கள்ளக்குறிச்சியில் வீட்டிற்கு வீடு மரண ஓலம்.. கொந்தளித்த தலைவர்கள்..! | MALAIMURASU SEITHIGAL

Sdílet
Vložit
  • čas přidán 18. 06. 2024
  • கள்ளக்குறிச்சியில் வீட்டிற்கு வீடு மரண ஓலம்.. கொந்தளித்த
    தலைவர்கள்..! | MALAIMURASU SEITHIGAL
    #malaimurasu #kallakurchi ‪@tamilheadlinesnews‬
    Watch Malai Murasu Seitthigal, Tamil Nadu’s Top 24x7 Tamil News Channel, bringing the best of latest live news, breaking news, election, general, updates, headlines, crime reports, reported deep from villages, towns, cities. Stay updated on the latest stories and headlines today from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more.
    Subscribe to our News Channel for trusted and unbiased news. Watch now!.
    youtube : / malaimurasutv24x7
    twitter : / malaimurasutv
    facebook : / malaimurasu
    website : www.malaimurasu.com
    Live News : / malaimurasunewsdigital
    SUBSCRIBE to get the latest news updates: / @tamilheadlinesnews
    #malaimurasu | #seithigal | #morning | #news | #evening | #breakfast | #afternoon |#tamilnews | #tamilive | #livenews | #latestnews | #headlinestoday | #morningnews |#topheadlines | #tamilheadlinesnews | #breakingnews | #24x7news | #Dailynews| #topnews |#DMK | #tamil |#seeman | #tamilnadu | #inctamilnadu| | #rainfall | #weather | #rainfall | #tngovt | #cmstalin | #election | #election2024 | #naamtamilar | #annamalai | #bjp | #rahulgandhi | #goldrate | #naamtamizharkatchi | #petrolprice | #pongal | #malaimurasuseithigal | #lokshbaelection2024 | #electionheadlines | #dailyheadlines | #vijaykanth | #PMModi | #tamilnewsheadlines | #tamilnaduelection | #dmkvsadmk | #bjpvsdmk | #admkvsbjp | ntkvsdmk | #ipl | #electioncomminision | #electionupdates | #katchatheevu | #katchchatheevuissue | #தேர்தல்ஆணையம் | #votingday | #DMDK | #MNM |#kamal | #OPS | #EPS | #AMMK | #TTV | ##மக்களவைதேர்தல் | ##நாடாளுமன்றதேர்தல்2024 |
    #electionbreaking | #PMK | #electionbreaking | #tamilisai |

Komentáře • 279

  • @subramanig4879
    @subramanig4879 Před 10 dny +63

    நாற்பதுக்கு கிடைத்த
    வெற்றி பரிசு இந்த சம்பவம்😢

    • @shanthiparameswaran6044
      @shanthiparameswaran6044 Před 10 dny +3

      40 40 வெற்றி சாவுங்க டா திமுக முதல்வர் அவர்களுகு தெரியுமா டா

    • @muruganjainthee
      @muruganjainthee Před 10 dny

      தமிழ் நாடு அரசுதான் கள்ளச்சாராயம் விற்றதா‌ முண்டம்?​@@shanthiparameswaran6044

    • @ravikumarr6448
      @ravikumarr6448 Před 8 dny +2

      தொந்தியா.. கூட்டணி..தலைமகன்..வரமாட்டான்
      அவரின்.சொம்பிகள்
      மெல்ல..தலை..
      காட்டுவானுங்க..

    • @aaornpalaiya-wv5oo
      @aaornpalaiya-wv5oo Před 8 dny

      Apparition plunge. Pesu

  • @saravananramaiah7005
    @saravananramaiah7005 Před 10 dny +40

    மானமுள்ளவராக இருந்தால் முதல்வர் பதவி விலகுவதாக அறிவிப்பார்.

    • @Er.XavierArulRaja
      @Er.XavierArulRaja Před 10 dny +2

      எடப்பாடி மற்றும் மோடி ஆகியோருக்கு மானமில்லை என்கிறீர்களா

    • @ramachandran427
      @ramachandran427 Před 10 dny

      Muttu kodukkira muttal kothadimai
      Modi
      TN
      Cm
      Aada? ​@@Er.XavierArulRaja

    • @sampathgopal6802
      @sampathgopal6802 Před 10 dny +3

      ​@Er.XavierArulR தம்பி உங்களுக்கு 200 ருபீஸ் கிரெடிட் aja

    • @sampathgopal6802
      @sampathgopal6802 Před 10 dny +1

      அது இருந்தா அறிவிப்பார்

    • @Er.XavierArulRaja
      @Er.XavierArulRaja Před 10 dny

      மோடி மற்றும் எடப்பாடி வகையறாக்களிடம் எப்போதுமே கேட்ட கேள்விகளுக்கு பதில் இருக்காது பண்பற்ற முறையில் தனிபட்ட தாக்குதல்கள்தான் இருக்கும். ஏனென்றால் வளர்ந்தது அப்படி

  • @kathiravannataraj6029
    @kathiravannataraj6029 Před 10 dny +46

    இளம் விதவைகள் அதிகமாக வாழும் தமிழ்நாடு.
    வாழ்க திராவிட மாடல் ஆட்சி

  • @gopinathgovindaraj2574
    @gopinathgovindaraj2574 Před 10 dny +51

    அக்கா கனிமொழி அவர்கள் கள்ள குறிச்சி சென்று ஆறுதல் சொல்ல வேண்டும்.. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண் விதைவைகள் ஏற்படாமல் தடுப்போம் என்று சொன்னார் சொன்னார் .. அக்கா அவர்கள்...

    • @thirugnanam8744
      @thirugnanam8744 Před 10 dny

      டச்சு வெரட்டுங்க

    • @manickammanickam6805
      @manickammanickam6805 Před 10 dny

      அந்த தேவடியா கனிமொழி எங்கே ட்ஃரக் உதயநிதி எங்கே கோமாவிற்கு சென்ற கோவகன் எங்கே மது ஒழிப்பு போராளிகள் கனிமொழியின் பாவாடைக்குள் நன்றாக தேடிப்பார்க்கவேண்டும்

    • @ShivaShakthivel
      @ShivaShakthivel Před 10 dny

      Ella thandanaiyum athikarikalukku enral arasial vathikalukku enna thandanai avarkal uthamarkala 40kku,40,kodutha makkalukku 40uyir Parisa athikarikal mela paliya pottu ippadiye ottunka tn,velankidum vethanaiyudan intha parhivu

    • @ChandiramoorthiK
      @ChandiramoorthiK Před 10 dny

      கள்ளகுறிச்சி யில் தொடர்ந்து பல பிரச்சனைகள் வர காரணம் முன்னாள் மாவட்ட ஆட்சியர் தான்....குறிப்பாக ஸ்ரீமதி மாணவி வழக்கு உட்பட.... அப்போது அங்கு மாவட்ட ஆட்சியராக இருந்தவர் தான் குமரி மாவட்டத்தில் இருக்கிறார்...... அதனால் தான் கனிம வளங்கள் இங்கு முற்றிலும் சுரண்டபடுகிறது..... விவசாய நிலங்கள் அழிக்க படுகிறது..... எனவே அவரை குமரியில் இருந்து பணியிடம் மாற்ற வேண்டும்.... இல்லாவிட்டால் அவரின் திறமையின்மை காரணமாக குமரி அழிவது விரைவில் நடக்கும்.... அவரை மாற்றி குமரியை காப்பாற்ற வேண்டும்...

    • @balakimars8566
      @balakimars8566 Před 9 dny

      Athu appo ithu ippo

  • @sampathgopal6802
    @sampathgopal6802 Před 10 dny +26

    திராவிட மாடல் என்பதை இனிமேல் கள்ளச்சாராய மாடல் என்று அழைப்போம்

  • @babuanbaiah3165
    @babuanbaiah3165 Před 10 dny +31

    இந்த போணந்தின்னி இழங்கோவன முதல்ல புடிச்சி உள்ள போடுங்க டா

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 Před 10 dny +20

    ஒன்றிய மாடல் அரசின் சூப்பரான வேலை வாய்ப்பு .
    குடித்து இறந்தால் பணம்.
    படித்து வேலை இல்லையெனில் பிணம்.

  • @lingathurairl5550
    @lingathurairl5550 Před 10 dny +27

    கள்ளச்சாராயம் குடித்து சாக முதல்வர் சொல்லவில்லை. பத்து லட்சம் கொடுப்பது கள்ளச்சாராயம் குடிப்பதை ஊக்குவிக்கும்.

    • @Nagarajan.kKamarajNagarajan
      @Nagarajan.kKamarajNagarajan Před 10 dny +1

      கள்ள சாராயம் விற்பதே நீங்கள் தானடா 😢😢😢😂😂😂😂😂

  • @gopinathgovindaraj2574
    @gopinathgovindaraj2574 Před 10 dny +21

    Dmk அவர்களின் சொந்த நிதியில் நிவாரணம் வழங்க வேண்டும்...

    • @Nagarajan.kKamarajNagarajan
      @Nagarajan.kKamarajNagarajan Před 10 dny

      ஐயய்யோ 😮

    • @RLVELU
      @RLVELU Před 10 dny

      குடிச்சவன் என்ன குழந்தையா எல்லாம் மக்களே
      காரண‌ம்
      பிஜேபி ஆட்சில இது
      மிகவும் மோசம்
      மேல பிஜெபி ஒழிய
      வேண்டு்ம் இர‌ண்டு
      நாளுக்கு முன்னாடி
      இரயில் கோர விபத்து வித்தவன்
      குடும்பத்தில் யாருமே உயிருடன் இருக்க கூடாது

  • @rajamohamed4578
    @rajamohamed4578 Před 10 dny +19

    இது தான் கோபாலபுரம் கோமாளி ஆட்சியின் அவலம்....

  • @shalinip8268
    @shalinip8268 Před 10 dny +21

    டாஸ்மாக் விதவைகள் சங்க தலைவி கனிமொழி எங்கே?.அவரின் கருத்து என்ன?சாப்பிட்ட உணவு food பாய்சன் ஆகிட்டு என்பாரா?

    • @Nagarajan.kKamarajNagarajan
      @Nagarajan.kKamarajNagarajan Před 10 dny +1

      எதிர் கட்சி காரணம் என்று சொல்லுவா விதி மொழி 😢😢😢😢😢

  • @AVRAJAN100
    @AVRAJAN100 Před 10 dny +7

    EVK பாவம் இவ்வளவு முட்டு கொடுக்கனுமா ? பணம்தான் இவை எல்லாவற்றிர்க்கும் காரணம்.

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran6041 Před 9 dny +6

    விடியல் ஆட்சி இல்லே இது விழங்காத ஆட்சி

  • @adyarrajj285
    @adyarrajj285 Před 10 dny +7

    *இளம் விதவைகளின் தலைவி எங்கே* ❓❓❓

  • @murlisrikandan2440
    @murlisrikandan2440 Před 10 dny +17

    வேல் முருகனுமா? இவருக்கான எலும்புத் துண்டை அறிவாலயத்தில் நிறுத்தி விட்டார்களா? 😭

    • @pcdurai3834
      @pcdurai3834 Před 9 dny

      Un veettil "ilavu"vilunthiruntha ippadi pesuviya?????
      Aduthavan thane athan arasiyal pesura.....

  • @sartamilan108
    @sartamilan108 Před 10 dny +9

    இந்த வேலைக்காவாத வெத்து முதல்வர் ஸ்டாலினை வீட்டுக்கு அனுப்புங்கள். நாடு நல்லா இருக்கும்.

  • @gopalkongu1559
    @gopalkongu1559 Před 10 dny +18

    என்னடா ஆட்சி நடத்துங்கராங்க😢😢😢

  • @RaviKumar-sw9tc
    @RaviKumar-sw9tc Před 10 dny +7

    போலீஸ் நிர்வாகத்தில் மாமூல் ஒழியப்போவதில்லை, ஆகையால் இந்தமாதிரி மரணங்களும் ஒழியப்போவதில்லை. இது அரசு‌க்கு மிகுந்த அவப்பெயரை ஏற்படுத்தும்.

  • @Agrinagarajan
    @Agrinagarajan Před 10 dny +7

    மோசமான ஆட்சி காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @bethesdafoundationkovilpat5319

    மதுவிலக்கு பிரிவு தமிழகத்தில் செயலில் உள்ளதா?

  • @ganesan.mm.ganesan3631
    @ganesan.mm.ganesan3631 Před 10 dny +7

    VCK where, only he wants vote but

  • @deventhirank3532
    @deventhirank3532 Před 10 dny +2

    ஆளும் கட்சி பிரமுகராக இருந்தாலும் கள்ளச்சாராய கள்ளத்தொடர்பை வைத்திருப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை தேவை

  • @user-yk2ew2en8l
    @user-yk2ew2en8l Před 8 dny +1

    வருங்கால முதல்வர் அண்ணாமலை தீவிரமாக போராடவேண்டும்

  • @Jeeva-ji1os
    @Jeeva-ji1os Před 10 dny +2

    சகோதரி.சொன்னது.
    மட்டும்.சரியாகஇருந்தது
    அரசின்அலட்சியப்போக்கு
    என்றாரே.இதுவே.சரி...!!!

  • @nagarajan4397
    @nagarajan4397 Před 7 dny +1

    எப்பொழுது நம் வீட்டில் இழவு விழும் என்று காத்திருந்து தாமரையை வளர்க்க வேண்டும் என்று நினைத்து கொண்டு இருக்கும் இவர்களுக்கு தெரியாதா?

  • @ganesansopi7270
    @ganesansopi7270 Před 10 dny +5

    தூத்துக்குடி
    துப்பாக்கி
    சம்பவம்
    மக்களுக்கும்
    அறிவுரை
    சொல்லுங்கள்

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 Před 10 dny +4

    சட்டம் ஒழுங்கு சம்மந்தமாக பொதுமக்கள் புகார் அளிக்க ஒரு அழைபேசி எண் கொடுக்கப்பட வேண்டும் அதில் புகார் கொடுப்பவர் விபரங்கள் வெளியே தெரியாமல் இருக்க வேண்டும்

  • @MurugarajGovardhanan
    @MurugarajGovardhanan Před 10 dny +5

    கள்ளகுறிச்சி காவல் நிலையத்தில் உள்ள அத்தனை பேரையும் பனி நீக்கம் செய்ய வேண்டும்

  • @sivakumarram3921
    @sivakumarram3921 Před 10 dny +3

    சட்டபேரவை குழ மற்றம் MLA மாவட்ட ஆய்வு கூட்டத்திற்கு செல்லும் போது ஏன் ஆய்வு செய்ய வில்லை

  • @Joseph-el1zh
    @Joseph-el1zh Před 8 dny

    முதலமைச்சர் கார்மேக பொறுப்பேற்று தானாக முன்வந்து இந்த சாராய அழிவு நாள பலியானவர்களுக்காக ராஜினாமா செய்ய வேண்டும்

  • @krishnanveeraraghavan7899

    நற்பதும் நமதே ..மேலும் நப்பதி விடவைகளா

  • @m.rbalakrishan7485
    @m.rbalakrishan7485 Před 10 dny +1

    வேல்முருகன் கூட்டணியிலிருந்து வெளியேறுவாரா எந்த நிறுவனத்தை பற்றி சொல்கிறார் திமுக நிறுவனமா

  • @bashaajees.c4634
    @bashaajees.c4634 Před 8 dny

    வேல்முருகன் அவர்கள் பதில் அருமையாக சொன்னார்கள் காங்கிரஸ் இளங்கோவன் பதில் அருமையாக சொன்னார்கள் அதற்குப் பிறகு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை அவர்கள் பதில் சொன்னார்கள் பொள்ளாச்சி ஜெயராமன் அவர்கள் இந்த திமுக அரசை நடத்துவது சரியில்லை என்று சொன்னால் பொள்ளாச்சியில் பாலியல் இவரது மகன் மற்றும் கூட்டாளிகள் பல 1000பெண்களை என்னென்னமோ செய்தார்கள் முதலில் இதற்கு அவர் பதில் சொல்லவும்

  • @elangovang1422
    @elangovang1422 Před 10 dny +7

    கள்ள சாராயம்விற்கும்போது உங்க கட்சிகாரங்க எங்க போனாங்க வானதி.

    • @shalinip8268
      @shalinip8268 Před 10 dny +1

      உங்க கட்சி காரங்க எங்க போனாங்க.இதற்கு தான் காவல் துறை இருக்கு.

    • @kalaiselvi4686
      @kalaiselvi4686 Před 10 dny +1

      வானதி கையிலா ஆட்சி இருக்கிறது

    • @ganeshp9904
      @ganeshp9904 Před 10 dny

      கட்சிக்காரன் கட்டிங்
      வாங்கி போட்டடிருப்பான்

  • @vadivelushanmugam6216

    நாட்டு மக்களுக்கு ஓர் நற்செய்தி.
    கள்ளச் சாராயம் குடித்து இறப்போர் குடும்பத்திற்கு 10 லட்சம் ஊக்க தொகை.
    அப்படியா மன்னா! கள்ளச் சாராயம் எங்கு கிடைக்கும்?
    அங்கிங்கெனாதபடி எங்கும் கிடைக்கும்.
    அப்படியா. மிக்க நன்றி மன்னா இப்பவே நான் சென்று..........

  • @Muthumani302
    @Muthumani302 Před 10 dny +1

    சட்டவிரோதமாக மது அருந்த வேண்டும் என்று அரசு கூறவில்லையா ?சட்டவிரோதமாக குடித்து சாக முடிவு செய்கிறார்கள். அப்புறம் செத்துடுங்க,? சட்டவிரோதமாக குடித்துவிட்டு அரசிடம் கேட்கலாமா????

  • @radhakrishnanv2286
    @radhakrishnanv2286 Před 7 dny

    அரசு 10 லட்சம் கொடுத்து ஊக்குவிப்பு எதற்கு ? உற்பத்தி செய்து விற்பனை செய்தவர்கள் அல்லவா நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும்?

  • @padmaanand4027
    @padmaanand4027 Před 10 dny +1

    If anything good happens (by fluke) the credit goes to the politicians. If something wrong happens, then it is because of officials. Has anybody seen the CM accepting his mistake in any matter in his life. It is ALWAYS other’s mistakes.

  • @ganesan.mm.ganesan3631
    @ganesan.mm.ganesan3631 Před 10 dny +2

    EVKS where is your Raghul who got vote from TN .

  • @hvsbrothers1866
    @hvsbrothers1866 Před 8 dny

    வீரப்பனை பிடித்தவர்கள் பப்ளிக்காக கள்ளச் சந்தையில் சாராயம் விற்பவர்களை பிடிக்க முடியவில்லை என்றால் இது தமிழக மக்கள் காதில் பூ சுற்றுவது போல் உள்ளது

  • @thirugnanam8744
    @thirugnanam8744 Před 10 dny +3

    எவனாவது‌. சாராயத்தை முற்றிலும் ஒழிக்கனுமனு சொல்லை கவனிக்கவும்

  • @santhanakrishnanraghavacha1350

    VCK நபர் பேசியது ஆறுதலாக உள்ளது ஆனால் இன்னும் கம்யூனிஸ்ட் எதற்க்கா உணர்ச்சி வாசப்பட்டு கத்தும் வைகோ என்ன ஆனார்

  • @Munusamy-qn8ki
    @Munusamy-qn8ki Před 8 dny

    எல்லா ஊடகத்திலும் பேசுங்க மந்திரிகளும் அமைச்சர்களும் பேசுவது பேசிக்கொண்டே தான் இருக்கீங்க எவ்வளவு தூரம் நடந்துட்டு இருக்கு முற்றுப்புள்ளி வைங்கடா

  • @somaiahayyappan6743
    @somaiahayyappan6743 Před 10 dny +1

    லாட்டரிசீட்டுவிற்பனை-அமோகமாக-உள்ளது-எங்கும்

  • @kaliyanvengadatthan3402

    தி மு க வினரின் காற்செருப்பும் இந்தக் கூட்டத்தில் வந்திருக்கிறது!

  • @AagnaAnand
    @AagnaAnand Před 8 dny

    மது விற்பனை அதிகரித்து வருவதால் இந்த இலாகாவை மது அதிகரிப்பு இலாகா என அறிவியுங்கள்.கள்ளசாராய இலாகா என இன்னும் ஒரு புதிய உருவாக்கி கனிமொழிகாகு வழங்கி கனிமொழியை அடுத்த முதல்வராகவும் அறிவித்தால் திமுக உலக அளவில் சிறப்பாக புகழப்படும்.

  • @selvamselvam8678
    @selvamselvam8678 Před 7 dny +1

    பாத்து பேசு சுடலை கோவப்படும் 😂😂😂

  • @VVeeramani-cb6lb
    @VVeeramani-cb6lb Před 8 dny

    ஐயா உதயநிதி முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்.
    தமிழகம் மதுவில் மட்டுமல்ல மற்ற ஏனைய போதைப் பொருட்கள் பயன் படுத்துவதில் முதலிடம் வகிக்க வேண்டும்.
    அப்போதும் அவர் மகன் இன்ப நிதி வந்து சரிசெய்ய வேண்டும் என்று மட்டுமே தமிழகம் போய்க் கொண்டிருக்கிறது

  • @kuppusamyr4217
    @kuppusamyr4217 Před 10 dny +3

    CM RAJEENAMA 👍🏴🏴‍☠️ KOMAALI CONGRESS EVKS ELLOGO KOMALIY

  • @Tmsview
    @Tmsview Před 9 dny

    திருடங்கிட்டயே தீர்ப்பு கேட்டால் கிடைக்குமா

  • @VVeeramani-cb6lb
    @VVeeramani-cb6lb Před 8 dny

    இளங்கோவன் உங்கள் வீட்டில் சாவுகள் நடந்திருந்தால் இப்படி பேசிக்கொண்டு போவீர்களா... உங்கள் வீட்டில் நடந்தால்...
    கடவுள் இருக்கிறார்...
    இப்போதும் நாங்கள் நம்புகிறோம் 😭

  • @seeme777
    @seeme777 Před 10 dny +2

    😢🎉😢🎉where is governor please implement president rule bjp is dmk b team

  • @karthikkarthik-rn7de
    @karthikkarthik-rn7de Před 10 dny +2

    Evks DMK adimai

  • @DiyanTamizh
    @DiyanTamizh Před 10 dny +1

    வேல்முருகன் இளங்கோவன் நடிப்பு நாடகம் முதல்வர் மேலே நடவடிக்கை எப்போது ஐஏஎஸ் ஐபிஎஸ் சரியில்லை.மக்கள் மேல் உண்மையான பாசம் இல்லை எல்லாம் ஓட்டு

  • @sarathbabu-dr7yd
    @sarathbabu-dr7yd Před 10 dny

    Public should come forward and put pressure on govt to close all tasmac shops permanently

  • @RameshKumar-ne5su
    @RameshKumar-ne5su Před 10 dny

    விடியல்👌

  • @jayaramankalai8495
    @jayaramankalai8495 Před 8 dny

    Velmurugan statement is appreciated

  • @ramachandran427
    @ramachandran427 Před 10 dny +2

    Undiyal kuzhukkigalai
    Kaanoom

  • @RameshKumar-ne5su
    @RameshKumar-ne5su Před 10 dny

    🙏

  • @navaneethakrishnannn938

    பிளாஸ்டிக் கவரவே ஒழிக்க முடியல கலாச்சாரத்தை ஒழிக்க முடியுமா அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை கள்ளச்சாராயம்

  • @bommurajuk4525
    @bommurajuk4525 Před 7 dny +1

    Peoples telling politician only made mistakes...... Why punish officials

  • @S.Ksakthibala
    @S.Ksakthibala Před 10 dny

    நாம் தமிழர் சீமான் அண்ணாவுக்கு ஆதரவாக இருக்கிறோம் ❤

  • @Joseph-el1zh
    @Joseph-el1zh Před 8 dny

    கூட்டணியில இருக்கேன்னுட்டு அதிகமா அக்கா ஆளும் கட்சிக்கு முட்டு கொடுக்காத

  • @eissamuhammad9140
    @eissamuhammad9140 Před 10 dny

    பொது ஜனங்களுக்கும் கொஞ்சம் பொருப்பு இருக்கனும்.
    அரசாங்கத்துக்கு எவ்வளவோ பணிகள் உள்ளன .‌ குடிகாரன் தான் திருந்தனும் . அண்ணண் அப்பா பேச்சை கேட்காதவன் அரசு சொல்லியா கேட்பான் ❓

  • @vishagam
    @vishagam Před 10 dny

    உண்மை உண்மை

  • @kpsk63
    @kpsk63 Před 10 dny +1

    EVKSE, police ku support panraar

  • @saravanan3654
    @saravanan3654 Před 9 dny

    பிச்சைக்காரன் கிட்ட பணத்தை புடுங்கி திங்கிற இந்த காவல்துறையை வச்சிக்கிட்டு நடவடிக்கை எடுத்து கிழிச்சுருவீங்க ...

  • @user-yk2ew2en8l
    @user-yk2ew2en8l Před 8 dny

    கவர்னர் தலையிடவேண்டும்

  • @natarajanp6648
    @natarajanp6648 Před 8 dny

    Govt is not having control

  • @elangovan6906
    @elangovan6906 Před 9 dny

    Sarayam❤❤

  • @salute9326
    @salute9326 Před 9 dny

    For few days this issue will go....our people forget this, take money and freebies vote again DMK.

  • @rajamohamed4578
    @rajamohamed4578 Před 10 dny +2

    காங்கிரஸ் கட்சி காரனுங்க எப்படி சப்ப கட்டு கட்டுராணுங்க பாருங்க...

  • @SugendrababuV-mp4nb
    @SugendrababuV-mp4nb Před 10 dny +1

    வேல் முருகன் சரியான முறையில். பாரபட்சம் பார்க்காமல்.. கண்டித்து உள்ளார்.
    ஆக்க பூர்வமாக பேசும்... வேல் முருகன் பேச்சு வரவேற்கவேண்டியது.

  • @navaneethakrishnannn938

    P மதுக்கடை இருக்கும் வரை கள்ளச்சாராயம் தொடரும்

  • @Swamy202
    @Swamy202 Před 10 dny +6

    Online சூதாட்டம் தினந்தோறும் பலபேர் இறந்து கொண்டு இருக்கிறார்கள் மத்திய அரசு வரி பணம் வந்தால் போதும் என்று நினைக்கிறார்கள்

  • @SugendrababuV-mp4nb
    @SugendrababuV-mp4nb Před 10 dny +1

    வானதி. .. பேச்சுக்கும்...
    வேல் முருகன் பேச்சுக்கும்
    எவ்வளவு வேறுபாடு பாருங்கள்...
    இவன் கொழுப்பெடுத்து
    பெண்டாட்டி பிள்ளை களை பற்றி கவலைப்படாமல்
    மூத்திரம் குடிப்பானாம்
    அதுக்கு... முதல்வர் ராஜினாமா செய்யனும் என்று... வானதி சொல்கிறார்.
    வேல் முருகன்.... இதில் தொடர்பு உடையோர் தண்டனை பெற... வழக்கு வழி வகை.. செய் ய வேண்டும்.
    என்று.. கூறுவது ஆக்க பூர்வமான விஷயம்.

  • @natarajanvpk8224
    @natarajanvpk8224 Před 10 dny

    Governor rule must

  • @thamaraikannan2405
    @thamaraikannan2405 Před 10 dny +2

    Echchai elangovan waste

  • @yeswe1955
    @yeswe1955 Před 10 dny

    What tvk says is right

  • @livingstonsebastian7152

    இந்த விஷசாராயத்தை விற்பனை செய்தவர்களின் குடும்பத்துக்கு குடிக்க வைத்து அவர்களை சாகடிக்க வேண்டும்

  • @ranganathansampathkumar2703

    Ipadiyey pesituponga 26 fitting reply

  • @ramaraj6491
    @ramaraj6491 Před 10 dny +1

    தமிழக அரசியலில் இரும்புக் கரம் உண்டா? அது செல்வி. ஜெயலலிதா அவர்களோடு போய் விட்டதே?
    இது அனைவருக்கும் தெரிந்தே நடக்கும் விசயம்
    என்கிற போது குற்றவாளிகள் யார் என்று எவராவது சொல்வார்களா? இளங்கோவன், தான் ஒரு கோமாளி என்பதை மீண்டும் ஞாபகப்படுத்தி விட்டுச் சென்றுள்ளார். என்ன கடக்குது தமிழக விடியல் அரசில்?😂😂😂

  • @sathishpsrs5668
    @sathishpsrs5668 Před 10 dny

    West Bengal train accident yena aachi madam

  • @Mahameru9
    @Mahameru9 Před 8 dny

    ilangovan should be removed from congress. He is most unfit to be a politician

  • @nandakumarr260
    @nandakumarr260 Před 10 dny

    Where is Kovan and the girl student

  • @user-cn7uu2wx7t
    @user-cn7uu2wx7t Před 9 dny

    These kinds of political leaders spoil human morality.
    None of them have the guts to advise the people not to drink non breaded drinks.

  • @rajmohamed6951
    @rajmohamed6951 Před 10 dny +1

    Vao president ward member ivargalukku theriyima ethuvum nadanthu

  • @balasubramaniamk683
    @balasubramaniamk683 Před 10 dny

    ஏன் 1 கோடி தரலாமே😮 விடுதலை சிறுதையே. !..?

  • @MurugesanMurugesan-dn3vx

    Kanimozhi missing please police complaint

  • @perumalm1718
    @perumalm1718 Před 8 dny

    This is not Ethenol but Methonol

  • @charanduraielangovan8697

    அம்மா ரயில் மேல உள்ள ரயிலில் ஏறி நின்னு அப்ப சொல்றதெல்லாம் ராஜினாமா பண்ணுனேன்

  • @kgstamaraichenthan7210

    Srimathi Aathuma yarayum vidathu.. especially Kalla kurichi

  • @elangovan6906
    @elangovan6906 Před 9 dny

    Main Reason officer. &Dept. Order potom political party Main bropalam

  • @vellorerajarathnam5417

    Eleangovan has said it is from the the independence. It can not be avoided. Has he real politicians?

  • @madhukarveeraraghavan8039

    Wearing black shirt and giving speech in press thatall. Nothing else

  • @p.kanagarajanrajan609

    Last Year Irumbukkaramnu Sonna Vidiyal Govt.Andha Irumbu Dhurupidichuppa ....,Andha Irumbu Ipo Dhagaramapotchooooo

  • @vellorerajarathnam5417

    So far Kanimozhi has not turn up. She Might have gone aboard to hide.

  • @user-yy9wo4sb1b
    @user-yy9wo4sb1b Před 9 dny

    ஒட்டுன்னிகள் ஒவ்வொருவறாக இப்போது தான் கண்டனம் தெரிவிக்க ஆரபித்து உள்ளனர்.

  • @user-bc5nx3zf3e
    @user-bc5nx3zf3e Před 10 dny +1

    LIQUOR REASON BJP ADMK

    • @MS-wj3se
      @MS-wj3se Před 10 dny

      யார் ஆட்சி சுடலை என்ன புடுங்கிறானா!!

  • @reshmajohn6670
    @reshmajohn6670 Před 10 dny

    Sir my was riding a two wealer bike with Kerala regessstion he was caught by traffic police and they asked rs 5000 and he said that he is having rs400 only. Then they took the money and then they send him without any recipet. So you have to punish the police man they no everything.