🐔 மேய்ச்சல் முறை இடைவெட்டு நாட்டு கோழி பண்ணை / 10 வருட அனுபவம் / தீரன் கோழி பண்ணை /
Vložit
- čas přidán 7. 02. 2024
- #நாட்டுக்கோழிவளர்ப்பு #naatukozhi #kozhivalarthal
மேய்ச்சல் முறை நாட்டு கோழி வளர்ப்பு
10 வருட அனுபவம்
தீரன் நாட்டு கோழி பண்ணை
அதிக லாபம் தரும் நாட்டு கோழி பண்ணை
இவரிடம் , கோழி குஞ்சு, கரி கோழி அனைத்தும் கிடைக்கும்
DO JOIN OUR WHATSAPP CHANNEL 🙂❤️❤️👇🏻👇🏻
Follow the Golden Farming channel on WhatsApp: whatsapp.com/channel/0029Va4u...
~~~~~~~~~~~~~~~
THEERAN FARM |
Thiyagu |
Thiruvalangadu |
86101-36892 |
~~~~~~~~~~~~~~~
மிக குறைந்த விலையில் தரமான இன்குபேட்டர் கிடைக்கும் ......
இன்குபேட்டர் தேவைக்கு
அணுகவும் - 9884886441
தமிழ்நாடு முழுவதும் டெலிவரி வசதி உள்ளது...
Join Our FACEBOOK Community 😊❤️👇🏻👇🏻
timeillapaa?...
Music Credit
CZcams audio Library
உங்கள் பண்ணையை விளம்பரம் செய்ய எங்களை தொடர்பு கொள்ளவும் ....நன்றி
தங்க விவசாயம் Admin
Contact - 6382488838
@GoldenFarmingg
அருமையான தகவல்
பசுமையான சூழல் மற்றும் இயற்கைமுறை வளர்ப்பு🌿🌿🌿
மிகவும் அருமை👍👍👍
good job, god bless you
nalla arumaiyana thhavalkai from srilanka
Super bro vera leval very interesting
Very nice bro
Super Anna
Big fan Vijay Anna ❤
Hi super Iam vimala friend Ramya
Tq
Please tell about medicine
ஒரிஜினல் நாட்டுகோழி வாரம் வாரம் மொத்தமாகதேவை விலை எவ்வளவு.
ஃபோன் செய்து தொடர்பு கொள்ளவும் நண்பா
இது உண்மையான நாட்டு கோழியா?? 😢🤔 ... ஒரிஜினல் ஆ 🤔🤔 அப்போ சிறுவெடை பெறுவெடை ல ஒரிஜினல் இல்லையா🧐🧐....முதலில் இது என்ன ஜாதி என்று சொல்லுங்க😏
தங்கள் பதிவிற்கு நன்றி.
சிறு விடை மற்றும் பெரு விடை கோழிகளை ஒரிஜினல் இல்லை என்று நான் கூறவில்லை. என்னுடைய கோழிகளை ஒரிஜினல் என்றுதான் கூறினேன்.
தூய சிறுவிடை + தூய பெருவிடை = தூய __________
(என்ன என்று உங்களுக்கு தெரிந்தால் கூறவும். )
ஜாதி என்ற சொல்லை பயன்படுத்த வேண்டாம் (மக்கள் முன்னேற்றத்திற்கு தடையான சொல்) அதற்கு இனமான சொல்லை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
Farmer mobile no give
Please see description
Unamaiyana varigal.