என்னய்யா இப்படி அநியாயமா போங்கு அடிக்குறீங்க, என்னையா உங்க லாஜிக் - Tamil light

Sdílet
Vložit
  • čas přidán 21. 11. 2021
  • Disclaimer : this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.
  • Zábava

Komentáře • 818

  • @TamilLight
    @TamilLight  Před 2 lety +11

    follow our Facebook page : fb.watch/a0tUJfI6Xr/

  • @DR-wp9ol
    @DR-wp9ol Před 2 lety +46

    ஆனாலும் மன்னன் படம் செம entertainment ah தான் இருஞ்சி ♥️

  • @rajkumarnegamithran7339
    @rajkumarnegamithran7339 Před 2 lety +253

    நட்பே துணை படத்துல ஹீரோ நேஷனல் பிளேயர்னு யாருக்குமே தெரியாது 🤣🤣

    • @kesavankumar165
      @kesavankumar165 Před 2 lety +28

      Bro athukkaga than under 19 solluvanga,appo maximum yarukkum therinchuruka vaipu illa

    • @pavish1895
      @pavish1895 Před 2 lety +18

      Highlight enna na Hockey players ku kuda avaru national player nu theriyathu

    • @kesavankumar165
      @kesavankumar165 Před 2 lety +7

      @@pavish1895 thala Cricketla india teamla under 19 player's name eathavathu sollunga, mutiyathula,antha mathiri than hockey la avar under 19

    • @pavish1895
      @pavish1895 Před 2 lety +2

      @@kesavankumar165 bro na solurathu ungaluku puriutha, I am not cricket player but antha movie la irukira other peoples ku theriyala okay but hockey players ku under 19 hockey players theriyatha..?

    • @kesavankumar165
      @kesavankumar165 Před 2 lety +2

      @Viewers choice correct thala

  • @ArunRemo1
    @ArunRemo1 Před 2 lety +413

    மன்னன் படம் Mistake தான் ரொம்ப போங்கு.. ஆமால கவுண்டமணி Sir & குஷ்பு சின்ன தம்பில இருக்காங்கல😂😂

    • @naveenrajdev
      @naveenrajdev Před 2 lety +5

      Yes 😂😂😂

    • @magicalgaming4623
      @magicalgaming4623 Před 2 lety +3

      Neengala 😱 Vanakkam bro 🙏🏻😁

    • @ganeshramp8834
      @ganeshramp8834 Před 2 lety +1

      Same doubt

    • @lokeshs1374
      @lokeshs1374 Před 2 lety +1

      True..😄😄😄

    • @Elansugan
      @Elansugan Před 2 lety +3

      Rendu padathukkum vasu than director so avar padathula avar padathaye famous sa kaatrathukkaga appdi panni erupagga

  • @nandhagopal6471
    @nandhagopal6471 Před 2 lety +30

    3:00 "சின்ன தம்பி" படத்து போஸ்டர்ல பிரபு கூட குஷ்பூ இருக்குறத ரஜினி சார் பார்க்கலயா? மற்றும் இதே போல "கண்ணெதிரே தோன்றினாள்" படத்துல பிரசாந்த், கரனும் தேவி தியேட்டர்ல ல "டைட்டானிக்" படம் பார்க்க போகும் போது பக்கத்துல "அவள் வருவாளா" படம் போஸ்டரும் இருக்கும். அதுல இருக்கும் சிம்ரன, பிரசாந்த் பார்க்கல போல. 2ம் "logic mistake"🔥

  • @akramhussain5072
    @akramhussain5072 Před 2 lety +122

    ஜெய் பீம் படத்த பற்றி ஒரு விளக்கம் கொடுங்க அண்ணா தற்போது அந்த சர்ச்சை பற்றி சறியாக தெரியவில்லை எனது வேண்டுகோள்🙏

  • @aariandsanamfanboy6401
    @aariandsanamfanboy6401 Před 2 lety +334

    தலைவா...😌😌❤🥳🔥🔥
    உங்கள் கானொலிக்கு வெயிட்டிங் 😌
    அப்படியே அண்ணாத்த ரோஸ்ட் போடுங்க ப்ரோ..🔥

    • @tamiljoker3715
      @tamiljoker3715 Před 2 lety +3

      How are you bro??

    • @aariandsanamfanboy6401
      @aariandsanamfanboy6401 Před 2 lety +3

      @@tamiljoker3715 fine 🙂

    • @KA.ra.THI.thi.R
      @KA.ra.THI.thi.R Před 2 lety +9

      ஆல்ரெடி அவர் அத வெச்சி செஞ்சுட்டாரு பா.👍😂

    • @aariandsanamfanboy6401
      @aariandsanamfanboy6401 Před 2 lety +3

      @@KA.ra.THI.thi.R
      அது ட்ரைலர் ப்ரோ(community post)..மெயின் பிக்சர் இன்னிமேல் தான்(videoroast)..😂😂🔥

    • @johnbatsha8547
      @johnbatsha8547 Před 2 lety

      Plip plip paarunga bro

  • @aariandsanamfanboy6401
    @aariandsanamfanboy6401 Před 2 lety +98

    என்ன தான் சிவப்பு மஞ்சல் பச்சை படத்தில் இந்த லாஜிக் மிஸ்டேக் இருந்தாலும்..
    இந்த படத்தில் அக்கா-தம்பி சென்டிமென்ட் அப்படியே உருக
    வைக்கும்❤❤❤❤💯

    • @sathyams8727
      @sathyams8727 Před 2 lety +7

      Ama nice movie 👌

    • @devi2458
      @devi2458 Před 2 lety +2

      Kandippa athellam therila padam sentiment supper oruthavungala Nama veruthuttona avunga kuda iruntha kuda avungala mind panna mattom namakku yetho oru thought la kavanchallum nama mind atha observe pannikkathu

  • @user-yw9mj5jg7l
    @user-yw9mj5jg7l Před 2 lety +23

    மன்னன் ல குஷ்புவை காட்டும்போதே இதை நான் யோசிச்சேன்.....

  • @vishalkrishna2721
    @vishalkrishna2721 Před 2 lety +430

    Bro, you mentioned about Mannan movie. But missed Raja Rani ! 😂
    In Arya's flash back part, he along with his friend Santhanam went to watch Shivaji movie, where his future wife (Nayanthara) acted for the opening song ! 🤣😂

    • @nasimabanu2808
      @nasimabanu2808 Před 2 lety +24

      Now i am think ths info..supr

    • @durairaj6264
      @durairaj6264 Před 2 lety +11

      Vera level decoding 😂

    • @user-vm1xj2bb8p
      @user-vm1xj2bb8p Před 2 lety +9

      Here he don't touches Christian and Muslim actor's and actress movies all here he roasts is Hindu actor's and actress only for example here on his every roasts he finds a fault in Ajith movies only not in Vijay movies or even in Vijay Sethupathi movies

    • @veerathiraichannel6410
      @veerathiraichannel6410 Před 2 lety +2

      Yeah true

    • @martialartstamil6676
      @martialartstamil6676 Před 2 lety +21

      @@user-vm1xj2bb8p Vandhutingalada idhulayum Madha kalavaratha thoonduradhukku. Ningalaam thirundhavae maatingalaada. Yevan edhu panalum adhu la edhavadhu kutram kandupidipingalada. Avlo veri unakku Christians muslims mela illa. Ena ஜென்மம் da ni ellam.

  • @SAKTHIVEL-oo3vc
    @SAKTHIVEL-oo3vc Před 2 lety +232

    அண்ணாத்த வறுவல் பதிவிடுங்கள் அண்ணாத்த.

  • @vasanth.s9664
    @vasanth.s9664 Před 2 lety +82

    Veeram X Doctor..😂🤣 Vera level...😂😂😂😂

  • @mohammedrafiqmohammedrafiq2821

    Blue சட்டை kittaiyum Black சட்டை kittaiyum yarum thappikka mudiyadhu ... 🔥

  • @mkedits9189
    @mkedits9189 Před 2 lety +12

    En frnd Ajith Fan kitta Ithe veeram movie logic ah sonnen Athuku Ajith School padikum pothu School mudinju part time la Work panna ponaaru nu sonnan 🤣🤣

    • @g.vgopivenkat130
      @g.vgopivenkat130 Před 2 lety +1

      Ennoda friend um Ithe thaan sonna bro 🤣🤣🤣 school mudichitu tea kadaila vela senjarunu

  • @premrandy3350
    @premrandy3350 Před 2 lety +21

    Dai kolantha kittaiyavathu unnamaiya solludaa🤣🤣🤣🤣vera mari edit...thala ni vera level,🤣🤣🤣

  • @s.bharathiselvan9246
    @s.bharathiselvan9246 Před 2 lety +97

    நான் விஜய் Fanதான் இருந்தாலும் தல படத்துல அந்த சின்ன mistake சரி பண்ணிருக்கலாம் வீரம் ரொம்ப புடிச்ச படம் 💝💝💝💝💝💝💝💝💝

  • @aseemmrfeelings5994
    @aseemmrfeelings5994 Před 2 lety +9

    💘Aseem Mr Feelings💝
    💚என் நாடு ஸ்ரீ லாங்கா💚
    யாருக்கெல்லாம் தமிழ்ல டைப் பண்ண பிடிக்கும் என்று சொல்லுங்க🙋🙋🙋
    எனக்கு தமிழ் மட்டும் தான் பிடிக்கும்😎😎

  • @ajladiesfashiondesign1463
    @ajladiesfashiondesign1463 Před 2 lety +202

    தயவு செய்து உங்க வீடியோ தொடர்ந்து போடுங்க.. ரொம்ப எதிர்ப்பார்கிறேன் நீங்க எப்போ வீடியோ போடுவீங்க..

  • @imvijay3798
    @imvijay3798 Před 2 lety +125

    நான் கண்டுபிடித்த ஒரே mistake நீங்க *போங்கு*க்கு பதிலா *பொங்கு*னு போட்டுருக்கிங்க

  • @professionalshorts1542
    @professionalshorts1542 Před 2 lety +64

    Veeram movie mistake was the funniest one🤣🤣

  • @kavinathp9598
    @kavinathp9598 Před 2 lety +27

    Veeram than Ultimate ...😂😂😂😂😂✌️✌️✌️

  • @sundarmurugan7709
    @sundarmurugan7709 Před 2 lety +17

    யோவ்... சிகப்பு மஞ்சள் பச்சை படத்துல லாஜிக் இல்ல நா கூட... அந்த படத்தை.. அதுவும் நீ சொன்ன அந்த சீன பாத்து அழுது இருக்க... நண்பா

  • @user-ln1bo1xm5h
    @user-ln1bo1xm5h Před 2 lety +44

    Advance wishes for 230K subscribers

  • @ajithkumarssoul7638
    @ajithkumarssoul7638 Před 2 lety +59

    Veeram padathula evlo nalla scenes la irruku... Ithulaa oru mistake ku select panni video Vera podriye neela 😂😂😂

    • @vikneshwaranthustarayamoor1697
      @vikneshwaranthustarayamoor1697 Před 2 lety +15

      கடன்ஜெடுத்த அணில்குட்டி ப்ரோ 😂😂😂😂😂

    • @thalapathyvimal7879
      @thalapathyvimal7879 Před 2 lety +15

      @@vikneshwaranthustarayamoor1697 unmaiya sonna ethuka mudiyadha aamais 🤣🤣😂😂😂

    • @selvavasanth2716
      @selvavasanth2716 Před 2 lety +3

      Roshan roshan roshan

    • @vikneshwaranthustarayamoor1697
      @vikneshwaranthustarayamoor1697 Před 2 lety +5

      @@thalapathyvimal7879 Ivan Anil nu solra unmaya neenga yethukunga da anilkutties

    • @levinraj2404
      @levinraj2404 Před 2 lety +3

      @@vikneshwaranthustarayamoor1697 ive anil nu neeye solikode aamai kunjugela😂😂

  • @vimalmania244
    @vimalmania244 Před 2 lety +7

    யோவ் சின்னத்தம்பி மேட்டர் வேற லெவல் 👍👍👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @futureking8323
    @futureking8323 Před 2 lety +35

    வீரம் காமெடி வேற லெவல் 🤣🤣🤣

  • @sundart5451
    @sundart5451 Před 2 lety +20

    தமிழ் லைட் சேனல்,
    மன்னன் படத்தில் கவுண்டமணி ரஜினி கிட்ட சின்ன தம்பி படம் என்ற உடனே ரஜினி நடிகர் பிரபுவா என்று சொல்ல மாட்டார் நம்ம பிரபுவா என்று சொல்லுவார்.
    அப்படி நா கதை படி நடிகர் பிரபுவும் மெக்கானிக் கிருஷ்ணாவும் (ரஜினி) இருவரும் பழைய நண்பர்கள்.
    குஷ்பூ, கவுண்டமணி மன்னன் படத்தில் சின்னதம்பி படத்தில் நடித்த குஷ்பூ, கவுண்டமணி போல உருவ ஒற்றுமை கொண்ட நபர்கள்.
    இப்போ டிக் டாக், யூடுப் யில் ரஜினி, கமல், விஜய், அஜித் போல உருவ ஒற்றுமை கொண்ட நபர்கள் இல்லையா அதை போல் தான் அவர்களும்.
    கடைசியாக பிரபு, ரஜினி இருவரும் பல நாட்கள் கழித்து சந்தித்து இருப்பார்கள் அது தான் இவர் குரு என்றும் அவர் பிரபு என்றும் சொல்கிறார்கள்.
    குரு சிஷ்யன் படத்தில் ரஜினி பெயர் ராஜா பிரபு அவரை குரு என்று கூப்பிடுவார் ஆனால் பிரபு பெயர் பாபு, ரஜினி சிஷ்யா என்று கூப்பிடுவார்.
    ஆனால் மன்னன் படத்தில் பாபு இல்லை சிஸ்யா என்று கூப்பிடாமல் பிரபு என்று கூப்பிடுவது மூலம் இருவரும் பால்ய கால நண்பர்கள்.
    ஷ்ஷ்ஷ் பா முடியல...
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rajeshrajesh22452
    @rajeshrajesh22452 Před 2 lety +93

    தல அஜித் இல்லாமல் எந்த வீடியோவும் இல்லை

  • @Gethkarthi
    @Gethkarthi Před 2 lety +8

    veeram..sambavam ultimate 🤣🤣🤣👌🏽

  • @shivaaravindhasamy6932
    @shivaaravindhasamy6932 Před 2 lety +26

    Andha Mannan movie mistake Naanum gavanichen bro😂 recent-ah dhaan Mannan padamey paathen

  • @ranjithvemban961
    @ranjithvemban961 Před 2 lety +82

    இசைஞானி இளையராஜா பற்றி ஒரு வீடியோ போடுங்க..,

  • @udhayakumarkannan
    @udhayakumarkannan Před 2 lety +23

    Bro Kala padathula rajiniku antha protest nadakurathu therium .rajini sanda pootutha namaku neethi kedakum nu solluvaru , protest group aa protest pannitha win pananum arguments nadathrukum athunala rajithi anthula thalaidama irunthruparu ....protest end LA adithadiya mudinjathum rajini intro vatthurukum

  • @dharmafun3985
    @dharmafun3985 Před 2 lety

    எனக்கு இந்த மாதிரி சந்தேகம் சின்ன வயசிலிருந்தே இருந்துச்சு அதை நீங்க சொல்லிட்டீங்க 💯தமிழ் light💡👌👌👍👍

  • @saravanakrishnan1814
    @saravanakrishnan1814 Před 2 lety +9

    Ithuke ipdina boss engira bosskaran padathula villu,aegan padathuku theatre la ticket eduka aarya santhanam varuvaanga,ithula innoru surprise ennana antha rendu padathulaium Nayantara than heroine antha padathulaium heroine nayanthara than😂😂😂🤣🤣🤣

  • @renibernad2289
    @renibernad2289 Před 2 lety +33

    Kala playing in cricket bro... always mass movie.

  • @cj_clementine
    @cj_clementine Před 2 lety +15

    Veeram movie mistake Naanum neraiya thadava nenachirukken... 😂💯✌🏻

  • @danieljoffrin7538
    @danieljoffrin7538 Před 2 lety +23

    8:48 😁😁😁🤣🤣🤣

  • @santhoshashok3513
    @santhoshashok3513 Před 2 lety +9

    Bro தனிஒருவன் movie la sema mistake onnu. Starting antha conference scene la jeyam ravi solluvar la enga naatla engaluku odambu sari illa na naanga private hospital ku povom nu oru American kita sonnatha சொல்லுவாரு. Athuku அந்த அமெரிக்கன் athu epadi oru private hospital naala government தரக்கூடிய infrastructure um treatment um thara mudiyum. Naanga ellam government hospital ku than povom nu sonnatha antha american sonnatha solluvaru
    Ithula enna mistake na America oru capitalist country anga ellathaiyum eh private tha control pannum. Government ku oru capitalist country la ellathaiyum regulate panra work mattum iruku. So America la hospitals ellam private odathu than. Athanala antha american apadi sollave vaaipilla. Sonnalum athu thappu. Ithula jeyam ravi intha incident than avaruku inspiration irunthuchunu vera சொல்றாரு.
    Ithu oru sema intelligence mistake. Mela sonna dialogue vena Munna pinna naan solli irukalam but content correct ah solli iruken. Paarunga நீங்களே.

  • @asprabhu-rn4qu
    @asprabhu-rn4qu Před 2 lety +9

    Mannan tha ji vera level la yemanthirukkóm

  • @___yuvanvel
    @___yuvanvel Před 2 lety +5

    Chinnathambi movei la thalaivar gowendamani act pannirupparu....
    Avar movei pakka avarea tickets ku sanda pottaruuu...masss😂😂😂😂

  • @prs2001
    @prs2001 Před 2 lety +5

    வீரம் movie Semma

  • @adarshkumarb8642
    @adarshkumarb8642 Před 2 lety +1

    சின்ன தம்பி குஷ்பு மன்னனையும் குஷ்பூ கதாநாயகி பிக் லாஜிக் மிஸ்டேக்

  • @mukundamurari6465
    @mukundamurari6465 Před 2 lety +24

    Mannan Film la
    Second heronie ya
    குஷ்பு இருப்பார்கள்..
    அந்த poster la yum
    Avanga Erupanga 😂

  • @Kakashi78485
    @Kakashi78485 Před 2 lety +6

    Vera level thala 🔥🔥🔥

  • @secrettamilgaming5896
    @secrettamilgaming5896 Před 2 lety +15

    Goppu….goppu….😂😂😂😂

  • @Rajkumar-yq7xz
    @Rajkumar-yq7xz Před 2 lety +15

    Rhythm moviela meena flashback scenela, meena theaterla MUTHU padatha pathutu irupanga..🤭😇😇

  • @thalapathyvimal7879
    @thalapathyvimal7879 Před 2 lety +11

    Veeram funny mistake bro 😂😂😂

  • @miltony2j187
    @miltony2j187 Před 2 lety +5

    10:30 பாவம் சார் gv.p பச்ச மண்ணு வயில விரலை வைச்ச குட கடிக்க தெரியாது சூது வாது தெரியாம வளந்த புல்ல அவுரபோயி.....

  • @ashoksurya_saravanan
    @ashoksurya_saravanan Před 2 lety +95

    Kid: Appo Chinna vayasula yenna dhan panittu irunthinga??
    Vinayagam: Vela paarthuttu irunthen ma...
    That kid: Yenna vela uncle paarthuttu irunthinga
    Vinayagam : 😓😓🙄🙄
    😂😂😂😂😂

    • @dpuviarasu8843
      @dpuviarasu8843 Před 2 lety +12

      Vinayagam: கோப்பு பின்னாடி சுத்துறதையே வேலையா இருந்தேன் மா

    • @harikrishna_mgf2205
      @harikrishna_mgf2205 Před 2 lety +1

      field work ma 🤣🤣🤣🤣🤣

  • @deepasworld15
    @deepasworld15 Před 2 lety +32

    We want annathe review in ur style😂😂

  • @MohanRaj-dy8gs
    @MohanRaj-dy8gs Před 2 lety +1

    Ji Super job 👍👍👍
    Especially mannan movie research work really fantastic 👌👌👌👌👌😂

  • @basheerahamed4185
    @basheerahamed4185 Před 2 lety +34

    Veeram mistake ultimate fun🤣🤣🤣🤣

  • @dharanidharanks9458
    @dharanidharanks9458 Před 2 lety +19

    Please troll Aathi,Kuruvi,Villu,Sura, Ji,Billa 2, Anjaneya,Paramasivan, Linga and uttama villain

  • @rajpaul1620
    @rajpaul1620 Před 2 lety +3

    Veeram...
    Vera level bangam

  • @kumaresanp1595
    @kumaresanp1595 Před 2 lety +1

    எந்த ஒரு லாஜிக் மிஸ்டேக் இல்லாம உங்களால் ஒரு படம் இயக்க முடியுமா.. படம் ஒரு பொழுதுபோக்கு மட்டும் தான் லாஜிக்க பாத்த ஒரு படம் கூட பார்க்கமுடியாது.

  • @victorloveofking4149
    @victorloveofking4149 Před 2 lety +1

    கோப்பு கோப்பு......வேற லெவல்

  • @balajiashokk3496
    @balajiashokk3496 Před 2 lety +4

    வீரம் செம கலாய் நண்பா

  • @gunashidambaram
    @gunashidambaram Před 2 lety +2

    Veeram moviela Same Railway trackla few minutes la train (White & Green) varum...How it's possible 🤔🤔🙃

  • @cherrynithya7747
    @cherrynithya7747 Před 2 lety +14

    Vanga vanga Thalaiva Vera level verithan . Unmai sambhavangalai eduthu kuruvathil Vera level ❤️❤️❤️keep rocking . All time my favorite.
    Enaku pidikum tamil light
    Tharu maaru . Tharamana information solluvathil Vera level❤️❤️❤️👍👍 .

  • @Shivakumar-jr1vj
    @Shivakumar-jr1vj Před 2 lety +15

    Veeram 😂😂

  • @SManiSMani-wm6mm
    @SManiSMani-wm6mm Před 2 lety +38

    அண்ணாத்தை என்ற காவியத்தை உங்கள் ஸ்டைலில் கொஞ்சம் கலக்கவும்🤔🤔🤔🤔

    • @subash827
      @subash827 Před 2 lety +3

      🤣🤣🤣

    • @vishwinm2713
      @vishwinm2713 Před 2 lety +2

      Adhu romba damage agiduchu bro but thalaivan style konjam damage panna nalla irukkum

    • @SManiSMani-wm6mm
      @SManiSMani-wm6mm Před 2 lety

      @@vishwinm2713 s bro

  • @youtuberecommendation8633
    @youtuberecommendation8633 Před 2 lety +15

    Bro இந்த videoவையும் அந்த Cinema ticket channelல போடம பாத்துக்குங்க!!!!

  • @sham2964
    @sham2964 Před 2 lety +29

    7:49 Ragging aa😂😂

  • @samrathmohamed4268
    @samrathmohamed4268 Před 2 lety +7

    அண்ணா இயக்குனர் விசு சார் பற்றி ஒரு வீடியோ போடுங்க.

  • @RaviRavi-le9zv
    @RaviRavi-le9zv Před 2 lety

    உங்கள் அறிவு super excited sir

  • @asamutha5452
    @asamutha5452 Před rokem

    Vivasayi arumai neenga sonna azhaga irukkum

  • @RajeshRajesh-mo9qq
    @RajeshRajesh-mo9qq Před 2 lety +2

    Super 👌 Thala

  • @dharmafun3985
    @dharmafun3985 Před 2 lety +15

    தலைவா👍 தமிழ் light💡 சத்தியமா சொல்றேன் நான் நெனச்ச மாதிரி மன்னன் படத்தில் அதை பத்தி நீங்க பேசும்போது இந்த மாதிரி தவறுகளை இருக்குன்னு நீங்க சொல்லுவிங்க நான் நினச்சேன் கரெக்டா சொல்லிட்டீங்க👌👌💯💯

  • @Johnwick-96
    @Johnwick-96 Před 2 lety +12

    Veeram logic mistake nanum yosichirukan bro in vedhalam also interval fight LA yepadi shruti hassan varuvanga......ghilli LA nama vijay anna semi final thothutu.....final povanga ......bigil LA semi final win panthuku cup kodupanga
    Suriya Anna adhavan LA water proof vibuthi potruparu.......commercial movies logic LA patha ....yarum mass pana mudiyathu bro

  • @highend8831
    @highend8831 Před 2 lety +14

    Bro என்னை பத்தி ஒரு வீடியோ போடுங்க…
    Black sattai mind voice- யார்ரா நீ🤪🤪🤪🤪🤪

  • @sunilravi8946
    @sunilravi8946 Před 2 lety +4

    Va thala va thala va thala... Indha maadhri video's tha naanga edhirpaathom 😃😃😃

  • @god123servent
    @god123servent Před 2 lety +3

    Bro Veeram movie mistake vera level 🤣🤣

  • @rajkargil3276
    @rajkargil3276 Před 2 lety +2

    First watching ur channel mannan... அருமை

  • @kameshwaran9298
    @kameshwaran9298 Před 2 lety +1

    Super bro waiting for the next content

  • @manovijay150
    @manovijay150 Před 2 lety

    Veeram super

  • @imthiyazthaks
    @imthiyazthaks Před rokem +1

    Awesome

  • @loganathan3266
    @loganathan3266 Před 2 lety +6

    என்னது குரு'வா எடுங்க 5 கோடிய 😂😂

  • @user-nt4ir6fq3h
    @user-nt4ir6fq3h Před 2 lety +15

    ஒரு வேளை GV பிரகாஷ் க்கு பார்வை குறைபாடு இருக்கும் மோ?

  • @devibala8543
    @devibala8543 Před 2 lety +1

    ஏங்க இந்த படத்துல குஷ்பூ நடிச்சிருக்காங்க ஆனா குஷ்பு நடிச்ச படத்துக்கு போயே பரிசு வாங்கின மாதிரி காட்சி அமைத்து இருக்காங்க இவங்க என்ன நம்மள பைத்தியக்காரன் என்று நினைத்து இருக்காங்க போல

  • @madhankumarmk4955
    @madhankumarmk4955 Před 2 lety +2

    You are the trending no 22 congratulations 👏 ✨ 💜 💖 💕 🙌 👏

  • @nirmalraj8985
    @nirmalraj8985 Před 2 lety

    Superb 👍👍👍👍👍👍

  • @meyyappanm9469
    @meyyappanm9469 Před 2 lety

    really super bro

  • @dhiyanesha4650
    @dhiyanesha4650 Před 2 lety +1

    Super Video 👍🏻🔥🔥

  • @suriyasachin8627
    @suriyasachin8627 Před 2 lety +3

    நீங்க ஏன் trending ல வரமாட்டுரிங்க னு நெனச்சேன் ..
    ஆன இப்போ அது நடந்துரிச்சி #28
    Trending no:#1 ஐ பிடிக்க வாழ்த்துக்கள்

  • @mafasmunaseer
    @mafasmunaseer Před 2 lety +17

    Even before I watch this video I jest like the video then only I noticed this " premieres in 14 minutes"

  • @thirushankar7367
    @thirushankar7367 Před 2 lety

    bro உங்களுக்கு மட்டும் எப்படி இதல்லாம் தெரியுது, ultimate Vera level, தினமும் vedio போடுங்க bro, pls bro.

  • @vjcrazy8762
    @vjcrazy8762 Před 2 lety +2

    Mass

  • @thugpoduu.1444
    @thugpoduu.1444 Před 2 lety +6

    Veeram🤣🤣🤣🤣

  • @n.aruldossn.aruldoss9478

    Bro unga videokaka romba nall wating daily video podunga bro please 🙏🙏🙏🙏🙏

  • @Ashokkumar-dq4lx
    @Ashokkumar-dq4lx Před 2 lety +2

    Veeram dha ultimate🤣🤣kolandha kittayavadhu unmaya solla da🤣🤣😂😂

  • @pandiyanrajendran1612
    @pandiyanrajendran1612 Před 2 lety +5

    Boss manoramava maranthutingale avangalum cinnathampi and mannan la irupanga

  • @aravind9890
    @aravind9890 Před 2 lety +3

    edhavathu movie roast podunga thala 😂😂🔥fun ah irukum

  • @nammachannel279
    @nammachannel279 Před 2 lety

    Maanan movie particular scene rajhini permonance good .so prabhu is appreciate.k you got it

  • @MUHAMMEDJANAAS
    @MUHAMMEDJANAAS Před 2 lety +1

    Veeram matter supper.

  • @mkmani3
    @mkmani3 Před 2 lety +2

    Bro regulara video podunga bro romba naal aguthu wait panna vakkathinga bro pls 🙏🙏🙏🙏

  • @saamuraiblood6088
    @saamuraiblood6088 Před 2 lety

    அப்பா மகன் ஈகோ வாளதான் மகனே வந்து குபிடடும்னு வைட் பண்ணுவார் காலா... சம்பவம் கை மீறி போனதாளதான் ஸ்பாட்டுக்கு வருவாரு...

  • @saibaba172
    @saibaba172 Před 2 lety +1

    🔥⚡👏

  • @arumugamp6702
    @arumugamp6702 Před 2 lety

    Bro nan unga periya fan bro hi bro🤗🤗🥰😍☺😊😚

  • @m.loganathantami1330
    @m.loganathantami1330 Před 2 lety

    Super

  • @warancreation4073
    @warancreation4073 Před 2 lety +5

    காலா தரமான வசனம் வாய்ந்த திரைப்படம் 🔥