இறந்துவிடுவோம் எனத் தெரிந்தே தமிழுக்காக உயிர்நீத்த மன்னர்... | Orissa Balu

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2024
  • subscribe to Nakkheeran 360: / @nakkheeran360
    #sivan #orissabalu #nakkheeran360
    for more interviews and videos
    About Nakkheeran 360:
    Nakkheeran 360 aims to excel in infotainment through creating awareness in both Health & lifestyle-related subjects. As we hope to help you in improving your lifestyle & health, we sincerely request your support by subscribing to this platform of Nakkheeran. Thanks for encouraging us to do well :)

Komentáře • 273

  • @ravanasuran7452
    @ravanasuran7452 Před 4 lety +126

    தமிழ்.. என்றும் எல்லையில்லா தேடல்

  • @user-xk9bk9mq6r
    @user-xk9bk9mq6r Před 4 lety +148

    ஐயாவின் ஆய்வுகளால் தமிழனம் பெருமை கொள்ளும்

  • @iraivaatraders
    @iraivaatraders Před 4 lety +21

    ஆதியும் அந்தமும் எல்லை இல்லா இறைவன் அடி போற்றி 🙏..

  • @umapriya5201
    @umapriya5201 Před 4 lety +50

    அய்யாவின் ஆராய்ச்சிகளை அரசுடைமை ஆக்கி பராமரிப்பதற்கு அரசு முனைப்புகாட்ட வேண்டும் ...

  • @mddass9047
    @mddass9047 Před 4 lety +70

    புரிதல் இல்லாத காரணத்தால் தான் இன்றும் அடிமைப் பட்டுக் கொண்டிருக்கிறோம்

    • @dayanadamdevendran1195
      @dayanadamdevendran1195 Před 4 lety +5

      It's time to rise and shine by ourself

    • @fridaysforfutureworld1700
      @fridaysforfutureworld1700 Před 4 lety +5

      நாம் தமிழர் கட்சி சார்பாக வாழ்த்துகள்...

    • @rajag9860
      @rajag9860 Před 2 lety

      Ethanai Kodi varusham aanalum makkaluku onnume puriyathu,soldrathu wast dhan

    • @user-rn3uy9un9x
      @user-rn3uy9un9x Před 2 lety

      We are slaves because we are innocent idiots

    • @ArunKumar-pd7jr
      @ArunKumar-pd7jr Před 3 měsíci

      புரிதல் இல்லை தவறான சொல் இஇந்த வரலாற்றை தெரியாமல் ஆரியர்கள் திராவிடர்கள் பார்த்து கொண்டனர்

  • @subramanianlk1160
    @subramanianlk1160 Před 4 lety +25

    கேளுங்க தமிழ் மக்களே புரிதல் இல்லையாம். புரிஞ்சுக்க முயற்சி செய்ங்க. தமிழராக ஒன்று பட வேண்டும். இல்லாவிட்டால் தமிழினம் அழிந்து போகும். நாம் தமிழர்.

    • @rajag9860
      @rajag9860 Před 2 lety

      Yaarukum ottrmai illai Sethu dhan poganum.nallavan sonnan, nammala mental nu soldraanga.

  • @pankumar4342
    @pankumar4342 Před 4 lety +52

    தலைமுறை காப்போம்...( அருமையா கூறினீர்கள் ஐயா

  • @PrinceDevaram
    @PrinceDevaram Před 4 lety +79

    அய்யா அவர்களை இன்று மாலத்தீவில் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி 👍💐

    • @prabhu1517
      @prabhu1517 Před 4 lety +6

      Ethuku vantharu bro

    • @PrinceDevaram
      @PrinceDevaram Před 4 lety +7

      @@prabhu1517 தமிழ் ஆராய்ச்சி சம்பந்தமாக

    • @prabhu1517
      @prabhu1517 Před 4 lety +4

      @@PrinceDevaram mm

    • @dayanadamdevendran1195
      @dayanadamdevendran1195 Před 4 lety +3

      @@PrinceDevaram That's good news...he is very active and we also need to uplift our spirit as Tamilans....

    • @nabeeskhan007
      @nabeeskhan007 Před 3 lety

      @@prabhu1517
      மீன் ஆராய்ச்சி சம்பந்தமாக வந்தார் ஐயா?

  • @bhuvanakalyanisrinivasan7559

    சார் சரியாக சொன்னீர்கள் புரிதல் இல்லை ன்னு அதுதான் அடிப்படைக்காரணம் அந்த புரிதல் இல்லாததால ஒருவர் மேல் ஒருவர் எதிர்ப்பை தெரிவிக்கின்றனர் வாழ்க வளர்க தங்கள் ஆய்வு சார் தமிழ் இனத்துக்கே பெருமை நன்றி நக்கீரன் டிவி

  • @Vvvrelax
    @Vvvrelax Před 4 lety +18

    தாங்கள் கூறுவதை பார்க்கும்பொழுது தமிழ் உலகத்தில் தோன்றிய முதல் மொழி என்பதும் அம்மொழி பேசிய மக்கள் குமரிகண்டம் கடலில் மூழ்குவதற்க்கு முன்பே உலகம் முழுவதும் "பரவியிறுகின்றனர் அந்த காலத்தில் மனிதர்கள் முதலில் பேசியது தமிழ் மொழி கால ஓட்டத்தில் அது பல்வேறு மொழிகளாக மாறி இருக்கிறது அதனால்தான் அந்த மொழிகளில் தமிழில் தாக்கம் இன்றும் இருக்கிறது உதாரணமாக நாம் பேசும் தமிழே பல்வேறு வகையாக உள்ளது இலங்கை தமிழ் மதுரை தமிழ் திருநெல்வேலி தமிழ் கோவை தமிழ் சென்னை தமிழ் இன்னும் மொழியின் மாற்றத்தை கான மலையாளம் தெலுங்கு கன்னடம் போன்ற மொழியில் ஏற்ப்பட்டுள்ள மாற்றத்தை காணலாம் ஆக தமிழே உலகின் முதல் மொழி ஆதிமொழி என்பது புரிகிறது வாழ்க தமிழ் வளர்க உலகம்

  • @gurumurthy7058
    @gurumurthy7058 Před 4 lety +18

    பாலு ஐயா அவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கம்

  • @veeramanir6178
    @veeramanir6178 Před 4 lety +9

    வாழ்க என் இனம். வளர்க என் மொழி.... நன்றி. தங்களின் பணி சிறக்க வணங்குகிறேன்.

  • @vskvsk9020
    @vskvsk9020 Před 4 lety +6

    செம்மையாக சொல்றீங்க என் வரலாறு பற்றி பெருமையாக சொல்ல முடியும். அதற்கு என் வரலாற்றை தெரிந்துகொள்வது முக்கியம். நான் என்னால் முடிந்த வரை வரலாற்றை கற்பேன் கற்பிபேன் 🙏 நன்றி ஐயா நீங்கள் எங்கள் வழிகாட்டி

  • @subramanian4321
    @subramanian4321 Před 4 lety +10

    சரியாகச் சொல்கிறார்!விளங்காப்பயல்களைப்பற்றி கவலை வேண்டாம்! காலம் வருகிறது. முயற்சி இடைவிடாமல் தொடரட்டும்!

  • @babuganesh5653
    @babuganesh5653 Před 7 měsíci

    ஒம் அருள்மிகு அம்மையப்பர் துணை வாழ்க தமிழ் வளர்க தமிழர்கள் 🙏

  • @dailynewfuns
    @dailynewfuns Před 8 měsíci

    ஆங்கிலம் கலக்காமல் பேசும் உங்கள் தமிழ் அருமை😊

  • @palanivelk8829
    @palanivelk8829 Před 4 lety +13

    வாழ்க தமிழ்.. நன்றி ஐயா

  • @durairaajdurai7229
    @durairaajdurai7229 Před 4 lety +2

    எம் தமிழை தந்த சிவனுக்கு நன்றி நமசிவாய வாழ்க நாதனதாள் வாழ்க இமைபொழுதும் நீங்கதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்ற அன்னிப்பான் தாள் வாழ்க ஏகன் அனேகன் இறைவனடி வாழ்க சிவாயநம

  • @boxerbalajibalaji8727
    @boxerbalajibalaji8727 Před 4 lety +17

    மிக அருமையான பதிவு .எனக்கு உங்க பதிவ பார்க்கும் போது தமிழ இன்னும் படிக்கனும் என்கிற ஆர்வம் ஏற்படுது. வாழ்க தமிழ்.

  • @mydinmaya5347
    @mydinmaya5347 Před 4 lety +10

    Wow excellent detail from Mr orrissa Balu sir. thank you sir most of Malaysia Singapore tamils support to you

  • @Seekfind
    @Seekfind Před 4 lety +6

    Well said,really our roots gives confidence.

  • @kumarankrithi3564
    @kumarankrithi3564 Před 4 lety +23

    உங்கள் மதிப்புமிகு அனுபவ அறிவை புத்தகங்களாக தாருங்கள் ஐயா. பிறந்த பிறப்பின் பயனாக உண்மையான தமிழன் வரலாறை குழந்தைகளுக்கு மனதில் பதியுமாறு எடுத்துரைக்கிறோம்.

  • @mathiazakanm106
    @mathiazakanm106 Před rokem

    உங்கள் சேவைகள் தமிழினத்தை மீண்டும் தங்கள் பூர்வீக பெருமையை உணரச்செய்யும்

  • @jayasubramani1
    @jayasubramani1 Před 4 lety +5

    நன்றி ஐயா தமிழை காக்க உலகம் முழுதும் மக்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது மகிழ்ச்சி யாக உள்ளது
    நிழலின் அறுமை வெயிலில் தெரியும் ஆனால் முழுநிழலையும் இழந்த பின் மீட்டு எடுப்பது கடினம்

  • @user-sc4em6ms7b
    @user-sc4em6ms7b Před 4 lety +10

    நல்ல பதிவு தங்கள் முயற்சி வெற்றி பெர வாழ்த்துக்கள்

  • @sanjeevi6651
    @sanjeevi6651 Před rokem

    sir உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் தமிழ் மொழி ஆதிமனிதர்களின்மொழி குமரிக்கண்டம்நீருக்குஅடியில்இருந்தபோதேவாழ்ந்தமனிதர்கள் பேசிய மொழி

  • @avmurasu-disablednews3776

    தமிழை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஒரிசா பாலு ஐயா அவர்களுக்கு எங்களது வணக்கங்கள்

  • @pravinpravin4365
    @pravinpravin4365 Před 4 lety +3

    Thanks

  • @eniyangurusamy9342
    @eniyangurusamy9342 Před 4 lety +22

    என் பெயர் இனியன்.....தூய தமிழ் பெயர் .... எனது பெயர் தூய தமிழ் என்று நான் மிகவும் பெருமைப்படுகிறேன் ....

  • @sp.murugansp6448
    @sp.murugansp6448 Před 4 lety +3

    Great speech sir

  • @nivinik8542
    @nivinik8542 Před 4 lety +1

    இவரை போன்ற பல ஆராய்ச்சியாளர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக பேட்டி எடுங்க . இக்காணொளிக்கு நன்றி

  • @arhunny
    @arhunny Před 2 lety

    சிறந்தது.

  • @rajasekaranmayandi6050

    அற்புதம் தமிழின் சிறப்பை ஆராய்ச்சி மற்றும் ஆய்வு மூலம் நிரூபித்து அதை புரியும்படி எடுத்துரைக்கும் பாங்கு சிறப்புக்குரியது🤝🙏🏼

  • @user-jm1di3rz6y
    @user-jm1di3rz6y Před 4 lety +2

    அருமையான தகவல் நன்றி ஐயா 🙏

  • @Sara-5ji
    @Sara-5ji Před rokem

    தமிழ் வாழ்க வளர்க....

  • @user-jt5ir2bs4b
    @user-jt5ir2bs4b Před 4 lety +1

    உங்கள் பணி சிறக்க ஆயுளும் ஆரோக்கியமும் இறைவன் அருளட்டும்

  • @vettriselvivasu5947
    @vettriselvivasu5947 Před 4 lety +1

    Nandri ayiya

  • @pvdilipkumar2528
    @pvdilipkumar2528 Před 4 lety +1

    Excellent

  • @yogendranmani7147
    @yogendranmani7147 Před 3 lety

    நன்றி ஐயா, நீங்கள் உங்களை போன்று பலரை உருவாக்க வேண்டும்

  • @kalaivani5698
    @kalaivani5698 Před 4 lety +1

    அருமையாக விளக்கத்தை சொன்னீர்கள் ஐயா 🙏

  • @madhenvenkatraman8952
    @madhenvenkatraman8952 Před 4 lety +2

    ஐயா, நீர் வாழ்க

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel Před 3 lety +1

    மிகவும் நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @srivaisnavy3851
    @srivaisnavy3851 Před 4 lety +1

    ஒரிசா பாலு அமைதி ... அறிவு .. ஆற்றல் .. அதனால் அழகு .

  • @iraivaatraders
    @iraivaatraders Před 4 lety +9

    சிவம் என்பது இறை உணர்வு ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க🙏...

  • @selva2805
    @selva2805 Před 4 lety +1

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @umapathypillai8864
    @umapathypillai8864 Před 4 lety +10

    Great and wise man informations, every single word true word.i follow to learn.
    By vallalar sabhi Chennai,

  • @user-bd2pb2ic9u
    @user-bd2pb2ic9u Před 3 lety +1

    வேர நாடு போங்க அப்போது புறியும் அவன் மொழியின் அருமை..

  • @Zah-yq5qn
    @Zah-yq5qn Před 4 lety +2

    அல்லாஹ் , அதம்,அவ்வை(அலை) அம்மா, அப்பா, அண்ணா, அக்கா, அண்ணி, அம்பி, அன்னம் (உணவு), அன்பு, அறிவு, அடுக்களை, அங்காடி........ All words used to use for daily activities started with letter “அ” It’s more than enough to proof that தமிழ் is 1st language..

  • @VeluVelu-wm5bj
    @VeluVelu-wm5bj Před 4 lety +21

    தலைப்பை ஆங்கிலத்திலும் போடுங்கள் அப்போதுதான் பிற மொழியாளர்கள் அதை படித்து விட்டு காணொளியைப் பார்ப்பார்கள். தமிழ் வளர்ச்சிக்கு இது ஒரு பயனுள்ளதாக இருக்கும்.

  • @karuppalahmohan1782
    @karuppalahmohan1782 Před 4 lety +3

    Nantri ayya

  • @thivyathiya9754
    @thivyathiya9754 Před 4 lety +2

    வாழ்கவளமுடன் ஐயா.

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 Před 4 lety +1

    நன்றி ஐயா.🙏

  • @j.revathireva4909
    @j.revathireva4909 Před 2 lety

    Thank you so much sir

  • @umamaheshwari6569
    @umamaheshwari6569 Před 4 lety

    Thanks sir u gave good and use ful speech 👍. I am proud of Being Tamilians.Happy to Hear we spread all over the world.

  • @youAreAHappyPerson
    @youAreAHappyPerson Před 4 lety +2

    ஓம் நமசிவாய

  • @Patraja
    @Patraja Před 3 lety +2

    தமிழ் மக்களின் கடல் பயணம் புத்தகம் வெளியிடலாம் ஐயா உங்கள் தேடல் பயணம் என்றும் நிலைத்திருக்கும்

  • @balaji276
    @balaji276 Před 4 lety +1

    நன்றி

  • @nandhakumar9408
    @nandhakumar9408 Před 4 lety +4

    நீங்கள் கூறுவது உண்மை

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo Před 4 lety +2

    Thank you

  • @kingofseeman1948
    @kingofseeman1948 Před 4 lety +2

    Welcome sir

  • @kuppunagendrank2964
    @kuppunagendrank2964 Před 4 lety +54

    அந்த புரிதலுக்கு ஏன் நீங்கள் தமிழரின் கடல் பயணங்களை மைய்யமாக கொண்ட ஒரு வரலாற்று புத்தகத்தை வெளியிடக்கூடாது?. ஏனெனில் இவ்வளவு செய்தி சான்றுடன் உங்களிடம் உள்ளது.

  • @SuryaPrakash-xr7tz
    @SuryaPrakash-xr7tz Před 4 lety +3

    வணங்குகிறோம்

  • @pulavendranselvarasu6027
    @pulavendranselvarasu6027 Před 4 lety +1

    அருமையான பதிவு

  • @willowtree455
    @willowtree455 Před 4 lety +14

    தமிழக பரதவ பாண்டிய மன்னன் பரம்பரையில் வர்மா என்ற சொல் உள்ளது.

  • @jeffry2637
    @jeffry2637 Před 2 lety +1

    தமிழ் கடவுளின் மொழி, உலகம் அழிந்தாலும் மொழி அழியாது???? 🙏🙏🙏

  • @sasikala3804
    @sasikala3804 Před 4 lety +4

    Thamil is great language....

  • @sathishramasundaram1674
    @sathishramasundaram1674 Před 4 lety +1

    அருமை

  • @natarajrajan1261
    @natarajrajan1261 Před 4 lety +1

    God gift sir

  • @darksoul8435
    @darksoul8435 Před 3 lety +2

    தலைமுறை காப்போம் 🙏🏿👌🏻 தமிழ்...

  • @ragunathanragu7332
    @ragunathanragu7332 Před 3 lety +1

    Thanks for information iya

  • @srikumaran1885
    @srikumaran1885 Před 3 lety +1

    V 🔥NAAM TAMILAR 👍🔥 💪🙏💐

  • @winmaran7863
    @winmaran7863 Před 3 lety +2

    வணக்கம்.ஐயா.உங்களால் அடுத்த தமிழ் தலைமுறை வாழும்.மீண்டு வரும்,தாய்தமிழ்.

  • @Seekfind
    @Seekfind Před 4 lety

    Hats off to your sense of memory. Information just flowing from you.thank you.

  • @tamilkaviyulagu
    @tamilkaviyulagu Před 4 lety +3

    மீதமுள்ள 80 சதவீத தகவல்களை நிச்சயம் புத்தகமாக எழுதி வெளியிடுங்கள் பாலு ஐயா... என்றைக்காவது ஒருநாள் தமிழ் சமூகம் புரிதலுடன் தெரிந்துகொள்ள முன்வரும்.. அப்போது உங்கள் ஆய்வுகள் நிச்சயம் அனைவரையும் சென்றடையும்....🙏🙏🙏

  • @rajeevkarthi5601
    @rajeevkarthi5601 Před 4 lety +1

    Vaazhha vazhamudan

  • @vijaykumarm9680
    @vijaykumarm9680 Před 3 měsíci

    👌👌👌👍👍👍

  • @prakashmc2842
    @prakashmc2842 Před 4 lety

    Miga Arumai! Valthukkal!

  • @thanrajjegan.t8532
    @thanrajjegan.t8532 Před 4 lety +7

    தலைமுறை காப்போம்

  • @navaneethanloganathan3510

    I will do my best Service for tamil language

  • @ramaneik2939
    @ramaneik2939 Před 3 lety

    தங்களுடைய ஆய்வுகளை புத்தகமாக வெளியிடுங்கள் அய்யா , பின் வரும் நம் சந்ததியினருக்கு பேருதவியாக இருக்கும்.

  • @nasreennaleer3554
    @nasreennaleer3554 Před 4 lety +5

    Ungal pani inithe thodara vaazhthukal

  • @j.revathireva4909
    @j.revathireva4909 Před 2 lety

    Humble request sir
    Try to reveal major information soon sir
    Or guide us to develop our understanding capability

  • @kumaranshanmugasundaram5505

    எல்லாம் சரிதான் சார் தமிழன் உலகில் தலைநிமிர்ந்து நின்றவன் ஆனால் பின்னர் நாம் ஏன் யாரால் அடிமையாகி முட்டாளக்கப்பட்டோம் என்ற வரலாற்றையும் உங்கள் வாயால் கூறுங்கள்.

    • @sen200015
      @sen200015 Před 4 lety +15

      நாம் அன்புக்கும் ஞானத்திற்கும பண்பிற்கும் நியாயத்திற்கு ம் கட்டுப்பட்டவர்கள் சூழ்ச்சி தெரியாது இத்தனை வெச்சி ஈஸியா நம்ம ஏமாற்றலாம்

    • @adhikrish8854
      @adhikrish8854 Před 4 lety

      Mecauley education system! Christhava madhathai parappavum, Indiyavai adimai paduthavum, Nam perumaigal maraikka pattathu.

    • @hedimariyappan2394
      @hedimariyappan2394 Před 3 lety +3

      Friends Tamil (v) philosophy is naturalism v don't have authority over anything. It needs lot to explain. See assevagam.

    • @rajag9860
      @rajag9860 Před 2 lety

      @@sen200015 illa illave illa, thamizhar marabu maranthu ponatharku dhan karanam.

  • @Yamini5661
    @Yamini5661 Před 4 lety +3

    Esan community is lives in central part of Africa. I knew this before 7yrs

  • @user-hk8sq7iq9s
    @user-hk8sq7iq9s Před 2 lety

    தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் வாழ்க வளமுடன் 🥳❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥💥🔥🔥💥💥💥

  • @dhanapalselvam1307
    @dhanapalselvam1307 Před 4 lety

    Ayya ungaludaiya aaraichigalai puthagamaaga veliyidungal

  • @1sjaikumar
    @1sjaikumar Před 4 lety +1

    🙏🙏🙏

  • @sathukumar9509
    @sathukumar9509 Před 3 lety +2

    அய்யா வணக்கம்.எனக்கு ஒரு தெளிவுரை வேண்டும்.
    மலையாளிகள்,தெலுங்கர்கள்,கன்னடர்கள் போன்றவர்களின் மொழிகள் கடந்த 1500 ஆண்டுகள் முன்பு அல்லது சிறிது பின்பு வந்த மொழிகள் ஆகும்.உண்மையில் மேற்கண்ட மக்களின் பூர்வீகம் எது. விளக்கம் தரவும்.

  • @paulsanthoshjayapal6504
    @paulsanthoshjayapal6504 Před 4 lety +12

    இவ்வளவு வரலாறு உள்ள எங்களை எப்படி sc பட்டியலில் அடைத்தீர்கள்
    கருப்பு சட்டை போரட்டம் வெல்லும்
    1.சங்கரன் கோவில் - கரிவலம் வந்த நல்லூர் கல்வெட்டு.
    2.கேரள சாதிப்பட்டியல் (பள்ளன் = பாண்டியன்)
    3.பள்ளர்களின் நிலப்பதிவு பத்திர ஆவணங்களில் பாண்டியர் குலம் என பதிவு
    4.மதுரை தளப்புராணம் - சிவனை பரி மள்ளர் எனச் சொல்வது
    5.மதுரை தெப்பத்திருவிழாவில் அனுப்பானடி குடும்பருக்கு முதல் மரியாதை
    6.மீனாட்சியின் நாற்று நடவு திருவிழா (நாற்று நடவு செய்ய பள்ளர் வயலுக்கு வருவது)
    7.பாண்டியர்களின் வெண்குடை திருவிழா (இராசபாளையம்)
    8.திருப்பரங்குன்றம் - தேவேந்திர குல வேளாளர் மடத்திற்கு பாண்டிய வேந்தன் முருகன் மறுவீடு வருதல்
    9.பழனி - பள்ளர் மடத்திற்கு முருகன் தெய்வானை மறுவீடு வருதல்
    10.மதுரையில் மீனாட்சி அம்மனுக்கு பள்ளர் மடத்திலிருநது பச்சைப்பட்டு கொடுத்தல்
    11.மீனாட்சி அம்மன் கோவில் முதல் மரியாதை
    12.சங்கரன்கோவில் குடும்பருக்கு முதல் மரியாதை
    13.சிவன் பாண்டியர் பள்ளராக மாறி நாற்று நடவு செய்யும் கோவை நாற்று நடவு திருவிழா
    14.மருதநிலத்தின் தலைவனே வேந்தர்கள் தான் என தொல்காப்பியம் சொல்வது
    15.முற்கால பாண்டிய வேந்தனான சிவனை பள்ளர்கள் தங்களது சமாதியில் நிறுவுவது
    16.திருச்செந்தூர்-முருகன் கோவிலின் கல்வெட்டு மற்றும் பழமையான மண்டபங்கள்
    17.பள்ளர்களின் நிலப்பதிவு ஆவணங்களில் இந்திர குலம் பதிவு
    18.மூவேந்தர்களின் கொடியாக தொல்காப்பியம் கூறும் வெண்கொடி திருவிழா
    19.தொல்லியல் துறையால் ஒப்புக்கொள்ளப்பட்ட கோவலன் பொட்டல் எனும் பாண்டியர் இடுகாடு (தற்போதைய பழங்காநத்தம் பள்ளர்களின் இடுகாடு)
    20. முருகனை மள்ளன் எனக்கூறும் திருமுருகாற்றுப்படை
    21.பாண்டியர் என்ற சொல்லின் வேர்ச்சொல் பளளர்-எனக்கூறிய பாவாணரின் வரிகள்
    22. கோவை அவினாசிலிங்கம் கோவிலில் சிவனுக்கும் பார்வதிக்கும் நடக்கும் திருக்கல்யாணம் பள்ளர்களின் மடத்தில் மட்டுமே நடப்பது.
    23. உலகில் முதல் மாந்தன் தோன்றியதாக கூறப்படும் ஆதிச்ச நல்லூர் பரம்பில், ஆதிநித்த குடும்பனின் (குடும்பர் என்பது பள்ளர்களின் உட்பிரிவு) உறவினர்கள் மட்டுமே வாழ்வது. (ஆதிச்சநல்லூர் அருகே இருக்கிற பாண்டிய ராசா கோவில்....)
    24. சமீபத்தில் தொல்லியல் துறையால் கண்டுபிக்கப்பட்ட முற்கால பாண்டியர்களின் தலைநகர் மணலூர், கொந்தகை, குடும்பரின் தோப்பில் இருப்பது.
    25. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை கட்டியது யார்? என்ற கேள்விக்கும் தகவல் அறியும் உரிமை (The Right to Information Act ) - ல் கொடுத்த பதில் ------ தேவேந்திரன் என்று கூறியது
    26. பள்ளர்கள் அதிகமாக வாழும் உக்கிரன்கோட்டையில் பாண்டியர்களின் கோட்டையை இரு தினங்கள் முன்பு தொல்லியல் துறை கண்டுபிடித்தது...
    27. சென்னை பார்த்தசாரதி கோவிலின் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள குடும்பர் பற்றிய செய்தி.
    28. நெல்லையப்பர், திருவல்லிப்புத்தூர், கழுகுமலை, கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில், கரூர் மாரியம்மன் கோவில், துறையூர் வட்டம் உப்பிலியாபுரம், வளையப்பட்டி, பெரம்பலூர் வட்டம் அம்மாபாளையம், மற்றும் பல கோவில்களின் தேர் இழுக்கும் உரிமை (தேர் + வேந்தன் = தேவேந்திரன், மருத நிலத் தலைவன் ‘வேந்தன்’ வேந்தன் தெய்வமானத்தால் ‘தெய்வ வேந்தன்’ அவர் வழக்கில் ‘தேவேந்திரர்’ ஆக அழைக்கப்படுகிறார்)
    29. சங்க கால இலக்கியங்கள், கல்வெட்டுக்கள் அனைத்திலும் மள்ளர், மள்ளர் மள்ளர்கள் மட்டுமே, ஏன்? பள்ளர்களே மள்ளர்கள் என்று கூறிய அனைத்து வரலாற்று ஆராய்ச்சியாளர்கள்

  • @aruns8325
    @aruns8325 Před 4 lety

    incredible

  • @karthikkshatriyar6766
    @karthikkshatriyar6766 Před 4 lety +1

    super

  • @arokiasamystephen3417
    @arokiasamystephen3417 Před 3 lety +1

    In malaysia, gunung Jerai. Lembah bujang.

  • @user-ki3wn9pw9z
    @user-ki3wn9pw9z Před 4 lety +1

    இன்றைய தமிழ்ச் சமூகத்துக்கு இன்றியமையாத ஆகச்சிறந்த தொண்டு.

  • @PerumPalli
    @PerumPalli Před 4 lety +7

    6:05-6:15 ஒரு வெல அதனாலோ என்னமோ நான் இன்னும் உயிரோட இருக்கேன், நம்பிக்கை இன பெருமையலோ என்னமோ என் உள்ளே தக்குனதனாலே இன் உயிர் ஓட்டதொட, நோட்டதின் நாட்டதொட இருக்கேன்,

  • @boxerbalajibalaji8727
    @boxerbalajibalaji8727 Před 4 lety +1

    Orrissa balu sir videova yethana per parthirupargal. Ippa irrukira generation ivaroda videova parka vendum. Ivaroda aaivugal paada puthagathil vara vendum.tamizh inam epadi vazhdargal endru theriya padutha vendum. Thalaimurai kaapom.

  • @ThamizhiAaseevagar
    @ThamizhiAaseevagar Před 4 lety +5

    Kali yugam has ended, sathiyam yugam has began,Tamils will rise.

    • @Binduqueencrown
      @Binduqueencrown Před 4 lety

      Hi..i would like to learn about yuga.. can you please share me the links to prove that satya yuga has started??
      Thanks
      Bindu

    • @featherminds
      @featherminds Před 3 lety

      I think kaliyuga hasnt ended yet.

  • @dailynewfuns
    @dailynewfuns Před 8 měsíci

    01:03 😊😊😊😊🎉🎉🎉🎉

  • @kingofseeman1948
    @kingofseeman1948 Před 4 lety +1

    We'll sir

  • @bremraj8708
    @bremraj8708 Před 4 lety +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vickyesvaran8309
    @vickyesvaran8309 Před 4 lety +9

    malaysia malay languages alot tamil word mixed