கதையல்ல வரலாறு | டாக்டர் தமிழிசையின் கதை | Story Of Doctor Tamilisai Soundararajan

Sdílet
Vložit
  • čas přidán 31. 08. 2019
  • கதையல்ல வரலாறு | டாக்டர் தமிழிசையின் கதை | Story Of Doctor Tamilisai Soundararajan #KathaiyallaVaralaru #TamilisaiSoundararajan
    #TamilNews #News18Tamilnadu
    Subscribe To News 18 Tamilnadu Channel Click below
    bit.ly/News18TamilNaduVideos
    Watch Tamil News In News18 Tamilnadu Live TV - • News18 TamilNadu Live ...
    அத்திவரதர் திருவிழா | Watch All Athi Varadar Dharshan Videos- • அத்திவரதர் திருவிழா | ...
    முதல் கேள்வி -Watch All Latest Mudhal Kelvi Debate Shows- • முதல் கேள்வி | Mudhal ...
    காலத்தின் குரல் -Watch All Latest Kaalathin Kural
    • காலத்தின் குரல் | Kaal...
    வெல்லும் சொல் -Watch All Latest Vellum Sol Shows
    • வெல்லும் சொல் நேர்காணல...
    கதையல்ல வரலாறு -Watch All latest Kathaiyalla Varalaru
    • கதையல்ல வரலாறு | Katha...
    Watch All Latest Crime_Time Stories Here - • க்ரைம் டைம் | CRIME TIME
    Connect with Website: www.news18tamil.com/
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    On Google plus @ plus.google.com/+News18Tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    #LatestTamilNews
    #Sep2019
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Komentáře • 69

  • @poovarasanr135
    @poovarasanr135 Před 4 lety +50

    மிகவும் திறமையானவர் இவருக்கு இந்த பதவி சரியானதே...

  • @sivakumar.c562
    @sivakumar.c562 Před 4 lety +57

    ஒரு தமிழ் பெண்ணிற்கு மதிப்பு அளித்த பா ஜா கா வுக்கு நன்றி ...

  • @ariaratnamkremer-segaran1538

    கொள்கை அடிப்படையில் வேறுபாடு இருந்தாலும் அம்மா தமிழிசை பாஜாகாவிற்காக மிகக்கடினமாக உழைத்தவா் இந்தப்பதவி அவரது கடின உளைப்புக்கு கிடைத்த பரிசு, அவரது பதவியில் மேல்மை அடைய மனமார வாழ்த்துகிறேன்.

  • @SunilKumar-rw1ut
    @SunilKumar-rw1ut Před 4 lety +26

    எங்க ஊர் பெண் சிங்கம்

  • @user-hz2rh7kq4t
    @user-hz2rh7kq4t Před 4 lety +20

    நல்லவர்கள் தோற்பது புதிதல்ல தமிழிசை நல்லவர்

  • @Parasuraman-ey4wo
    @Parasuraman-ey4wo Před 3 měsíci +1

    I saw her in person at a Sridi Sai Baba temple on a Thursday.
    She seemed humble and nice considering how high profile she is.
    I hear that she is a legitimate and very good medical doctor. Humane person too. 🙏.

  • @simsonm6548
    @simsonm6548 Před 4 lety +11

    Congratulation honorable governor

  • @24780792
    @24780792 Před 4 lety +8

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் மிகவும் மகிழ்ச்சி

  • @Raghu291
    @Raghu291 Před 4 lety +13

    The people who trolled her no change in their life ...But she ia gOing to the high position.

  • @kamesvarar
    @kamesvarar Před 4 lety +7

    We have 1000 of different of opinion with BJP but she is our respectful leader. HAPPY FOR YOUR ELEVATION AS A GOVERNOR

  • @yuvarajr3243
    @yuvarajr3243 Před 4 lety +3

    great tamilisai medam

  • @tamilmaran2021
    @tamilmaran2021 Před 4 lety +5

    வாழ்த்துகள் அம்மா
    நாம் தமிழர்

  • @PrasannaKumar-px5td
    @PrasannaKumar-px5td Před 6 měsíci +1

    நல்லதலைவி

  • @user-hw9om9xv5k
    @user-hw9om9xv5k Před 4 lety +18

    BJP ல் இருந்து விலகி as a non state actor ஆ தெலுங்கனா கவர்னராக அதுவும் பார்பனர் அல்லாத/திராவிடம் அல்லாத/RSS அல்லாத/கோவில் பூசாரி அல்லாத தமிழ்மொழியை தாய்மொழி யாக கொண்டு சமூகத்தில் பயணிக்கும் பச்சை தமிழச்சி என் அக்கா வுக்கு ஒரு தமிழனா ஆயிரம் நல் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்..
    இயற்கை அன்னை உம்மை வாழ்த்த வேண்டுகிறேன்.
    தெலுங்கானா மாநிலத்திலும் தமிழ் மறை சொல்லும் அன்பு,அறம்,தயவு இம் மூன்றையும் கொண்டு ஒரு சிறந்த கவர்னராக வலம் வர வேண்டும்.
    வாழ்த்துக்கள்
    நாம் தமிழர்
    தஞ்சாவூர்

    • @karthikacs582
      @karthikacs582 Před 4 lety +1

      பார்பனர் தமிழர் இல்லையா.....

    • @senthilkaliyaperumal8097
      @senthilkaliyaperumal8097 Před 4 lety

      super bass

    • @rajendranrocks8216
      @rajendranrocks8216 Před 4 lety

      @@karthikacs582 இல்லை

    • @karthikacs582
      @karthikacs582 Před 4 lety

      @@rajendranrocks8216 அதை சொல்ல உனக்கு எந்த தகுதியும் இல்லை.......பிறப்பால் ஒருவரை வேற்றுமை படுத்தாதீர்கள்.... நன்றி

  • @sricena
    @sricena Před 4 lety +7

    One thing we all have to learn from her !Keep smiling

  • @anandann6415
    @anandann6415 Před 4 lety +1

    Good family&good parents strong lady& our tamil sister

  • @AchuNini
    @AchuNini Před 4 lety +1

    Congrats, doctor akka💐😍.
    Proud of you. Reward for your work💐💐💐💐

  • @ssaikeerthana2479
    @ssaikeerthana2479 Před 4 lety +5

    Nallavarukku nallathu nadaikkirathu.engum tamil vellum.vazhga tamil.

  • @pavidharinivijayasekar7491

    congratulations.

  • @sugadevmon6317
    @sugadevmon6317 Před 4 lety +2

    She was a good leader 👍

  • @rowrhirampazhagu5772
    @rowrhirampazhagu5772 Před 4 lety +7

    வாழ்க மோடி ஹிந்துக்களின் அரசன் வாழ்க

    • @tamilmaran2021
      @tamilmaran2021 Před 4 lety

      டேய் நீ இன்னும் உயிரோடதான் இருக்கியா

    • @rowrhirampazhagu5772
      @rowrhirampazhagu5772 Před 4 lety +1

      @@tamilmaran2021 ஏன்டா நீ எல்லாம் உயிரோட இருக்கும் போது நான் இருக்க மாட்டனாடா வந்துட்டான் பெரிய பருப்பு மாதிரி

    • @tamilmaran2021
      @tamilmaran2021 Před 4 lety

      @@rowrhirampazhagu5772 போடா போய் சொம்பு தூக்கு நேரம் ஆகிடுச்சு

    • @rowrhirampazhagu5772
      @rowrhirampazhagu5772 Před 4 lety +1

      @@tamilmaran2021 போடா நீ போய் சோம்புத்தூக்கு ஓசி பிரியாணிக்கு வந்துட்டான்

    • @tamilmaran2021
      @tamilmaran2021 Před 4 lety

      @@rowrhirampazhagu5772 காமெடி நல்லா இல்லை. வேற காமெடி எதாவது....

  • @sivakumarm1199
    @sivakumarm1199 Před 4 lety +2

    Right women in the wrong party..Congratulations.We miss you.

  •  Před 4 lety +1

    Welcome to Telangana!

  • @murugesansupi
    @murugesansupi Před 9 měsíci

    Your All video super thanks

  • @user-kb6qx2so9j
    @user-kb6qx2so9j Před 4 lety +3

    LADY.TIGER
    WOMEN.LION

  • @jaykathir
    @jaykathir Před 4 lety

    r u great doctor

  • @user-th8xz7qh9r
    @user-th8xz7qh9r Před 2 měsíci

    இவாஎது செய்தாலும்அதுஎடுபடாது

  • @sarojini763
    @sarojini763 Před 2 lety

    👏👏👏👏👏👏👏👏

  • @lakshmirs9213
    @lakshmirs9213 Před 4 lety +1

    👌👆💪✋🌷🌱

  • @vasanvasan9176
    @vasanvasan9176 Před 4 lety +6

    H.raja va kashmier alunar aketa
    5o% media ku vala irukathu.

  • @muneesa7769
    @muneesa7769 Před 4 lety

    Loved by her political opponents and she was all in smile while attacking them.Bold lady deserve the promotion as governor but loss to TN politics.

  • @gopinathrao5424
    @gopinathrao5424 Před 6 měsíci +1

    The quiyowibjkamthomna to first and second , happy with it good , handle , Dr ,tham

  • @senthilveeran1723
    @senthilveeran1723 Před 4 lety +1

    Congrats doctor...
    Proud that you were the only female state bjp president

  • @c.radhakrishkrish1524
    @c.radhakrishkrish1524 Před 4 lety +1

    ntk

  • @ambrose12345able
    @ambrose12345able Před 9 dny

    WRONG PATH

  • @lentab4682
    @lentab4682 Před 4 lety

    telangana after this "telu gone aa" ?

  • @jayakumarjayakumar1913

    Kadumaiyana porali

  • @sivaganeshnadarajah723
    @sivaganeshnadarajah723 Před 4 lety +2

    sicko doctor tamil sai bjp sound rajan

  • @kingoftamilan1509
    @kingoftamilan1509 Před 4 lety

    😂😂😂😂😂 முடியவில்லை

  • @meritbench2965
    @meritbench2965 Před 4 lety +2

    இது ஒரு கதை.....அதை நாங்க பாக்கனுமாக்கும் ...போங்கடா போக்கத்தவனுகளா

  • @haroonrasheed551
    @haroonrasheed551 Před 8 dny

    KUTTY YAANAI SHOULD QUIT.POLITICS SHE HAS LOST ALL ELECTIONS CONTESTED