ஜாதகத்தில் முதலமைச்சர் யோகம் யாருக்கு?? | kanimozhi | udhayanidhi | stalin | dmk | aditya guruji

Sdílet
Vložit
  • čas přidán 14. 12. 2022
  • ஜாதகத்தில் முதலமைச்சர் யோகம் யாருக்கு?? கனிமொழிக்கா?? உதயநிதிக்கா?? - ஆதித்ய குருஜி | THALAYANGAM
    #kanimozhi #udhayanidhi #AdityaGuruji #politics #TamilNadu #latestnews #Thalayangamnews #Thalayangam #Tamilnewslive #SillyMonks #Tamilnews #Latesttamilnews
    Copyright Disclaimer under 107 of the Copyright Act of 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education, and research.
    For advertisement & Promotion contact : Email us - info@sillymonks.com
    --------------------------------------------------------
    For News Updates, Subscribe To:
    / thalayangam
    Follow Us On:
    Facebook:
    / thalayangam
    Twitter:
    / thalayangamnews
    Instagram:
    / thalayangam_official

Komentáře • 401

  • @senthilkumark182
    @senthilkumark182 Před rokem +18

    உபிஸ் சார்பாக நன்றி

  • @k.rathakrishnan590
    @k.rathakrishnan590 Před rokem +9

    ஐயா குருஜி வணக்கம் கீழ்தரப்பு மக்களுக்கு ஜாதகம் சொல்லி இருக்கீங்களா சொல்லி பலன் நடந்து இருக்கா தயவு கூர்ந்து எனக்கு இரண்டு உதாரணம் கொடுங்க

    • @ethirajbalaji331
      @ethirajbalaji331 Před rokem +4

      நான் 2019 ல் இவரிடம் பார்த்தேன். ஒன்று கூட இவர் சொன்ன மாதிரி நடக்க வில்லை. போய் ஏன் என்று கேட்டால் உன் ஜாதகம் தவறு என்று சொல்வான். அதனால் நான் ஏன் பலிக்க வில்லை என்று கேட்கவில்லை.

    • @radhajeeva3008
      @radhajeeva3008 Před rokem +1

      பண்ணாதசை பிடித்த மனுஷன். இவர் எங்கே ஏழைகளுக்கு பார்ப்பார்.

  • @umasaravanan3843
    @umasaravanan3843 Před rokem +6

    🙏வணக்கம் GURUJI 🙏

  • @socratessocrates5854
    @socratessocrates5854 Před rokem +17

    Already you told ragulgandhi become a pm. But what happen.

    • @missmaya2866
      @missmaya2866 Před rokem

      Are you mad

    • @socratessocrates5854
      @socratessocrates5854 Před rokem

      @@missmaya2866 you see NewsGlitZ Tamil channel than know who become mad.many more comments also you see about gurugi. In your opinion there are also made first know the true.

    • @socratessocrates5854
      @socratessocrates5854 Před rokem

      @@missmaya2866 NewsGlitZ Tamil you tube channel.

  • @divakar643
    @divakar643 Před rokem +5

    According to Naadi principles, Kanimozhi has two important components in her horoscope. One is the exchange between Surya and Jupiter involving Leo and Sagittarius and another is the progressive exchange between Saturn and Mars involving Aries and Aquarius. Stalin's son has an exchange between Jupiter and Mercury . Kanimozhi's horoscope shows more promise than that of Stalin Son. Rajnikanth's horoscope has a cyclic exchange between Jupiter, Saturn and Venus-Mercury combination which is good for show business but not for politics.

  • @rams8417
    @rams8417 Před rokem +11

    Periya kandupidippu

  • @dr.p.akshayagowri7800
    @dr.p.akshayagowri7800 Před rokem +57

    ஜாதகமே இல்லைனாலும் அடுத்த முதல்வர் உதயநிதி தான். ஏன்னா ஸ்டாலின் அவன் பையன் தானே முதல்வர் பதவியில் அமர வைப்பான். என்ன எவனாது கூடப்பொறந்த அக்கா தங்கச்சியவா முதல்வர் பதவி கொடுத்து அழகு பார்ப்பானா 😠🤦‍♀️

    • @sivabalan9320
      @sivabalan9320 Před rokem +3

      அவன் இவன் னு பிஎம்ஐ பேசும்போதே உன்தரம்தெரியுது

    • @nallasamys7811
      @nallasamys7811 Před rokem

      @@sivabalan9320 அவன்இவன்னுபேசுனதுதப்புமூதேவிசுடலைகோனவாயன்துன்டுசீட்டுஇப்படிதான்பேசுனம்

    • @ravichandransubramaniam6169
      @ravichandransubramaniam6169 Před rokem +2

      @@sivabalan9320 உங்களுக்கு ஸ்டாலின் பிஎம் ஆக தெரிகிறரா? தமிழ்நாடு தனி நாடு என்ற நினைப்பா?

    • @TheMuthusamy
      @TheMuthusamy Před rokem

      ரொம்ப ஓவர்

    • @TheMuthusamy
      @TheMuthusamy Před rokem

      "What can be avoided whose end is proposed by the mighty God"Julius Caeser.

  • @editorsivakumar3367
    @editorsivakumar3367 Před rokem +14

    தங்களின் ஜோதிடமப் பதிவை முதல்வர் அவர்களின் குடும்பங்கள் மற்றும் திமுகவினர்கள் அதிகம் உற்று நோக்குகின்றனர்.... நல்ல செய்திதான்... அதை நோக்கிய அரசியல் நகர்வுகள் நடப்பதும் உண்மை சார்... தங்களின் ஜோதிடம் என்றும் பொய்ப்பதில்லை..... வாழ்த்துக்கள்

    • @rathapushpa5675
      @rathapushpa5675 Před rokem +1

      Kondarenki தனசேகர் ம் ஸ்டாலின் முதல்வர் னு சொன்னார்

  • @PerumPalli
    @PerumPalli Před rokem +4

    ஆகா செம்ம கேள்வி

  • @subramaniansrithaar7425
    @subramaniansrithaar7425 Před rokem +3

    அழகிரி.....தயாநிதிக்கு இல்லையா. ... ராஜிவ்...ஜெக்கு ஆர்வம் இல்லை. அவர்கள் எப்படி வந்தார்கள்

  • @kvganesan725
    @kvganesan725 Před rokem +13

    எதுவாக இருந்தாலும், தமிழக நலன் கருதி நல்லது நடக்கட்டும். நல்லது மட்டும் நடக்கட்டும். மனதார வாழ்த்துகிறோம், வரவேற்கிறோம். வாழ்க பல்லாண்டு. நல்ல செய்தி. தவறேதும் இல்லை. நன்றி அய்யா, வணக்கம்.

  • @selviravichandran5388
    @selviravichandran5388 Před rokem +4

    Soo sad...

  • @asivaprakasam2699
    @asivaprakasam2699 Před rokem +2

    Super !

  • @anandhijayakumar6023
    @anandhijayakumar6023 Před rokem +4

    He said eddapadi will win in 2026 and actor ajithin 2031 watch guruji tv he posted video of ajith

  • @jegatheeswari887
    @jegatheeswari887 Před rokem +1

    Correct analysis Guruji

  • @selvarajarunesh2286
    @selvarajarunesh2286 Před rokem +7

    சாெம்பு சாெல்லிவிட்டார்

  • @saravanakumar8080
    @saravanakumar8080 Před rokem +6

    Eathirkalam manar achi epadi irukumo, 😇

  • @jayandranmohan3018
    @jayandranmohan3018 Před rokem

    This question to be asked and analyzed...who are the other potential candidates for CM? Among them who is having Sun affiliation? Time wheel knows where to rotate

  • @muruganv5439
    @muruganv5439 Před rokem

    Super vazhthukkal nandri ayya thanks

  • @elangovanelangovan2227
    @elangovanelangovan2227 Před rokem +3

    👌👌👌👌👏👏

  • @techsavy2292
    @techsavy2292 Před rokem +19

    This is the horoscope he was indirectly saying in his youtube channel. Honey twisted words in praising Udhayanidhi will be next CM. He is an commercial astrologer so nothing wrong in praising to get more customers from left wing.

  • @meenameena2152
    @meenameena2152 Před rokem +4

    Hahahaha how many suitcases did you receive😅

    • @anish4775
      @anish4775 Před rokem

      2 or 3

    • @MuthuKumar-gx3dg
      @MuthuKumar-gx3dg Před rokem

      How many do you give in your party.. for this kind of predictions? Or is it... containers?!

  • @vaijayanthin6525
    @vaijayanthin6525 Před rokem +1

    Super udaya cm aha varatum

  • @viddeosurfer
    @viddeosurfer Před rokem +1

    Mirugasirisham epdi sir rishabam? Pls explain

  • @maharajam1863
    @maharajam1863 Před rokem +3

    முதல்.அமைச்சர் ....தகுதி...கனிமொழி....ராஜா..உடன்...பலக...
    கூடாது.. கனி மொழி.

  • @ram2147
    @ram2147 Před rokem +1

    Very good bro

  • @agithanallasivam4399
    @agithanallasivam4399 Před rokem +10

    தமிழ் நாடு நாசமாக போச்சுபோ இறைவா காப்பாற்று

  • @selvisundarrajan
    @selvisundarrajan Před rokem +2

    விருப்பம் இல்லை என்பதையெல்லாம் நம்பத் தக்க வகையில் இல்லை

  • @PerumPalli
    @PerumPalli Před rokem +49

    5:40 6:37 தமிழ் இனத்துக்கு விடிவே கிடையாது 😩😩😩

    • @aarzusakeena4013
      @aarzusakeena4013 Před rokem +5

      Nalla kadharu appathan engalukku happy

    • @PerumPalli
      @PerumPalli Před rokem +6

      @@aarzusakeena4013 வலியோர் சிலர் எளியோர் தமை வதயே குறுகுவதா மகரசர்கள் உலகாலுதல் எனும் நினைவவா, குலை வாலினை எடடா மிக கொடியோர் செயல் அரவே, குகை வாழ் ஒரு புலியே உயர் குணமேவிய தமிழா 🐯🐯🐯🐅🐅🐅

    • @dr.p.akshayagowri7800
      @dr.p.akshayagowri7800 Před rokem +5

      விடிவு உண்டு. மக்கள் நினைத்தால் ஜோதிடமும் ஓடிப் போகும்

    • @PerumPalli
      @PerumPalli Před rokem +1

      @@dr.p.akshayagowri7800 💖💚💖💚💖

    • @thangarajp7072
      @thangarajp7072 Před rokem +2

      யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல் குருஜிக்கு இந்த விடயத்தில் அடி சறுக்கியதாகவே எண்ணுகிறேன். தமிழன் நிச்சயம் வெல்வான்.

  • @PraveenKumar-ll9ft
    @PraveenKumar-ll9ft Před rokem +2

    Don't forget Janakiammal first lady chief minister

  • @muralisivaraman1610
    @muralisivaraman1610 Před rokem +4

    This is controversial.

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 Před rokem +35

    ஐயா. இங்கே ரெம்ப நல்ல ஜோதிடர். உங்களுக்கு இனி உயிர் ஆபத்து வராது. வாய் உள்ள பிள்ளை பிழைத்து கொள்ளும். இது உண்மை.

  • @SaravanaKumar-gd7kz
    @SaravanaKumar-gd7kz Před rokem +1

    Sir Plz DMK achi vendam .naga romba kasta paduram

  • @jegatheeswari887
    @jegatheeswari887 Před rokem

    Excellent analysis

  • @vaijayanthin6525
    @vaijayanthin6525 Před rokem

    Super

  • @MaheshKumar-io2yu
    @MaheshKumar-io2yu Před rokem

    🤗🤗🤗

  • @shinezone2032
    @shinezone2032 Před rokem +2

    அவனுக சும்மா இருந்தாலும் இப்படி ஏதாச்சும் கிளம்பி விட்டுகிட்டு இருங்கள்

  • @kathir4649
    @kathir4649 Před rokem +6

    Humble request to Guruji, Please don’t give your horoscope suggestion or prediction for Politicians especially ruling party. Don’t spoil your fame and respect from your respected followers.. respect our emotion please

  • @velmurugancraneoperator977

    கனிமொழி..5/1/1968 . birth time. 3:10pm Chennai

    • @ravichandransubramaniam6169
      @ravichandransubramaniam6169 Před rokem

      அவ்வளவு சரியாக சொல்கிறீர்கள் எப்படி உங்களுக்கு கிடைத்தது.

  • @kathir4649
    @kathir4649 Před rokem +20

    So again and again TN people fail to choose right and honest leader for upliftment of TN people.

    • @carm5554
      @carm5554 Před rokem +6

      See the India Today report, where TN stands

    • @anish4775
      @anish4775 Před rokem

      @@carm5554 in which term?

    • @ravichandransubramaniam6169
      @ravichandransubramaniam6169 Před rokem

      @@carm5554 Sir out of last 5 years TN stands first only one year was ruled by Dmk Mr Stalin and 4 years was ruled by Admk and Edappadi. Please note very soon before next assembly election Gujarat definitely and most likely Karnataka will supercede Tamilnadu in GDP contribution to Nation as the both states are very near to TN and development in both this states are more compared to TN.

    • @MuthuKumar-gx3dg
      @MuthuKumar-gx3dg Před rokem

      @@ravichandransubramaniam6169
      maybe... because they are ruled by BJP.
      What is the allocation of funds recently to Gujarat?!!

    • @ravichandransubramaniam6169
      @ravichandransubramaniam6169 Před rokem

      @@MuthuKumar-gx3dg This is nothing to do with allocation. It is infact FDI foreign direct Investments is more. Economic activities is more. How Maharashtra Stands first in GDP contribution 60 percent more than Tamilnadu, irrespective who ever ruled the states. UP is growing fast, they adopting different strategy like China their internal district based commodity/ manufacturing. Do you know UP stands first in exporting High profit yielding Yanaikouni Arisi also called as Forbidden rice once upon a time. Premium Rice. Special attention is paid and this rice cultivatee in UP more and being exported. Yogi is very particular in district wise development.

  • @nkalyanasundaram8579
    @nkalyanasundaram8579 Před rokem +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sarveswaran2009
    @sarveswaran2009 Před rokem +2

    This ruling party, DMK, never come back to throne. Then how this udhayanidhi become CM? Even in dreams not possible. Won't get a single seat in the next election.

    • @MuthuKumar-gx3dg
      @MuthuKumar-gx3dg Před rokem

      அவர் அடுத்த எலக்ஷன் என்று எங்காவது சொன்னாரா?!

  • @vijaykrishnansr6438
    @vijaykrishnansr6438 Před rokem +1

    . தமிழ் நாடு என்றால் திமுகவா திமுக என்றால் தமிழ்நாடு

  • @rkalyankumar
    @rkalyankumar Před rokem

    So many assertions on what is being said. But weak arguments on what will happen in future. People will decide the future.

  • @chandhrachandhra2940
    @chandhrachandhra2940 Před rokem

    நல்லது நடக்க வேண்டும்

  • @rrkatheer
    @rrkatheer Před rokem

    If it happens it’s Bad worst time for people of TN

  • @karthikeyani8347
    @karthikeyani8347 Před rokem +1

    Dynasty politics ku eduku jathagam

  • @annamoorthy1954
    @annamoorthy1954 Před rokem +6

    Correct prediction of guruji. Only deep astrologer should know the prediction analysis. Future proves his prediction. It is unavoidable udhaya becomes cm. So nobody worry about this phenomenon. As a astrologer i also know he is the sweet nearing cm. Nobody stops.

    • @jayandranmohan3018
      @jayandranmohan3018 Před rokem +1

      Can you please let me know, who are the other potential CM candidates have you analyzed ? Just by analysing one person how can we conclude? Who knows Time Wheel can bring another powerful chart ? Do you deny ? Sir

    • @augustinebabu9118
      @augustinebabu9118 Před rokem

      Thank you Sir🙏

    • @sundartk7824
      @sundartk7824 Před rokem

      Public prayers will stop

  • @sakthim1127
    @sakthim1127 Před rokem

    Sir great analysis speach about next cm. thatha voda cm, jin appa ku appa voda cm, jin peran udhai nethi Stalin ku spread aagum pola 🤔🔥🤝😁 😊

  • @pappuchanel3565
    @pappuchanel3565 Před 10 měsíci

    உதயத்திற்கு வாழ்த்துக்கள்.

  • @nkalyanasundaram8579
    @nkalyanasundaram8579 Před rokem +1

    Suppose opposition candidate horoscope more stranger than Udayanidhi?

  • @narasimmashop9836
    @narasimmashop9836 Před rokem

    Superjothidam 👍👍

  • @santhanaraj1221
    @santhanaraj1221 Před rokem +6

    மத நல்லிணக்கம் வெல்லும் மதவாதம் தோற்கும்

  • @subburathnathasan3173
    @subburathnathasan3173 Před rokem +1

    Inpanidhi thambi than next cm

  • @Davidratnam2011
    @Davidratnam2011 Před 6 měsíci +1

    Brother all dear ones please believe accept Jesus Yesappa Yesu only true God going to come very soon just change your heart to Jesus Yesu accept

  • @naufalkhan3830
    @naufalkhan3830 Před rokem +2

    என்னுடைய கணிப்பை நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள் நன்றி ஐயா

  • @sankaranarayananvenkateswa1331

    guruji has very good dasa now . that i am sure

    • @radhajeeva3008
      @radhajeeva3008 Před rokem +1

      நல்லா சம்பாதிக்கலாம். ஊழல் பணம் சும்மா விடாது. குடும்பத்தை நாசம் பண்ணி விடும். ஜாக்கிரதை.

  • @subashravi3375
    @subashravi3375 Před rokem

    Super sir Valka Tamil valka DMK

  • @gomathisri64
    @gomathisri64 Před rokem +1

    Kanimozhi Madam kku Arasiyal experience,Delhi il voice irukku, Uthayanithi chinnapillai arasiyal experience illathavar, like Rahul Gandhi so Madam will get chance

  • @pramodhkumar4148
    @pramodhkumar4148 Před rokem +11

    குருஜீ.. நீங்கள் ஆளுங்கட்சி க்கு சொம்படித்து உங்கள் கெளரவம் குறைய வேண்டாம்...
    வருகிறார் நம் மலை...🔥🔥🔥

  • @user-ov2qd6sc1d
    @user-ov2qd6sc1d Před 5 měsíci

    Udhayanithi sir yatharthamanavar avar pirakumpothea sagala sampathugalum koodavea piranthadhu but cm kku avar innum konjam lesson kathukanum he is a good humam being man Rajinikanth solvadhu pole sistem sarila adha mathunarna CM agalam🎉🎉🎉

  • @Agasthiyar
    @Agasthiyar Před rokem +2

    ஜயா நல்லாவே ஜால்ரா போடுகிறது தெரிகிறது

  • @KAR0421
    @KAR0421 Před rokem +2

    Ivlo correct ah politicians ku solra ivar aala , enoda second marriage um mudinju, husband death avanga , kalyanam pana venam nu solalaye.. nala life irkum, kalyanam panunga jammunu irupenga nu sonaru, kalyanam pani 8 mnths la husband dead, husband family cheated me and my son..

    • @anish4775
      @anish4775 Před rokem

      One thing about astrologers 99% astrologers have become money minded.

    • @Jeyapratha07
      @Jeyapratha07 Před 4 měsíci

      Date of birth and time solunga madam

  • @bagyaparameswaran8439
    @bagyaparameswaran8439 Před rokem +1

    Kanimozhi MP aga nalla perform pannitu erukanga. En endha thevai elladha controversy

  • @Vikhasini
    @Vikhasini Před rokem

    இதை அவங்களே நம்பமாட்டாங்களே. இல்ல ஜோசியத்த சொன்ன

  • @karthikeyani8347
    @karthikeyani8347 Před rokem

    Dynasty politics la jathigam no needed.

  • @maduraisamys1908
    @maduraisamys1908 Před rokem +1

    Res. Guruji Vanakkam. No doubt. I read your writing about Rajani on that day in Malai Malar. Tk u ji. Maduraisamy ( 72 yrs old)

  • @celestadigital5276
    @celestadigital5276 Před rokem

    Basic facts are wrongly mentioned by this astrologer. He says Udayanidhi is born in Mrigasirisham and in the immediate star following Krithigai. Rohini follows Krithigai not Mrigisirisham. Secondly, he says Kanimozhi's moon is moving towards Pournami. If she is born in Margazhi with Pooratadhi, her Moon is moving towards Amavasai, not Pournami.

  • @shanmugavel5917
    @shanmugavel5917 Před rokem +3

    🙏👏👏

  • @drparthiban629
    @drparthiban629 Před rokem

    TN people will be in trouble soon 😢😢😢

  • @karthikkarthik-jk9dn
    @karthikkarthik-jk9dn Před 7 měsíci

    Tamilagathin varungalame udhay ❤❤

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar1627 Před rokem

    இங்கு கவனிக்க வேண்டியது உதயநிதியின் தாயார் முதலமைச்சரின் மருமகள் முதலமைச்சரின் மனைவி நாளைய முதலமைச்சரின் தாயார் ஆக இருக்க போகின்றரின் ஜாதகம் எப்படி இருக்கும் ஐயா?

  • @cdwblog7073
    @cdwblog7073 Před rokem +22

    ஸ்டாலின் குடும்பத்திற்கு ஜோதிடரே இவர்தான், இவர் கனித்து சொல்வதுதான் தற்போது அவர்கள் செயல்படுத்துகிறார்
    என்பதை நான் நம்புகிறேன்.

    • @nagasankar4465
      @nagasankar4465 Před rokem +2

      Yes, Dhurka Stalin அவர்களுக்கு Jothidar Guruji தான்

    • @radhajeeva3008
      @radhajeeva3008 Před rokem +2

      அது தானே பார்த்தேன். அந்த மூதேவிக்கு இவர் தான் ஜோதிடரா. இவருக்கு மாணவறா இருப்பவர்கள் வெட்கப்பட வேண்டும். இந்த பொய் பித்தலாட்டதுக்கு இவர் நிச்சயம் அனுபவிப்பார்.

    • @abinayaabi4660
      @abinayaabi4660 Před rokem +2

      இல்லை.Balajihassan தான் Durga stalin astrologer. உதயநிதி 2022 டிசம்பரில் முதல்வர் ஆவார் என்று 2021ல் Star academy ஜோதிட வகுப்பில் கூறினார்.

    • @cdwblog7073
      @cdwblog7073 Před rokem

      @@abinayaabi4660 யாரகவேண்டுமானாலும் இருக்கட்டும் தயவுசெய்து காசுக்காக தங்கள் கடமையை செய்யவேண்டும்தான் அதற்காக நாட்டையும் நாட்டுமக்களுக்கு பாதகமானவர்களுக்கு சாதகமான ஜோதிட தகவளை தந்து மக்களை துன்பத்திற்கு ஆளாக்காதீர்கள், ஜோதிடம் என்பது மக்களுக்கு பயன்பெறவே இறைவன் ஒரு சிலருக்கு அருளிய அந்த பாக்கியத்தை தனிப்பட்ட ஓருவரின் நலனுக்காக அற்ப காசுக்காக மக்களை கஷ்டத்திற்கு ஆளாக்காதீர்கள் இது என்னுடைய தனிப்பட்ட வேண்டுகோள்.

    • @cryptowallet688
      @cryptowallet688 Před rokem

      That's why uthayanithi enter politics earlier but if oponent power full then him its not possible 🤔

  • @kkvijaykumar3894
    @kkvijaykumar3894 Před rokem +5

    நீங்கள் சொல்லுவது உண்மை, சிறந்த ஜாதகம், எல்லா தலைவர்களையும் போல சனி பிற் பகுதியில் பதவி, OK ஆனால் வரும் ஏழரை என்ன செய்யும், அதுவும் சனி பார்த்த சந்திரன், கொஞ்சம் விளக்குங்களேன்.

    • @nagasankar4465
      @nagasankar4465 Před rokem

      சனி பார்த்த vuchha சந்திரன் babathuvam adiya மாட்டாரா?

    • @kkvijaykumar3894
      @kkvijaykumar3894 Před rokem +1

      @@nagasankar4465 சனி லக்கின ஆதிபத்தியம் பெற்றதால் கெடுதல் செய்ய மாட்டார், அதுதான் சனி திசையில் பதவி. வீடு கொடுத்த சூரியன் 10 இல், சந்திரனுக்கு வீடு கொடுத்த சுக்கிரன் 9 இல் ஆட்சி.

  • @durairajkalyanasundaram7642

    ஐயா. இன்று தமிழ் நாட்டில் என்ன நடக்கிறது என்பதை நினைவில் கொண்டு பலன் கூறினால் நல்லது. நாளை என்ன நடக்கும் என்பது இறைவன் கையில். இன்றைய நிலையை கணித்து கூறாமல் எதிர்காலத்தை கூறுவது சாத்தியமா.

  • @balachandernatesan152
    @balachandernatesan152 Před rokem +1

    சூப்பர், வாழ்த்துக்கள் ஐயா

  • @avenkatesan160
    @avenkatesan160 Před 10 měsíci

    2021 pen than muthalvar aki irrukka vendum 1991 mahara sani jayalalitha muthalvar ippoluthu durga marai muga muthalvar sani thasai karunanithi muthalvar athe sanithasai udayanithi muthalvar avar anal 1971to 1976 janankaluku unavu kastam 2021to 2026 janankaluku kastam

  • @samsamsamsansamsam2712

    FOR MONEY WIN ???

  • @MyJANA55
    @MyJANA55 Před rokem +2

    பொய் பொய்
    2021 (திமுக அதிமுக யார் ஆட்சிக்கு வருவார்கள் என்று கடைசி வரைக்கும் சொல்லவே இல்ல)

    • @MuthuKumar-gx3dg
      @MuthuKumar-gx3dg Před rokem

      அதிமுக ஆட்சியில் ஸ்டாலின் முதலமைச்சராக இருப்பாரா!?

  • @Tzoom
    @Tzoom Před rokem +1

    suriannukku maraivu illaya sir

  • @r.m.muruganr.m.murugan3470

    அப்படின்னா தமிழ்நாடு நல்லவர்களுக்கு ஓட்டுபோடப்போவதில்லைன்னு சொல்லுங்க

    • @karthikelamaran5179
      @karthikelamaran5179 Před rokem

      Mental

    • @r.m.muruganr.m.murugan3470
      @r.m.muruganr.m.murugan3470 Před rokem +3

      @@karthikelamaran5179 தமிழ்நாடுமக்கள்தானே

    • @subalathaayyaswamy9721
      @subalathaayyaswamy9721 Před rokem +2

      😭😭😭

    • @MOHAN137-
      @MOHAN137- Před rokem +5

      அதற்கு முதலில் அவர்களுக்கு சிந்திக்க தெரியவேண்டும் 🤔.

    • @sivakumar-tt4ck
      @sivakumar-tt4ck Před rokem

      @@MOHAN137- உ.பி., மத்தியப் பிரதேசம் போன்ற பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, ​​1967 முதல் இன்று வரை, மருத்துவம், தொழில்துறை என அனைத்துத் துறைகளிலும் தமிழர்கள் சாதனை படைத்துள்ளனர். நீங்கள் வட இந்தியர்களைப் போய்ப் பாருங்கள், அவர்களுக்கு சரியான கல்வி இல்லை.இளம் வயதிலேயே அவர்கள் கொள்ளையர்களாகவும், குற்றவாளிகளில் ஈடுபடுபவர்களாகவும் இருப்பார்கள்

  • @venkatesanm4744
    @venkatesanm4744 Před rokem +4

    நன்றி ஐயா வருங்கால தமிழகத்தின் வள்ளல். மாபெரும் மக்கள் தலைவன் உங்களால் தமிழ்நாடு வளம் பெறட்டும் உதயத்திற்கு வாழ்த்துக்கள்

  • @sgsgayathri7646
    @sgsgayathri7646 Před rokem +15

    பண்டைய காலங்களில் ஆள்பவர் துதி பாடாத புலவர் ஜோதிடர் வாழ முடியாது.இந்த தொழிலுக்கு உள்ள நியதி இது

    • @mohankrish9598
      @mohankrish9598 Před rokem

      😂😂😂

    • @MuthuKumar-gx3dg
      @MuthuKumar-gx3dg Před rokem

      ஸ்டாலின் முதலமைச்சர் ஆவதற்கு முன் ஆண்டு கொண்டிருந்தவர் எடப்பாடி!
      நீங்க சொன்னது துதி பாடுதல் அடிபட்டுப்போச்சா!?

  • @tgbshervin2567
    @tgbshervin2567 Před 11 měsíci

    Udayanithi will make a good CM.

  • @sureshviluvai760
    @sureshviluvai760 Před rokem +16

    உங்க வாயி உங்க உருட்டு

  • @elangovanelangovan2227
    @elangovanelangovan2227 Před rokem +1

    🙏🙏🙏🙏🙏👌👌👌

  • @sudarselvan6280
    @sudarselvan6280 Před rokem +1

    கொத்தடிமை கள் மொத்தத்தில்

  • @venugopalsubramani1914

    ஜயா என்பது வயதில் மூத்தவர்களை குறுப்பிடும் ஒரு மிக மரியாதையாக சொல் ரஜினியை ரஜினிகாந்த் என்று சொன்ன உங்கள் நாவில் உதயநிதியை ஐயா என்று சொல்லலாமா உதயநிதி அவர்கள் என்று சொல்லவேண்டியதுதானே ஏன் இப்படி திமுகவிற்கு கொடிபிடிக்கிறீர்கள் குருஜி

  • @jagadeeshnachimuthu1571
    @jagadeeshnachimuthu1571 Před rokem +7

    உதயநிதி அய்யா...வா!!!? குரு ஜீ...நீங்களுமா?

    • @MuthuKumar-gx3dg
      @MuthuKumar-gx3dg Před rokem +1

      இப்பொழுது அவர் அமைச்சர். நான் கூட MLA வாக இருந்தாலும் 'என்ன தம்பி.... எப்படி இருக்க?' னு கேட்டிருப்பேன்? இப்போ பிடிக்குதோ... பிடிக்கலையோ ....அமைச்சர் பதவிக்கு மரியாதை கொடுத்து ஆகவேண்டுமே!!!

  • @nandagopalr9900
    @nandagopalr9900 Před 11 měsíci

    அப்ப களி திங்க மாட்டானா.

  • @thirisigas9312
    @thirisigas9312 Před rokem +2

    வணக்கம் குருஜி

  • @Thaimoogambigai
    @Thaimoogambigai Před rokem +2

    கனிமொழி மேடம் ரிஷப லக்னம் அமைச்சர்
    உதயநிதி கும்ப லக்னமா? கடைசிவரை கூறவில்லையே!!!!!

    • @ACHMRamachandran
      @ACHMRamachandran Před rokem +1

      வாய்ப்பேயில்லை கும்ப லக்னம் இல்லை காரணம் லக்னாதிபதியை விட ஆறாம் அதிபதி வலுக்கக்கூடாது. சந்திரன் ஆறாமதிபதியாகி உச்சமாகி இருப்பதால் உதயநிதி அவர்கள் கும்ப லக்னம் இல்லை.

    • @Thaimoogambigai
      @Thaimoogambigai Před rokem

      @@ACHMRamachandran எதிரிகள் இருப்பர் ஆனாலும் லக்கினாதிபதி திக் பலம் ,லக்னத்தை குரு பார்வை

  • @sumathichidambaram5740

    Earthquake varuvathu eppa

  • @subalathaayyaswamy9721
    @subalathaayyaswamy9721 Před rokem +1

    next yenna aaga poguthunum paarpoam , corono kitta irunthu thapicha

  • @vasanthilandirayan8430

    sani suriyanai allathu sandhiranai parthaal pournami yogam pangapaduma

  • @hsiva7374
    @hsiva7374 Před rokem

    So TN urupadave vazhi illayaa

  • @padmanabhaniyer8777
    @padmanabhaniyer8777 Před rokem

    இந்த ரெண்டு தருதலைகளும் இல்லை...

  • @nagasankar4465
    @nagasankar4465 Před rokem +5

    உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஜாதகத்தை ஸ்கிரீன்ல் காட்டுங்கள் Sir

  • @murugesank.a5850
    @murugesank.a5850 Před rokem +7

    The founder of DMK was a selfless man,he never allowed his legal heirs to have a say in his party...... His death funeral was the largest comprising of 15 million people, during his leadership MK was like how Ponmudi was to MK..... Really the horoscopes of MK and his heir must be so good so that they keep ruling the people

    • @ravichandransubramaniam6169
      @ravichandransubramaniam6169 Před rokem +2

      Sir Late Annadurai death was attendee by 1.5 million or 15 lacs people and not by 15 million. Dmk was continuously defeated by Admk by MGR 3 times consecutively and by Jayalalitha by 4 times. Now tell me which party horoscope or heir are good Admk or Dmk.

    • @murugesank.a5850
      @murugesank.a5850 Před rokem +1

      @@ravichandransubramaniam6169 kindly google and check up, Anna's funeral was considered as spectacular guinness world of records.....the funeral was attended not by 1.5 million but by a mammoth 15 million.... Kindly check up and make comments

    • @gopalakrishnan4110
      @gopalakrishnan4110 Před rokem +4

      அதிகமாக ஆண்டதை விட அதிகமாகக் கொள்ளையடித்துச் சிறைவாசத்தை அனுபவித்த பெருமையை வாரிசாக்கியதை விட கலைஞர் வாரிசு ஆளுவது பெருமைதான் .@@ravichandransubramaniam6169

    • @thiagarajanns6100
      @thiagarajanns6100 Před rokem

      @@gopalakrishnan4110 b

  • @rajendrakumarrajendrakumar6968

    எவ்வளவு ரூபாய் வாங்கியது தலைவா 5000 கோடியா