பச்சை பாக்கு பழம் பாக்கு வேகவைத்து பக்குவப்படுத்தும் தொழில்

Sdílet
Vložit
  • čas přidán 27. 02. 2022
  • #பாக்குவேகவைத்தல்
    #Arecanutprocessing
    ,,...................................................‌.‌‌......................
    For Paid Promotion:
    விளம்பர தொடர்புக்கு :
    இது கடை எண் அல்ல
    Contact number : 9865437506
    (what's app only Don't call)
    ............................................................................
    பாக்கு காயவைத்தல்
    விவசாயிகளிடம் இருந்து வாங்கப்பட்ட பாக்கு தொழிலாளிகள் மூலம் பாக்கு தோட்டத்தில் சேகரிக்கப்பட்டு வாகனங்கள் மூலம் பாக்கு பதப்படுத்தும் இடங்களுக்கு கொண்டு வரப்பட்டு பச்சை பாக்கு பழப்பாக்கு என்று தனியாக பிரிக்கப்பட்டு பழப்பாக்கு 45 நாட்களுக்கு சூரிய ஒளியில் காயவைக்க படுகிறது.
    பச்சை பாக்கு விதைகள் எடுக்க பட்டு நீரில் 10 முதல் 15 நிமிடங்கள் கொதிக்க வைக்கப்படுகிறது. பின்னர் அவை வெயிலில் 3 முதல் 5 நாட்கள் காயவைத்து சாக்குகளில் சேகரிக்கப்பட்டு அனுப்பப்படுகிறது.
    பழப்பாக்கு நன்கு காய்ந்த பின் விதை எடுத்து வேகவைத்து அனுப்பப்படுகிறது
    Traditional methods for areca nut processing
    The traditional steps for areca nut processing involves the following steps:
     Harvesting of the Areca Nut Palm
     Separating the fruits in a bunch
     Storing and transportation
     Peeling the palm to get the seed (de-husking)
     Boiling the seed
     Sun drying of areca nut
     Sorting of areca nut
    This whole process takes up to 10 days. As one can see this involves a lot of time, labour, money and effort to get one quintal of processed areca. And if the farmers don’t get the first grade of areca then there won’t be much profit.
    Mechanized method for areca nut processing.
    There are existing de-huskers for areca nut but these are not so sophisticated. The nut we get usually sustains certain damage and after drying we don’t get the first grade areca. Apart from this there are no other automation processes available in India for farmers.
    This project has mechanized the whole process. The de-husking is done by blades, boiling done by pressurized boilers, drying by air-steam heat exchangers and sorting using cameras and sensors. This machine will reduce a lot of time and manual effort traditionally required.
    The objective of this project is as follows.
     To process raw arecanut using the mechatronic system, to get maximum efficiency and to utilize the energy
     To reduce the processing time and to increase the quality of the product.
     By implementing automation reducing the human effort and labour problem.
     To reduce human error in the whole process.
     To improve the quality of employees

Komentáře • 42