லண்டனில் மனைவி பெயரில் சொத்துக்கள் - நங்கூரத்தை இறக்கிய அண்ணாமலை - செல்வப்பெருந்தகைக்கு செக்

Sdílet
Vložit
  • čas přidán 9. 07. 2024
  • "ரிசர்வ் வங்கியில் கடைநிலை ஊழியனாக இருந்த செல்வப் பெருந்தகை லண்டனில் மனைவி பெயரில் சொத்துக்களை வாங்கிக் குவித்தது எப்படி..? செல்வப்பெருந்தகை மீது குற்றசாட்டுகளை அடுக்கிய அண்ணாமலை..!
    #Chennai | #Annamalai | #SelvaPerunthagai | #Congress | #BJP | #AnnamalaivsSelvaperunthagai | #PolimerNews
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 536

  • @t.subajini6418
    @t.subajini6418 Před 17 dny +517

    செல்வ பெருந்தகை சாயம் வெளுத்து போய்விட்டது

  • @user-zf6bs2bf7i
    @user-zf6bs2bf7i Před 17 dny +407

    நம்ம பிராடு செல்வத் பெருந்தொகை மாட்டிக்கிட்டான்

  • @govindaraj.cgovindaraj8038
    @govindaraj.cgovindaraj8038 Před 17 dny +295

    செல்வ பெருந்தகை சோலி முடிஞ்சது 😂😂😂

  • @elaiyaraja6291
    @elaiyaraja6291 Před 17 dny +466

    புலிவால புடிச்சிட்டியா டா செல்லப்பிராணி புழல் சிறைக்குச் செல்ல அடுத்த ஒருவன் ரெடியாகிவிட்டான்

    • @kumardharaneesh7082
      @kumardharaneesh7082 Před 17 dny +19

      😂😂😂😂😂😂

    • @Ytblackkings
      @Ytblackkings Před 17 dny +20

      செல்ல பிராணி

    • @SasiKala-vk9ft
      @SasiKala-vk9ft Před 17 dny +13

      😂😂😂😂😂

    • @user-brjv
      @user-brjv Před 17 dny +22

      திரு அண்ணாமலை அவர்களுக்கு பொழுதுபோக்கு இந்த விளையாட்டு அவர் சும்மாவே ஆடுவார் அவர் காலில் சலங்கை கட்டிவிட்டா கேட்கவா வேனும்

    • @jaijaishankar9566
      @jaijaishankar9566 Před 17 dny +2

      ​@@user-brjv😅

  • @janarthananchinnasamy8400
    @janarthananchinnasamy8400 Před 17 dny +144

    இந்த நேரத்தில் தமிழகத்தில் அரசியல் மாற்றம் வரவில்லை என்றால் இனி எந்த காலத்திலும் வராது.

    • @Goodluck17053
      @Goodluck17053 Před 17 dny

      ஆமாம் தி.மு.க.வை தவிர வேறு எந்த கட்சியும் தமிழகத்தில் ஆட்சி க்கு வராது.😊😊

  • @rajakumaranr8123
    @rajakumaranr8123 Před 17 dny +119

    வாட்ச் பில் கேட்ட செந்தில் பாலாஜி ஒரு வருடம் ஆக ஜெயிலில் இருக்கிறார் அடுத்தபடியாக நமது செல்வப் பெருந்தகை தயாராகிவிட்டார் 😂😂😂😂😂😂

  • @MuthuvelduraiswamyMuthuvelkrub

    அண்ணாமலைக்கிட்ட வாயை கொடுத்து வாங்கி கட்டிக்கொண்டு அரசியல் பண்ண நெனெச்சா இதுதான் கதி. உங்க மூணு தலைமுறையினர் பேரும் புகழும் சந்தி சிரிக்கிறது

  • @balakrishnan7702
    @balakrishnan7702 Před 17 dny +302

    வெளியில போற ஓணான வேட்டியில் தூக்கி விட்ட கதையாச்சு செல்வ பெருந்தகை கதை

    • @Goodluck17053
      @Goodluck17053 Před 17 dny +3

      அவதூறு வழக்கு போட்டா நாளைக்கே தீர்ப்பு சொல்லிடுவாங்களா 😂😂

    • @user-lw6yf4bk4b
      @user-lw6yf4bk4b Před 15 dny

      ​@@Goodluck17053ஏன் அவன் செல்வபெருந்திருடன் பி சி ஆர் போடரேனு மிரட்டரானே?அப்ப அது‌உடனே துர்ப்பாகிடும் அப்படித்தானே?

    • @sudarselvan6280
      @sudarselvan6280 Před 13 dny

      ​@@Goodluck17053அப்படி இல்லை அதுனால் தான் உன்னை போல் திமுகவிற்கு ஊ பிழைக்கும் ஆட்கள் இருக்காங்க

    • @udaysankar-sc9vh
      @udaysankar-sc9vh Před 12 dny

      @Balakrishnan7702 Bro super comparison.

  • @user-ul8qe1du4d
    @user-ul8qe1du4d Před 17 dny +383

    மாட்டிகிட்டு முழிக்கறான் ரவுடி

  • @muthuvenkatesanm8280
    @muthuvenkatesanm8280 Před 17 dny +168

    நுணலும் தன் வாயால் கெடும்!!!

  • @uniquecreations8619
    @uniquecreations8619 Před 17 dny +76

    அண்ணாமலை அவர்களின் சரியான பதிலடி...
    காமராஜர், கக்கன் போனுற நேர்மையான மனிதர்கள் இருந்த காங்கிரஸ் கட்சியில் இதுபோன்ற குற்றப்பிண்ணனி உள்ள செல்வப்பெருந்தகையை நியமித்தது தவறு..

  • @keerthiprabhu6818
    @keerthiprabhu6818 Před 17 dny +202

    செல்வ பெருந்தகைக்கு நேரம் சரியில்லை மற்றொரு செந்தில் பாலாஜி ரெடி

  • @saravanandurai196
    @saravanandurai196 Před 17 dny +313

    யாரு இந்த தகவல் கொடுத்தது..உண்மை தான்..செல்வபெருந்தகை லண்டனில் பெரும் சொத்து இருக்கு

    • @SasiKala-vk9ft
      @SasiKala-vk9ft Před 17 dny +27

      உண்மையா! 😮😮😮

    • @user-brjv
      @user-brjv Před 17 dny +52

      திரு அண்ணாமலை அவர்களிடம் அத்துனை அரசியல்வாதிகளின் விவரங்களும் இருக்கிறது நேரம் கிடைக்கும் போதெல்லாம் அந்தந்த பந்தை போட்டு விளையாடுவார் அவருக்கு ஒரு டைம் பாஸ் ஆனால் எதிராளியின் கணக்கு குளோஸ்

    • @Goodluck17053
      @Goodluck17053 Před 17 dny +2

      அண்ணாமலை க்கும் லண்டனில் சொத்து இருக்குது.அதற்குதான்
      லன்டனுக்கு போறான் அந்த சங்கி.😮😮

    • @rambalag
      @rambalag Před 17 dny +14

      @@Goodluck17053 You missed the properties in the US. He went US last year. You could use your brain for others visits also.. Stalin visited countries also.. with family in the cost of public..

    • @sundaramkumar4041
      @sundaramkumar4041 Před 17 dny

      @@Goodluck17053 Prove UB Avargale!

  • @palanik1960
    @palanik1960 Před 17 dny +182

    நுனி கிளையில் அமர்ந்து அடிகிளையை வெட்டிய அடி மூட்டால் முரடன் குற்றபெரும் போக்கிரி.

  • @VijayVijay-mq2qc
    @VijayVijay-mq2qc Před 17 dny +255

    தமிழக மக்கள் பாவம் திராவிட மாடல் 😂😂

  • @LadiesJunctionYT
    @LadiesJunctionYT Před 17 dny +43

    மக்களுக்காக குரல் கொடுக்கும் அண்ணமலையருக்கு மக்கள் தங்கள் ஆதரவை முழுமையாக கொடுக்க வேண்டும் ❤❤❤❤❤

  • @nkumar4573
    @nkumar4573 Před 17 dny +161

    அவரு போலீஸ்னு தெரிஞ்சே வம்பிழுத்துட்டான்-
    இப்பப் பாரு அவன் ஜாதகத்தையே தூக்கிப்போட்டு நாறடிச்சிட்டாரு -😄

  • @t.subajini6418
    @t.subajini6418 Před 17 dny +91

    அண்ணாமலை ஈசன்

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 Před 17 dny +95

    திமுகவின் உளவாளியான தமிழிசைக்கு தர்ம சங்கடம்.
    அண்ணாமலையின் ஆளுமைக்கு வாழ்த்துக்கள்.
    செல்வப்பெருந்தகையின் ஜாதகத்தை முழுவதுமாக அளித்த, தமிழக அரசுக்கும்காவல்துறை அதிகாரிகளுக்கும் நன்றி சொல்ல வேண்டும்.

  • @rameshbabu123
    @rameshbabu123 Před 17 dny +141

    சட்டவிரோதமாக சேர்த்த சொத்துக்கள் நாட்டு உடமை ஆக்க வேண்டும்......காலம் தாழ்த்தாமல்

  • @venkatponni9875
    @venkatponni9875 Před 17 dny +19

    தமிழ்நாட்டிற்கு கிடைத்த கடவுள் அண்ணன் அண்ணாமலை,மக்களே நமக்கான தலைவர் அண்ணாமலை அண்ணன்❤

  • @jayakrishnansugumaran1881
    @jayakrishnansugumaran1881 Před 17 dny +306

    2:26 அதானியை மருமகன் சபரீசனை சந்தித்தார். 🤣
    சபரீசன் திமுககாரன் இல்லையாடா உபிகளே... 3:33

    • @praa1989
      @praa1989 Před 17 dny +6

      Bharathi Raja katci ya 😂😂

    • @SelvaA-selvaA
      @SelvaA-selvaA Před 16 dny +2

      @@praa1989 சத்யராஜ் கட்சியாக இருக்கலாம்...

    • @sudarselvan6280
      @sudarselvan6280 Před 13 dny

      ​@@praa1989இல்லை பாகிஸ்தான் நாட்டுக்கு பிறந்த நாயை அவன் ல சாவும் வரை திமுகல ஊ பிழைக்க வேண்டும் 😂😂

  • @Godpls-pg6do
    @Godpls-pg6do Před 17 dny +140

    அண்ணாமலை🔥 எதிர்த்து பேசி பெரிய ஆளாக காட்டிக் கொள்ளலாம் என்று நினைத்த அறிவாலய கொத்தடிமை பெருச்சி எலி பெருந்தகை😂

  • @ara1352
    @ara1352 Před 17 dny +34

    ஆப்பசைத்த குரங்கு லண்டனில் பதுக்கிய “பெருந்தொகை”

  • @sudhakarrks8461
    @sudhakarrks8461 Před 17 dny +78

    என்ன செல்வபெருந்தோகை அண்ணா ஏன்னா ஏன் இப்படி பண்றீங்க போயும் போயும் புலி வேற போய் படிச்சிட்டீங்களே அண்ணா அவர் சும்மாவே விட மாட்டார் 😂😂😂😂😂😂

  • @kalaiselvan2504
    @kalaiselvan2504 Před 17 dny +25

    ஒருவர் வாட்ச் பில் கேட்டு 49 வாது தடவையாக ஜாமீன் மனு ரத்து செய்யப்பட்டது தெரியாமல் அண்ணன் செல்வம் பேசி விட்டார்கள் 😂😂😂😂

  • @varshamobile5869
    @varshamobile5869 Před 17 dny +54

    சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தானாம் இந்த செல்வபெருந்தகை

  • @venkyraja7601
    @venkyraja7601 Před 17 dny +204

    குண்டாஸ் பெருந்தகை😂

    • @kvrr6283
      @kvrr6283 Před 17 dny +14

      குண்டி பெருத்தகை😂

    • @venkyraja7601
      @venkyraja7601 Před 17 dny

      @@kvrr6283 🤣🤣😁😁

  • @anandhajit7340
    @anandhajit7340 Před 17 dny +69

    Annamalai IPS great explanation 🎉🎉🎉

  • @Village_Special
    @Village_Special Před 17 dny +20

    ஒருத்தனையும் விடாதீங்க தலைவா

  • @parthasarathi6488
    @parthasarathi6488 Před 17 dny +130

    கூதிப்பெருந்தொகை

  • @SelvaA-selvaA
    @SelvaA-selvaA Před 17 dny +38

    செல்வபெருந்தெகையை ED ... மற்றும் வருமான வரித்துறையினர் சோதனை இட வேண்டும்.....

  • @sakthishanmugam9008
    @sakthishanmugam9008 Před 17 dny +47

    அடுத்த பாலாஜி தயார்

  • @jayachandrank2552
    @jayachandrank2552 Před 17 dny +86

    அடப்பாவி கள இது எல்லாம் உண்மை யா😢

  • @gmchander142
    @gmchander142 Před 17 dny +15

    சபாஷ் சரியான போட்டி. இது இப்படியே தொடர்ந்தால் தமிழ் நாட்டிற்கு நல்லது.

  • @DevakiM-on6km
    @DevakiM-on6km Před 17 dny +126

    அவன் மூஞ்சிய பாத்துட்டு சொத்துக்கள்னால தான் வீட்ல இருக்கா போல பொண்டாட்டி

  • @fromestoneage
    @fromestoneage Před 17 dny +26

    சூர கிழி..
    வாட்ச் பில் கேட்டு வாண்டட்டா ஒருத்தன் மாட்டுனான்
    நீ கேஸ் போடுவேன்னு சொல்லி மோஸ்ட் வான்டட்டா வந்து மாட்டிருக்க..

  • @vjy0037
    @vjy0037 Před 17 dny +56

    Arasiyal Superstar Annamalai ❤ 🔥

  • @poel7473
    @poel7473 Před 17 dny +43

    பெருத்தகை இப்போ பெருந்தொகை.

  • @rajkumar-sp2qo
    @rajkumar-sp2qo Před 17 dny +28

    இவன் செல்வப்பெருத்தகை இல்ல லண்டன் பேரும் தொகை

  • @advocacyindyaadvocacyindya4805

    லண்டன் பெருந்தகை துரை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்

  • @palanimurugan7505
    @palanimurugan7505 Před 17 dny +26

    எங்கள் சிங்கம் அண்ணாமலை மீது மோதி பார்த்தா இப்படி தான் வரும் அனைவருக்கும் பொருந்தும் 🙏🙏🙏

  • @SenthilKumar-uv1qe
    @SenthilKumar-uv1qe Před 17 dny +7

    புரட்சித்தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அம்மா அவர்களுக்கு அப்புறம் தைரியமாக பேசக்கூடிய ஓர் அரசியல் வாதி திரு அண்ணாமலை அவர்கள்... Future CM in தமிழ்நாடு...

  • @santhalingam6805
    @santhalingam6805 Před 17 dny +34

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்க்கு சனி பிடித்து விட்டது

  • @Shanmugam-yy3gl
    @Shanmugam-yy3gl Před 17 dny +34

    பெருந்தகை நிலைமை அதோ கதி

  • @user-ev7of3zp6v
    @user-ev7of3zp6v Před 17 dny +19

    திமுக அமைச்சர்களின் ஊழல், காங்கிரஸ் ஊழல் அம்பலமானது, ஆனால் கைது நடவடிக்கை இல்லை?

  • @cutelovebgm
    @cutelovebgm Před 17 dny +23

    லண்டன் அல்லேலூயா திராவிடா அல்லேலூயா 😂😂😂

  • @Disha87
    @Disha87 Před 17 dny +20

    செல்வப்பெரும்'தொகை'😉

  • @balachandarj4245
    @balachandarj4245 Před 17 dny +71

    செத்தான் டா செல்வம்

  • @shunmugamuthupandi5652
    @shunmugamuthupandi5652 Před 16 dny +6

    வேட்பு மனுவில் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினரின் சொத்துவிபர பட்டியலில் சேர்க்க பட்டதா?.

  • @user-xd4we2gg9r
    @user-xd4we2gg9r Před 17 dny +25

    அடுத்த செந்தில் பாலாஜி ரெடி போல😅😂

  • @MaheswariSubramanian-te2oi
    @MaheswariSubramanian-te2oi Před 17 dny +17

    அண்ணாமலைஜி👌👌👌👍👍👍🙏🙏

  • @RameshRamesh-w9q
    @RameshRamesh-w9q Před 17 dny +12

    பெருந்தகை ஓட்டம் 😂😂😂😂

  • @ganeshkamal4954
    @ganeshkamal4954 Před 17 dny +13

    🔥🇮🇳 ஜெய்ஹிந்த்🇮🇳🔥

  • @vishwa-TN787
    @vishwa-TN787 Před 17 dny +37

    😂 மட்டிக்கிட்ட பங்கு

  • @Rajaselvarajan12
    @Rajaselvarajan12 Před 17 dny +18

    தமிழக காங்கிரஸ் காமெடி தலைவர். போச்சா தலைவர் பதவி😊😊😊😊

  • @semuthukrishan468
    @semuthukrishan468 Před 17 dny +16

    மாட்டிகிட்டேயே பங்கு

  • @sekark7328
    @sekark7328 Před 17 dny +86

    Super Annamalai very Good

  • @selvarajan1071
    @selvarajan1071 Před 16 dny +6

    மக்கள் சார்பில் மனமார்ந்த நன்றிகள்

  • @sivaprakash167
    @sivaprakash167 Před 17 dny +24

    வாயா குடுத்து சிகிக்கிடான் 😂😂 இந்த தற்குரி

  • @ssrselvaraj1579
    @ssrselvaraj1579 Před 17 dny +17

    செல்வபெருந்தகை கதை முடிந்தது.

  • @ManiKandan-vm8ps
    @ManiKandan-vm8ps Před 17 dny +10

    அஞ்சு வச்சி அமாவாசை உள்ளே இருக்கிறானான்
    ............... அடுத்த அமாவாசை ரெடி

  • @digicaresystems9180
    @digicaresystems9180 Před 17 dny +11

    மலை ❤

  • @anbazhagananbu8786
    @anbazhagananbu8786 Před 17 dny +22

    அப்ப புந்தகைக்கு end card , போட போராங்க 😂😂😂😂😂

  • @lakshithhasini.slakshithha6522

    Great Annamalaiyar ❤

  • @S.DEVARAJAN
    @S.DEVARAJAN Před 17 dny +10

    மாட்டிக்கினாரு ஒருத்தரு அவரா காப்பாற்றும் கர்த்தர் ரு 😂

  • @dmssareescollection9795
    @dmssareescollection9795 Před 17 dny +8

    Super anna

  • @thuraimuruganp103
    @thuraimuruganp103 Před 17 dny +32

    Good annamalai ji...

  • @Suresh-oy3yo
    @Suresh-oy3yo Před 17 dny +48

    இதற்கு தான் ஜ பி எஸ் படிப்போ

  • @n.s.swaminathan2143
    @n.s.swaminathan2143 Před 17 dny +12

    நானும் ரவுடு தான்

  • @rajendra_naidu_coimbatore

    ஊழல் மூலம் ரவுடி களின் தலைவன் பெரும்தொகைக்கு எப்படி லண்டனில் எப்படி 500 கோடி ரூபாய்க்கு கல்லூரி வந்தது.
    சாதாரண ரிசர்வ் வங்கி கடைநிலை ஊழியராக இருந்தவனுக்கு எப்படி இவ்வளவு சொத்து வந்தது.
    ஜெய்ஹிந்த்

  • @sakthiganeshmoorthi6695
    @sakthiganeshmoorthi6695 Před 17 dny +29

    அண்ணாமலை தான் அடுத்த முதலமைச்சர் ❤❤

  • @ashokkumarashokkumar2087
    @ashokkumarashokkumar2087 Před 17 dny +7

    Support 🌹

  • @ashokkumarashokkumar2087
    @ashokkumarashokkumar2087 Před 17 dny +8

    Super ❤

  • @SarathKumar-gk9lm
    @SarathKumar-gk9lm Před 17 dny +44

    Annamalai❤

  • @MuthuRuben-dv5bc
    @MuthuRuben-dv5bc Před 17 dny +26

    Eathu thaviya salavam

  • @jagadeesanr3108
    @jagadeesanr3108 Před 17 dny +10

    தமிழ் நாட்டிற்கு கிடைத்த அரசியல் பொக்கிஷம் சகோதரர் அண்ணாமலை

  • @jayamkitchenware6818
    @jayamkitchenware6818 Před 16 dny +3

    அரசியல்வாதிகள் வெளிநாட்டில் முதலீடு செய்வதை மத்திய அரசு வேடிக்கை பார்க்கும் அவலம்

  • @user-zf2cs8yq2h
    @user-zf2cs8yq2h Před 17 dny +5

    Super

  • @SelvaA-selvaA
    @SelvaA-selvaA Před 17 dny +6

    ❤❤❤

  • @maniachuthan1815
    @maniachuthan1815 Před 17 dny +8

    Same same watch bill

  • @manickamkasiasari2211
    @manickamkasiasari2211 Před 13 dny +1

    "நானா தான் நாறிட்டேனா" என்ற பிரபலமான வாக்கியமே நினைவில் வருகிறது.

  • @santhanakumar2132
    @santhanakumar2132 Před 17 dny +7

    Annamali❤

  • @gunasekaran4851
    @gunasekaran4851 Před 17 dny +3

    ❤🎉🎉🎉 Mass ANNAMALAI SIR

  • @ai77716
    @ai77716 Před 17 dny +16

    Dei kakooz kara selva, thunga munji , idh unnuk thevaya🤣🤣🤣

  • @arunchanthermurugesan
    @arunchanthermurugesan Před 17 dny +4

    Annamalai 🔥

  • @manir3142
    @manir3142 Před 17 dny +3

    லண்டன் பெருந்தொகை💰💰💵💷

  • @k.eswaramoorthi2332
    @k.eswaramoorthi2332 Před 17 dny +2

    இலைமறைகாயக இருந்தது இப்ப வெட்ட வெளிச்சமாக ஆகிவிட்டது பாவம் செல்வம்

  • @user-zp8tm2og8d
    @user-zp8tm2og8d Před 17 dny +3

    டேய் பெருந்தகை வாய் வச்சுட்டு சும்மா இரு 😅... இல்லை ஜெயில்ல தா இருப்ப

  • @KavyaHarshi1110
    @KavyaHarshi1110 Před 17 dny +17

    Annamalai Anna super 🔥🔥🔥

  • @user-qd7bd3cn2l
    @user-qd7bd3cn2l Před 17 dny +5

    Rowdies kku eppadi sotthu London il😮

  • @PANDIARAJAN1
    @PANDIARAJAN1 Před 17 dny +3

    வாழ்க அண்ணாமலை

  • @muraliram8802
    @muraliram8802 Před 13 dny +1

    ராகுலின் “ செல்ல பெருந்தகை “ , உண்மையில். செல்வ பெருந்தொகை ஆனது எவ்விதம் ?

  • @ravichandran5835
    @ravichandran5835 Před 17 dny +31

    Annamalai. Super

  • @kannanv5908
    @kannanv5908 Před 17 dny +14

    Annamalai💥💥💥💥💥💥

  • @p.karthigeyan7951
    @p.karthigeyan7951 Před 17 dny +3

    ஒரு காலத்தில் லோக்கல் பொறுக்கி ...செல்வா...இன்றைக்கு லண்டன் ல சொத்து ......பலே அண்ணாமலை .....

  • @VenkatesanS-tx2rn
    @VenkatesanS-tx2rn Před 17 dny +3

    👍

  • @sandhoshkumarkumar9242
    @sandhoshkumarkumar9242 Před 17 dny +1

    Super annamali sir 💪👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @baskaranviji1246
    @baskaranviji1246 Před 11 dny

    Very Very nice and beautiful speech and good information about our TAMILNADU Politicians Leadership sir God bless you sir 🎉

  • @ravibafna6993
    @ravibafna6993 Před 17 dny +3

    👌