Komentáře •

  • @Vigyal
    @Vigyal Před 12 dny +66

    அரசு ஊழியரை மாத்தி என்ன பண்ண அரசியல் வாதிய மாத்தனும்

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Před 12 dny +2

      tasmac ??

    • @shagulhameed2535
      @shagulhameed2535 Před 12 dny +6

      Apa ji ya tha mathanum😂😂

    • @dinum4378
      @dinum4378 Před 12 dny

      @@shagulhameed2535 Tamil Nadu police yaarukku keela varudhu? Ji ku keelayaa illa toppa thalayanukku keelayaa?

    • @ViyomViyom-jf9gh
      @ViyomViyom-jf9gh Před 12 dny

      மூடிட்டு போடா மூதேவி சங்கி

    • @samuelgnanadasan
      @samuelgnanadasan Před 12 dny

      Vigyal* Absolutely 💯 True, Correct 💯 Brother, Well Said Brother, May Almighty God Bless You Abundantly Brother, Thank You For Your Useful Comments Brother, I Expect More Useful Comments From You Brother 👍

  • @santhanakumarraju1045
    @santhanakumarraju1045 Před 12 dny +3

    🎉🎉🎉👍👏👏👏காவல் துறைக்கு தனி சுதந்திரம் கொடுக்க பட வேண்டும் இந்த தருணத்தில் இரும்பு பெண்மணி ஜெ. ஜெயலலிதா அவர்களை நினைவு கூறுகிறேன்

  • @dineshkumarr2884
    @dineshkumarr2884 Před 12 dny +33

    வடக்கு காவல்துறை அதிகாரி சரியில்லை .அருண் சார் தமிழன் இனி சட்டம் சரியாகிவிடும்

  • @tamizuna
    @tamizuna Před 12 dny +17

    காவல்துறைக்கு சுதந்திரம் தேவை 1ன

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro Před 12 dny +2

    அரசியல் தலையிட கூடாது நேர்மையாக செயல்பட வேண்டும்

  • @sargunamtrichy9524
    @sargunamtrichy9524 Před 12 dny +29

    Entry குடுக்கும் போது நல்லா தான் சொல்லுறீங்க, அப்புறம் தான் தெரியுது, இவர்கள் எல்லாம் பொறுப்பற்ற அதிகாரிகள் என்று, வேதனை....... வேதனை

  • @Tmsview
    @Tmsview Před 12 dny +16

    எவன் வந்தாலும் நல்லது நடக்க போறதில்ல ஆட்சி மாறனும் வேஸ்டு

  • @vinothsubramanian1991
    @vinothsubramanian1991 Před 12 dny +5

    இவரை தானே சவுக்கு சங்கர் திட்டிக் கொண்டிருந்தார்.

  • @goldenflower139
    @goldenflower139 Před 12 dny +19

    இவரது பின்னணி சவுக்கு சங்கர்ரிடம் கேட்டால் போதும் 👍👍 மிகவும் சிறந்த பின்னணி 🙏

    • @arunvenkat9416
      @arunvenkat9416 Před 12 dny +3

      Savuku periya pudugi 😂

    • @JESSICA-BABY-2023
      @JESSICA-BABY-2023 Před 12 dny +1

      ​@@arunvenkat9416yes offcourse

    • @SkS1823
      @SkS1823 Před 12 dny +2

      ​@@arunvenkat9416 நீ சவுக்கு மயிருக்கு கூட அக மட்ட போட

  • @-PPitchaikani
    @-PPitchaikani Před 12 dny +43

    இவர் பிண்ணனி தெரிந்து என்ன ஆகப்போகிறது. திராவிட மாடலின் பேச்சை கேட்டு தலையை ஆட்டப்போகிறார்.

    • @ViyomViyom-jf9gh
      @ViyomViyom-jf9gh Před 12 dny

      குஜராத் மோடிமாடல்கலவரமாடல் மூடிட்டு போடா

    • @sundaribalu4469
      @sundaribalu4469 Před 12 dny +1

      Adakkadavuley 🧐

  • @223g
    @223g Před 12 dny +19

    கண்ணாடியை திருப்பினால் ஆட்டோ ஓடும் --- திராவிட மாடல் அரசு கொள்கை😂😂

  • @imuthukumar3640
    @imuthukumar3640 Před 12 dny +3

    யார் வந்தாலும் திமுகவுக்கு அடிபணித்துதான்இருக்கனும்😂😂😂😂

  • @KARTHIKEYANRAJENDRAN-yn5ik

    Waste of time

  • @ramachandrankayambu8316
    @ramachandrankayambu8316 Před 12 dny +8

    Ivar yaar enru savukku sollittaaru...!

  • @davidsundar8288
    @davidsundar8288 Před 12 dny +4

    This is too bad incident. Law and order too bad.

  • @parvathid6198
    @parvathid6198 Před 12 dny +4

    எல்லா பிரச்சினைகளுக்கும் போலீஸ் தான் கிடைத்தார்களா?

    • @musicstation9365
      @musicstation9365 Před 12 dny +1

      சட்ட ஒழுங்கு, குற்றவியல் நடவடிக்கை பாதுகாப்பு, உளவுத்துறை எல்லாம் commissioner கைலதான இருக்கு.... வேற யார சொல்லுவாங்க...!!🤦🏼‍♂️

  • @Madhesh4550
    @Madhesh4550 Před 12 dny +4

    காவல்துறை அதிகாரியை மாற்றினால் மட்டும் கொலை சம்பவங்களும் கொடூர சம்பவங்களும் குறைந்துவிடும் போவதில்லை.நேர்மையான காவல் அதிகாரிகளை கட்டுப்படுத்தாமல் செயல்பட விடவேண்டும்.

  • @rajendranm64
    @rajendranm64 Před 11 dny

    மக்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்!

  • @shanmugasuntharam2441

    ஆட்சி தான் மாறவேண்டுமேதவிர அதிகாரிகள் அல்ல

  • @apachetamizha
    @apachetamizha Před 12 dny +1

    Failure of law and order

  • @vijayanandj9989
    @vijayanandj9989 Před 12 dny +5

    இதுல யாரு அருண் யாரு ரத்தோர்? அத போடுங்கப்பா Screen ல

  • @venkateswarannarayanan4387

    தமிழக சட்ட ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய முக்கியமான சில தமிழகத்துல ரவி தலைமையில் குடியரசு தலைவர் ஆட்சிய அமுல்படுத்த வேண்டும் கிரண்பேடியை போலிஸ் தலைவராக நியமிக்க வேண்டும்

  • @thirumanaselvanm9346
    @thirumanaselvanm9346 Před 10 dny

    Congratulations IPS ARUN 💐💐💐💐💐💐💐💐💐💐

  • @rajandranr.2002
    @rajandranr.2002 Před 12 dny +1

    Welcome.

  • @ppselvan
    @ppselvan Před 12 dny

    Request a strong officer to eliminate rowdyism, drugs and ensure public safety.

  • @mathivarman7812
    @mathivarman7812 Před 12 dny +3

    Sylendra babu sir DGP யா போடற அப்போ ரொம்ப பில்டப் கொடுத்தாங்க, 💁‍♂️

  • @UENMERIN
    @UENMERIN Před 12 dny +1

    God give him how to solve problems
    With you jesus they can't move
    Guide him

  • @santhoshm7924
    @santhoshm7924 Před 12 dny +3

    அது சரி thumbnail ஏன்டா....sj Surya photo va வச்சிருக்கீங்க....😂😂😂😂😂

  • @radhamurali7638
    @radhamurali7638 Před 12 dny

    Salute sir

  • @selvam2792
    @selvam2792 Před 12 dny +1

    தாமிழ் நாடு முழுக்க உள்ள அனைத்து காவல் நிலைய உளவுதுறைகளை ஆண்டிற்க்கு ஒரு முறை மாற்றி புதிய திறமை மிக்கவர்களை நியமிக்க வேண்டும் ஒரு முறை உளவுதுறை பணியில் அமர்த்தப்பட்டால் பணி ஓய்வு வரும் வறையில் அந்த இடத்தை மற்ற காவலர்களுக்கு விட்டு கொடுப்பதில்லை.பிறகு எப்படி அவர்கள் ஒழுங்கா உளவுபார்க்க முடியும்

  • @viswanathanm1097
    @viswanathanm1097 Před 12 dny +1

    Nobody does his work as one is expected to do it. The salary paid to them is nothing but waste. All India Service officers should be brought under the Central government not under the State government for ensuring proper service! Laws need changes to make this happen. !

  • @5love005
    @5love005 Před 12 dny

    All best sir

  • @SamsBusinessFacts
    @SamsBusinessFacts Před 12 dny

    All the best sir, plz focus on social media restrictions if u control almost u can control all

  • @ponnusamypalaniappan5479
    @ponnusamypalaniappan5479 Před 12 dny +1

    Nothing will happen, the team under him is the same. Entire police is not free to act, Stalin family interference is main reason for failures.Moreover killed person is not innocent, what he gave to others previously, not got it.

  • @sengodans3149
    @sengodans3149 Před 12 dny

    Sir in tha padam evvalavu naal Odum.

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 Před 12 dny +2

    Long shot la sj Surya Pola 😅😅😅😅side face la

  • @hariniharshichannel2296

    So what nothing going to change now

  • @SERVOCOMpalpandi
    @SERVOCOMpalpandi Před 12 dny +3

    அருண் சார் உங்க மீது நம்பிக்கை இருக்கு...ஆனால், முதல் மாற்றம் இந்த துறையின் அமைச்சர் வெ மா சூ சொ இருந்தா இந்த நேரம் ராஜினாமா செய்து இருக்க வேண்டும்!

  • @sarkumar1753
    @sarkumar1753 Před 12 dny

    0:3 0:51 4 0:38

  • @user-qy9or4ok1o
    @user-qy9or4ok1o Před 12 dny

    Opening ellam nalla than finishing sarry illya apa

  • @polytricks9655
    @polytricks9655 Před 12 dny

    ஒரு பருப்பும் வேகாது, கான்சர் முற்றிவிட்டது.

  • @MukeshKumar-bb9pt
    @MukeshKumar-bb9pt Před 12 dny

    Appudiya sir, Nambittoom..

  • @vijaynathanblog5899
    @vijaynathanblog5899 Před 12 dny

    Just bring back asra karg bring some ips officers from up

  • @user-zg4hb8wt6v
    @user-zg4hb8wt6v Před 12 dny

    இப்படிதான் நமக்கு நாமே பெட்டிசாவி அதிகாயிடம் ஒப்படைக்கப்பட்டது பெட்டியையும் கானும் அதிகாரியும் காணும் பில்டப் கொடுத்தTUகளையும் கானும்

  • @kurumi8870
    @kurumi8870 Před 12 dny

    Savuku sangar சொன்னது போல அப்படியே நடக்குது...

  • @salamallabux9778
    @salamallabux9778 Před 12 dny

    ஆட்சிய மாத்தனும் ஆமாம் 10 வருட பிஜேபி அரசை மாற்றி இருக்க வேண்டும்.

  • @narasimhan2161
    @narasimhan2161 Před 12 dny +1

    Pavam

  • @Jj-cf4rj
    @Jj-cf4rj Před 12 dny

    CRIMINAL supporter ???
    Good ❤.police low orden
    Manna???

  • @devendran0708
    @devendran0708 Před 12 dny

    தத்திய மாதுங்க பா

  • @user-zi8wr1hi7u
    @user-zi8wr1hi7u Před 12 dny +2

    ரொம்ப தொத்தலா இருக்காப்ல

    • @ArulPalanisamy
      @ArulPalanisamy Před 12 dny

      Slim - அ இருந்தா ஸ்கூல் காலேஜ் பையன் மாதிரி லூக்க இருக்கலாம்....
      நீங்க குண்டா?....

  • @sithiksamir
    @sithiksamir Před 12 dny

    🎉🎉🎉🎉

  • @jj-kn6gq
    @jj-kn6gq Před 12 dny

    சங்கி போலீசு வேண்டாம்.

  • @GameOver-sm5te
    @GameOver-sm5te Před 12 dny

    Like no 100

  • @JESSICA-BABY-2023
    @JESSICA-BABY-2023 Před 12 dny

    Little boy

  • @veeraganesh5400
    @veeraganesh5400 Před 12 dny

    இது என்னோமோ ஜெமினி படத்துல வாரா கதை மாதிரி இருக்கு

  • @vox-populi-vox-dei-
    @vox-populi-vox-dei- Před 12 dny +2

    வேலை செய்ய தவறிய சந்தீப் யாருக்கு என்ன பயிற்சி சொல்லி கொடுக்க போகிறார்?
    சந்தீப் உணவுத்துறை இல்லை சாலை பாது காப்பு இல்லை ஆயத்த மேலாண்மை இலாக்காவுக்கு மாற்ற வேண்டும் 😊

  • @jayakumarr1283
    @jayakumarr1283 Před 12 dny

    Velladurai

  • @ponrchandran37
    @ponrchandran37 Před 12 dny

    புதுசா வரும் போது எல்லோரும் வீரமா தான் பேசுறாங்க, பிறகு கொத்தடிமைகளாக ஆயிடுறாங்க, இது தான் திராவிட மாடல்...😂

  • @sekarchakravarthi7232
    @sekarchakravarthi7232 Před 12 dny +1

    Onnum maaraathu.

  • @user-iy1qy8fp8j
    @user-iy1qy8fp8j Před 12 dny +1

    காவல் ஆணையருக்கு மட்டும்தான் பணியிட மாற்றம்
    காவல் துறை தன் கட்டுப்பாட்டில் உள்ள முதல்வருக்கு பனியிட மாற்றம் கிடையாது
    யாரும் இது போல் நடக்கும் என்று பகல் கனவு காண வேண்டாம்

  • @JESSICA-BABY-2023
    @JESSICA-BABY-2023 Před 12 dny

    Skinny..
    Young.
    Baekuuuu..
    Cudnt find any experience...

  • @vijaynathanblog5899
    @vijaynathanblog5899 Před 12 dny +1

    Dmk seyalthitta adhigari worst tamilnadu goveenment ever

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 Před 12 dny

    இவர் முன்னனி சொல்லுங்க பின்னணி நாங்க பாத்துகுறோம் இந்த இடம் மாற்றம் என்பதே எவ்வளவு முட்டாள்தனமான செயல்

  • @SPEED_YT_007
    @SPEED_YT_007 Před 12 dny +1

    Full frafd

  • @andalramani6191
    @andalramani6191 Před 12 dny +1

    பெரிய போலீஸ் அதிகாரிகள் மாற்றம் போலீஸ் படையின் ஊக்கத்தை குறைக்காதா?. குற்றம் நடந்தால் காவல் அதி காரிகள் தடுக்க வேண்டும். அவர்களே மாற்றப்படுவது சரியா?
    அதிரடி மட்டும் என்றும் பலன் தராது. 😔

  • @prabun1334
    @prabun1334 Před 12 dny

    எவ்வளவு திறமை இருந்தாலும் நல்ல மனிதராக இருந்தாலும் பெரிய தத்தி சின்ன தத்தி சொல் படிதான் நடந்ததாகனும் திராவிடியான் ஆச்சி ஒழிந்தால் தான் நாடு உருப்படும்

  • @MuthuRuben-dv5bc
    @MuthuRuben-dv5bc Před 12 dny +1

    Ne muttukdukkudukertha parthia tn thappu natakkathu😊

  • @rameshsekar751
    @rameshsekar751 Před 12 dny +1

    இவர் பின்னணி சவுக்கு சங்கர் தான்

  • @Jay78899
    @Jay78899 Před 12 dny +1

    Uruttu media

  • @Karthick.__07850
    @Karthick.__07850 Před 12 dny +1

    எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி

  • @Srisri-jz7vc
    @Srisri-jz7vc Před 12 dny

    😂😂

  • @KalpanaMs-vg9wq
    @KalpanaMs-vg9wq Před 12 dny +5

    தந்தி டிவி காரனே திமுக ஜால்ரா தான் இந்த கூட்டம் எல்லா ம் ஒரே குட்டையில் வந்த மட்டைகள் தான் மக்கள் தான் பாவம்

  • @Tmsview
    @Tmsview Před 12 dny +2

    பழைய காமடி நடிகர் நாகேசா இவர் 😅

  • @sakthientertaining1116

    Puthu sattam marithan ithuvum 😂😂😂 valakam pola seyalpdum tnla kolai kollai rape lam😂

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t Před 12 dny +1

    தகுதிகிடையாதுகிமிசினர்பதவிகுகுஅருண்...ஃ

  • @user-vs5yj9gy3c
    @user-vs5yj9gy3c Před 12 dny

    இவரு அப்படியே அறுத்து தள்ளிருவாரு ..
    இவரு அப்படியே அறுத்து தள்ளிருவாரு ..

  • @BTSLOVER-ee5vm
    @BTSLOVER-ee5vm Před 12 dny

    நம்ம சவுக்கு சங்கரோட நெருங்கிய நண்பர்😂😂

  • @vijayksy2011
    @vijayksy2011 Před 12 dny

    அப்டியா என்ன கீளிக பொரேன்

  • @mahendrar4169
    @mahendrar4169 Před 12 dny

    ஓ இவருதான் சட்ட ஒழுங்கு adgp ஆ,😂😂😂😂😂

  • @Tamizhan309
    @Tamizhan309 Před 12 dny

    Rowdy ku 1ku poirum😂😂

  • @muraliMurali-qn6zd
    @muraliMurali-qn6zd Před 12 dny +5

    இரண்டுபேரும் திமுக சாதகமாக இருப்பவர் ஏற்கனவே சவுக்கு சங்கர் பேசி உள்ளார் ஓன்றும் நடக்காது

  • @Familybucket8375
    @Familybucket8375 Před 12 dny

    Ivan orru aalu maiyru

    • @thatchinamoorthi5729
      @thatchinamoorthi5729 Před 11 dny

      Please take action on this ID person,, please note him comment,, it's atrocities comment about Tamilnadu police

    • @Familybucket8375
      @Familybucket8375 Před 11 dny

      @@thatchinamoorthi5729 dei yean da ipidi irukinga apidi enna da Naa sollitane ivalo konthalikiringa.

  • @vijusundarraj1419
    @vijusundarraj1419 Před 12 dny +1

    மக்கள் ஒழுங்கா நடக்க வேண்டும் முதலில் ஒரு வன் அடித்தல் அவனை மன்னிக்கும் நல்லா உள்ள ம் வேண்டும் கொலை வெறிய நடக்க கூடாது

    • @user-us5lh7sv8u
      @user-us5lh7sv8u Před 12 dny

      Makkal anaivarum muttal cover ment ah kurai sollu rea nga frt makkal olukam ila

  • @winnerjayaraman776
    @winnerjayaraman776 Před 12 dny +1

    இன்னும் ஒரு.தி.மு.க..அடிமை அறிமுக விழா

  • @maideenmaideenboy6047
    @maideenmaideenboy6047 Před 12 dny

    இந்தரவுடிகள்மீதுஇத்தனனகேஷ்இருக்கும்போதுஇவர்கள்எப்படிஜாமினில்வெளியில்வருகிறார்கள்.இனததந்திடிவிஒருதடனவமக்களுக்காகவிரிவாகசெய்திஅறிவிக்களாமே.