இயற்கை விவசாயத்தில் கோமியம் பயன்பாடு 🌱 பிரிட்டோ ராஜ் 🌱9944450552

Sdílet
Vložit
  • čas přidán 2. 01. 2020
  • #Brittoraj #கோமியம் #நீர்மேலாண்மைபண்ணை மேம்பாடு
    இயற்கை விவசாயத்தில் கோமியம் பயன்பாடு குறித்து வேளாண் பொறியாளர் திரு பிரிட்டோ ராஜ் அவர்களின் குரல் பதிவு
    Mobile : 9944450552

Komentáře • 23

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn Před 3 lety +2

    ரொம்ப யோசனை பற்றி பேசுவதால் மனதில் பதிய வைக்க சிறமமாக உள்ளது

  • @subbiahmurugesan370
    @subbiahmurugesan370 Před 3 lety +3

    அருமை. பணி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா.

  • @jayashreek2048
    @jayashreek2048 Před 2 lety

    👍.Informative as usual and simple to follow

  • @user-pb1hf3cn9k
    @user-pb1hf3cn9k Před rokem

    வெள்ளாட்டு சிறுநீர் இதன் உபயோகம் மற்றும் பயன்பாடுகள் பற்றி மேலும் அறிய வீடியோ போடுங்கள்

  • @bramamoorthy4164
    @bramamoorthy4164 Před 3 lety

    Nice

  • @Kadamba12456
    @Kadamba12456 Před 4 lety +2

    நெல் வயலில் வரும் பாசிகளின் நன்மை தீமை பற்றி விளக்கவும். நன்றி..

  • @thilagavathisubramaniam934

    Shall we use kaalai maattu komiyam for preparing jeevamirtham?

  • @santhisanthi3549
    @santhisanthi3549 Před 4 lety +4

    Sir ungal pathivukalai books vadivil veliettal migavum nalladu

  • @venkateshj9638
    @venkateshj9638 Před 3 lety

    Pappaya plants use yes or no sir

  • @govindantv3108
    @govindantv3108 Před 3 lety

    பூஞ்சுனத்தை போட்டோ போட்டு காண்பிக்க வேண்டுகிறேன்.

  • @nutrientwaterproducts4552

    How to prepare saani pal

  • @ranirajendran5363
    @ranirajendran5363 Před 10 měsíci

    Can we use fresh cow's urine? If not ..after how many days can we use sir?

  • @MuthuKumar-wv9zi
    @MuthuKumar-wv9zi Před 4 lety +1

    மாட்டு கோமியத்துடன் கல் உப்பு போட்டு ஒரு வாரத்திற்கு ஊர வைத்து நெல் பயிர் கலை கொல்லிக்கு பயன்படுத்தலாமா?

  • @SenthilKumar-jv2ov
    @SenthilKumar-jv2ov Před 3 lety

    மாடு சிறுநீரை நொதிகவைக்க சிறுநீறுடன் என்ன பொருள் சேர்க்க வேண்டும் ஐயா

  • @karuppiahp235
    @karuppiahp235 Před 3 lety

    Sir
    Komiyam ethanai nal kedamal irukkum?

  • @sfnet72
    @sfnet72 Před 3 lety +2

    Sir,
    தயவு செய்து எழுதி வைத்து படிக்கவும்.
    நல்ல information ellam confusing a ayiduthu

  • @viswavictory4680
    @viswavictory4680 Před 3 lety

    Earumai komuiyam paipaduthalama....

    • @neermelanmai
      @neermelanmai  Před 3 lety

      பயன்படுத்தலாம் ஐயா

  • @mariyapparamalingammariyap8268

    மீன் குட்டைக்கு பயன் படுத்தலாமா

  • @thanseerahmed6219
    @thanseerahmed6219 Před 3 lety +1

    Don't tell lies, don't put in