வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோவில் | கேள்வி பதில்கள் | Velliyangiri Temple | 2023 Opening

Sdílet
Vložit
  • čas přidán 4. 02. 2023
  • #velliyangiri #velliyangiritemple #mahashivratri #isha #velliyangirihills #southkailash #lordshiva #sivaperuman
    தென் கைலாயம் என்று போற்றப்படும் வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோவிலின் 2023 ஆண்டிற்கான மலையேற்ற நாள் பிப்ரவரி 17.
    மகா சிவராத்திரியின் முதல் நாள் அன்று மலையற்றம் தொடங்கி மே மாத இறுதி வரை மலையேற்றதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது!
    பக்தர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது!
    இந்த வீடியோவில் 47 ஆண்டுகளுக்கும் மேல் மலையற்றதற்கு சென்றுள்ள சிவனடியார் மணியன் அவர்களின் அனுபவத்தை பற்றியும் காளியம்மாள் அவர்களின் அனுபவத்தை பற்றியும் விரிவாக கூறப்பட்டுள்ளது!
    _________________________________________________
    உடனடி தகவல்களுக்கு உடனே டவுன்லோட் செய்யவும் : "Covai Fm 95.5" அப்ப்ளிகேஷன்
    App.CovaiFmRadio.in
    _________________________________________________
    70921 44676 - இந்த எண்னை தொடர்பு கொண்டும் அல்லது whatsapp மூலம் தொடர்பு கொண்டும் உடனடி தகவல்களை பெற முடியும்!
    bit.ly/Velliyangiri-Andavar-W...
    _________________________________________________
    Velliyangiritemple@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்பு கொள்ளலாம்!
    _________________________________________________
    பேஸ் புக் : LordVelliyan...
    இன்ஸ்டாகிராம் : covaifm_95.5?ig...
  • Zábava

Komentáře • 63

  • @gms1355
    @gms1355 Před rokem +5

    அருமையான வீடியோ நன்றி சிவாய நம

  • @spintoptamilas5621
    @spintoptamilas5621 Před rokem +1

    சிறப்பு🙏

  • @gokulananth8051
    @gokulananth8051 Před rokem +2

    Saturday i visited and completed trekking my entire journey was miracle, somewhat tough journey but everything disappeared after seeing lord Shiva at top,
    The journey which tests both our physical and mental strength,
    Experienced divinefull soulful journey 💫

  • @kakdigitalsounds8957
    @kakdigitalsounds8957 Před rokem +5

    ஓம் நமச்சிவாய 🙏🏼🙏🏼🙏🏼

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 Před rokem +4

    ஓம் நமசிவாய

  • @mnaikandanm3251
    @mnaikandanm3251 Před rokem +1

    ஓம் நமசிவாய வெள்ளியங்கிரி ஆண்டவர் போற்றி போற்றி ஓம்

  • @govarthanan3669
    @govarthanan3669 Před rokem +7

    ஓம் நமசிவாய வெள்ளையங்கிரி ஆண்டவர் போற்றி போற்றி ஓம் நமசிவாய வெள்ளையங்கிரி ஆண்டவர் போற்றி போற்றி ஓம் நமசிவாய வெள்ளையங்கிரி ஆண்டவர் போற்றி போற்றி ....... 🥺🥺🥺🙏🏼🙏🏼🙏🏼

  • @selladurai8460
    @selladurai8460 Před rokem +2

    சம்போ மஹா தேவா

  • @kannans2305
    @kannans2305 Před rokem +2

    Very inspiring speech....
    Aum namah shivaya🙏

  • @uthilachu8904
    @uthilachu8904 Před rokem

    Om Nama shivaya 🙏🙏

  • @AmmaAppa-bd6sq
    @AmmaAppa-bd6sq Před rokem +1

    இந்த வீடியோ புதிதாக மலையேறும் பக்தர்களுக்கு சிறந்த ஒரு வழிகாட்டி இந்த வீடியோ வெளியிட்ட தங்களுக்கு மிகவும் பாராட்டுகள் ஓம் நமச்சிவாய

    • @CovaiFM955
      @CovaiFM955  Před rokem

      தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஐயா 😇💙

  • @sathiyavlogs670
    @sathiyavlogs670 Před rokem +2

    Om namaShivaya

  • @jagadeesans3523
    @jagadeesans3523 Před rokem +4

    ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏

  • @hariprasathg3668
    @hariprasathg3668 Před rokem +1

    Om namashivaya

  • @sathishkumars6369
    @sathishkumars6369 Před rokem +4

    Day before yesterday I went there. Its my 1st visit. No words to explain the experience. Amazing. Every human must visit atleast once in his life..om nama sivaya

  • @vairavanchidambaramtemplea5570

    Om namasivaya

  • @SakthiVel-su9tk
    @SakthiVel-su9tk Před rokem

    நானும் 7 வருடம் ஏறிய அனுபவம் உள்ளது

  • @maaransarakkonraiyaar8059

    ஐயா வெள்ளியங்கிரி ஆண்டவர் ஆலயம் தற்போது திறந்திருக்கிறதா - ஆம் எனில் இன்னும் எத்தனை நாள்களுக்குத் திறந்திருக்கும்?

  • @lp8688
    @lp8688 Před rokem +1

    Hello brother my husband wishes to go to vellaiyangiri however he don't have anyone to accompany him. Can I go with him till adivaram temple and stay somewhere there until my husband returns from trekking? Is there any safe staying facility for women around vellaiyangiri hills?

  • @rajkumarrajkumar-ln7pm
    @rajkumarrajkumar-ln7pm Před rokem +1

    Aiya, very inspiring and informative video. What is the best time to start the climb and the timing of the pujai up the 7th hill? I am making my first trip to the velliyangari hills the first week of March, with his blessing.

    • @CovaiFM955
      @CovaiFM955  Před rokem +1

      ஐயா சாதாரணமாக மலை ஏறினால் காலை 5.30 மணிக்கு ஏழாவது மலை சென்றடைய வேண்டுமென்றால் விடியற்காலை 2 மணிக்கு மலை ஏற தொடங்கினால் சரியாக இருக்கும்!
      முதல் முறை என்பதால் சற்று தாமதமாக கூடும்.
      நள்ளிரவு 12:30 மணிக்கு தூங்கினால் சரியாக இருக்கும்!

  • @sanshinsanshin2448
    @sanshinsanshin2448 Před rokem +1

    Bag luggage centre erukka Anna bag centre la vachitu malai erulama

  • @Naveen-vj1kx
    @Naveen-vj1kx Před rokem +1

    Veliyangiri vara gandhipuram thula irunthu last bus time ena bro night la

    • @CovaiFM955
      @CovaiFM955  Před rokem +1

      ஐயா பேருந்து கால அட்டவணை பற்றிய வீடியோ ஆனது வெளியிடப்பட்டுள்ளது அதனைப் பின்பற்றிக் கொள்ளவும்!
      czcams.com/video/b16IlKUYwlI/video.html

    • @Naveen-vj1kx
      @Naveen-vj1kx Před rokem +1

      @@CovaiFM955 ok 👍

  • @skphotography3038
    @skphotography3038 Před rokem

    Entha Patti 40 varusam poran solluranga but vayasu mukkiyam ilaya muthal la 60 vayasuku mela than poganum solluranga athu unmai sollunga

    • @CovaiFM955
      @CovaiFM955  Před rokem

      40 வருடங்களாக கோவிலுக்கு செல்கிறார் நண்பா!
      அடிவார கோவில் அவர் கணவர் தான் மலை ஏறுவார்!
      அந்த பாட்டிக்கு 58 வயது ஆன பிறகே மலை ஏற துவங்கினார்!
      தற்போது 8 ஆண்டுகளாக மலை ஏறுகிறார்!
      😇💙

  • @vikramvk2204
    @vikramvk2204 Před rokem +1

    Nxt month opening irukooma

    • @CovaiFM955
      @CovaiFM955  Před rokem

      May month end vara opening erukum sir

  • @kongu5555
    @kongu5555 Před rokem +1

    Enathu appan 🙏🙏🙏

  • @karuppasamyl660
    @karuppasamyl660 Před rokem +1

    இந்த ஆண்டு எந்த எந்த நாட்களில் அனுமதி கிடைக்கும் நான் முதன் முதலாக மலையேற உள்ளேன்...முழு தகவல் கிடைக்குமா...

  • @user-rf2tx4mf8e
    @user-rf2tx4mf8e Před rokem

    opening date sollunga

  • @m.nadesh4537
    @m.nadesh4537 Před rokem +1

    Night la anumathikkirangla

  • @VeeraviswasKCECS
    @VeeraviswasKCECS Před rokem

    Sulam aduthu pora ga.. athu ku... Plz sollu ga.. Bec na pora.. ethu anoda 10 year to climb...

  • @karunakarrohith1458
    @karunakarrohith1458 Před rokem

    Hi I am in bangalore I want to go to that Temple Hw to come from bangalore this Temple all the days opening r not pl send message
    This Temple this year when will opened v want to go to that Temple v plannef March 25th 2023 v decided all tickets booked at the time the temple opening r not any contact number pl send message I am waiting for you reply
    Om namashivaya namaha

    • @CovaiFM955
      @CovaiFM955  Před rokem +1

      7092144676
      WhatsApp support

    • @karunakarrohith1458
      @karunakarrohith1458 Před rokem +1

      Vry vry tnq
      V booked tickets on 25 the March 2023 at the time the temple opening dear pl send message
      Any distrub sorry
      Vry tnq fr u r kind invitation I am waiting for you reply
      Om namashivaya namaha

    • @vijayraja8374
      @vijayraja8374 Před rokem

      17.02.2023 open Aguthe Sir

  • @anbarasutamil4702
    @anbarasutamil4702 Před rokem +3

    Opening data

  • @sathishramakrishnan5626
    @sathishramakrishnan5626 Před rokem +1

    இரவில் மலை யேர அனுமதி உண்டா....

    • @CovaiFM955
      @CovaiFM955  Před rokem +1

      Undu ayya

    • @sathishramakrishnan5626
      @sathishramakrishnan5626 Před rokem

      இரவில் அனுமதிக்கவில்லை என்று ஒரு நண்பர் கூறினார்.

    • @ganesamoorthi1559
      @ganesamoorthi1559 Před rokem +1

      ​@@sathishramakrishnan5626 24 mani neram anumadhi undu