இந்தியாவிலேயே எங்கும் காணாத அசைவ உணவகம் - Karthiks View

Sdílet
Vložit
  • čas přidán 2. 11. 2021
  • Hey Guys, if you have enjoyed this video, then don't forget to hit the LIKE button and do SHARE it with your friends.
    Subscribe to my channel for new videos thank you for your love and support, keep supporting!!!
    Vanakam Nanba I loved making this video about A.W.SHAJAHAN WAHAB RESTAURANT
    Hey Guys If you have enjoyed this video then don't forget to hit the LIKE button and do SHARE it with your friends.
    Subscribe my channel for new videos thank you for your love and support , keep supporting!!!
    A.W.SHAJAHAN WAHAB RESTAURANT
    Phone : 9361111999, 9894236008
    Location: goo.gl/maps/JD65v1B42unjmdHK9
    Address: Kattabomman St, Tiruvennanallur, Tiruvannamalai, Tamil Nadu 606601
    ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
    Karthik's View (WhatsApp Only): 74490 36197
    -------------------------------------
    Follow Me:
    Facebook: / karthik-view-229256120...
    Instagram:
    / karthiks_view
    Twitter: / viewkarthiks

Komentáře • 210

  • @pulipaani6303
    @pulipaani6303 Před 2 lety +80

    இத்தனை ரகம் செய்வது எவ்வளவு கடினமான வேலை. மிகுந்த பாராட்டுக்கள்

    • @jesussoul3286
      @jesussoul3286 Před 2 lety +5

      என் நண்பர் மனைவி காலை டிப்பனுக்கு 10 சட்னி கொடுத்தார் எனது உறவினர் அதை பாராட்டினர் உடனே அதன் ரகசியத்தை சொன்னார் என் நண்பர் அது ஒன்றும் இல்லை தினமும் அரைக்கும் சட்னி மிச்சம் ஆகும் அதை உடனே """ப்ரிஜ்ல""குளிர் சாதன பெட்டியில் வைத்து விடுவார்கள் ஆம் அப்படி மிச்சம் ஆன பத்து நாட்கள் சட்னியை தான் இன்று நாங்கள் உண்ண எடுத்து வெளியே கொடுத்தாராம் ஆனால் துளியும் சாப்பிடும் போது தெரிய வில்லை அது போல தான் இதுவும் 😂🤣😅

    • @sumostars7322
      @sumostars7322 Před 2 lety +4

      தினமும் காலை 6 மணிக்கு வந்து பாருங்க மீந்துபோன பழைய ஆட்டுகறி தண்ணீர் தொட்டியில் வைத்து காலையில் விற்பனை செய்வாங்க வந்து பாருங்கள் அதில் எவ்வளவு ஈக்கள் மொய்க்கும் என்று. மீந்துபோன கிரேவி எல்லாம் மறுநாள் சூடு செய்து விற்பனை செய்வாங்க. 🤮

    • @_megavannan_5608
      @_megavannan_5608 Před 2 lety +4

      Thalaivaaa intha hotel la yethuvumey fresh illa

    • @sivaramans7829
      @sivaramans7829 Před 2 lety +1

      @@_megavannan_5608 unmayaa😲😲😲

    • @_megavannan_5608
      @_megavannan_5608 Před 2 lety +1

      @@sivaramans7829 aamaa yellamey 1-2-3-4 weeks aqh aathu aapadiye thaan irrukum neenga nambalanaa poitu paarunga sudu pani sudu pani vipaanunga ithuku opposite ivanungaluthu periya hotel irruku aathuku ithula irrunthu kondupoiduvaaninga

  • @soundappans4081
    @soundappans4081 Před 2 lety +14

    சேலத்தில் இது போல் 200 கடைகள் உள்ளன குகை கருங்கல்பட்டி சூப்பர் கடைகள்

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 Před 2 lety +10

    கையுறை அவசியம்.எண்ணை புதிதாக இருக்கவேண்டும்.பயண்படுத்திய எண்ணையை திரும்ப திரும்ப பயன்படுத்தக்கூடாது.இவைஎல்லாம் செய்தால் ஆரோக்கியமாக இருக்கும்.நல்லபெயர் கிடைக்கும்.

  • @kumarhindu2307
    @kumarhindu2307 Před 2 lety +161

    முதலில் எல்லாவற்றையும் மூடி போட்டு மூடவும். கடையில் உள்ள அனைவரும் தலைக்கு Cap அணியவும். உணவுப்பொருட்களுக்கு சுத்தம் அவசியம்.

    • @jesussoul3286
      @jesussoul3286 Před 2 lety +15

      வாங்கி சாப்பிட்ட சீக்கிரம் செத்து போகவேண்டியது தான்😅😂👉

    • @dr.k.e.dineshkumar
      @dr.k.e.dineshkumar Před 2 lety +5

      Sangi naaiya

    • @SureshKumar-tu6tq
      @SureshKumar-tu6tq Před 2 lety +7

      @@dr.k.e.dineshkumar sammndhamey illama umbura punda mads

    • @SureshKumar-tu6tq
      @SureshKumar-tu6tq Před 2 lety +4

      @@dr.k.e.dineshkumar sari da punda

    • @bossmedia260
      @bossmedia260 Před 2 lety

      Boomer

  • @prs2001
    @prs2001 Před 2 lety +10

    100 gram rupees 50 romba low cost super...enga orula 25 rupees tha and chennai la kuda 40 rupees tha...

  • @mylittleangel9637
    @mylittleangel9637 Před 2 lety +2

    வீட்டு டேஸ்ட் nu soluraru கலர் பவுடர் எப்படி கலந்து இருக்கு பாருங்க

  • @rmr2000
    @rmr2000 Před 2 lety +3

    இவர்கள் கடையில் நான் சாப்பிடுவதில்லை நாம் கொடுக்கும் காசு தீவிரவாத செயல்களுக்கு. போகும்

  • @josephrajanrajan5735
    @josephrajanrajan5735 Před 2 lety

    இறைச்சி கடை !!
    பொரிச்ச கடை !!
    Super ! Bro.👌👌👌

  • @batchanoor2443
    @batchanoor2443 Před 2 lety +12

    உணவுக்கு முன் கண்ணாடி ஸ்டால் கொண்டு மூடி வியாபாரம் செய்தால் நன்றாக இருக்கும்.

  • @MohanRaj45678
    @MohanRaj45678 Před 2 lety +13

    Hygienity is a question mark here... All the dishes are in open space... Not covered by a lid....

    • @_megavannan_5608
      @_megavannan_5608 Před 2 lety +2

      Pala naal munnadi senja fish laam fry pani fry panni kudupaanga broo

  • @jesussoul3286
    @jesussoul3286 Před 2 lety

    மக்கள் இது போன்ற வெளி உணவை தவிர்ப்பது நல்லது உங்களுக்கு பிடித்த உணவை நீங்களே வீட்டில் சமைத்து சாப்பிட்டு இருங்க உங்கள் பணம் அதிகம் மிச்சம் ஆகும் உங்கள் உடல் ஆரோக்கியம் சிறந்தது

  • @palrajpalraj2778
    @palrajpalraj2778 Před 2 lety +1

    Super.... congrats....

  • @gpmuthuofficial.1673
    @gpmuthuofficial.1673 Před 2 lety +14

    ஜ.மு.க -ஜமான் முன்னேற்ற கழகம் -கனடா கிளை கழகம் / தலைவரின் வெறியர்கள், Happy Diwali to All! from Canada Jaman Munetra Kazhagam🪔💥🌟✨⭐️💥

  • @dineshmaduranga7801
    @dineshmaduranga7801 Před 2 lety

    Beat wishes from sri lanka .. my favorite youtube chanel ...❤️😘

  • @singarajap9675
    @singarajap9675 Před 2 lety

    அருமை சகோதரா

  • @nanthakumar6950
    @nanthakumar6950 Před 2 lety

    சூப்பர்

  • @srimithran7829
    @srimithran7829 Před 2 lety +16

    எல்லா வகையான உணவுப் பொருட்களையும் மூடி வைக்கவும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடும் உணவு சுத்தமானதாக இருக்க வேண்டும்.

    • @u1_loverbgm302
      @u1_loverbgm302 Před 2 lety +1

      Kurai sollamattum enga irudhu varinga 😂

    • @selvarajs2754
      @selvarajs2754 Před 2 lety +1

      @@u1_loverbgm302 FOOL IDHU KURAI ILLAIDA MUTTALL... SUGGESTIONS

  • @gdbenji3278
    @gdbenji3278 Před 2 lety

    Fantastic 👍

  • @prasanthrayar2701
    @prasanthrayar2701 Před 2 lety +3

    It s my city awesome taste.. 😍

  • @barathiselvaraj6014
    @barathiselvaraj6014 Před 2 lety +4

    good effort brother take care

  • @gr8gaya
    @gr8gaya Před 2 lety +8

    Bro pls inform them. Change the OIL everyday and can hike the price little bit too

  • @bhakthavachalambhakthavach6191

    Very good
    Suppar

  • @philoskitchen
    @philoskitchen Před 2 lety

    Very interesting video enjoyed watching

  • @mumbaiindians.6137
    @mumbaiindians.6137 Před 2 lety

    Wow💐

  • @saleemartsmaster8401
    @saleemartsmaster8401 Před 2 lety

    சரியான பதிவு

  • @responsiblecitizen8967

    சூப்பர் வெரைட்டிஸ்..இது. மாதிரி பாத்ததில்லை..

    • @_megavannan_5608
      @_megavannan_5608 Před 2 lety +1

      Yepadi paapinga matha hotel la laam yethuvum menthu poogaathu ...... Intha hotel la irrukarathu yellamey pala vaaramaa sudu panni sudu panni vikaraangaaa

  • @Nagas-Kitchen-Delights

    SUPER👌😍

  • @balakavee9231
    @balakavee9231 Před 2 lety

    தில்லி கணேஷ் குரல் சூப்பர்.

  • @user-vs8py9pf8i
    @user-vs8py9pf8i Před 2 lety +2

    அருமை 🤗🤗 மிக சிறப்பு🙋🙏🏼😻😻😻😻

  • @selvam2983
    @selvam2983 Před 2 lety

    Super

  • @aryavishwanathan4662
    @aryavishwanathan4662 Před 2 lety +2

    Maybe 10/10 for taste, but 0/10 for hygiene.

  • @aravindspn9144
    @aravindspn9144 Před 2 lety

    I like it

  • @sivasami.k9284
    @sivasami.k9284 Před 2 lety +4

    Please open one branch at Chennai. All hotels owners are take training at to this hotel please. 🎉🙏👍🔥

    • @SURESS-hn1mz
      @SURESS-hn1mz Před 2 lety

      Open pannunge.. Prime minister marumagan kekuraru...

  • @rajasekarrajoo
    @rajasekarrajoo Před 2 lety +1

    Intha owner iyya-ve oru visiyathule rombe mathikeren. Bhaai nu soldrange but oothu bathi aathaaranai kaatinaru parunga kalla petti matrum Portugal meethu. Avar avar ennam Pol thaan vaalkai irukkum ithu oru uthaaranam.

  • @avulansari7630
    @avulansari7630 Před 2 lety +1

    Massa Allah இது கடை அல்ல கடல்

  • @anbarasanarumugam7316
    @anbarasanarumugam7316 Před 2 lety

    எங்க ஊரு

  • @suryanarayanacharyv6564
    @suryanarayanacharyv6564 Před 2 lety +3

    Where there is good there will be bad also.why you know to know differentiate and extraordinary! One side Non veg shop and other side Spiritual Richness of Ramana Maharshi Aashramam and free food distribution to sadhoos.

  • @chandrashekharannairkcsnai1082

    நான் திருவெண்ணாமலை வந்தும் இந்த கடையைப் பற்றி அறிய முடியவில்லை.
    இனி கண்டிப்பாக இந்த கடைக்கு போவேன்.

  • @animeworld1771
    @animeworld1771 Před 2 lety +14

    Best place to get food poisoned because they are using artificial color

  • @T.RAJKUMAR.
    @T.RAJKUMAR. Před 2 lety +4

    இனிய மாலை பொழுது (இடை முன் I am view) அண்ணா முன்கூட்டியே தீபாவளி வாழ்த்துக்கள் கார்த்திக் சகோ

  • @hp.8
    @hp.8 Před 2 lety

    👌🏼👌🏼👌🏼

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 Před 2 lety

    👍👌👌👌👍

  • @mahalaksmi1
    @mahalaksmi1 Před 2 lety +2

    Intha item sapitta health supera irukkum😁😁😁
    Colour colour ra irukku
    Oru nalaikku 25 grams fiber sapidanum
    Neraiya perukku veg sapida pudikka matinguthu 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

  • @jackievishaan388
    @jackievishaan388 Před 2 lety +7

    Ayayyoo thala vera level ♥️

  • @jackpotjoel3933
    @jackpotjoel3933 Před 2 lety

    ❤️

  • @kasiviswanatharulagaman422

    Supwr

  • @prabhusripriyatextile1863

    அட நம் ஊர் திருவண்ணாமல

  • @MahendraKumar-bb6sb
    @MahendraKumar-bb6sb Před 2 lety +3

    Sir am also Tiruvannamalai welcome sir
    Sir taste the food please tell me sir how is it 🙏

  • @ignaceclaude4231
    @ignaceclaude4231 Před 2 lety +1

    Kartik Happy Diwali and continue your service God bless

  • @swetham5049
    @swetham5049 Před 2 lety

    NAMMA thala da yanga veetukku pakkathu kadapa namba baai

  • @muthuraman1899
    @muthuraman1899 Před 2 lety

    நம்ப திருவண்ணாமலை பெரியார் சிலை அருகில் இங்கு சாப்பிட்ட அனுபவம் உண்டு

  • @sugusaravanan3733
    @sugusaravanan3733 Před 2 lety

    Theni Allinagaram.la super hotel onnu iruku bro
    ..anga try panni review podunga we are waiting...antha shop afternoon mattum than open pannuvanga location correct ah sollanumna allinagaram busstop ku next stop la antha shop irukum

  • @kidscartoons600
    @kidscartoons600 Před 2 lety

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒருஒட்டால்போடுங்க

  • @harishkumararunkumar4294
    @harishkumararunkumar4294 Před 2 lety +1

    My hometown 🤩

  • @ovimanip502
    @ovimanip502 Před 2 lety

    😋😋😋

  • @torettovlogs292
    @torettovlogs292 Před 2 lety +10

    Karthi bro price yellameaaa high tha.... 100 gm chilly yeaaa 50 na ovr....

    • @_megavannan_5608
      @_megavannan_5608 Před 2 lety +2

      Neenga mattum intha kadaya nerla paathinganaa aavulothaan broo yellam palaya stock

  • @saravannan462
    @saravannan462 Před 2 lety

    பரம்பரை உணவகம் சரியாக 5 வகையில் இருந்து 60 வகையாக மாற 25 வருடம் ஆகிவிட்டது இதில் நான் தெரிந்து கொண்டது தெரிந்த தொழிலை சரி தவறுகளை தெரிந்து நடத்தினால் எந்த தொழிலாய்இருப்பினும் நமக்கு என்று ஒரு இடத்தை பிடிக்கலாம் சமைத்த உணவை மூடி வைத்து வியாபாரம் செய்யுங்கள் ....

  • @saravananmahesh2426
    @saravananmahesh2426 Před 2 lety +1

    👏

  • @bigilvicky9009
    @bigilvicky9009 Před 2 lety +1

    Bro nanum Tiruvannamalai

  • @arunnck1
    @arunnck1 Před 2 lety

    திருவண்ணாமலை

  • @kaalakgnanam1441
    @kaalakgnanam1441 Před 2 lety

    அண்ணாமலையார் ஊரில் இப்படி ஓர் அசைவக்கடை!!😬

  • @gobim1877
    @gobim1877 Před 2 lety +1

    Elaa items k
    Anaa first mudii vaingaa...
    Udalukuu safety first...
    Veliyala vaikathingaa pls.
    Makkal healthy important 🙏

  • @gopalraj9363
    @gopalraj9363 Před 2 lety +2

    இந்த பதிவை போடுவதற்கு அவர் எவ்வளவு பணம் கொடுத்தார் என்று தெரியவில்லையே.....மனம் ஒன்றே மாறாதது

  • @srijoseph5344
    @srijoseph5344 Před 2 lety

    G neenga (theni district) markkaiyan kottai ....jothis hotel vannga...

  • @rajamannarsaravana1697
    @rajamannarsaravana1697 Před 2 lety +1

    Tiruvanmalai , already soothu mootai channel had given glimpse and videos

  • @dhina687
    @dhina687 Před 2 lety +2

    5th comment bro 👍👍👍🔥

  • @nachirani4891
    @nachirani4891 Před 2 lety

    Salem or kallakurichi side non veg kada sollunga

  • @shamikshak2369
    @shamikshak2369 Před 2 lety +3

    8:25 ennappa kothikka kothikka oothureenga... ungalukku mana satchiye illayaa...?

  • @eyesview3218
    @eyesview3218 Před 2 lety +2

    ஒரு நாளைக்கு ஒரு ஐட்டம் வீடியோ போட்டால் இந்த கடையில் மட்டுமே 2 மாதத்துக்கு மோல வீடியோ பண்ணலாம்...

  • @VinothKumarTravel
    @VinothKumarTravel Před 2 lety +1

    Super my school days every day going this way afternoon amazing biriyani smell good my favorite

    • @larancer9760
      @larancer9760 Před 2 lety

      திருவண்ணாமலை ல எங்க இருக்கு

    • @VinothKumarTravel
      @VinothKumarTravel Před 2 lety

      @@larancer9760near periyarsilai Danish school road

    • @larancer9760
      @larancer9760 Před 2 lety

      @@VinothKumarTravel busstand kitternthu eppadi?

    • @VinothKumarTravel
      @VinothKumarTravel Před 2 lety

      @@larancer9760 bustand to roundtana and periyarsilai and this shop minimum 10 minits waking from bustand

  • @manikanthan4693
    @manikanthan4693 Před 2 lety

    Everything is deep red in colour. Whether they add colour? If it is so, it will be dangerous to health.

  • @lashmiarichandran9943
    @lashmiarichandran9943 Před 2 lety

    Enga theni maavatathil enga mama kadai irukku

  • @sakthivel-sy5qk
    @sakthivel-sy5qk Před 2 lety

    Bro

  • @ocularist981
    @ocularist981 Před 2 lety

    In Chennai where

  • @venkateshs.m.venkateshm2687

    😲👍

  • @alphavijay
    @alphavijay Před 2 lety +1

    Aei enga area ku epo da vanthinga 😀

  • @sudhagaranr6322
    @sudhagaranr6322 Před 2 lety +1

    இவர முதல்ல customers கிட்ட சிரிக்க சொல்லுங்க கடைக்கு வரவனலாம் தீவரவாதிபோல் பார்ப்பார்....

  • @sakthivel-sy5qk
    @sakthivel-sy5qk Před 2 lety

    Vidoes atha adam ithu first sollikaa bro what this place

  • @harsathkumar2784
    @harsathkumar2784 Před 2 lety

    Fish mis

  • @arumugamannamalai
    @arumugamannamalai Před 2 lety +7

    மக்களுக்கு உணவு சேவை செய்யும் இவர்கள் நீடுழி வாழ்க 🙏

  • @sethuv6706
    @sethuv6706 Před rokem

    பக்கத்திலேயே கோழி கூண்டு. உணவு எதையும் மூடி வைக்கவில்லை. ரொம்ப சுத்தம் போல

  • @viralupdates1322
    @viralupdates1322 Před 2 lety

    2:34 parcel podum annan kaiyil iphone 13🔥😁

  • @bva3358
    @bva3358 Před 2 lety

    Location pls

  • @BBCSHIVADURGESH
    @BBCSHIVADURGESH Před 2 lety +3

    Ipdi oru kadai namma Coimbatore city la ilama. Poiduchu 🥲🥲... elamey namma Coimbatore la iruku ....aana intha madurai side food oda taste and intha mari street shops ithelam Coimbatore la ila athu iruntha Coimbatore people um happy ivangluku sale um bayangrama aagum 💯

    • @user-lu1nc7hl3v
      @user-lu1nc7hl3v Před 2 lety

      Na tvm la tha iruka ana inum try panathu ila

    • @umamaheshwarinagarajan2308
      @umamaheshwarinagarajan2308 Před 2 lety +2

      Coimbatore ல் சாப்பாட்டு விஷயம் சுத்த மோசம் வெரைட்டியான ஹோட்டல்கள் இல்லை

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 Před 2 lety

      @@umamaheshwarinagarajan2308 correct thank 😥

    • @_megavannan_5608
      @_megavannan_5608 Před 2 lety +1

      Broo ithu yellam palaya food broo

    • @veluanandhan4105
      @veluanandhan4105 Před 2 lety

      இதெல்லாம் ஆரோக்கியம் இல்ல. வார கணக்கில் கெட்டு போன உணவை சூடு செய்து கொடுப்பார்கள்

  • @ajeesmeera
    @ajeesmeera Před 2 lety

    Varean visit😅

  • @TheJoboy1
    @TheJoboy1 Před 2 lety

    All good bro. But, plz pass them a advice for them to use plastic gloves when dealing with foods. Dont use barren hands. That will looks unhygienic. And, in ur future videos, plz advice the restaurant owners to do so n keep hygiene always.

  • @superlifenetworkentreprene4720

    Food colour and without lid but???

  • @rajasekar5835
    @rajasekar5835 Před 2 lety

    காங்கோவில் கடை திறப்பு விழா - czcams.com/video/3hlxldxQ3sI/video.html

  • @umamaheshwarinagarajan2308
    @umamaheshwarinagarajan2308 Před 2 lety +19

    எல்லா வெரைட்டியும் மூடி போடாமல் திறந்தே இருக்கு ஆறிபோகும் வீதியில் இருக்கும் தூசி அங்கத்தான் இருக்கும்

    • @lingappanl6701
      @lingappanl6701 Před 2 lety +1

      தூசி உள்ளே போகும்போது ஒன்னும் தெரியாது அது போனபின்பு தான் பக்க விளைவுகள் இலவசமாக வந்து சேரும்

    • @jesussoul3286
      @jesussoul3286 Před 2 lety

      😅😂🤣

    • @_megavannan_5608
      @_megavannan_5608 Před 2 lety +1

      Bro thusiyaaa 🤣🤣🤣 intha food laam 1-2-3 week stocks broo sudu panni sudu panni vikaraangaaa 😂 ithula yenga thusi laam 😂😂😂

  • @kumarv5206
    @kumarv5206 Před 2 lety

    DHAYAVU VETTU KABAB YNNI
    ADIKKADI MATRUNGAL SIR UANAVUGALI MUDIVIUNGAL

  • @harsathkumar2784
    @harsathkumar2784 Před 2 lety

    Mudinja rate sollungale pappom

  • @sudandiradevi6148
    @sudandiradevi6148 Před 2 lety +1

    100 chicken Rs50 apdina 1kg chicken Rs 500 over athuku vidule samachu saptalam☹️

  • @jumanakamil4760
    @jumanakamil4760 Před 2 lety

    I am first view

  • @skavithasubramani5880
    @skavithasubramani5880 Před 2 lety

    Anna ellam nalla than irukku ana sutham illai kai kulose illa mooti vaikkama ellame opena irukku 😧😧😧😧😧😷😷😷💂💂💂💂💂💂💂

  • @designerindia9855
    @designerindia9855 Před 2 lety +1

    100 grams 50rs, cheap price....😀😀😀

  • @Krishnavenivicky30
    @Krishnavenivicky30 Před 2 lety

    Rate evolo

  • @Nobody-xt6gg
    @Nobody-xt6gg Před 2 lety

    தால்ச்சா அப்பத்தா வறுவல் ரெடி

  • @cjstubejackofalltrade1551

    Roadside and food is not covered

  • @nimda2sdfsdfsd
    @nimda2sdfsdfsd Před 2 lety

    All Food channels give one script to the hotel owner and everybody bluff the same that has no relevance with the actual food prep habit in his hotel.

  • @HaseeNArT
    @HaseeNArT Před 2 lety +2

    அனைவருக்கும் *தீபாவளி* வாழ்த்து
    இயற்கை அன்னைக்கும்
    உயிரினங்கள் எவற்றிற்கும்
    இடையூறு செய்யாமல்
    கொண்டாடுங்கள் தீபாவளி
    அதிரடி வெடியின்றி கந்தகப்
    புகை எழுப்பாமல்
    தெருவைக் குப்பை மேடாக்கமல்
    இயற்கையைப் பேணும் வண்ணம்.
    🪅🪅🪅🪅🪅🪅

    • @SureshKumar-tu6tq
      @SureshKumar-tu6tq Před 2 lety

      neengha dhan anaithu uyirinaium pavam parkamal sapidukirigal neengalam engala sollalama ramjan bakreetuku evlo ottaghatha kolluringha ethana attukutia kolluringha idhu lam pavam illaya ipdi sapturadhu

    • @ninjawarrior6027
      @ninjawarrior6027 Před 2 lety

      Poda dei...🖕