6023 Před rokem +1

    பயனுள்ள பதிவு. 👌👏👍

  • @karunamoorthir9191
    @karunamoorthir9191 Před rokem

    Super thambi... ungalukum andha sir kum ennoda manamaarndha nandrigal

  • @saranrajsaranrajpaari305

    Awesome 👍 and thanks for sharing this video

  • @ameerbassskameerbasssk9448

    Mashallah evvalavu periya velai itu ellarukkum romba usefulaha irukkum jazakallah khair

  • @berylmanohar2424
    @berylmanohar2424 Před rokem +1

    Thank u fr sharing it. N not keeping it a secret. ,

  • @prabhakarantsn4506
    @prabhakarantsn4506 Před rokem

    Excellent preparation. THANKS for.

  • @renganayagis4520
    @renganayagis4520 Před rokem

    ரொம்ப அருமையாகவும்எளிமையாகவும்கற்றுக்கொள்ள எளிதாகவும்இருந்ததுநன்றி

  • @farithabanu7921
    @farithabanu7921 Před rokem +5

    மாஷா அல்லா உங்கள் முயற்சி க்கு வாழ்த்துக்கள்

  • @NigarsDarbarKitchen
    @NigarsDarbarKitchen Před rokem

    Romba nalla help full video

  • @berylmanohar2424
    @berylmanohar2424 Před rokem +1

    Well explained. V gud effort put in this recepe.

  • @bhuvanapradeep4319
    @bhuvanapradeep4319 Před rokem +1

    God bless tha anna! Very hard work.nama easya saptu poedrom. Adhuku pinala evlo hardwork iruku

  • @subramanianv.2180
    @subramanianv.2180 Před rokem +1

    This small samosa is all time favorite from school days! Nice.

  • @facts_nimidangal
    @facts_nimidangal Před rokem

    Very useful video for people who want to do small business

  • @ameenk3000
    @ameenk3000 Před rokem +1

    👌👌👌 சூப்பர் சமோசா

  • @pushpawinmaadithottam5941

    very good job 👍 enakku samosa romba pidikkum indha vedio pottathukku nandri full video arthen 👏

  • @indianfood8032
    @indianfood8032 Před rokem

    அருமை அருமை 😊😊😊

  • @shahanackies9985
    @shahanackies9985 Před rokem +1

    ரொம்ப சூப்பர் bro.

  • @umaarunachalam7898
    @umaarunachalam7898 Před rokem +7

    Arumaii semma tastaa irukkum thank you. Longlive Samosa vendors.

  • @madhavaraogideon3281
    @madhavaraogideon3281 Před rokem +1

    Good to see Samosa making. Thank you.

  • @paranisathish6475
    @paranisathish6475 Před rokem

    மிக அருமை 💐

  • @leethianiranjana7920
    @leethianiranjana7920 Před rokem

    Nice and I will also try it

  • @amsadevi6706
    @amsadevi6706 Před rokem

    எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @lakshmiravi9014
    @lakshmiravi9014 Před rokem

    வங்கயா சமோச பிடிக்கும் சூப்பர்

  • @madhurimaking6381
    @madhurimaking6381 Před rokem

    Beautiful sharing👌 and super drink 👌Looks so yummy👌👌

  • @TamilinParis
    @TamilinParis Před rokem +2

    வெங்காய சமோசா செய்முறை அருமை 👌👌👌like 143

  • @aaparentalguidance3156
    @aaparentalguidance3156 Před rokem +1

    Super...never seen before...nice try...

  • @Murugan-hm3dv
    @Murugan-hm3dv Před rokem

    Thanks 👍😊 bro.keep.it.up

  • @sabiullahm3172
    @sabiullahm3172 Před rokem +4

    இதே போல சூட்டோடு சூடாக மட்டன் கைமா + உருளைக்கிழங்கு மசியல் சேர்த்து ஜாம் ஜாம் என்று மட்டன் சமோசா போடுங்கள். நன்றி.

  • @Deen-tv-tamil
    @Deen-tv-tamil Před rokem +1

    Semma bro. Iduvara yarukkum theriyada vishayam

  • @hemabala5659
    @hemabala5659 Před rokem

    Very nice and hard work

  • @sumathisuman3305
    @sumathisuman3305 Před rokem +2

    Super Anna. Great work

  • @rituvicky2731
    @rituvicky2731 Před rokem +1

    Arumai...innum niraya kai thozhil unga vazhiya padikanumnu thonudhu...romba theliva slow ah solli tharuvadhu miga arumai

  • @raghavanparthasarathyparth1785

    Romba thanks Nanum Siria alavil Thayar seyya aasai Nandri thambi Arumai mihavum suttham porumai vazhga valamudan

  • @aghilaraman
    @aghilaraman Před 6 měsíci +1

    Excellent!

  • @shree8797
    @shree8797 Před rokem

    Thanks....my fav

  • @nirmalaviswanathan3559
    @nirmalaviswanathan3559 Před rokem +2

    Super bro , I like samosa very much bro

  • @FouziaAziz-hk5mz
    @FouziaAziz-hk5mz Před rokem

    Masha Allah super

  • @Gopal-ux6rs
    @Gopal-ux6rs Před 8 měsíci +1

    Best video in my knowledge

  • @saradhakr1323
    @saradhakr1323 Před rokem

    SrumIyana padhivu. Samaiyal oru kalaidhan. Elloralum edhupol seidhuvida mudiyadhu. Oralavu edhupol seiyallam. Nanri. Vaazhga valamudan.

  • @sundararaman5933
    @sundararaman5933 Před rokem

    Super sir.very hard work person.

  • @vijayas6095
    @vijayas6095 Před rokem

    Thank you so much for Sharing 🎉🎉🎉

  • @rajamjessi1688
    @rajamjessi1688 Před rokem +1

    Super sir..ivvalavu kadina uzhaipu irukkaa intha Kutti samosa vuku..nenachi kooda paarthathilla..well done sir rendu perukkum paaraatugal.

  • @principalnursing1561
    @principalnursing1561 Před rokem +3

    அருமை நண்பரே . Convey my best wishes to the person who prepares. All samosas looking same and awesome

  • @sheebamariyal1196
    @sheebamariyal1196 Před rokem +1

    Super G semmaya iruku video.👌👍❤️Nan saptuirukan supera irukum 🙏💕

  • @tamilvideo100
    @tamilvideo100 Před rokem

    Ungal muyarchi nalla muyarchi... Vazhthukkal nanbare...

  • @rupapriyadharshini3830

    Great talent

  • @ilavarasithayaparan9114
    @ilavarasithayaparan9114 Před rokem +6

    Thank you for sharing his knowledge and really appreciate how those were prepared in a hygienic way. The place looks nice and tidy as well 👌

  • @ammansivaraj9294
    @ammansivaraj9294 Před 2 měsíci +1

    அருமையான

  • @suneethamurli4342
    @suneethamurli4342 Před rokem

    Thank you for the proper information . Good job. Thank to your friend

  • @ameerjahan3393
    @ameerjahan3393 Před rokem +1

    சூப்பர்மாஷாஅல்லாஹ்

  • @sharinjazeel6179
    @sharinjazeel6179 Před rokem +1

    Ma shaa Allah

  • @suganthipandurangan474

    Romba super 🎉

  • @eswaribalan164
    @eswaribalan164 Před rokem

    Fabulously done, thank you. Nandri brothers.

  • @narasimman2399
    @narasimman2399 Před rokem

    Best video for Ramjohn selebrating peoples & samosa ❤veres like me.

  • @ranimaheshwarigovindharaju6275

    Very nice and very hygienic preparation thankyou

  • @lionleno
    @lionleno Před rokem

    Super bhai

  • @gampolasamuham6000
    @gampolasamuham6000 Před 7 měsíci

    Good explanation

  • @harikrishnan8808
    @harikrishnan8808 Před rokem +3

    A well prepared n done onion samosa (small size), it's a treat to watch it, n as u mentioned, many can learn out of it to prepare it. Thanks a lot for ur time n efforts.

  • @Swag-----jxg
    @Swag-----jxg Před rokem +3

    Super cooking 👍👍

  • @pinkyarmstrong8627
    @pinkyarmstrong8627 Před rokem +1

    It's my favourite

  • @OrganicHealthy
    @OrganicHealthy Před rokem

    Thank you bro.👌👌👍🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

  • @roselily8085
    @roselily8085 Před rokem

    கைத்தொழில் ஏதாவது ஒன்று தெரிந்துருக்கனும் அருமையான வார்த்தைகள்

  • @mangalagowri3890
    @mangalagowri3890 Před rokem

    இந்த வீடியோ மிகவும் பயனான ஒன்று. ந்ண்றி

  • @guruchelvithangavelu5733

    Always i like small samosa. It is very tasty. ❤️❤️🥰🥰

  • @nmu.zareena4170
    @nmu.zareena4170 Před 3 měsíci

    Thanks ❤❤❤

  • @lalithasr2673
    @lalithasr2673 Před rokem +1

    Very nice Thank you.

  • @saravanan8574
    @saravanan8574 Před rokem +2

    This is real talent. Love this Onion samosa. This is a must try. 👌🙏

  • @karikalanp9005
    @karikalanp9005 Před rokem +1

    Superb

  • @rdpm13
    @rdpm13 Před rokem +13

    One man army super semmaaaa, he also kept his place clean and tidy

  • @komalagopi5230
    @komalagopi5230 Před rokem +1

    Wow super

  • @vijilakshmi6773
    @vijilakshmi6773 Před rokem +1

    சூப்பர் தம்பி

  • @mercynoble7843
    @mercynoble7843 Před rokem +1

    Well-done brother 👏👏👏

  • @anamikasamayal4555
    @anamikasamayal4555 Před rokem +1

    Big lk நீங்க சொன்ன அனைத்தையும் செய்து விட்டேன். ஆஸ்சலாமால்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பாரகாதஹு.மேலும் வளர வாழ்த்துக்கள்.allaaahaafiz.

  • @user-bm9le9gw7c
    @user-bm9le9gw7c Před rokem

    Thankyou so much brother useful video

  • @priyanpriya2283
    @priyanpriya2283 Před rokem

    Super vedio bro thanks

  • @poonkodishanshan9552
    @poonkodishanshan9552 Před rokem

    very different making of samosa. superb.

  • @banurekha4651
    @banurekha4651 Před rokem

    Thanks brother God bless you 💐💐💐💐

  • @gunasundarijoseph2100

    Very nice bro

  • @hussainaliar5925
    @hussainaliar5925 Před rokem +1

    Very good samosa super

  • @MohanKumar-dp4lf
    @MohanKumar-dp4lf Před rokem +1

    Good service...we all support ur channel.... do more and morr

  • @bazjazz8405
    @bazjazz8405 Před rokem +2

    Thank you for all your efforts to making this great video. And thanks to your good friend as well. Next time I taste a small somasa I would really appreciate the hardwork behind it.

  • @vvskgn
    @vvskgn Před rokem

    Wow, fantastic video bro! Mikka Nandri!

  • @devikaramakrishnan2152
    @devikaramakrishnan2152 Před rokem +1

    Super sir very helpful video thanku