How to left right judgement in city trafic in tamil@brain cars

Sdílet
Vložit
  • čas přidán 16. 12. 2022
  • Join this channel to get access to perks:
    / @braincars
    Instagram link brain_carss?igs...
    This video explained how to beginers drive the car in city trafic with good judgement #brain cars

Komentáře • 96

  • @jothimanijeyavel9893
    @jothimanijeyavel9893 Před rokem +18

    நான் ஒரு டிரைவிங் ஸ்கூல்ல சேர்ந்து தான் டிரைவிங் பழகின.
    ஆனா, அவன் இந்த மாதிரி லெஃப்ட் சைடு ரைட் சைடு ஜட்ஜ்மெண்ட் எல்லாம் சொல்லிக் கொடுக்கவே இல்லை.

  • @anandthanusri2865
    @anandthanusri2865 Před 6 měsíci +2

    புதிதாக கார் ஓட்டுபவர்கள் மிகவும் தெளிவாக புரிந்து கொள்ளும் படி வீடியோ போட்டதிற்கு கோடானு கோடி நன்றிகள் 🎉🎉🎉ஐயா அவர்கள்

  • @mohanv855
    @mohanv855 Před rokem +21

    Left side & right side judgement பற்றி live ஆ காட்டி சொல்லியது beginner's க்கு ஒரு தெளிவை கொடுத்தது பயத்தையும் போக்க கூடியதாக இருந்தது, நன்றி 🙏

  • @SundarSundar-dd3nx
    @SundarSundar-dd3nx Před rokem +7

    மிகவும் தெளிவாக விளக்கம் கொடுத்திர்கள் அண்ண நன்றி ப்ரே

  • @medialogist5031
    @medialogist5031 Před rokem +9

    It is the best judgement video i have ever seen. Thank you sir. I salute your experience in driving.

  • @manimuthu1917
    @manimuthu1917 Před rokem +5

    மிக எளிமையான விளக்கம்
    நன்றி ஐயா.

  • @abushara7744
    @abushara7744 Před rokem +2

    மிக நன்று மேலும் இதைப்போல் உதவவும் நன்றி

  • @mraj1970
    @mraj1970 Před rokem +3

    அருமையான விளக்கம் தலைவா மிக்க நன்றி

  • @sirajudeenjinnah5600
    @sirajudeenjinnah5600 Před 9 měsíci

    Video super sir..engala mathiri beginners ku video parthathum oru confidence varuthu

  • @Sureshkumar-36
    @Sureshkumar-36 Před rokem +2

    அருமையான விளக்கம் ஐயா ....நன்றி

  • @nassers198
    @nassers198 Před 8 měsíci +1

    Very fine left and right judgement Sir 🙏🙏🙏🙏🙏

  • @shivsarankavis
    @shivsarankavis Před 3 měsíci +1

    அருமை சார்,தேவையான உபயோக தகவல்

  • @madhavinallasamy6316
    @madhavinallasamy6316 Před rokem +4

    Right side டயர் கோடுக்கு டிரைவருக்கு பின்னால் கேமரா வீவ் காண்பித்தால் எதிரே வரும் பஸ் கோடுக்கு Right வெளியே வருவது தெரியும்.காமரா வீவ் காண்பிக்காததால் எதிரே வரும் பஸ் ரைட் சைடு கோடுக்கு இடதுபுரம் உள்ளடங்கி வருவதாக தெரிகிறது. அவ்வளவுதான்.ஓகே. (வண்டி அகலம் எதிர் ரோட்டில் இருக்குதா?மனகணக்கு கணக்கிட தெரிந்தவர்களுக்கு கோடுகள் தேவையில்லை.)

  • @muruganandham700
    @muruganandham700 Před 6 měsíci

    Thank you very much for your teaching driving technics all videos superb.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @thangarajthangaraj2858
    @thangarajthangaraj2858 Před rokem +1

    தெளிவான விளக்கம் நன்றி

  • @prasanths2560
    @prasanths2560 Před rokem

    Romba useful information sir .Thank you so much😊

  • @ragu2765
    @ragu2765 Před 5 měsíci

    Thanks for this live video, really nice and useful.

  • @kalyanji6100
    @kalyanji6100 Před 8 měsíci

    மிக மிக அருமையன பதிவு சார் நன்ரி🎉

  • @jahirhussain8952
    @jahirhussain8952 Před 9 měsíci

    Fantastic explanation thank you 🎉

  • @anantharamanck6660
    @anantharamanck6660 Před rokem +1

    Super judgement.

  • @mariappan2398
    @mariappan2398 Před rokem +3

    நன்றி ஐயா

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 Před 4 měsíci

    I have a car for ten years and drive it . but not expert level driver . this is of great help. especially left judgement 🤣🤣🤣. they dont teach in driving school

  • @vidhya.k7907
    @vidhya.k7907 Před rokem +1

    Great👍 🤝

  • @kumar.b2914
    @kumar.b2914 Před 4 měsíci

    Usefull advice thanks

  • @v.dakshinamoorthyv.dakshin1667

    Excellent sir 👌

  • @mohanbabupm5778
    @mohanbabupm5778 Před 3 měsíci

    Best expln well done

  • @shanmugasundarampanchanath2319

    Well explained, Thanks

  • @shanmugasundarampanchanath2319

    Well explained. Thanks

  • @madhusudhanans9742
    @madhusudhanans9742 Před 11 měsíci

    Best video I seen🎉

  • @tamiltamil9959
    @tamiltamil9959 Před rokem +1

    Great Sir

  • @vadivelrajan123
    @vadivelrajan123 Před 3 měsíci

    Super Sir I am very happy

  • @rgopalakrishnan2779
    @rgopalakrishnan2779 Před rokem +1

    சூப்பர் Bro

  • @vasukiraj1749
    @vasukiraj1749 Před 5 měsíci

    Excellent sir

  • @vasukiraj1749
    @vasukiraj1749 Před 5 měsíci

    Well explanation sir

  • @inimozhi4765
    @inimozhi4765 Před 11 měsíci

    Super sir tnk u

  • @VijayKumar-lv4wl
    @VijayKumar-lv4wl Před rokem +3

    We want more videos City driving sir

  • @aravindanaravindan5453

    Very nice

  • @Nitinchannel428
    @Nitinchannel428 Před měsícem

    Thank you sir

  • @vigneshkannan2740
    @vigneshkannan2740 Před rokem

    Nandri sir

  • @subramaniananandhan3144
    @subramaniananandhan3144 Před rokem +1

    Good Explanation

  • @rekhard6103
    @rekhard6103 Před 6 měsíci

    Thank you.

  • @rajagopalm763
    @rajagopalm763 Před rokem +1

    Super Anna

  • @LawrenceKarthi
    @LawrenceKarthi Před rokem

    🤗rompa nella solli tharinga 🤓

  • @oyamari
    @oyamari Před 7 měsíci

    thanks sir. குறிகிய சானலயில் மக்கள் மற்றும் bike நிற்கும் போது அதன் மீது உரச்சாமல் left lower judgement எப்படி பன்னவது . இந்த situation il center point judgement வச்சு ஒட்டும் போது correcta வருவதில்லை?

  • @thangamadvancedkpstellar5683

    Super sri

  • @govindarajp2326
    @govindarajp2326 Před 3 měsíci

    Very useful explained. Thanks sir

  • @vikks106
    @vikks106 Před 5 dny

    Super sir

  • @joesingh1380
    @joesingh1380 Před 11 měsíci

    Arumaie
    Tks

  • @RAJAG-nr6ut
    @RAJAG-nr6ut Před rokem +2

    Sir தஞ்சாவூர் ல் எங்கே இருக்கீங்க

  • @chidambaramkrishnan9935

    Super excited

  • @ThirugnamSambandam
    @ThirugnamSambandam Před 3 měsíci

    Thanks sir

  • @dhanapalk3596
    @dhanapalk3596 Před měsícem

    Congratulations

  • @maniarunachalam4244
    @maniarunachalam4244 Před rokem +2

    Gerait man.

  • @mr.v_creations2530
    @mr.v_creations2530 Před 4 měsíci

    Anna, indha place thanjavur to nagapattinam bypass thaana.. I am also from thanjavur... ❤😊

  • @senthilkumar-lt3wx
    @senthilkumar-lt3wx Před 11 měsíci

    Thank u sir

  • @thanjaijillamurugan22jilla67

    Anna neenga thanjavur ra rode ammapet to thanjavur ippo mariyamman kovil ta poriga

  • @syedmubarakmubarak4282

    Suzuki ertiga ku ithu porunthuma

  • @ponnaiah818
    @ponnaiah818 Před rokem

    Anna super

  • @mohanlakshmanasamy8263
    @mohanlakshmanasamy8263 Před 7 měsíci +7

    கார் ஓட்ட பழகுபவர்களுக்கு மிக முக்கியமான சைட் ஜட்ஜ்மெஎன்ட் பதிவு இது. ஆனால் உங்க பொஷிஷனில் நீங்க சைடு ஜட்ஜ்மெஎன்ட் செய்வதை, ஸப்ஸ்க்ரைபர் அவ்வாறே காண தாங்கள் ஹெட் கேமரா உபயோகித்தால் கச்சிதமாக இருக்கும். இல்லையேல் தாங்கள் கூறுவதை மட்டும்தான் உணர முடியும்.

    • @rameshsshan
      @rameshsshan Před 3 měsíci

      intha video la ithu mattum thaan kurai

  • @Ungalnanban944
    @Ungalnanban944 Před 4 měsíci

    How much glass fit .....

  • @PinkInfo
    @PinkInfo Před rokem

    Antha left right sticker eppidi measure pantrathu

  • @kalyanji6100
    @kalyanji6100 Před 8 měsíci

    மிக தெலிவாக சொல்லிகொடுததுக்கு மீண்டும் நன்ரி😂

  • @StalinRasaiya-qm2vr
    @StalinRasaiya-qm2vr Před 6 měsíci

    Okay.. intha sticker epti ottrathu etha kanakkupanni otturathu ethuvum cm iruka

  • @fayasmkm8801
    @fayasmkm8801 Před rokem +1

    Excellent explanation. But video voice not clear. Please fix the problem.

  • @mechsamy6032
    @mechsamy6032 Před 11 měsíci

    💥🔥💥

  • @balasubramaniam3794
    @balasubramaniam3794 Před rokem +1

    மிகவும நன்றி அய்யா
    எல்லா கர்கள கு venshild கு கணக்கா?

    • @Braincars
      @Braincars  Před rokem +1

      yes all car windshield center is same

    • @juniorr8624
      @juniorr8624 Před rokem

      @@Braincars my car is ertiga centre left side and right side wiber end judgement perfect irukuma sir, update sir

    • @Braincars
      @Braincars  Před rokem

      steering center pointlerundu unga hand neetunga adu enga touch ahumo athu right side judgement place dash board center to left side gap left side judgenent

  • @vasujay948
    @vasujay948 Před rokem

    Thanjavur

  • @klogutnj9932
    @klogutnj9932 Před rokem +2

    👍, Thanjavur ல எடுத்த videos பயனுள்ள videos

  • @ksmohankumar
    @ksmohankumar Před rokem

    👌👌👌👍🙏🙏

  • @mythvinay2008
    @mythvinay2008 Před 3 měsíci

    How to locate centre point

  • @SomaSekar-b4w
    @SomaSekar-b4w Před měsícem

    🎉🎉🎉🎉🎉

  • @mathankumar1812
    @mathankumar1812 Před 7 měsíci

    Antha bika la porathu naan than😅

  • @gopinath6500
    @gopinath6500 Před 5 měsíci

    Namba Thanjavur

  • @NRA-family_blogs
    @NRA-family_blogs Před 10 měsíci

    How to drive a car in upward slope bridge

  • @mohamedhathilf4719
    @mohamedhathilf4719 Před rokem +2

    Thanjavur ra niigha

  • @nathiyakrishnamoorthi3291

    Birlas parvai ya paathu copy pannitinga pola

  • @mdfaisal7413
    @mdfaisal7413 Před 3 měsíci

    Voice not clear

  • @solathamilan985
    @solathamilan985 Před rokem +6

    உங்களுக்கு தான் அந்த sticker கரெக்டா இருக்கு.. எங்களுக்கு தெரியல camera position மாத்தணும்.. உங்க தலைல pov இருக்கணும்.. அப்ப தான் கரெக்டா உங்க விஷன் எங்களுக்கு தெரியும்

  • @barthibarthi4303
    @barthibarthi4303 Před 11 dny

    கிருக்கா கேமரா உன் தலைக்கு நேரா வை.

  • @anandthanusri2865
    @anandthanusri2865 Před 6 měsíci

    Excellent sir

  • @ThirugnamSambandam
    @ThirugnamSambandam Před 3 měsíci

    Thanks sir

  • @2bvideos637
    @2bvideos637 Před 10 měsíci

    Thank u sir

  • @jayakumarastrology70
    @jayakumarastrology70 Před rokem

    Super sir

  • @ThirugnamSambandam
    @ThirugnamSambandam Před 3 měsíci

    Thanks sir