Ravana Veenai 2.0 - இராவண வீணை 2.0 - Part 26 | Pradhap | SundayDisturbers

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2024

Komentáře • 139

  • @thenmozhi5364
    @thenmozhi5364 Před 3 měsíci +11

    உங்க கதையை கேட்டு என் மகள் தொல்பொருள் ஆராய்ச்சி படிப்பு தான் படிப்பேன் என்கிறாள் ❤❤

  • @kovendanbeney2029
    @kovendanbeney2029 Před 3 měsíci +23

    6:18 அருள்மொழிவர்மர் reaction: நீயா......😂😂😂
    பாவம் பா விக்ரமன் 😂
    கொஞ்சமாச்சும் ராஜராஜர் மரியாதை கொடுக்கலாம் விக்ரமுக்கு😂❤
    #justice for vikraman😅

  • @AshokkumarAshokkumar-zl1gl
    @AshokkumarAshokkumar-zl1gl Před 3 měsíci +40

    அருமை அருமை. நீங்கள் கதை கூறும் விதமும் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் வீரம் திறமை ஆளுமை பற்றி வர்ணிக்கும் முறையும் அருமை. நீங்கள் மிகச் சிறந்த கதை ஆசிரியர் . ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நன்கு உருவாக்கியிருக்கிறீர்கள். மேலும் கதை கேட்க செவிகள் தவிக்கிறது. இந்த பதிவில் கிருபாகரனின் ஆட்டம் அருமை. நன்றி

    • @maduwanthi5111
      @maduwanthi5111 Před 3 měsíci +1

      முற்றிலும் உண்மை

  • @KannanKaniyan
    @KannanKaniyan Před 3 měsíci +12

    கிருபாகரன் இன் வசனங்கள் புல்லரிப்பை தந்தது 🔥
    மற்றும் சில கண்ணீர் துளிகள்

  • @kovendanbeney2029
    @kovendanbeney2029 Před 3 měsíci +8

    1:00:29 Arun back to form 🔥🔥🔥
    எவ்வளவு நாளாச்சு war sequence aa கேட்டு 🔥🔥🔥
    I missed it badly🎉
    You made my workout into 3x powerfull bro❤🥂

  • @KannanKaniyan
    @KannanKaniyan Před 3 měsíci +21

    வெகு நாட்களுக்குப் பிறகு நீண்ட அத்தியாயம் 🔥🔥🔥
    மிக்க மகிழ்ச்சி அண்ணா

  • @augustinmary1412
    @augustinmary1412 Před 3 měsíci +10

    வெகு அருமையாக இருந்தது அருண். தங்களின் கதை கூறும் திறன் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. தங்களின் வெற்றி பயணம் தொடர வாழ்த்துகள்

  • @manikandanmani3871
    @manikandanmani3871 Před 3 měsíci +3

    நன்பா இருவரும் இணைந்து இருப்பதுபோல் ஒருவனாக கிருபாகரன் தெறிக்கவிட்டுவிட்டான்

  • @radhasrinisrini3706
    @radhasrinisrini3706 Před 3 měsíci +5

    கதைக்களம் மிகவும் அருமை கிருபாகரனின் போர்திறன் அபாரம் அருண்மொழி வர்மன் நம்பிக்கை வீண் போகவில்லை❤❤❤

  • @singintherhyme5484
    @singintherhyme5484 Před 3 měsíci +3

    மிகவும் அருமையாக கிருபாகரனின் போர் திறனை பதிவேற்றி உள்ளீர்கள்... ❤ உதட்டில் புன்முறுவலும் விழிகளில் ஆனந்த கண்ணீரும் ஊற்றெடுக்க செய்துவிட்டீர்கள்...

  • @user-tg2zh7xq3l
    @user-tg2zh7xq3l Před 3 měsíci +2

    Oru video la goosebumps irrunthu paathurukka but video fullahh goosebumps irrukura orehh place. Athu namma channel mattumehh🔥🔥🔥🔥 kirubakaran and ARULMOZHI❤🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @dineshkumarm899
    @dineshkumarm899 Před 3 měsíci +4

    கிருபாகரன் சொல்ல வார்த்தைகள் இல்லை❤❤

  • @vigneshwariganesh5842
    @vigneshwariganesh5842 Před 3 měsíci +5

    அருமை நண்பரே அருமை. உங்களைப் பாரட்ட வார்த்தை இல்லை. மெய் மறந்து விட்டேன் உங்கள் கதையில். உண்மையில் நேரில் நடந்ததை போன்ற இருந்தது.💐💐💐💐💐

  • @malatithirunallu1337
    @malatithirunallu1337 Před 3 měsíci +2

    கிருபாகரணின் வீரத்தைக் காட்டும் வகையில் அமைந்த கதைக் களம் 👌 அருமை ராச ராசரின் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது.. இராவண வீணையில் இனி வர மாட்டாரா என நினைத்திருந்தேன்...

  • @sabari276
    @sabari276 Před 3 měsíci +2

    Yaaru ya nee nane porkalathuku poitu vanthutan apadi iruku sorkkala reality ah unara vaika mudium aana ivolo reality ah live ah on spot ku kuda kondu poga mudiuma... You are great bro.... Nanum starting lenthu videos paathute than varan usual ah nan yelam videos parpan athu yevolo pudichirunthalum comment lam panna maatan but unga videos paathu ketathuku apuram than athuvum unga videos matum than enaium ariyama comment panran.... neenga upload panrathulam easy ah paniyaringa but athuku yepadi en reaction ah wording la solurathu therila 25 percent than enala expose panna mudiuthu mass thalaiva.....
    .

  • @KannanKaniyan
    @KannanKaniyan Před 3 měsíci +16

    கொட்டுங்கடா பறையை 🥁🥁🥁

  • @ishuks4392
    @ishuks4392 Před 2 měsíci

    Extraordinary narration.. kirubakaran is not just a small character... excellent voice modification for each character

  • @barani94mbk
    @barani94mbk Před 3 měsíci

    நீங்கள் மட்டுமே என்னை மட்டும் அல்ல.... எல்லோரையும் உங்கள் குரலால் கட்டு படுத்த முடியும்...❤

  • @tamilnidhi6315
    @tamilnidhi6315 Před 3 měsíci +2

    வெகு நாட்கள் பிறகு ஒரு போர் காட்சியை அருமையாக கொடுத்து இருக்கீங்க அண்ணா அடுத்த பதிவிற்காக காத்து இருக்கிறோம் ❤❤❤😊😊

  • @GopiBKM
    @GopiBKM Před 3 měsíci +3

    ஒரு முழு படம் பார்த்தது போல் இருந்தது சூப்பர் அருண் கண்டினியூ 🎉🎉🎉🎉🎉

  • @seethalakshmit2879
    @seethalakshmit2879 Před 3 měsíci +4

    Arumai, arumai, no words to praise Kirubakaran & Raja Rajar. Enna azhuththam, enna gambeeram Rajarajaridam. RahaRajarin ukkiram wonderful. Paran nel padutha Kirubaakara awesome, arpudham.

  • @nagalakshmig582
    @nagalakshmig582 Před 3 měsíci +9

    மிக பெரிய அத்தியாயம்❤❤❤❤மிக்க நன்றி

  • @user-jl9os9td1y
    @user-jl9os9td1y Před 2 měsíci

    உன்னால் இவ்வுலகில் ஒரு செயலை முடிக்க முடியாது என்று நீ நினைத்தால் பிறகு அந்த செயலை எவனாலும் முடிக்க முடியாது என்ற கர்வம் வைத்துக்கொள் பிரபாகரா இந்த வார்த்தை எனக்கு அருள்மொழிவர்மர் சொன்னது போல் இருக்கிறது நன்றிகள் பல அண்ணா😊

  • @VinothKumar-te1wk
    @VinothKumar-te1wk Před 3 měsíci +2

    This was my 3rd time I was listening ❤❤❤❤

  • @maran2048
    @maran2048 Před 3 měsíci +1

    நீங்க சொன்ன இந்த கதையில அந்தப் போர்க்களத்தில் கிருபாகரன் இடத்தில் நான் இருந்து போர் செய்து என் தலையிலும் உடம்பிலும் குருதி சொட்டுவது போல் ஓர் உணர்வு உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை இருந்தது

  • @imnkp
    @imnkp Před 3 měsíci +4

    Kirubagaran moment goosebumps ❤

  • @priyankasaravanan9303
    @priyankasaravanan9303 Před 3 měsíci +1

    Goosebumps scene ever totally speechless Anna 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @vasanthakumari3945
    @vasanthakumari3945 Před 3 měsíci +8

    Aiiyo sema 1 hours 20 minutes thank you so much anna❤❤

  • @dineshjeeva2154
    @dineshjeeva2154 Před 3 měsíci +3

    தமிழர்கள் போரில் பயன்படுத்திய ஆயக்கலைகளில் ஒன்றான பஞ்சபட்சி சாஸ்திரத்தை இடையில் செருகி உலகறியச் செய்ங்க சகோதரரே..

  • @esakkiraja5422
    @esakkiraja5422 Před 3 měsíci +4

    ஒரு நாயகன் உருவாகிறான்

  • @Anandkumar-cv3ls
    @Anandkumar-cv3ls Před 3 měsíci +2

    Bro Vera level narration, goosebumps over loaded❤️

  • @segouthaman
    @segouthaman Před 3 měsíci +1

    Nalla oru porkalam sago mikka nadri❤❤.. sikiram pathividungal adutha pathivu sago..

  • @DilipKumar-tq6nt
    @DilipKumar-tq6nt Před 3 měsíci +1

    No words to express bro awesome.

  • @vanisaravanan658
    @vanisaravanan658 Před 3 měsíci +2

    கிருபாகரன் போர் அருமை காரணம் ஆயுதனின் நண்பன் அல்லவா

  • @suba1017
    @suba1017 Před 3 měsíci +2

    வாழ்த்துக்கள் நண்பா.... உங்கள் குரல் வளம்..கதை சொல்லும் விதமும் வளர்ந்து கொண்டே வருகிறது....no words to say...just an amazing work.... thank you so much....

  • @rs.kalaiarasankalai9143
    @rs.kalaiarasankalai9143 Před 2 měsíci +1

    சகோதரா இந்த காணொளியை எனக்கு குறைந்தது பத்து முறைகள் மேல கேட்டுட்டேன் மறுபடியும் போடுங்க புதுசா

  • @vasanthakumari3945
    @vasanthakumari3945 Před 3 měsíci +2

    Anna Vera level kerupakaran puthiya avatharam sema mass 🔥 ethir varka villai super

  • @adithyakarikalan9070
    @adithyakarikalan9070 Před 3 měsíci +3

    Theivamea vanthutiya evalo nal brooo ❤ raja rajan ahh pakka

  • @kishorek2272
    @kishorek2272 Před 3 měsíci +4

    Next please do a video about the cholas and the Philippines connection Arun sir🇮🇳❤️🇵🇭🔥?

  • @iamgroot9659
    @iamgroot9659 Před 3 měsíci +2

    1:01:27 அவன் வதம் செய்கிறான் 🔥🔥🔥🔥

  • @peermohamedksam
    @peermohamedksam Před 3 měsíci +1

    Vera level ❤ this is also one best episode

  • @PrakashChockalingam
    @PrakashChockalingam Před 3 měsíci +2

    மிக்க மகிழ்ச்சி மனமார்ந்த நன்றிகள் நண்பரே நீண்ட நேரம் பதிவு...

  • @xoxo-mp5wm
    @xoxo-mp5wm Před 3 měsíci +2

    Next part ku waiting konjam sikram podunga bro

  • @chandrukumar3632
    @chandrukumar3632 Před 3 měsíci +2

    Next episode sekeram poduinga bro unga story telling and arumai a iruku

  • @thenmozhi5364
    @thenmozhi5364 Před 3 měsíci +1

    அருமையான பதிவு ❤

  • @gayathrigayu1087
    @gayathrigayu1087 Před 3 měsíci

    One more epic scene mind blowing last 15 mins

  • @jamespaul579
    @jamespaul579 Před 3 měsíci +2

    Thank u very much ❤🎉

  • @ananthashreemadavan9274
    @ananthashreemadavan9274 Před 3 měsíci +2

    Krubagaran aattam aarambam

  • @jamespaul579
    @jamespaul579 Před 3 měsíci +2

    Amazing ❤❤

  • @JEGANNKLROCKS
    @JEGANNKLROCKS Před 3 měsíci

    அருமை 👍🙏🙏🙏

  • @sutharsansadhasivam2401
    @sutharsansadhasivam2401 Před 3 měsíci +1

    Kirubaakaran nu kudutha weightage super

  • @dharsanraja8295
    @dharsanraja8295 Před 3 měsíci +1

    Theivamey oru thukkam thungitu vanthu pakuran❤

  • @balasubramaniyanbalasubram8843

    I am waiting Next part .

  • @sivaranjanielangovan7577
    @sivaranjanielangovan7577 Před 2 měsíci

    Arun thirumba thirumba kekanum enru thonrum unga kuralil irukum magic.

  • @dhanasekaran7007
    @dhanasekaran7007 Před 3 měsíci +2

    Really fantastic and marvelous episode hatts off to you bro

  • @manivannanmanivannan5776
    @manivannanmanivannan5776 Před 3 měsíci +1

    Paranmel Paduthavan 😂😂😂

  • @aravindraj4652
    @aravindraj4652 Před 2 měsíci

    Awesome narration

  • @cyclistfoodies6438
    @cyclistfoodies6438 Před 3 měsíci +1

    Hats off❤ no words to describe your wonder❤

  • @arulselvam.m5778
    @arulselvam.m5778 Před 3 měsíci +1

    25 episodes la intha 26 vara leaval bro

  • @Eshboopathy2364
    @Eshboopathy2364 Před 3 měsíci

    Amazing rendition ❤

  • @dkotteswaran2657
    @dkotteswaran2657 Před 3 měsíci +1

    மிகவும் அருமையான பதிவு சகோ

  • @elamparithi2722
    @elamparithi2722 Před 3 měsíci +1

    Sema bro .. Kiruba… kiruba… Kiruba……..

  • @Dhanraj4495
    @Dhanraj4495 Před 3 měsíci +1

    Worth waiting 🔥🔥🔥🔥🔥

  • @Celebrating_Minds
    @Celebrating_Minds Před 2 měsíci

    பளே கிருபாகரா. . .

  • @sasidharandharan7808
    @sasidharandharan7808 Před 3 měsíci +1

    Super Anna ❤

  • @CS27629
    @CS27629 Před 2 měsíci

    Fan of Vikiraman ❤🎉
    ஏய் நான் உண்மையைத்தான் சொல்கிறேன் 😂😂😂

  • @radhasrinisrini3706
    @radhasrinisrini3706 Před 3 měsíci

    அடுத்த அத்தியாயம் பதிவிடவும்

  • @anishprabhu2487
    @anishprabhu2487 Před 3 měsíci +1

    Avan vadham seigiram😍

  • @thamizhanariyanmai1381
    @thamizhanariyanmai1381 Před 3 měsíci +2

    I love it brother

  • @georgeabinash791
    @georgeabinash791 Před 3 měsíci +1

    ❤❤❤❤❤❤❤

  • @sivasuresh7142
    @sivasuresh7142 Před 3 měsíci +2

    I love you bro am waiting for you

  • @vivekanandanvivekanandan1815
    @vivekanandanvivekanandan1815 Před 3 měsíci +2

    Super Anna vera level ❤❤❤

  • @suryadhanapal6615
    @suryadhanapal6615 Před 3 měsíci

    Arun bro i like to listen 4.0 & 5.0 again

  • @manikandanmani3871
    @manikandanmani3871 Před 3 měsíci +2

    நன்பா ஆர்வம் அதிகமாக உள்ளது விரைவில் பதிவிடவும்

  • @musicwindscreation
    @musicwindscreation Před 3 měsíci +1

    Waiting for this one a long time anna ....🎉🎉🎉

  • @user-qw6wl1yk9q
    @user-qw6wl1yk9q Před 3 měsíci +1

    💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

  • @DEVILRIDER376
    @DEVILRIDER376 Před 3 měsíci +7

    1.21.31 sema innaikku oru pudiiiiiii..... ❤❤❤

  • @amutharanivayalagavanoli9345

    அருமையாக இருந்தது அருண்.

  • @thilagayuvi3495
    @thilagayuvi3495 Před 3 měsíci

    Bro next episode epo varum😢 wait panna mudiyala please 😢😢

  • @prabagaranc4071
    @prabagaranc4071 Před 3 měsíci +1

    அருமை சகோதரே!!!!!❤❤❤❤❤

  • @vimalankalaimani7092
    @vimalankalaimani7092 Před 3 měsíci

    Semma.. 👌🏻👌🏻 மிக அருமை சகோ 👏🏻👏🏻

  • @dennisyeasudas.m4147
    @dennisyeasudas.m4147 Před 3 měsíci +1

    Vanthiyadevan voice Thoranai konjom kammiya iruku getha pesunga❤❤

  • @mrujadevi3380
    @mrujadevi3380 Před 3 měsíci +1

    Thank u 🎉🎉

  • @prasath8939
    @prasath8939 Před 2 měsíci

    Next episode pls upload

  • @GKprince93
    @GKprince93 Před 3 měsíci

    Really waiting for you Anne...tq

  • @manigguna1472
    @manigguna1472 Před 3 měsíci +1

    Excellent sir.

  • @b.lakshmananlaxmanan8712
    @b.lakshmananlaxmanan8712 Před 3 měsíci

    ❤️❤️❤️❤️❤️thanks you ❤❤❤❤️♥️😍😍😍😍

  • @karthikak9579
    @karthikak9579 Před 3 měsíci

    Thanks brother, you take charges for your videos but i cant wait

  • @balushanu4026
    @balushanu4026 Před 3 měsíci

    ❤❤❤

  • @sathishbabu5271
    @sathishbabu5271 Před 3 měsíci

    Atlast iru . Suliyam missing bro

  • @UDHAYAKUMARSRISrimathy-xy9nc
    @UDHAYAKUMARSRISrimathy-xy9nc Před 3 měsíci +2

    பல்லவர் எங்கே

  • @Gokuljafar
    @Gokuljafar Před 3 měsíci

    Next episode bro

  • @Jerry322B
    @Jerry322B Před 3 měsíci +1

    Today thann ninachan bro. Ena da ahlaye kanomnu videos um varalayennu😊

  • @UDHAYAKUMARSRISrimathy-xy9nc

    அடுத்த part eppo

  • @easwarmoorthy2739
    @easwarmoorthy2739 Před 3 měsíci

    சகோ அருமை

  • @rajeshraje8489
    @rajeshraje8489 Před 3 měsíci

    Most excellent anna❤

  • @prabhakrank9745
    @prabhakrank9745 Před 3 měsíci

    🔥🔥🔥

  • @IndrajithMaverick
    @IndrajithMaverick Před 3 měsíci +1

    தயவு செய்து உங்கள் காணொளிகளை நிறுத்திவிட வேண்டாம் ❤
    கிருபா ❤

  • @thilagayuvi3495
    @thilagayuvi3495 Před 3 měsíci +1

    💪🏻😘🥰

  • @user-praba
    @user-praba Před 3 měsíci

    அருமை