Nimir - Nenjil Maamazhai Tamil Lyric | Udhayanidhi Stalin, Namitha Pramod, Ajaneesh

Sdílet
Vložit
  • čas přidán 19. 08. 2024
  • An extremely romantic duet scored by Ajaneesh Loknath in Thamarai’s words, rendered by Haricharan and Shweta Mohan , ‘Nenjil Maamazhai’ from Priyadarshan’s ‘Nimir’ is all about the precious and true moments in love. Watch the official lyric video here.
    Song Name - Nenjil Maamazhai
    Movie - Nimir
    Singer - Haricharan & Shweta Mohan
    Music - B. Ajaneesh Loknath
    Lyrics - Thamarai
    Director - Priyadarshan
    Starring - Udhayanidhi Stalin, Namitha Pramod, Parvatii Nair
    Producer - Santhosh T. Kuruvilla
    Studio - Moonshot Entertainments Private Limited
    Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
    © 2017 Sony Music Entertainment India Pvt. Ltd.
    Subscribe:
    Vevo - www.youtube.com...
    Like us:
    Facebook: / sonymusicsouth
    Follow us:
    Twitter: / sonymusicsouth
    G+: plus.google.co...

Komentáře • 1,2K

  • @malathimalathi8441
    @malathimalathi8441 Před 5 lety +99

    நாகரீகமான காதல் வெளிப்பாடு -தாமரையின் வரிகள்.

  • @girijagirija7521
    @girijagirija7521 Před 3 lety +24

    ஆக சிறந்த பெண் கவிஞர்....👍பெண் எழுத்தாளர் ...வாழ்க வளமுடன் ....🙏🏼என்றும் தமிழ்வுடன்..👍

  • @prayas2763
    @prayas2763 Před 6 lety +26

    Swetha ma'am has such beautiful expressions that makes her feel even more depth in the song!

  • @theivavakku
    @theivavakku Před 6 lety +278

    ஹரிச்சரண் பாடும் விதம் நெஞ்சத்தை உருக்குகிறது..

  • @vvkhari1
    @vvkhari1 Před 6 lety +70

    One of the best movie song writers existing at the moment in tamil...deserves more credit and respect...great lines @ Thamarai mam...

  • @sakthi3687
    @sakthi3687 Před 6 lety +120

    Haricharan bro voice makes me to hear this song in repeat mode. Mind blowing singing 👍

  • @ramesh1981g
    @ramesh1981g Před 6 lety +36

    Haricharan & Shweta Mohan voice like present in heaven... superrrrrrrrrrrrr no words told hari and shweta madam

  • @raphaelphillips3507
    @raphaelphillips3507 Před 4 lety +91

    An excellent musical by Ajaneesh Loknath...

  • @pradeepmse
    @pradeepmse Před 6 lety +97

    தாமரை அவர்களின் வரி இந்த பாடலின் உட்சம்.
    ஹரிச்சரன் குரலில், இசை அமைப்பாளர் நாழி நளினம் மனதை நம்மை அறியாமல் நம்மை நாமே மறக்க செய்கிறது..
    வாழ்த்துக்கள்.
    என்று உங்கள் பணி சிறக்க.

  • @narayanan6padma264
    @narayanan6padma264 Před 4 měsíci +7

    இப்பாடல் வரிநயங்கள் இசை சந்தநயத்துடன் பாடகர்களின் இனிய குரலும் இசைக்கோர்வையும் இனிது❤❤❤

  • @bharathprt5163
    @bharathprt5163 Před 6 lety +189

    Haricharan & Swetha Mohan best Melody 🎶of the year👌👌👌

  • @wonderwoman5722
    @wonderwoman5722 Před rokem +35

    Only Indians can come with this kind of soulful melodies. It consists of emotion and gracefulness.

  • @avinash7147
    @avinash7147 Před 6 lety +175

    Thamarai always gives her best in her words 😎😎😍😍 hats off mam

  • @PremKumar-zy3tk
    @PremKumar-zy3tk Před 6 lety +24

    Haricharan.. Man... Your nailed it !!!! On repeat mode!!!!

  • @user-kp3gr2tm1j
    @user-kp3gr2tm1j Před 6 lety +108

    தாமரையின் வரிகள்
    அழகான வரிகள்
    ஆழமான வரிகள்

  • @shivanandamm4207
    @shivanandamm4207 Před 6 lety +20

    Ajaneesh Loknath Namma hemmeya kannadiga 😍😍😍

  • @krishmoorthy6032
    @krishmoorthy6032 Před 6 lety +15

    தாமரை தமிழுக்கு ....தாய்த்தமிழ் தலை வணங்கும் ....தமிழ் ''நிமிர் '''ந்த ...ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் ......

  • @natarajankumar7620
    @natarajankumar7620 Před 6 lety +32

    The Ilayaraja Touch and this song is a pure bliss ❤️

  • @sureshkkumaravel9912
    @sureshkkumaravel9912 Před 5 lety +16

    தாமரை தமிழகத்தில் மலருமா???? தெரியாது இந்த பாடலில் மலர்ந்து விட்டது

  • @maverick2430
    @maverick2430 Před 6 lety +26

    Day and Night i am listening to this song for past two days. Everytime there is some kind of freshness in this song. Someone upload the video version of this song.

    • @maverick2430
      @maverick2430 Před 6 lety

      I downloaded the video of this song. It took me to old days.

  • @ranjansn7455
    @ranjansn7455 Před 6 lety +44

    Ajaneesh seriously one more movie in Tamil 😍😍😍
    All the best 😊😊😊
    Lots of love from Karnataka

  • @sivasiva5929
    @sivasiva5929 Před rokem +5

    Lyrics 💕 Music 🎶Voice..😗
    Vera Level..Haricharan 💞Swetha..

  • @bharathial1524
    @bharathial1524 Před 5 lety +26

    I am a telugu even though i dont know the meaning i listen to this song each and every day!!!!!😍😍😍😘😘😘 Awesome voices!!!!!😍😍😍😘😘

  • @shreenandhini2561
    @shreenandhini2561 Před 6 lety +23

    Super hit song udhayanidhi sir wht a lyrics & wht a voice both off u ... awesome best song in 2018

  • @merin9298
    @merin9298 Před 6 lety +70

    beautiful song...feels like 90's song..

  • @muruga80
    @muruga80 Před 6 lety +3

    Mesmerizing song.... Wow what a composing..... Ultimate vocal by haricharan and swethamohan👏👏👏👏📢🎧🎧🎧🎧🎧🎤🎤🎤🎤🎵🎵🎵🎹🎹🎹🎹🎼🎼🎼repeat mode.....

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Před 3 měsíci +1

    இப்படத்தில் பென்டாஸ்டிக் பெர்ஃபாமன்ஸ் அழகான பாடல் பெற்ற வரிகள் அதிலும் இருவர் நடிப்பும் அருமை அருமை அற்புதமான பதிவு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி

  • @pradeepkumars6238
    @pradeepkumars6238 Před 4 lety +1

    காதலில் உள்ள அழகான கள்ளதானங்களை நினைவு கூறும் பாடல் ...மொத்தத்தில் சிறப்பு

  • @aruviiii
    @aruviiii Před 5 lety +4

    Hariharan & swetha voice vera level for this song...... Heart melting voice & lyrics....👏👏👏

  • @suryaambika7015
    @suryaambika7015 Před 6 lety +12

    No words....simply amazing hats off to all d workers n especially both singers n thaamarai mam great job......

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Před 3 měsíci +1

    அருமையான பாடல் இருவரும் பண்ணும் சேட்டைகள் அடுத்தது என்ன வரும் அடுத்தது என்ன வரும் என்று பார்க்கத் தோணும் அருமை அருமை

  • @sundarapandian6167
    @sundarapandian6167 Před 5 lety +6

    தமிழின் வரிகள் சிறப்பு.❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️

  • @anjalirj2698
    @anjalirj2698 Před 6 lety +24

    I'm from keralite...but this is very good song😍...i liked👍

  • @rameshramesh1700
    @rameshramesh1700 Před rokem +4

    வாழ்க கவிஞர் தாமரை அவர்கள்.உங்கள் தமிழுக்கு நன்றிகள் பல....

  • @karthi_pandi_tn72
    @karthi_pandi_tn72 Před 4 měsíci +2

    இனிமையான காதல் குரல் ❤🎉

  • @sahananagaraj1373
    @sahananagaraj1373 Před 3 lety +2

    Ajaneesh Loknath devru guru neenu. Yavde bhasheli music compose madidru swargakke onde genu anno haage irutte aa feel much love to u man🙏❤️

  • @vikramp8567
    @vikramp8567 Před 6 lety +72

    #Haricharan & #ShwetaMohan voice are blending beautifully 💝💝😘😘😘🎼🎼🎼....

  • @jayamaruthan2803
    @jayamaruthan2803 Před 6 lety +7

    This song kept ringing in my imagination day and night... truly an awesome song! ..Syabas to the entire team!, lyricist, musicians, singers, the casts and crew and the director of Nimir!

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Před 3 měsíci +1

    சூப்பர் சூப்பரான பாடல் பெற்ற வரிகள் அழகான குரல் வளம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @Sulo_1964
    @Sulo_1964 Před rokem

    1000+ முறை கேட்டு விட்டேன். ஆனாலும் ஏனோ இந்த இசை, மனதை கரைய வைக்கிறது 🎼🎼🎼🎼🎹🎹🎹. வேறு பாடல் கேட்கத் தோன்றவில்லை. நான் கேட்டதிலேயே மிக மிக அற்புதமான, எனக்கு மிகவும் பிடித்த ஒரே பாடல் இது தான்💜💜💛💛💛💛🎶🎶🎶👌👌👌👌. கேட்கும்போதெல்லாம் மனதிற்குள் இசையின் மாமழை தான்🎶🎶🎶்🌧🌧🌦🏵🏵🏵🏵🌸🌸🌸🌸🌸🌸🌧🌧🌧 ⛈⛈🌧🌧🌧🌸🌸🌸🌸

  • @kanikamary8987
    @kanikamary8987 Před rokem +3

    Superb... Hat's off to Hari Charan Sir and Swetha Ma'am... Very cute voice 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @Thambimama
    @Thambimama Před 6 lety +197

    நெஞ்சில் மாமழை...நெஞ்சில் மாமழை
    தந்து வானம் கூத்தாட...
    கொஞ்சும் தாமரை... கொஞ்சும் தாமரை...
    வந்து எங்கும் பூத்தாட...
    எத்தனை நாள்...எத்தனை நாள்...பார்ப்பது
    எட்டி நின்று...எட்டி நின்று...காய்வது
    கள்ளக் குரல் பாடல் உள்ளே... ஓடுது
    கண்மூடி... கண்மூடி....காதோரம் பாடுது
    .
    நெஞ்சில் மாமழை...நெஞ்சில் மாமழை
    தந்து வானம் கூத்தாட...
    கொஞ்சும் தாமரை... கொஞ்சும் தாமரை...
    வந்து எங்கும் பூத்தாட
    ..
    வாரத்தில் எத்தனை நாள் பார்ப்பது
    அன்றாடம் வந்து...பார்க்க வந்து ஏங்குது
    வாராமல் போகும் நாட்கள் வீண் யென
    வம்பாக சண்டை போட வாய்க்குது
    சொல்லப்போனால் என் நாட்கள்
    வண்ணம் பூசி தந்தவளும் நீதான்
    துள்ளல் இல்லா என் பார்வையில்
    தூண்டில் மீனாய் வந்தவளும் நீதான்
    எத்தனை நாள்...எத்தனை நாள்...பார்ப்பது
    எட்டி நின்று...எட்டி நின்று...காய்வது
    கள்ளக் குரல் பாடல் உள்ளே... ஓடுது
    கண்மூடி... கண்மூடி....காதோரம் பாடுது
    .
    நெஞ்சில் மாமழை...நெஞ்சில் மாமழை
    தந்து வானம் கூத்தாட
    ...
    பாசங்கு செய்ததெல்லாம் போதுமே
    ராசாவை தேடி கண்கள் ஓடுமே
    ரோசாப்பூ மாலை ரெண்டு வேண்டுமே
    பேசாமல் மாற்றிக்கொள்ள தோன்றுமே
    பெண்கள் இல்லா என் வீட்டிலே
    பாதம் வைத்து நீயும்...வர வேண்டும்
    தென்றல் இல்லா என் தோட்டத்தில்
    உன்னால் தானே காற்று வரும் மீண்டும்
    எத்தனை நாள்...எத்தனை நாள்...பார்ப்பது
    எட்டி நின்று...எட்டி நின்று...காய்வது
    கள்ளக் குரல் பாடல் உள்ளே... ஓடுது
    கண்மூடி... கண்மூடி....காதோரம் பாடுது
    .
    நெஞ்சில் மாமழை...நெஞ்சில் மாமழை
    தந்து வானம் கூத்தாட...
    கொஞ்சும் தாமரை... கொஞ்சும் தாமரை...
    வந்து எங்கும் பூத்தாட...
    எத்தனை நாள்...எத்தனை நாள்...பார்ப்பது
    எட்டி நின்று...எட்டி நின்று...காய்வது
    கள்ளக் குரல் பாடல் உள்ளே... ஓடுது
    கண்மூடி... கண்மூடி....காதோரம் பாடுது

  • @nagalingam5585
    @nagalingam5585 Před 5 lety +1

    பாடல் வரிகள் அழகா அல்லது அவர்களின் குரல் அழகா இரண்டுமே ஒன்றுதான் வாழ்த்துக்கள்,,❤️❤️❤️❤️❤️

  • @gopimaximus1261
    @gopimaximus1261 Před 5 lety +6

    Hari charan voice mesmerizing 😍😍😍

  • @abiramimuralidharansma4004
    @abiramimuralidharansma4004 Před 6 lety +27

    Haricharan awesome voice loved it😙😙😙😙

  • @John3-19
    @John3-19 Před 5 lety +8

    This music is made with global language - LOVE

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Před 4 měsíci +1

    😊 அழகான பாடல் அற்புதமான குரல் வளம் கொண்டவர் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Před 4 měsíci +1

    சூப்பர் பெர்ஃபாமன்ஸ் அழகான பாடல் அருமையான கருத்துள்ள பாடல் பெற்ற வரிகள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @ganesh4858
    @ganesh4858 Před 6 lety +12

    Super lirics, super voices, super music...

  • @nijathmohamed9655
    @nijathmohamed9655 Před 6 lety +13

    Thamari mom lyrics super 😍

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Před 2 měsíci +1

    நல்ல கருத்துள்ள அழகு அற்புதமான நிறைந்த பாடல் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி

  • @niranjanchakkarawarthy9144

    yethanai naal naal paarpathu yeti yeti nindru kaaivadu-fantastic.

  • @nandhinimurugan4872
    @nandhinimurugan4872 Před 6 lety +10

    Ethanai naal ethanai naal paarpadhu...😘😘😘😘😘👌👌👌👌👌👌👌

  • @soundaryakrishna6028
    @soundaryakrishna6028 Před 5 lety +3

    Haricharan & swetha magical voice super👌👌👌👌

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Před 4 měsíci +2

    எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Před 4 měsíci +1

    அழகான ராகம் அற்புதமான பாடல் வரிகள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி

  • @vikramp8567
    @vikramp8567 Před 6 lety +42

    Those 8 lines by #ShwetaMohsn s pure bliss to listen....Loving it yo t core 💝💝💝😘😘😘

  • @scheran6809
    @scheran6809 Před 6 lety +10

    Thamarai mam hands 🙏 of ur line's.

  • @priyadharshinipalani1091
    @priyadharshinipalani1091 Před 6 lety +4

    Vaarathil Yethhanai Naal Paarppadhu... Andraadam Vandhu Paarka Vandhu Yengudhu…😍😍😘😘💕💖💗💝

  • @muthuganesh714
    @muthuganesh714 Před 4 lety +2

    What a voice Hariharan and shwetha Mohan.. goosebumps ..

  • @sugansgs3122
    @sugansgs3122 Před 6 lety +21

    feel good song & fantastic lyrics penned by thamarai

  • @sankarivaithilingam4990
    @sankarivaithilingam4990 Před rokem +3

    Superb...wonderful voice and beautiful lines by thamarai mam

  • @523viki
    @523viki Před 6 lety +1

    Haricharan! Man! What a voice you got! And outta the world music! Infinite likes for this song! 👌👌

  • @chithrav2314
    @chithrav2314 Před 6 lety +8

    whata nice song
    world record

  • @adviikprashannah7442
    @adviikprashannah7442 Před 3 lety +3

    Haricharan voice is melting our heart ❤️ chanceless

  • @ezhilarasiu8753
    @ezhilarasiu8753 Před 6 lety +6

    Hari sir your voice so cute,i luv dis song

  • @jebinkrishna9094
    @jebinkrishna9094 Před 3 lety +1

    Beautiful singing shwethamohan,haricharan ,lyricst music director ,best wishes again same good music dedicates to our people

  • @SreeSiva-pw6ty
    @SreeSiva-pw6ty Před rokem +2

    still listening to this masterpiece ❤💕

  • @Thambimama
    @Thambimama Před 6 lety +27

    திரைப்படம்:- நிமிர்;
    ரிலீஸ்:- 26th ஜனவரி 2018;
    இசை:- அஜானீஷ் லோக்நாத்;
    பாடல்:- தாமரை;
    பாடியவர்கள்:- ஹரி சரண் & ஸ்வேதா மோகன்;
    நடிப்பு:- உதயநிதி, நமிதா;
    இயக்கம்:- ப்ரியதர்ஷன்.

  • @anupriya8993
    @anupriya8993 Před 6 lety +4

    superb melody... looks like 90's song

  • @Nidhuvan007
    @Nidhuvan007 Před 6 lety

    தாமரை பூ வில் பூத்த இதழ்கள் போல் இருக்கிறது... பாடல் ஆசிரியர் தாமரை'யின் வரிகள்...
    அருமையான பாடல்

  • @lavansaravana7766
    @lavansaravana7766 Před 4 lety +2

    Sheets Mohan voice is awesome.. Hats off to you.

  • @kalaiselvam5610
    @kalaiselvam5610 Před 6 lety +7

    HEART TOUCHING LYRICS !!!!!!

  • @ashokashok5762
    @ashokashok5762 Před 4 lety +3

    What a voice..😍😍 amazing😘.haricharan bro🤩🤩

  • @PriyaPriya-rf2pp
    @PriyaPriya-rf2pp Před 3 lety

    தாமரை வரிகள் தாமரைஇதழ் போல் வரிகள் இசையானது காற்றில் உதிர்ந்து விடும் மலர் இதழ்கள் ஆண் குரல் ஹரிச்சரன் அவர்கள் குழந்தை தாலாட்டு பெண் குரல் சுவேதா தேனிலும் இனிமை சொல்ல வார்த்தை கூட வரவில்லை வாழ்க வளமுடன்

  • @mohanperumal7488
    @mohanperumal7488 Před 6 lety

    புதிய இசை அமைப்பாளர் அஜநீஷ் லோக்நாத்
    வாழ்த்துகள் ,,,,,பாடலில் தில்ப் வர்மன் '' கனவெல்லாம் நீதானே ''' சாயல் இருப்பதுப்போல் ஒரு உணர்வு ,,,

  • @bharathprt5163
    @bharathprt5163 Před 6 lety +4

    My favorite song 👌daily repeat mode this 🎶song I'm 💓 waited so long for this song 😄😄😆

  • @sivagnanalakshmisundaramoo862

    பாடல் நன்றாக இருக்கிறது

  • @kavithaanbalakan3506
    @kavithaanbalakan3506 Před 6 lety +6

    Sweet expressions of shwetha mohan

  • @mohamedmusthafa4326
    @mohamedmusthafa4326 Před 4 lety +3

    Traveling through village + this song .......... Awesome Tamil feel,,,,,,

  • @sunilkumar-gq2xu
    @sunilkumar-gq2xu Před 6 lety +13

    Nice melody in Tamil after a long time. Good one.

  • @NirmalKumar-nq6pq
    @NirmalKumar-nq6pq Před 2 lety +6

    2:42 to 3:00 bass note is really magic

  • @narayanannarayanan8704
    @narayanannarayanan8704 Před 5 lety +2

    நான் இந்த பாடலை நூறு முறை கேட்டு இருப்பேன்

  • @nagarajanb2879
    @nagarajanb2879 Před 3 lety

    Hari saran sir heart melting song sir.. Andha girl voice and avanga expression Vera level.. Most viewed song..

  • @ramsikarasan8570
    @ramsikarasan8570 Před 2 lety +5

    Amazing voices❤️and this lyrics 🎶

  • @JS-xy4tx
    @JS-xy4tx Před 6 lety +81

    dimman type of music ! Nice !

  • @menakamenaka8113
    @menakamenaka8113 Před 5 lety +1

    alakana varikal alamana varikal semma song very beautiful song

  • @PandaiyaThirukovilgal61119
    @PandaiyaThirukovilgal61119 Před 3 měsíci +2

    My most favorite song❤

  • @sanalrajeevan3007
    @sanalrajeevan3007 Před 6 lety +3

    Lyrics, Composition and Singers done well... A great musical treat...

  • @helolifestyle2059
    @helolifestyle2059 Před 6 lety +6

    Wow... So beautiful... I can't stop listening to it again and again and again...

  • @zuzuba3481
    @zuzuba3481 Před 6 lety +2

    After a long gap beautiful Melody in Tamil Cinema.. wonderful

  • @sankarakrishnanramasubrama6810

    Thamarai.... The great.. 👌

  • @j.d1825
    @j.d1825 Před 2 lety +6

    2:43 to 3:16 pure bliss 💗

  • @abdulgani7391
    @abdulgani7391 Před 6 lety +3

    What a lyrics and music I really loved this song

  • @danchantutorialsg4082
    @danchantutorialsg4082 Před 3 lety

    Thamarai mam
    அழகான வரிகளில்
    இதயம் வருடும் பாடல்...

  • @pavithraj320
    @pavithraj320 Před 10 měsíci

    Oru oru thadava kekumpothu, pudhusa kekura feel intha song, ethanai nall ethanai nall parpathu ❤❤❤❤❤

  • @AshwinSax
    @AshwinSax Před 5 lety +5

    Awesome song and great composition. Hat's off.🌷💖

  • @lovelypandi8040
    @lovelypandi8040 Před 6 lety +11

    Suprr semma song #Nimir

  • @nivin7218
    @nivin7218 Před 2 lety +1

    An excellent music by ajaneesh lokanath sir and i love ur music sir

  • @gayatriduddigolu5441
    @gayatriduddigolu5441 Před 5 lety +2

    Super vantastic adhirindhi perfect love song i love u whole team 😙😘😚