curing of concrete | ரூப் கான்கிரீட் போட்ட பிறகு எத்தனை நாட்கள் தண்ணீர் ஊற்ற வேண்டும்!?

Sdílet
Vložit
  • čas přidán 27. 12. 2020
  • #curing of concrete #importance of curing
    அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் வணக்கம்.
    curing என்றால் என்ன!? அது எத்தனை நாட்கள் செய்ய வேண்டும் என்று விளக்குகிறது இந்த வீடியோ.
    இந்த வீடியோ பிடித்து இருந்தால் மறக்காமல் like பண்ணுங்க உங்க நண்பர்களுக்கும் பகிருங்கள்.
    நமது Er Kannan Murugesan யூடியூப் சேனலை subscribe செய்து ஆதரவு அளியுங்கள்.
    நன்றி.
    உங்கள்,
    பொறியாளர் கண்ணன் முருகேசன்,
    முருகராஜ் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்.

Komentáře • 116

  • @ambathurmagesh7453
    @ambathurmagesh7453 Před rokem +11

    உங்களின் அனைத்து வீடியோக்களும் தகவல் தரக்கூடியவை. சிவில் இன்ஜினியரிங் துறையில் சிறந்த தகவல்கள் உங்களிடம் உள்ளன. இது போன்ற வீடியோக்களை மேலும் பதிவேற்றவும் 🤝👍

  • @kamaludin9846
    @kamaludin9846 Před rokem +10

    Water stagnating uniformly throughout. Very Good.
    Curing 21-28 days for roof ,
    and 7- 15 days for 'Brick Work & Plastering' ; Good information.
    Thank you Sir.

  • @sankargovindan5292
    @sankargovindan5292 Před 24 dny

    முதன் முதலாக வீடு கட்டும் என்னை போன்றோற்கு அற்புதமான பதிவு, நல்வாழ்த்துக்கள்.

  • @user-mv2bh6fx1i
    @user-mv2bh6fx1i Před měsícem +1

    தண்ணீர் விடுவதின் முக்கியத்தை உங்களின் காணொளி தெளிவுபடுத்தியது.

  • @elamaran689
    @elamaran689 Před 2 lety +2

    அருமையான பதிவு அண்ணா ❤️

  • @logeshbabu9955
    @logeshbabu9955 Před 3 lety +3

    Very useful message thank you sir

  • @thangarasua1346
    @thangarasua1346 Před rokem +4

    Unga video ellaamey super. Unga ennam, seyal, arivu ellaam semma. Vaalga valamudan, neengalum unga familyum.

  • @rajajacob6690
    @rajajacob6690 Před 12 dny +1

    Thanks for advise. ❤

  • @meenalc688
    @meenalc688 Před rokem +2

    Thankyou sir Valka Valamudan கண்ணு

  • @Saddy1796
    @Saddy1796 Před rokem +2

    Superb job

  • @sidhustorytime
    @sidhustorytime Před 3 lety +2

    Usefull message..super

  • @girig7276
    @girig7276 Před 2 lety +1

    All infos are great sir

  • @saravananm1052
    @saravananm1052 Před 2 lety +1

    வாழ்த்துக்கள் ..ஐயா...

  • @Animezz999
    @Animezz999 Před 4 měsíci +4

    கான்கிரீட் curing ஆக தண்ணீர் விட்ட முதல் நாளிலிருந்து எத்தனை நாட்களுக்கு தளத்தின் வழியாக (உள்பகுதி ) தண்ணீர் சொட்டு விடும்..

  • @sankargs6499
    @sankargs6499 Před 3 lety +2

    Realy you are a great man

  • @venkadakrishna8586
    @venkadakrishna8586 Před 3 lety +6

    உங்களுடைய ஒவ்வொரு வீடியோவை பார்த்து வருகிறேன் மிகவும் பயனுள்ளதாக உள்ளது அந்த வகையில் காலம் குழியில் இரும்பு கம்பி நிறுத்தி கான்கிரீட் போடும் பொழுது பல கைக்கு பதிலாக செங்கல் வைத்து சுற்று புறத்தில் கட்டலாமா அல்லது பலகை யை வைத்து கான்கிரீட் போடலாமா எது நல்ல செய்முறையாக. இருக்கும் நேரம் கிடைக்கும்போது விளக்கவும்..

  • @akhilajeyaganesh9107
    @akhilajeyaganesh9107 Před 2 lety +2

    👍 👍 great info anna

  • @kvsudalaimuthu3542
    @kvsudalaimuthu3542 Před rokem +3

    Super sir

  • @muthupandian3110
    @muthupandian3110 Před 2 lety +3

    4:25 smiling very nice sir

  • @vasanthirajakumar1685
    @vasanthirajakumar1685 Před 2 lety +2

    Romba thanks anna

  • @muthuveeran2552
    @muthuveeran2552 Před 2 lety +2

    அண்ணா உங்க வீடியோ அனைத்து நல்லது

  • @ABDULLAH04-qh3xw
    @ABDULLAH04-qh3xw Před 10 měsíci +2

    Iam fresher for civil sir thank you for your videos

  • @ALLRounder-ip5bl
    @ALLRounder-ip5bl Před 11 měsíci +2

    அருமையான தகவல் ஐயா, வாழ்க வளமுடன் 👌

  • @venugopalchittibabu8725
    @venugopalchittibabu8725 Před 3 lety +4

    Good explanation

  • @natarajs6700
    @natarajs6700 Před rokem +2

    வணக்கம் ஐயா உங்களுடைய பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது

  • @sreeharigarments396
    @sreeharigarments396 Před 2 lety +4

    Very useful vidio

  • @gkrv6726
    @gkrv6726 Před 2 lety +6

    ROOF CONCRETE போட்டு எவ்ளோ நேரம் கழித்து தண்ணீர் பிடிக்க வேண்டும் ...அன்று இரவே தண்ணீர் பிடிக்கலாமா... இல்லை அடுத்த நாள் காலையில் இருந்துதான் தண்ணீர் பிடிக்க வேண்டுமா ?

  • @shankaranarayanan707
    @shankaranarayanan707 Před 2 lety +1

    Thanks sir

  • @ragav1381
    @ragav1381 Před 2 měsíci +1

    Sort & sweet explain anna🎉

  • @anandsp1179
    @anandsp1179 Před 2 lety +1

    I learned from u

  • @cyberchat2951
    @cyberchat2951 Před rokem +1

    Thank you 😊

  • @dlarun5337
    @dlarun5337 Před 2 lety +2

    Super na

  • @senthilkumarguhan
    @senthilkumarguhan Před 2 lety +6

    Great content.👍How many times do we need to water for curing in a day sir?

  • @hamceditz
    @hamceditz Před 3 lety +2

    Thank you

  • @andavarthiraviam3063
    @andavarthiraviam3063 Před rokem +2

    GD smile

  • @k.nishanthannishanthan3449
    @k.nishanthannishanthan3449 Před 2 měsíci

    Thankyou Sir

  • @balamuruganramachandran1542

    Sir, Thank you so much for your videos. Roof concrete was fallen when our house roof concrete is going on. The size of fallen area is about 10X5 size(it is hall). Then, when realigned the place with extra support and made concrete within 3 hr. We were little upset with that incident. Because of the poorly made support it was fallen. We have a plan to construct another floor. Please tell me your suggestions.

  • @guru6153
    @guru6153 Před 3 lety +3

    Telling about Quring method of concrete roof very good . clean and neat roof bottom level is super sir thank u..

  • @arockiamrock1641
    @arockiamrock1641 Před 2 lety +1

    sir wall vachutu pillar podalama ila pillar elupitu apram wall kattalama...yethu strong ah irukum ...?

  • @anandsp1179
    @anandsp1179 Před 2 lety +2

    I respect u anna

  • @thamaraiselvan6385
    @thamaraiselvan6385 Před 9 měsíci

    👌👌👌👌👌

  • @rajangamrajangam7666
    @rajangamrajangam7666 Před 2 lety +1

    Sir my old house is sheet house now reconstruction work for sheet fully removed that time fully rain is effect wall ha sir

  • @quickvijay222
    @quickvijay222 Před 3 lety +2

    👍

  • @jaiganesh6026
    @jaiganesh6026 Před měsícem

    Concrete ku entha cement best sir? Pls give your suggestion

  • @maheshwaran3129
    @maheshwaran3129 Před měsícem +1

    After roof complete,how many hours later quring should start

  • @beautycarvinggallery6229
    @beautycarvinggallery6229 Před 2 lety +2

    Neenga erode side building work pandringla sir

  • @GovindRaj-rr3lb
    @GovindRaj-rr3lb Před 10 měsíci +1

    🙏👍

  • @sivaps8506
    @sivaps8506 Před 2 lety +2

    Sir chenai iyapantangal construction pani taruvinngla

  • @jeyaraman9014
    @jeyaraman9014 Před 3 lety +2

    அருமை

  • @anbuarasan4448
    @anbuarasan4448 Před 2 lety +1

    Sir during centering romoving time curing water irukkalama

  • @vs-cp8ch
    @vs-cp8ch Před 2 lety +1

    Anna centering pota 10 days la mela uthuna thanni keela oluguthu Ithu ethum problem a anna

  • @rajamohammed426
    @rajamohammed426 Před 11 měsíci +1

    Sir concrete ku water proof chemical use pannalama

  • @mithunprasad5708
    @mithunprasad5708 Před 3 lety +2

    👍🏿👍🏿👍🏿

  • @raamnaath
    @raamnaath Před rokem +1

    Rice Husk Concrete for First floor is Good Sir?

  • @muhammedshafeeq404
    @muhammedshafeeq404 Před rokem +1

    Is there any problem if pond is not demolished after 28 days

  • @harihari9786
    @harihari9786 Před 2 lety +1

    Madurai work pannuvingala

  • @muniskaviyugan
    @muniskaviyugan Před 2 lety +1

    Anna evlo naal kaluchu muttu pirikanum

  • @beigm7563
    @beigm7563 Před rokem +1

    உண்மையில் நான் ஒரு கடிகாரம்
    ஏன் சுற்றுகிறோம் என்று தெரியாமல்
    சுத்துதுமா இங்கு என் வாழ்வும்
    ஓஹோ ஹோ ஓஹோ ஹோ
    உண்மையில் என் மனம் மெழுகாகும்
    சில இருட்டுக்குதான் அது ஒளி வீசும்
    கடைசி வரை தனியாய் உருகும்
    ஓஹோ ஹோ ஓஹோ ஹோ
    பிறரின் முகம் காட்டும் கண்ணாடி
    அதற்கு முகம் ஒன்றும் இல்லை
    அந்த கண்ணாடி நான்தானே
    முகமே இல்லை என்னிடம் தான்

  • @m.saravanakumarm.sarvanan6288

    நல்ல தண்ணி ஊத்துறது மிகவும் நல்லது

  • @user-ng1cv5jr7u
    @user-ng1cv5jr7u Před 5 měsíci

    Is this as per IS code or your information, please provide standard details.

  • @mathi328
    @mathi328 Před rokem +1

    To clear our dates

  • @manimithran2122
    @manimithran2122 Před rokem +1

    சார் ஆடி 18தேதி மேற்கூரை அமைக்கலாமா.

  • @mathi328
    @mathi328 Před rokem +1

    Doubts

  • @NirmalKumar-eu9sn
    @NirmalKumar-eu9sn Před 3 měsíci

    After concrete 1st we check any cracks or any gaps creating by heat. If the concrete had a crack means we should be solve that by adding of cement water... So we would not curing within 18 hours. Once the concrete well settled on that floor means we should start the curing process by apply some water or stagnation of water...

  • @vasudevan5223
    @vasudevan5223 Před 3 lety +7

    How much inches concrete are put in normal house roof concrete.

  • @nu391
    @nu391 Před rokem +2

    Respect to u sir
    Concrete potu 3 days aachu sir centre la problem illa Ana side la sevaru orama building Ulla water drip aguthu anga anga ithu ethu naala? And what to do ?

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Před rokem +1

      Curing தொடர்ந்து செய்யுங்கள். சென்டரிங் பிரித்த பிறகு சோதனை செய்து பாருங்கள். அப்போதும் தண்ணீர் சொட்டினால் water proof செய்து சரி செய்து கொள்ளலாம்.

    • @nu391
      @nu391 Před rokem +1

      Thank u sir

  • @civilian6103
    @civilian6103 Před rokem +4

    Sir as per IS code 456:2000 curing period is maximum of 14 days only please refer

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Před rokem

      15 நாட்களுக்கு மேல் curing செய்தால் என்ன ஆகும்.

    • @civilian6103
      @civilian6103 Před rokem

      @@ErKannanMurugesan Nothing happens sir just gave information as it is in IS code

  • @kumarmanoj6530
    @kumarmanoj6530 Před 3 lety +5

    Sir, how to avoid cracks at the time of concrete

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Před 3 lety +3

      தனி வீடியோ பதிவு செய்கிறேன்

    • @maddysuren2655
      @maddysuren2655 Před 3 lety

      @@ErKannanMurugesan tq sir palagai yapo yathana nall kalichi pirikala

    • @maddysuren2655
      @maddysuren2655 Před 3 lety

      Idhu ku slu Ga sir

  • @emmanuelebenesar
    @emmanuelebenesar Před rokem +2

    Sir roof concrete pota next day roof surface la shrinkage cracks iruku enna pannalam

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Před rokem

      Water cement ratio சரியாக இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் இப்படி வரும். சிமெண்ட் பால் கரைத்து ஊற்றி பாருங்கள்.

    • @emmanuelebenesar
      @emmanuelebenesar Před rokem

      @@ErKannanMurugesan ok sir thank-you

  • @ss9741
    @ss9741 Před rokem +1

    Sir oru naalaiku ethanai time roof concrete ku thanneer vidanum🤔🤔

  • @mathi328
    @mathi328 Před rokem +2

    Sir how to communicate u

  • @svrconstructions
    @svrconstructions Před rokem

    Stay away from ultratech cement.
    Cracks formation on new ceiling concrete🔥

  • @boopathi78
    @boopathi78 Před rokem +2

    கான்கிரீட் போட்ட பிறகு லேசா விரிசல் விட்டிற்கு என்ன காரணம்

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Před rokem

      தண்ணீர் அதிகமாக கலந்திருந்தால் வரும்.
      சிமெண்ட் அதிகமாக இருந்தாலும் வரும்.
      வெயில் காலத்திலும் வரும்.
      கான்கிரீட் போட்ட பிறகு சீமறு கொண்டு கூட்டி விட்டால் போதும்.
      லேசாக தூறல் போல தண்ணீரை தெளிக்கலாம்

  • @user-ui7cf3pd7n
    @user-ui7cf3pd7n Před 2 měsíci

    கைப்பிடி சுவர் எப்போது கட்ட வேண்டும்

  • @user-is41
    @user-is41 Před rokem +1

    கட்டடம் பூசி முடிச்சதுக்கு அப்புறம் தண்ணி எத்தனை நாள் விடனும்

  • @Villadesangee
    @Villadesangee Před 2 lety +1

    250

  • @Felix_Raj
    @Felix_Raj Před 2 lety +1

    முட்டு எத்தனை நாட்களில் பிரிக்கலாம் சகோ?

  • @navaneethakrisnnanr4864
    @navaneethakrisnnanr4864 Před 2 lety +2

    Roof concrete போட்டு ஒரு வாரத்தில் ஆங்கிள் மட்டும் வைத்து விட்டு சவுக்கு முட்டு களை எடுத்து விட்டனர். இது சரியா? சார்

    • @elankathir7044
      @elankathir7044 Před 2 lety +1

      Thavaru

    • @kalyanramjanakiraman1161
      @kalyanramjanakiraman1161 Před 2 lety +1

      New concretla leak agudhu, water curing continue pannalama, continues raining vera aagudhu,ceiling pottu 9 days aagudhu,pls give solution sir

  • @arunc4248
    @arunc4248 Před 2 lety +1

    Concrete போட்ட பிறகு எவ்வளவு நேரம் கழித்து curing தொடங்க வேண்டும்

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Před 2 lety

      குறைந்தது 12 மணி நேரம் கழித்து ஆரம்பிக்கலாம். வெயில் காலத்தில் இன்னும் முன்னமே ஆரம்பிக்கலாம்.

    • @arunc4248
      @arunc4248 Před 2 lety

      @@ErKannanMurugesan 12 மணி நேரம் தாண்டினால் ஏதும் problema? நாங்கள் 24 மணி நேரம் எடுத்து விட்டோம் 😭

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Před 2 lety

      @@arunc4248 ஒன்றும் பிரச்சினை வராது. இடைவெளி இல்லாமல் தண்ணீர் தேக்கி நிறுத்துங்கள்.

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Před 2 lety

      முடிந்தவரை தாமதம் ஏற்படும் போது தண்ணீர் தெளித்தாவது குளிர்விக்க முயற்சி செய்யுங்கள்.

    • @arunc4248
      @arunc4248 Před 2 lety +1

      @@ErKannanMurugesan மிக்க நன்றி அய்யா 🙏🙏

  • @Animezz999
    @Animezz999 Před 4 měsíci

    எத்தனை நாட்களில் சொட்டு விழுவது நிற்கும்..

  • @TamilRaptors
    @TamilRaptors Před rokem +1

    anna roof concrete mudinjau evlo naal curing vidanum? next ena work start panuvaanga

  • @kumaresanmass7937
    @kumaresanmass7937 Před rokem +2

    Super sir

  • @Sivaan_Lifestyle2
    @Sivaan_Lifestyle2 Před 3 lety +1

    Supper sir