Jeeva - Oruthi Maelae Video | Vishnu, Sri Divya | D. Imman

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2024
  • Oruthi Maelae: Imagine a situation where a guy expresses his love to one of his lady friends? 'Oruthi Maelae' is exactly that number where the hero is describing his love, requesting his lady friend to play cupid between them. Sung by Abhay Jodhpurkar and backed by the El Fe Choir, this song is bright, fun & easy to hum along. Karky has written videos for this fun number from Jeeva.
    Song Name - Oruthi Maelae
    Movie - Jeeva
    Singer - Abhay Jodhpurkar & El Fé Choir
    Music - D. Imman
    Lyrics - Karky
    Director - Suseenthiran
    Starring - Vishnu, Sri Divya
    Producer - Show People, The Next Big Film, Vennila Kabadi Team
    Studio - Vennila Kabadi Team
    Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
    © 2014 Sony Music Entertainment India Pvt. Ltd.
    Subscribe:
    Vevo - www.youtube.com...
    Like us:
    Facebook: / sonymusicsouth
    Follow us:
    Twitter: / sonymusicsouth
    G+: plus.google.co...

Komentáře • 628

  • @Jayamurugan_sakthivel
    @Jayamurugan_sakthivel Před 3 lety +583

    2:46 heaven line ❤️அவளை அவளை ரசித்து கிடந்து விழிகள்
    வேறாறையும் பார்க்காதே
    அவளை அவளை பழகி தொலைத்த இதயம்
    வேறாறையும் ஏற்காதே💕💕Blissful Lyrics 🎶🎼🎵

  • @kuttylibin
    @kuttylibin Před 4 lety +393

    அவளை அவளை
    ரசித்து கிடந்த விழிகள்
    வேறாறையும் பார்க்காதே...❣️😍👌

  • @sriedits3552
    @sriedits3552 Před 3 lety +321

    Female singing : Avanai.. Avanai.. Rasithu kidandha vizhigal🤩... Verarayum paarkadhe🙈..

    • @pavithra-7429
      @pavithra-7429 Před 3 lety +20

      இதுல ஒன்னும் கொறைச்ச இல்ல.. 😄😄😄

    • @sriedits3552
      @sriedits3552 Před 3 lety +7

      @@pavithra-7429 hehe

    • @shabrin.m629
      @shabrin.m629 Před 2 lety +1

      😍😍

    • @DreamJobs-07
      @DreamJobs-07 Před 8 dny

      😂😂😂😂​@@pavithra-7429

  • @sangeethajohn6486
    @sangeethajohn6486 Před 4 lety +1303

    அவளை அவளை பழகி தொலைத்த இதயம் 💕 வேறாரயும் ஏற்காதே 💕

  • @niasentalks8168
    @niasentalks8168 Před 2 lety +352

    மிக அருமையான பாடல் வரிகள்...🎶🎶🎶 "அவளை அவளை பழகி தொலைத்த இதயம் வேற யாரையும் ஏற்காதே"
    2022ல் இந்த பாடலை விரும்பி கேட்பவர்கள் லைக் பண்ணுங்க👍👍👍

  • @rebeccaxavier3251
    @rebeccaxavier3251 Před 6 lety +187

    ஆண்டாண்டுகள் கடந்தும் மாறமலே காதல் ஒன்றை கொண்டேனடி !♥♥

  • @RoshanPlayzzYT
    @RoshanPlayzzYT Před 4 měsíci +76

    2024 anyone????

  • @UserUser-wi1vq
    @UserUser-wi1vq Před 27 dny +16

    2024la yaaravthu pakuringala

  • @padmapriyabhaskar
    @padmapriyabhaskar Před 4 lety +251

    பாடகருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். இப்பாடலுக்காக உழைத்த அனைவருக்கும் என் இதயபூர்வ நன்றிகள்.

  • @TeejayTamil34
    @TeejayTamil34 Před 3 lety +255

    2021 la kekkuravanga podunga oru like

  • @nishanthsha2418
    @nishanthsha2418 Před 24 dny +3

    Lyrics... Awesome ❤😊

  • @maheshprabumahesh8956
    @maheshprabumahesh8956 Před 5 lety +86

    Sri Divya dressing code superb in this song

  • @hariprakasha5077
    @hariprakasha5077 Před 2 lety +172

    ஒருத்தி மேலே மீண்டும்
    மையல் ஆனேன் தோழியே நீ
    தூது போடி ஒருத்தி மேலே மீண்டும்
    காதல் ஆனேன் தோழியே நீ தூது போடி
    ஏ… ஆண்டாண்டுகள்
    கடந்தும் மாறாமலே வாசம்
    ஒன்றை கொண்டாலடி கண்
    சொல்வதை தன் வாயில்
    கூறாமலே என்னை கொன்று
    சென்றாலடி
    ஒருத்தி மேலே மீண்டும்
    மையல் ஆனேன் தோழியே நீ
    தூது போடி ஒருத்தி மேலே மீண்டும்
    காதல் ஆனேன் தோழியே நீ தூது போடி
    அழகோ அழகோ
    உனையும் விடவும் குறைவு
    ஆனாலுமே செல்வாயா
    திமிரோ திமிரோ உனையும்
    விடவும் அதிகம் வேண்டாமென
    சொல்வாயா முத்தங்கள் நூறு
    நான் தந்தேன் கள்ளியாய் தூக்கி
    போனாலே என்னிடம் மீண்டும்
    தாவென்று கேட்டதும் மௌனம்
    ஆனாலே நீ சென்று என் முத்தம்
    அள்ளி கொண்டு வா
    ஒருத்தி மேலே மீண்டும்
    மையல் ஆனேன் தோழியே நீ
    தூது போடி ஒருத்தி மேலே மீண்டும்
    காதல் ஆனேன் தோழியே நீ தூது போடி
    அவளை அவளை
    ரசித்து கிடந்து விழிகள்
    வேறாறையும் பாா்க்காதே
    அவளை அவளை பழகி
    தொலைத்த இதயம்
    வேறாறையும் ஏற்காதே
    தோழியே நீ போய் கேட்டாலும்
    காதலே இல்லை சொல்வாலே
    காலிலே விழுந்து கேட்டாலும்
    பொய்யிலே நம்மை கொல்வாளே
    நீயேனும் என் காதல் ஏற்றுகொள்ளடி
    இங்க பாரு ஜீவா நீ
    எவ்ளோ ட்ரை பண்ணாலும்
    நீ நினைக்கிறது நடக்காது விட்ரு
    ஒருத்தி மேலே
    மீண்டும் காதல் ஆனேன்
    தூது போக யாரும் வேண்டாம்
    வேண்டாம்
    வெடிக்கும் எந்தன் நெஞ்சம்
    ஆசை சொல்ல கண்கள் போதும்
    வாா்த்தை வேண்டாம்
    வேண்டாம்
    ஆண்டாண்டுகள்
    கடந்தும் மாறாமலே வாசம்
    ஒன்றை கொண்டாலடி கண்
    சொல்வதை தன் வாயில்
    கூறாமலே என்னை கொன்று
    சென்றாலடி

  • @darshands3278
    @darshands3278 Před 5 lety +219

    2019 இந்த சோங் தேடி வந்தவரா நீங்க?
    😂😂😂😂😂😂😂😂

  • @abdulgafoor4117
    @abdulgafoor4117 Před 3 lety +67

    Cute voice and expression on "veru yarayum erkathe"... sema ...just killing 😍😍😍😍

  • @arunprakashoo6920
    @arunprakashoo6920 Před 8 lety +107

    what ah composing imman sir hats off and the chorus postion no words to say......

  • @drrishikumar9854
    @drrishikumar9854 Před 5 lety +47

    வித்தியாசம் அனுபவப்படுகிறது இந்த பாடல் காட்சிப்படுத்திய விதம் மற்றும் பாடல் வரிகளும் அதற்கேற்ற ஈணம் மற்றும் அசைவுகள் 😙🤩😍

  • @arunprakash2925
    @arunprakash2925 Před 3 lety +73

    One among Imman sir's best tunes. It deserves more views🎶🎼🎵

  • @Jerrys_Tommie
    @Jerrys_Tommie Před 7 lety +191

    Vishnu visual is looking good..

  • @hemabalan2099
    @hemabalan2099 Před 5 lety +80

    What a music and choreography... Awesome... No words to say. His voice is so pleasant... Everything is superb in this song 😍

  • @immanuvelDavid
    @immanuvelDavid Před 7 lety +43

    most underrated

  • @revatisugumaran
    @revatisugumaran Před 9 lety +100

    madness overloaded with this song when i get to remember my school and college days..

  • @Sapxs
    @Sapxs Před 9 lety +187

    I'm so happy this song won an award for the dance, so realistic elegant :]

  • @Meriya9749
    @Meriya9749 Před 3 měsíci +6

    Madhan Karky writes the most beautiful lyrics in his every song..The thought he puts into every song is amazing

  • @seshubhaiii
    @seshubhaiii Před 2 lety +39

    Till date the best album from Imman 💙❤️the innovation he had done in this album is remarkable, mainly this song, the Acapella feel all over it, well organized and mixed, perfect vocals , the bass the lyrics ... Yaar antha muyalkutti from payum Puli will have the same vibe of this Song, but jeeva stands tall ... Imman sir please do more albums of this kind, Nativity village albums aegapattathu panniyachu 🥺 ... Also Pandiyanaadu album 🫂

  • @aneeshrahuman
    @aneeshrahuman Před rokem +15

    அவளை அவளை பழகி தொலைத்த இதயம் 💕 வேறாரயும் ஏற்காதே 💕
    இந்த பாடலை 2023யிலும் கேட்டுகொண்டே இருப்பவர்கள் எத்தனை பேர்..!

  • @sja2544
    @sja2544 Před 2 lety +37

    In this song my favourite line :
    Avalai avalai rasithu kidantha vizhigal 👀 ver yaaraiyum parkathey 🙈❣️
    Hey Avalai avalai palagi tholaintha idhayam 💝 ver yaaraiyum erkathey 😉.....

  • @aswinravindran6355
    @aswinravindran6355 Před 2 lety +40

    அவளை அவளை ரசித்து கிடந்த விழிகள் வெறாரையும் பார்க்காது ❤️
    அவளை அவளை பழகி தொலைத்த இதயம் வெறாரையும் ஏற்காது ❤️

  • @manjushamohan248
    @manjushamohan248 Před 8 lety +81

    the song is beautiful and picturized in a very unique manner😊😊😊

  • @vetrivel-qc3px
    @vetrivel-qc3px Před rokem +4

    Avalai avalai rasithu kidantha vizhigal veraaraiyum parkadhe avalai avalai pazhagi kidantha idhayam veraaraiyum aerkadhe........ Soulful

  • @lakshmiselvam3828
    @lakshmiselvam3828 Před 4 lety +23

    It is fantastic song , both Vishnu and Sri Divya are so cute . The song lyrics and voice are really superb . Good background too 😍😍😍

  • @saranyakumar3102
    @saranyakumar3102 Před 8 měsíci +7

    Recent addicted ❤...

  • @angelintanya7646
    @angelintanya7646 Před 8 lety +43

    they both are so adorable I even like the beat boxing even I can do that

  • @dilsesaravanan8234
    @dilsesaravanan8234 Před 9 lety +134

    என் வாழ்க்கையில் நடந்த சம்பவம் பாடலாக ஒலிக்கிறது!, நல்ல பாடல்.!!!...

  • @jr9634
    @jr9634 Před 3 lety +22

    Daily visitors ??????

  • @nithyanandam9004
    @nithyanandam9004 Před 9 lety +43

    Nice song. The voice is mesmerizing with the situation

  • @MegaChange2012
    @MegaChange2012 Před 6 lety +30

    Well blended song.. Karky's lyrics, imman's music, choreography, etc 👍

  • @arocky7646
    @arocky7646 Před 2 lety +58

    Vishnu vishal's cute expression and dance
    Imman's excellent Music
    Karky's mesmerizing lyrics
    Good Visuals
    But no views 😤😒

  • @ekambaramdakshina113
    @ekambaramdakshina113 Před 5 lety +15

    I heard this song many many times. Oh...what a song and what a composition.....every aspect is very good.

  • @Shalini_14
    @Shalini_14 Před 2 měsíci +3

    வெறுக்கும் எந்தன் நெஞ்சின் ஆசை சொல்ல கண்கள் போதும் வார்த்தை வேண்டாம் !!!💙

  • @pavithra-7429
    @pavithra-7429 Před 3 lety +36

    I like hero friend character.. that pathetic character.. who commits suicide in movie.. I find him cute.. having a long time crush on him and his eyes...

    • @sivafoto
      @sivafoto Před 2 lety +4

      For me also he is charming😍

  • @jawabpm
    @jawabpm Před 6 lety +38

    Abhay... what a voice... you rock Mann.....

  • @ryogesh5472
    @ryogesh5472 Před 5 lety +15

    ஒருத்தி மேலே மீண்டும் காதலானேன்

  • @priyankaThiyagarajan
    @priyankaThiyagarajan Před rokem +10

    Favourite Movie 😍
    Favourite Actors ❤
    Favourite Music Director 😇

  • @akkanapuramaww7455
    @akkanapuramaww7455 Před 5 lety +11

    Ovvoru line semma .super song . I love that song .l will keep watch your channel

  • @ushanmugapandi8318
    @ushanmugapandi8318 Před 4 lety +233

    2020 intha song kekura vanga irukkingala

  • @devadharshinisenthilkumar5034

    Abhay voice is so nice and melting ❣️❣️❣️❣️

  • @afraasireen3346
    @afraasireen3346 Před rokem +12

    Its 2023 and you still vibing to this masterpiece ❤️‍🔥

  • @user-ov3mt1qi2l
    @user-ov3mt1qi2l Před 9 měsíci +3

    படம் அருமையாக இருந்தது, திறமைக்காக போராடும் இளைஞன், தோழன் கதாபாத்திரம், சூரி சார், கல்லூரி கல்சுரல் உடை (அருமை) உடை எல்லாம் சிம்பிள் லூக் நன்றாக இருந்தது, நல்ல படம்(பாடம்) பாடல்கள்❤❤❤❤

  • @697navinkumar.k5
    @697navinkumar.k5 Před rokem +8

    Imman is one of the best composer in this decade ✨👑

  • @jayavishnu2820
    @jayavishnu2820 Před 2 lety +809

    எனக்கு வயது 30 இந்தப் படம் வந்த பொழுது எனக்கு வயது 22 என் பெயர் விஷ்ணு நான் விரும்பிய பெண்ணின் பெயர் திவ்யா நான் காதலித்த காலத்தில் இதுதான் என் விருப்பமான பாடல் நான் விரும்பிய இதயம் இப்பொழுது என்னிடத்தில் இல்லை 😭😭😭

    • @yuvaraj524
      @yuvaraj524 Před rokem +6

      🙄

    • @manisundar9503
      @manisundar9503 Před rokem +25

      My name is Manivannan
      Her name is divya
      Film : Nee thane en ponvasantham
      She's left in my life 😭😭

    • @sakthivelsangeetha3932
      @sakthivelsangeetha3932 Před rokem +5

      Enna achi

    • @jayavishnu2820
      @jayavishnu2820 Před rokem +15

      @@sakthivelsangeetha3932 அவளுடைய அம்மா அப்பாவிற்காக என்னை இழந்து விட்டாள் 😔😔😔

    • @MK-jp9op
      @MK-jp9op Před rokem

      Nothing ever goes as planned in this accursed wolrd bro, திட்டமிட்ட படி இந்த சபிக்கப்பட்ட உலகத்தில் எதுவும் நடக்காது சகோ

  • @sivanandhangovindasamy7996
    @sivanandhangovindasamy7996 Před 6 lety +18

    Really Nice choreography and excellent costume design as well :)

  • @sivasundar4336
    @sivasundar4336 Před 3 lety +4

    Wow song nice ..athulaum lyrics kandupuduchu padura sugamey Vera tha ..........very interesting in tha song

  • @vijaysaravanan3633
    @vijaysaravanan3633 Před rokem +18

    The whole song is 10/10, but 2:45 is on a whole different level 🔥🔥🙈

  • @sashankfangirl
    @sashankfangirl Před 2 lety +13

    Abhay voice is mesmerizing ❤️❤️❤️❤️

  • @venkateshbose478
    @venkateshbose478 Před 2 lety +3

    ஆண்டாண்டுகள் கடந்தும் மாறாமலே
    வாசம் ஒன்றை கொண்டாளடி! 💓❤

  • @msheshancriteria3087
    @msheshancriteria3087 Před měsícem +5

    2024 a Kekkuravanga like podunga

  • @rubynaturals
    @rubynaturals Před 5 lety +6

    Indha place kaga evlo time venalum indha song pakalam 😍😍😍😍😍 beautiful place

  • @URMSSavithiri
    @URMSSavithiri Před 3 lety +4

    Aii aandadugal kadanthum maramale kadhal ontari kondenadi ®💖 kan sollvathai un vaayal nee kurinal naanm konjam vaalvenadi 😇........last line semma Vishnu expression 😍apdiyee paththukitte irunthen 👀💋

  • @akanbaz
    @akanbaz Před 4 lety +51

    00:04 who else noticed actress Surabhi?

  • @nithisha7272
    @nithisha7272 Před 6 lety +29

    I love this song and lyrics is fantastic and voice is so cute

  • @ganesab1791
    @ganesab1791 Před 5 lety +68

    ஆண்டாண்டுகள் கடந்தும் மாறாமலே
    காதல் ஒன்றை கொண்டாடடி

  • @malaysiathalapathyvijayfan3805

    Lockdown anyone?

  • @farzeendh4005
    @farzeendh4005 Před 2 lety +4

    28/10/2021 intha paatt mele yaraavath aasa irkaaa😍😍

  • @kaviarasu404
    @kaviarasu404 Před 2 lety +6

    D.imman ❤️❤️❤️❤️😘😘😘😘😘😘😘😘 My most favourite song

  • @rameshsubramanian1556
    @rameshsubramanian1556 Před 7 lety +31

    Abhay ! your voice is simply awesome!!!!

  • @anithag9227
    @anithag9227 Před 4 lety +8

    Wonderful back music hats off to music director

  • @pramodgopalkrishnan5699
    @pramodgopalkrishnan5699 Před 8 lety +33

    superb song with good music.even as a malayalee i dont know the lyrics but good music .

  • @sivadhana269
    @sivadhana269 Před 3 měsíci +4

    2024

  • @merinpriyanka.a6185
    @merinpriyanka.a6185 Před 2 lety +2

    Abhay paadnadhu naala indha song ennoda favourite ♥ semma feel 😇😇🥰

  • @priyamudanprema..4970
    @priyamudanprema..4970 Před 3 lety +7

    such an underrated song ya.

  • @antendas3675
    @antendas3675 Před 6 lety +3

    Suma udambu jivvunu iruku indha paatai keta 👌🏼👌🏼👌🏼

  • @pavitrarajkumar665
    @pavitrarajkumar665 Před 2 lety +11

    Can't stop hearing this song. What a manly voice. I become slave of his voice, and the music , it's just amazing. Lyrics 💖💖💖

  • @ayanareji9288
    @ayanareji9288 Před 4 lety +115

    ഇവിടെ മലയാളി indo എന്ന കമെന്റ് nokkit കാണുന്നില്ല..so ഞാൻ choikua.. ആരേലും indoo🙄🙄

  • @dhanalakshmidhanam6890
    @dhanalakshmidhanam6890 Před 3 lety +5

    Sri divya fan🥰🥰

  • @sruthisruthi7724
    @sruthisruthi7724 Před 3 lety +7

    2021 ലും കേൾക്കുന്നു😍😍Malayalees ille

  • @muthukumaranr5729
    @muthukumaranr5729 Před 4 lety +6

    Lines perfectly match for sweetty divya..💗😍

  • @memories1713
    @memories1713 Před 2 lety +5

    Imman...musical always pure bliss

  • @dharmanabivanan4972
    @dharmanabivanan4972 Před 5 lety +15

    மையல் அல்ல மய்யல்=காதல்

  • @ammikotianammikotian2718
    @ammikotianammikotian2718 Před 6 lety +6

    I'm from manglore bt I like this movie,so nice😍😍😍

  • @BloodySweet36
    @BloodySweet36 Před 3 lety +4

    Imman addiction 🥰

  • @s.a.charlscharls9691
    @s.a.charlscharls9691 Před rokem +3

    Music, Singing, Choreography Superb...... And Wonderfull...... 👌👌👌👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ No Words.

  • @sofiyasamsudeen4037
    @sofiyasamsudeen4037 Před rokem +2

    இன்றளவும் என் மனம் எதிர் பார்க்கிறது.. for my crush SH❣️

  • @nandhinir3714
    @nandhinir3714 Před 3 lety +9

    We need female version 😍

  • @thoorigai9626
    @thoorigai9626 Před 6 měsíci +1

    Wow❤❤mesmerizing Lyrics❤❤Luvly choreography🎉❤Hearing in 2024❤❤

  • @sarikaraju4370
    @sarikaraju4370 Před 6 lety +7

    nice song,good background,nice lyrics,acting good,allover likes to hear repeatedly

  • @monicas7097
    @monicas7097 Před 4 lety +2

    Abay jodhpukar voice😍😍😍

  • @ajaykumar-yk1sn
    @ajaykumar-yk1sn Před 9 lety +7

    it's soo beautiful this song makes u loves on your life partner

  • @kumarikuttanpillai9181
    @kumarikuttanpillai9181 Před 8 lety +12

    I like this song very much.nice voice.

  • @rubynaturals
    @rubynaturals Před 5 lety +24

    Nice place...ssn college of engineering...😍😍😍😍 I watched that place..

  • @narayanms961
    @narayanms961 Před rokem +4

    Unforgettable fantastic marvelous remarkable and exquisite song

  • @rojadevireddy3392
    @rojadevireddy3392 Před 4 lety +7

    Iam telugu but I love this song 😄😄😄

  • @sekarsankar4237
    @sekarsankar4237 Před 5 lety +9

    I love that song
    😍😍😍

  • @bgmtuner9166
    @bgmtuner9166 Před 2 lety +4

    ❤️❤️❤️❤️❤️D.imman musical ❤️❤️❤️

  • @handouts_BhuvanaArunKumar48

    In 2020 ...
    Anyone else?

  • @sakthi1059
    @sakthi1059 Před 2 lety +2

    தோழியே நீ போய் கேட்டாலும் காதலே இல்லை என்று சொல்வாள்

  • @lokeshsuresh7513
    @lokeshsuresh7513 Před 2 lety +12

    Male : Oruthi melae meendum maiyal aanen
    Thozhiyae nee thoothu podi
    Oruthi melae meendum kaadhal aanen
    Thozhiyae nee thoothu podi
    Male : Ehh aandaandugal kandanthum maaramalae
    Vaasam ondrai kondaladadi
    Kann solvathai than vaayil kooramalae
    Ennai kondru sendralaadi
    Male : Oruthi melae meendum maiyal aanen
    Thozhiyae nee thoothu podi
    Oruthi melae meendum kaadhal aanen
    Thozhiyae nee thoothu podi
    Male : Azhago azhago unnaiyum vidavum kuraivu
    Aanalumae selvaaya
    Thimiro thimro unaiyum vidavum athigam
    Vendamena solvaaya
    Muthangal nooru naan thanthen
    Kalliyaai thooki ponaalae
    Ennidam meendum thaavendru
    Ketathum mounam aanalae
    Nee sendru enn mutham alli kondu vaa
    Male : Oruthi melae meendum maiyal aanen
    Thozhiyae nee thoothu podi
    Oruthi melae meendum kaadhal aanen
    Thozhiyae nee thoothu podi
    Male : Avalai avalai rasithu kidanthu vizhigal
    Veraraiyum paarkathe
    Avalai avalai pazhagi tholaitha ithayam
    Veraraiyum erkaathae
    Thozhiye nee poi ketaalum
    Kaathalae iilai solvaalae
    Kaalile Vizhnthu Ketaalum
    Poiyilae nammai kollvaalae
    Neeyenum enn kaadhal ettru kolladi
    Female : Inga paaru jeeva nee evalo try pannalum
    Nee nenaikarthu nadakathu vitru..(Dialogue)
    Male : Oruthi melae meendum kaadhal aanen
    Thoothu poga yaarum vendaam Female : Vendaam
    Male : Vedikkum enthan nenjam aasai solla
    Kangal pothum vaarthai vendaam Female : Vendaam
    Male : Aandaandugal kandanthum maaramalae
    Vaasam ondrai kondaladadi
    Kann solvathai than vaayil kooramalae
    Ennai kondru sendralaadi

  • @user-xg9wo7wr9h
    @user-xg9wo7wr9h Před 10 měsíci +1

    Old memories this song entha song kekkum podu semma feel

  • @princesolomon6904
    @princesolomon6904 Před 8 lety +8

    nice songs ..a;rm it was taken at my college ssn

  • @joyceashu
    @joyceashu Před 7 měsíci +1

    Such a cute lyrics i hear this in januaryv2024 ❤🎉 i love this melody very much