முட்டையை மதிப்பு கூட்டி விற்றால்தான் கோழிப்பண்ணையில் லாபம்

Sdílet
Vložit
  • čas přidán 19. 09. 2023
  • இந்த காணொளி பதிவில் தோராயமாக 100 நாட்டு கோழிகள் வைத்திருந்தால் அதன் மூலம் எவ்வளவு சம்பாதிக்க முடியும் என்பதையும் அதையே மதிப்பு கூட்டி விற்பனை செய்தால் அதன் மூலம் எவ்வளவு சம்பாதிக்கலாம் என்பதையும் தெளிவாக எங்களுக்கு தெரிந்த தகவலின் அடிப்படையில் விளக்கி உள்ளோம். காணொளியை முழுமையாக பார்த்து பகிர்ந்து பயன் பெறுங்கள் நன்றி...
    #மதிப்புகூட்டுதல் #நாட்டுக்கோழி #நாட்டுக்கோழிமுட்டை #egg #siruvidai

Komentáře • 18

  • @Jagadeesh_waran
    @Jagadeesh_waran Před 10 měsíci +3

    மிகவும் பயனுள்ள பதிவு நன்றி அண்ணா🙏

  • @JohnSon-gq3ly
    @JohnSon-gq3ly Před 2 měsíci

    Thank you brother ❤

  • @vivasayatholan1123
    @vivasayatholan1123 Před 10 měsíci +1

    Keerthi vaasan bro ungalta white colour vaankoli vaangitara antha video next podunga ❤

  • @gnanamgnanam5315
    @gnanamgnanam5315 Před 10 měsíci +1

    Super pro uthiramerur gnanam

  • @dharanidharan6974
    @dharanidharan6974 Před 10 měsíci

    Supper bro

  • @user-zb1qi2td4t
    @user-zb1qi2td4t Před 10 měsíci

    அவினசிஐய

  • @sakthidinesh2708
    @sakthidinesh2708 Před 12 dny

    Yaaru yaara interview pandringa😅😂

  • @akacademy8656
    @akacademy8656 Před 10 měsíci +1

    கீர்த்திவாசனிடம் வாங்கிய இன்குபேட்டர் பயன்படுத்தாமல் புதிதாக அப்படியே உள்ளது கோழி வளர்ப்பதை நிறுத்திவிட்டேன் .அதை ரிட்டர்ன் திரும்ப வாங்கிக்கொள்ள முடியுமா? பதில் அளிக்கவும்

    • @vivasayamkaapom
      @vivasayamkaapom  Před 10 měsíci

      கீர்த்தி வாசன் அவர்களிடம்தொடர்பு கொண்டு கேளுங்கள் சகோ

    • @ksmnaatukoli8481
      @ksmnaatukoli8481 Před 10 měsíci

      Enna price bro location

    • @akacademy8656
      @akacademy8656 Před 10 měsíci

      ​@@ksmnaatukoli8481Tiruvannamalai bro

  • @ydksnattikolifarmydks978
    @ydksnattikolifarmydks978 Před 10 měsíci

    Contact no of farmer

  • @ayyanarpraba2186
    @ayyanarpraba2186 Před 10 měsíci

    உங்க நம்பர் குடுங்க