Silambattam - Silambattam Video | Yuvanshankar Raja| STR

Sdílet
Vložit
  • čas přidán 8. 01. 2015
  • Watch Silambattam Official Song Video from the Movie Silambattam
    Song Name - Silambattam
    Movie - Silambattam
    Singer - Shankar Mahadevan
    Music - Yuvanshankar Raja
    Lyrics - Vaalee
    Director - S. Saravanan
    Starring - STR, Sana Khan, Sneha
    Producer - Muralidharan
    Studio - Lakshmi Movie Makers
    Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
    © 2012 Sony Music Entertainment India Pvt. Ltd.
    Subscribe:
    Vevo - czcams.com/users/sonymusic...
    Like us:
    Facebook: / sonymusicsouth
    Follow us:
    Twitter: / sonymusicsouth
    G+: plus.google.com/+SonyMusicIndia
  • Hudba

Komentáře • 3,1K

  • @manikandanm6836
    @manikandanm6836 Před 2 lety +1268

    கடவுள்கள் எனக்கு அளித்த வரம் .........என்னை தமிழனாய் படைத்தது தான் .....🙏🏿🙏🏿🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @meena4476
      @meena4476 Před rokem +23

      Mass

    • @aravindharvi4760
      @aravindharvi4760 Před rokem

      மனிதனாய் இருந்தால் போதும் பெருமை தான்

    • @unclegrandpa495
      @unclegrandpa495 Před rokem +16

      I am proud of India 🇮🇳 🥰 who has Tamil Nadu Maharashtra gujarat Karnataka and many more states
      Each state has its own culture
      Proud of bharatiya

    • @saravanansara3475
      @saravanansara3475 Před rokem +18

      Tamil epauyume mass bro

    • @MariappanBalamurugan
      @MariappanBalamurugan Před rokem +2

      @@unclegrandpa495 qa

  • @sivakannan2299
    @sivakannan2299 Před 3 lety +960

    *வாலிப கவிஞர் வாலி ...* ♥️
    _தமிழா தமிழா தலைய நிமிரு.._
    _தமிழன் இனம்னா வேனும் திமிரு..._

  • @vengatram9253
    @vengatram9253 Před rokem +329

    கெட்டவன் பேரு எடுத்த நல்லவன் டா
    என்றும் STR🔥🔥🔥🔥

    • @vishwakesan3014
      @vishwakesan3014 Před rokem +1

      Corrected brother
      Good man
      But
      Kedu ketta media's
      Kedu ketta patthirikkai
      Kedu ketta udagangal
      Nasa maga poga vendum

    • @abishekk5381
      @abishekk5381 Před rokem

      ​@@lakshmiganesan403edhuku samandhame ilama 😂😂😂

    • @lakshmiganesan403
      @lakshmiganesan403 Před rokem

      பிப்ரவரி 3 2024

    • @Rosieprincess23
      @Rosieprincess23 Před měsícem

      Str🎉🎉🎉🎉

  • @mahindramahi8802
    @mahindramahi8802 Před 3 lety +785

    தமிழனின் பெருமை உணர்த்தும் ஒரு பாடல் 🙂

  • @VELS436
    @VELS436 Před 5 lety +301

    உலக தமிழன் எல்லாம் எனக்கு அண்ணன் தம்பி தான்.....🔥🤙🤙🤙🔥 தமிழன் மாஸ்

  • @mano-wl1bs
    @mano-wl1bs Před 6 lety +1023

    வாலியின் வரி, தலைவனின் இசை,சங்கரின் குரல் அருமை!!!

  • @VVS-1999
    @VVS-1999 Před rokem +85

    பல ஆண்டுக்கு பிறகு
    மாநாடு
    வெந்து தணிந்தது காடு
    பத்து தல.....❤
    வரிசையில் அடுத்ததடுத்து வெற்றிகளை பெற வாழ்த்துக்கள் STR அண்ணா.....
    😊❤

  • @baluprasanth7439
    @baluprasanth7439 Před 3 lety +105

    என்னை பெத்தவுங்க குற்றம்குறை சொன்னதில்ல
    அவங்க போட்டுவச்ச கோட்டைத் தாண்டி நின்னதில்ல..
    #U1..❤️❤️
    #STR..💖💖

  • @pubgcampingideas7118
    @pubgcampingideas7118 Před 3 lety +3452

    மதத்தால் இஸ்லாமியன் ❤️
    மொழியால் தமிழன்டா ❤️

    • @kumar4379
      @kumar4379 Před 3 lety +70

      Apa Urudu???? Pesamatingala.... Epadiyae oora yemathunga.... Darga solli thana tamizhanu oolu okureenga

    • @kumar4379
      @kumar4379 Před 3 lety +40

      @@suryakangeyan9751 Dei Naya jathi is my identity... And jathi iruku... Sariya....

    • @kumar4379
      @kumar4379 Před 3 lety +28

      @@suryakangeyan9751 Jathi ilatha badum.... Jathi na ena nu theriyatha nayum tha kolaikurathu....

    • @kumar4379
      @kumar4379 Před 3 lety +14

      @@suryakangeyan9751 Jathi ila nu Sona paru nee tha periya makku.... Jathi pathi pesatha... Poi velaya paru

    • @mzlsvlogs361
      @mzlsvlogs361 Před 3 lety +69

      @@kumar4379 tamizhan when converts into Muslim... It doesn't mean he is non-tamizhan... Ok
      Avan muslim agattum... Christian agattum... Appovom tamizhan Dan Bro....
      Mostly Tamizhans Islam e nesi muslim ayitanga...
      Don't speak like blind...

  • @Mindsetmentor007
    @Mindsetmentor007 Před 2 lety +578

    நமக்கு ஒரு பாட்டு கேட்டு ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டால் அது வாலி வார்த்தை யா தான் இருக்கும் 💥💥💥🔥🔥🔥🔥🔥

  • @sankarramvelmurugan6853
    @sankarramvelmurugan6853 Před 3 lety +822

    தமிழனாய் பிறப்பதே ஒரு பெரிய கெத்து 😎
    அதிலும் தென் மாவட்டத்தில் பிறந்திருந்தால் 😍 வேற லெவல் கெத்து 😎💥🔥

    • @lazylazy344
      @lazylazy344 Před 3 lety +27

      அப்போ மற்ற மாவட்டங்கள்?

    • @sankarramvelmurugan6853
      @sankarramvelmurugan6853 Před 3 lety +27

      @@lazylazy344 அதான் தமிழனாய் பிறப்பதே கெத்துன்னு சொல்லிருக்கம்லா? அதுல மற்ற மாவட்டங்களும் வரும் தான?

    • @sdm3032
      @sdm3032 Před 3 lety +28

      Unmai than actually chennai vaasigal...athuvum north chennai kaaranga laam unmaiyaave tamilargal aah nu doubt aah iruku...yenna antha alavuku namme mozhi eh mosam aah pesraange...also namme kalacharam laam suthama avangaluku theriyathu.

    • @sakthisakthi1685
      @sakthisakthi1685 Před 3 lety +7

      All tamil than da

    • @sankarramvelmurugan6853
      @sankarramvelmurugan6853 Před 3 lety +7

      @@sakthisakthi1685 Naa illanu sollavae illayae da

  • @mirask5396
    @mirask5396 Před 2 lety +828

    ஆளப்போறன் தமிழன் பாடலை விட இந்த பாடல் எனக்கு மிகவும் மெய் சிலிர்க்க வைக்கிறது 🔥

  • @PremKumar-se9oe
    @PremKumar-se9oe Před 4 lety +237

    Podhuvaga en manasu thangam : rajini - raja 🔥🔥🔥
    Tamizhendra na oru tamilanda - STR - YSR 🔥🔥🔥

  • @sankuttySK16
    @sankuttySK16 Před 5 lety +569

    உனக்கு வயசானாலும் உன் பாட்டுக்கு வயசாகல . வாலி great இந்த வாலும் great

  • @emmansachin3672
    @emmansachin3672 Před 3 lety +140

    Rajini style + kamal look = silambarasantr 💥💥🔥💯💯

  • @tamilking6172
    @tamilking6172 Před 3 lety +119

    வரான் வரான் இந்த தமிழன்❤️
    வரலாற்ற திருப்பி எழுதும் தலைவன் 💥

  • @PraveenKumar-df7xf
    @PraveenKumar-df7xf Před 4 lety +202

    தமிழனாக பிறந்ததில் பெருமை அடைகிறேன் 💪💪💪🙏

  • @pravinkumar-ie1xw
    @pravinkumar-ie1xw Před 4 lety +580

    2000 Years ago..கணியன் பூங்குன்றனார்: யாதும் ஊரே யாவரும் கேளிர்..
    Now..வாலி: உறவு முறையே எனக்கு ஊர நம்பி தான்..உலக தமிழன் எனக்கு அண்ணன் தம்பி தான்..
    தமிழன்டா💪

    • @PrabhuPrabhu-ev1uq
      @PrabhuPrabhu-ev1uq Před 3 lety +2

      செம்ம

    • @user-sc7zu1oj1j
      @user-sc7zu1oj1j Před 3 lety +1

      🔥🔥🔥🔥

    • @incharainch44
      @incharainch44 Před 3 lety +1

      Translate pls in English

    • @harishmps4703
      @harishmps4703 Před 3 lety +4

      @@incharainch44 we have a sense of belonging to every place and everyone is our own

    • @paramasivanp2298
      @paramasivanp2298 Před 10 měsíci +1

      பரம்பரை வழி என்று நம்புகிறேன் பாசம் கதை உண்டு

  • @skfishinglife
    @skfishinglife Před 2 lety +177

    தமிழன் இனத்துக்கு பெருமை சேர்க்கும் பாடல் கவிஞர் வாலியின் அற்புதமான வரிகள் 🔥 இசை புயல் யுவன் சங்கர் ராஜா இன்னிசையில் இந்த பாடல் 🔥🥰.

  • @shivsaisiddharth5491
    @shivsaisiddharth5491 Před 3 lety +748

    பழைய சிம்பு திரும்ப வரணும்.
    சிம்பு + யுவன் என்றும் அதிருமில்ல!!!

  • @masanamraja1342
    @masanamraja1342 Před 3 lety +166

    Yuvan kodikatti parantha kalam but till now nobody can't beat yuvan beats.....little maestro 😍🔥

    • @lakshmiganesan403
      @lakshmiganesan403 Před rokem

      My college friend name yuvaraj

    • @ajitharavind3531
      @ajitharavind3531 Před rokem

      ​​​@@lakshmiganesan403 my clg frd name is ur name lakshmi kuthi 😂😂😂 vandhutan yallam song cmt layum po po cringe panama 😂

    • @krishnamoorthy2768
      @krishnamoorthy2768 Před rokem +1

      Bro Eppavum yuvan raja than bro

  • @nagendrakumar1593
    @nagendrakumar1593 Před 4 lety +99

    Vaali lyrics... U1 outstanding composing... Shankar mahadevan voice... Really it's a feast for U1 fans..

  • @krishnamoorthy2768
    @krishnamoorthy2768 Před měsícem +5

    வரிகள் என் அண்ணன் சிலம்பரசனுக்கே உரித்தானது.... தமிழனக்கும் 🙏🙏🙏💯💯💯💯🔥🔥🔥

  • @Abhishek_3113
    @Abhishek_3113 Před rokem +40

    வீழ்வது நாமயினும்.. ❤‍🩹 வாழ்வது தமிழாகட்டும்!..🔥

  • @garfield7298
    @garfield7298 Před rokem +174

    உறவு முறையே எனக்கு ஊர நம்பிதான்
    உலக தமிழன் எனக்கு அண்ணன் தம்பிதான்
    Like Lyrics By ~ ஈழத்தமிழன்🐅 str💥

  • @balajikannanparthasarathy7243

    கூட்டம்..கூட்டம் இது தமிழுக்கு வருகிற கூட்டம்..
    ஆட்டம்..ஆட்டம் இது சிலம்பரசனின் சிலம்பாட்டம்🔥

  • @gopigomathi9622
    @gopigomathi9622 Před rokem +55

    Love you Tamil Nadu and Tamil 👍😊

  • @thivyanrajarjoon3544
    @thivyanrajarjoon3544 Před 3 lety +177

    I think nobody can hate on this particular 'Tamilarasan' character played by str🔥🔥🔥

  • @user-sc7zu1oj1j
    @user-sc7zu1oj1j Před 3 lety +501

    2020 கொரோனா காலகட்டத்தில் இந்தப் பாடலைக் கேட்கும் தமி்ழர்கள் லைக் போடுங்க❤👍

  • @rajaganapathyg6219
    @rajaganapathyg6219 Před 6 lety +527

    yuvan yuvan yuvan yuvan yuvan yuvan yuvan yuvan yuvan yuvan

  • @katharbasha7096
    @katharbasha7096 Před 2 lety +67

    யுவன் சிறப்பான Music + BGM 💥 & வாலி சார் Lyrics 🔥& Shankar சார் voice 🤩 Maja STR Dance 😍

    • @selvasanjeev2021
      @selvasanjeev2021 Před 2 lety +1

      வலி(வாலி) பிழை உள்ளது திருத்திக் கொள்ளுங்கள்

  • @hd5220
    @hd5220 Před 2 lety +39

    வெந்து தணிந்தது காடு,ஒக்காலி தமிழனுக்கு வணக்கத்தை போடு💥

  • @nethajiphonemechanic1908
    @nethajiphonemechanic1908 Před 5 lety +2128

    என்ன தவம் செய்தேனோ நான் தமிழனாய் பிறப்பதற்கு

  • @Fayasahameds
    @Fayasahameds Před 2 lety +22

    Maanadu.... 🔥🔥🔥🔥 Masss ......STR Daaa

  • @billapandi9369
    @billapandi9369 Před 2 lety +45

    தலைவன் பிரபாகரன்🔥🔥🔥

  • @user-fj9cl9cd5q
    @user-fj9cl9cd5q Před 23 dny +21

    Anyone in 2024 ??😂❤

  • @youtubeviewer1276
    @youtubeviewer1276 Před 3 lety +2434

    இந்த பாட்டு கேட்டா யாருக்கெல்லாம் முறுக்கேருது👇👇Like

  • @jenithstr7990
    @jenithstr7990 Před 4 lety +1029

    2020 la yaru Elam intha song parkuringa

  • @bharathidhasan9436
    @bharathidhasan9436 Před 3 lety +446

    2021 யாரெல்லாம் பாத்திங்க 👇👇

  • @prabakaran9625
    @prabakaran9625 Před 3 lety +50

    உலக தமிழன் எனக்கு அண்ணன் தம்பி தான் ...❣️

  • @osthikarthick2656
    @osthikarthick2656 Před 5 lety +903

    இந்த மாறி திரும்ப எனர்ஜி யா உங்களை ஸ்கிரீன் ல pakkanum 2019 மார்ச்

    • @sanhere4711
      @sanhere4711 Před 4 lety +7

      Enga 😑

    • @kalaiyarasan3003
      @kalaiyarasan3003 Před 4 lety +8

      Fact thala

    • @kalaiyarasan3003
      @kalaiyarasan3003 Před 4 lety +6

      Avaruku 6yearsah sanipeyarchi sari illai.thats reson.elarai sanila abithapbachenane naduthth theruvuku varalaiya athu mari than

    • @psmdesigner
      @psmdesigner Před 4 lety +10

      Simbhu : Nadakkathuda!!!!

    • @jeevaraj273
      @jeevaraj273 Před 4 lety +5

      வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை

  • @Itiswhatitis08
    @Itiswhatitis08 Před 4 lety +37

    Waiting for Maanadu. YUVAN and STR combo ❤️

  • @tirupurfstailors
    @tirupurfstailors Před rokem +10

    உலக தமிழன் எனக்கு அண்ணண் தம்பிடா 😎 Yuvan ❤ Shankar Mahadevan massssss

  • @atmansarathi9023
    @atmansarathi9023 Před rokem +62

    மனித கடவுள் சிலம்பரசன்❤️🙏.. சாகும் வரை உனக்கு விஸ்வாசமான ரசிகனாய் இருப்பேன் தலைவா

  • @user-nb5zz1qt2z
    @user-nb5zz1qt2z Před 5 lety +101

    அய்யா வாலியின் பாடல் வரிகள் மிகவும் நன்று அவரை போன்று பாடல் எழுத்த அவரால் மட்டும் தான் முடியும்

  • @srinivasuluvakati6366
    @srinivasuluvakati6366 Před 6 lety +190

    Iam srinivas from Telugu.100 times of watched this song.i like very much...

  • @vigneshela8771
    @vigneshela8771 Před 3 lety +83

    தமிழன்டா எந்நாளும் 😎 சொன்னாலே திமிரேரும்💪🔥 #யுவன்❤️#சிலம்பரசன்

  • @sakthim1127
    @sakthim1127 Před 2 lety +170

    Yuvan Sankar raja + simbhu combo music 90% vaali lirics 90% Shankar Mahadevan voice 85% hear 🎧
    (simbhu dance dress 90% nice 👌)

    • @harishmani2517
      @harishmani2517 Před 2 lety +5

      Vaali wrote this beautiful lyrics , bcoz simbu mentioned Vaali name in loose penne song

    • @vamai3857
      @vamai3857 Před 2 lety +6

      Ellame 100 % highlight 🔥💥

    • @lakshmiganesan403
      @lakshmiganesan403 Před rokem

      நானும் சிம்பு ரசிகன் 🙋🙋🙋🙋🙋

  • @arunbravo624
    @arunbravo624 Před 4 lety +168

    Yuvan +STR vera level combo😎😎😎yuvan branded 😎😎

  • @nethajikumar470
    @nethajikumar470 Před 3 lety +175

    💪 முக்குலமும் ⛳ எக்குலமும் தெற்குதிசை 🗺 மக்கள் எல்லா எப்போதும் என்னோடு தான்

    • @Saravananagatamilan25
      @Saravananagatamilan25 Před 2 lety +3

      Kallar maravan mariyatha pesathriyathavanunga

    • @naviabi9862
      @naviabi9862 Před 2 lety +2

      💥💥💥💥

    • @naviabi9862
      @naviabi9862 Před 2 lety +5

      @@Saravananagatamilan25 apdiyalaam illa broo elarukum mariyatha kuduka engalukum theriyum broo
      Aana engala pagacha avanuku enaa nadakumnae theriyathu bro

    • @Saravananagatamilan25
      @Saravananagatamilan25 Před 2 lety

      @@naviabi9862 unga inathula rendu mara naigal enna enga kudumpa ponnungala kevalama pesunanunga

    • @Saravananagatamilan25
      @Saravananagatamilan25 Před 2 lety +1

      @@naviabi9862 unga inathula na nallavanungala pakkalaiye

  • @snaveenraj5384
    @snaveenraj5384 Před 2 lety +17

    எங்கடா இப்பலாம் ...இப்டி பாடல் வரதே இல்ல...தமிழரின் பெருமைக்கு உரித்தான பாடல்...😍

    • @svthvino
      @svthvino Před 2 lety +1

      ஏனெனில் வாலி இல்லை.

  • @MagizhDhanam
    @MagizhDhanam Před rokem +16

    மண்ணின் மைந்தன் நாமதான் 🔥🔥🔥🔥

  • @arunkumar-nt6ru
    @arunkumar-nt6ru Před 6 lety +92

    shankar mahadevan voice giving some extra energy to the STR face, expression, dance

  • @saifalimolla7652
    @saifalimolla7652 Před 2 lety +32

    And he also came back with same avatar Maanaadu blockbuster 🔥🔥🔥
    What a transformation by STR 🙏🙏🙏

  • @prakashking506
    @prakashking506 Před 3 lety +33

    I am from Andhra Pradesh
    But "தமிழன்டா"

  • @ramk2201
    @ramk2201 Před 5 lety +31

    தமிழை 👌👍✊உரைக்க சொல்லும் அருமையான பாடல் வரிகள்...😙😚😍

  • @grin4more
    @grin4more Před 5 lety +124

    2019 anyone?? What an evergreen song!!💪💪💪💪💪💪 I miss SILAMBARASAN... STR sucks.

  • @ROLEX_MEIYAR
    @ROLEX_MEIYAR Před 2 lety +21

    தமிழன்னா நான் ஒ௫ தமிழன் டா...🔥🔥🔥

  • @vigneshwarankuchirayar3780
    @vigneshwarankuchirayar3780 Před 2 lety +26

    Yuvanism with Heroism 😍

  • @rajadurailaurel1415
    @rajadurailaurel1415 Před 4 lety +83

    தமிழிக்கும் தமிழ் மொழியின் மீது உண்மையான குரல் தமிழனாக நான் இருக்கும்.

  • @popingmax8214
    @popingmax8214 Před 5 lety +220

    no one can dance like STR coz he is doing clear step and kill the beat , STR pls come back in your style i m waiting ,, i m rajini fan but i love ur dance style ,,, you rock STR ...

  • @boopathy834
    @boopathy834 Před 3 lety +30

    ஈஸ்வரன் பாடல் பாத்துட்டு வந்தேன் 😎🔥🔥🔥🔥

  • @sivarama5749
    @sivarama5749 Před rokem +30

    Yuvan & Harrish peak time Early 2K... Those days their songs & Bgm reach every types of audience in Tamilnadu....💯💯✨✨🤕😭🤩

  • @akmahi7700
    @akmahi7700 Před 5 lety +168

    உலக தமிழன் மண்னிண் மைந்தன் நாம தான் தமிழ் ஈழம்

  • @sathiyaseelan2414
    @sathiyaseelan2414 Před 6 lety +61

    Real hero only simbu sir and yuvan

  • @dineshanu6383
    @dineshanu6383 Před 2 lety +24

    இந்த பாடலுக்கு பிறகுதான் ஆழப்போறன் தமிழன் .
    யுவன் சங்கர் ராஜா உங்கள் இசை எனக்கு ஒரு போதை

  • @_ig_black_ship_
    @_ig_black_ship_ Před rokem +16

    3:43 odha vera level uh...💥💥💥

  • @manojsakthi6103
    @manojsakthi6103 Před 6 lety +163

    உலக தமிழன் எனக்கு அண்ணன் தம்பிடா
    தமிழன்னா வேனும் திமிரு அருமையான வரிகள்

    • @dhivyaloshana6769
      @dhivyaloshana6769 Před 5 lety +1

      Manoj Sri hhhhhhhhjhsjhejhshhshhbsjb

    • @sugasini.s4488
      @sugasini.s4488 Před 4 lety +1

      Sema

    • @aravindaravind9892
      @aravindaravind9892 Před 4 lety +1

      Hai

    • @aravindaravind9892
      @aravindaravind9892 Před 4 lety

      @@sugasini.s4488 h🚬🚬🚫🚫🚫🚫🚬🚬
      🚬🚫🚫🚬🚬🚬🚫🚬
      🚫🚬🚬🚫🚬🚬🚬🚫
      🚫🚬🚬🚬🚫🚬🚬🚫
      🚫🚬🚬🚬🚬🚫🚬🚫
      🚬🚫🚬🚬🚬🚬🚫🚬
      🚬🚬🚫🚫🚫🚫🚬🚬
      🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
      🍀👧👦🍴🍎🍪👒🍀
      🍀👗👕🍴🍶🍕🎒🍀
      🍀👣👣🍀🍀🍀🍀🍀
      Go for a picnic
      😷
      😷
      😷
      🚬🚬🚬🚬🚬🚬
      🚬🚬🚬🚬🚬🚬
      💀😱😱😱😱💀
      😱🍟🍔🍩🍕😱
      😱🍕🍟🍔🍩😱
      😱🍩🍕🍟🍔😱
      😱🍔🍩🍕🍟😱
      💀😱😱😱😱💀
      I'm hungry
      🍊🍸🍸🍸🍸🍸🍸
      🍸🍊🍸🍸🍸🍸🍸
      🍸🍸🍊🍸🍸🍸🍸
      🍊🍊🍊🍊🍊🍊🍊
      🍸🍊🍊🍊🍊🍊🍸
      🍸🍸🍊🍊🍊🍸🍸
      🍸🍸🍸🍊🍸🍸🍸
      🍸🍸🍸🍊🍸🍸🍸
      🍸🍊🍊🍊🍊🍊🍸

    • @bala_tamilottran4593
      @bala_tamilottran4593 Před 3 lety +2

      உலக தமிழன்

  • @sasvanth8750
    @sasvanth8750 Před 3 lety +34

    Got new headphones🥰🥰 and hearing this song immediately 🎤🎤🎶🎶🎶

  • @arulmanisasi4431
    @arulmanisasi4431 Před 3 lety +33

    ஆண்: தமிழென்றால் நான் ஒரு தமிழன்டா
    எனக்கு பலம் என் ரசிகன்டா
    கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா
    என் வெற்றிக்கு காரணம் ஆண்டவன்டா
    (இசை...)
    ஆண்: தமிழென்றால் நான் ஒரு தமிழன்டா
    எனக்கு பலம் என் ரசிகன்டா
    கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா
    என் வெற்றிக்கு காரணம் ஆண்டவன்டா
    தடைபல வென்றவன்டா தலைகனம் விட்டவன்டா
    தடைபல வென்றவன்டா தலைகனம் விட்டவன்டா
    தப்புதண்டா எப்பவுமே பண்ணாதவன்டா
    முக்குலமும் எக்குலமும் தெற்குதிசை மக்கள் எல்லாம்
    எப்போதும் என்னோடு தான்
    கூட்டம் கூட்டம் கூட்டம்
    இது தமிழுக்கு வருகிற கூட்டம்
    ஏ ஆட்டம் ஆட்டம் ஆட்டம்
    சிலம்பரசனின் சிலம்பாட்டம்
    ஏ கூட்டம் கூட்டம் கூட்டம்
    இது தமிழுக்கு வருகிற கூட்டம்
    ஏ ஆட்டம் ஆட்டம் ஆட்டம்
    சிலம்பரசனின் சிலம்பாட்டம் (தமிழென்றால் நான் ஒரு...)
    (இசை...)
    குழு: சிலம்பாட்டம் பண்ணவே இதோடா இதோடா
    சிரிப்பழகு கள்ளரு இதோடா இதோடா
    புதிராட்டம்.. விளையாடும்.. கதிர்போல ஒளிவீசும்
    சிறும் சிறுத்தைப்போல பாயும் எங்கள் தங்க சிங்கமே
    சிறும் சிறுத்தைப்போல பாயும் எங்கள் தங்க சிங்கமே
    ஆண்: கிழக்கும் மேற்கும் பிரியும் கம்பப் பிடிச்சா
    வானும் மண்ணும் அதிரும் வீசி அடிச்சா
    விரலை சூப்பும் வயசில் புக்கைப்படிச்சேன்
    விவரம் தெரிஞ்ச பிறகு சொல்லி அடிச்சேன்
    நான் வம்புதும்பு சண்டைக்கெல்லாம் வர மாட்டேன்டா
    நீ வாய்க் கொழுப்பால் சவால் விட்டா விட மாட்டேன்டா
    அட சும்மா இருக்கும் சங்க இங்க ஊதாதீங்க
    இத ஊதிப்புட்டா தூள் பறக்கும் மோதாதீங்க
    கோடை வெயிலா கோபம் இருக்கும்
    வாகைக்குள்ள வாஞ்சி இருக்கும்
    ரெண்டும் உண்டு இங்கேதான்
    (இசை...)
    பெண்: ஏ... தன்னா நன்னானே.... தன்னா நன்னானே....
    தமிழப் பாடுங்கடி... புடிச்சி ஆடுங்கடி...
    தமிழு ஜெயிச்சதுன்னு மாலை போடுங்கடி
    வீரமகன்தான் இவன் வித்தையெல்லாம் கத்தவன்
    சூரமகன் தான் மனம் சுத்தமான உத்தமன்
    அம்மாடி வாயேண்டி ஆரத்தி சுத்தேண்டி
    நம்மாளு நூறாண்டுதான் வாழ
    (இசை...)
    ஆண்: உறவு முறையே எனக்கு ஊரை நம்பித்தான்
    உலகத் தமிழன் எனக்கு அண்ணன் தம்பிதான்
    தகப்பன் இதைதான் எனக்கு சொல்லிக்கொடுத்தான்
    தனக்கு தெரிஞ்ச தமிழை அள்ளிக்கொடுத்தான்
    என்னை பெத்தவுங்க குற்றம்குறை சொன்னதில்ல
    அவங்க போட்டுவச்ச கோட்டைத் தாண்டி நின்னதில்ல
    நான் மத்தவங்க மதிக்கும்படி வாழும் பிள்ளை
    இந்த மண்ணுக்குள்ள வானத்த நான் விட்டதில்ல
    தமிழா தமிழா தலைய நிமிரு
    தமிழன் இவன் தான் ஏறும் திமிரு
    மண்ணின் மைந்தன் நாமதான்...
    குழு: கூட்டம் கூட்டம் கூட்டம்
    இது நம்ம தமிழ் அரசனின் கூட்டம்
    ஆட்டம் ஆட்டம் ஆட்டம்
    சிலம்பரசனின் சிலம்பாட்டம்
    பெண்: கூட்டம் கூட்டம் கூட்டம்
    இது நம்ம தமிழ் அரசனின் கூட்டம்
    ஆட்டம் ஆட்டம் ஆட்டம்
    சிலம்பரசனின் சிலம்பாட்டம்

  • @sivahariharasudhans6788
    @sivahariharasudhans6788 Před 2 lety +15

    Thappu , Thavil ,urumi ,nadaswaram all tamil folk instruments Music , goose bumps

  • @shakthithevar1085
    @shakthithevar1085 Před 7 lety +217

    Kootam kootam kootam.. Idhu Thamizhuku varugira kootam..
    Aatam aatam aatam.. Idhu Silambarasanin Silambattam!! 💖
    Apt for today's situation! 😎😎
    Proud to be your fan! :) 💖

  • @suyambus.thurai2294
    @suyambus.thurai2294 Před 3 lety +21

    தமிழ் வாழ்க..............
    ஈஸ்வரன் - தமிழ் நாடு
    சிலம்பாட்டம்- tamizhanda
    ரெண்டு பாடலும் சூப்பர்......

  • @senthilramalingam9500
    @senthilramalingam9500 Před 3 lety +14

    STR Costume designer did a fantastic job...

  • @ChuttigirlChuttigirl
    @ChuttigirlChuttigirl Před 6 měsíci +5

    💥Semma energic song🤗simbu dance kkagave paaklam😍🤗

  • @ahsekvar_thini6649
    @ahsekvar_thini6649 Před 7 lety +52

    What a stylish dancer💞💖💕💝
    Love u Silambarasan😘

  • @mohamedjamil9880
    @mohamedjamil9880 Před 4 lety +95

    tamilanukaga vandhu ninaan tamilan STR
    jallikattu
    cauery
    I like str tamilanda

  • @sivarama5749
    @sivarama5749 Před rokem +10

    யுவன் + சிம்பு இரண்டு பேரும் சேர்ந்தால் அந்த படத்திலுள்ள எல்லா பாட்டும் ஹிட் அடித்து விடும்.... மன்மதன், வல்லவன், சிலம்பாட்டம், வானம், போடா போடி, அஅஅ, மாநாடு ....💯💯✨❤🙌🙌🙌🙂☺

  • @basheermohammed7708
    @basheermohammed7708 Před 3 lety +97

    ARR Alaporan tamilan
    But yuvan Nangalam apovey apdi🔥

    • @sivakarthi1753
      @sivakarthi1753 Před 2 měsíci

      ​@@logesh4472it's pure tamilzhan song bro.. example :: thamizha tamizha thalaiyai nimiru..
      Tamizhan enraal venum thimiru.. tamizharasan illai pronounce tamizh arasanin kootam😅

  • @srinivasuluvakati6366
    @srinivasuluvakati6366 Před 6 lety +33

    Iam from Andhra . song was very awesome .l have listening this song 💯 times...

  • @mohanwill6063
    @mohanwill6063 Před 4 lety +10

    Otha vintage STR🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @elangomass
    @elangomass Před 3 lety +57

    Just feeling the goosebumps 🥰😎🥰😎🥰😎 nostalgia

  • @rahim.tamilrocks2
    @rahim.tamilrocks2 Před 6 lety +204

    YUVAN, STR, Shankar Mahadevan 👏👏👏😍😍😘😘

  • @kanna2485
    @kanna2485 Před 7 lety +565

    தமிழ்ன் டா 👊👊💪💪 ஏஸ் டி ஆர்

    • @adrielbaron8818
      @adrielbaron8818 Před 5 lety +6

      appo thala yaaru??

    • @user-fy8sl9ev2h
      @user-fy8sl9ev2h Před 5 lety +8

      @@adrielbaron8818 avarum Thamizhan thaan

    • @sivahaurusamysivah1643
      @sivahaurusamysivah1643 Před 5 lety +6

      Dei tamilan tamilanuku ethiri..tr str ivanunga vidru thala thaniya trakle poidu irukraru ..fans nu sollidu asinga paduthatinga ..vijay um tamilanthan nu solluranga..tamil endra varthai ungalyku ooruka mathiri.nviswasathule thala vetti fullah vararu.nsemmaya dance aduraru..muda paiyalungala..thootukudi aalu..thala depavali song pakkatha ninga.nippo rasiganu asinga paduthuringa.nappo ippidi asingamana rasiganunga illai nnattahasam padam paaru..athuthnada morathu kutthu thalaiyoda..im thalaivar veriyan thala rasigan ..padda maram padda maram thoppachi..enthuruchi enthuruci naalchi..
      Sunni fans ippo irukravanunga.nfrom malaysia

    • @mathumathu753
      @mathumathu753 Před 5 lety +1

      Adriel Baron rwkp

    • @truthrevealed2735
      @truthrevealed2735 Před 5 lety +2

      Str Telugu not tamil

  • @KTF_BRAND_EDITZ
    @KTF_BRAND_EDITZ Před rokem +24

    2023 - ல் பாடலை கேட்க வரும் தமிழ் சொந்தங்கள் அனைவரும் 2025 - ல் தமிழ் மொழி , இனம் , வளர்த்திட பாடுபடுவோம் .. ❤

  • @veeraragavan6291
    @veeraragavan6291 Před 2 lety +18

    சிலம்பாட்ட மன்னனே இதோடா... இதோடா...🔥
    சிரிப்பழகு 🔰கள்ளனே🔰 இதோடா... இதோடா...🔥

  • @gopikagopi443
    @gopikagopi443 Před 6 lety +47

    I am really proud that I m big fan of simbu.... You rocks day by day..... Unga growth super anna

  • @vijaymarley1481
    @vijaymarley1481 Před 7 lety +148

    Here more I can proudly say.. That I am ur die hard fan😎😎😎... தமிழன் டா😍😍😍

  • @mr.arunnu
    @mr.arunnu Před 3 lety +37

    உறவு முறையே எனக்கு ஊரை நம்பி தான் ❤
    உலக தமிழன் எனக்கு அண்ணன் தம்பி தான் 🔥

  • @manasatchitamil6735
    @manasatchitamil6735 Před 2 lety +6

    உலக தமிழன் எனக்கு அண்ணன் தம்பி தா♥️♥️♥️. வேற லெவல் யா 👌

  • @user-kf5ke4cy8w
    @user-kf5ke4cy8w Před 7 lety +118

    தமிழன்டா....💪💪💪💪 Hat's off Shankar Mahadevan Sir

    • @samvelskh1906
      @samvelskh1906 Před 6 lety +2

      hi all the best
      😃😂😃😂😃😉

  • @ajayraam1774
    @ajayraam1774 Před 3 lety +223

    Who's here after listening Thamizhan Paatu from Eeswaran?👍🏻👇

  • @ManjulaPriya-sh4nb
    @ManjulaPriya-sh4nb Před 4 měsíci +4

    நான் சிம்பு தீவிர ரசிகை சிம்பு என் அண்ணன்❤❤❤

  • @user-qd6oo8tq4i
    @user-qd6oo8tq4i Před 2 lety +17

    எப்பா உன் வெற்றிக்கு மட்டும் அல்ல எல்லாரு வெற்றிக்கும் ஆண்டவன் தாப்பா காரனம்...

  • @sivabalan7614
    @sivabalan7614 Před 4 lety +42

    0:47 that beat wanna make u dance #yuvan❤

  • @vasanthanvasam6488
    @vasanthanvasam6488 Před 7 lety +185

    இந்த பாடல்
    choreography ல கொஞ்சம் 85s கமல்ஹாசன் ஸ்டைல் தெரியுது...
    சிம்பு....வேற லெவல்....சூப்பர்ப்

  • @SUNRISELOVERBOY
    @SUNRISELOVERBOY Před 2 lety +2

    Simbu aka STR .. kettavan nu peyar edutha nallavan da 👌👍💪💥❤

  • @HarryWills-rd7oc
    @HarryWills-rd7oc Před 2 měsíci +3

    STR, the biggest superstar of his generation 🔥 ❤️

  • @AnonyomousKING
    @AnonyomousKING Před 5 lety +371

    How many wants to see STR Back like this???
    Hit Like and Make a Time Machine

  • @thowfeeqayman
    @thowfeeqayman Před 7 lety +56

    U1+STR=Verithanam to Be Provided Undoubtedly😎😎