Autobiography of Yogi Tamil audio book| Chapters 16 to 20 | பரமஹம்ஸ யோகானந்தர்| KriyaYoga |Spritual

Sdílet
Vložit
  • čas přidán 30. 06. 2024
  • Hi Friends,
    Today's Book Summary: Audio Book: Autobiography of Yogi Tamil | Chapters 16 to 20
    Own your copy of this book from Amazon:
    English 👉 amzn.to/499FSTj
    Tamil 👉 amzn.to/3T4InB7
    Autobiography of Yogi Tamil : Full Audiobook: Chapters:
    Chapters 1 - 4: • Audio Book: Autobiogra...
    Chapters 5 - 10: • Audio Book: Autobiogra...
    Chapters 11 - 15: • Audio Book: Autobiogra...
    Chapters 16 - 20: • Autobiography of Yogi ...
    Chapters 21 - 25: • Autobiography of Yogi ...
    Chapters 26 - 30: • Autobiography of Yogi ...
    உலகம் முழுவதும் ஓர் ஆன்மீகப் பொக்கிஷமாகப் போற்றப்படும், மிக அதிகமாக விற்பனையாகும் இந்த இலக்கியம் இலட்சக்கணக்கானவர்களை ஒரு புதிய, ஆழ்ந்த திருப்தியளிக்கும் வாழ்க்கை முறைக்கு தம்மையே மாற்றிக் கொள்ளத் தொடங்குவதற்கு மனவெழுச்சியூட்டியுள்ளது. பரமஹம்ஸ யோகானந்தரின் ஆன்மீக அனுபவங்கள், பிற மகான்களுடனான சந்திப்புகள், வாழ்க்கையின் அடிப்படை புதிர்களைப் பற்றிய ஞானஒளியூட்டும் ஆய்வுகள் ஆகிய வளமான சித்திரத் திரைக்கு உயிர்ப்பூட்டுகிறது.
    1946 - இல் புத்தகம் வெளியிடப்பட்ட பிறகு, உலக ஊடகங்கள் இந்த புத்தகத்திற்கு தொடர்ந்து பாராட்டு மழை பொழிந்தன. 1999 - ல், இது "நூற்றாண்டின் 100 மிகச் சிறந்த ஆன்மீகப் புத்தகங்களில்" ஒன்றாகக் கௌரவிக்கப்பட்டது.
    Happy Reading :)
    பாதுகாக்க, பரிசளிக்க மிக சிறந்த நூல்.
    Please do share your feedback about this book summary in the comments below!
    Audio Book: Autobiography of Yogi Tamil | Chapters 16 to 20 | பரமஹம்ஸ யோகானந்தர் | KriyaYoga | Inner Magic Library | Tamil | Book Summary in Tamil
    #Spirituality #Yogananda #Audiobook #HowToLive #YSS #SRF #YogodaSatsangaSociety #KriyaYoga #AutobiographyofaYogi #ParamahansaYogananda
    #MahavatarBabaji #booksummarytamil #audiobookintamil #innermagicbooksummary #innermagiclibrary @InnerMagicLibrary
    My Other Popular Book Summaries:
    ------------------------------------------------------------------
    Do It Today: • Do It Today Book Summa...
    Make Time: • Make Time: How to Focu...
    Atomic Habits: • Atomic Habits Book Sum...
    Eat That Frog: • Eat That Frog Book Sum...
    Ikigai: • இக்கிகய் - ஜப்பானிய ரக...
    Tuesday With Morrie: • Tuesdays with Morrie B...
    The 5 Am Club: • The 5 Am Club - Book S...
    7 Habits of Highly Effective People: • 7 Habits of Highly Eff...
    The Alchemist: • The Alchemist | ரசவாதி...
    Ichigo Ichie: • ICHIGO ICHIE Book Summ...
    Video Breakdown:
    --------------------------------
    00:00 Introduction
    08:01 Chapter 16 (கோள்களைத் தந்தரத்தால் வெற்றி கொள்ளல்)
    18:07 Chapter 17 (சசியும் மூன்று நீலக் கற்களும் )
    28:10 Chapter 18 (விந்தை புரியும் ஒரு முஸ்லிம்)
    38:19 Chapter 19 (கல்கத்தாவில் உள்ள என் குரு செராம்பூரில் தோன்றுகிறார்)
    45:26 Chapter 20 (நாங்கள் காஷ்மீருக்குச் செல்லவில்லை )
    ------------------------------------------------------
    Autobiography of Yogi, Autobiography of Yogi book, Autobiography of Yogi summary, ParamahansaYogananda, ParamahansaYogananda Books, book summary, book review in tamil, full audio book, tamil, tamil summary, Autobiography of Yogi quotes, Autobiography of Yogi pdf, Autobiography of Yogi book summary, Autobiography of Yogi audio book, Autobiography of Yogi book in tamil, Autobiography of Yogi book summary in tamil, book review, tamil book review, book review in tamil, tamil Book summary, tamil audio books, tamil books audio, audio books in tamil, spritiual books in tamil, life changing books in tamil, book summary in tamil, inner magic, புத்தக சுருக்கம், புத்தக விமர்சனம், inner magic book summary, top 10 books to read, Books to inspire, spritiual book, tamil book review, inner magic library, inner magic book review, inner magic book summary, Autobiography of Yogi book in tamil, Autobiography of Yogi tamil book summary
    ------------------------------------------------------
    Every Week I publish useful, motivational Book summaries in this channel. To know all my videos, please subscribe my channel. Tap on bell to get notification on new uploads!!
    / @innermagiclibrary
    ------------------------------------------------------
    Thank you for watching my video! Don't forget to subscribe & Like!
    Kindly share this Video with your friends too!
    Inner Magic Channels
    ***********************
    Shopping, Cooking, Tips & Organization : / @innermagic
    Book Summary : / @innermagiclibrary

Komentáře • 9

  • @InnerMagicLibrary
    @InnerMagicLibrary  Před 3 měsíci

    Autobiography of Yogi Tamil : Full Audiobook: Chapters:
    Chapters 1 - 4: czcams.com/video/7-BblpBmZkw/video.html
    Chapters 5 - 10: czcams.com/video/6oHgZnRt9pc/video.html
    Chapters 11 - 15: czcams.com/video/2Zff2CSOdGo/video.html
    Chapters 16 - 20: czcams.com/video/b01uldf1534/video.html
    Chapters 21 - 25: czcams.com/video/GE-Z9u05_qk/video.html
    Chapters 26 - 30: czcams.com/video/1-xyc2xo984/video.html

  • @hem100
    @hem100 Před 4 dny +1

    அன்பு சகோதரி, இந்த வீடியோவை தந்தமைக்கு மிக்க நன்றி. நானும் பல இடங்களில் பரமஹம்ச யோகானந்தரின் இந்த புத்தகத்தைப் பற்றி கேள்விப்பட்டு அதைப் படிக்க வேண்டும் என்று சென்ற ஓரிரு ஆண்டுகளில், இரண்டு மூன்று தடவை முயற்சி எடுத்தேன். முதலில் pdf டவுன்லோட் செய்து படித்துப் பார்த்தேன். சில அத்தியாயங்களுக்கு மேல் நகர முடியவில்லை. ஏனென்றால் நான் கணினி துறையில் பல ஆண்டுகள் வேலை செய்ததால் தமிழை விட்டு கொஞ்சம் தள்ளி இருக்க நேர்ந்திருக்கிறது. எனவே எனக்கு படிப்பதற்கு பெரிய ஆர்வமோ அதை படித்து புரிந்து கொள்வதற்கான பழக்கமோ இல்லை. To be frank felt boring or uninterested to read line by line. பிறகு நான் வேறொரு ஆடியோ புக்கை படிக்க ஆரம்பித்தேன். ஆனால் அதில் மிக நீளமாக ஒவ்வொரு வரியையும் அவர்கள் அப்படியே ரோபோவை போல் புத்தகத்தை பார்த்து முழுவதையும் படிப்பதை என்னால் ஏனோ தொடர முடியவில்லை. அதுவும் போராகிவிட்டது. அதனால் அந்த முயற்சியையும் ஒரு வருடத்திற்கு முன்னே கைவிட்டேன்..
    இப்பொழுதுதான் உங்களுடைய இந்த ஆடியோ புக் என் கண்ணில் பட்டது. உண்மையில் நீங்கள் அப்படியே வரி வரியாக ரோபோவை போல படிக்காமல், ஆங்காங்கே அதின் சாரத்தை நீங்கள் எடுத்து சொல்வதும் ஒவ்வொரு சாப்டரை நீங்கள் கடத்திச் செல்லும் விதம் மிகுதியாக கவர்ந்தது. அதோடு ஏதோ ஒருவரிடம் உரையாடி செல்வதைப் போல் ஒரு எண்ணம் தோன்றியதால் போர் அடிக்கவில்லை. உண்மையில் இந்தப் புத்தகத்தை நான் படித்து முடிப்பதற்கு உங்களுடைய குரலும், சொல் வளமும் , தெளிவும் புத்தகத்தை படிக்கும் பொழுது நீங்கள் நடுநடுவே வாசகர்களோடு பேசுவது போன்ற உரையாடலும் தான் காரணங்களாக அமைந்தன. இல்லையென்றால் இதையும் நான் பாதியில் விட்டு சென்று இருப்பேன்.
    இப்பொழுது நான் உங்கள் ஆடியோ புக்கை கேட்க ஆரம்பித்ததில் இருந்து தினமும் இரண்டு சாப்பிட்டார்களாக கேட்டு ஒரு 20 நாளிலே முழுவதும் முடித்துவிட்டேன்.
    Thanks a lot for your efforts. Looking forward for many many audio books like this from you.
    நீங்கள் மேன்மேலும் வாழ்க்கையில் உயர , உங்களுடைய லட்சியங்களில் உயர வாழ்த்துகிறேன். நன்றி.
    நீங்கள் இந்த புத்தகத்தில் யுத்தேஸ்வரர் அவர்கள் கிறிஸ்தவ மதத்தின் மற்றும் சனாதன தர்மத்தின் பொதுவான கருத்துக்களை பற்றி ஒரு புத்தகம் வெளியிட்டார் என்று சொன்னீர்கள். மற்றும் யோகானந்தரின் வேறொரு புத்தகம் பற்றியும் சொன்னீர்கள். அவைகளைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வமும் இருக்கிறது. முடியும் பொழுது அவைகளையும் ஆடியோ புத்தகங்களாக வெளியிடுங்கள். நன்றி.

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  Před 4 dny

      மிக்க நன்றி சகோ! இந்த புத்தக சுருக்கம் உங்களுக்கு உதவிகரமாக இருந்ததை எண்ணி பெருமகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் வார்த்தைகள் எனக்கு மிகவும் உத்வேகம் அளிக்கின்றன. மென்மேலும் இது போன்ற பதிவுகளை அளிக்க முயல்கிறேன். வாழ்க வளமுடன்!

  • @rajendranlakshmikaantham8282
    @rajendranlakshmikaantham8282 Před 3 měsíci +1

    Thank you dear

  • @rajendranlakshmikaantham8282
    @rajendranlakshmikaantham8282 Před 3 měsíci +1

    Expecting continuity

  • @user-tz2rv1ty8l
    @user-tz2rv1ty8l Před 2 měsíci +1

  • @user-tz2rv1ty8l
    @user-tz2rv1ty8l Před 2 měsíci +1

    ❤ good job ji

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  Před 2 měsíci

      Thank You Sago🙏Please share this video, it may useful to others also. Good day 😊