அன்பின் ...💗💗ஆனந்த கண்ணீரும் அழகுதான்....அருமையான பதிவு😘😘😘😘😘😘
Lovely function...such humility and calmness is very much appreciated....both ur Son & Daughter are very cute & smart...dignified family...God bless...Special Regards to Ur husband...Doctor Sir who is the solid black for ur family 💐💐💐
அழகான குடும்பம்..வளமுடன் நலமுடன் என்றும் சீரும் சிறப்புடன் வாழ வாழ்த்துகிறேன்
வீடு அலங்காரம் மகளின் சிரிப்பு அனைத்தும் மிக சிறப்பு சகோதரி 👌 வாழ்க வளமுடன் மணமக்கள் இருவரும்
Wishing her Happy married life. Everything looks great all the functions, attire , makeup ...Looks like dream wedding preparation. She is very blessed.
அருமை அருமை ,👏 நல்லதோர் குடும்ப பல்கலைக்கழகம் 👍💖💐💐💐 வாழ்த்துக்கள் 🤝🤝
வீடு அலங்காரம் சூப்பர் ஜனனி மிகவும் அழகு வாழ்க வளமுடன் 💐💐
Jani looks so cute. And smiling face look like Amma. Lovely family. God bless you. I'm so happy to seeing every video.
உங்களுடைய sir தான் இந்த அளவுக்கு நீங்க எல்லாவற்றையும் சிறப்பாக செயல்பட காரணம்.He is the great man.
உண்மைய சொல்ல வார்த்தைகளே இல்லமா ஒரு டாக்டர் ஃபேமிலி மாதிரியே இல்ல ..வீட்ல வந்து அவ்ளோ டாக்டர்ஸ் எல்லாம் வந்து எவ்வளவு என்ஜாய்மென்ட் பண்ணிட்டு சாப்பிட்டு இருக்காங்க அது அதோட இல்ல அப்பா பத்தி ரொம்ப சூப்பரா சொல்லி இருக்காங்க உண்மையா ரியலி ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்குமா ..மெல் மீ நான் வந்து உங்களுடைய நியூ சப்சேஷன்தான் எனக்கு பார்க்க ஃபுல்லா ரொம்ப சந்தோஷமா இருக்கு பரவாயில்லையே இவ்ளோ நேரம் நம்ம வந்து மிஸ் பண்ணிட்டோமே அப்படின்னு சொல்லிட்டு. ஒரு டாக்டர் பேமிலியா இருந்து நீங்க வந்து எந்த ஒரு ஆடம்பரமும் இல்லாம இவ்வளவு ஜாலியா youtube பண்ணிட்டு இவ்ளோ ஃப்ரீடம் போட்டு இருக்காங்க ஃபர்ஸ்ட் வந்து நான் அப்பாக்கு வந்து தேங்க்ஸ் பண்ணிக்கிறேன் ..ஹாப்பி மேரீட் லைஃப் பாப்பா
Superb celebration with pomp and show,well planned and executed Ammachi Amma,may God bless your daughter 's wedding with happiness and prosperity in her married life mam.
Sis, superb..👌💐
Vaazlge valemudan 💐💐
VP sir is very kindful person.. Avar nalla Manasuku ellame nalladhave nadakum. Na avarudaya old nursing student.Avaruku engala nabagam irukadhu but enga set la ellarukum VP sir apadina life long nabagam irukum. Nursing student ku avar mattumdha respect kuduparu lovely ahh pesuvaru enga function ku varuvaru..... Ennudaya original certificate kuda romba urgent ah thevaipatuchu home la irundhalum sing panni kudutharu...avar avar family members life long happy ahh irukanum.....first lam unga channel parpen appolam VP sir wife nengadhanu theriyadhu amma, therinjadhuku aprom oru vlog kuda vida maten crt ah parthuduven
அழகான குடும்பம் வளமுடன் வாழனும்
Mam super nangellam nalla njoy pannomm... vazthukkal mam🎉🎈💐
வாழ்த்துக்கள் 💐வாழ்க வளமுடன்!
Excellent organization for the function. Nice family. Thanks for uploading.
மேம் இன்னைக்கு கறி விருந்து சூப்பரா இருந்துச்சு மேம்😍🙏 நீங்க சொல்ற மாதிரி சொன்னா சும்மா ஜம்முன்னு இருந்துச்சு மேம்💖💖 love you mam your family is awesome 👌 👏
Ponnu super romba azhaga erukkanga dr. Ku undana porumai unga maganukum,magalukum erukkunga. Magan unga sayal rendu kuzhanthaigalume athrishtamaga eruppanga. Vazhga nalamudan.
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் வாழ்க வளர்க
Superb family Amma romba santhosama iruku janani thangam vaalga pallandu
உங்களோட ஒவ்வொரு பதிவுகளும் அருமை அக்கா. வாழ்த்துக்கள் அக்கா 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐♥️♥️♥️♥️♥️♥️♥️
Lovely family amma
God bless you
Manapoorvamana valthukkal, valgha valamudhan💐🌹❣️😍🎉
வாழ்த்துக்கள் மா 💐💐💐💐💐
Super aunty kovil pammal abi, very nice Jananai congratulion💙
Happy married life both God bless you ❤️
Advance Happy married Life sister and thambi God bless you
Congratulations sister... happy married life ma
Super Amma best wishes for daughter and Doctor
Very good to see this video 👍, Congratulations Madam
Cute pics ka, Congratulations ❤️
Sema beautiful. Very enjoyable and different.
Congrats Amma you are a wonderful Mother,God bless you
Congratulations Amma ❤️
Hearty wishes for you're daughter marriage life mam.
Super
Vazhthukal
Amma super beautiful family god bless you
Vazthugal sister
Our hearty wishes to her stay blessed dear
Congrats ma best wishes ❤️❤️
Happy married life God bless you
பார்க்கவே நன்றாக இருக்கு. மனசுக்கு மகிழ்ச்சிதரும் தருணங்கள் சகோதரி
Congrats for janani happy married life
really nice ceremony.
Super ma 👌👌👌🙏🙏your daughter is very beautiful
Congratulations Amma 🎉greetings from Dubai ❤
Happy married life, Enjoy
வாழ்த்துக்கள் சகோதரி &ஜனனி
வாழ்த்துக்கள் சிஸ்டர் 💯💐
God bless you both sweetheart
Hi amma sir engaluku theriyum ma sir chengapalli hospital ku varuvnga so sweet😊❤ family amma....... 😍
God bless you Mam and your family
Function na yellathaum accept panitu jollya eruthutu ellaraum jollya eruka vaikira relation kedaikarthum oru luck tha... best wishes
Amma ponnuku relationship😍
வாழ்த்துக்கள்...🥰🎉🥳
Vazga valamudan amma
Arumai arumai sister
வாழ்த்துக்கள் மா
உங்கள் குடும்பத்தினருக்கும்,உங்கள் பொண்ணுக்கும், வாழ்த்துக்கள்.பதினாறு செல்வங்கள் பெற்று...சகல ஐஸ்வர்யங்கள் பெற்று வாழ்க வளமுடன்....உங்கள் பூர்வீகம் எதுங்க
Super. Amma janani ku nalla thiristti suthi podunga
Lovely family 💞
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் 💐💐💐
Nice family beautiful daughter
Mam antha kanier anatha kanner enga sir paruga sirusudu jam nu irugaru
Congratulations 💐💐💐💐
Congratulations ma🥳🥳🥳
Super nice video 👌👌👍👍👍🙏🙏🙏
Super Amma
God bless you Janani🙌🙌🙌💖
God bless you all 🙏
Kissing moments r Feel lik crying..lovely.. smily girl she s..🥰
Very nice function...😊
வாழ்த்துக்கள் அக்கா
Congratulations 👏
Congratulations akka
ரோம்ப அழகான தேவதை உங்க பொண்ணு பார்க்க சந்தோஷமாக இருக்கும் வாழ்த்துக்கள்
Congrats mam
Congratulations sis....
Congratulations ma
Congratulations🎉🎉🎉👏
Anbana kudumbam God bless you and your family amma
God bless her
Super vlog
Congrats amma
Congrats pa
Super ma
Valuthukal amma
Beautiful function
Congrats 🎉
Super........ 😘
Congratulations
Ipdi pannumpothu pakatathuku happy tha iruku but itha seiya mudiyathavanga evalo feel pannuvanga..
Ithu nerai peruku teriya matenguthu
Super amma
மிக்க மகிழ்ச்சி அம்மா❤️🌹🌝
Super nice and video
சூப்பர்
Congrats
Super
பொண்ணு நல்ல சிரித்த முகம் வாழ்த்துக்கள்