கடன் தரும் புதன் / குருஜி திருப்பூர் GK ஐயா

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2024
  • GK ASTRO OFFICE CONTACT:
    Mrs. Aswini Thangalakshmi 7200663516
    WHATS APP: wa.me/message/...
    For Books PLEASE CONTACT: Mr. Suresh 9842220906
    10 ம் பாவக திசா என்ன செய்யும்
    • 10 ம் பாவக திசா என்ன ச...
    வக்ர கிரகங்கள் நின்ற பாவகம்
    • வக்ர கிரகங்கள் நின்ற ப...
    சூரியன் உடன் சேர்ந்த கிரகங்கள்
    • சூரியன் உடன் சேர்ந்த க...
    சந்திரன் உடன் சேர்ந்த கிரகங்கள்
    • சந்திரன் உடன் சேர்ந்த ...

Komentáře • 106

  • @nallathu574
    @nallathu574 Před 27 dny +1

    100%
    True sir நேர்ல பார்த்த மாதிரி சொல்லிடீங்க 👍

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Před rokem +2

    இன்றைய மக்களின் தலையாய problem கடனாகவே உள்ளது அதற்குரிய காரணத்தைத் தெளிவாகச் சொன்னீங்க thank you so much guruji

  • @murugannachimuthu550
    @murugannachimuthu550 Před rokem +1

    நமஸ்காரம் குருஜி கோடான கோடி நன்றி குருஜி கடனைப் பற்றி ஒரு சிறப்பான பதிவு குருஜி உங்கள் அடியேன் கரூர் முருகன் 🙏🙏💐💐

  • @astroguruaanand9480
    @astroguruaanand9480 Před rokem +2

    உங்கள் அடுத்த பதிவு ஜாமகோள் குறித்து போடுங்க குரு ஜி, ஜாம கோள் என்றால் உங்கள் தனித்துவம் அலாதி ஆனது,என்றும் அன்புடன் குரு ஆனந்த் 🙏🙏🙏

  • @smartsadham
    @smartsadham Před rokem +1

    Ovoru videos vum 10 k likes adikirathu vera level guru natha😊

  • @balasubramanianmubamanian6040

    அய்யா குருஜி அவர்களின் பாதம் போற்றி வணங்குகிறேன். காலபுருஷனுக்கு ஆறாம் பாவ அதிபதி புதன், அந்த பாவத்துக்கு ஆறாம் அதிபதி சனி. இவர்கள் கடனை காரணமாகும் கிரகங்களாக தெளிவுறுத்தினீர்கள். புதன் திட்டமிடுதலையும் சனி மந்தமாக அடைபடும் நிலையையும் , அதற்காக நாம் எவ்வாறு செயல் புரிய வேண்டும் என்பதையும் மிக்க அழகாக அற்புதமாக( இதுவரை யாரும் எளிதில் மனதில் புரியும் வண்ணம் சொல்லாமல் விட்டதை ) தெள்ளத்தெளிவுற சொன்னீர்கள் அய்யா. தாங்கள் நடத்தும் பாடங்கள் மறக்காமல் இருப்பதற்கு இது போன்ற சொல்லாடல் மற்றும் லாஜிக் ஒரு காரணம். நன்றி நன்றி நன்றி.

  • @sampangiraja1727
    @sampangiraja1727 Před rokem +3

    "ஜோதிட ஞான வள்ளல்" குருநாதர் ஐயாவிற்கு நன்றி வணக்கம்

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 Před rokem +1

    குரு வாழ்க குருவே துணை
    வாழ்க ஜோதிடம் வளர்க ஜோதிடம் கலை 🎉🎉

  • @athenspropertydevelopers4280

    Yr Topics were Amazing 👏

  • @Chill_bro67
    @Chill_bro67 Před rokem +1

    ஐயா தயவு செய்து எங்களுக்காக தினமும் சிறிது நேரம் ஒதுக்கி ஒரு வீடியோ போடவும்...💯🙏🏻

  • @ravir3405
    @ravir3405 Před rokem

    குருவே சரணம்

  • @astroguruaanand9480
    @astroguruaanand9480 Před rokem +1

    உங்கள் பதிவில் இது என்னை மிகவும் யோசிக்க வைக்கிறது குரு ஜி, என்றும் அன்புடன் குரு ஆனந்த் 🙏🙏🙏

  • @nkausalya851
    @nkausalya851 Před rokem +1

    Vanakkam Guruji

  • @govardhan_nagaraj
    @govardhan_nagaraj Před rokem +2

    குருவே சரணம்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prakashsini234
    @prakashsini234 Před rokem

    குருவின் பாதம் தொட்டு வணங்குகிறேன்🙏

  • @narayanraja7802
    @narayanraja7802 Před rokem

    வணங்குகிறேன் குருஜி. நன்றி குருஜி.

  • @m.vivekanandanmuruga
    @m.vivekanandanmuruga Před rokem +2

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @santhafireservice5495

    நமஸ்காரம் ஐயா.குரு வாழ்க குருவே துணை.

  • @enjoygaming8090
    @enjoygaming8090 Před rokem +2

    First view 😍 🙏🙏🙏

  • @adhikesavan6802
    @adhikesavan6802 Před rokem

    அய்யாவுக்கு வணக்கம் ஐயாவின் பதிவுகளுக்கு ஆயிரம் நன்றிகள்

  • @srinivasank8870
    @srinivasank8870 Před měsícem

    Super ❤

  • @kaderbeevi-hs6bb
    @kaderbeevi-hs6bb Před rokem +1

    ஜயா நன்றி

  • @srikicha5916
    @srikicha5916 Před rokem

    நன்றி|ஐயா | நேற்று தான் நினைத்தேன் ஏன்புதன் திசைஇதைப் பற்றிவீடியோ போட வில்லை எ ன்று இன்று பதில் கிடைத்துவிட்டது நன்றி ஐயா

  • @sugunanandanvictorroyroger4022

    Nandri Vanakam, Vashga Valamudan Guru Aiya❤

  • @smartsadham
    @smartsadham Před rokem

    Miga viaraivil 1 lacham subscribers adika valthukal gurunatha

  • @youtubesakthi3724
    @youtubesakthi3724 Před rokem +1

    வாழ்க வளமுடன் 🙏

  • @shanthi6406
    @shanthi6406 Před rokem

    குருவின் திருவடிகளே சரணம் 🙏💥

  • @baalakrishna4687
    @baalakrishna4687 Před rokem

    ஜோதிட மஹா ஞானி திருப்பூர் ஜி.கே ஐயாவின் பாதம் பணிகின்றேன்

  • @sirlakshmiautostores5794

    வணக்கம் ஐயா

  • @Thiru369
    @Thiru369 Před rokem

    குரு வாழ்க குருவே துணை 🎉🎉

  • @mariselvamjayaraj5159

    குருவே துணை குரு வாழ்க

  • @ammanRgopal
    @ammanRgopal Před rokem

    நன்றி ஐயா ❤

  • @kalyani661
    @kalyani661 Před rokem

    நன்றி குருஜி 🙏

  • @anithanagaraaj9936
    @anithanagaraaj9936 Před rokem

    அருமைங்க ஐயா

  • @vigneshr6262
    @vigneshr6262 Před rokem

    Vanakkam guruji ❤❤

  • @logupaintings
    @logupaintings Před rokem

    குருவே சரணம். குரு பாதம் போற்றி.

  • @thirusenthilmurugan6105

    நன்றி ஐயா 🙏

  • @mahalingamenter6425
    @mahalingamenter6425 Před rokem

    நன்றி அய்யா

  • @umadheviravi6058
    @umadheviravi6058 Před rokem

    குருவே துணை

  • @starsanda7141
    @starsanda7141 Před rokem

    Super explanation sir-success sanda

  • @uthayakumar4033
    @uthayakumar4033 Před rokem

    எனது ராசி கன்னி உத்திரம் 2 பாதம் பிறந்த நாள் 3-3-1980 5.45 மணி காலை

  • @RGRajanRGRajan
    @RGRajanRGRajan Před rokem

    நன்றி ஐயா

  • @ensamayal6537
    @ensamayal6537 Před rokem

    நன்றி குருஜி!

  • @kamalisrig2019
    @kamalisrig2019 Před rokem

    நன்றி அய்யா🙏

  • @venivelu4547
    @venivelu4547 Před rokem

    Sir, thankyou🙏🙏

  • @mrathnakumar669
    @mrathnakumar669 Před rokem

    Valhavalamudan guruji.

  • @selvakumarponnusamy5379

    குருஜி வணக்கம்

  • @muruganvc0299
    @muruganvc0299 Před rokem

    God bless you 🙏.❤

  • @v.lakshminarasimhan3321

    Vanakkam sir. Tq for this video sir. Tq sir

  • @gayathrikarthik3109
    @gayathrikarthik3109 Před rokem

    குருவே போற்றி போற்றி

  • @Mohanasundharam
    @Mohanasundharam Před rokem

    குருவே சரணம் 🙏

  • @jeevananthamramasamy3750

    ❤ வணக்கம் குருவே

  • @gsradhakrishnan
    @gsradhakrishnan Před rokem

    குருஜி! வணக்கம்

  • @RajeshwariSivanandam
    @RajeshwariSivanandam Před rokem

    வணக்கம் குருஜி

  • @PerumPalli
    @PerumPalli Před rokem +1

    ❤❤❤

  • @madhumithasivakumar8863
    @madhumithasivakumar8863 Před rokem +1

    ஐயா வணக்கம் இப்பதிவு எனக்கானது மீளமுடியவில்லை

  • @sarathbabu3601
    @sarathbabu3601 Před rokem

    Guruve saranam

  • @GanthimathiD-gh6uf
    @GanthimathiD-gh6uf Před rokem

    நன்றிஅண்ணா

  • @viswanathansugunan9046

    ❤வணக்கம் குருஜி

  • @sanmukchaitanya9037
    @sanmukchaitanya9037 Před rokem

    Thank you sir. 🙏

  • @ramdev8032
    @ramdev8032 Před rokem

    I have a huge debt during ketu dada and bhutan bukti...i bought a flat,and I'm jobless now. Dasa was over last month hoping better future now on

  • @raamsamy1
    @raamsamy1 Před rokem

    குருவே சரணம் ❤❤❤🌷🌷🌷

  • @sadasivam.k6175
    @sadasivam.k6175 Před rokem

    வணக்கம் குருஜி ❤

  • @vijayaranimillerprabhu2008

    வணக்கம் சார் நன்றி

  • @Balaji-dl1zt
    @Balaji-dl1zt Před rokem

    Guruvae saranam 🙏🙏🙏🙏🙏

  • @Balutailor880
    @Balutailor880 Před rokem

    Gk ஐயா வணக்கம்

  • @manikandajo1695
    @manikandajo1695 Před rokem +4

    🫂குருநாதன் திருவடிகள் போற்றி போற்றி ❤❤❤

  • @malarkodi4284
    @malarkodi4284 Před rokem

    Guruve saranam 🙏🙏🙏🙏

  • @sudhakaran6915
    @sudhakaran6915 Před rokem

    Guruva saranam

  • @ps1965erode
    @ps1965erode Před rokem

    🙏

  • @rajarajeswarimariappan

    Shri Gurupyo Namaha 🙏🏻🌺😊😊

  • @3.4mviewshots86
    @3.4mviewshots86 Před rokem +1

    பஞ்சபக்சஷி பத்தி video போட்ங்க

  • @abibhurahman6158
    @abibhurahman6158 Před rokem

    🙏🙏🙏

  • @Kavisuniverse-j3i
    @Kavisuniverse-j3i Před rokem

    Great

  • @nivinhari
    @nivinhari Před rokem

    Thanks guruji six place Putnam kadan neriya iruku

  • @mshreeraamshreeraam8055

    super

  • @ArulmoorthiS
    @ArulmoorthiS Před rokem

    🙏🙏🙏🙏🙏🙏

  • @sivababu5932
    @sivababu5932 Před rokem

    ஐயா பாவ கத்தாரி தேசம் பற்றி காணொளி மற்றும வழிபாடு பற்றி போடவும்

  • @rupeshmadhavan3316
    @rupeshmadhavan3316 Před rokem

    Exactly sir

  • @bragatheswaranlakshmisaara1887

    ஐயா கன்னிகா லக்னம் லக்கினத்துக்கு ஆறில் புதன் கேது சேர்க்கை கோச்சார சனி டெக்ஸ்டைல் மானிய லோன் போடலாமா

  • @vinayagarayyanarvinayagart6765

    Guruvuku vanakkam 🙏🙏🙏🙏🙏🙏 27 nakshadiram books podunga guru rompa nal virupam guru

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Před rokem

    அய்யா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @palanipalanipalani6505
    @palanipalanipalani6505 Před rokem +1

    பஞ்சபக்சஷி சாஸ்திரம் உண்மையா ஐயா 🙏🙏🙏🤙💐💐

  • @kumaresandevalingam6937

    Any positive points of mercury
    Jaigurudev

  • @yasvanthrajann260
    @yasvanthrajann260 Před rokem

    ❤❤

  • @davidkumar4603
    @davidkumar4603 Před rokem

    Guru ji this is kumar 23.12.92 time 3.40pm place Erode. now I am in Singapore but valid 4month visa it will be extended???

  • @manimaran8379
    @manimaran8379 Před rokem

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @soodimuthu6991
    @soodimuthu6991 Před rokem

    ❤🙏🙏🙏

  • @Kumbhamavittam
    @Kumbhamavittam Před rokem

    எனக்கு புதன் தசை வந்தவுடன் வேலை போய்விட்டது. 26.06.1967; மாலை 3.00மணி. கடலூர். பல ஜோதிடர்கள் புதன் தசை ஆகா ஒஹோ இருக்கும் என்றார்கள். எங்கு தவறியது என்று தெரியவில்லை

  • @user-sk1on3xb4j
    @user-sk1on3xb4j Před rokem

    சார் வணக்கம் தவறாக நினைக்க வேண்டாம் ரொம்ப நாளாக இந்த சந்தேகம் புதன் கால புருஷனுக்கு ஆறாம் அதிபதி கடனை தருவார் என்றால் கால புருஷனுக்கு 2 7 ஆம் அதிபதி சுக்கிரன் தசையில் நிறைய பேருக்கு திருமணம் நடப்பதில்லை சந்திரன் திசையில் சொந்தவீடு அமைவதில்லை சனி தசையில் தொழில் லாபம் இருப்பதில்லை புதன் மட்டும் கால புருஷ தத்துவ பிரகாரம் வேலை செய்வதற்கு ஏதாவது லாஜிக் உள்ளதா சார்

  • @ganeshselvi2258
    @ganeshselvi2258 Před rokem

    புத்தகங்கள் எப்போது கிடைக்கும் ஐயா

  • @billionaire21618
    @billionaire21618 Před rokem

    Crt😂

  • @maran_selvi
    @maran_selvi Před rokem

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @krishnaveniv4273
    @krishnaveniv4273 Před rokem

    நன்றி ஐயா

  • @saisuryhaagency8418
    @saisuryhaagency8418 Před rokem

    வணக்கம் குருஜி

  • @sureshkarthik4376
    @sureshkarthik4376 Před rokem

    குருவே சரணம் 🙏

  • @venkatesansubbiah8122

    குருவே சரணம்

  • @latharadhakrishnan5188

    Guruve saranam

  • @rajeswarishenbagam5293

    🙏

  • @arunagiri8796
    @arunagiri8796 Před rokem

    🙏🙏🙏