வினை தீர்த்து கோடிஸ்வரனாக்கும் கோமாதா வழிபாடு ரகசியங்கள்..!

Sdílet
Vložit
  • čas přidán 13. 09. 2022
  • sathyaseelanastrologer
    sathyaseelanastrologertoday
    #moneyattractingtips
    #astrology
    #puthuyugamastrologer
    #kovalipadu
    #கோ வழிபாடு
    FOR ASTROLOGY AND VASTU CONSULTATION
    (ஜோதிடம் மற்றும் வாஸ்து)
    Contact: சிவ ஸ்கந்தா ஜோதிடாலயம்
    8098994156
    9626518345

Komentáře • 83

  • @msanthimsanthi2400
    @msanthimsanthi2400 Před rokem +6

    வணக்கம் பிரதர் உண்மையிலேயே அந்த அம்மா கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் தெள்ளத் தெளிவாக பதில் அளித்தீர்கள் உண்மையை சொல்லணும் என்றால் ஒரு மனிதன் இப்படித்தான் வாழ்க்கையில் வாழ வேண்டும் என்று தனக்குத்தானே இறைவனை தேடி பிறர் உயிர்களை துன்பப்படுத்தாமல் வாழ்ந்தாலே அவனுக்கு எல்லா செல்வங்களும் புகழ்களும் இறைவன் அளிப்பான் நீங்கள் பேசுவது எனக்கு பேச்சு போல் தெரியவில்லை ஒரு சொற்பொழிவை கேட்ட மகிழ்ச்சி ஏற்பட்டது நல்ல கருத்துக்களை பதிவிட்டீர்கள் நன்றி

  • @nagalakshminagalakshmi1808

    நாளை முதல் தொடர்கிறேன் ஐயா என் உயிர் உள்ள வரை அருகில் இருக்கும் கோமாதா விற்கு வெள்ளி கிழமை பூஜை செய்து 9 முறை சுற்றி வருகிறேன்
    நான் பிரம்மாண்ட வெற்றி🏆 பெறுவேன் நம்பிக்கை வந்துவிட்டது
    நன்றி நன்றி நன்றி ஐயா

  • @User1p2o3i9
    @User1p2o3i9 Před rokem +12

    குடும்பத்தில் சொத்து பிரச்சனை தீர பரிகாரம் சொல்லுங்க Sir

  • @vidyamani1492
    @vidyamani1492 Před rokem +1

    நீங்க சொன்ன இந்த கோமாதா வழிபாடு எங்க மனசுக்கு ரொம்ப திருப்தியா இருக்கு சார் நீங்க சொல்ற இந்த விஷயங்கள் எல்லாம் கேட்டு நான் வழிபட்டு வரேன் சார் எங்க குடும்பம் நல்ல வளர்ச்சியா இருக்கு சரவணம்ப நன்றி சார்

  • @user-tk1yt4pq9o
    @user-tk1yt4pq9o Před rokem +1

    ஐயா வணக்கம் நல்ல பதிவை தந்தீர்கள் நன்றி

  • @annamnadar3818
    @annamnadar3818 Před rokem +1

    மிகவும் அருமை நன்றி

  • @dhanasekaranr6825
    @dhanasekaranr6825 Před rokem +2

    ஐய்யா மிக்க நன்றி மகிச்சி ஐய்யா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @lathamani140
    @lathamani140 Před rokem +1

    மிக்க நன்றி ஐயா

  • @jeevasairaghavan3520
    @jeevasairaghavan3520 Před rokem +2

    Nandri guruvey... Enakagave sonna mathri iruku 😢😢😢😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @subinyab4897
    @subinyab4897 Před rokem +1

    உங்களுக்கு மனதார நன்றி. சொல்லுறேன். சார். நான் செல்வசெழிப்பான வாழ்க்கை அமைந்தற்க்கு. நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @n.sathishkumar2467
    @n.sathishkumar2467 Před rokem +3

    வணக்கம் குருஜி இந்த பதிவு புதுயுகம் தொலைக்காட்சியில் பார்த்து இந்த பூஜை செய்து வருகிறேன் இதன் பலன் மண்ணால் ஆன கோமாதா வாங்கி வணங்கி பின் வெள்ளியில் வாங்கினேன் குருஜி மிக்க மகிழ்ச்சி பாதம் பணிந்தேன்

  • @Senbagam-xj9gn
    @Senbagam-xj9gn Před rokem +1

    Kadavul engalukkaga anuppiya Guruji neer .vazga pallandu valarga ungal pathivugal.Nandri 🙏

  • @mp.tareesh7993
    @mp.tareesh7993 Před rokem

    Gurunadha 🙏🙏🙏romba sariya guide panninga nandri 🙏🙏gurunadha

  • @vidyamani1492
    @vidyamani1492 Před rokem

    ரொம்ப ரொம்ப நன்றி ஐயா

  • @revathis7679
    @revathis7679 Před rokem +8

    Sir own house kata oru way soluga?

  • @geethajai5018
    @geethajai5018 Před rokem +1

    Fantastic guru no can explain Ike this

  • @nareshkumar-xl5tg
    @nareshkumar-xl5tg Před rokem

    Thank You Guru Ji kodi nantri

  • @paramasivan5632
    @paramasivan5632 Před rokem

    U r very great. Thanks sir.

  • @priyal9978
    @priyal9978 Před rokem

    Rompa nanri ayya

  • @sumathisumathi8881
    @sumathisumathi8881 Před rokem +6

    கடன் தீர்ந்து மனை வாங்க சொல்லுங்க

  • @arunachalam1431
    @arunachalam1431 Před rokem +3

    மிக்க நன்றி

    • @vidyamani1492
      @vidyamani1492 Před rokem

      சார் வணக்கம் சார் நீங்க சொன்ன இந்த கோமாதா வழிபாடு மனசுக்கு ரொம்ப திருப்தியா இருக்கு சார் நீங்க சொல்ற இந்த விஷயங்கள் எங்கள் குடும்பத்துக்கு ரொம்பவும் முன்னேற்றத்தை தருது சார் ரொம்ப ரொம்ப நன்றி சார்

  • @lalitharavi0653
    @lalitharavi0653 Před rokem +2

    அ்ழகான தெளிவான விளக்கம்

  • @selvakumar8708
    @selvakumar8708 Před rokem +3

    ஐயா இந்திரன் லட்சுமி வெள்ளை யானை போட்டோ காண்ப்பிக்கவும்

  • @bharatimb1206
    @bharatimb1206 Před rokem

    Nandri guruvea

  • @suganyaravi1220
    @suganyaravi1220 Před rokem

    Nandri ayya

  • @vigneshwar.mvigneshwar.m7025

    Vanakkam guruji

  • @sswathi4145
    @sswathi4145 Před rokem

    Vankkam guruji 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @eswaranthangam2676
    @eswaranthangam2676 Před rokem

    Kodi nanrigal guruji

  • @dhanaa8489
    @dhanaa8489 Před rokem

    Thank u sir

  • @suganyaravi1220
    @suganyaravi1220 Před rokem

    Ayya mikavum nandri ayya nijamakavea koe poojai ninkal sonnathu poal seithu vanthean nalla matram kan munnea kankiraean enkal veetil niraiya madu kantru kuttiyum irunthathu sila soolnilai oru maadu kuda illamal irunthathu nan 5 mathathu munbu thiruvannamalai sellum pothu unka vedio parthean ankea vendi vanthean nan veetirku vantha maru naal oru kantru kutty pidithom laxmi ena peyarum vaithean ippothu 6 kandru kutty irukirathu ithanaikum nan perusa pooja panndrathilla ennala mudiyum pothu kandruku unavum pojaiyum seikirean mikka nandri

  • @kalpanakalpana1236
    @kalpanakalpana1236 Před rokem

    Super sir,study tips sollunga sir

  • @gitaanjaliramesh88
    @gitaanjaliramesh88 Před rokem

    Vanakkam guruve....Velinatil (abroad) velai/padipirku nalla pariharam and valipadu sollungaaa... Idhuuuu ellorkum payan kidaykum Nadrigal...

  • @karuppasamyl6581
    @karuppasamyl6581 Před rokem +1

    வணக்கம் சார், எனது தந்தை அடைப்பு காலத்தில்தான் இருந்தார். முதல் திதி கொடுக்க முடியவில்லை(கொரோனா காலம்) ஒரு நல்ல தெளிவான விஷயம் தான்

  • @sangeethamahendran37
    @sangeethamahendran37 Před rokem

    Super sir🙏🙏🙏

  • @user-ne9ww9jv8x
    @user-ne9ww9jv8x Před 3 měsíci

    Arumai arumai very good very good very good❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sathyak4119
    @sathyak4119 Před 7 měsíci

    Super guruji 😊

  • @dakseshanddhushyanth6875

    Hi sir,nenga sona,mundru enn mamanarugu porunthum,enna parikarma

  • @vanithap7400
    @vanithap7400 Před rokem +1

    Sir pithalaiyil poojai pannalamma reply pls

  • @karuppasamyl6581
    @karuppasamyl6581 Před rokem

    வணக்கம் சார் நீங்கள் ஞானம் பெற்ற குருஜி

  • @vijayalakshmiv8991
    @vijayalakshmiv8991 Před rokem +3

    Veedu sales panna endha koviluku poganum Anna

  • @kavithak2527
    @kavithak2527 Před rokem

    Sir, veetil saibaba silai , laughing Buddha silai vaikalama rendum vanginadula irudhu veetla elamea negative iruku.

  • @meenasusi972
    @meenasusi972 Před rokem

    Komatha enga vangunenegaa sir? Pls link thangaa

  • @d.sugumar9649
    @d.sugumar9649 Před rokem +1

    🙏🏻🙏🏻

  • @jayamathipalanisamy5009
    @jayamathipalanisamy5009 Před rokem +1

    Iya.Ean.Karmmaveanai
    ThieraAasi.Goorungal🌟🌟🌟🌟🙏🏿🙏🏿🙏🏿🙏🏿💅🏻💅🏻💅🏻🌿🌿🌿🌿🌿

  • @priyanangai1084
    @priyanangai1084 Před rokem +1

    🙏🙏🙏

  • @karuppasamyl6581
    @karuppasamyl6581 Před rokem +1

    சார் தங்கள் முகவரி கொடுங்கள் சார்🙏

  • @tamilarasi2769
    @tamilarasi2769 Před rokem

    👌👌👌👍👍👍👍

  • @gunavathik1735
    @gunavathik1735 Před rokem

    Sir, shall we call and ask doubt? Will u attend the call? Pls. Reply.

  • @Kumuthavallinatchiyar13
    @Kumuthavallinatchiyar13 Před 6 měsíci

    Ningatha guruji kaliulaga kadavul engaluku

  • @indhrar7405
    @indhrar7405 Před rokem

    THANK YOU SIR 👌👌👌👌👌

  • @vasukinada3028
    @vasukinada3028 Před rokem

    We living in Europe we don’t have that puja what is the solution

  • @suseelaramasamy5074
    @suseelaramasamy5074 Před rokem +1

    🙏🏻🙏🏻🦶👌🏻

  • @meenasusi972
    @meenasusi972 Před rokem +2

    Sir ..endha anmeega Portugal enga vanganum..oru link thanga sir

  • @punithasreenagasaamyd1158

    🌺🌺🌺🙏🙏🙏🙏🙏

  • @MR-vm8ir
    @MR-vm8ir Před rokem

    🙏TQ guruji 🙏

  • @vijayaselvaraj4826
    @vijayaselvaraj4826 Před rokem +1

    வணக்கம் சார். கருட ஸுலோகம் பெண்கள் வீட்டில் சொல்லலாமா சார்.

  • @kanagas6625
    @kanagas6625 Před rokem +24

    Hi sir வீடு கட்ட ஏதாவது பரிகாரம் சொல்லுங்கள்

  • @azvathkumar6044
    @azvathkumar6044 Před rokem +1

    Guruvey tiruvadi saranam🙏🙏🙏

  • @umeshwariumeshwari6388

    Can we buy gomatha in brass

    • @mithrasathish4038
      @mithrasathish4038 Před rokem

      Avar already oru video la..vellila Iruka gomadha chandranuku uriyadhunu Soli irukirar.mudindhalavu velliyil vangungal

  • @mydailyplate
    @mydailyplate Před 8 měsíci

    go TN 5 vlnayagaragaval

  • @yasodaraghu4804
    @yasodaraghu4804 Před rokem

    Ayya en veetil gomatha Stachu iruku athil daily arukampul vaithu, om subhakaye vithmaghe, kamadhathriyecha dheemahi, thanno Denu prachothayath, entha slogam solli vaipen my age sixty but health issues iruku fifteen years back utrus overy ellam eduthutanga, theetu illai, anal daily ethavathu health problem, thalaku daily bath panna mudiyale, athanal dhosham onnum kidayathu entru ethirparkiren, anal Friday Tuesday bath pannukiren sir, eni muthal engha sonna mathiri Thulasi theertham veetu potu vaithu arukampul vaithu pradishenam panny gopooja thudangaporen🌹🌹🙏

    • @mithrasathish4038
      @mithrasathish4038 Před rokem

      Dhinamum thalaiku kulithal sinuses problem varum.ungal udalai parthu kolungal.

  • @loganathan4463
    @loganathan4463 Před rokem

    M

  • @sasidharan7992
    @sasidharan7992 Před rokem

    Hisr. வணக்காம். நல்லா. இருக்கீங்கால

  • @saranyaselvaraj5027
    @saranyaselvaraj5027 Před rokem

    Message Tamil

  • @ramsri9238
    @ramsri9238 Před rokem

    Edhu palaya video mari eruke...🤔🤔🤔

  • @hanujavijayvijayhanuja4177

    Old vidio

  • @sivakarthi7044
    @sivakarthi7044 Před rokem

    சுருக்கமாக சொன்னால் நன்றாக இருக்கும்!!! இராமேஸ்வரம் போனால் பலன் இல்லை யா?...

  • @sivakarthi7044
    @sivakarthi7044 Před rokem +1

    கோமாதா வழிபாடு செய்யவும்... என்று சொன்னால் நன்றாக இருக்கும்... இவ்வளவு இழுத்து சொல்ல வேண்டாம்!... நமசிவாய

  • @karthikasomu1236
    @karthikasomu1236 Před rokem

    🙏🙏🙏