இசைக்குயில் நந்தினியின் சூப்பர் ஹிட் பாடல்கள் சுக்காம்பட்டி வள்ளி திருமணம் நாடகம் 2021

Sdílet
Vložit
  • čas přidán 10. 09. 2024
  • வள்ளி திருமணம் நாடகம்

Komentáře • 57

  • @dhanabalanbalan3110
    @dhanabalanbalan3110 Před 2 lety +8

    மிகவும் அருமையான ஒலிபெருக்கி திறமை வாய்ந்த இசைக்கலைஞர்கள் வள்ளிநாயகி நந்தினியின் குரல் வளம் மிக மிக சிறப்பு மற்றும் ஒளிப்பதிவு யூடியூப்பில் பதிவேற்றம் செய்த தங்கராஜ் அண்ணா அவர்களுக்கும் மற்றும் ஆனந்த் அவர்களுக்கும்இந்த நாடகக் கலையை உலகெங்கும் யூட்யூபில் பதிவேற்றம் செய்ததற்கு மிக்க நன்றி அண்ணா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் 💐💐💐💐💐👌👌👌👍👍👍👸

  • @nagarajana5883
    @nagarajana5883 Před 2 lety +6

    ஒளி மயமான
    எதிர் காலம்
    உண்டு வாழ்க வளர்க

  • @SureshSuresh-ik2yq
    @SureshSuresh-ik2yq Před 11 měsíci +3

    இசை குயில் நந்தினி க்கு வாழ்த்துக்கள் 💐💐

  • @AnbuAnbu-ei9jd
    @AnbuAnbu-ei9jd Před 2 lety +3

    வள்ளியாக நடிக்கும் நந்தினி அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மீண்டும் மீண்டும் வளர உன்னுடைய நடிப்புக்கு குரல் வளத்துக்கு அருமையான குரல் வளம் சகோதரி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நான் குவைத்திலிருந்து ஏகே அன்பு

  • @johnvenu4660
    @johnvenu4660 Před rokem +2

    நந்தினி & பக்கவாத்தியம் மெயின் பெட்டிக்கார்,அருமையான அமைப்பு இன்பத்தமிழ் வந்து பாயுது காதினிலே,வாழ்க கலைஞர்கள் வளர்க தமிழ்

  • @KanagarajNatarajan
    @KanagarajNatarajan Před 2 lety +1

    மிகவும் பாராட்டுக்கு உரிய பாடல், பாடும் நந்தினி, கன்னக்கொல் வாத்தியம், ஆர்மோனியம் மற்றும் மிருதங்கம் தபேலா. ஆகச் சிறந்த நடிப்பு. மிகத் திறமையான நடிகர்கள் மற்றும் கலைஞர்கள். நன்றி.

  • @ganeshssakthi2032
    @ganeshssakthi2032 Před 2 lety +3

    👌👌👌👌👌👌ஒரு முறையாவது நேரில் பார்க்க வேண்டும் நந்தினி சகோதரி அவர்களே......💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

    • @alonaizhakannan1249
      @alonaizhakannan1249 Před 2 lety

      நல்ல குரல் வளம்......அருமை.....

  • @palanisamym.n3637
    @palanisamym.n3637 Před 2 lety +2

    அருமை பாட்டு தர்க்கம் நடிப்பு மிகவும் அருமை மகளே

  • @user-ue1bc6cc5c
    @user-ue1bc6cc5c Před 2 lety +3

    குட்டி தேவதை நந்தினி வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் அற்புதமான நடிப்பு அருமையாக உள்ளன 🙏🙏🙏👏👌🤝👍🏻

  • @user-zh7zf1mq5m
    @user-zh7zf1mq5m Před 2 lety +9

    இது போன்ற கலைஞர்களை கொண்டாட வேண்டும் தமிழ் சமூகம் திரையில் நடிப்பவர்களை விட தரையில் நடிப்பவர்களை உயர்ந்தவர்கள்

  • @johnvenu4660
    @johnvenu4660 Před rokem +1

    என் தமிழ்சமூகம் வாழ்க வாழ்க

  • @azhakeshaazhakesha9008
    @azhakeshaazhakesha9008 Před rokem +1

    Super Tamil vallga valamudan

  • @user-pg1ti6py2v
    @user-pg1ti6py2v Před 8 měsíci +1

    அருமை அருமை 💐💐💐👌👌

  • @dheiveeganavarasam8297
    @dheiveeganavarasam8297 Před 2 lety +1

    தற்ற
    போதைய வள்ளி நடிகைகளில் நந்தினி மிக அருமை

  • @kuma-e1b
    @kuma-e1b Před 2 lety +1

    முருகன் கோயில் சாங் சூப்பர் அக்கா ❤️❤️❤️🤙🤙🙏🙏

  • @prakashk7412
    @prakashk7412 Před rokem

    Super nice speach &song .dance

  • @user-zr6zj9lg5o
    @user-zr6zj9lg5o Před 11 měsíci

    Super

  • @ramalingamramalingam8640

    Super padalkal

  • @kalaivananthenmozhi8101
    @kalaivananthenmozhi8101 Před 9 měsíci

    Arumai.

  • @kanesakalaikoodamkanesakal6193

    பக்க வாத்தியமும் சிறப்பாக அமைந்துள்ளது.. அவுடையர்கோவில் திரு மோகன் தாஸ்.....

  • @asaithambi5494
    @asaithambi5494 Před rokem

    மென்மேலும்சிறந்துவிளங்கவாழ்த்துக்கள்.குரல்வாய்ஸ்சூப்பர்.

  • @shanmugamalagar
    @shanmugamalagar Před rokem

    மோகன்தாஸ் சூப்பர்

  • @MrPulavar
    @MrPulavar Před rokem

    Super❤❤

  • @dhanalakshmi7506
    @dhanalakshmi7506 Před rokem

    Very beautiful papa

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision Před 2 lety +1

    மிகவும் சிறப்பும்மா வள்ளிநாயகி 🤝🤝🤝🤝

  • @sakthiannadurai5261
    @sakthiannadurai5261 Před 2 lety +1

    Semma ya paduthu intha china ponnu

  • @MokkanSelvam-dr9oz
    @MokkanSelvam-dr9oz Před 11 měsíci

    Dear nandhini your voice is sweet and beautiful ferfamm ens valka valarka valtthukkal sister.🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @azhakeshaazhakesha9008

    Vallga varaga

  • @azhakeshaazhakesha9008

    Ipadi oru pulla vallkkaila kidacha Nalla irukkum my fell

  • @SaravananSaravanan-bz5eo
    @SaravananSaravanan-bz5eo Před 2 lety +1

    அருமையான குரல்.

  • @SelvamA-sq8ik
    @SelvamA-sq8ik Před rokem

    ❤❤❤❤❤❤

  • @kaverikaveri1850
    @kaverikaveri1850 Před 2 lety

    Arumai video super

  • @gomathik9303
    @gomathik9303 Před 2 lety +2

    Wow costume design super 👍😎😎

    • @SaravananSaravanan-bz5eo
      @SaravananSaravanan-bz5eo Před 2 lety

      அருமையான குரல்வளம்.... வருங்காலத்தில் நாடககலைம மேன்மேலும் வளர்வதற்கு துணையாய் இருக்க வேண்டும் சகோதரி அவர்களுக்கு வாழ்த்துகள்

    • @intelligentforcedivision
      @intelligentforcedivision Před 2 lety

      உண்மை.
      மிகவும் அற்புதமான வடிவமைப்பு. ஆடை அணிகலன்கள்.

  • @user-xb9yw9hh7i
    @user-xb9yw9hh7i Před rokem

    சூப்பர் அழகு வாழ்த்துக்கள்

  • @nagarajannagarajan5351

    அறுமை அறுமை அறுமை என்ன சொல்ல எப்படி சொல்ல வாழ்த்துக்கள் மகளே

  • @daravindhan8438
    @daravindhan8438 Před 2 lety

    Super nice voice and your aakting arumai 👏👏🔥🔥

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision Před 2 lety +4

    வரும் காலங்களில் மேலும் உயர்வீர்கள் .

    • @AnbuAnbu-ei9jd
      @AnbuAnbu-ei9jd Před 2 lety +1

      வள்ளியாக நடிக்கும் நந்தினி அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அருமையான குரல்வளம் அருமையான பாடல் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் இப்படிக்கு ஏகே அன்பு குவைத்

  • @k.shanmugalakshmiv.karuppa151

    k Kipp on

  • @karthiksk7679
    @karthiksk7679 Před rokem

    Airmenium very best nanba .....

  • @sfrancisxavier147
    @sfrancisxavier147 Před rokem

    Harmonist our
    Kovilpatti Alalagarsamy was perfect and who ever given instruction for audition follow up

  • @ramarmuthu5179
    @ramarmuthu5179 Před 2 lety +3

    வள்ளி தங்கச்சி அருமையான நடிப்பு வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் மேலும் உங்க கலை வளர்க👌👌💃💃💃💃💃👌👌🌹🌹❤

  • @pandipandi2207
    @pandipandi2207 Před 2 lety

    😍😍😍😍

  • @kuma-e1b
    @kuma-e1b Před 2 lety

    அக்கா மலேசியா இருந்து

  • @karthiksk7679
    @karthiksk7679 Před rokem

    Sister nandini best performance all songs

  • @krishnavenisomu2619
    @krishnavenisomu2619 Před 2 lety

    ஐ லவ் யூ நந்தினி சூப்பா்

  • @sfrancisxavier147
    @sfrancisxavier147 Před rokem

    Are young man right.please follow original harmonise.sorry we don't want flame.sorry sir.

  • @SureshSuresh-ik2yq
    @SureshSuresh-ik2yq Před 11 měsíci

    உங்கள் குரல் க்கு நான் அடிமை

  • @sfrancisxavier147
    @sfrancisxavier147 Před rokem

    Please follow our original instrumentation.

  • @ungaltholan07
    @ungaltholan07 Před 2 lety

    19:00 !!!!
    34:48 !!!!!!

  • @kuma-e1b
    @kuma-e1b Před 2 lety

    ஆர்மோனியம் சும்மா இருப்பா உன்னை யாரு பாடச் சொன்னா கொசு தொல்லை தாங்க முடியல 🤬🤬🤬🤬🤬😡😡😡

  • @MrPulavar
    @MrPulavar Před rokem

    ❤❤❤❤❤❤❤