என் கண்களில் அடிக்கடி தோன்றும் Angel Numbers பிரபஞ்சம் என்ன சொல்ல வருகிறது

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • Angel Numbers:
    • Meaning of Angel Numbe...
    • 111, 222, 999 Angel Nu...
    KIRUTHIKA PRABAKARAN
    kiruthikaprabakaran.loa@gmail.com
    +91 84285 62316
    🔹🔹🔹🔹🔹🔹🤝🤝 Welcome to my Channel🤝 🤝 🔹🔹🔹🔹🔹🔹🔹
    👉அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் தீர்வு பெற 1 hour Conseling section
    👉6 Month Life Coach (உங்கள் வாழ்க்கையை ஈர்ப்பு விதி பயன்படுத்தி வெற்றிகரமாக நடத்த உங்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் அத்துடன்
    அனைத்து workshop இலவசமாக அளிக்கப்படும்)
    👉 Every Sunday Workshop Details
    ---------------------------------------------------------
    ❤️10 Days Relationship part 1
    ❤️5 Days Relationship part 2
    💸12 DaysMoney part 1
    💸7 Days Money part 2
    👜8 Days Job workshop
    🔥6 Days Marriage Workshop
    💻6 Days Education workshop
    🏋️8 Days Health workshop
    👷6 Days Govt Job workshop
    🤱15 Days Pregnancy workshop
    🎉7 Days Basic of loa workshop
    🎀21 Days Gratitude workshop
    👩‍💻6 Days Business workshop
    🎸21 Days Musical morning meditation workshop
    👉Contact - Kiruthika Prabakaran,
    +91 84285 62316
    👉Mail id kiruthikaprabakaran.loa@gmail.com
    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
    🔻This Video is about Right Track Of Manifestation 🔺
    🙏 Watch playlist for More Videos 🙏
    🔷 Universe Secrets
    • Universe Secret
    🔷 Relationship Manifestation
    • Relationship Manifesta...
    🔷 Money Manifestation
    • Money Manifestation
    🔷 LOA Methods & Techniques
    • Law of attraction Meth...
    🔷 Affirmations
    • Affirmations
    🔷 Success Story
    • Success Stories
    🔷 Law Of Attraction Tamil
    • Law of Attraction in t...
    -------------------🤝Thanks For Watching 🤝--------------------------------------
    🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
    🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻
    Tags :
    #Kiruthikaprabhakaran #universe #Lawofattraction #Kiruthikaprabhakaranuniverse #taramantras #Switchwords #Affirmationstamil #Affirmations #prabanjamuniverse #Kp #Kiruthikaprabhakaranshorts #No1Video #trending #Kiruthikaprabhakaran #universe #Lawofattraction #Kiruthikaprabhakaranuniverse #taramantras #Switchwords #Affirmationstamil #Affirmations #prabanjamuniverse #Kp #Kiruthikaprabhakaranshorts #No1Video #trending #Kiruthikaprabhakaran #universe #Lawofattraction #Kiruthikaprabhakaranuniverse #taramantras #Switchwords #Affirmationstamil #Affirmations #prabanjamuniverse #Kp #Kiruthikaprabhakaranshorts #No1Video #trending #Kiruthikaprabhakaran #universe #Lawofattraction #Kiruthikaprabhakaranuniverse #taramantras #Switchwords #Affirmationstamil #Affirmations #prabanjamuniverse #Kp #Kiruthikaprabhakaranshorts #No1Video #trending #Kiruthikaprabhakaran #universe #Lawofattraction #Kiruthikaprabhakaranuniverse #taramantras #Switchwords #Affirmationstamil #Affirmations #prabanjamuniverse #Kp #Kiruthikaprabhakaranshorts #No1Video #trending
    🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺

Komentáře • 389

  • @stanedward6646
    @stanedward6646 Před 2 lety +18

    I can see most of the time 1:11 and 11:11

  • @rajasekaran4180
    @rajasekaran4180 Před 2 lety +19

    பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடான கோடி நன்றிகள்...

  • @hemavathi5976
    @hemavathi5976 Před 2 lety +57

    Mam Nan constant angel numbers pathu eruken, 111 to 999 ,369 but Nan fewdays doubt epadi kekrathu theriyuma eruthen correct timela video. Thank u mam thank u universe. Universe guide en Koda eppome eruku. Daily 999 Nan papen.

    • @rifkanfarsana8569
      @rifkanfarsana8569 Před 2 lety +2

      Ungalukk big lucky padum

    • @deeparavisankar1446
      @deeparavisankar1446 Před 2 lety +6

      Yes me too watching 111 555 1111 666 444 11:11 22:22 but I don't know how to take it or feel it now clearing up my doubts 😀 👍😊🌷💖💖💖

    • @shek4737
      @shek4737 Před 2 lety +2

      Same feel mam..

    • @sowmyaselvakumar8852
      @sowmyaselvakumar8852 Před 2 lety +1

      Yes enakum neriya Angel numbers parthute irupen ippo nalla puriyuthu thank you universe

    • @umamaheswari9113
      @umamaheswari9113 Před 2 lety

      Yes for me also the same feeling

  • @user-fb8kc9yu3u
    @user-fb8kc9yu3u Před 2 lety +16

    நன்றி மேடம், உண்மை, LOA க்கு முன்னாடி இந்த நம்பர்கள், signs பார்த்திருந்தாலும் இந்த அளவுக்கு புரிதல் இல்லை. இப்பொழுது sign பற்றி புரிந்து கொண்டேன். பிரபஞ்சத்திற்கு நன்றி, என் நேர்மறை எண்ணங்களுக்கும் இலட்சியத்திற்க்கும் நன்றி.

  • @RavikumarRavikumar-fz9ge

    இன்று நான் 09:09, 10:10, 12:12, 14:14, 16:16
    பார்த்தேன். மிகவும் மகிழ்ச்சி யாக இருக்கிறேன். பிரபஞ்சத்திற்க

  • @vinubpt07
    @vinubpt07 Před 2 lety +8

    It's my birthday too 11:11 I'm really blessed person waiting for receiving my wish come true

  • @karthickg5475
    @karthickg5475 Před 2 lety +4

    Yesterday than search paninen today unga vedio la parkiren i believe universe always with me

  • @renuka9136
    @renuka9136 Před 2 lety +5

    எனக்கும் 11.11ரொம்ப நாட்காளாக இந்த எண்கள்என் கண்களில் பார்த்து இருக்கிறேன். நன்றி பிரபஜ்ம்.💞💞💞

  • @PriyaPriya-ds6yy
    @PriyaPriya-ds6yy Před 2 lety +4

    Thank you mam
    Naa 555 , 888 ,222, ellam universe number paapen mam
    Universe anaku neraya number la signature kaamikuraka mam
    Naa romba happy eruken mam
    Universe sign paatha romba happy a
    Eruku mam
    Thank you my kiruthika mam & universe 😊😊😊😊

  • @meenasuccessfullwomen1085

    Madam உங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் கோடான கோடி நன்றிகள்.🙏🙏🙏🙏🙏. உங்க அளவுக்கு இவ்வளவு தெளிவாக சொல்லா முடியாது.🙏🙏🙏🙏🙏. எனக்கு மனநிறைவான அரசாங்க வேலையை கொடுத்த பிரபஞ்ச சக்தி களுக்கு கோடான கோடி நன்றிகள்

  • @black_heart_deeps3148
    @black_heart_deeps3148 Před 2 lety +6

    11.11 💯 ... Thank you univers 🙏

  • @richsinglecollections1878

    S na daily all angel numbers pakuren ethule 6666 mattum rare 369,1243,4567,1111,111,7777,9999,1000,0007,0009,5000,7000,0123,4545,5757,786 innum neraya often pakuren but last 3months hay yen kitte vara rupees ellam angel numbers 500rs le 1111,111,le irundhu line 000,369,786 nu all number rupees eppo yenkitte iruku,369 mattum 4notes apram 786 4notes iruku am so happy.thank you universe thankyou...i hope i achieve all success so fast.

  • @nivethanivetha5128
    @nivethanivetha5128 Před 2 lety +3

    Mam enakku athigama 22.22 and 888and 444and 555 pathuttu irukka so i am soo happy 1st ah vida ippo rombavey confident ah irukka positive ah irukka naa nenaikkarthu kandippa sikiram nadakkum antha nambikkai enakku universe tharanga romba romba tq universe I love u universe tq lot my dear universe

  • @shunmugalakshmi.p2650
    @shunmugalakshmi.p2650 Před 2 lety +11

    It's true all as you said..2 days back I wakeup middle nite nd causally I saw my mobile at that time time is 1.11..I feel very happy..i feel like universe told me by this video..thank u nd love you universe..💞❤️

  • @tamilamma8929
    @tamilamma8929 Před 2 lety +5

    Thanks அக்கா. I often see 11:11 on my clock accedentally . Now I understand.

  • @AiswariyaK-nt1zo
    @AiswariyaK-nt1zo Před 15 dny

    நீங்க சொல்லும் போது மிகவும் மனதுக்கு சந்தோஷமாக இருக்கிறது... என்னையும் யுனிவர்ஸ் பார்க்கிறது ❤❤❤

  • @kirthikgautham4287
    @kirthikgautham4287 Před 2 lety +1

    உங்கள் வீடியோ பார்த்த பிறகு நிறைய sign பார்க்கிறேன் சகோதரி.... நான் வானவில் 🌈 பார்க்க வேண்டும் என்று நினைத்தேன்.அன்றே என் மகன் அம்மா நான் ரெயின்போ பார்த்தாயா என்று சொன்னவுடன் எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது..... நன்றிகள் பிரபஞ்சம் 🦋🦋🦋🦋 நன்றிகள் சகோதரி 🙏🙏🙏🙏🙏🙏

  • @RenuzSendMeStatus
    @RenuzSendMeStatus Před 2 lety +14

    Na 2days before interview ponen... Apo result kaga waiting ... Na paatha time 11:11 .. date 11 ... Screenshot pani vatchukiten...
    Job confirm ... Nalla best salaryla... Adhum hometownlaye... Thank u universe 💙

  • @tambicaiselva7615
    @tambicaiselva7615 Před 2 lety +2

    Thank u ka..today 1st once wake up i see 11.11 angel number ..after that i hear good news..thank universe..thank u mam

  • @keerthieekajeyakumaran3846

    Thanks universe 😍super akka Romba santhosama iruku intha video parkum pothe
    Intha universe en kooodave iruku naan ketitu irukiratha kooodiya seeekirame enaku tharum enda universe ❤️ you universe 🫂

  • @sankaragomathi2699
    @sankaragomathi2699 Před 2 lety +2

    Wow Really Super correct 👍👍👍 Sister, daily angels numbers parthukitu iruken en kangalil therindthuvidum, feathers yellam kidaithukitey iruku,athuvum temples porapara,motamadiyil, Enaku romba happy a irukum,thanks solikitey irupen,athey mathiri,kovilil na samy kumbidumpothum,kovilil mandthil ninathukitu irukum pothum palli sound kodathu correct nu sollum, Thankyou Universe Thankyou Angels Thankyou Pirapanjam Thankyou sister.

  • @t.rajalkshmit.rajalakshm-pv7cj

    பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏 உங்களுக்கும் நன்றி உண்மையாக எனக்கும் நடக்குது🙏🙏🙏

  • @loganayagi7929
    @loganayagi7929 Před rokem +2

    இந்த பதிவை பார்த்துவிட்டு மொபைல் டைம் பாத்தா 1:11 பாட்டரி லோவா 11 காமிக்குது பிரபஞ்சத்திற்கு நன்றி வாழ்க வளமுடன்

  • @dineshraja9969
    @dineshraja9969 Před rokem +1

    மனதிற்கு நிறைவு தரும் அருமையான விளக்கம். நன்றி நன்றி நன்றி.

  • @sairamsairam7333
    @sairamsairam7333 Před 2 lety +1

    thank you so much sister thank youso much universe sister iam seeing comments 111 now😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @mahommadjamal935
    @mahommadjamal935 Před 2 lety +4

    💯 உண்மைதான் சூப்பர் 1111 💐💐💐

  • @deepikar951
    @deepikar951 Před 2 lety +2

    Sis itu pakumbodae 999 teritu.. daily seeing 1010, 1111, 369, 786 like that thank you sis thank you universe 🌈🌈

  • @selvak518
    @selvak518 Před 2 lety +3

    நானு இந்த மாரி அடிக்கடி ஏஞ்சல் நம்பர் பாப்பேன் பாக்குப்போதல்ல நா நன்றி சொல்லுவே ரொம்ப சந்தோசமா இருக்கே உங்க வீடியோ பாக்குப்போதெல்லா உங்களுக்கு நா தேங் பண்ணுவேன் மேடம் ..... ஐ லவ் பிரபஞ்சம் நா ரொம்ப ரொம்ப லவ் பண்றேன் பிரபஞ்சத்த ரொம்ப ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் மேடம்

  • @Bhavayaami
    @Bhavayaami Před 2 lety +1

    Romba thanks mam...nalla explain panarel..magic voice..njanum number parkiren...after practising LOA.. Thank you universe....om Sai Ram

  • @durgac4867
    @durgac4867 Před rokem +1

    I see again and again 11 number i will understand thank you universe's 😍😍😍

  • @ariharanv238
    @ariharanv238 Před 2 lety +1

    Today i saw 77777 , 888 and 999.angel numbers madam. Thanks to universe.

  • @alaguchitra-210
    @alaguchitra-210 Před 11 měsíci +1

    Positive words for in my life this moment thang you I'm very happy😂❤

  • @ananthmurugan6967
    @ananthmurugan6967 Před 2 lety +3

    நற்பவி நற்பவி நற்பவி
    பிரபஞ்சத்துக்கு நன்றி

  • @PRAVEEnKumar-cy9zr
    @PRAVEEnKumar-cy9zr Před 2 lety +4

    One of the best video for law of attraction sings 🔥🤩❣️

  • @sakthicreations5898
    @sakthicreations5898 Před 2 lety

    Superb.எனக்கும் அடிக்கடி சைன் கிடைக்கும் எதற்கென தெரியாது ஆனால் உங்கள் காணொலி மூலம் தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது.நன்றி கிருத்திகா மேம்🙏

  • @wolf_flowra3587
    @wolf_flowra3587 Před 2 lety

    Wow thank you thank you thank you somuch Kirthika darling 💕😘🤗 thank you thank you thank you universe from last 1year am seeing 222 everyday thank you thank you thank you thank you universe

  • @Infotechajay
    @Infotechajay Před 4 měsíci

    I am regularly seeing angel numbers 1111,3333. Thank you universe thank you divine❤

  • @Robinhood005
    @Robinhood005 Před 11 měsíci +1

    பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shanmugapriya1794
    @shanmugapriya1794 Před 2 lety +2

    I didn't manifest anything.. But am watching angel numbers daily...

  • @parameswarans1421
    @parameswarans1421 Před 3 dny

    ஆம் நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மையே
    நான் தற்போது ரெய்கி எனர்ஜி ஹீலிங் பயிற்சி செய்கிறேன்
    என்னை சுற்றி பிரபஞ்ச எண்கள் சுற்றிக்கொண்டே இருக்கு நானும் நம்ம கண் தான் சும்மா இருக்காம பார்க்குதுனு எதர்ச்சையான நிகழ்வு என்று நினைத்தாலும் வரும் ரூபாய் நோட்டில்,மொபைல் போனில் பார்க்கும் நேரம் 3.33,5.55,11.11 ,கடையில் பொருட்கள் வாங்கும் பொருட்களுக்கு வரும் பில்களில் இன்று கூட எந்தனை பாயின்ஸ் வந்திருக்குனு பில்லில் பார்த்தா 333 ,கொரியர் பெட்டியில் வரும் எண்கள் என சுற்றிக்கொண்டே இருக்குது நான் எப்போதும் பிரபஞ்சத்திற்கும் , ஏஞ்சல் தேவதைகளுக்கும் நன்றி கூறுகிறேன்

  • @santhitailorbms840
    @santhitailorbms840 Před 2 lety +8

    Super mam . நான் தினமும்000,1111,222,333,444,555,666,777,888,999 போன்ற அனைத்து ஏஞ்சல் நம்பர்களை பார்க்கிறேன். 369 விதியை பின்பற்றி வருகிறேன். ஆனால் நான் நினைத்த காரியம் நடக்க வில்லை நினைத்தது நடக்க நான் என்ன செய்ய வேண்டும்

    • @senthilkumaar1568
      @senthilkumaar1568 Před 2 lety +1

      Me also ..

    • @indhumathi_ashwini
      @indhumathi_ashwini Před 2 lety

      Nambuna nadakkum pa......strong aa nambunum....nadakkuma nadakkadha nu koodam yosikka koodadhu.
      Clear aa sonna
      Kanmoodithanamana nambikka
      Kurutu nambikkai

  • @bashahayath5848
    @bashahayath5848 Před 2 lety +3

    Daily lot of times. Almost all angle numbers I have seen.

  • @anumuthukrishnan4240
    @anumuthukrishnan4240 Před 2 lety +1

    1111 , 222, 444, 555,369 adikkadi pakkuren... Thank u universe 🧡🙏.. Thank u mam...

  • @kavithamanip3406
    @kavithamanip3406 Před 2 lety

    Na universe & god ellarayum Nambaran...sooo thank u Universe ❤️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰🥰🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳 ...I really happy toooooooooooooooo.......................Once again tqq soo much 🤗

  • @manosaravanan1799
    @manosaravanan1799 Před 2 lety +3

    Mam I m seeing this sequence numbers for more than 5 years i was wondering y .thanks for this video . waiting for this video🙏

  • @deepasrikanth7627
    @deepasrikanth7627 Před 2 lety +2

    Yes .You are right.
    Thank you Universe🙏

  • @motivekirush8591
    @motivekirush8591 Před rokem +1

    Thank you ❤️😊

  • @vimalak1695
    @vimalak1695 Před 2 lety +1

    I feel the same ... Thank you sister... Thank you universe... Thank you thank you thank you..

  • @Athiselvaglkdez
    @Athiselvaglkdez Před rokem

    It's fact mam. Unga videos ellam pakka arambichathuku apparam. Naanum angels number niraiya pakkuren mam. Thanks to univers. I m so happy..

  • @kadabikajen
    @kadabikajen Před rokem +3

    ஓம் நமச்சிவாய🙏🙏🙏

  • @ushaiyer7479
    @ushaiyer7479 Před 2 lety +1

    Thank u madam
    Thank u Universe
    God bless u sister for yr wonderful explanations

  • @smnsmn34
    @smnsmn34 Před rokem

    Enaiyum en nisha va yum sethu vaika pora en sai appa vu kum en universe kum kodana kodi nandri om sai ram jai sai ram

  • @lillyroselin3299
    @lillyroselin3299 Před rokem +2

    Thank you so much mam. What a beautiful message and clarification. Thank once again to you and universe.

  • @user-dg5py3vn1m
    @user-dg5py3vn1m Před 4 měsíci

    Thank you so much God and Universe Love 💕

  • @vijayarani9793
    @vijayarani9793 Před rokem

    Mam vunmai than mam naan lorry driver gala பார்த்தல் பயம் வரும் ஆனலெப்போ அவர்களை பார்த்தல் எல்லோரும் sagotharur அப்படிங்கர்நினைவு வரும் thank you universe

  • @karthikeyankarthik7054
    @karthikeyankarthik7054 Před 2 lety +1

    Akka eye prblm sariyaaga eduna affirmation podunga akka

  • @sivaap7159
    @sivaap7159 Před 2 lety +7

    some time i saw number 222,11:11 but so many times double digit numbers only comes in my front example 33,44,22,11,99 like . and especially 33 is regular view , pls tell this sign which stage to stand

  • @v.gomathy3818
    @v.gomathy3818 Před 2 lety +3

    True words sisy🙏
    Thank you sisy🙏
    Thank you universe🙏

  • @varshiniammu8695
    @varshiniammu8695 Před 2 lety +1

    Akka today morning 5.00 clock pola enga veetuku keela oru kutty dog kathite irunchi akka..apo enala ethum panna mudila..aprm naa enchitu keela poitu milk eduthutu poitu vachen akka..but athu kuttynaale kudikala...apo naa universeta athu romba kathite iruku pls universe epdiyathu avanga amma varanum..pls pasikithu pola..apdinu pray pannitu vituten akka..but en manasu athu kathite irukunu oru mariye irunchi..naa work pogalamnu veliya kilambunen...apo sari biscuitaathu podalam apdinu veliya poren...avanga amma vantanga..athu feed pannitu irunchi akka...enaku semma happy..naa universeku romba thanks sollitu en work poiten akka..naa enaiku romba happyya irunthen akka..thank you universe...

  • @madhura.cmadhura.c9693

    Thank you universe, Naan intha video pakkumpodhu time 11.11 very surprise thank you

  • @usharani9322
    @usharani9322 Před 2 lety +1

    Thank You Universe 👏, Thank you sister 👏

  • @mahinarayanan8419
    @mahinarayanan8419 Před rokem

    Mam when I followed LOA , I saw sign of angel number, thank you mam

  • @universeiswithinU
    @universeiswithinU Před rokem

    Thanku universe romba nandri romba nandri akka, I'm waiting for the biggest surprise and i know i believe that i deserve that thanku

  • @GayathriGayathri-bb1yw
    @GayathriGayathri-bb1yw Před 2 lety +1

    Yess Thank you Universe!!! & Thank you Mam🙏✨🌈❤💯

  • @brindhanagaraj7321
    @brindhanagaraj7321 Před 2 lety +1

    Thank you Thank you Universe It's true sister

  • @s.nithyagopu8710
    @s.nithyagopu8710 Před 2 lety

    Thank u thank u thank u thank u thank u thank u thank u thank u thank u universe thank u mam🙏🙏🙏💐💐💐

  • @sasikalamathiyazhagan
    @sasikalamathiyazhagan Před 2 lety

    Very very thank you mam neenga sonna Mathiri Nan ippo adikkadi 👼 numbers parkkiren.....kurippa sollanumna...unga videos niraiya parthu atherkkana muyarchi Nan yedukka start panninathukku appuram niraiya chances theriyuthu mam....yennoda goal aha Nan achieve pannathukku appuram kandippa ungalukku reply pannuve...and thanks again mam 👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @revmithu3593
    @revmithu3593 Před 2 lety

    Mam enaku evlo kashtam irundhalum uga voice keta udaney ellam kaanama poidum luv u mam en koda pirandha akka va ugala paakaren

  • @palanivadivuvadivu1827
    @palanivadivuvadivu1827 Před 7 měsíci

    Thanks univers ❤ true message madam Thanks

  • @maruthamthegreenworld4004

    கோடி கோடியாய் நன்றிகள் சொல்கிறேன் பிரபஞ்சமே....
    வாழ்க வையகம்...
    .

  • @shankar2787
    @shankar2787 Před rokem

    Thank u mam, na 11 11 adikadi parkiren, thanks to universe.

  • @sivakamasundari33
    @sivakamasundari33 Před 2 lety

    உங்களால் நிறைய நல்ல தகவல்கள் தெரிந்து கொண்டேன். நன்றி நன்றி நன்றி.

  • @durgak150
    @durgak150 Před 2 lety

    Akka naa ipolam neraiya sign pakura tq tq tq so much universe ❤️

  • @saranyajagan2123
    @saranyajagan2123 Před 2 lety

    Ungakita indha question ketkanumnu irundhen nengale upload panitinga thank you so much Akka..

  • @sabeenasabeenasalihu9105

    Thank you universe thank you sister.. nijamava itha feel pannavangaluku mattaum than therium ninga sonnathum athanaium unmai thanks again..thank you universe

  • @sakthia8002
    @sakthia8002 Před 7 měsíci

    Sister intha vedio .neenga 1 year munnadi post pannirukenga. Illia appo Sunday apdinu . Nenga soldrenga. But . Innaiki . 2024.sunday. Inniki nan etharcheyala .pakkuren . Eanna athigama. Angel number pathen athanala. But. Innikum Sunday. So . Thank you universal 🙏🙏🙏🙏🙏 thankyou so much ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊

  • @umamaheswari9113
    @umamaheswari9113 Před 2 lety

    Yes it is 💯% true madam.... super super ..... thank you universe....thank you madam

  • @aarthir8237
    @aarthir8237 Před 2 lety +1

    Unga voicela magic iruku.. and positive energy too

  • @senthilchitra7837
    @senthilchitra7837 Před 2 lety

    Thank you very much sister happy happy happy Super super super god bless you thank you universe

  • @vathanyanuhari8390
    @vathanyanuhari8390 Před rokem

    நன்றி நன்றி நன்றி பிரபஞ்சம் நன்றி சகோதரி

  • @Hema-n5v
    @Hema-n5v Před rokem

    நான் தற்போது சிறிது காலமாக தான ஏஞ்சல் நம்பரை கவனித்துக் கொண்டிருக்கிறேன் அது என் கண்களில் பட்டுக் கொண்டிருக்கிறது அதோடு அல்லாமல் அந்த நேரத்திலிருந்து நான் சமைக்கும் இடத்தில் ஒரு பள்ளி என் பக்கத்திலிருந்து எந்நேரம் என்னை பார்த்துக் கொண்டே இருக்கிறது இதற்கான அர்த்தம் புரியாமல் இருந்தது நீங்கள் இப்போது பள்ளியை பற்றி சொன்னவுடன் இதற்கு அதற்கும் சம்பந்தம் உண்டோ என்று தோன்றுகிறது. இன்று காலை கூட என் பக்கத்திலேயே நின்று கொண்டே இருந்தது மிக குழப்பமாக இருந்தேன் ஏதோ ஒரு தெளிவு பிறந்து உள்ளது உங்களால் நன்றி

  • @pavithrasai369
    @pavithrasai369 Před 2 lety

    neenga sonnathe universe enakku kudutha sign than sis.... thanks a lots

  • @saileeaisaileeai9555
    @saileeaisaileeai9555 Před 2 lety

    thank you my dear sissy 😗❤thank you universes😗❤ thank you 💞thank you 💞thank you 💞💞💞

  • @baladhanamsri1220
    @baladhanamsri1220 Před 2 lety +1

    Thank u akka nice explanation about angel numbers thank u universe

  • @kamalakannankannan537
    @kamalakannankannan537 Před 2 lety +2

    Thanks master for good work on the angles number. To know more about it in detail ...thanks to the universe.

  • @shobanamanianand9261
    @shobanamanianand9261 Před 2 lety

    Thank you thank you thank you universe 💓 Thank you thank you thank you sis 🙏🙏🙏

  • @elizabethshanthi1338
    @elizabethshanthi1338 Před 2 lety +1

    Thank you univers thank you mam 👍👍👍

  • @SENTHILKUMAR-rf2ty
    @SENTHILKUMAR-rf2ty Před 2 lety +1

    VIDEO SUPER THANKS FOR YOUR RISKY EFFORT AND VALUABLE INFORMATION 🌺🌼🌹👌🏻👍🏻🙏🏻🔥💯

  • @kalavathicreations
    @kalavathicreations Před 2 lety

    Yes i am allso seeing...
    Thanks to universe..thank u somuch sis.

  • @priyankar3532
    @priyankar3532 Před 2 lety

    Kiruthika. Who are u da. Seriously Continuous goose bumps 😍😍😍😍😍😍😍😍 Thank u thank u thank u universe

  • @abinayakj2896
    @abinayakj2896 Před 2 lety

    Angel number neraya konjanala pathutte erukka thank you univers🙏

  • @rajkumarrajakumar2566
    @rajkumarrajakumar2566 Před 4 měsíci

    Thankyou sister 🙏thankyou universe 💞🦋

  • @omsai285
    @omsai285 Před 2 lety +2

    Thank you mam, Thank you universe🙏🌌

  • @jayanthijai8316
    @jayanthijai8316 Před 2 lety

    Thank you... Numbers அடிக்கடி கனவில் um நிஜ வாழ்க்கை யில் um yen வருதுனு புரியாம இருந்தேன். But edho ஓர் காரணம் இருக்கு. ஓர் கணக்கு இதில் இருக்கு னு புரிஞ்சது. இன்று தங்களின் மூலம் காரணம் தெரிந்தது... நன்றி நன்றி. எண்களின் பலன் சொன்னால் நன்றாக இருக்கும். காரணம் தெரிந்த a பிறகு ஒரே ஆர்வம் ஆக இருக்கு. இன்று கூட numbers yen அடிக்கடி வருது னு yosichu கிட்டு இருந்தேன். கரெக்ட் aah உங்க video... கண்ணில் pattuchi. எனக்கும் மொபைல் la 11.11. 10.10. 06.06 இப்படி அடிக்கடி கண்ணில் படுது. கனவில் நிறைய numbers வருது. Some time kuripitta number அடிக்கடி கனவில் வருது.

  • @puspapuspa5211
    @puspapuspa5211 Před rokem

    Really tq ma tq my Universe

  • @sowmyasenthilnathan5655

    indraikku 555 4 times parthen . Thank you🙏 universe

  • @kalaiBoutique0932
    @kalaiBoutique0932 Před 2 lety

    thank you thank you thank you universe 🙏 🌹 🌹 🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @amuthadhev3460
    @amuthadhev3460 Před 2 lety

    Thankyou mam இனிய தமிழ் புத்தாண்டு நல்வழ்த்துக்கள்

  • @thilagadharmaraj1113
    @thilagadharmaraj1113 Před 2 lety

    Thank you madam 😍 thank you universe.. I love universe... vazhga valamudan 😍

  • @prasanthkumar4693
    @prasanthkumar4693 Před 10 měsíci

    Mam nenga soldrathu romba santhosama irruku txs ka