ஏற்ற துணையோடு வரக்கூடிய பிரச்சனையை தேவன் ஏன் அனுமதிக்கிறார் ! | MD JEGAN | GOOD TAMIL | @goodtamil

Sdílet
Vložit
  • čas přidán 31. 03. 2024
  • GOOD TAMIL
    #goodtamil
    விசுவாசியுங்கள் தேவனுடைய மகிமையை காண்பீர்கள் youtube மூலியமாக தேவனை அறிவிக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது அதை நான் செய்து கொண்டிருக்கிறேன் இந்த பதிவு மூலமாக எல்லோரும் தேவனை அறிந்து கொள்வார்களாக நமது சேனலுக்கு ஆதரவு கொடுங்கள் (எதிர்க்காதீர்கள்) தொடர்பு கொள்ள விரும்பினால் இன்ஸ்டாகிராமில் தொடர்பு கொள்ளலாம் நன்றி
    instagram
    tamil_news_india
    #tamil #bible #god #message #sunday #google #youtube #vasanam #nlag #jesuschrist #online #sunday #sundayservice #jesuschrist #koodum #glory #avaralkoodum #joy #happy #viral #prayerforcorona #RevivalPrayer #PrayerforFamilies
    #SPECIAL_PRAYER #TAMIL #DAY_1303#EarlyMorningWorship #அதிகாலைஆராதனை​ ​ #NlagChennai​ #live #jesuscalls #stellaramola #todaysblessing #live #righteous #god #life #blessings #promisesofgod #jesuscalls #evangelinepauldhinakaran #todaysblessing #lamentation #laughter #happy #restoration #santhosam #blessings #doubleblessings
    #actingchristiantamil #FGPCNAGERCOIL #JOHNSAMJOYSON #ComeToComfort #fastingprayer #fgpcnagercoil #fgpcngl #live #biblereading #biblestudy #word #promiseword #athikaalayil #umthirumugam #sathiyamgospel #cometocomfort #tamilchristianmessage #PsLucasSekar​ #FrSJBerchmans​ #RevDMohan​
    #sathiyamgospel #cometocomfort #tamilchristianmessage #pastorbenz
    #sathiyamgospel #acaavadi #gabrielthomasraj #tamilchristianmessage #NlagChennai​ #live #NlagChennai #EarlyMorningWorship #அதிகாலைஆராதனை​ #allnightprayerintamil #PsLucasSekar​ #FrSJBerchmans​ #RevDMohan​ #சென்னைஎழுப்புதல்முழுஇரவுஜெபம்​
    #tamilchurch​ #tamilbible​ #jesuscalls​ #tamilchristiancommunity​ #tamilchristiansongsmessages​ #dailymanna​ #samjebadurai #brosamjebadurai #junepromisemessage2023 #junepromiseword #promiseword #monthlyblessings #monthlypromise #bible_devotion
    #bible​ #jesuslovesyou​ #bibleverse​ #tamilworship​
    #tamilchristian​ #jesus​ #tamil​ #tamilchristianonline​ #tamilchristianyouthnetwork​ #tamilbibleverse​ #tamilgospel​ #tamilchristianquotes​ #jesuschrist​ #tamilchristiannetwork​ #johnjebaraj​ #tamilchristians​ #Goodwords #DailyManna #todaygodsword
    #message #gospel #mdjeganmessages #joytv #roasting #அன்றைய #இன்றைய christian tamil message, mohan c lazarus prayer, daily gospel, மோகன் சி லாசரஸ், bible vasanam, jesus redeems, mohan c lazarus, mohan c lazarus message in tamil, bro mohan c lazarus message, today prayer mohan c lazarus, mohan c lazarus live today, mohan c lazarus short message in tamil, today message by mohan c lazarus, mohan c lazarus today message, walk with jesus mohan c lazarus, mohan c lazarus speech, walk with jesus today message, mohan c lazarus message in tamil today, jebikalam vanga jesus redeems, iniya illaram jesus redeems, jesus message in tamil, nalumavadi prayer live today 2023, today mohan c lazarus message in tamil, walk with jesus mohan c lazarus today tamil.
    #actingchristiantamil #drpauldhinakaran #stellaramola #jesuscalls #charlesj #actingchristiantamil #drpauldhinakaran #stellaramola #christianmessages #tamilchristianmessage NALUMAVADI #annamalai
    #cm
    #bjp
    #bjpnews
    #mkstalin #dmk #dmknews #முதலமைச்சர் #தூத்துக்குடி
    #குரும்பூர் #நாலுமாவடி #ezekiahfrancis #tamilchristianmessage
    #ezekiahfrancis #tamilchristianmessage #goodnewsrevivaltamil#goodnewsrevivaltamil
    #vaarthayinVelicham #PropheticCalling #propheticprayer #TheEndofAll #TheRevival #VincentSelvakumar #endtimeProphets #How2Identify #LordLeadingProphets #ProphetsProphecies #EndTimeRevival #BrokenCisterns #SpiritualStrength #StandFirm #SatanicScience #MightyGeneration
    #DarkDays #FacingDarkDays #Prepare4Revival
    #SONS #MightyMen #PropheticGeneration #EndtimeGeneration #MightyWarriors #WordofLight #WarInHeaven #HeavenlyWars #tamil
    #RightWordRightTime #3rdWave? #NextWave #EndtimeMinistry #Toughtimes #ToughLaws #Evilera #lastdays #Lockdown #changedtimes
    #Lukewarm #Tribulations #RAPTURE #Tribulation #FaithfulChurch #ConsultingEvilSpirt #DeadSpirits #ConsultingDead #DangerofFalseDoctrines #FalseDoctrines #SteadfastPeople #Reasons4Backsliding #ChristianityUnderRome #CurseORBlessing #GodAppreciatedChurch #GodsChurch #HatedbyLord #WhyRightChurch #RevivalChurch #ChurchduringRevival #RecognisedChurch #GodsChurch #7ChurchofRevelation #EndtimesChurch #ShortfallinChurch #RevelationMysteries #EndTimesPreaching #SINvsGrace #UnifiedChurch #CommonTeachings #FleshorSpirit #ShouldFolloworNot #NothingCalledSIN #SpiritDeliverance #IdentifyFalseDoctrines #LostPrize #SatanNature #FalseWisdom #FalseReligions #GraceLost #GodWarth #PowerofProphets #PropheticCompany #KingisComing #ImportanceofJesus #kingdomGospel #InHisName #Awareness #SelfCheck #SatanEntering #Preparations4Ministry #ObeyGod #ProphetsLife #LearnFirst #prophetHeartwithgod #ProphetsRelationship #TrueEyeOpening #Lastdays #Testimony #ForMankind#Sword #knowledge #Prophets #Preparations #EndTimes #Prophets #LastDaysProphets #VOJM #Yean #Yetharku #Yeppadi #JesusAnswers #PropheticViews #ChristViews #VOJ #Snippets #VincentSelvakumaar
  • Zábava

Komentáře • 94

  • @innasimuthu1340
    @innasimuthu1340 Před 3 dny

    Amen ❤

  • @jkiruba5203
    @jkiruba5203 Před 2 měsíci +10

    ஆம் சகோதரா உண்மை தேவன் எனக்கு ஏற்ற துணையை தந்தார் அதனால் என் தேவனைக்கண்டடைந்தேன் நன்றி

  • @mizphaemerald6715
    @mizphaemerald6715 Před 5 dny

    Very nice message, Thank you pastor

  • @user-un8cz1es5j
    @user-un8cz1es5j Před 2 měsíci +9

    என்னோடு பேசியதற்காக நன்றி இயேசப்பா

  • @tarangummatt7482
    @tarangummatt7482 Před měsícem +6

    I went through emotional, mental & physical torture. Trying to kill me. I was living in hell. Jesus saved me brought me out of the hell. 🙏🙌🔥💐
    Glory to Jesus

  • @jessieliji1610
    @jessieliji1610 Před 2 měsíci +15

    இயேசப்பா❤ ௭னக்கு குறித்திருக்கிறதை நீர் நிறைவேற்றுவீர்..என் எதிர்காலம் உமது கரத்தில்..🙌என் சுய விருப்பம் அல்ல நாதா.. உம் சித்தம் ஒன்றே நிறைவேற்றும் எந்தன் வாழ்வில், எம் நல்ல தகப்பனே.. ஆமென்..🙏🙏

  • @PriyaPriya-hd8jw
    @PriyaPriya-hd8jw Před 2 měsíci +6

    உணர்வுள்ள இருதயத்தை தருகிற ஆவியானவரே உமக்கே மகிமை

  • @elizabethrani9157
    @elizabethrani9157 Před 2 měsíci +18

    இயேசு ஆண்டவர் க்குமகிமைஉண்டாவதாக என் கணவர் என்னை விட்டு மற்றொருவர்மனைவியோடுவாழ்ந்துகொண்டிருக்கிறார்
    எனக்காக ஜெபம் செய்யுங்கள் என் கணவர் மனம் மாறி வரவேண்டும் என்று ஜெபம் செய்ய வேண்டும் என்று மன்றாடுகிறேன்

    • @nishabravo-qn1kw
      @nishabravo-qn1kw Před měsícem +1

      I'll pray for you... நீங்கள் ஆண்டவரை விடாமல் துதியுங்கள்.... உங்கள் கணவருக்காக அல்ல.... தேவனுடைய இராச்சியத்தை கண்டடைவதற்காக மட்டும் துதியுங்கள்...

    • @kalamani199
      @kalamani199 Před měsícem +2

      தேவன் இணைத்தது மனுசன் பிரிக்காதிருக்க கடவன் ஆமென்🎉❤ கூடிய சீக்கிரம் உங்க கணவர் வருவார்❤

    • @rajaharshini...8741
      @rajaharshini...8741 Před měsícem

      ஆண்டவரை விடமால் துதியுங்கள் உங்கள் கணவரை மாற்றுவார் ஆண்டவருக்கு மகிமை உண்டவதாக உங்க வாழ்க்கை மாறும் ஆமேன் ஆமேன்

    • @maggimaggi4441
      @maggimaggi4441 Před měsícem

      Amen jesus ungaluku oru aarputham seivaaru sis....ungala marabaadtha Devan aavaru❤❤❤❤

  • @kalaivani5929
    @kalaivani5929 Před měsícem +5

    Yesappa enga appa enga ammava romba kasta paduthraru.please avara mathukunga yesappa 🙏🙏🙏🙏

  • @shashikomthy3947
    @shashikomthy3947 Před měsícem +1

    அப்பா என்னுடன் பேசியது க்கு நன்றி எல்லா என் வாழ்க்கை யில் உள்ள

  • @umapathis5322
    @umapathis5322 Před měsícem +2

    அன்பின் பரிசுத்த பரலோக பிதாவே எங்களுக்கு ஜெகன் ஐயாவின் வாயின் வழியாக எங்களுக்கு உணர்வுகள் தந்த அன்பின் இறைவனின் நாமத்திற்கு நன்றி ஸ்தோத்திரம்

  • @AmusedBakedBuns-ke1uc
    @AmusedBakedBuns-ke1uc Před měsícem +3

    ❤இதில் என்ன புறிதுனா என்னதான் மனித வாழ்வில் பிறட்ச்சனை வந்தாலும் ஆனூம் பெண்ணும்❤, சேர்ந்து வாழுந்து, தேவசித்தபடி பூமியில், மனித இனம் அதிக மாக பேருகும்படி யாகவேதான்,

  • @AmosAmos-er2xq
    @AmosAmos-er2xq Před měsícem +3

    ௭ன் குடும்ப கணவரை இரட்சிப்பை த௫ம்படி ஜெபம் பண்ணுகள் நன்றி ௮ப்பா

  • @priya0735
    @priya0735 Před 2 měsíci +3

    Thank you very much ❤❤❤❤❤❤ appa entha santhegam enakkum erunthadhu eppo ok agirichchi thank you . ❤❤❤

  • @user-zk1om5tj7x
    @user-zk1om5tj7x Před měsícem +2

    Praice the lord bro. என்னுடைய வாழ்விலும் இப்படி தான் இருக்கிறது bro. என் மாமியார் நாத்தனார் சேர்ந்து என் கணவருக்கு என்னோட இணைந்து வாழ விடாமல் தடை பண்ணி கொண்டிருக்கிறார். செய்வினை கட்டினால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். So எனக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள் bro 🙏

  • @a.dhanalakshmi7741
    @a.dhanalakshmi7741 Před měsícem +7

    என் கணவர் மாமியாரும் சேந்து என்ன ரொம்ப கஷ்ட படுத்துறாங்க..... மனசு வேதனை படும் படி பேசுறாங்க.......தயவு செயது ஜெபியுங்கள்

    • @graceblessy437
      @graceblessy437 Před měsícem

      Sure

    • @spurgeonofficial.
      @spurgeonofficial. Před měsícem

      நீங்கள் அவர்களை வேதனைப்படுத்தாத படி கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்துங்கள்

  • @kethzijesusiscoming
    @kethzijesusiscoming Před měsícem +2

    சுமிதா கணவர் சண்முகம் ரட்ச்சிக்கப்படணும் யேசப்பா அவங்க குடும்பம் முழுவதும் ரட்ச்சிக்கப்படணும் யேசப்பா.ஆமென்.

  • @glorystephenn6214
    @glorystephenn6214 Před měsícem +1

    Really very very very very very usefulblessed Message All Glory to jesuschrist AmenHalleluya 🙏❤️👍😘😘😄

  • @user-sj3xt4jc3z
    @user-sj3xt4jc3z Před měsícem +3

    என் அப்பா ரச்சிக்க வேண்டும் என்று அவர்

  • @glorystephenn6214
    @glorystephenn6214 Před měsícem +1

    Thankyou Jesusfor this deva Oozhiyarkalukaga amenHalleluya 👌

  • @prabusakthisakthi9459
    @prabusakthisakthi9459 Před měsícem +2

    Yesappa enutaya husband thavarana thotarpil irunthu vetupatan um manathi matrtnka samathanathi thankapa pls pray for my husband and family......

    • @cscelin5241
      @cscelin5241 Před měsícem

      1.Nalla prayer pannunga sister... antha relation la irukravanga name ah oru paper la 10 times ezhuthi antha paper la Kai vachu azhuthu prayer pannitu antha paper ah fulla kilichu potrunga..3 months ipdi prayer pannunga..
      2. Ninga yethachum pavangalukku pava mannipu keka maranthutinga na prayer Panni pavamannipa kelunga.
      3. Vitla husband kuda anba irunga sis..pasanga munnala antha relationship pathi husband kita kovama pesathinga.
      Sikrama god will do a miracle and he will bless ur family.

  • @ChithappaDani-gx4kr
    @ChithappaDani-gx4kr Před 2 měsíci +1

    Amen

  • @user-ij4ep9jd9b
    @user-ij4ep9jd9b Před měsícem +1

    Amen praise God

  • @gsj3225
    @gsj3225 Před měsícem +9

    சேர்ந்து வாழத் தானே துணை உண்டு பண்ணுகிறார் சேர்ந்து வாழாமல் கணவர் வெளிநாட்டிலும் மனைவி ஊரிலும் இருப்பது சரியா, ஏற்றத்துணை யா

    • @rajavijay8926
      @rajavijay8926 Před měsícem

      Wife foreign poka solunka😊

    • @rajavijay8926
      @rajavijay8926 Před měsícem

      Marriage decided panum pothu think panalaya... husband foreign la work panuraru sernthu valanum ni idea varama now varuthu yen...

  • @chandrandevarani7929
    @chandrandevarani7929 Před měsícem

    Amen 🙏Hallelujah 🙋

  • @glorystephenn6214
    @glorystephenn6214 Před měsícem

    Vunarthapatta Devavarthaikaga vumaku KodaKodi Nandri Yesappa amenHalleluya 👍

  • @anithav5611
    @anithav5611 Před měsícem

    ஸ்தோத்திரம் கர்த்தவே

  • @jesuskavitha1823
    @jesuskavitha1823 Před měsícem

    Thank you jesus

  • @sharonj7822
    @sharonj7822 Před 2 měsíci

    Amen appa hallelujah 🙏🙏🙏super 👌

  • @sheilajohn5489
    @sheilajohn5489 Před 2 měsíci

    Praise God

  • @anitha5323
    @anitha5323 Před 2 měsíci

    Amen praise the lord Jesus Christ

  • @nishabravo-qn1kw
    @nishabravo-qn1kw Před měsícem

    Praise the lord...

  • @bharathim8643
    @bharathim8643 Před měsícem

    Praise the Lord...

  • @joyselvi1775
    @joyselvi1775 Před měsícem

    Glory to God

  • @jenij2604
    @jenij2604 Před měsícem

    Ameb ❤🙏🥺

  • @paulinprem
    @paulinprem Před 2 měsíci

    Nice message.

  • @KalaiThirsha-xl7xo
    @KalaiThirsha-xl7xo Před měsícem

    Super message.praise the lord

  • @joicemarypremila1156
    @joicemarypremila1156 Před měsícem

    👏👏👏👏...

  • @jeromegideon4076
    @jeromegideon4076 Před měsícem

    Blessed message. Thank you..

  • @lakshmir2072
    @lakshmir2072 Před měsícem

    Very true. God should fulfill His will in my family...

  • @LavanyaLavanya-le2nc
    @LavanyaLavanya-le2nc Před měsícem

    AmenAmenAmen CharlesLavanya

  • @graceblessy437
    @graceblessy437 Před měsícem

    Sema points🎉

  • @albinbincy2371
    @albinbincy2371 Před 16 dny

    Something happened in my life...i don't know why? But one thing parents is the main reason broken god's plan i think.... Jesus watching everything & everyone, no one escape from his eyes, definitely wants to answer to his question on judgement day

  • @geethadavid4130
    @geethadavid4130 Před měsícem

    Praise The Lord 🙏 God bless you brother 🙏 The message is very useful

  • @anthonysamybeaula9333
    @anthonysamybeaula9333 Před měsícem

    Amen.beaulavagiya ennaikondum joshuaraj vagiya en kanavarai kondum enna seiya sitham veithirukeerer

  • @sanatprince3811
    @sanatprince3811 Před 2 měsíci +1

    Amen amen amen..Appa..Hallelujah..Thank you Jesus Christ...👼🙏👼

  • @thirumoorthypriya
    @thirumoorthypriya Před 2 měsíci +1

    Good.Thiru.Taluku.Nayakar❤❤❤❤❤

  • @glorydevan709
    @glorydevan709 Před 2 měsíci

    Thank you for the Divine message Dear Pastor.
    Very important for the present generation.
    I pray The Holy Spirit to work powerfully through this message for the kind of life I am seeing in this God given world.
    My heart aches for the pollution occuring in the life style of the people.
    We are blessed to have you in this world.
    Praise be to God !🙏😇

  • @sagunthalasagunthala1656
    @sagunthalasagunthala1656 Před 2 měsíci +3

    vasanam thalaikeelaai therikirathu

  • @priskillad8884
    @priskillad8884 Před měsícem

    எனக்கு நல்ல மணமகனை கொடுக்க ஜெபியுங்கள்

  • @udhayavanisuresh1572
    @udhayavanisuresh1572 Před měsícem

    Yen kanvan kadan prachanaiyel sikki thavikerar, yennal mudendha udhaveyai naa vaelaiku poi seigiren, aanalum yengalan andha kadan prechanaiyel erundhu vaeleyae vara mudeyavillai, yellarallum kaiveda pattu, avamaanamagha erukeradhu, erundhu poi vedalam endru thonrugerathu, saamadhanamaga thungha kuda mudeyavillai, yen devanae, yen yeasuvae manamirangum, udhave saiym appa 🙏🙇🏻‍♀️😭 pls pray for me and my husband

  • @user-pm1ik4xp5f
    @user-pm1ik4xp5f Před 2 měsíci +3

    எனக்கு. ஏற்றசெய்தி

  • @kumarmv8644
    @kumarmv8644 Před 2 měsíci +26

    Yena oru kudumbame serndhu yena 15 varushama bayangarama koduma paduthuranga yena saga solle tarchal pandranga daily naraga vedhana anubavekuren yenaku udhave sainga yesapa yenayum yen pillaigalayum vera vadaga poga udhave sainga yesapa please 🙏😭

    • @azhagimeena1961
      @azhagimeena1961 Před 2 měsíci +3

      Don't worry ... JESUS will make a way for you.

    • @Agashdayani
      @Agashdayani Před 2 měsíci +2

      2 தெசலோனிக்கேயர் 3:3
      கர்த்தர் இந்த வார்ர்தையின்படி உங்களுக்கு செய்வாராக.

    • @glorydevan709
      @glorydevan709 Před 2 měsíci

      Dear child of God. Please be strong in The Lord. Never give up. Hold on to our Lord tightly, your prayers will be answered soon. Rejoice when trials come because it is our Lord who is going to fight against it. 👍.
      Prayer is THE only powerful weapon.
      Keep thanking,praising and pray without ceasing, you will experience the joy that our Lord Jesus has restored for you.
      God is with you !
      Jesus loves you dear !😇❤️
      Take care !
      God Bless !😇

    • @glorydevan709
      @glorydevan709 Před 2 měsíci

      My sincere prayers to you dear child of God. Everything will be alright in mightly name of our Lord and Saviour Jesus Christ.🙏😇

    • @nandhininandhini8684
      @nandhininandhini8684 Před 2 měsíci

      Don't worry sis Nala pry panuga yesapava uruthiyai patrikoluga

  • @pradeepamuneeswaran9945
    @pradeepamuneeswaran9945 Před měsícem

    Unga message molama Jesus enga kitta pesinanga

  • @malarvizhi6422
    @malarvizhi6422 Před měsícem +2

    எனக்கு marriage ஆகி 16years ஆகுது இ‌ன்னு‌ம் என் கணவர் Prabhakaran அம்மாவின் பேச்சை கேட்டு கொண்டு அவரின் salary kuda என்னிடம் சொன்னது கிடையாது .தற்போது ஒரு 7 years வேசி தனத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் எங்களுக்குத் 3 பிள்ளைகள் உ‌ள்ளன‌ர் அ‌ந்த பிள்ளைகள கூட பார்க்க மாட்டுறாரு .அவருடைய சந்தோசம் மட்டும் தான் முக்கிய னு நினைக்கிறாறு கைல கம்மி வருமானம் இருக்கும் போது நான் தான் மனைவி இப்போ அதிக வருமான இருக்கும் போது பல வேசிகளோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறார் கேவலம் பணத்துக்காக என் மாமியார் 2 நாத்தனார்கள் எல்லாம் support என் புள்ள ஆம்பள அவன் 1000 பேர் கிட்ட கூட இருப்பான் உனக்கு என்ன பிரச்சனை ஆம்பளனா அப்படி தான் இருப்பாங்க நீ தான் adjust பண்ணிட்டு போணும்னு சொல்றாங்க

    • @veeravasudevanr7504
      @veeravasudevanr7504 Před měsícem +3

      Mam prayer pannunga avar thirutha vendum endru... Kandipa thiruthuvar..

    • @srisri6740
      @srisri6740 Před měsícem

      Karumam 🤢🤢🤢🤢 yen ivanga kuda vazhuringa.. thaniya earn panrathuku ethachum vazhi panunga pirinji vanga pray pannunga 2hrs daily

    • @stalinsiva6037
      @stalinsiva6037 Před měsícem +1

      Prayer Brings Victory sister. so dont wry sister always Jesus Christ with u...so pray panunga sister..

  • @rufusrajj4698
    @rufusrajj4698 Před měsícem

    1 Corinthians 7 39 we can marry whomever we wish but only in the Lord ( Christian) the main factor is faith not culture and tradition. Only a true Christian will accept this comment not all name sake Christians ❤. Amen 🙏🏽

  • @SanthiS-vm8sx
    @SanthiS-vm8sx Před měsícem

    Iyah neenga aen intha soundla msg introduce pannreenga,pls santhoshama pesunga.🙏

  • @pauljotham
    @pauljotham Před měsícem

    15:32 to 16:01

  • @premadevan1428
    @premadevan1428 Před měsícem

    Lack of communication n disrespect when he going to change

  • @kalamani199
    @kalamani199 Před měsícem

    Divorce panitu vera marriage panraga athu epdi comfort matching ah

  • @hildagrace7119
    @hildagrace7119 Před měsícem

    Brother I married mi
    y mother's brother that is mama. If is God wish why my younger son affected in night blindness that i

    • @hildagrace7119
      @hildagrace7119 Před měsícem

      That doctor is telling this genetic problem.if God gave me this person why God gave this.

  • @louis1422
    @louis1422 Před 2 měsíci

    2000 3000 வருஷத்துக்கு முன்பாக மனிதர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்று சொல்வதைவிட அறுவத்தி ஐந்து வயது உடைய பெண்ணை தூக்கிக்கொண்டு போனார்கள் என்கின்ற மாதிரியான அபத்தமான அருவருப்பான செய்திகளை சொல்வதை விட தற்போது நடைமுறையில் உள்ள வாழ்க்கையில் மனிதர்கள் எப்படி வாழ வேண்டும் என்பதை சொல்வது நல்லதல்லவா இப்படி உளறிக் கொட்டுவதற்கு என்று ஒரு சேனல் வைத்துக் கொண்டிருந்தால் எப்படித்தான் இந்த உலகை திருத்துவது எப்படித்தான் வாழ்வது

  • @lovelymanoj8223
    @lovelymanoj8223 Před měsícem

    Amen

  • @user-im2dv5bj2u
    @user-im2dv5bj2u Před 2 měsíci

    Amen

  • @KakpanaKalpana
    @KakpanaKalpana Před 2 měsíci

    Amen