Bose VS Marconi | மார்கோனி மறைத்த இந்திய விஞ்ஞானியின் கதை | Tamil Science Story |

Sdílet
Vložit
  • čas přidán 13. 10. 2021

Komentáře • 141

  • @raam4104
    @raam4104 Před 2 lety +9

    நன்றி! Bro! நல்ல தகவல்! நம்ம GT Naidu பற்றி ஒரு வீடியோ போடுங்க ப்ரோ!

  • @gayathrigayathri8934
    @gayathrigayathri8934 Před 2 lety +5

    ரஜினியின் பிறந்த நாளைக்காட்டிலும் உங்களின் தந்தை பிறந்த நாளே சிறப்பு.ஏனெனில் உங்களைப் போன்று அறிவாளிகளை ஈன்றதற்கே.

    • @antonybhaskars
      @antonybhaskars Před 2 lety +1

      yes

    • @ScienceWithSam
      @ScienceWithSam  Před 2 lety +1

      நன்றி Gayathri ❤️🙏

    • @selvapriya2590
      @selvapriya2590 Před 2 lety +1

      Yes. I also agree. 👍

    • @prabanjan.pkavaskar.p7449
      @prabanjan.pkavaskar.p7449 Před 2 lety +1

      Yes correct Gayathiri 👍🏿👍🏿👍🏿

    • @dkraja5419
      @dkraja5419 Před 2 lety +1

      அவரவர்களுக்கு அவருடைய அப்பா என்றுமே ஹீரோ தான்... இங்கு தலைவர் ரஜினிகாந்த் பற்றி கூறுவது ஒரு இன்ஸ்பிரேஷன் தான்... இதில் என்ன தவறு இருக்கிறது...நல்ல விஷயங்களை யாரிடம் இருந்தும் எடுத்துக் கொள்ளலாம்...
      500 க்கு மேற்பட்ட கோடீஸ்வரர்களை உருவாக்கிய கிரீஸ் மாத்ருபூதம் ஒரு ரஜினி ரசிகன் தான்...

  • @prabanjan.pkavaskar.p7449

    நம்ம இந்திய நாட்டை சேர்ந்த பல கண்டுபிடிப்புகள் வெளி உலகத்திற்கு தெரியாமல் போய்விட்டது Sam sir 😔

  • @surjithkumar5688
    @surjithkumar5688 Před 2 lety

    மிக கவர்மிகு குரல்💖👌

  • @charumathy9476
    @charumathy9476 Před 2 lety +3

    Sam ji, பொழிப்புரை J C Bose அவர்களுக்கான நன்றி உரையாக அமைந்து சிறப்பு.

  • @v2vlog622
    @v2vlog622 Před 2 lety

    விஞ்ஞானதில் இந்தியாவின் பங்கை குறித்து அரிதான தகவல், வாழ்த்துக்கள்.

  • @kumarankumaran3947
    @kumarankumaran3947 Před 2 lety +1

    Bose ஐ பிரபலபடுத்தியதற்கு மிக்க நன்றி!!
    ஜெய்ஹிந்த்🙏🙏

  • @sankarv1383
    @sankarv1383 Před 2 lety +2

    Aeroplane Technology Indian related please

  • @selvapriya2590
    @selvapriya2590 Před 2 lety +1

    Hats off you bro. Super video. 👍

  • @dkraja5419
    @dkraja5419 Před 2 lety +1

    JC போஸ் பற்றி உண்மையை சொன்னதுக்கு ரொம்ப நன்றி... டிசம்பர் 12 தலைவருககு பிறந்தநாள் என்று சொன்னீர்கள் அப்போ 'ஒரு யோகியின் சுயசரிதம்' என்ற புத்தகத்தை படித்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன் அதில் யோகி பரமஹம்ச யோகானந்தர் போஸ் அவர்களை நேரில் சந்தித்து அவருடைய அருமை பெருமைகளை அவருடைய சுயசரிதை நூலில் மிகத் தெளிவாக குறிப்பிட்டிருப்பார். 'ஒரு யோகியின் சுயசரிதை' புத்தகத்தை இன்னும் படிக்கவில்லை என்றால் தயவு செய்து ஒரு தடவை வாங்கிப் படியுங்கள்

  • @venumanivisitme
    @venumanivisitme Před 2 lety +3

    Bose is one of the real scientists.

  • @krishnamoorthy7545
    @krishnamoorthy7545 Před 2 lety +2

    👍👍👍

  • @josephine911
    @josephine911 Před 2 lety

    Dr. V. P. R writer👍 Super.

  • @savithachellappan3440

    Very good video Sir

  • @vigtigwoods
    @vigtigwoods Před 2 lety

    Many thanks bro for good information

  • @muthuvenkatachalam3757
    @muthuvenkatachalam3757 Před 2 lety +2

    It is good to see more information background of great scientist. You are awesome, mainly telling their country and their family status and how they evolved as a scientist.

  • @aruna4130
    @aruna4130 Před 2 lety

    Gud wrk sir 😇 tdy also more learn more ur video😊

  • @kumarababu1450
    @kumarababu1450 Před 2 lety +1

    Thank you !

  • @prabanjan.pkavaskar.p7449

    Very valuable video Sam sir 🙏🏽🙏🏽🙏🏽

  • @samgunaraj
    @samgunaraj Před 2 lety +1

    Nice bro

  • @AMEENAFRAR
    @AMEENAFRAR Před rokem

    Bro im ur new subscriber ungada video supper marconi radio va eppadi kanduputicharndu full explain pannamudiyumaa

  • @KrishnanS-mt8zw
    @KrishnanS-mt8zw Před 2 lety

    Good sir.

  • @ravirajadurai2635
    @ravirajadurai2635 Před 2 lety +1

    Thank you very much bro great work.

  • @gnanansamuel3406
    @gnanansamuel3406 Před 2 lety

    Really great , let us tell the truth to the world.

  • @prabanjan.pkavaskar.p7449

    தொடர்ந்து எங்கள் ஆதரவு உங்களுக்கு உண்டு Sam sir 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @rameshj9620
    @rameshj9620 Před 2 lety

    Very gud information

  • @vaalisuganesh7388
    @vaalisuganesh7388 Před 10 měsíci

    Sir Bose the legend avaroda life bio podunga pls 🙏

  • @raviponniah
    @raviponniah Před 2 lety

    Salute bro

  • @kk-xl8ie
    @kk-xl8ie Před 2 lety

    Arumai bro

  • @rithukitchen494
    @rithukitchen494 Před 2 lety +1

    Thankyou sir

  • @mohanraj4405
    @mohanraj4405 Před 2 lety +1

    Bro Sigmund Freud pathi video podhugha..

  • @kumarttr4828
    @kumarttr4828 Před 2 lety +1

    ஜீடிநாயுடு பற்றி சொல்லவும்

  • @prakashpraka27
    @prakashpraka27 Před 2 lety

    Bro GT Naidu video padunga onnu ..

  • @swarthanadesan3179
    @swarthanadesan3179 Před 2 lety +1

    👍

  • @Sathishkumar-zx9rk
    @Sathishkumar-zx9rk Před 2 lety

    Thanks for talking about bose
    Thanks for your quick response of
    My comment 🙏

  • @anantheinstein5577
    @anantheinstein5577 Před 2 lety +1

    String theory and theory of everything(must plz sir) pathi thelivana oru video podunga sir........

  • @venkatachalamsomasundaram8146

    TALK ABOUT SRI NARAYANA GURU

  • @cineplexroot7973
    @cineplexroot7973 Před 2 lety

    Fantastic explain in all your Videos anna.Pls upload about " fridjof Cabra"

  • @RIS_vlogs957
    @RIS_vlogs957 Před 2 lety

    Anna nalla irukingala

  • @rohithvasudevan735
    @rohithvasudevan735 Před rokem +1

    Nikola tesla left the chat

  • @vijayalakshmim8458
    @vijayalakshmim8458 Před 2 lety +1

    Tell about ஹிக்ஸ் bosan

    • @ScienceWithSam
      @ScienceWithSam  Před 2 lety +2

      I already made a video.. Find in my channel on God Particle 👍

  • @stsinventions1074
    @stsinventions1074 Před 2 lety +1

    Bro tesla is the first inventor of radio

    • @ScienceWithSam
      @ScienceWithSam  Před 2 lety

      Watch my videos on Tesla.. Bose invented the detector used by Marconi..

  • @ranigowriswaran9076
    @ranigowriswaran9076 Před 2 lety +1

    No Negative Comments on the Others .
    You always Different .
    All worked for Humans .

  • @krishnamoorthy7545
    @krishnamoorthy7545 Před 2 lety +2

    "0" ஐ கண்டு பிடித்த கணித மேதை ராமானுஜம் ஐயா பற்றி ஒரு வீடியோ போடுங்களேன்.... ப்ளீஸ்

    • @brocklesnar5407
      @brocklesnar5407 Před 2 lety +1

      "0 "va kandupudichathu Aryabhatta indian mathematician

  • @sahayaalexander6343
    @sahayaalexander6343 Před 2 lety

    Arumai bro. But read newspaper someone stolen boss research paper in London. Nice

    • @ScienceWithSam
      @ScienceWithSam  Před 2 lety +1

      Bose kept his invention very open

    • @sahayaalexander6343
      @sahayaalexander6343 Před 2 lety

      @@ScienceWithSam bro.. My ambition without diesel and electricity... Wants to fly. Pure magnetic power. And without gravity to ride bike.

  • @prabanjan.pkavaskar.p7449

    Sam sir எனக்கு மிக நீண்ட நாட்களாக ஒரு சந்தேகம் அது என்ன absolute -273 digree ???
    என் எந்த ஒரு பொருளும் -273 digree temperature கிழ் கொண்டு வர முடியாதா ????????????????????
    முடியாது என்றால் என் முடியாது sir ???

    • @ScienceWithSam
      @ScienceWithSam  Před 2 lety +2

      No.. - 273 C means zero kelvin. Not possible below zero kelvin.. But in theory it's possible

  • @ramamoorthinanappan420
    @ramamoorthinanappan420 Před 2 lety +1

    The same thing did to G.D Naidu finding and even the Indian scientists not appreciatd and G.D Naidu named to Tamilnadu Agricultural University was also withdrawn by our people.

  • @srinivasansubramani148
    @srinivasansubramani148 Před 2 lety +1

    Marconi used Mr. Telsa science also

    • @ScienceWithSam
      @ScienceWithSam  Před 2 lety

      Watch my videos on Tesla. I mentioned that in those videos

  • @danamlakshmi6907
    @danamlakshmi6907 Před 2 lety +1

    Sir which chapter has value to do phd in physics...Can I choose quantum mechanics...

    • @ScienceWithSam
      @ScienceWithSam  Před 2 lety +1

      Am not an expert in quantum mechanics.. 😔

    • @greenfocus7552
      @greenfocus7552 Před 2 lety +2

      Phd is essentially a credential which is going to shape your career. It's going to speak for your research abilities. Therefore choose a simple problem or topic in which you can prove your abilities effectively in short time and obtain the degree.
      Choosing a topic or field purely by your interest and passion is not advisable for a PhD. Such things of deep interest can be practised privately and pursued after getting the degree.

  • @SamySamy-qq2pq
    @SamySamy-qq2pq Před 2 lety

    Jc bose

  • @senthilkumarvelmurugan6224

    Sam..,your view on.. why they are not recognized.... S N Bose,Meganad saha ,EC G sudharsan and Kappany

    • @ScienceWithSam
      @ScienceWithSam  Před 2 lety

      S N Bose was recognize. Boson was named after him by Dirac. Will make a video on this

  • @abdulyouare100percentright9

    Sir, is God,s particle Higgs Bose and above Bose same person

    • @ScienceWithSam
      @ScienceWithSam  Před 2 lety +1

      No that is S. N. BOSE. This video is on JC. Bose

  • @brocklesnar5407
    @brocklesnar5407 Před 2 lety

    Anna tesla ooda life history padama eduthu irrukaga athula tesla naantha radio kandupudichanu solluvaru athu eppadi konjam sollunga?

    • @ScienceWithSam
      @ScienceWithSam  Před 2 lety +1

      Yes.. Watch my videos on Tesla. I made two videos on Tesla and I mentioned about his relation with Marconi

    • @brocklesnar5407
      @brocklesnar5407 Před 2 lety

      @@ScienceWithSam Ok

  • @bhaskarsrinivasan1822
    @bhaskarsrinivasan1822 Před 2 lety

    What about SN Bost?

  • @loganaick386
    @loganaick386 Před 2 lety

    Tesla also invented radio

  • @maslj.
    @maslj. Před 2 lety +1

    அப்படியே நமது மகாபாரத புஷ்பக் விமானத்தை குறித்தும் ஒரு வீடியோ போடுங்க.

    • @palaninaresh6923
      @palaninaresh6923 Před 2 lety +1

      அவர் பேசியது அறிவியல் நீங்கள் கேட்பது கதயை அரறிவியலுக்கும்

    • @swarthanadesan3179
      @swarthanadesan3179 Před 2 lety +1

      Epic story is different from our history. If you believe those story it is your personal choice. Do not look at science from the perspective of mythology :)

    • @maslj.
      @maslj. Před 2 lety

      இந்திய புஷ்பக் விமான தொழில் நுட்பம்! அமெரிக்க wright brothers மூலம் களவாடப்பட்டது என்று சிலர் சொல்வதால் எனக்கும் சந்தேகம் வருகிறது!

    • @chitrarasu4218
      @chitrarasu4218 Před 2 lety +1

      ஆகச்சிறந்த கட்டுக் கதையை பற்றி கேட்கிறீர்கள்..

    • @maslj.
      @maslj. Před 2 lety +1

      @@chitrarasu4218 கட்டுக் கதையை கட்டவிழ்க்க நான் செய்த முயற்சிதான் எனது கமெண்ட் !

  • @rajeshsivasakthi7028
    @rajeshsivasakthi7028 Před 2 lety +1

    Ànna. Why Einstein don't agree with quantum mechanics and also he told that Heisenberg uncertainty principle is Wrong. athu paththi video podunga.

    • @ScienceWithSam
      @ScienceWithSam  Před 2 lety

      Please watch my video on Einstein vs Bohr. I posted few days back on this channel

  • @tamilanmkv6024
    @tamilanmkv6024 Před 2 lety

    Tesla and bose rendu peroda history pathathuku apparam. Ennaku puriyala bro appo markoni onnum find panalalaya rendu peroda knowledge use panni matum than nobal price vangunara?

    • @ScienceWithSam
      @ScienceWithSam  Před 2 lety +1

      Marconi extended the discovery into a device. But discovery belongs to Tesla and Bose

  • @kmvideos1509
    @kmvideos1509 Před 2 lety

    Father of redio Nikola Tesla

  • @texasaustin3155
    @texasaustin3155 Před 2 lety

    Even the technology of radio is belongs to Tesla, and not to Marconi.

  • @maslj.
    @maslj. Před 2 lety

    1)பிறப்பு முதல் இறப்பு வரை ஒரு அமெரிக்க வாழ் இந்தியர் , 2)பிறந்த தேதி: 2/11/1929. 3)பிறந்த இடம்: பிலடெல்பியா,USA. 4) கல்வி கற்றது USA.5)தகப்பன் : வங்காளி1920ல் அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்,6) தாய்: ஒரு அமெரிக்க பெண்மணி. 7)மரணம் 12/7/ 2013. 8) வயது 83 . 9)மரித்த இடம் USA.10)2007ல் உலகப் பணக்காரர் வரிசையில் 271 வது இடம் பிடித்தவர் ( ."அமர் கோ போஸ்" என்று கூகுள் செய்தால் கூடுதல் தகவல் தமிழ் விக்கிபீடியாவில் கிடைக்கும்.)

    • @chitrarasu4218
      @chitrarasu4218 Před 2 lety +1

      இதன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள்...???

    • @maslj.
      @maslj. Před 2 lety

      @@chitrarasu4218 இந்திய ஆப்பிரிக்க அமெரிக்க கூட்டுக் கலவை கமலா ஹாரிஸ் குறித்து சிலர் சந்தோஷப்படுவதை போல, இவரைக் குறித்தும் சந்தோஷப்படலாம் .!( அமெரிக்க தீவனம் சாப்பிட்ட கலப்பின ஜெர்சி மாடு)

    • @chitrarasu4218
      @chitrarasu4218 Před 2 lety

      @@maslj.
      யாரேனும் ஒருவர் பிரபலமாக மாறினால் அல்லது பிரபலமாக பேசப்பட்ட உடனே அவரின் வேரினைத்தேடும் உங்களுடைய பழக்கம் இன்னும் போகவில்லையா!!!!!
      இப்படித்தான் மேஜர் அபிநந்தனின் ஜாதியை லட்சக்கணக்கான இந்தியர்கள் கூகுளில் போய் தேடினார்கள்..
      போஸ் ஓர் இந்தியரோஅல்லது அமெரிக்க வாழ் இந்தியரோ..
      அது அவசியமில்லை...
      அவர் அறிவியலுக்கு ஆற்றிய அளப்பரிய பங்கு தான் அவசியமானது.
      தன்னுடைய அறிவியல் கண்டுபிடிப்புகளை நிக்கோலா டெஸ்லா எப்படி அறிவியல் சமூகத்திற்கு இலவசமாகவே வழங்கினாரோ அதைப்போலவே இவரும் தன்னுடைய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு பெரிதாக காப்புரிமை பெற முயற்சி செய்யவில்லை..
      அது அறிவியல் உலகத்தில் ஆகப் பெரிய விடயம்...
      சகோதரர்

    • @maslj.
      @maslj. Před 2 lety

      @@chitrarasu4218 காப்புரிமை வேண்டாம் என்று சொல்லும் இந்த நல்ல குணம் இவருக்கு எப்படி வந்தது?Proverbs 13:20
      [20]ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்.
      He that walketh with wise men shall be wise: but a companion of fools shall be destroyed.

    • @dkraja5419
      @dkraja5419 Před 2 lety

      அடப்பாவி இவரு வேற போஸ்.... போஸ் சவுண்ட் சிஸ்டம் கேள்விப்பட்டீர்களா அந்த நிறுவனத்தின் நிறுவனர் இவர்தான்... இவருடைய போஸ் ஸ்பீக்கர் தான் நாசா ISS இல் பயன்படுத்துகிறார்கள்....
      ஆக இந்த அமர் கோபால் போஸ் வேற சாம் சொன்ன ஜே சி போஸ் வேற... நல்லவேளை சுபாஷ் சந்திரபோஸ் பற்றி சொல்லல....

  • @prabanjan.pkavaskar.p7449

    Sam sir நீங்க அறிவியல் chennal nadaturinga But
    தமிழில் உங்களுக்கு பிடிச்ச அறிவியல் chennal எது ??? Sam sir

    • @ScienceWithSam
      @ScienceWithSam  Před 2 lety +1

      I mostly read books.. I don't watch science தமிழ் channels much ❤️ in English, I like Veritasium, Smarter every day, Fermilab

    • @selvapriya2590
      @selvapriya2590 Před 2 lety +1

      உங்களுக்குப் பிடித்த அறிவியல் சேனல் எது bro?

    • @prabanjan.pkavaskar.p7449
      @prabanjan.pkavaskar.p7449 Před 2 lety +1

      @@selvapriya2590 LMES மற்றும் Mr Gk
      Priya 👍🏿👍🏿👍🏿
      And this one 👍🏿

    • @prabanjan.pkavaskar.p7449
      @prabanjan.pkavaskar.p7449 Před 2 lety +1

      @@selvapriya2590 உங்களுக்கு பிடித்த அறிவியல் chennal எது பிரியா ???

    • @selvapriya2590
      @selvapriya2590 Před 2 lety +1

      @@prabanjan.pkavaskar.p7449 ok bro.
      I watch this channel only past one week.
      Visaipalagai channel also.

  • @loganaick386
    @loganaick386 Před 2 lety

    Indian very week in business