Athi Mangala Karanane / அதி மங்கல காரணனே - Arrangement by Medlin Gracia

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • Aathi thalam
    Lyrics: Devavaram Munshi
    Tune: Anon
    அதி மங்கல காரணனே
    துதி தங்கிய பூரணனே- நரர் வாழ
    விண் துறந்தோர் ஏழையாய்ப் பிறந்த
    வண்மையே தாரணனே!
    மதி மங்கின எங்களுக்கும்
    திதி சிங்கினர் தங்களுக்கும்- உனின்
    மாட்சியும் திவ்விய காட்சியும்
    தோன்றிட வையாய் துங்கவனே
    முடி மன்னர்கள் மேடையையும்
    மிகு உன்னத வீடதையும் - நீங்கி
    மாட்டிடையே பிறந்தாட்டிடையார் தொழ
    வந்தனையோ தரையில்
    தீய பேய்த்திரள் ஒடுதற்கும் உம்பர்
    வாய்த்திரள் பாடுதற்கும் -உனைப்
    பின்பற்றுவோர் முற்றும் துன்பற்று
    வாழ்ந்தற்கும் பெற்ற நற்கோலம் இதோ

Komentáře • 5