Padayappa Song- Kickku Yerudhey-A. R. Rahman, Rajinikanth, K. S. Ravikumar

Sdílet
Vložit
  • čas přidán 23. 09. 2020

Komentáře • 536

  • @karthickkeyan7059
    @karthickkeyan7059 Před 4 měsíci +589

    Who is watching 2024...?

  • @rajeshkanna5391
    @rajeshkanna5391 Před měsícem +108

    2024லில் பார்ப்பவர்கள் எத்தனை பேர்??????

  • @vinoharant5146
    @vinoharant5146 Před 8 měsíci +29

    எனக்கு மிகமிக பிடித்த சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாடல்

  • @vignesh2487
    @vignesh2487 Před 7 měsíci +102

    3:03 to 3:41 such an awesome ARR BGM

  • @user-mb6vv6rf8j
    @user-mb6vv6rf8j Před 9 měsíci +44

    இந்த Dance நடுவுல வந்து ஆடும் k.s kumar நடணம் ஸ்டெப்பு சூப்பர்

  • @Asmath_lol
    @Asmath_lol Před 3 měsíci +12

    From listening kadhal paadalgal to thathuwa paadalgal, man you’re living >> ❤❤

  • @ramyaumapathy3797
    @ramyaumapathy3797 Před rokem +47

    ஓ ஓ ஓ ஓ கிக்கு ஏறுதே
    ஓ ஓ ஓ ஓ வெட்கம் போனதே
    உள்ளுக்குள்ளே ஞானம் ஊருதே
    உண்மை எல்லாம் சொல்ல தோணுதே
    வெறும் கம்பங்களி தின்னவனும் மண்ணுக்குள்ளே
    அட தங்கபஸ்பம் தின்னவனும் மண்ணுக்குள்ளே
    இந்த வாழ்க்கை வாழத்தான்
    நாம் பிறக்கையில் கையில் என்ன
    கொண்டு வந்தோம் கொண்டு செல்ல
    ஓ ஓ ஓ ஓ கிக்கு ஏறுதே
    ஓ ஓ ஓ ஓ வெட்கம் போனதே
    உள்ளுக்குள்ளே ஞானம் ஊருதே
    உண்மை எல்லாம் சொல்ல தோணுதே
    வெறும் கம்பங்களி தின்னவனும் மண்ணுக்குள்ளே
    அட தங்கபஸ்பம் தின்னவனும் மண்ணுக்குள்ளே
    இந்த வாழ்க்கை வாழத்தான்
    நாம் பிறக்கையில் கையில் என்ன
    கொண்டு வந்தோம் கொண்டு செல்ல
    தங்கத்தை பூட்டி வைத்தாய்
    வைரத்தை பூட்டி வைத்தாய்
    உயிரை பூட்ட ஏது பூட்டு
    குழந்தை ஞானி இந்த இருவர்
    தவிர இங்கே சுகமாய்
    இருப்பவர் யார் காட்டு
    ஜீவன் இருக்கும் மட்டும்
    வாழ்க்கை நமது மட்டும்
    இது தான் ஞான சித்தர் பாட்டு
    ஜீவன் இருக்கும் மட்டும்
    வாழ்க்கை நமது மட்டும்
    இது தான் ஞான சித்தர் பாட்டு

  • @saifmohammed1481
    @saifmohammed1481 Před rokem +473

    First heard about this song from my cousin .. he passed away at 28. Will forever remember him when I hear this..

  • @babuusha8458
    @babuusha8458 Před měsícem +4

    2k.பசங்களுக்கு ‌இந்தபாடல்🎉 சமப்னம்

  • @tharunjai3946
    @tharunjai3946 Před 9 měsíci +26

    Padaiyappa is near 3 hours running time but never get bored movie ❤❤

  • @gracejasinthpriyadarsini2489
    @gracejasinthpriyadarsini2489 Před 9 měsíci +42

    K.S Ravikumar Sir and Rajnikanth Sir's dance blowing.

  • @nazirnaz2449
    @nazirnaz2449 Před 5 měsíci +3

    தத்துவப் பாடல்களுக்கெல்லாம் தாய்ப்பாடல் 👍

  • @Balaji-cz1od
    @Balaji-cz1od Před 11 dny +2

    What a man he is? Mind blowing. 5th generation also his fan. Un believable. He is an unique. Love you thalaiva...

    • @junuable
      @junuable Před 3 dny +1

      After 100 years also he will set his screen...🔥🔥🔥🔥.

  • @nithyakrishna5565
    @nithyakrishna5565 Před rokem +47

    ഞാൻ ജനിക്കുന്ന മുൻപ് ഇറങ്ങിയ സിനിമയാണ് എങ്കിൽ പോലും കോച്ചിലെ ഈ സിനിമ ഒക്കെ വീട്ടുകാരുമൊത്തു TVയിൽ കണ്ടത് ഓർക്കുന്നു .. ❤️ wish want those days back ❤️

  • @SJ-lm7bb
    @SJ-lm7bb Před 6 měsíci +82

    Saw this movie in 1999 and I now 40 years old still got goosebumps

  • @RIDERMK218
    @RIDERMK218 Před rokem +141

    ஞான சித்தர் பாடல் 💥💥💥🙏🙏🎼🎼🎼

  • @pepbtw
    @pepbtw Před rokem +35

    Rajini and Rahman combo 🔥🔥 Verithanam 🔥

  • @lancedsouza1547
    @lancedsouza1547 Před 8 dny +1

    Cant believe it’s been 25 years since this song and album came out. So many happy memories at family get togethers with this song. ARR sir, Rajini sir and Mano created a banger

  • @aswathymohan5423
    @aswathymohan5423 Před 5 měsíci +70

    Who is watching with me in 2024?
    ♥♥♥♥😀🥰

  • @AntoBruno
    @AntoBruno Před měsícem +2

    Dates back when ARR made stunning classics one after another..92 to 2001

  • @emceeshree6
    @emceeshree6 Před 6 měsíci +37

    nobody can match rajini sirs body language ! always a huge fan :)

  • @gvijay-kf8ok
    @gvijay-kf8ok Před 7 měsíci +11

    03:46 wow what a transformation music composition

  • @sajeevsaju1173
    @sajeevsaju1173 Před rokem +37

    Rahaman musical instruments 🔥🌷

  • @captainjacksparrow8013
    @captainjacksparrow8013 Před rokem +103

    Memories 💜 of KS ravikumar and Rajini sir step 😪 18 years ago SUNTV ..la family oda .. pakaa 😌🙏🏻🏡👌🏻🥰💫

  • @userkeerthu
    @userkeerthu Před rokem +190

    Very old memories... cannot forget this movie of each character and the way rajini sir acted . Rip soundarya. Even Ramya madam ❤️❤️❤️❤️

  • @brayanjacobjose371
    @brayanjacobjose371 Před 10 měsíci +7

    ഈ സിനിമ ആദ്യമായി കാണുന്നത് ഒരു ശനിയാഴ്ച ദിവസം ഉച്ചയ്ക്ക് സൂര്യ ടിവിയിൽ...😍😍😍😍😍

  • @Alpha13260
    @Alpha13260 Před 7 měsíci +21

    Golden era 90's ❤❤❤❤❤

  • @YugenYuganathan9105
    @YugenYuganathan9105 Před rokem +17

    03:03 super tune started 🤗

  • @l_anparasu
    @l_anparasu Před 7 měsíci +5

    My favorite😍❤thalaivar🔥🔥🔥

  • @AshuYogi13
    @AshuYogi13 Před rokem +10

    தலைவர் KINGDOM!!!👑❤️

  • @santhu2687
    @santhu2687 Před rokem +62

    Theatre experience of this song was awesome❤❤❤

  • @ramkumar-qy9bb
    @ramkumar-qy9bb Před 7 měsíci +40

    Those days are happy days without commitment,stress

  • @ahmedthameez
    @ahmedthameez Před rokem +55

    ARR's very good composition and nice choreography. Thalaivar performance awesome.

  • @karthikca711
    @karthikca711 Před rokem +11

    The Royal look of Thalaivar, endrum Super ✨🌟✨🌟✨

  • @user-ev7we7mq3n
    @user-ev7we7mq3n Před 9 měsíci +2

    ஐஸ் வாட்டர் கப் ஐஸ்,எம்பெட்டுறே லெவல் வெற

  • @rajaiu1474
    @rajaiu1474 Před 9 měsíci +4

    All time fav .
    Any one hearing in 2023?

  • @r.santhosh3612
    @r.santhosh3612 Před rokem +27

    Addicted till now 2022

  • @gracejasinthpriyadarsini2489
    @gracejasinthpriyadarsini2489 Před 9 měsíci +8

    Reality of human life. Massive style Rajnikanth Sir.

  • @Harikrishnanam
    @Harikrishnanam Před 8 měsíci +13

    Rajini was extra suave and smart in this song. This movie was the real peak of him. Not Baasha or Enthiran..

  • @ilakkia3678
    @ilakkia3678 Před rokem +36

    My salute to Mano sir and Rajini sir for this wov song

  • @saravanana9437
    @saravanana9437 Před 9 měsíci +2

    சூப்பர் ஸ்டார் ஒரே சூப்பர் ஸ்டார்

  • @OberKommand23
    @OberKommand23 Před rokem +20

    I'm from Karnataka it was awesome movie great songs with Legendry starts Late Shri Shivaji ganeshan, Late Kumari Soundarya, Super Star Rajanikanth, Abbas, Shrimathi Laxmi, Sitara.

  • @tomorrow22
    @tomorrow22 Před rokem +27

    Whenever I hear this song I feel like More than the song the lyrics has so much of meaning in todays egoistic world

  • @duraisamys9457
    @duraisamys9457 Před rokem +9

    💯💯💯💯♥️♥️♥️ வாழ்க்கையின் உண்மை 🙏🙏🙏

  • @MiddleBencher1989
    @MiddleBencher1989 Před rokem +11

    Still listening❤
    Love from Kerala

  • @bavanisai4135
    @bavanisai4135 Před rokem +10

    என்றும் இன்றும் சூப்பர் ஸ்டார் ரஜினி 👍

  • @rajakumaran1765
    @rajakumaran1765 Před 6 měsíci +4

    1999 மயிலாடுதுறை பியர்லஸ்ல பார்த்த நினைவுகள்❤❤❤

  • @user-ch9gc7ew1y
    @user-ch9gc7ew1y Před rokem +98

    This movie will never get old.

  • @jinnajinna6295
    @jinnajinna6295 Před rokem +23

    ALWAYS.... Rajini Fan 🔥💯🙈❤

  • @sanjivie7896
    @sanjivie7896 Před rokem +30

    Those day when I witnessed his charisma fan base everything on the theatre😁

  • @arulnithimakkaliyakkam3235
    @arulnithimakkaliyakkam3235 Před 9 měsíci +3

    0:42😂 MGR mind voice - நம்மல சொல்லல

  • @parthipanselvaraj2629
    @parthipanselvaraj2629 Před rokem +16

    Elitist song and lyrics 🥳❤️

  • @hariskunnekudiyil9056
    @hariskunnekudiyil9056 Před rokem +20

    KS ravikumar performance very good

  • @vigneshwaranvky1734
    @vigneshwaranvky1734 Před 10 měsíci +3

    3.02 Thalaivar avar ponnungalodu aadrathu super

  • @charlesmico6208
    @charlesmico6208 Před 8 měsíci +4

    1.32 life time goosebumps moment ever on 1999 Eraaaa🥰🥰🥰🥰 Time daww thalaivar vs KS combo😍😍😍

  • @idiosyncratic4635
    @idiosyncratic4635 Před rokem +13

    3:25 the best

  • @science__world2023
    @science__world2023 Před 9 měsíci +5

    Wooow wooow what are the magical music .......salute AR RAHMAN sir

  • @nileshmehta9733
    @nileshmehta9733 Před rokem +25

    Old memories with my relatives

  • @vennilavennila906
    @vennilavennila906 Před 7 měsíci +3

    ❤ love this song

  • @senthilnathan5386
    @senthilnathan5386 Před 6 měsíci +35

    25 years old song with meaningful lyrics. Today's 2k kids have started performing reels which is trending in 2023🎉🎉🎉🎉

  • @ManojKumar-hn6ne
    @ManojKumar-hn6ne Před měsícem +4

    Who is watching 2025 Advance comment ❤ உள்ளுக்குள்ளே ஞானம் ஊறுதே.......

  • @GomathiN-xb2pi
    @GomathiN-xb2pi Před 8 měsíci +3

    Rajinikanth and soundarya are good in this film.

  • @kamalanibebi2701
    @kamalanibebi2701 Před 9 měsíci +1

    Ilike song nice

  • @HDC2023
    @HDC2023 Před rokem +12

    Thalaiva, thalaiva, thalaiva🥰🥰🥰

  • @shabarivijay
    @shabarivijay Před 8 měsíci +3

    This song is so special to me

  • @user-bs2cb6mb8g
    @user-bs2cb6mb8g Před 9 měsíci +1

    My best fav song song ketga nalla irukkum

  • @radhikaradha4409
    @radhikaradha4409 Před 7 měsíci +2

    My favorite song

  • @shnsupportit6083
    @shnsupportit6083 Před 6 měsíci +8

    1st day, Perambur SriBrinda theatre (1999), I watched this movie
    only 5 theatres release in Chennai...Imagine 1st day crowd for this movie Padayappa (Rajinikanth at his peak)..you would feel
    today's FDFS celebration is just NOTHING.

  • @mufasmohammedmydeen1012
    @mufasmohammedmydeen1012 Před 4 měsíci +4

    A.R.Rahman ❤

  • @vineethmk7788
    @vineethmk7788 Před 8 měsíci +2

    The lines are very meaningful.

  • @shabarivijay
    @shabarivijay Před 8 měsíci +2

    Thalaivar gethu da ❤

  • @sirajuddinali5560
    @sirajuddinali5560 Před 9 měsíci +1

    Super dance🕺🕺

  • @user-kw5zn1zf4d
    @user-kw5zn1zf4d Před 9 měsíci +1

    ❤I like song 👌🥰

  • @sajeevsaju1173
    @sajeevsaju1173 Před rokem +27

    3.26. Semma track ❤️🎶🎶🔥

  • @stephenrajan3203
    @stephenrajan3203 Před rokem +5

    Excellent life useful song

  • @ganesanganesan5126
    @ganesanganesan5126 Před rokem +5

    🌹🌹🌹👍 great song

  • @DineshKumar-my4tz
    @DineshKumar-my4tz Před rokem +21

    Thalaivars best song... ❤️❤️

  • @user-ol9bb8oc1h
    @user-ol9bb8oc1h Před rokem +3

    Amazing 👌💋

  • @user-pp6qr2yi8v
    @user-pp6qr2yi8v Před 9 měsíci +6

    தங்க பஸ்பம் தின்னவனும் மண்ணுகுள்ள இந்த line யாருக்கு சொல்றாரு தெரிஞ்சவங்க kingu da 👑😎

  • @arumugamsolam3455
    @arumugamsolam3455 Před rokem +7

    Very nice song 👌👌👌👌👌

  • @manimalarajaram5764
    @manimalarajaram5764 Před 8 měsíci

    Thalaivar. Fan ❤

  • @aseem9560
    @aseem9560 Před 6 měsíci +5

    3:25 Rahman magic 😍😍

  • @ilakkia3678
    @ilakkia3678 Před rokem +1

    Sooper song

  • @Goodlyrics121
    @Goodlyrics121 Před měsícem +1

    Oh wow wat a music ❤

  • @rajeshprakash7524
    @rajeshprakash7524 Před rokem +11

    God of Swag rajani Sir🥰🥰🥰🥰

  • @nisargaswarna7787
    @nisargaswarna7787 Před 7 měsíci +3

    No words ❤❤

  • @saimanohar4811
    @saimanohar4811 Před 8 měsíci

    Since seen NT more than this...refer oru kinnathai enthukiren song as drunk hero...😊

  • @Vijaykumar-vy3fd
    @Vijaykumar-vy3fd Před 9 měsíci

    Nice

  • @BharathKumar-uy5hz
    @BharathKumar-uy5hz Před 9 měsíci +6

    ஆண் : ஓ ஓ ஓ ஓ கிக்கு ஏறுதே
    ஓ ஓ ஓ ஓ வெட்கம் போனதே
    உள்ளுக்குள்ளே ஞானம் ஊருதே
    உண்மை எல்லாம் சொல்ல தோணுதே
    ஆண் : வெறும் கம்பங்களி
    தின்னவனும் மண்ணுக்குள்ளே
    அட தங்கபஸ்பம்
    தின்னவனும் மண்ணுக்குள்ளே
    இந்த வாழ்க்கை வாழத்தான்
    நாம் பிறக்கையில் கையில் என்ன
    கொண்டு வந்தோம் கொண்டு செல்ல….
    ஆண் : ஓ ஓ ஓ ஓ கிக்கு ஏறுதே
    ஓ ஓ ஓ ஓ வெட்கம் போனதே
    உள்ளுக்குள்ளே ஞானம் ஊருதே
    உண்மை எல்லாம் சொல்ல தோணுதே
    ஆண் : வெறும் கம்பங்களி
    தின்னவனும் மண்ணுக்குள்ளே
    அட தங்கபஸ்பம்
    தின்னவனும் மண்ணுக்குள்ளே
    இந்த வாழ்க்கை வாழத்தான்
    நாம் பிறக்கையில் கையில் என்ன
    கொண்டு வந்தோம் கொண்டு செல்ல…
    ஆண் : தங்கத்தை பூட்டி வைத்தாய்
    வைரத்தை பூட்டி வைத்தாய்
    உயிரை பூட்ட ஏது பூட்டு
    ஆண் : குழந்தை ஞானி இந்த இருவர்
    தவிர இங்கே சுகமாய்
    இருப்பவர் யார் காட்டு
    ஆண் : {ஜீவன் இருக்கும் மட்டும்
    வாழ்க்கை நமது மட்டும்
    இது தான் ஞான சித்தர் பாட்டு} (2)
    ஆண் : இந்த பூமி சமம் நமக்கு
    நம் தெருவுக்குள் மத சண்டை
    ஜாதி சண்டை வம்பெதுக்கு
    ஆண் : ஓ ஓ ஓ ஓ கிக்கு ஏறுதே
    ஓ ஓ ஓ ஓ வெட்கம் போனதே
    உள்ளுக்குள்ளே ஞானம் ஊருதே
    உண்மை எல்லாம் சொல்ல தோணுதே…..
    குழு : சஜ்னாரே சஜ்னாரே ….
    சஜ்னாரே சஜ்னாரே ….
    சஜ்னாரே சஜ்னாரே ….
    சஜ்னாரே சஜ்னாரே ….
    சஜ்னாரே சஜ்னாரே ….
    சஜ்னாரே சஜ்னாரே ….
    ஆண் : தாயை தேர்ந்தெடுக்கும்
    தந்தையை தேர்ந்தெடுக்கும்
    உரிமை உன்னிடத்தில் இல்லை
    குழு : இல்லை
    ஆண் : முகத்தை தேர்ந்தெடுக்கும்
    நிறத்தை தேர்ந்தெடுக்கும்
    உரிமை உன்னிடத்தில் இல்லை
    குழு : இல்லை
    ஆண் : பிறப்பை தேர்ந்தெடுக்கும்
    இறப்பை தேர்ந்தெடுக்கும்
    உரிமை உன்னிடத்தில் இல்லை இல்லை
    ஆண் : எண்ணிப் பார்க்கும் வேளையிலே
    உன் வாழ்க்கை மட்டும் உந்தன் கையில்
    உண்டு அதை வென்று எடு,….
    குழு : ஓ ஓ ஓ ஓ
    ஆண் : கிக்கு ஏறுதே
    பெண் : ஓ ஓ ஓ ஓ
    ஆண் : வெட்கம் போனதே
    உள்ளுக்குள்ளே ஞானம் ஊருதே
    உண்மை எல்லாம் சொல்ல தோணுதே
    குழு : வெறும் கம்பங்களி
    தின்னவனும் மண்ணுக்குள்ளே
    அட தங்கபஸ்பம்
    தின்னவனும் மண்ணுக்குள்ளே
    ஆண் : இந்த வாழ்க்கை வாழத்தான்
    நாம் பிறக்கையில் கையில் என்ன
    கொண்டு வந்தோம் கொண்டு செல்ல
    ஆண் : கையில் என்ன
    கொண்டு வந்தோம் கொண்டு செல்ல…
    கையில் என்ன கொண்டு வந்தோம்
    கொண்டு செல்ல…..
    கொண்டு செல்ல……
    ஒ..ஓஓஓஓஓஓஓஓ………..

    Other Songs from Padaiyappa Album

    En Peru Padayappa Song Lyrics

    Minsaara Poovae Pen Poovae Song Lyrics

    Suthi Suthi Vandheega Song Lyrics

    Vetri Kodi Kattu Song Lyrics
    Added by
    Nithya
    SHARE
    ADVERTISEMENT

    Enga Area Engaludhu Song Lyrics

    Raja Raja Kula Song Lyrics

    Manmadan Ambu Song lyrics

    Pudikkiren Kottaiyai Song Lyrics

    Vennilavin Theril Song Lyrics

    Hara Hara Mahadevaki Song Lyrics

    Thaththi Thaavum Song Lyrics

    Thadai Illai Odu Song Lyrics

    En Nenjil Oru Poo Song Lyrics

    Never Let Me Go Song Lyrics

    © 2021 - www.tamil2lyrics.com
    Home
    Movies
    Partners
    Privacy Policy
    Contact

    Check New "Vandha Edam" song lyrics from JAWAN: Click Here

  • @mohanprasath7899
    @mohanprasath7899 Před 5 měsíci +2

    ks ravikumar sir dance performance is fantastic..

  • @sankaranarayanan1803
    @sankaranarayanan1803 Před 7 měsíci +10

    1:25 to 2:00 repeated mode always ❤

  • @ViVith007
    @ViVith007 Před 9 měsíci +3

    Lyrics🔥

  • @mmsvijaymmsvijay8624
    @mmsvijaymmsvijay8624 Před rokem +6

    Nice songs mano super

  • @vigneshsivakumar1207
    @vigneshsivakumar1207 Před 11 měsíci +32

    The first film I saw in theatre...I was just a year old..Whenever the WHISTLE begins used to turn my body around and crawl towards the TV.....Golden days....

  • @prabhakaran6433
    @prabhakaran6433 Před rokem +7

    Thalaivar handsome forever

  • @user-hg8mj1uc6e
    @user-hg8mj1uc6e Před 2 měsíci

    What a song. Beautiful ❤❤❤❤

  • @amruthgowdab7330
    @amruthgowdab7330 Před 9 měsíci +3

    Who are all missing soundarya like here

  • @ranjithranjithkumar433
    @ranjithranjithkumar433 Před rokem +3

    Super song

  • @sivamurugan7655
    @sivamurugan7655 Před 2 lety +11

    True line

  • @dhakshandhakshan6951
    @dhakshandhakshan6951 Před rokem +3

    Semma