Most Rev. Dr. M. Devadoss Ambrose - Funeral Procession

Sdílet
Vložit
  • čas přidán 26. 05. 2024

Komentáře • 255

  • @shijuchristhuraj9744
    @shijuchristhuraj9744 Před měsícem +68

    எனக்கு மிகவும் பிடித்த ஆயர் மேதகு தேவதாஸ் அம்புரோஸ் ஆயர். இறைவா நித்திய இளைப்பாற்றியை இவர்களுக்கு அளித்தருளும் . முடிவில்லாத ஒளி இவர்கள் மேல் ஒளிர்வதாக

    • @swamy3078
      @swamy3078 Před měsícem

      R I P

    • @vendanm525
      @vendanm525 Před měsícem

      God is rip

    • @vendanm525
      @vendanm525 Před měsícem +1

      ஏழை மக்களின் கடவுள் மேதகு ஆயர் தேவதாஸ் ஆம்ப்ரோஸ் ஆயர் அவர்கள் நித்திய இளைப்பாற்றியை அளித்தருளும் என் கடவுளுக்காக ஒவ்வொரு நாளும் வேண்டிக் கொள்கிறேன் எங்களின் மண்ணுலகில் விட்டு பிரிந்து சென்றாலும் உங்களுக்காக நான் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்

    • @romildathomas8025
      @romildathomas8025 Před měsícem

      May his soul rest in peace

    • @shanthimuthu4343
      @shanthimuthu4343 Před měsícem

      Rip

  • @arokiadoss6490
    @arokiadoss6490 Před měsícem +30

    தஞ்சை மறை மாவட்ட ஆயர் மறைவு வருத்தம் அளிக்கிறது வேளை மாநகரில் அன்னையின் கொடியேற்றத்தில் அவர்களின் குரல் இனி ஒழிக்க போவதில்லை ஆனால் ஆண்டவரின் திரு மடியில் அவர் குரல் இனி ஒழிக்கும்

  • @sagayaraj3284
    @sagayaraj3284 Před měsícem +12

    எனக்கு பிடித்தமான பாசமிகு ஆயர்... நித்திய இளைப்பாற்றி அளித்தருளும் ஆண்டவரே ❤🙏🏻

  • @jeyamaryselvaraj6182
    @jeyamaryselvaraj6182 Před měsícem +7

    இறைவனில் நித்திய இளைப்பாற்றியை அடைந்த அன்பு இறை மைந்தரே இனி எமக்காக இறைவனிடம் எப்போதும் பரிந்து பேசும்

  • @fathimamary8553
    @fathimamary8553 Před měsícem +4

    என்னுடைய மறைமாவட்ட ஆயர் மேதகு தேவதாஸ் அம்புரோஸ் ஆயருக்கு என்னுடைய செபம் நிறைந்த கண்ணீர் அஞ்சலியை சமர்ப்பிக்கிறேன். நன்றி உயரே நீவீர் விண்ணக தந்தையின சா மாட்சியின் மகிழ்ச்சியுடன்.இருப்பீர்கள்.‌நீவீர் ஆற்றிய அன்புப் பணிக்கு பரிசாக விண்ணகம் நிச்சயம் உண்டு என்பதில் ஐயமில்லை.மற்றும்உம் பிரிவால் துயரும் நம்மக்களுக்கு ஆண்டவரே ஆறுதல் வழங்குவாயாக ஆமென்‌.

  • @englishtamil9790
    @englishtamil9790 Před měsícem +19

    ஏனக்கு மிகவும் பிடித்த ஒரு பாசமிகு ஆயர் மேதகு தேவதாஸ் அம்ரோஸ் ஆயர் அவர்கள் ...
    இப்போது அவர்கள் நம்மை விட்டு மிகதூரம் சென்றுவிட்டார் 😭😭😭😭...

  • @claramary4452
    @claramary4452 Před měsícem +10

    எனக்குப்பிடித்த ஆயர்.இறைவனில்இளைப்பாற ஜெபிக்கிறேன்

  • @shanthisarafin6925
    @shanthisarafin6925 Před měsícem +9

    May Bishop soul rest in peace. He is legend and sweet smailing Father of our church. May Perpetual light shine upon him.

  • @gmsnathan7873
    @gmsnathan7873 Před měsícem +4

    We have lost and mourn for our beloved most Rev and eminent Bishop Dr Devadass Ambrose...of Tanjavoor...who dedicated his whole life in the service of God by truly being a guide to the Christians and also other non Christians especially for the poor in social activities like establishing many Schools , Home for the aged and deeply involved in his ecclesiastical duties, sincerly.....May God Bless his soul.

  • @RockeyFrancis-tr4bu
    @RockeyFrancis-tr4bu Před měsícem +3

    With Grateful Heart we thank you for your Immense contribution to the church s Humanity.😢

  • @frxavierkulanthai8933
    @frxavierkulanthai8933 Před měsícem +4

    May he rest in peace. He is an ideal bishop. He deserves Royal send off.

  • @stellamary1058
    @stellamary1058 Před měsícem +1

    The one and only Bishop I never forgot during every Eucharistic celebration was he. I don't have much contact with him other than I belong to his Diocese. He is now interceding for all of us.

  • @alexandremorlot7270
    @alexandremorlot7270 Před měsícem +2

    RIP
    I knew him at paris when he came for his higher studies.
    May his soul repose in peace.

  • @rajusahayaraj8569
    @rajusahayaraj8569 Před měsícem +1

    I admire the Bishop very much. I recall the years I spent from 200-2003 in Tanjore. He always remembered me and with a smile always welcomed me. I am sure that he remembers me in heaven in the presence of the God the Almighty. May his soul rest in peace. Fr. R. Sahayaraj osm

  • @rameshraja3402
    @rameshraja3402 Před měsícem +3

    ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் ஆமென் 🙏✝️💐

  • @adaikaladass.p3190
    @adaikaladass.p3190 Před měsícem +8

    எளிமையின் திரு உருவமாய் இயேசுவின் மறுரூபமாய் மக்களுடன் உடன்பிறவாத சகோதரராக அண்ணலாக தந்தையாக உறவுடன் வாழ்ந்து எங்களை எல்லாம் மீளா துயரில் ஆழ்த்திவிட்டு இறைபணி ஏற்க விண்ணிற்கு சென்றிருக்கும் ஆயர் மேதகு டாக்டர் தேவதாஸ் அம்புரோஸ் அவர்களை பிரிந்து வாடும் மறை மாவட்ட மக்கள் மற்றும் அவரது உறவுகள் சொந்தங்கள் நண்பர்கள் அனைவரையும் இறைவனே தேற்றுவீராக ஆயர் அவர்களுக்கு இளைப்பாற்றி அளித்தருள இறைவனை வேண்டுவோம்

  • @afilaafila565
    @afilaafila565 Před měsícem +4

    May His Soul Rest In Peace.We miss u my dear beloved bishop. I always pray for u! you are filled with all parish people hearts.🙏😭😭😭😭😭🙏

  • @sjjohnjohn3040
    @sjjohnjohn3040 Před měsícem +2

    We love you Lord! Your ever smiling and loving heart will gain eternal graces to bilocate yourself from heaven to this land again to in Velankanni Shrine and bless us all like St. Padre Pio for ever and for this we incessantly pray and praising God like Mother Mary did and pray that your soul rest in the Sacred Heart of Jesus and under loving presence of dear Mother Mary....Amen

  • @artsqueen1374
    @artsqueen1374 Před měsícem +1

    He loves a lot God...
    God too loves him unconditionaly...thats why he taken to heaven on the feast of Trinity God' s feast... definitely you will be in the hand of Jesus my dear father..pray for us ❤😢

  • @Irudayadaniel-og7tg
    @Irudayadaniel-og7tg Před měsícem +1

    How much of sooooo kindly Bishop His soul' Magnifies in the Glory to God 🌷

  • @kanikairaji6963
    @kanikairaji6963 Před měsícem +1

    Whenever we visit Velankanni, we heard the prayer of this Bishop, so devine and very hard worker, developed mothers shrine.

  • @kmdtnpl978
    @kmdtnpl978 Před měsícem +1

    May the Lord give our revered Bishop a heavenly blessed life and pray for the humanity to follow the words of Our Saviour.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Our tributes to you Revered Father .

  • @gracyjosephraj5155
    @gracyjosephraj5155 Před měsícem +2

    ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறேன்

  • @AveMariaRajesh
    @AveMariaRajesh Před měsícem +1

    Our Lady of Vailankanni feast flag hoisting and his thundering voice invoking God Almighty's name during the flag hoisting traditional prayer and blessings will always linger in our hearts and ears, Dear Loving Lordship pray for us from heaven

  • @anithajuditg7770
    @anithajuditg7770 Před měsícem +1

    இறைவனின் நித்திய இளைப்பாற்றி அளித்தருளும் நீர் இறைவனோடு அமர்ந்து இருப்பீர் என்ற நம்பிக்கையில் எங்களுக்காகவும் பரிந்து பேச வேண்டுகிறேன்

  • @chinthalaiah
    @chinthalaiah Před měsícem

    బిషప్ గారి ఆత్మకి శాంతి కలిగి దేవుడి రాజంలో జెరాలి కోరుకుంటున్నాను 🙏

  • @subasha7685
    @subasha7685 Před měsícem +3

    நம் தஞ்சை மறைமாவதிற்கு பெரிய இழப்பு ஆன்மா இளைப்பாற்றி அடைய வேண்டுவோம் 😭😭

    • @Irudayadaniel-og7tg
      @Irudayadaniel-og7tg Před měsícem

      Hello g im Trichy if I come by bus which stop down to iruthaya andavar church? Plz guide message me

  • @anujkumarnayak941
    @anujkumarnayak941 Před měsícem +1

    May Almighty God grant him to eternal life everlasting 🙏🙏🙏🛐🙏🛐💐🧖🧖👏👏

  • @StellamaryStellamary-ms9xu
    @StellamaryStellamary-ms9xu Před měsícem +1

    அமைதியின் தெய்வம் அமைதியாக எங்களைவிட்டு‌பிரிந்தாயோ😢

  • @anujkumarnayak941
    @anujkumarnayak941 Před měsícem +1

    Lord God Heavenly Father grant your servant to Kingdom of Glory and Praise 🛐🧖🙏👏💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @Stellatrisha
    @Stellatrisha Před měsícem +1

    RIP Bishop pray for us

  • @suki1986able
    @suki1986able Před měsícem

    எமது மதிப்புக்குரிய ஆயரின் ஆன்மா இறைவனின் இரக்கத்தில் இளைப்பாறக்கடவதாக 💔🕯💐

  • @GUNALEEMA.
    @GUNALEEMA. Před měsícem +1

    I love my heart miss you Rip.

  • @ElizeDaniel
    @ElizeDaniel Před měsícem

    Rest in peace Bishop.will miss your mass in jayaplus live tv .very humble person.from Malaysia

  • @arul.g2693
    @arul.g2693 Před měsícem

    May your soul rest in peace dear loving Beloved Bishop

  • @sritharp632
    @sritharp632 Před měsícem +1

    May the Perpetual Light Shine upon Him

  • @maryharriet3005
    @maryharriet3005 Před měsícem +1

    May your Soul Rest In Peace our Loving Bishop.please pray to Jesus Mary our Blessed Mother for us

  • @josephsebastian9696
    @josephsebastian9696 Před měsícem +1

    We tha Tamilnanu Catholic Church lost a grate powerfull Preacher. We are all so sadand not able to explain by words. It is God's will. Our Lord God Holy Trinity has called him to celebrate the feast with him. He is not Ded.He is living. Coming all the day when the Holy Mother's Flag Hoisting time we will remember him with tears.

  • @sb4steel372
    @sb4steel372 Před měsícem

    Our respectful homage to Beloved Bishop.
    May His soul rest in peace.
    Deepest condolences to All at Thanjavur Diocese and our velankanni shrine.
    Thank you for your service to All devotees.

  • @rejirani4135
    @rejirani4135 Před měsícem +1

    இறைவனின் வலக்கை இவர் மீது இருக்கட்டும்.

  • @fathimaprakash9279
    @fathimaprakash9279 Před měsícem

    அண்னை வேளாங்கன்னி
    பக்தர்களே என்று கூறும் போது என் உடல் சிலிர்க்கும்

  • @SPARTAN22286
    @SPARTAN22286 Před měsícem

    வெங்கல குரலில்... பிதா சுதன் பரிசுத்த... எ‌ன்று ஆரம்பிக்கும் போது எப்போதுமே ஒரு சிலிர்ப்பு ஏற்படும் 🙏

  • @reagangeorge7741
    @reagangeorge7741 Před měsícem

    Eternal Rest Grant unto our Bishop O Lord , And let a perpetual Light shine on him may his soul rest in peace Amen.

  • @RaniSagaya-pb4df
    @RaniSagaya-pb4df Před měsícem

    ஆண்டவரே இயேசுவே ஆயர் அவர்களின் ஆன்மா நித்திய இளைப்பாறுதல் அடைந்து உமது பேரின்ப வீட்டில் உம்மை முகமுகமாய் தரிசித்து கொண்டிருப்பாராக ✝️✝️✝️🙏🙏🙏🌹🌹🌹

  • @ashamaryasha9893
    @ashamaryasha9893 Před měsícem +3

    எனக்கு மிகவும் பிடித்த ஆயர் 😢😢 அன்பு மிக்கவர்
    ஆண்டவரே நித்திய இளைப்பாற்றி அளித்திருக்கும் 🙏🙏

  • @helenedward4191
    @helenedward4191 Před měsícem

    May you rest in eternal peace our excellency

  • @PrincillaIrudayaRaj
    @PrincillaIrudayaRaj Před měsícem +2

    Rest in peace our beloved Bishop

  • @ABIS-zw5xm
    @ABIS-zw5xm Před měsícem

    🥺🤲☦️ வணங்குகிறேன் ஐயா..😢

  • @clementesthore1064
    @clementesthore1064 Před 29 dny

    மேதகு ஆயர் தேவதாஸ் அம்புறோஸ் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரகவித்துக்கொள்கிறேன் .

  • @rajDhilip-ye5df
    @rajDhilip-ye5df Před měsícem

    மிகவும் நல்லவர் வல்லவர் உண்மைவுள்ளவர்❤❤❤ எனக்கு பிடித்த மேதகுரு தேவதாஸ் அம்புரோஸ் ஆயர் அவர்களுக்கு அமைதியை தாரும் 😂😂😂😂😂❤

  • @kevin_peter_jk
    @kevin_peter_jk Před měsícem +1

    அம்மா பேட்டையின் மண்ணின் மைந்தரே தஞ்சை மறைமாவட்டத்தின் ஆயரே வேளாங்கண்ணி திருத்தல பேராலயத்தின் பொக்கிஷமே உம்மை இழந்து நாகை மாவட்டமே கண்ணீரில் மூழ்கி இருக்கிறது வேளாங்கண்ணி பக்த கோடிகள் வேளாங்கண்ணி திருவிழா கொடி அர்ச்சிப்பை இனி நாங்கள் கேட்க முடியுமா இன்று நீர் எங்களை விட்டு பிரிந்தாலும் எங்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டாய் திருவிழாவை தொடங்கி வைக்கவும் தஞ்சை மறைமாவட்ட ஆயராய் 🕊️💐✝️😭😭😭😭

    • @Tamilselvin-dq1yy
      @Tamilselvin-dq1yy Před měsícem +1

      ஐயா. அன்னை மரியா இயேசுவின். மடியில் இருந்து நம அனைவருக்காவேண்டுகிறார்

    • @kevin_peter_jk
      @kevin_peter_jk Před měsícem

      @@Tamilselvin-dq1yy yes🥀🥺

  • @philominas7482
    @philominas7482 Před měsícem +1

    Rest in peace dear AAYAR.❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @anthuvanemily3976
    @anthuvanemily3976 Před měsícem

    எளிமையின் சின்னம்,உழைப்பின் உச்சம்,அன்னையின் அருள் மைந்தர் , மூவொரு இறை திருநாளில் இறையடி சேர்ந்தார்.

  • @blessyloveblessy1361
    @blessyloveblessy1361 Před měsícem +2

    May ur soul rest in heavenly Father's home 🙏

  • @JeyaraniJeyarani-dn3bw
    @JeyaraniJeyarani-dn3bw Před měsícem

    நித்திய இளைப்பாற்றிபை தந்தருளும் ஆண்டவரே

  • @AlbertJeyanthiC
    @AlbertJeyanthiC Před měsícem

    May his Soul Rest in Peace Bishop

  • @sabinaantony1621
    @sabinaantony1621 Před měsícem

    Great person. Did wonderful work. May is soul rest in peace.

  • @gladyssanthanaraj6893
    @gladyssanthanaraj6893 Před měsícem

    We miss you our beloved bishop.
    Pray for us 🙏 😭😭😭

  • @jesujebamalai2026
    @jesujebamalai2026 Před měsícem

    May his soul rest in peace!

  • @anthonyammagnanapragasam1248

    நான் இத்தாலியில் இருந்து இவரின் திருப்பலியை பலதடவைகள் பார்த்துள்ளேன்.. என்ன நடந்தது இவருக்கு? இவரின் ஆத்மா இறைவனின் இல்லத்தில் இளைப்பாற கடவது🎉🎉

  • @marycatherinexavier6209
    @marycatherinexavier6209 Před měsícem

    May his soul rest in peace Amen 🙏

  • @mariasumitha4661
    @mariasumitha4661 Před měsícem

    May Almighty grant him eternal peace

  • @antonyjohnpeter.s1518
    @antonyjohnpeter.s1518 Před měsícem

    ஆழ்ந்த இறங்கல்கள்💐

  • @KailashChauhan-yn1sr
    @KailashChauhan-yn1sr Před měsícem +3

    Rest in peace 🙏🙏🙏💐💐💐

  • @aruljayam4806
    @aruljayam4806 Před měsícem

    May his soul rest in peace. We miss you my dear beloved bishop. I always pray for you.❤🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayanandanand645
    @vijayanandanand645 Před měsícem

    எங்கள் ஊர் கோவில் திறப்பு விழா விக்கு வந்து செபாஸ்டித்தியார்புர ம் புனித செபாஸ்டியார் ஆலய அர்ச்சீப்பு கலந்துகொண்டு இருந்தார் ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rayerantony2521
    @rayerantony2521 Před měsícem

    கருங்கண்ணி பங்கு மக்களின் சார்பில் ஆழ்ந்த இரங்கல் . நித்திய இளைப்பாற்றி தந்தருளும் இறைவா முடிவில்லா வாழ்வு இவர் மேல் ஒளிர்வதாக ஆமேன் 🙏🏿🙏🏿🙏🏿

  • @vidhya2teacher475
    @vidhya2teacher475 Před měsícem

    Rest in peace our dear most Bhisop.

  • @neppoliyan7883
    @neppoliyan7883 Před měsícem

    எனக்கு மிகவும் பிடித்த ஆயர்.

  • @chukkaraju7859
    @chukkaraju7859 Před měsícem

    RIP Rt. Rev. BISHOP

  • @elizabethrani3867
    @elizabethrani3867 Před měsícem

    அன்பு ஆயருக்கு நித்திய இளைப்பாற்றி அளித்தாலும் முடிவில்லாத ஒளி ஆயிரம் மேல் வருவதாக

  • @johnanthicaloysius8753
    @johnanthicaloysius8753 Před měsícem

    May his soul rest in peace. I am from Hyderabad

  • @user-sv1rc9eu8t
    @user-sv1rc9eu8t Před měsícem

    May his soul rest in Gods arms.❤❤❤❤❤

  • @priyamohanchandru07mptech16

    May his soul rest in peace ❤

  • @immaculatejoycee2317
    @immaculatejoycee2317 Před měsícem

    Heart felt condolence. May his soul rest in peace

  • @rogerfernandes3149
    @rogerfernandes3149 Před 29 dny

    May his soul rest in peace 🙏

  • @radhamagesh7333
    @radhamagesh7333 Před měsícem

    My heartfelt condolences RIP pastor

  • @balamuruganbalakrishnan9836

    I miss u father அன்னை அருளால் அல்த varuutha கல்

  • @brahadaambrose8139
    @brahadaambrose8139 Před měsícem

    ஆண்டவரே இவருக்கு நித்திய இளைப்பாற்றி அளித்தருளும் ஆண்டவரே

  • @sailajesu8952
    @sailajesu8952 Před měsícem

    May his soul Rest in peace

  • @jayarakkinis3230
    @jayarakkinis3230 Před měsícem

    I will miss u beloved bishop. May his soul rest in piece🎉🎉🎉🎉

  • @RajRaj-xv6jd
    @RajRaj-xv6jd Před měsícem

    Nan mathakuayaridam than urithipusuthal. Perrukkonden. Thuyaavi avarikai allkolla. Vanagivendulendren amen

  • @thivakara9636
    @thivakara9636 Před měsícem

    எம் ஆயருக்கு நித்திய இளைபாற்றி யை அளித்தருளும் ஆண்டவரே

  • @gunavathycruz542
    @gunavathycruz542 Před měsícem

    RIP,our beloved bishop

  • @thomasleo-re6dz
    @thomasleo-re6dz Před měsícem

    நான் ஒவ்வொரு ஆண்டும் மாதா திருவிழா வேளாங்கன்னி செல்லும் போது இவரின் இறை வார்த்தை பக்தர்கள் நெஞ்சில் நீங்காத இடம்

  • @boscofernando4539
    @boscofernando4539 Před měsícem

    Heartfelt condolences to the Catholic people of Thanjavur for the sad loss of our beloved bishop Very reverend Fr Devadoss Ambrose . May his soul rest in eternal peace 😭

  • @victorjosh6285
    @victorjosh6285 Před měsícem

    May Rest in peace most Rev Bishop Avl

  • @sakayaraj3006
    @sakayaraj3006 Před měsícem

    Late Bishop Devadass Ambrose in RIP

  • @FrancisXavier-of4zq
    @FrancisXavier-of4zq Před měsícem

    Amen

  • @maryjerad8788
    @maryjerad8788 Před měsícem

    May Load soul rest in peace

  • @catherinesharmila4185
    @catherinesharmila4185 Před měsícem

    Heart felt condolences

  • @AgnesAgnes-kv6tz
    @AgnesAgnes-kv6tz Před měsícem

    May his soul rest in peace 😢😢😢

  • @antonysahayam6908
    @antonysahayam6908 Před měsícem

    Rip Amen🙏💐

  • @denzildenzil1827
    @denzildenzil1827 Před měsícem

    Rest in peace our most Beloved Bishop

  • @christinchristin2914
    @christinchristin2914 Před měsícem

    ஆழ்ந்த இரங்கல் ✝️✝️✝️🕯️🕯️🕯️

  • @savariammalkanagaraj8709

    God bless🙏🙏 Rip

  • @margaretmary6886
    @margaretmary6886 Před měsícem

    May the departed soul of his excellency Bishop emeritus Rest in Peace.

    • @josejohn7324
      @josejohn7324 Před měsícem

      May hie Excellency's soul Rest in Peace.

  • @s.arockiawilliambose1540
    @s.arockiawilliambose1540 Před měsícem

    May the souls faithful departed Mercy of God Rest in peace Amen 🙏😥💜🕯✝️🕯💜😥🙏

    • @edwinsamy8732
      @edwinsamy8732 Před měsícem

      ஆன்ம நித்திய இளைப்பாற ஆயருக்கு நாம்செபம்செய்வோம்

  • @pushpapushpa2489
    @pushpapushpa2489 Před měsícem

    Miss you father

  • @pivalaa7154
    @pivalaa7154 Před měsícem

    Rest in peace Most Rev.Bishop