old kolam note kolams | old kolam designs | தினசரி கோலங்கள் | everyday rangoli designs | kolam book

Sdílet
Vložit
  • čas přidán 5. 11. 2022
  • old kolam note kolams | old kolam designs | தினசரி கோலங்கள் | everyday rangoli designs | kolam book
    Please leave your valuable comments and feedback to improve my channel. Kindly subscribe for more kolam videos.
    kolam designs,easy kolam,everyday kolam,daily kolam,simple kolam,குட்டி கோலங்கள்,1 minute kolam,ஒரு நிமிட கோலங்கள்,ஒரு நிமிட கோலம்,simple kolam designs,pulli kolam,kutty kolam,kutty kolangal,easy kolam designs,தினசரி கோலங்கள்,daily kolam with dots,kutty kolam collections,சின்ன கோலம்,தினசரி கோலம்,beginners kolam,mini kolam,mini kolangal,old kolam designs,old kolams,old kolam,old kolangal,pazhaya kolangal,palaya kolangal,old rangoli
    #kolamwithmeenal #kolam #rangoli #meenaramasamy #kuttykolam #indianart #muggulu
    For more kolam - • Kolam
    Facebook - / meenalartscrafts
    Instagram - @meenalartscrafts or / meenalartscrafts
    Pinterest - / meenalartscrafts
  • Jak na to + styl

Komentáře • 180

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Před rokem +57

    இந்தக் கோலங்கள் அனைத்தும் நானும் சிறு வயதில் போட்டு இருக்கேன் மா. கால ஓட்டத்தில் அனைத்தும் மனதை விட்டு நீங்கி விட்டது. நினைவு படுத்தியதற்கு நன்றியும் பாராட்டுகளும் 👌👌👌👌👌 மற்றும் வாழ்த்துக்களும் 👍👍👍👍👍

    • @KolamwithMeenal
      @KolamwithMeenal  Před rokem

      உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி சகோதரி

    • @krishnamurthygurumurthy484
      @krishnamurthygurumurthy484 Před 5 měsíci

      True

    • @sumathip3745
      @sumathip3745 Před 5 měsíci

      ஆஹா நான் சிறு வயதில் பழகிய கோலங்கள்.🙏🙏

  • @nimmicreations6575
    @nimmicreations6575 Před rokem +11

    என்னைப் போன்ற கோலப்பைத்தியங்களுக்கு ரொம்ப பழக்கமான கோலங்கள் ஆனால் இப்போதய பெண்களுக்கு புதிதாக இருக்கும் சகோதரி

  • @gomathigracy1639
    @gomathigracy1639 Před rokem +17

    மறந்து போன கோலங்களை நினைவு படுத்தியதற்கு நன்றி.
    கருப்பு வெள்ளை கலர் நன்றாக உள்ளது.இசை இனிமையாக இருந்தது.இன்னும் நிறைய வீடியோ காட்சிகள் பதிவிட என் வாழ்த்துக்கள்.சகோதரி.💐💐💐💞💞💞🤗🤗🤗✨✨✨🤝🤝🤝.
    God bless you all 🙂

  • @ThamizhiAaseevagar
    @ThamizhiAaseevagar Před rokem +16

    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே.....😊

    • @KolamwithMeenal
      @KolamwithMeenal  Před rokem +1

      ஆம் சகோதரி உங்கள் கமென்ட் க்கு மிக்க நன்றி

  • @tamilselvivenkatachalapath4651

    மலரும் நினைவுகள் 👌🏻

  • @umamaheswari9317
    @umamaheswari9317 Před rokem +7

    Background music is so mesmerizing one. Feel so calm and peaceful.

  • @mokkamayan328
    @mokkamayan328 Před rokem +2

    90 s. Yapakam நினைவுக்கு வருகிறது

  • @tamilselvivenkatachalapath4651
    @tamilselvivenkatachalapath4651 Před 4 měsíci +1

    மலரும் நினைவுகள் 👍👌🏻❤️❤️

    • @KolamwithMeenal
      @KolamwithMeenal  Před 4 měsíci

      மிக்க நன்றி சகோதரி

  • @indiraindira6319
    @indiraindira6319 Před 3 měsíci +1

    All kolam super kolam pidikum poojai idam kitchen indha madhri kolam poduven iduvum oru mana amaidhi tharum

  • @anandhavallianandhavalli6381

    அனைத்தும் அருமை சகோதரி

    • @KolamwithMeenal
      @KolamwithMeenal  Před rokem

      மிக்க நன்றி சகோதரி இனிய காலை வணக்கம்

  • @jyothiannamalai2057
    @jyothiannamalai2057 Před rokem +14

    Thank you sissy .you brought back my Thamizhmedium 6th to 10 th standard .
    ohhh great .
    Those days were much blessed n blissful.
    We all practice these type of
    KOLAM S. .with pencil n erase after practising. Especially during free class hours .
    We do all this in MARGAZHI.month .
    Thank you meennaal.

    • @KolamwithMeenal
      @KolamwithMeenal  Před rokem +2

      Thank you very much sister for your lovely comment also it is a wonderful memories for each one of us and thanks for sharing your memories 🙌😊🤩

    • @saambumavan
      @saambumavan Před rokem

      @@KolamwithMeenal ko

  • @suriyak2843
    @suriyak2843 Před rokem +4

    Remember childhood days. Thank you

  • @kpriya2063
    @kpriya2063 Před 5 měsíci +1

    அருமையான கோலங்கள் ❤❤❤❤❤❤

    • @KolamwithMeenal
      @KolamwithMeenal  Před 4 měsíci

      மிக்க நன்றி சகோதரி

  • @user-hm4ji5dp9n
    @user-hm4ji5dp9n Před 5 měsíci +1

    Enakkum kolam poda romba pidykum en palaya kola note vaangeetu ponavargal thirupi thandhafhar illay..ppch palakola notegal..Super a irukku vunga kolam. Chinadhula irundhu appadyae 11 pulli 15 ulli 17,21 nnu pazhasay ninayvu. paduthinga sister. Thank U very much...MALARUM NINYVIGAL. Vazhga Valudam nalamudan magilvudan.

  • @rajeswarilakshmanan810
    @rajeswarilakshmanan810 Před 5 měsíci +1

    மலரும் நினைவுகள் 🎉

  • @padhmavathi1832
    @padhmavathi1832 Před rokem +2

    Nice super cute kolangal

  • @sumathysandari2269
    @sumathysandari2269 Před rokem +3

    Very nice. In my fifties I did all that. Now I am 70 above, I can't do that. Remembering that days. Thanks

    • @KolamwithMeenal
      @KolamwithMeenal  Před rokem

      Thank you very much for your valuable comment good day mam

  • @sivagamishankar87
    @sivagamishankar87 Před rokem +4

    While I am seeing this I would rember my childhood. Thanks for this video

  • @padmanambi133
    @padmanambi133 Před 5 měsíci

    Anthanal ninaivukal thankyou

  • @sumathiperiyasamy2559
    @sumathiperiyasamy2559 Před rokem +1

    மிகவும் அழகு

  • @JKGomathisashtika
    @JKGomathisashtika Před 5 měsíci

    Thanks for reminding memory' s

  • @kasthurirajagopal2711
    @kasthurirajagopal2711 Před 6 měsíci +1

    Soooper collection

  • @saradharm7045
    @saradharm7045 Před rokem +1

    Lovely kolams.vazhthukkal.background music wow

  • @indhumathythiruvalluvan1163

    Ahhhhh remember these kolams ❤❤❤

  • @meyappanchidambaram104
    @meyappanchidambaram104 Před rokem +2

    All old kolams very nice 👌 👍

  • @tamilarasis6478
    @tamilarasis6478 Před rokem

    Neat presentation ROVI RANGOLI

  • @sundarisundari740
    @sundarisundari740 Před 5 měsíci +1

    Super akka 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @valarmathi7773
    @valarmathi7773 Před rokem

    Super

    • @KolamwithMeenal
      @KolamwithMeenal  Před rokem

      Thank you very much for your valuable comment good day

  • @jayanthidissanayaka9121
    @jayanthidissanayaka9121 Před rokem +1

    Easy kolangal...very good and comfortable to morning rushing time these days...thanks

    • @KolamwithMeenal
      @KolamwithMeenal  Před rokem

      Thank you very much for your valuable comment sister, good day

  • @jayanthips1160
    @jayanthips1160 Před rokem +1

    Old is gold ✨️ 💛 👌

  • @saikumaran4289
    @saikumaran4289 Před rokem +1

    Easy kolam

    • @KolamwithMeenal
      @KolamwithMeenal  Před rokem

      Thank u very much for your valuable comment , good day

  • @umadevimohandas9028
    @umadevimohandas9028 Před 3 měsíci

    Good, easy to learn for beginnets🎉🎉

  • @rams5474
    @rams5474 Před rokem

    Creativity and baasuri super.

  • @praburajendran647
    @praburajendran647 Před rokem +1

    Ninaivvu paduththiyatharkku mikkanandringa Mam 🙏 migaarumai...👌👌 vaalththukkal Mam 🙏♥️

    • @KolamwithMeenal
      @KolamwithMeenal  Před rokem

      Ungal பாராட்டுக்கு மிக்க நன்றி சகோதரி இனிய காலை வணக்கம்

    • @praburajendran647
      @praburajendran647 Před rokem

      @@KolamwithMeenal iniya kaalaivanakkam Mam 🙏♥️

  • @kavithamohan8236
    @kavithamohan8236 Před rokem +1

    You remembered my school days, that time Rani book, Devi Book, mangaiyar malar la kolam varum athai long size unruled note la poduvom, neighbour's and friends note ketta pala condition pottu bathiram, note bathiram solli note varavarikum, tension thaan.

    • @KolamwithMeenal
      @KolamwithMeenal  Před rokem

      Super memories sister and thank you very much for your lovely comment good day sister

  • @lalithabalakrishnan1081
    @lalithabalakrishnan1081 Před rokem +3

    Lovely. 🌹

  • @Saraswathi-hx1uj
    @Saraswathi-hx1uj Před 4 měsíci

    Superma

  • @chandrikagaanalahari1523

    Super very easy and simple Thankyou 🙏

    • @KolamwithMeenal
      @KolamwithMeenal  Před rokem

      Thank you very much for your valuable comment, good day sister

  • @KanchanaBramma-re1ty
    @KanchanaBramma-re1ty Před 2 měsíci

    M

  • @archanalakshmanan4968

    அருமை அருமை சகோதரி நான் சிறுவயதில் போட்ட கோலங்கள்

    • @KolamwithMeenal
      @KolamwithMeenal  Před rokem

      மிக்க நன்றி மற்றும் மகிழ்ச்சி சகோதரி

  • @rajieswari8759
    @rajieswari8759 Před rokem +1

    All kolam super

    • @KolamwithMeenal
      @KolamwithMeenal  Před rokem

      Thank you very much for your valuable comment good day

  • @kavitharaja2398
    @kavitharaja2398 Před rokem

    Semma thanks akka

  • @vijayalakshmib2940
    @vijayalakshmib2940 Před rokem +1

    தாங்க்ஸ் சிஸ்டர்

  • @chitranagarajan3218
    @chitranagarajan3218 Před 5 měsíci

    Very Super ANDA nal yapakam

  • @rajeswarivenkatakrishnan391

    Awesome. Short and simple.

  • @saradhameyyappan5596
    @saradhameyyappan5596 Před rokem +2

    Very nice and beautiful 😻😻

  • @sathiyarangoli7852
    @sathiyarangoli7852 Před rokem

    beautiful butterfly

  • @spiritselvam7045
    @spiritselvam7045 Před rokem +28

    ஹாய் சகோ இதில் எனக்கு 4 கோலங்கள் மட்டுமே எனக்கு தெரியும் அதுவும் பள்ளிக்கூடம் 5 , 6 படிக்கும் போதே போட ஆரம்பித்தேன் தோழிகள் போடுவனத பார்த்து ஆர்வம் வந்து போட்டேன் எங்க அம்மா வழி இரண்டு தனலமுனறக்கே கோலம் பழகாம விட்டுட்டாங்க நான் தான் முதல் அடி னவச்சேன் இன்று வனர செய்கிறேன் என் தங்னக போடவே மாட்டால் மிக்கிமவுஸ் மட்டுமே வனரவாள் எப்போதும் போட முடியாது என்று மறுத்தும் விடுவாள் என்னனயும் அவ்வளவு சுலபமா போடவிடனல முதலில் சிலேடு பிறகு நோட்டு மண்ணில் தான் போட சொன்னாங்க அம்மா நானும் போட்டேன் அம்மா ஏற்றுக் கொள்ளவே இல்னல செம்மண்ணால் வாசலில் போட்டேன் அப்போதும் அதே நினல வீட்டிற்க்கு யாரோ வந்தாங்க அப்போ வாசனல பார்த்து எல்லாமே விசாரித்தாங்க கோலமாவு வாங்கி கொடுக்க சொன்னாங்க அன்று முதல் ஆரம்பம் பொங்கல் என்றால் ஆலாங்கால் பலனக வீட்டிற்க்குள் சுண்ணாம்பு கோலம் என்று அதிக ஆர்வம் வந்தது பனழய நினனவிற்க்கே கூட்டிட்டு போயிட்டீங்க சகோ

    • @KolamwithMeenal
      @KolamwithMeenal  Před rokem +6

      சூப்பர் சகோதரி,உங்கள் பழைய நினைவுகள் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி, உங்கள் குடும்பத்தில் உங்களுக்கு தான் கலை ஆர்வம் அதிகம் ,அது மனதிற்க் கும் மகிழ்ச்சியையும் தரும்.

    • @chidambaramthanu8063
      @chidambaramthanu8063 Před rokem

      @@KolamwithMeenal ர
      ழழ

    • @nimmicreations6575
      @nimmicreations6575 Před rokem +7

      நீங்கள் சொல்றது சரிதான் நான் விழுந்து விழுந்து கோலம் போடுவேன் தினமும் புதுபுபுதுவிதமான கோலங்கள் போட்டு ரசிப்பேன் ஆனால் என் மகளுக்கு கோலம் போட தெரியாது அதில் ஆர்வமும் இல்லை

    • @jayanthidissanayaka9121
      @jayanthidissanayaka9121 Před rokem

      @@nimmicreations6575 excellent

    • @user-yk4lq5ei3p
      @user-yk4lq5ei3p Před rokem

      @@KolamwithMeenal நீங்கள் போட்ட
      கோலங்கள் அனைத்தும் பார்க்கும் பொழுது சிறு வயது நினைவுகள்
      வருகிறது.

  • @Giri-ej8ru
    @Giri-ej8ru Před rokem +1

    super kolam

  • @sivagamisivakumar5268
    @sivagamisivakumar5268 Před rokem +1

    All kolams very nice

  • @swathi9831
    @swathi9831 Před rokem +3

    கோலங்கள் அனைத்தும் அருமை. Background music அருமையிலும் அருமை. நற்பவி

    • @KolamwithMeenal
      @KolamwithMeenal  Před rokem

      உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி சகோதரி

  • @ramyapandurangan3154
    @ramyapandurangan3154 Před rokem +1

    Nice akka... It's remembering my school days kolangal....

  • @thijeshkannan7057
    @thijeshkannan7057 Před rokem +1

    இதுதான் எங்களுக்கு எத்த கோலம்

  • @BRS2383
    @BRS2383 Před rokem

    எனக்கு இதை பார்த்ததும் ஒரே சிரிப்பு தான்.... என்னோட நோட்டை பார்த்து யாரோ போடுவது போல இருந்தது ... அப்படியே சின்ன வயது ஞாபகம்......

    • @KolamwithMeenal
      @KolamwithMeenal  Před rokem

      சூப்பர் and அருமையான ஞாபகங்கள் சகோதரி. இனிய காலை வணக்கம்

  • @nanthininanthini7881
    @nanthininanthini7881 Před rokem

    Neenga potta kolam eallame super sister romba easy ah eruku

  • @punithavathis3840
    @punithavathis3840 Před rokem +2

    Superb.

  • @kavi2698
    @kavi2698 Před rokem +2

    Nice

  • @graceramesh9290
    @graceramesh9290 Před rokem +2

    Awesome 👍

  • @chitrachitra8367
    @chitrachitra8367 Před rokem

    old is gold

  • @nachaammai2096
    @nachaammai2096 Před rokem

    Very Very nice Kolams

  • @sankarikalyanasundaram9854

    Beautiful ma

  • @DHARUN-wb1de
    @DHARUN-wb1de Před 4 měsíci

    Super😊

  • @parameswarikanniyappan5257

    Very very nice kolainggal

  • @revathishankar946
    @revathishankar946 Před 5 měsíci

    Kolangal superb but music very loud and disturbing too much

  • @sanbagavallimurugesan2538

    Super madam

    • @KolamwithMeenal
      @KolamwithMeenal  Před rokem

      Thank you very much for your valuable comment sister good day 🙂

  • @rajamsethuraman5208
    @rajamsethuraman5208 Před rokem

    Nice music and kolam also thank you

    • @KolamwithMeenal
      @KolamwithMeenal  Před rokem

      Thank you very much for your lovely comment good day sis

  • @thulasibai9856
    @thulasibai9856 Před rokem +1

    Nice ma

    • @KolamwithMeenal
      @KolamwithMeenal  Před rokem

      Thank you very much for your valuable comment sister good day 🙂

  • @user-kt6mu2vs6r
    @user-kt6mu2vs6r Před 5 měsíci

    😀nambha rough notebook yeduku friendsoda serdu mathi, mathi idu madiri kolam podathaan😆i am 72😁

  • @bhuvaneshwariarvindkumar8011

    Very very nice

  • @lakshmibalaji4088
    @lakshmibalaji4088 Před rokem +1

    Very nice

    • @KolamwithMeenal
      @KolamwithMeenal  Před rokem

      Thank you very much for your valuable comment good day

  • @jayalakshmis7207
    @jayalakshmis7207 Před rokem +1

    Butterfly kolam beautiful

    • @KolamwithMeenal
      @KolamwithMeenal  Před rokem

      Thank you very much for your valuable comment, good day

  • @nachaammai2096
    @nachaammai2096 Před rokem

    Very Super

  • @chitrara088
    @chitrara088 Před 5 měsíci +1

    Meena you ever been outside india? I know one meena ramasamy in overseas long ago

  • @kavithaganesh1979
    @kavithaganesh1979 Před rokem +2

    Background music idhamaga olladhu

  • @lalithavenkat2250
    @lalithavenkat2250 Před rokem

    Wow i have tried all these kolams very nice ma

  • @anuvevo8032
    @anuvevo8032 Před 5 měsíci

    7th kolam...mostly enga amma poduvanga

  • @saraawathi567
    @saraawathi567 Před rokem

    5

  • @sudha1611
    @sudha1611 Před rokem +1

    Wow..nice

    • @KolamwithMeenal
      @KolamwithMeenal  Před rokem +1

      Thank you very much for your valuable comment

    • @ranis7021
      @ranis7021 Před rokem +1

      Nenga yethu seithalum nerthiyaga iruku

    • @sudha1611
      @sudha1611 Před rokem

      @@ranis7021 hello..

  • @manonmani5126
    @manonmani5126 Před rokem +1

    Hello how old are you I am fifty nine years now also I am drawing the kolam super

    • @KolamwithMeenal
      @KolamwithMeenal  Před rokem

      Thank you very much for your comment sister, old is gold.

  • @vtcbe1065
    @vtcbe1065 Před rokem +1

    Wow! my olden school days kolams, really you bought back my childhood memories. I felt so happy after seeing this video today. 💓💓💓 Background music adds more vibrant to these kolams. Nice 👍👍👍 all the best 👌

    • @KolamwithMeenal
      @KolamwithMeenal  Před rokem +1

      Thank you very much for your valuable comment sister good day

  • @ezhilarasikandasamy2243

    1963 il piranthavangala neengal

    • @KolamwithMeenal
      @KolamwithMeenal  Před rokem

      இல்லை. அதுக்கு அப்புறம் தான்

  • @ananthirajagopal6571
    @ananthirajagopal6571 Před rokem

    nice

  • @sangeethageetha9917
    @sangeethageetha9917 Před rokem +1

    It's very useful ka.... Enna podurathunnu yosikum podhu unga kolam easy to learn n draw..... Tq for sharing.... Thoughts also nice..... Other than u hve any tips share

    • @KolamwithMeenal
      @KolamwithMeenal  Před rokem +1

      Thank you very much for your lovely and valuable comment , good day sis

    • @visaram4262
      @visaram4262 Před rokem

      @@KolamwithMeenal goodccdsy

  • @saraswathir3231
    @saraswathir3231 Před rokem +1

    👌👌👌👌👌🌹👍🌹🌹🌹🌹

  • @meenavalliappanms8884

    Very very super

  • @ammuvaishnavi2331
    @ammuvaishnavi2331 Před rokem

    Super super super kolams akka

  • @meenameenakshi6337
    @meenameenakshi6337 Před rokem

    சூப்பர் அக்கா

  • @user-dd1od5ss9r
    @user-dd1od5ss9r Před 4 měsíci

    Super

  • @ValarMathi-xu2ct
    @ValarMathi-xu2ct Před rokem +1

    Super