Tamil Keyboard How to enable Tamil Typing without Any App

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • Tamil Keyboard How to enable Tamil Typing without Any App.
    Webslte - techgurutamil.com
    *************************************************************
    SUBSCRIBE செய்ய
    இங்கு click செய்யவும் - goo.gl/JjhnHX
    ♥ Facebook - goo.gl/dwge8A
    ♥ Twitter - goo.gl/JgqFdE
    *********************************************************************
    Our Best Playlists:
    ♥Is it working? - goo.gl/KSC9Db
    ♥Tech around the world - goo.gl/ixrBQh
    ♥Tech Q & A - goo.gl/9Jivru
    ♥Tech tip & Tricks - goo.gl/8vAJki
    ♥WordPress - goo.gl/Jhtn7u
    ♥Earn Money Online - goo.gl/CjkAar
    =====================================================
    வணக்கம் நண்பர்களே....!!!!
    நவீன தொழில்நுட்ப தகவல்கள் அனைத்தும் நமது தாய் மொழியான "தமிழில்“
    கற்போம்! கற்பிப்போம்! என்ற நோக்குடன் உங்களுக்காக
    இந்த channel-லில்
    ►Android
    ►Windows
    ►Wordpress
    ►Online Earnings
    ►CZcams Channel creation and Earnings
    ►Website Creation and Earnings
    போன்ற தகவல்களை இலவசமாக அளிக்க உள்ளோம்.
    இந்த தகவல்களை உடனுக்குடன் பெற நமது CHANNELளை உடனே SUBSCRIBE செய்யுங்கள்...
    நன்றி தமிழா.....
    Track: Julius Dreisig & Zeus X Crona - Invisible [NCS Release]
    Music provided by NoCopyrightSounds.
    Watch: • Julius Dreisig & Zeus ...
    Free Download / Stream: ncs.io/InvisibleYO

Komentáře • 808

  • @TechGuruTamil
    @TechGuruTamil  Před 4 lety +64

    இந்த புதிய விடியோவை பார்த்து உங்கள் TAMIL TYPING தசந்தேகத்தை தீர்த்துக்கொள்ளுங்கள்
    czcams.com/video/2sApd6wuN_w/video.html

  • @surabhis5085
    @surabhis5085 Před 3 lety +200

    அம்மாவுக்கு என்று தனியாக கவிதை வேண்டாம்.... அன்பாக பழகிப் பார் அம்மாவே தனி கவிதை தான் ...❤️

  • @seemasiyath5720
    @seemasiyath5720 Před 3 lety +26

    தாய்மொழியில் கருத்து. தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்

  • @muthukumaran1706
    @muthukumaran1706 Před 4 lety +1

    இது சிறந்த செயலி. வேற செயலி பிளே ஸ்டாரில் முயற்சி செய்து பார்த்தேன். இது மற்றதே விட இது சிறப்பாக உள்ளது. நன்றி.

    • @TechGuruTamil
      @TechGuruTamil  Před 4 lety

      நன்றி நண்பரே முடிந்தால் இந்த வீடியோவை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

  • @monismouli2060
    @monismouli2060 Před 4 lety +54

    இன்று தான் தமிழ் டைபிங் தெரிந்து கொண்டேன்

  • @padmavatihiintdecors127
    @padmavatihiintdecors127 Před 4 lety +17

    உங்கள் தயவால் இப்போது நான் என் கருத்துக்களை தெளிவாக தெரிவிக்க முடிகிறது.
    உம் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

    • @TechGuruTamil
      @TechGuruTamil  Před 4 lety

      நன்றி நண்பரே முடிந்தால் இந்த வீடியோவை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

  • @a.tamizhselvam551
    @a.tamizhselvam551 Před rokem

    சார் ரொம்ப நாளாக தமிழில் எழுத ஆசைப்பட்டேன் இன்று அது நிறை வேறி விட்டது. மிக்க நன்றி.

  • @rathikagopisundar1355
    @rathikagopisundar1355 Před 3 lety +12

    அண்ணா ரொம்ப நன்றி இது என்னோட முதல் தமிழ் செய்தி வாழ்க தமிழ் நான் உங்கள் தமிழச்சி

  • @seemasiyath5720
    @seemasiyath5720 Před 3 lety +5

    அண்ணா ரொம்ப நன்றி அண்ணா தமிழில் எனது கருத்தை தெரிவிக்க வைத்தற்கு மிக நன்றி அண்ணா

  • @sup369coll
    @sup369coll Před rokem +1

    நன்றி யூ ட்யூப் இல் நான் பார்த்ததில் இருந்து உபயகமன வீடியோ

  • @SivaranjiniSub
    @SivaranjiniSub Před 5 měsíci

    முதல் முறை உங்களுக்கு தான் தமிழ். ரொம்ப நன்றி..

  • @shuaibmaangani1730
    @shuaibmaangani1730 Před 4 lety +8

    இப்போதான் பார்த்தேன்
    முதலில் உங்களுக்கு தான் எழுதினேன்
    நன்றி

    • @TechGuruTamil
      @TechGuruTamil  Před 4 lety

      நன்றி நண்பரே முடிந்தால் இந்த வீடியோவை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

    • @k.sundararajanrajan7094
      @k.sundararajanrajan7094 Před 4 lety +1

      I will try this thanks for you. just within one hour i will type in Tamil.

    • @padmavatihiintdecors127
      @padmavatihiintdecors127 Před 4 lety +1

      நானும்தான் நண்பரே.

  • @aloneking414
    @aloneking414 Před 3 lety

    இதை பார்த்து விட்டு நான் என் செல் போனில் மாற்றினேன் அதில் இருந்து இந்த செய்தியை டைப் செய்தேன் நன்றாக இருக்கிறதா அண்ணா, நிறைய நாளாக தமிழில் எழுத வேண்டும் என்று ஆசை இன்று தங்களால் முடிந்தது மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் மிக்க நன்றி மிக்க நன்றி🙏🙏🙏😃😃😃

  • @sakthivelbharathmani4759
    @sakthivelbharathmani4759 Před 3 lety +1

    மிக்க நன்றி சகோதரா.... மிகவும் பயனுள்ள வீடியோ ஆக இது எனக்கு அமைந்தது.

  • @manishnarayanan4155
    @manishnarayanan4155 Před 3 lety +1

    ரொம்ப நன்றி இப்போது தான் தமிழில் type செய்ய கற்று கொண்டேன்....

  • @helenelizabeth2264
    @helenelizabeth2264 Před 4 lety +2

    சூப்பர் உங்கள் information ku it's really work 🤗👌👌🤞🤞 நன்றி 🙏

  • @Kaali_official_bgm6
    @Kaali_official_bgm6 Před 2 lety +1

    நன்றி அண்ணா நா உங்கள் வீடியோ பார்த்து தமிழில் எழுத கற்றுக்கொண்டேன் அண்ணா 🥰😍

  • @D.Balaji1189
    @D.Balaji1189 Před 3 lety +1

    நன்றி. நீங்க சொல்லி குடுத்த மாதிரியே நான் try பண்ணேன்.
    I got it.

  • @Karthick0598
    @Karthick0598 Před 2 lety +1

    நீங்கள் சொன்னது மிகவும் பயனுள்ளதாக இருந்தது

  • @mohanapriyan8797
    @mohanapriyan8797 Před 3 lety +2

    நன்றி நண்பரே.... it's very usefulI...I subscribed ur channel sir...

  • @satyatoday594
    @satyatoday594 Před 4 lety +44

    01:37 vara wait pannanum

  • @powerofislam7437
    @powerofislam7437 Před 3 lety +2

    Tq pro

  • @r.kesavanr.kesavan7853
    @r.kesavanr.kesavan7853 Před 4 lety +1

    thankyou bro nan kojja nerathil
    payathitta very useful vidio☺😃😃

  • @monishasowmiya3816
    @monishasowmiya3816 Před 4 lety +1

    Thank you so much Anna it is Very Useful Video Naa Try Panni paththen Tamilla Keyboard Vanthuchu Thank you so So So much Anna

  • @vanisrivani3650
    @vanisrivani3650 Před 4 lety +3

    நன்றி நிங்க குறியது எனக்கு மிகவும் பயன் உள்ளதாக தகவல்கள் மிகவும் நன்றி அண்ணா

    • @TechGuruTamil
      @TechGuruTamil  Před 4 lety

      நன்றி நண்பரே முடிந்தால் இந்த வீடியோவை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். மேலும்
      இந்த புதிய வீடியோவில் இன்னும் சில தகவ்களைச் சொல்லியுள்ளேன்
      czcams.com/video/2sApd6wuN_w/video.html
      பாருங்கள்....நன்றி

  • @Dhivyaapkrainbow-ul6dm
    @Dhivyaapkrainbow-ul6dm Před 3 lety +1

    இது நன்றாக வேலை செய்கிறது. நன்றி.🙏

  • @e.vellankkaniebenezer6157

    நண்பா மிக்க நன்றி உங்களால் தான் தமிழில் எழுதுகிறேன்

  • @dhanushraj7405
    @dhanushraj7405 Před 3 lety

    இது தான் டைப்பிங் முதல் முறை நான் செய்கிறேன் மிகவும் நன்றி

  • @rajbabu855
    @rajbabu855 Před 2 lety

    சூப்பர் bro உடனே work ஆச்சு நன்றி,,👌👏🤝

  • @renugadevi5291
    @renugadevi5291 Před 4 lety +3

    நன்றி. ரொம்ப நாளாக தேடி கொண்டு இருந்தோம். நன்றி

    • @TechGuruTamil
      @TechGuruTamil  Před 4 lety

      நன்றி நண்பரே முடிந்தால் இந்த வீடியோவை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

  • @sobanamilan3136
    @sobanamilan3136 Před 2 lety

    Thank you so much your video is use full and help full

  • @monikaanandhan6491
    @monikaanandhan6491 Před 3 lety +6

    மிக்க நன்றி அண்ணா 🙏

  • @kalaiselvi1505
    @kalaiselvi1505 Před 2 lety +1

    Tqq you bro very nice video 👍

  • @arockiasamy1538
    @arockiasamy1538 Před 4 lety

    இதவிட hand Writing கீபோர்ட் ஈசி யானது. நான் இப்போ Engilish-தமிழ் இரண்டுமே hand Writing ல ரொம்ப ஈசியா பண்ணீடுறேன். இந்த Comment கீ போர்ட் எதையும் மாத்தாம Just விரலால எழுதுனது தான்.

  • @chandrus4461
    @chandrus4461 Před 4 lety +2

    இந்த வீடியோ பதிவிடதுகு நன்றி அண்ணா , இந்த வீடியோ பாத்து தா தமிழ் ல டைப் பன்ற ,,,🙏

    • @TechGuruTamil
      @TechGuruTamil  Před 4 lety

      நன்றி நண்பரே முடிந்தால் இந்த வீடியோவை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

  • @villagefoodmart7428
    @villagefoodmart7428 Před 4 lety +1

    நன்றி உங்களால் நான் தமிழ் டைபிங் கற்றுக்கொண்டேன் வாழ்க வளமுடன் 😊

    • @TechGuruTamil
      @TechGuruTamil  Před 4 lety +1

      மிகக் நன்றி நண்பரே

  • @mike-ks7uh
    @mike-ks7uh Před 2 lety

    Good.long time without knowing this .I m typing in English.

  • @magimalar2803
    @magimalar2803 Před rokem

    மிகவும் அருமையாக இருந்தது நன்றி நண்பா

  • @creativei3394
    @creativei3394 Před 3 lety

    நா desh keyboard உஸ் பண்றேன் ரொம்ப ஈஸியா சூப்பரா இருக்கு நீங்க சொன்ன அந்த ஆப் playstore ல இல்ல இது சூப்பர் ரா இருக்கு, ...

  • @selvaMedia
    @selvaMedia Před 4 lety +4

    Excellent bro...... Useful information.

  • @gowthamithiru1781
    @gowthamithiru1781 Před 2 lety

    Thank you very much for ur good information, as like that give more information

  • @sindhuilango885
    @sindhuilango885 Před 3 lety +5

    Thank you நண்பா❤️

  • @nithishnambivel8665
    @nithishnambivel8665 Před 4 lety +1

    மிகவும் நன்றி சார். இப்போது தான் நான் தமிழ் கீபோர்ட் மாற்றினேன்.

    • @TechGuruTamil
      @TechGuruTamil  Před 4 lety

      நன்றி நண்பரே முடிந்தால் இந்த வீடியோவை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

  • @arunaharanathalam7423
    @arunaharanathalam7423 Před 3 lety

    ரொம்ப நன்றி அண்ணா
    இன்னிமெல் உங்க சேனல் பப்பே♥️🙏

  • @antonystalin4474
    @antonystalin4474 Před 4 lety +5

    Really working good. Thank you.

  • @jeninakshay1508
    @jeninakshay1508 Před 3 lety +2

    Nanba oru doubt neenga msg panna straight send panna thaana mudiyum adutha row epdi varathu sollunga nanba

  • @learnwithjoyal5837
    @learnwithjoyal5837 Před 3 lety +1

    Thanks very use full video

  • @devikumar5890
    @devikumar5890 Před rokem

    Unga video pathu change panniten thks broo

  • @ramalingamb6903
    @ramalingamb6903 Před 3 lety +4

    Thank you. Good teaching.

  • @nithyanand1748
    @nithyanand1748 Před 3 lety +1

    Thank you very much for your USEFULL tips

  • @kamalparth8402
    @kamalparth8402 Před 4 lety +1

    சார் நீங்க ரொம்ப சூப்பரா சொன்னீங்க ரொம்ப நன்றி தலைவா

  • @asikam2329
    @asikam2329 Před 3 lety

    அண்ணா என்னோட first தமிழ் டைபிங்
    நன்றி 🙏🙏👍

  • @subamanikandan390
    @subamanikandan390 Před 3 lety +10

    It's very easy 😃 thank you so much anna

  • @PappuYadav-rm6ii
    @PappuYadav-rm6ii Před 3 lety +2

    Thanks

  • @thomasrasiah7692
    @thomasrasiah7692 Před rokem

    Superb tips with more appreciation.

  • @magbaydelawrence820
    @magbaydelawrence820 Před 4 lety +1

    உங்களின் உதவிக்கு நன்றிகள் பல.

    • @TechGuruTamil
      @TechGuruTamil  Před 4 lety

      நன்றி நண்பரே முடிந்தால் இந்த வீடியோவை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

  • @prakashraj1419
    @prakashraj1419 Před 4 lety +4

    மிக்க நன்றி

  • @lillylilly9193
    @lillylilly9193 Před 3 lety +1

    # Superb explanation

  • @veeramanippkdme
    @veeramanippkdme Před 2 lety

    Success ஆயிடுச்சு bro நன்றி

  • @sangeethasundarapandiyan5627

    Thank you, very useful

  • @jaisermadharasan
    @jaisermadharasan Před 2 lety +1

    மிக்க நன்றி நண்பா

  • @arulselvan5937
    @arulselvan5937 Před 3 lety +1

    மிகவும் நன்றி.

  • @kasturishanmugam5014
    @kasturishanmugam5014 Před měsícem

    நன்றி.change பண்ணிட்டேன்😊

  • @MChithra-up8jl
    @MChithra-up8jl Před rokem

    Megaum arumaya solli kuduthinga bro tq

  • @gayathridharmalingam3837
    @gayathridharmalingam3837 Před 4 lety +1

    Very useful video bro thank you.

  • @boobathyraja1721
    @boobathyraja1721 Před 3 lety +1

    நன்றி நண்பா...

  • @kumarsrinivasan7029
    @kumarsrinivasan7029 Před 4 lety +1

    மிகவும் பயனுள்ள குறிப்புகள்

  • @valiantvimal
    @valiantvimal Před 4 lety +3

    தகவலுக்கு மிக்க நன்றி சகோ...உபயோகமாக இருந்தது

    • @TechGuruTamil
      @TechGuruTamil  Před 4 lety

      நன்றி நண்பரே முடிந்தால் இந்த வீடியோவை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

  • @samnaveen2943
    @samnaveen2943 Před 3 lety +7

    வாழ்க தமிழ் 🙏🙏

  • @bala_salon
    @bala_salon Před 4 lety +1

    இவ்வளவு நாள் எனக்கு தெரியாம போச்சி சூப்பர்

    • @TechGuruTamil
      @TechGuruTamil  Před 4 lety

      நன்றி நண்பரே முடிந்தால் இந்த வீடியோவை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

  • @ashok.s3860
    @ashok.s3860 Před 3 lety

    நன்றி நான் கற்றுக் கொண்டது மிக முக்கியமான ஒன்று

  • @ganesanpalany9283
    @ganesanpalany9283 Před rokem

    Thank you very much iya. 🙏🙏🙏🙏

  • @mymothervoice1126
    @mymothervoice1126 Před 3 lety +1

    Super. thanks

  • @inidhuinidhu-ko2oz
    @inidhuinidhu-ko2oz Před 7 měsíci

    Very useful video tq😊

  • @vickyrasmika3640
    @vickyrasmika3640 Před 2 lety +1

    Nandrigal🙏🙏🙏.....

  • @elumalais7637
    @elumalais7637 Před 4 lety +5

    Usefull tips 🙏🏻

  • @ripsaathripsaath4703
    @ripsaathripsaath4703 Před 3 lety +2

    Thanks நண்பா ,😃😃😃

  • @raphaels5594
    @raphaels5594 Před 3 lety +1

    உங்களுக்கு மிக்க நன்றி...🙏🙏👍

  • @muruganjaya417
    @muruganjaya417 Před 2 lety

    Super bro thanks na use pannikkitten

  • @ramesh-zc9pc
    @ramesh-zc9pc Před 4 lety

    ரொம்ப ஈசியா எழுதிவிட்டேன் ரொம்ப நன்றி

  • @antonyv5283
    @antonyv5283 Před 4 lety +2

    மிகவும் நன்றி

  • @harishprasanna1074
    @harishprasanna1074 Před 3 lety

    Very useful for me, really worked.. thank so much for sharing..

  • @vasudevanpavanje9814
    @vasudevanpavanje9814 Před 4 lety +3

    Super nice, Thanks friend!

  • @sairammedical2578
    @sairammedical2578 Před 4 lety +1

    Anna thanks . Super video .

  • @umamageshwari4613
    @umamageshwari4613 Před 4 lety +1

    தக்க தருணத்தற்கான பதிவு ! நன்றி!

    • @TechGuruTamil
      @TechGuruTamil  Před 4 lety

      மிக்க நன்றி நண்பரே

  • @AS-yi4vo
    @AS-yi4vo Před 3 lety

    Thanks uncle எனது கீபோர்ட் தமிழ் டைப் பண்ணுது

  • @ramyaramajayam797
    @ramyaramajayam797 Před 3 lety +1

    Thanks you put this vedio

  • @1rajuindia
    @1rajuindia Před 2 lety

    Thanks for the information. All the best and keep it up.

  • @orionshiva7412
    @orionshiva7412 Před 4 lety +1

    Googls indic Key Board is the very best key board for both Tamil & English. G-Board not effective for Tamil spellings.

  • @srinivasan-uq1me
    @srinivasan-uq1me Před 2 lety

    அருமையான பதிவு நன்றி சகோதரா 👌👌

  • @muthuthavasimuthuthavasi5908

    சூப்பர் அண்ணா ரோம்பா பயனுள்ள ஆ இருதுஜி

  • @devilmaysly4548
    @devilmaysly4548 Před 5 lety +6

    Thank you bro

  • @nayagan6854
    @nayagan6854 Před 4 lety +1

    மிகவும் நன்றி சகோதரா.

    • @TechGuruTamil
      @TechGuruTamil  Před 4 lety

      நன்றி நண்பரே, முடிந்தால் இந்த வீடியோவை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

  • @ShaifaBegum
    @ShaifaBegum Před 3 lety +2

    Thank you so much ..

  • @muthuramalingammahalingam4683

    அருமை இந்த app இல் தான் type செய்துள்ளேன் மொபைல் storage குறைப்பது எப்படி

  • @Rochuka13
    @Rochuka13 Před 4 měsíci

    Tyy it's was helpful😊

  • @chandramoorthy4621
    @chandramoorthy4621 Před 3 lety

    அண்ணா ஒரு நல்ல செய்தி👍

  • @inshirahifra3448
    @inshirahifra3448 Před 4 lety

    Super bro na ipo than try panni pathen working good

  • @christalmary3553
    @christalmary3553 Před 3 lety +2

    Romba tnqs bro

  • @Diabetikerviews
    @Diabetikerviews Před 4 lety +2

    Good keep doing. Very effective

    • @TechGuruTamil
      @TechGuruTamil  Před 4 lety

      நன்றி நண்பரே முடிந்தால் இந்த வீடியோவை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்