🔥🎯2024ல் இது நடந்தே தீரும் | Thiruvadirai 2024Predictions | பொதுவுடைமூர்த்தி |ALP ASTROLOGY|

Sdílet
Vložit
  • čas přidán 26. 07. 2024
  • #alpastrology #thiruvadhirai #2024predictions
    Join this channel to get access to perks:
    / @siddharboomi
    -----------------------------------------------------------------------------------
    ALP ASTROLOGY INVENTER : POTHUVUDAI MOORTHY . S
    CONTACT : 9786556156 , 7010185656
    predictions for the year 2024 / 2024 predictions astrology scorpio / 2024 predictions astrology taurus / 2024 predictions astrology cancer / 2024 predictions astrology gemini / 2024 predictions astrology aquarius / 2024 predictions astrology virgo / capricorn 2024 horoscope astrology / 2024 predictions astrology pisces / 2024 predictions astrology aries / 2024 predictions astrology sagittarius / 2024 predictions astrology tamil /
    2024 astrology predictions/ libra 2024 horoscope astrology /
    2024 predictions astrology leo / scorpio horoscope 2024 career predictions /
    00:00 Introduction
    01:48 Chevvai Dosham Rahu Ketu Dosham
    03:28 Very Careful In 2024
    04:43 If Thiruvadirai Or Mirugaseeridam
    06:24 Thiruvadirai Don't Invest
    08:04 Share Market
    09:01 Don't Rush To Invest

Komentáře • 40

  • @k.kalimuthu9119
    @k.kalimuthu9119 Před 7 měsíci +11

    அட்சய நட்சத்திரப்புள்ளி யின் கோட்சாரம் நம் வாழ்வில் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது என்று அருமையாக விளக்கிய நம் ஆசிரியர் உயர்திரு.. பொதுவுடைமூர்த்தி ஐயாவுக்கு எனது நன்றிகள் பல.. சிவகாசி k.காளிமுத்து

  • @kavithadharmarajan9405
    @kavithadharmarajan9405 Před 4 hodinami

    திருவாதிரை நட்சத்திரம் போகும் போது ம் ராகு திசை, ராகு புத்தி போகும் போது மட்டும் கவனம் தேவை. 🎉superb👍🙏நன்றி மஹா குரு🙏🙏🙏

  • @Gnanapraghasam-ALP-Astrologer
    @Gnanapraghasam-ALP-Astrologer Před 7 měsíci +5

    ராகு கேது தோஷம் பற்றியும், அதன் பெயர்ச்சியும் பற்றியும் மக்களுக்கு புரியும் வண்ணம் அருமையாக விளக்கியுள்ளிர்கள். நன்றி ஐயா. ஐயா சொல்லும் மிதுனம் என்பது ஜென்ம லக்னம் அல்ல, அட்சய லக்னம் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். நன்றி.

    • @saravanakumar-vi1lx
      @saravanakumar-vi1lx Před 7 měsíci

      அட்சய லக்னம் எப்படி பார்ப்பது

  • @pavithranpavi9935
    @pavithranpavi9935 Před 7 měsíci +6

    வணக்கம் ஐயா
    2024 அனைத்து ராசிக்கு பலன்கள் மற்றும் பரிகாரம் தயவுசெய்து கூறுங்கள்

  • @sobhanasridharan3739
    @sobhanasridharan3739 Před 7 měsíci +1

    மிக முக்கியமான பதிவு. எங்களுக்கு நீங்கள் ஒரு பொக்கிஷம். தங்களின் மாணவி என்பதில் மகிழ்ச்சி. எனது அருமை குருநாதர் வாக்கு யோகி பொதுவுடைமூர்த்தி அய்யாவுக்கு பணிவான நமஸ்காரம்.

  • @anandhamaaricreation8277
    @anandhamaaricreation8277 Před 7 měsíci +1

    நான் உங்கள் மணவி என்பதில் மகிழ்ச்சி அளிக்கிறது அய்யா நன்றி அய்யா குருஜி க்கு நன்றி 🙏🙏🙏

  • @Ashokkumar-qq5zo
    @Ashokkumar-qq5zo Před 7 měsíci +2

    Awesome useful information Ayya. நன்றி அய்யா.

  • @umamahesha9028
    @umamahesha9028 Před 7 měsíci +1

    அருமை அய்யா, நன்றிகள்

  • @rajaramanesakky3941
    @rajaramanesakky3941 Před 7 měsíci +1

    Thanks for explanation.

  • @krishnamurthy1957
    @krishnamurthy1957 Před 7 měsíci +1

    குருவே சரணம்! பயனுள்ள தகவல்!!

  • @kamala1devi251
    @kamala1devi251 Před 7 měsíci +1

    உண்மை சத்தியம் ஐயா நன்றி

  • @janakearunachalam4073
    @janakearunachalam4073 Před 7 měsíci +1

    நன்றி ஐயா 🙏👏

  • @parthibanv797
    @parthibanv797 Před 7 měsíci +1

    குருவே நன்றி நன்றி நன்றி

  • @gururani
    @gururani Před 6 měsíci +1

    குருவே சரணம் 🙏🙏🙏🙏

  • @kavithadharmarajan9405
    @kavithadharmarajan9405 Před 3 měsíci

    மகா குருவே நன்றிகள் 🎉.

  • @bhaalajeevenki185
    @bhaalajeevenki185 Před 2 měsíci

    what you are told in this video which is exactly correct in my life. i loose 40 thousand in share market on jan - feb 2024. My ALP lagna mithunam.49 years old.

  • @durgababu7681
    @durgababu7681 Před 7 měsíci +1

    உண்மை 100% 🙏🙏🙏

  • @AstrologerGingeeGomathi
    @AstrologerGingeeGomathi Před 7 měsíci +2

    குரு வணக்கம்🙏🙏

  • @SriBalamurugan126
    @SriBalamurugan126 Před 7 měsíci +1

    நன்றி

  • @seethagovintharasu3897
    @seethagovintharasu3897 Před 7 měsíci +2

    உங்கள் மாணவர் என்பதில் பெருமை அடைகிறேன் நன்றி ஐயா

  • @srcinemas5533
    @srcinemas5533 Před měsícem

    குருவே சரணம் 🙏🏻

  • @selvakumarkamaraj6727
    @selvakumarkamaraj6727 Před 7 měsíci +1

    பஞ்சாங்கம் தவிர்த்து எந்த ஜோதிடரும் மிக துல்லியமாக மழை குறித்து சொல்ல முடியவில்லையே....இன்னும் நிறைய ஆராய்ச்சி தேவை....சித்தர்கள் சொன்னதைக்கூட ஜோதிடம் சொல்லவில்லை...பாவம் மக்கள்...

  • @Saravanakumar-ix6gt
    @Saravanakumar-ix6gt Před 7 měsíci +1

    குரு நமஸ்காரம் ‌

  • @AlpRajArulanantam
    @AlpRajArulanantam Před 7 měsíci +2

    Thank you so much moorthy sir🎉🎉

  • @Avlourduraj-sl6tq
    @Avlourduraj-sl6tq Před 7 měsíci +1

    Thanks a lot 🙏🙏🙏 Sir

  • @tamilRani-oo5rb
    @tamilRani-oo5rb Před 7 měsíci +1

    💐🙏

  • @shivashanmugam4590
    @shivashanmugam4590 Před 7 měsíci +1

    🙏👌👌👌

  • @maheswarisubbaraj2160
    @maheswarisubbaraj2160 Před 7 měsíci +1

    🙏💐🙏

  • @umav2001
    @umav2001 Před 7 měsíci

    சார், எனக்கு ALP மிதுன லக்கினம் - திருவாதிரை 2
    ARP - புனர்பூசம் 2. இதில் நான் எப்படி பார்க்க வேண்டும்? திருவத்திரை ya அல்லது புனர்பூசமா? தயவுசெய்து விளக்குங்கள். நன்றி.

  • @pethanasamythillaimani6244
    @pethanasamythillaimani6244 Před 7 měsíci +1

    எனக்கு ராகுதிசை சூரியபுத்தி எல்லாம் நஸ்டம்தான்

  • @rmgkumar
    @rmgkumar Před 7 měsíci

    Sir any astrologer in Nagercoil

  • @kuttalkuttan5434
    @kuttalkuttan5434 Před 7 měsíci

    ALP Thiruvadirai ya.
    How to know?

  • @Praneetha9985
    @Praneetha9985 Před měsícem

    Mithunam lagnam ah or raasi ah sir?

  • @user-tm9iv9vd9k
    @user-tm9iv9vd9k Před 7 měsíci

    Alp உத்திரம் 4 லக்னம்: திருவாதிரை 4 திருமணம் நடக்குமா 2024 ?

  • @yuvakrish2332
    @yuvakrish2332 Před měsícem

    மிதுனம் ராசியா லக்னம்மா

  • @karthika1717
    @karthika1717 Před 7 měsíci +2

    Total wrong concept

  • @babuv2438
    @babuv2438 Před 7 měsíci +2

    என்னய்யா சொல்லுறீங்க....வெட்டு ஒண்ணு துண்டு மூணுண்னு துண்டா புரியிறமாதிரி சொல்லுங்கப்பா... சும்மா வழைய கொழய வைக்கப்படப்புன்னு பேசிகிட்டு...