கடிதம் எழுதி வைச்சிட்டு மேல போய்டுவேன் 😃😃 | Prank | Tamil | SK VLOG

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • -------------------------------------------------------------------------
    My contact Details👇👇👇
    My insta id - S_krishna24
    Gmail Id - Skrishna241995@gmail.com
    Whatsapp number - +94 716229538
    -------------------------------------------------------------------------
    My another channel link 👇👇👇
    / @skview8338
    -------------------------------------------------------------------------
    உதவும் கரங்கள் 👇👇👇
    • உதவும் கரங்கள் 🙏🙏🙏
    கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
    • கிடைக்கப் பெற்ற உதவிகள...
    Awareness videos👇👇👇
    • Awareness videos
    அக்காவின் சமையல்👇👇👇
    • அக்கா சமையல் 🤣🤣
    எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
    • எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
    நானும் அப்பாவும் 👇👇👇
    • நானும் அப்பாவும் ❤😂😂
    பார்சல் unboxing videos👇👇👇
    • பார்சல் unboxing ❤🤣🤣
    Funny Q & A videos👇👇👇
    • Funny Q & A videos 😂😂
    Travelling vlogs👇👇👇
    • Travelling vlogs ❤
    #jaffna
    #tamilvlog
    #jaffnatamilvlog
    #skvlog
    #srilankantamilvlog
    #helptohelpless
    #helptopoorpeople
    #வறுமை
    #நிவாரணம்
    #புலம்பெயர்உறவுகள்
    #யாழ்ப்பாணம்
    #jaffnatamilyoutuber
    #pointoedro
    #srilankantamilpointoedrovlo

Komentáře • 247

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 Před měsícem +85

    மட்டக்களப்பிற்க்கு போனால்.அந்த.அம்மாவை.பார்த்து.விட்டுத்தான் வருவீங்க.உங்களுடைய மனசு.பெரிது.தம்பியாக நன்றிங்க

    • @user-kb5fh6mu4s
      @user-kb5fh6mu4s Před měsícem

      கிருஸ்ணா அந்தம்மா பாவம் முன்புஇருந்ததற்கும் இப்போ நல்ல வித்தியாசம். காசு நிற்பாட்டியாச்சு என்றவுடன் முகம் மாறிப் போச்சு பாவம் .❤❤❤❤❤

  • @sutheskaran9995
    @sutheskaran9995 Před měsícem +50

    நீங்கள் மட்டக்களப்பு வந்தாலே சந்தோஶம் அதுவும் அம்மாவை சந்தித்தால் மேலும் சந்தோஶம் 🎉🎉😊

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju Před měsícem +27

    Guru....... சிஷ்ஷன் & குட்டியம்மாவின் இந்த கலக்கல் பேட்டி அட்டகாகாகாசம்தான்!!👌💯👌
    Awesome brother-sister bonding!!👍💓👍
    இந்த பாசத்திற்காக உதவிக் கொண்டிருக்கும் குரு-சிஷ்ஷன் மற்றும் உறவுகளுக்கும் கோடி நன்றிகள்!!🙏💯🙏
    வாழ்க வளமுடன்!!💐🙏💐

  • @sashankuwait2831
    @sashankuwait2831 Před měsícem +22

    அம்மாவை பார்த்தது மிகவும் சந்தோஷம் மகன்கிரு நீங்க மட்டக்களப்பு போனா அம்மாவை எப்படியும் பார்ப்பிங்க என்ற சந்தோஷம் எனக்கு இருந்தது இந்த அம்மாவின் வீடியோவை 4 5 தடவை பார்ப்பேன் மகன் அவ்வளவு விருப்பம் இந்த அம்மாவுடன் ❤❤❤❤கிருமகன்❤❤❤❤கவிமகன்❤❤❤❤ஐதுமகன்❤❤❤❤

  • @Shaz-Girl
    @Shaz-Girl Před měsícem +16

    இந்த அம்மாவை பார்த்ததில் ரொம்ப சந்தோஷம். கிருஷ்ணா உங்கள் இந்த சேவை எல்லோருக்கும் மன அமைதி சந்தோஷம் கிடைக்கும்

  • @user-jl2vn1sg1
    @user-jl2vn1sg1 Před měsícem +28

    😂குசும்பு😂ஆத்தே😂 எங்கள்💪SK VLOG😂SK View அருமை அன்பு❤️செல்லமமூன்று முத்துக்களுக்கும்
    🌏🔥அகில உலகநாட்டு அக்கினி ரசிகர்மற்றம் சார்பில்🔥🌏🙏வணக்கம்🙏
    வாழ்த்துக்கள்🌹வாழ்க
    வளர்க மூன்று முத்துக்களும் நலமுடன் என்றென்றும் எல்லாம் வல்ல இறைவன் துணையுடன்🙏❤️🙏

  • @user-hf3pe4ij9h
    @user-hf3pe4ij9h Před měsícem +20

    காட்டுக்குயிலு மனசுக்குள்ள பாட்டுக்கென்றும் தஞ்சம் இல்லை பாடத்தான் சாங் தாங்க அண்ணா ❤❤

  • @uthayansella1666
    @uthayansella1666 Před měsícem +18

    நாங்களும் பார்க்கனும் என நினைத்தோம் கிஷ்ணா . இவர்களின் கதை உஙகளின் பேச்சுக்கள் கவி சூப்பர் எப்பவும் சுகமா இருக்கனும்.

  • @user-ri5hr8yv8k
    @user-ri5hr8yv8k Před měsícem +8

    குட்டி ஆச்சி என்றால் இன்னும் நல்லாயிருக்கும் வயோதிபர்களூடன் செல்லமாக பேசுவது நல்லாயிருக்கு.அப்பாவி ஆச்சியுடனான காமடி சிறப்பு

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Před měsícem +10

    கண நாளைக்கு பிறகு அம்மாவை பார்த்தது சந்தோசம்.காணொளிக்கு நன்றி.கிருஷ்ணாவின் பகிடி தான் சூப்பர்.FROM CANADA

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 Před měsícem +35

    இந்த அம்மாவை பார்த்தால் சந்தோசமாக இருக்கு வாழ்க வளமுடன்🌺🙏🌺

  • @Krvlog22
    @Krvlog22 Před měsícem +45

    குழந்தை தன்னம்மான மழை பேச்சு அம்மாக்கு அம்மாவ பாத்ததில் சந்தோசம் 🥰

  • @umamathyyoganathan9878
    @umamathyyoganathan9878 Před měsícem +20

    அம்மாவின் கதைக்குதான் காசு.

  • @Manega580
    @Manega580 Před měsícem +17

    4nla கதைகிரது கவிதஸ் அந்த அம்மா பாவம்❤❤❤❤

  • @user-kf5vr7kp9i
    @user-kf5vr7kp9i Před měsícem +12

    கிருஷ்ணா pepsi எப்பவுமே குடிக்காதீங்க ஈரல் பாதிப்பு உண்டாகும் நான் அவதாணித்த அளவில் நீங்க அதிகமா குட்டிக்கிறீங்க pepsi please குடிக்காதீங்க ❤️

  • @52169
    @52169 Před měsícem +10

    Amma video super ❤❤batticaloa vanthal ammavin videovukku nanga wait pannuvom...ammavodu ippadi kathaiththu viddu kudipooralykku kuddikondu pogamal vidavendam ammavai , batticaloa relatives elloraijum koopidunga brother. ..god bless all of you brothers ❤

  • @levelinemilanas818
    @levelinemilanas818 Před měsícem +9

    அனுஷன் வீட்டுக்கு போக இல்லையா அண்ணா ,அந்த அம்மா கொஞ்சம் இயலாத மாதிரி இருக்கு நல்ல பகுடி ❤❤❤

  • @vallipurambavanantharajah7412
    @vallipurambavanantharajah7412 Před měsícem +12

    வெளி உலகம் தெரியாத உறவுகளுக்கு கொஞ்ச நேரம் மகிழ்ச்சியாக இருந்தார்கள் 😅

  • @Suresh-b7h
    @Suresh-b7h Před měsícem +1

    இந்த அம்மாவை பார்த்தது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்த்துக்கள் அண்ணா.

  • @user-kf5vr7kp9i
    @user-kf5vr7kp9i Před měsícem +16

    சந்தோசம் அம்மாவை சந்தித்தது ❤

  • @user-kr4hx3rd4y
    @user-kr4hx3rd4y Před měsícem +15

    எங்கட ஊருக்கு வாங்களன் அண்ணா மட்டக்களப்பு

  • @narmatha325
    @narmatha325 Před měsícem +3

    அம்மா பாவம் கலாய்த்தல் மாட்டுவண்டி எங்களிடம் ஒருநாள் அம்மாவை பார்த்தது சந்தோசம் god bless you kavi super trained by krishna super star

  • @user-sr9kw1cf1d
    @user-sr9kw1cf1d Před měsícem +11

    கிருஷ்ணா நீங்கள் மறக்காமல் அம்மாட்டடை போறிஙள் உங்கழக்கு நல்ல மனசு ❤❤❤❤

    • @YaliniAmalathas-ge3mz
      @YaliniAmalathas-ge3mz Před měsícem

      ❤❤❤

    • @52169
      @52169 Před měsícem +2

      Ammavin videosukku skfamily always wait. Amma skvlog one of queen.❤❤brother ammavai vaithrhu short film edunga.. people's serththu.. drama sj viewil upload pannunga ❤

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 Před měsícem +6

    வாழ்த்துகள் தம்பிகள் பணி தொடர வாழ்த்துக்கள் மகிழ்ச்சி 😊😊😊😊❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @user-zd7wm3sq7k
    @user-zd7wm3sq7k Před měsícem +2

    வணக்கம் கிரிஷ்னா உங்கள் சேவைக்கு மிக்க நன்றி மேலும் தொடர வாள்த்துக்கள் ❤❤❤❤❤

  • @user-pq7bb8es3d
    @user-pq7bb8es3d Před měsícem +9

    Amma God bless you 😢🇩🇪

  • @jesudaniel8693
    @jesudaniel8693 Před měsícem +4

    Thanks for uploading Krisna 0:26

  • @chitrapuvan5379
    @chitrapuvan5379 Před měsícem +19

    மக்கள் செல்வன் கிருஷ்ணா திடீர் திடீர்னு காமெடி செல்வன ஆகுறீங்க. இந்த அம்மாவோட சேர்த்து உங்க வீடியோ பார்க்க ஐயோ கடவுளே சொல்ல வார்த்தை இல்லை. சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாகி போச்சு.

    • @RagHat-lc5jz
      @RagHat-lc5jz Před měsícem +3

      Really?...... Makkal Selvan India vil thane irukkirar. 😊😅😊

    • @Aks-p6q
      @Aks-p6q Před měsícem +2

      ​@@RagHat-lc5jz comedy loosukal

    • @Aks-p6q
      @Aks-p6q Před měsícem +3

      Makkal selvan Ella pulam peyar kilavikalin selvan please vijaisethupathiya kevala paduththathinka

    • @RagHat-lc5jz
      @RagHat-lc5jz Před měsícem +2

      @@Aks-p6q ❤️❤️❤️. Super bro, not a 100%. - 1000% very very correct.

  • @thayalanthaya24
    @thayalanthaya24 Před měsícem +4

    Intha ammava marakkama irukkurathukku thanks da thampiya

  • @LusiyaPrasan-gl7ng
    @LusiyaPrasan-gl7ng Před měsícem +13

    அண்ணா. 😊 இந்த அம்மா பாவம் நல்ல வெகில்லி

  • @shaminimugunthan7763
    @shaminimugunthan7763 Před měsícem +1

    உங்களுக்கு திருமண நல் வாழ்த்துக்கள்.🎉🎉🎉🎉🎉

  • @gobigo4538
    @gobigo4538 Před měsícem +7

    Kuddy amma super

  • @TharshaTharsha-yu4dk
    @TharshaTharsha-yu4dk Před měsícem +5

    Annada vedios paththa kavala ellam parainthedum anna❤

  • @jeyapalanvani8136
    @jeyapalanvani8136 Před měsícem +2

    Super kirushna kavithas antha amma da kathy keddidu irukalam amma itku help panrathu santhosama iruku kirushna super ❤❤❤❤

  • @MrKavikumaran
    @MrKavikumaran Před měsícem +12

    சிரிப்பு நகைச்சுவை உணர்வு

  • @minig0612
    @minig0612 Před měsícem +2

    அம்மா சுப்பர்❤❤❤
    நல்ல சந்தோசம்😍🤩🤩

  • @kausalaanandarajah8634
    @kausalaanandarajah8634 Před měsícem +8

    கட்டையம்மா என்று சொல்ல வேண்டாம். லிங்கேஸ்வரி அம்மா என்று சொல்லவும்

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 Před měsícem +4

    Super 😂kutty amma ❤

  • @SivamaliniMali
    @SivamaliniMali Před měsícem +1

    ஐயோ கடவுளே சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது மகன். சொல்ல வார்த்தையே இல்லை மகன்.❤❤❤❤❤

  • @ranjiranjini1088
    @ranjiranjini1088 Před měsícem +3

    நல்ல கட்டையம்மா கிருஷ்ணா நல்ல கொமிக் வாழ்க மகன்

  • @Akofficial1015
    @Akofficial1015 Před měsícem +4

    Anna ammakku oru TV Vankikudunkaa please🙁

  • @ArulsingamThankamalar
    @ArulsingamThankamalar Před měsícem +3

    கிருஷ்ணக தம்பி சூப்பர்❤❤❤

  • @Sujathal1234
    @Sujathal1234 Před měsícem

    Happy to see you guys meeting this little Amma. She is blessed because of you dear brother Krishna and Kavidoss. God takes care of these people through good hearted people like you guys. God bless you all dears. 🙏💞✝️

  • @user-dp7lq9mm3v
    @user-dp7lq9mm3v Před měsícem +1

    Iyo nalla pampal ah than kidaakku Sirichsi eladappa Nalla oru aachsi so cute 😍

  • @JananiJanani-fe6bf
    @JananiJanani-fe6bf Před měsícem

    Kaddai ammamma endaa enakku romba pidikkum adikkadi ivanga video podunga thampi... god bless you ammamma ...ivargal iruvarum paavam panam ullavargal uthavi seiyunga ivargalukku...

  • @fathimaazeeza2813
    @fathimaazeeza2813 Před měsícem +4

    Azhahiiiiii pattimaa❤😘

  • @user-qr2hr2jo3w
    @user-qr2hr2jo3w Před měsícem +1

    Funny amma and thambi Aakkal😂😂😂❤❤❤

  • @Sujathal1234
    @Sujathal1234 Před měsícem

    😅😅😅😅 look at her face while you are talking to Kavidoss 😅😅😅♥️♥️♥️💞💞💞

  • @AidenAlex-sq8vl
    @AidenAlex-sq8vl Před měsícem +13

    கட்டை அம்மா என்று சொல்லாமல் ,சின்ன, அல்லது குட்டி அம்மா என்று சொல்லுங்க

  • @Rojana-uu4ei
    @Rojana-uu4ei Před měsícem +1

    Hi.brothers super super super
    Moondru.muththukkalum
    Congratulation

  • @amwajiha
    @amwajiha Před měsícem +1

    😂😂😂😂😂SK joke super & kavithas 😂😂😂 nice video congratulations SK vlog 👍

  • @AsokAsok-zr5qw
    @AsokAsok-zr5qw Před měsícem +1

    Daily video podunka brother wt panni panni elathu pls oru videondalum podunka pls

  • @moganjeeva
    @moganjeeva Před měsícem +2

    வாழ்த்துக்கள் தம்பி

  • @kanaganayagamsellathurai449
    @kanaganayagamsellathurai449 Před měsícem +2

    Super kutty amma 👌🇨🇭

  • @TalksByTharani
    @TalksByTharani Před měsícem +1

    கட்டையம்மாவிடம்போய்சந்தித்ததுசந்தோசம் இருவர்க்கும்வாழ்த்துக்கள்நன்றி

  • @SivamaliniMali
    @SivamaliniMali Před měsícem

    மகன் அம்மாவை பார்த்தது மிகவும் சந்தோசம். நான் எதிர்பார்த்து கொண்டு இருந்தன் மகன்கள். ரொம்ப சந்தோசம்

  • @Kscreative9
    @Kscreative9 Před měsícem +1

    Kuddy amma & brothers ❤❤❤❤always fun ❤❤❤

  • @TharshaTharsha-yu4dk
    @TharshaTharsha-yu4dk Před měsícem +5

    Anna I am Tharsa🤩🥰

  • @Krvlog22
    @Krvlog22 Před měsícem +4

    வணக்கம் தம்பிங்களா

  • @thampiththuraythayaneethan4889

    ❤❤❤❤ super anna

  • @shashikalaparthipan6331
    @shashikalaparthipan6331 Před měsícem

    My favorite Amma sweet person thank you Krishna

  • @nirmalaumaventhan2810
    @nirmalaumaventhan2810 Před měsícem +2

    சூப்பர் குட்டியம்மா

  • @manokaranvelautham3972
    @manokaranvelautham3972 Před měsícem +2

    கடவுளே கடவுளே😂😂😂

  • @sivaratnamsivaguru9173
    @sivaratnamsivaguru9173 Před měsícem +1

    Super funny Krishna 😊

  • @banusyed1703
    @banusyed1703 Před měsícem

    Amma speech roomba alaga eruku love u amma❤

  • @jeganmorin4151
    @jeganmorin4151 Před měsícem +1

    God bless you brother's ♥ ❤

  • @jiniponniah530
    @jiniponniah530 Před měsícem

    Haii every one. To day video is vera level. Kutty amma happy to see thank you krishna. You and kutty amma conversation to good and video ending phone call kutty amm kavithas conversation super Every one take care

  • @user-nl4um1ip8h
    @user-nl4um1ip8h Před měsícem +3

    Super🎉🎉sk kavi

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 Před měsícem

    அம்மாவை பார்த்தது மகிழ்ச்சி❤❤❤ வாழ்த்துக்கள்

  • @SriSti-uk6ch
    @SriSti-uk6ch Před měsícem

    Sk great job.....❤❤ please rathy amma ta poningala ponga.. video podunga... or jaffna vanthdengala pls kavithas nengalavathu rly poduvengala..... pls

  • @shiya-P27S
    @shiya-P27S Před měsícem +2

    சிரிச்சு களைச்சு போச்சு😂😂😂😂😂😂

  • @nithannilo4802
    @nithannilo4802 Před měsícem +1

    Super super kutty ma

  • @shanthiramesh6153
    @shanthiramesh6153 Před měsícem

    I’m shanthi From Australia Sk you Have a great job 👏 keep Going ❤❤❤

  • @srisubs3504
    @srisubs3504 Před měsícem +1

    God bless you amma❤

  • @JayaKumar-kf2uq
    @JayaKumar-kf2uq Před měsícem

    ❤❤❤God bless you krishna Haridas @Agine😅😅😂👌👌👌

  • @user-wf2wc9ym4x
    @user-wf2wc9ym4x Před měsícem

    Super So funny. Ore Sirippu than

  • @user-hf3pe4ij9h
    @user-hf3pe4ij9h Před měsícem +2

    Anna first comment pannuran ana naan song keddu tharavae illa neenga

  • @MathuMR-t4e
    @MathuMR-t4e Před měsícem +1

    Hi Krisna anna

  • @alosiyasvalarmathi6939
    @alosiyasvalarmathi6939 Před měsícem +1

    Superb Ammapavam

  • @VadivelJeeva
    @VadivelJeeva Před měsícem +2

    Super. Super tampy

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw Před měsícem +1

    😅😅😅❤❤❤❤❤supar God bless you

  • @MohamedFaiz-nc1yz
    @MohamedFaiz-nc1yz Před měsícem +3

    Super brothe,r❤❤❤

  • @Angeline433
    @Angeline433 Před měsícem

    Dear brother Krishna and kavidoss . Each day you earn blessings from Heaven and store them in your accounts. After learning all ups and downs, God will lift you high. One day we will see you seated among great leaders and higher level officers 👮‍♀️ 👮🏻‍♂️ at that time we will say “Thank God “🙏🏻🎊♥️🎊✝️ God you are great 🙏🏻🙏🏻🙏🏻

  • @SuthaSopa
    @SuthaSopa Před měsícem

    Ammanra video paarththathu super ❤🥰🥰🥰

  • @ragu7991
    @ragu7991 Před 28 dny

    அருமை 🥰

  • @sarojinisritharan8535
    @sarojinisritharan8535 Před měsícem +2

    Fun kirushna

  • @user-pq7bb8es3d
    @user-pq7bb8es3d Před měsícem +2

    Sk 😍

  • @Suvenika
    @Suvenika Před měsícem +1

    Akila ulaga Akkini manram🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @hulksmash26
    @hulksmash26 Před měsícem +1

    Love you guys❤️🥳😎

  • @VeeranManju
    @VeeranManju Před měsícem +12

    SK View சனலில் வீடியோ இல்லையா அண்ணா? தயவு செய்து பதில் தரவும்.

    • @kavithaskavi752
      @kavithaskavi752 Před měsícem +2

      Ella

    • @kavithaskavi752
      @kavithaskavi752 Před měsícem +4

      2 Nal la varum

    • @VeeranManju
      @VeeranManju Před měsícem

      @@kavithaskavi752 நன்றி 🙏

    • @52169
      @52169 Před měsícem

      ​​@@kavithaskavi752brothers rathyamma veeda pona video poddirukkalam sk view channelil..ippa appa eppadi irukkiraar jaffna vanthu viddeergala brothers. Reply.

    • @kavithaskavi752
      @kavithaskavi752 Před měsícem

      @@52169 Rathy Ammadathum varum Jaffna Nalaikku poram

  • @IlavalaganKokila
    @IlavalaganKokila Před měsícem

    கிரு கவி தம்பிங்களா உங்களின் யோக் ரொம்ப அழகா இருந்தது

  • @AbiAbi-ce3dn
    @AbiAbi-ce3dn Před měsícem

    Nice funny conversation 😊😊😊

  • @rajashalni3
    @rajashalni3 Před měsícem

    நல்ல அம்மா பாவம் நல்ல இருக்கனும் 🙏🏿

  • @VadivelJeeva
    @VadivelJeeva Před měsícem +1

    Super. Kishna

  • @AhamedBisrin
    @AhamedBisrin Před měsícem +1

    Hi ellarum eppidi irukkiringga

  • @SureshKuttyiayh85
    @SureshKuttyiayh85 Před měsícem +1

    Mukkithan porathu ellarum😂😅

  • @Vaseerrifat
    @Vaseerrifat Před měsícem +6

    அண்ணா உங்கள் சேவைக்கு மிக்க நன்றி 🎉❤

  • @sujathajegathesan9437
    @sujathajegathesan9437 Před měsícem

    i like Amma❤❤🎉

  • @bestoftwitchfr2576
    @bestoftwitchfr2576 Před měsícem +2

    கிறிஷ்ணா தயவு செய்து எனி கட்ட அம்மா என்று சொல்லாத அப்படி சொல்வது எங்களுக்கு பிடிக்கல்ல தம்பி. குட்டி அம்மா என்று கதைக்கும் தயவுசெய்து நன்றி

  • @kanmanykulothungam2921
    @kanmanykulothungam2921 Před měsícem

    56:20 😮😮