Video není dostupné.
Omlouváme se.

வீட்டில் செல்வம் பெருகும் சுக்ர ஹோரை தீப இரகசியங்கள் !

Sdílet
Vložit
  • čas přidán 15. 08. 2024

Komentáře • 83

  • @vijayaselvaraj4826
    @vijayaselvaraj4826 Před rokem +20

    ஐயா நீங்கள் இறைவனின் அருள் பெற்றவராக உள்ளீர்கள். உங்கள் பதிவினை சமுபகாலமாகதான் நான் பார்க்கும் பாக்கியம் கிடைத்ததுஎன்னால் முடிந்த சில பதிவுகளை செய்து பார்த்தேன். நல்ல பலன் கிடைத்துள்ளது. மிக்க நன்றி ஐயா. தாங்கள் நீடுழி வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். நன்றி நன்றி நன்றி

  • @tamilarasu894
    @tamilarasu894 Před rokem +4

    ஐயா வணக்கம் உங்கள் பதிவு உலகத்திலேயே சிறந்த பதிவாக இருக்கிறது யாரும் இதுபோல் சொல்வது கிடையாது பல நூறு ஆண்டு வாழ்ந்துபல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு வாழ்க கோடி புண்ணியம் நன்றி நன்றி

  • @mitomito8975
    @mitomito8975 Před rokem +5

    வணக்கம் சார் புதுவருட பூஜை பற்றிய பதிவை தங்களிடம் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறோம் நன்றி சார் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு

  • @rakshagunasekaran1819
    @rakshagunasekaran1819 Před rokem +2

    குருவடிசரணம் திருவடி சரணம் தங்களது ஓவ்வொரு பதிவு ம் எங்களது வாழ்வை வளப்படுத்துகிறது மார்கழி மாத பூஜை மற்றும் புத்தாண்டு பூஜைக்கான பதிவு களை தங்களிடம் எதிர்பார்க்கிறோம் ஐயா 🙏🙏

  • @SATHISHKUMAR-dc4xb
    @SATHISHKUMAR-dc4xb Před rokem +2

    நன்றி ஐயா பணிவான வணக்கம்

  • @Artalarasu
    @Artalarasu Před rokem +5

    ஓம் ஶ்ரீம் நம

  • @anbarasana7521
    @anbarasana7521 Před rokem +2

    கோடான கோடி நன்றி குருவே

  • @ravimedical7021
    @ravimedical7021 Před rokem

    SUPER SIR THANK U VETRIVEL MURUGANUKKU AROHARA

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 Před rokem

    குரு சரணம் நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏
    ஓம் ஸ்ரீம் நம🙏🙏🙏🙏🙏

  • @ramachantrank3600
    @ramachantrank3600 Před rokem +3

    ஓம் ஸ்ரீம் நம

  • @GNANAMCNCWOODCARVING
    @GNANAMCNCWOODCARVING Před rokem +1

    Vanakkam guru ji

  • @rajibabu2708
    @rajibabu2708 Před rokem +1

    Tq guru ji new year poojai solluga guru ji

  • @amuthaannadurai7467
    @amuthaannadurai7467 Před rokem

    I am also doing some of the Poojas very useful

  • @mohanaramesh7699
    @mohanaramesh7699 Před rokem +1

    Guruvadi saranam thiruvadi saranam.... om shreem namah....

  • @gayathrijeyaram2967

    Sir ipo enga Pooja room la siddhar photo vaiyum vaithu kumbitu irukom. Ipo sukra horai poojai panum pozhuthu ena seiya vendum sir

  • @Ammaiyappan915
    @Ammaiyappan915 Před rokem +1

    🙏🙏🙏 நன்றி 🙏🙏🙏

  • @lathamani140
    @lathamani140 Před rokem

    மிக்க நன்றி ஜீ

  • @m.harish9c606
    @m.harish9c606 Před rokem

    நன்றி ஐயா 🙏

  • @jayachitra6809
    @jayachitra6809 Před rokem

    மிக்க நன்றி ஐயா

  • @jayscooking5973
    @jayscooking5973 Před rokem +1

    Namaskaram guruji

  • @kumarmakesh6049
    @kumarmakesh6049 Před rokem +3

    எத்தனை நாள் செய்ய வேண்டும் ஐயா

  • @Senbagam-xj9gn
    @Senbagam-xj9gn Před rokem

    Nandri Guruji.oom srim nama

  • @nagarathinam4308
    @nagarathinam4308 Před rokem

    நன்றி சார்

  • @papanaji8799
    @papanaji8799 Před rokem +2

    Ayya duplex house ku spiral staircase vaikalama?

  • @kowsalyakumaresan406
    @kowsalyakumaresan406 Před rokem +2

    Sir🙏 12 ராசிகான சித்தர்கள். மற்றும் அவர்களுடைய மூல மந்திரம் பற்றி கூறுங்கள். நன்றி

  • @chandras6494
    @chandras6494 Před rokem

    Nandri bro

  • @sharmiselva5421
    @sharmiselva5421 Před rokem +4

    somberithanam poga ena seiya vendum sir

  • @preethin5957
    @preethin5957 Před rokem

    New year puja seekiram Podunga please

  • @geetharani953
    @geetharani953 Před 10 měsíci

    Thanks Guruji❤

  • @vijayalakshmimanoharan4300

    Sir nanum fridayilrunthu sukra deepam yeatrukirean bless panunga tq sir

  • @kga27
    @kga27 Před rokem

    Thank you so much

  • @sathiyamoorthya2132
    @sathiyamoorthya2132 Před rokem

    Thank you

  • @suganthiharini7826
    @suganthiharini7826 Před rokem

    Very happy to see you guruji migavum arumaiyana pathivu guruji pls upload continuous videos everyday I'm watching ur videos nandrigal kodi guruji vazga valamudan nalamudan pallandu 🙏🙏🙏

  • @saibhuvana387
    @saibhuvana387 Před rokem

    Romba thanks. Samy

  • @nitra6718
    @nitra6718 Před 16 dny

    Saami, Friday only ok va

  • @kirthesh37081
    @kirthesh37081 Před rokem

    health problem erunduta eruku home la tava ellada thought Varudu pls remedy solluga ayya🙏🙏🙏🙏🙏

  • @coolmusik2760
    @coolmusik2760 Před 2 měsíci

    Appa saibaba pola sami padam sami room la irunda enga deepam podurathu?

  • @sanjayg2893
    @sanjayg2893 Před rokem

    Love you. Guruji. Love. You

  • @SanthoshKumar-fy3vz
    @SanthoshKumar-fy3vz Před rokem +1

    Guruji vanakam 🙏
    Na num yennoda husbe yum pirinji 3 maasam aaguthu unggalukku voice message porten whatsapp la
    But neenga ketkala.
    Athunaala thaan na class la sera mudiyaama poiduchu.
    Pls solution 🙏🙏🙏🙏🙏

  • @gomthigomthi8622
    @gomthigomthi8622 Před rokem

    Hi anna. அண்ணா. நல்லா. இருக்கிங்லா

  • @NaveenNaveen-md6mt
    @NaveenNaveen-md6mt Před rokem

    Tq iyya nantri

  • @Tamanna-kj9hc
    @Tamanna-kj9hc Před rokem

    Anna vanakkam unga pathivu romba naala illa . I think ungaluku marriage entru. New year video Podunga.neenga sovathaithan naan follow pantran. Thank you அண்ணா.

  • @sowntharyasivakumar8760

    Thank u sir

  • @tamilselvamashokkumar8451

    மார்கழி மாதம் பூஜை கூறுங்கள்

  • @revathysubramanian467

    Tq sir 🙏

  • @azvathkumar6044
    @azvathkumar6044 Před rokem

    Guruvey tiruvadi saranam🙏🙏🙏

  • @prakash.gprakash
    @prakash.gprakash Před rokem

    Namaskaram guru
    🙏🙏🙏🙏

  • @marimeera6371
    @marimeera6371 Před rokem

    New year pooja waiting Ayya

  • @reyaanas5420
    @reyaanas5420 Před rokem +1

    வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏, சுக்கிரனை தினமும் வணங்குவதால், பிள்ளைகள் படிப்பு பாதிக்குமா ஐயா plz reply🙏🙏

  • @amutha2449
    @amutha2449 Před rokem

    Sir please new year intha year epadi pray pananum solluga sir please

  • @abinavpranavsree7675
    @abinavpranavsree7675 Před rokem

    Sir, En ponnuku jathagam eluthi tharamudiuma sir

  • @divyakrishnasamy215
    @divyakrishnasamy215 Před rokem

    Mamara Sattam how to prepare ?

  • @rajajanani2808
    @rajajanani2808 Před rokem

    Vasthu varai padam poduga iya

  • @gajalakshmik5255
    @gajalakshmik5255 Před rokem

    Tambi nan youtube channel venkirukan atgila reach agurafhuku பூஜா irrunath soluga tambi pls

  • @sarojarajendran1858
    @sarojarajendran1858 Před rokem +1

    Nantri sir marunal deepam etrumpodu ennai thiri ellavatraiyum pudidaga matra venduma?

  • @ladiesartandcraft5237

    செளந்தர்ய லகரிபடம் வீட்டில் படமாக வைக்கலாமா sir

  • @rassiasugumaran5941
    @rassiasugumaran5941 Před rokem

    Mango plakai ellana enna saivathu

  • @AnanthiFashion..
    @AnanthiFashion.. Před rokem

    ஐயா வணக்கம் புதுயுகத்தில் வருது இல்லையா நீங்க புதுயுகத்தில் சொன்ன வாஸ்து டிப்ஸ் எல்லாம் உண்மைதான் ஐயா தென்மேற்கில் கிணறு உள்ளது ஐயா ஆனால் காம்பவுண்ட் கட்டி இருக்க வீட்டுக்கு தோட்டத்தில் தான் இருக்கோம் இது சரியா ஐயா கொஞ்சம் சொல்லுங்க ஐயா வீட்டில் தையல் மெஷின் வெச்சும் வெளியே தச்சிட்டு இருக்கா ஐயா தொழிலா தொழிலா தான் பண்ணிட்டு இருக்க சரியா ஐயா ப்ளீஸ் சொல்லுங்க....🙏🙏🙏🙏🙏

  • @mchithra5533
    @mchithra5533 Před rokem

    Vinayagar photo errukkalama sir

  • @rajarajeswari1480
    @rajarajeswari1480 Před rokem

    Valai ilai illana enna sir panrathu pls reply sir

  • @maripriya3416
    @maripriya3416 Před rokem +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @csavitri3228
      @csavitri3228 Před rokem

      NANDRI GURUJI. GURUVADI SARANAN THIRUVADI SARANAM.

  • @amutha2449
    @amutha2449 Před rokem +3

    Mango palagai Ilana ena pnra thu sir

  • @rams2475
    @rams2475 Před rokem +1

    🙏🙏

  • @saieshwaridiary6899
    @saieshwaridiary6899 Před rokem

    Sir daily deepam podanuma or weekly once ah

  • @dharshinidharshini6019
    @dharshinidharshini6019 Před 11 měsíci

    சுக்ர ஹோரை நேரத்தை எவ்வாறு அறிவது ஐயா

  • @shanthiramamoorthy6923

    தினமும் புது திரி போட வேண்டுமா?

  • @murugarathinam7569
    @murugarathinam7569 Před rokem

    Guruji Thank you so much.

  • @umaranganathan2497
    @umaranganathan2497 Před rokem

    Thank-you

  • @balameenakshi9492
    @balameenakshi9492 Před rokem

    லஷ்மி படம் தனியாக இல்லை லலிதாம்பிகை படத்தின் முன் ஏற்றலாமா

  • @kowsalyakumaresan406
    @kowsalyakumaresan406 Před rokem

    Sir குங்குமப்பூ இல்லை என்றால் என்ன செய்வது. Pls reply sir.

  • @lal394
    @lal394 Před rokem

    பாமர பலகை இல்லை என்றால் என்ன செய்வது

  • @sachindhana3911
    @sachindhana3911 Před rokem

    Sir yethanai deepam Potanum 1 or 2 ah sir

  • @priyanangai1084
    @priyanangai1084 Před rokem

    🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @manikandanr6332
    @manikandanr6332 Před rokem

    Ki

  • @gomathigomathi5662
    @gomathigomathi5662 Před rokem

    ஏன் சாய்பாபா போட்டோ இருக்க கூடாது குருஜி

    • @aachihotel9359
      @aachihotel9359 Před rokem

      அவர் மனிதராக வாழ்ந்து இறைவன்

  • @lathatharika2421
    @lathatharika2421 Před rokem

    🙏🙏