நேரம்தான் உங்கள் வாழ்வை தீர்மானிக்கிறது! | Motivation Tamil | Nizam Appas | Josh Talks Tamil

Sdílet
Vložit
  • čas přidán 26. 08. 2024
  • நிஜாம் அப்பாஸ் இருபது ஆண்டுகளுக்கும் மேலான Printing அனுபவம் வைத்திருக்கிறார். இந்த Video உங்கள் வாழ்வில் பல மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் [ life changing video ] இவர் தனது success குறித்து பேசுகையில் time management success குறித்து சொல்கிறார். மாத்தியோசி என்பதை வலியுறுத்தும் வகையில் think different என்பதே இவரின் life success க்கான secret என்கிறார் மேலும் அறியாமை ஒருவரை எவ்வளவு பின் தங்கிய நிலையில் வைத்திருக்கிறது என்பதை கூறுகிறார். இதற்கு தனது life example ஐ வைத்து video வை நமக்காக வழங்கியுள்ளார். live like a wolf என்பதை உணர்த்தும் வகையில், அறியாமையில் மூழ்கியிருந்த இவரின் வாழ்க்கையை எப்படி வைராக்கியத்தால் மாற்றினார் என்பதை கூறினார். ஆங்கிலமே தெரியாமல் Success என்பதை எப்படி எட்டிப்பிடித்தார் என்பதை கூறுகிறார். opportunity knocks the door அதை நாம் யூஸ் பண்ணிக்கணும் என்கிறார்.
    think different , how to be successful in business , time management , how to start business , how to promote branding , how success comes என்ற கேள்விகளுக்கெல்லாம் இந்த வீடியோ பதில் அளிக்கிறது.
    nizam abbas has more than twenty years of printing experience. This video can bring many changes in your life [ life changing video ] He talks about his success and tells about time management success . Emphasizing that matthyosi says that think different is his secret to life success and how much ignorance holds one back. He has provided a video for us using his life example . In the context of live like a wolf , he told how his life was transformed by his zeal , which was steeped in ignorance . He tells how he achieved success without knowing english . opportunity knocks the door says we should use it.
    This video answers all questions like think different , how to be successful in business , time management , how to start business , how to promote branding , how success comes and etc.,
    கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
    இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்.
    இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
    #tamil #motivational #success #money #motivation #business #joshtalkstamil #businesstips #thinkdifferent #positivevibes #successstory
    business motivation | business motivation tamil | josh talks in motivation in tamil | josh talks in motivation in tamil | josh talks in motivation in tamil | tamil motivational story | tamil motivational story | tamil motivational story | how to become rich in tamil | how to become rich in tamil | how to become rich in tamil | self confidence motivational video tamil | self confidence motivational video tamil | self confidence motivational video tamil | good habits to change your life tamil | good habits to change your life tamil | good habits to change your life tamil | daily routine to successful people in tamil | daily routine to successful people in tamil | daily routine to successful people in tamil | motivational speech for success in life tamil | motivational speech for success in life tamil | motivational speech for success in life tamil | time management tamil |
    Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.
    ► Subscribe to our Incredible Stories, press the red button :arrow_up:
    ► Say hello on FB: / joshtalkstamil
    ► Tweet with us: / joshtalkslive
    ► Instagrammers: / joshtalkstamil
    *DISCLAIMER*-----
    All of the views and work outside the pretext of the video, of the speaker, is his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.

Komentáře • 284

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  Před 2 lety +12

    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/3xGfSOAAhqb

  • @ramachandranthivan7675
    @ramachandranthivan7675 Před rokem +8

    ஐயா மிகப்பெரிய சந்தோசமா இருக்கு நம்ம ஊருக்கு பெருமை தேடிய உங்களுக்கு நெஞ்சார்ந்த வணக்கம்

  • @sureshj9836
    @sureshj9836 Před 2 lety +7

    வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான ஒரு அழுத்தமான பதிவு
    மேலும் இதுவரை நான் கேட்ட பதிவிலேயே இதுவே என் திருப்புமுனையாக இருக்கும்

  • @rajmalar1584
    @rajmalar1584 Před 2 lety +14

    Hi nijam sir! Ulagathule periya sothu nalla udal aarogyam.😊 Ungaludaiyya story romba nallarundudu.. Na oru home maker . Unga pecha ketavudane enake edavadu business pannanumnu thonudu. Unga story innum palaperku usefullaga irukum.. Nandri🙏

    • @nizamappas
      @nizamappas Před 2 lety

      Thanks!

    • @rajmalar1584
      @rajmalar1584 Před 2 lety +1

      @@nizamappas inda padivula sonnamadiri udane engaluku thanks pannaduku romba nandri.

    • @antonykumar4049
      @antonykumar4049 Před 2 lety

      @@rajmalar1584 ungaluku Nizam ah pathi muluza therilanga athan ipdi velanthiya irukeenga. He is a lier always

  • @manikarijakku4498
    @manikarijakku4498 Před rokem +1

    வாழ்த்துக்கள் சகோதரா. உங்களின் உரை கேட்டு மெய் சிலிர்த்தது. நானும் கம்பம் - புதுப்பட்டி என்பதை தலை நிமிர்ந்து சொல்வதில் பெருமை அடைகிறேன் 🙂

  • @riazahamed634
    @riazahamed634 Před rokem +4

    Shoe illa, belt illa, nu solrenga avvaluvu kastapattu vantha ninga , yes go institute la padikka 1 lakh ,2 lakh, 5 lakh fees kekuringa , ithu nigayama, kastapadravanga eppadi padikka mudiyum, pathil sollunga

  • @kannianv973
    @kannianv973 Před rokem +1

    அருமை, உழைப்பு, உழைப்பு, உழைப்பு.
    அதிலும் நேர்மை. வாழ்க வளமுடன்.

  • @BargaviBaskar2224
    @BargaviBaskar2224 Před 2 lety +3

    Chance a illa. Great motivational video I ever seen. Hats off Nizam sir

  • @nagarajsinsuranceadvisorli1678

    எல்லாருக்கும் சில வேலைகள் ஒத்துவராது
    சில பேர் பல நியாயமற்ற தொழில் செய்துதான் முன்னேறி இருக்கிறார்கள். நண்பர்களே நீங்கள் கற்பனை உலகிற்கு செல்லாமல் நிதானமாக சிந்தித்து செயல்படுங்கள் நல்ல வாழ்க்கை வாழலாம்.

    • @nudhayasankar6000
      @nudhayasankar6000 Před rokem

      ஆனால் சில வேலைகள் எல்லோருக்கும் ஒத்துவரும்.... அதையே தேர்ந்து எடுக்களாம்

  • @kpmanimuthu5684
    @kpmanimuthu5684 Před rokem +2

    நன்றி நன்றி நன்றி
    Genius 🙏🙏🙏🌹🌹

    • @nizamappas
      @nizamappas Před rokem

      🙏

    • @premanandans2991
      @premanandans2991 Před rokem +1

      Nizam sir, please tell me how to contact you, I very eager to work hard like you, just I need a great mentor like you ❤.

  • @Kavitha3004
    @Kavitha3004 Před rokem +2

    All stories are motivational story from Josh. Thanks. But pesuravangalioda details um description la mention panna, avanga yaro , enna success panni irukanga nu therunjukalam

    • @paramesvarisellappan8084
      @paramesvarisellappan8084 Před rokem +1

      Yes, pls update this request for all Josh speakers. I m from Malaysia. This will help others from all over the world. I wanted to retire but this motivating talk make me to do something in my life again. Keep going Nizam. Congrats.

    • @nizamappas
      @nizamappas Před rokem

      @@paramesvarisellappan8084 🙏🙏

  • @philominbharathi6067
    @philominbharathi6067 Před 2 lety +5

    Vaila Vada suda namma Nizam ah adichukave mudiyathu 😂😂😂

  • @alnoorpress4440
    @alnoorpress4440 Před 11 měsíci +1

    Nizam sir really inspired me,,
    I’m also in PRINTING INDUSTRY

  • @abul.b2676
    @abul.b2676 Před 2 lety +6

    Happy for u sir , IAM happy that someone from our industry has grown this much high💥

  • @niyasabbas7837
    @niyasabbas7837 Před 2 lety +8

    Super motivation speech by my father brother 🎉

  • @murgankaruppusamy6092
    @murgankaruppusamy6092 Před 6 měsíci +1

    இப்ப தான் உங்க ஸ்பீச் பார்த்தேன் அண்ணா, வாழ்த்துக்கள் ❤

  • @ubi16
    @ubi16 Před 2 lety +2

    superb ​ @Nizam Appas sir... 👏👏👏., really proud for me because I'm also from cumbum.

  • @languagemission73
    @languagemission73 Před 2 lety +4

    👌👌 motivation speech sir. 0ne and 1/2hour waiting story.. Sema experience sir.
    Traffic story athavida experience.. 👌👌 really enthusiastic person. Then thalaiyaati pomma yaarume expect pannatha onnu super sir.👌👌

  • @arunspalani1
    @arunspalani1 Před 2 lety +1

    Super Sir!!!! Ungala nerla paaka chance kadacha i will be more happy........

  • @varundurai1639
    @varundurai1639 Před 2 lety +8

    Such a beautiful motivational speech sir... 👌👌👍💐💐💐🎉🎊♥️proudly saying I am a printing graduate student.♥️💪💪

  • @TamilSelvan-tg4tl
    @TamilSelvan-tg4tl Před 2 lety +3

    Thank u sir .. for give me the Great opportunity to change my carrier sry my life 🙏

  • @jegankumarsp
    @jegankumarsp Před 2 lety +2

    Nizam... நிஜமாலுமே Inspiring. Keep rocking

  • @iyer33
    @iyer33 Před 3 měsíci +1

    Very good speech...❤

  • @pavungowda8856
    @pavungowda8856 Před 2 lety +1

    Sir Naga yega our naanum kambam gudalur tha sir onggaludaya vaalkkai payanam very great

  • @SridharPattusamy
    @SridharPattusamy Před 2 lety +2

    Hi Nizam, Your speach is super and really motivation to all of us. I am proud to say that you are my senior. All the best for your dream and vision to be successful.

  • @saravanamonika9659
    @saravanamonika9659 Před rokem +1

    அருமை அருமை சார் சிறப்பு சார் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @manimarana4459
    @manimarana4459 Před rokem +1

    மிக சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்

  • @kumarblore2003
    @kumarblore2003 Před rokem +1

    Super. I am also interested to do something different like this

  • @SriGangaAqua-786
    @SriGangaAqua-786 Před rokem +1

    நிஜாம்(முதீன் ) express... From கம்பம்... புது பட்டி to London

  • @vijayakumargopal1602
    @vijayakumargopal1602 Před 2 lety +1

    I am also Theni Aundipatti . Bro,all the best

  • @karthikeyan1503
    @karthikeyan1503 Před rokem +1

    All the best sir.. Note your words..I’m a designer May be.. I’ll be approach for something..

    • @syedthajudeen3005
      @syedthajudeen3005 Před rokem

      Sir, I am retired Hony Captain from ARMY Service joined Soldier as Clerk and retired as Office Supdt. I will send my Bio Data to you through mobile/Whatsapp or Email to you. I would like to talk to you personally or telephonic interview with you personally. Pls send your Channei Office address and contact number.

  • @AshokKumar-lc3sy
    @AshokKumar-lc3sy Před 2 lety +3

    Congrats sir, all the best for the future endeavours

  • @saravanan7183
    @saravanan7183 Před 2 lety +1

    Anna Super Speech, I am saravanan, Ex. Employee bhavish

  • @prakashthalavadi1685
    @prakashthalavadi1685 Před 2 lety +2

    Great sir unga story is one kind life teaching movie sir super

  • @mohamedkani8626
    @mohamedkani8626 Před rokem +1

    Very interesting to lesaning your story lot of confidence get your thoughts all the best your feature goals success.

  • @aravindkumar8951
    @aravindkumar8951 Před 2 lety +5

    Thank You for being such a great Boss. Your encouragement & support have been invaluable ❤️🙏

  • @amsmass3617
    @amsmass3617 Před 2 lety +3

    Masha Allah Alhamdulillah super

  • @vetrivelan9214
    @vetrivelan9214 Před rokem +1

    Arumai Sir.
    Nandri

  • @ganesansoamirthalingamamir896

    Vanakkam. Ayya i think you forgot to mention something very important which you are following until now in your journey. That is being honest.

  • @johnjennyjoshua1054
    @johnjennyjoshua1054 Před 2 lety +5

    Great Man

  • @chinnathuraivijayakumar6767

    Nizam is motivated person.. it's great

  • @itsjk2003you
    @itsjk2003you Před 2 lety +2

    Super sir very beautiful speech

  • @srinivasan2889
    @srinivasan2889 Před 2 lety +2

    Hi sir nanum ungala pola yosikura paiyantha sir seriyana job illa unga company la join pannikalama sir

  • @eagambarambabu6248
    @eagambarambabu6248 Před rokem +1

    சார் வணக்கம்.
    எனக்கு ஒரு வேலை வேண்டும் சார்.
    நான் பத்தாம் வகுப்பு முடித்துள்ளேன்.

  • @vanithapushparaj7981
    @vanithapushparaj7981 Před rokem

    Nice to see you in this blog. Happy for you.

  • @v1samayal739
    @v1samayal739 Před rokem

    Vazthukal,Iya en maganuku velai kodupeerkala.

  • @sabidairy6031
    @sabidairy6031 Před rokem +1

    Sir,
    Very great 👍

  • @muthuselvam1608
    @muthuselvam1608 Před rokem +1

    1500 நபர்கள் வேலை அருமை.

  • @balasundaram.m1929
    @balasundaram.m1929 Před 2 lety +4

    Best motivation speech sir

  • @marimuthupommuraj9380
    @marimuthupommuraj9380 Před rokem +1

    ஐயா , எனக்கு வேலை வேண்டும்

  • @johnjennyjoshua1054
    @johnjennyjoshua1054 Před 2 lety +4

    Super sir

  • @Sivakumarfromtheni
    @Sivakumarfromtheni Před rokem +1

    Excellent speech

  • @bhavanijayaram1884
    @bhavanijayaram1884 Před rokem +1

    Hi sir
    Today I saw ur message very nice speach really ur good heart I'm from Bangalore i need help to my daughter she I T working in CGI she wants to work in uk can you help sir

  • @akmalnaleem8184
    @akmalnaleem8184 Před rokem

    Emmai valkaiyai very kandathu pol marumai walkaium wetry Alli kanum Allla hethaya tharuwanaha ameen

  • @miffi8289
    @miffi8289 Před rokem +1

    very boring story business name sonna pathathu yenna maathiri Business nu cleara sollanum athavittu Ularittu irukkinga

  • @heerthirajah1661
    @heerthirajah1661 Před 2 lety +2

    I fosys Narayanan life story mathiri iruke unga life story.🤔

  • @maryvictoriafrancis3530
    @maryvictoriafrancis3530 Před rokem +1

    நேரத்தின் அவசியத்தினை விளக்கி அம

  • @rajeshdevaraj2979
    @rajeshdevaraj2979 Před rokem +1

    Thanks🙏 sir We will meet future🔮

  • @sudhirpadmaja
    @sudhirpadmaja Před 2 lety +1

    your speech is an inspiration.

  • @samuelp3245
    @samuelp3245 Před rokem +1

    Good presences 👍

  • @maryvictoriafrancis3530
    @maryvictoriafrancis3530 Před rokem +1

    நேரத்தின் முக்கித்துவத்தினை அறிவிதீது முன்னேறிச்செ

  • @pushasurya3002
    @pushasurya3002 Před 2 lety +1

    Very nice and useful message brother.

  • @vijithadinakaraperumal6927

    You always keep motivating us to reach heights in our life sir . Inspiring speech sir

    • @nizamappas
      @nizamappas Před 2 lety

      thanks

    • @antonykumar4049
      @antonykumar4049 Před 2 lety

      Vijitha dinakar Ipovum Neenga solluveengala Ivan motivation ah peauran nu

  • @karthickponniah3963
    @karthickponniah3963 Před rokem +1

    One of the best teacher

  • @seenivasagan813
    @seenivasagan813 Před 2 lety +1

    Valuable tips sharing Thank u soo much sir

  • @DK-ct6gs
    @DK-ct6gs Před 2 lety +3

    Can i apply for a job on your website? can you offer a job for me?

  • @umarsabe8034
    @umarsabe8034 Před 2 lety +1

    Time important to ur speech done

  • @loganp730
    @loganp730 Před 2 lety +4

    Thanks sir

  • @wcc5390
    @wcc5390 Před 2 lety +1

    Where is your company sir? I want to join in your company. If anyone knows please help me.🙏🙏🙏🙏

  • @user-ui4gv8rl1q
    @user-ui4gv8rl1q Před rokem

    Hello anna en peru murali enakku ethavathu vela kedaikuma naa urla fast food mastar anna

  • @vinothsam4925
    @vinothsam4925 Před 2 lety +1

    Super sir yenaku helpanna mudiuma sir

  • @Shivajayam.1980
    @Shivajayam.1980 Před 2 lety +1

    நன்றி 🙏

  • @karki_dilip_
    @karki_dilip_ Před 2 lety +1

    Thank you sir your way of different is very well

  • @tarysen3113
    @tarysen3113 Před rokem

    Ivar pesra style engayo ketu madhiri irukula…😂😂😂 adhan Namma MLM business

  • @sumaiyabanu-9753
    @sumaiyabanu-9753 Před rokem +1

    Alhamdhulilah

  • @petcute2572
    @petcute2572 Před 2 lety +1

    Superb and salute.

  • @sureshkumarg7995
    @sureshkumarg7995 Před 2 lety +2

    Motivating speech

  • @madhubhashinibhashini5244

    I want lift in my life, business or job or any other best choice to upliftment in my life, help me

  • @syedthajudeen3005
    @syedthajudeen3005 Před rokem

    I am a Ex-servicemen retired as Hony Captain (Office Supdt). I would like to talk to you personally telephonic. I am
    still active doing semple Excises at Shivan Park KK Nagar Chennai.

  • @SaravanakumarKarunanithi

    How to reach this great person??

  • @maniram-hu5wm
    @maniram-hu5wm Před 2 lety +1

    awesome introduction

  • @prassannavlogs4138
    @prassannavlogs4138 Před 7 měsíci

    Aunkala meet panna eanakku oru chance kidaikkumaa?

  • @SahanaCorner
    @SahanaCorner Před 2 lety +4

    Anna great... Anna

  • @sugunasundari4076
    @sugunasundari4076 Před rokem

    English theiryama gold medel vanga mudiyuma

  • @prabhakaranbabu4470
    @prabhakaranbabu4470 Před 2 lety +1

    Still I'm following to you sir I think. You remember me nizam sir you're my one of heart to close person

  • @yogalakshmi7916
    @yogalakshmi7916 Před 2 lety +1

    Excellent...

  • @usharanijs
    @usharanijs Před 2 lety +1

    Simple n Success Story...

    • @nizamappas
      @nizamappas Před 2 lety +1

      Thanks 🙏🏼

    • @usharanijs
      @usharanijs Před 2 lety

      @@nizamappas Thank you Sir, for your kind reply...

  • @ssaranya6511
    @ssaranya6511 Před rokem +1

    Tq...

  • @MaheshKumar-ep3re
    @MaheshKumar-ep3re Před 2 lety +2

    Story is nice. I appreciate your ur growth and support to the freshers. But 30000 vaagitu shoe illa. Athuku kaasea illadha madhiri pesuriga . Now a days 15k vaagura piyan kuda shoe pottu tha Suthuraaga. Only this i don't agree. All the best.

    • @antonykumar4049
      @antonykumar4049 Před 2 lety

      Mahesh avane olu oduran atha Neenga nambureengala... Fresher Ku avanoda Yesgo la padika fees 3laks kepan course time patheenga na only 3 to 6 month's than Ivan oru fraudu paya Mahesh

    • @antonykumar4049
      @antonykumar4049 Před 2 lety

      Avan kooda work panavanga Avan institute la padichavanga kitta poi kelunga ivanoda lachanatha

  • @bousdeena6612
    @bousdeena6612 Před 2 lety +2

    Super sir 👍

  • @Maha-hr7nx
    @Maha-hr7nx Před 2 lety +2

    Super 👍🏻👍🏻👍🏻👍🏻

  • @queensartfashion3788
    @queensartfashion3788 Před 2 lety +1

    My name: senthil kumar naa diploma padichiruka
    10 yr experience eruku but yanku yangaiyum work kadaila

  • @maryvictoriafrancis3530
    @maryvictoriafrancis3530 Před rokem +1

    நேரம் பென்னானனது

  • @shivasaguthala313
    @shivasaguthala313 Před rokem +1

    Thanks bro🥰

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 Před 8 měsíci +2

    🎉

  • @kkr8751
    @kkr8751 Před 2 lety +1

    Congratulations 🎊

  • @gauraelectricvehicles1282

    Super
    🎉

  • @ajayarjunajayarjun9945
    @ajayarjunajayarjun9945 Před rokem +1

    எனக்கு வேலை கிடைக்குமா ஃபோன் நம்பர் வேண்டும்

  • @ceracarenaturalhealthcare2802

    21 year your life journey 2000year

  • @sugunasundari4076
    @sugunasundari4076 Před rokem +1

    Good speech sir 👍👍👍👍👍