அதிக அவமானங்களை சந்தித்தவர்களுக்காக ஒரு குட்டிக் கதை | Motivational Story Tamil | APPLEBOX Sabari

Sdílet
Vložit
  • čas přidán 21. 07. 2024
  • அதிக அவமானங்களை சந்தித்தவர்களுக்காக ஒரு குட்டிக் கதை | Motivational Story Tamil | APPLEBOX Sabari
    💚 About this Video 💚
    This is a New Year Kutty Story to give you some positive vibes. This is a New Year 2022 Motivation. This gives you a glimpse of the importance of positive thoughts.
    Script Written By
    SABARI PARAMASIVAN
    IMAGES
    Digital Paintings from APPLEBOX Studios
    MUSIC
    copyrighted collection (license held)
    ⏰ Videos Released ⏰
    Every Monday, Wednesday and Saturday 2.00 PM
    🎙Listen To Me in APPLEBOX Podcast🎙
    anchor.fm/sabariparamasivan
    anchor.fm/applebox
    💙 Social Media Pages💙
    FACEBOOK - / appleboxbysabari
    INSTAGRAM - / appleboxsabari
    TELEGRAM - t.me/appleboxsabari
    MAIL ID - sabarisankari88@gmail.com
    📖 Read my Stories Using 📖
    WEBSITE - appleboxsabari.blogspot.com/
    PRATILIPI - tamil.pratilipi.com/user/%E0%...
    📖 This Story Explains 📖
    A Moral Story in Tamil ?
    How to learn lessons from stories and use it to change your life in Tamil ?
    And a Kutty Story on Postive Thoughts
    🌷 About this Section or Playlist 🌷
    I am so happy to announce that you are seeing a Motivational Monday that has been running successfully for more than one complete year. I started this section exclusively for Tamil Motivational Videos and Tamil Motivation Stories.
    If you feel like searching for every Motivational Monday, you can search for it as
    Applebox Sabari Motivational Stories,
    Kutty Stories Applebox Sabari or
    Oru Kutty Kadhai Applebox
    This channel includes Motivational Stories of Successful People in Tamil, Motivational Videos in Tamil, Motivational Video for Students and Motivational Video in Tamil for Students. It also includes Motivational Videos in Tamil with Powerful Motivational Speech in Tamil and Real Life Motivational Stories in Tamil. Specialties are Motivational Stories in Tamil from History, Moral Stories in Tamil and Oru Kutty Kathai. ஒரு குட்டிக் கதை is my favorite portion.
    CHAPTERS
    00:00 - APPLEBOX Channel Intro
    00:16 - Oru Kutty Kadhai Starts
    05:02 - How to overcome Failure ?
    👉🏻👉🏻You can also check my other Motivational Stories in Tamil from AppleBox By Sabari
    குபேர சித்தம் | Kubera Sitham | Motivational Story in Tamil
    • யாரிடம் செல்வம் வந்து ...
    Motivational Story in Tamil | சாயப் பூனைக் கதை | Painted Cat
    • அடுத்தவர்கள், உன்னைப் ...
    Motivational Story in Tamil | சிற்பம் | Exam Motivation
    • இக்கட்டான நேரத்தில், “...
    Motivational Story in Tamil | ஏமாற்றிய குதிரை | Trojan Horse
    • அடிக்கடி யாரையாவது நம்...
    Motivational Story in Tamil | மூவரில் சிறந்தவர் யார் - குட்டிக் கதை
    • விழுந்தாலும் எழுபவனாக ...
    Exam Motivation in Tamil | பலூன் | Oru Kutty Kadhai
    • Exam Motivation in Tam...
    ராஜாவின் கல்வெட்டு | Story of Karma | Motivational Story in Tamil
    • மனிதன் மறக்கலாம், தெய்...
    தர்மத்தை வாங்கி வந்தேன் | Story of Karma | Motivational Story in Tamil
    • நீங்கள் செய்த தர்மத்தி...
    ஆழ்மனதின் வரம் | Power of Subconscious Mind | Motivational Story in Tamil
    • உங்கள் ஆழ்மனதின் அற்பு...
    Motivational Story in Tamil | அம்பேத்கரின் ரொட்டித்துண்டு | Ambedhkar’s Story
    • Motivational Story in ...
    Motivational Story in Tamil | பூனை வியாபாரம் | Cat Business
    • அரைகுறை அறிவோடு ஒரு வே...
    அணிலுக்கு அதிர்ஷ்டம் குட்டிக் கதை | Lucky Squirrel | Motivational Story in Tamil
    • யாருக்கு அதிர்ஷ்டம் அட...
    நான் யாரை முழுவதுமாக நம்புகிறேன் | A Girl's Question | Motivational Story in Tamil
    • நீங்கள் யாரை முழுவதுமா...
    சில சறுக்கல்கள் சகஜம்தானே | Wrangler Tangler Story | Motivational Story in Tamil
    • சில சறுக்கல்கள் சகஜம்த...
    Motivational Story in Tamil | தந்தை வைத்த சோதனை Playlist
    • தந்தையின் 7 சோதனைகள் -...
    Motivational Story in Tamil | தந்தை வைத்த சோதனை 1 | Oru Kutty Kadhai
    • Motivational Story in ...
    Motivational Story in Tamil | தந்தை வைத்த சோதனை 2 | Oru Kutty Kadhai
    • Motivational Story in ...
    Motivational Story in Tamil | தந்தை வைத்த சோதனை 3 | Oru Kutty Kadhai
    • Motivational Story in ...
    Motivational Story in Tamil | தந்தை வைத்த சோதனை 4 | Oru Kutty Kadhai
    • Motivational Story in ...
    Motivational Story in Tamil | தந்தை வைத்த சோதனை 5 | Oru Kutty Kadhai
    • Motivational Story in ...
    Motivational Story in Tamil | தந்தை வைத்த சோதனை 6 | Oru Kutty Kadhai
    • Motivational Story in ...
    Motivational Story in Tamil | தந்தை வைத்த சோதனை 7 | Oru Kutty Kadhai
    • Motivational Story in ...
    #appleboxsabari
    #motivationtamil
    #kuttystory
    #motivationalmonday
    #KuttyStory
    #MotivationalVideos
    #TamilMotivationalVideos

Komentáře • 280

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI  Před 2 lety +22

    இது “சிமினிக் கூடு” என்ற புத்தகத்தில் நான் எழுதியுள்ள கதைகளில் ஒன்றாகும்.. Copyrights belongs to the Publishers.. நன்றி..

  • @VarnajalamMiniCrafts
    @VarnajalamMiniCrafts Před 2 lety +120

    மனம் குழப்பமாக இருக்கும் நேரத்தில் உங்களுடைய playlist -டில் உள்ள motivational stories பார்த்தால் போதும், மனதில் உற்சாகம் பிறக்கும்

    • @sakthis4573
      @sakthis4573 Před 2 lety +4

      எனக்கும் தான் உங்க vioce கேக்கும் போது புது புத்துணர்ச்சி யா இருக்கு

    • @revathibalaji772
      @revathibalaji772 Před 2 lety +2

      S

    • @vmanivel709
      @vmanivel709 Před 2 lety +3

      Sssssssssss

    • @manishamurugavel7722
      @manishamurugavel7722 Před 2 lety +2

      I am

    • @anandhinagarajan8405
      @anandhinagarajan8405 Před 2 lety +2

      நானும் அப்படி உங்கள் கதையை பலநோம் கேட்டிருக்கிறேன்.
      சில கதைகளை அதன் கருத்தை உள்வாங்குவதற்காக திரும்ப திரும்ப கேட்டிருக்கிறேன் ,

  • @LakshmiLakshmi-nz2gz
    @LakshmiLakshmi-nz2gz Před 2 lety +19

    யாராவது நம்மமை விமர்சனம் செய்தால் நம்முடைய வெற்றியை சமர்பணம் செய்தால் போதும் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @subashbose1011
    @subashbose1011 Před 2 lety +20

    அருமை அருமை சகோ.... எனக்கும் அம்மா மட்டும் தான் என்னை கேலி செய்தாவர்கள் இன்னும் அங்கே தான் இருக்கிறார்கள் நான் சற்று உயரமான இடத்திற்கு வந்துவிட்டேன்...... அவர்கள் யார் அவர்கள் சொல்வதை நாம் ஏன் கேட்க வேண்டும், நாம் யார் என்பதை நாம் தான் தீர்மாணிக்க வேண்டும்.... நன்றி சகோ

  • @swamis1256
    @swamis1256 Před 2 lety +1

    கேலியாக பேசுபவர்கள் பேசிட்டு போகட்டுமென விட்டுவிடவேண்டும்.எமது முன்னேற்றத்தில் கவனமாக இருக்க வேண்டும்.அருமை.....

  • @ramakrishnanganesan5676
    @ramakrishnanganesan5676 Před 2 lety +15

    உண்மை சபரி. வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும் என்ற கவியரசரின் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது.

  • @kanchanab47
    @kanchanab47 Před 2 lety +2

    அவமானம் உச்சியில் பல அதிரடி பதில் உள்ளது

  • @ruckmanis8476
    @ruckmanis8476 Před 2 lety +6

    சபரி இந்த கதை எனக்காக சொல்லப்பட்டது போன்று ஒரு உணர்வு உங்கள் பணி சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள்

  • @lakshmirajendran4099
    @lakshmirajendran4099 Před 2 lety +2

    அருமை சகோ..... எனக்கும் அம்மா மட்டும் தான் அவங்களுக்காக நான் உயரதுக்கு போவேன் .........அவங்கள சந்தோசமா பாதுப்பன்.........

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 2 lety

      All the best and Prayers Sago 🌷🌷

    • @user-og6wx9ih8u
      @user-og6wx9ih8u Před 2 lety

      கண்டிப்பாக சகோதரா வாழ்த்துக்கள். உதவி செய்ததற்க்கு இந்த உலகம் தயாராக உள்ளது.

  • @Sakthi-pj3ig
    @Sakthi-pj3ig Před 2 lety +3

    எனக்குள் இருக்கும் என்னையே உணர வைத்தது உங்களின் கதை நாளுக்கு நாள் நானே மாறிவிட்டேன் மிக்க நன்றி சகோதரி

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 2 lety

      மிக்க நன்றி சகோ 🌷🌷

  • @vijayalakshmiramanan77
    @vijayalakshmiramanan77 Před 2 lety +4

    செய்யும் தொழில் அவமானமில்லை அந்த தொழிலை நாம் எவ்வளவு ஈடுபாட்டோடு உண்மையாக செய்கிறோம் என்பதில்தான் இருக்கிறது.அடுத்தவரை ஏமாற்றாத புண்படுத்தாத எந்த தொழிலும் கேவலமில்லை .அருமை சபரி 👍

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel5443 Před 2 lety +1

    .. இது போல நான் வேலை செய்யுற இடத்தில் ஒரு முறை meetingல் ஒரு பையன் சொன்னான்:23-28வயதுக்குள்ள நாம வாழ்க்கையில் என்ன முடிவு எடுக்குறோமோ அது தான் உன் வாழ்க்கையை அடுத்த 30வருடத்திற்கு அது தான் உன் வாழ்க்கை என்று சொன்னான்... அருமையான பதிவு எந்த தொழில் செய்தால் என்ன காசு தான் முக்கியம்....

  • @prabhavathishankar3902
    @prabhavathishankar3902 Před 2 lety +3

    கேட்டும்
    கேட்காதது போல இருக்க வேண்டும் சரி தான் சபரி.
    காலம் மாறும்,
    அப்போது எல்லாமே மாறும் 👍
    சூப்பர் சபரி 🌷🌷🌷
    நன்றி.
    வாழ்க வளமுடன் ⚘🙏🙏🙏

  • @radharadha132
    @radharadha132 Před 2 lety +3

    👌 அருமை

  • @friendsofgoodnutrition226

    உங்கா விடியே ௭துவும் வரமாட்டங்குது ௮னா விடியே ௭ல்லாம் சுப்பர்

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 2 lety

      ஏன் என்று தெரியவில்லை சகோ.. பார்த்தமைக்கு நன்றி

  • @Ashok_Bala
    @Ashok_Bala Před 2 lety +1

    உங்களின் கதை என்றுமே சிறந்த கருத்துக்களை மட்டுமே சொல்கிறது

  • @thangarajraj8735
    @thangarajraj8735 Před 2 lety

    கவலையே படமாட்டேன்.அன்பு சகோதரியே உங்கள் கதை அருமையிலும் அருமை 🙏🙏🙏

  • @kalagopalakrishnan3463
    @kalagopalakrishnan3463 Před 2 lety +3

    மிகவும் ஆறுதல் பெற்றேன்..... பல கோடி நன்றிகள்... 🙏🏻🙏🏻

  • @thilagavathisumathi4828
    @thilagavathisumathi4828 Před 2 lety +1

    அருமையான பதிவு

  • @dinesh4931
    @dinesh4931 Před 2 lety +2

    Superb sister..

  • @kabilabaranimadesh6115
    @kabilabaranimadesh6115 Před 2 lety +1

    இந்நிகழ்வு என் வாழ்வியலோடு கலந்த ஒன்று சபரி.
    சாராயக்கடை முன்பு
    (7ஆம் வகுப்பு படிக்கும் போது 1998) சுண்டல், முறுக்கு விற்றுள்ளேன்.
    இன்று அரசு ஊழியராக பணியாற்றுகிறேன்.
    பல மாணவர்களை நன்னெறி படுத்துகிறேன்...

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 2 lety

      அருமை சகோ .. goosebump moment 🔥🔥

  • @Sakthi-pj3ig
    @Sakthi-pj3ig Před 2 lety

    நன்றி சகோதரி ஒவ்வொரு திங்கள் கிழமையும் உங்கள் வீடியோவுக்கு காத்திருப்பேன் என்னைப் போன்ற வெளிநாட்டில் இருப்பவர் எல்லாம் எனர்ஜி பூஸ்டர் இதுதான் நன்றி சகோதரி இனிய இரவு வணக்கம்

  • @payerchithendral6495
    @payerchithendral6495 Před 2 lety +1

    இந்த உலகம் வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் எப்படி வாழ்ந்தாலும் திருப்தியே இருக்காது அடுத்தவர்களுக்கு இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற ஒரு ஆறுதலான ஒரு கதையை வழங்கியமைக்கு மிக்க நன்றிகள்

  • @suhashini6782
    @suhashini6782 Před 2 lety +1

    Sister thikili naval yellam podunga romba nall aguthu IAM waiting intha motivation story nice

  • @vasendthavasend17
    @vasendthavasend17 Před 2 lety

    மிகவும் அற்புதமாக சொன்னிங்க மனிதர்கள் அப்படி தான் மேம்

  • @muthuvadivoo9161
    @muthuvadivoo9161 Před 2 lety

    மிக மிக அருமையான பதிவு சிலநேரங்களில் நம் எதிர்பார்ப்புகள் கூட ஏமாற்றத்தை தரும்போதுமனதுவலி

  • @somasundaramrm6906
    @somasundaramrm6906 Před 2 lety

    ஆஹா,. அருமையான கதை மேடம். நன்றி.

  • @hema6301
    @hema6301 Před 2 lety +1

    Arumai sago👍inimayana padhivu👌

  • @Muthukumar_03
    @Muthukumar_03 Před 2 lety +2

    Thanks you story 🙂....👉Focus on goal😇

  • @manoharikarikalan889
    @manoharikarikalan889 Před 2 lety +1

    உங்கள் கதைகள் எல்லாம் அற்புதமான வைகள் வாழ்த்துக்கள் தோழி

  • @ns7282
    @ns7282 Před 2 lety +1

    அருமையான பதிவு அக்கா....வாழ்த்துக்கள் 💐

  • @parimalak2419
    @parimalak2419 Před 2 lety

    Indeed we will keep it in mind 😊.. Thank you, Sabari

  • @mareeswariv4343
    @mareeswariv4343 Před 2 lety +1

    அருமை சகோதரி

  • @kalazstyle3034
    @kalazstyle3034 Před 2 lety

    Hey really u changed my mind. From past ten days I was literally upset crying sad alone. My mother in law making calls to my relatives and started speaking wrong about me and my mother. I couldn't concentrate myself on my work. Husband too not considering about my feelings. Really feeling chill now. Bless u sis

  • @r.gnanaprakashr.gnanapraka7801

    Super👌 thanku, 🙏

  • @dr.sanakiya.sanakiya8039
    @dr.sanakiya.sanakiya8039 Před 2 lety +1

    கதைகள் அருமை தோழி... முனைவர் பா சாணக்கியா

  • @Ajith_subramani
    @Ajith_subramani Před 2 lety

    Super story akka....🤗

  • @kabilagunasekaran9530
    @kabilagunasekaran9530 Před 2 lety +1

    அருமையான கதை அக்கா🥰🥰🥰🥰🥰

  • @kingofdevidmalar4532
    @kingofdevidmalar4532 Před 2 lety +1

    அருமையான பதிவு நன்றி 🙏

  • @menakaanusuya2283
    @menakaanusuya2283 Před 2 lety +1

    ரொம்ப நன்றி sister

  • @kalaethirajan9283
    @kalaethirajan9283 Před 2 lety

    Arumai 👌

  • @sivakumar-jx4hp
    @sivakumar-jx4hp Před 2 lety

    மிக மிக அருமையான பதிவு நன்றி வணக்கம்

  • @ravanan4012
    @ravanan4012 Před 2 lety +2

    Thank you Sister

  • @adminloto7162
    @adminloto7162 Před 2 lety +2

    நன்றி யார்கிண்டல் பண்ணினாலும் கவலை இல்லை முயற்சியே நம் வெற்றிக்கு வழி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @thavapalansinnarasa5473

    உண்மைதான் வாழ்த்துக்கள் சகோதரி

  • @geetharaj262
    @geetharaj262 Před 2 lety +1

    அருமையான பதிவு அக்கா

  • @anujaspher1623
    @anujaspher1623 Před 2 lety

    Wow..... thank you sister

  • @kuppanelumalaieconomicstea9346

    Super story and motivation thank you medum continue your story

  • @lakshmimano7489
    @lakshmimano7489 Před 2 lety +1

    This is very true and correct

  • @jayniranjan8442
    @jayniranjan8442 Před 2 lety +1

    Nice story ma... very motivating

  • @moorthycm6299
    @moorthycm6299 Před 2 lety +1

    Boost of life ..... thanks sis....

  • @baalajichandramohan6979
    @baalajichandramohan6979 Před 2 lety +1

    Sister every stories are meaningful and treasurer thank you ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @sureshmsd368
    @sureshmsd368 Před 2 lety +1

    Tq sis all motivation stories videos

  • @nirubajipriya3934
    @nirubajipriya3934 Před 2 lety +1

    அருமையான பதிவு..

  • @ishwarya986
    @ishwarya986 Před 2 lety +1

    நல்ல பதிவு சகோ ❤️😊 நன்றி.

  • @rajajara7706
    @rajajara7706 Před 2 lety +1

    சூப்பர் ka🥰

  • @angavairani538
    @angavairani538 Před 2 lety

    அன்பு வணக்கம் செல்லம்
    இன்று ஒவ்வொரு வீட்டிலும் சாராயக்கடை இருக்கு. எங்குவேலைசெய்கிறோம் என்பதைவிட என்னமுறையில்வாழ்கிறோம் என்பதுதான் மரியாதை. நேர்மையாகவும் உண்மையாகவும் இருந்தால் சந்தோசமாக வாழலாம்.... அருமையான பதிவு செல்லம் அன்புடன்🥰🙏🌹

  • @balamurugan-pm5yz
    @balamurugan-pm5yz Před 2 lety

    u r correct mam...thank you for your motivation mam..

  • @HariHaran-wv1lu
    @HariHaran-wv1lu Před 2 lety +1

    நன்றி

  • @fancydurai2588
    @fancydurai2588 Před 2 lety +1

    கண்டிப்பாக அக்கா மாற்றம் ஏற்படுத்தியது அக்கா

  • @kanmaniv3314
    @kanmaniv3314 Před 2 lety

    Sariyana timeku yanaku thevaiyana Kathai thanks

  • @anandhinagarajan8405
    @anandhinagarajan8405 Před 2 lety +1

    நல்ல கதை....எப்பொழுதும் அடுத்தவர்கள் விமர்சனத்திற்கு செவி சாய்க்காமல் நம் கடமையை சரியாக செய்துகொண்டு இருந்தால் வெற்றி கிடைக்கும்.
    உங்கள் கதைகள் மூலமாக நானும் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். மிகவும் நன்றி🙏

  • @saraswathipachiyappan1166

    Super sister thank you

  • @Deepanchakkaravarthy_
    @Deepanchakkaravarthy_ Před 2 lety

    Really when I feel lonely I watch your videos, to get back my smile.

  • @vinithasejs96vini45
    @vinithasejs96vini45 Před 2 lety

    Super sis unga story ellam top sema sis

  • @muneee2003
    @muneee2003 Před 2 lety +1

    Greatest story sister

  • @dhanvanthraamuthan5873
    @dhanvanthraamuthan5873 Před 2 lety +1

    Fantastic 👍

  • @VijayVj0197
    @VijayVj0197 Před 2 lety +1

    Jesus bless you

  • @nirmalraj3331
    @nirmalraj3331 Před 2 lety +1

    Nice story

  • @diwageryogen4750
    @diwageryogen4750 Před 2 lety

    வணக்கம் மிக்க நன்றி.

  • @skpachannel5154
    @skpachannel5154 Před 2 lety

    Very true mam
    Thanks mam
    What a nice way mam

  • @sandhyasudhisha
    @sandhyasudhisha Před 2 lety +1

    S we geting lot of energy sis nice story

  • @manikandankaliyaperuml7705

    Super sis...your stories are awesome...

  • @selvakumari9368
    @selvakumari9368 Před 2 lety

    உண்மை.... என் வாழ்க்கையிலும் பல நாட்கள் இதுபோல் நடந்திருக்கிறது. .. இன்று அவர்களே என்னைப் பார்த்து பொறாமை பட்டதும் உண்டு...

  • @RBHIMuthumariP
    @RBHIMuthumariP Před 2 lety +2

    Amazing madam

  • @ramyaselvam4893
    @ramyaselvam4893 Před 2 lety

    Good information Sisy super thanks sissy

  • @riyasboutique2022
    @riyasboutique2022 Před 2 lety +1

    Sis always u r rocking in ur own way, nice story

  • @nithiqueen5824
    @nithiqueen5824 Před rokem

    🥰🔥🔥🔥🔥🔥mass story sis

  • @vinithaanand5920
    @vinithaanand5920 Před 2 lety

    U speech always give solution thanks akka

  • @user-su6ds2gz8e
    @user-su6ds2gz8e Před 2 lety +1

    Thanks sis you support 🙏

  • @muthulakshmimurugesan1962

    அருமையான கதை.

  • @user-ev6px6np2i
    @user-ev6px6np2i Před 2 lety +1

    சூப்பர் அக்கா நன்றி அக்கா

  • @abiramib8131
    @abiramib8131 Před 2 lety

    So happy and motivational akka😍🤩

  • @sivaranjanisuresh4936
    @sivaranjanisuresh4936 Před 2 lety

    Superb story akka

  • @geethalakshmipathi2817
    @geethalakshmipathi2817 Před 2 lety +1

    Super akka 👌

  • @nageshwari2939
    @nageshwari2939 Před 2 lety +1

    ❤️👏👍 super 🙏🙏🙏🙏

  • @nandhininandhu1140
    @nandhininandhu1140 Před rokem

    Tq akka

  • @trendyenglishbysownthareya2814

    Akka you are the best motivatier akka

  • @manimegalasudhakar4539
    @manimegalasudhakar4539 Před 2 lety +2

    தோழி அருமையான கதை 💐.
    வேலை,, வீடு, இப்படி நிறைய டென்ஷன் இருந்தாலும் உங்களுடைய கதை கேட்டா ஒரு நிம்மதி தோழி. நன்றி 💐❤️

  • @jayanthisrinivasan8257

    Super concept

  • @amaryammer3010
    @amaryammer3010 Před 2 lety +2

    Super sis

  • @IamSarah07
    @IamSarah07 Před 2 lety

    Amazing ❤️

  • @sangilinathansangilinathan4537

    Fantastic story 💐💐👍👌

  • @Mythlee.R.S
    @Mythlee.R.S Před 2 lety +1

    அம்மா ❤️

  • @Bbbbbb83732
    @Bbbbbb83732 Před 2 lety +1

    Good motivation akka

  • @BrindhaAjn
    @BrindhaAjn Před 2 lety +1

    Nice akka🙏

  • @srikoindiapregnancyparenti2502

    Very nice story. Really amazing

  • @kabildev1022
    @kabildev1022 Před 2 lety

    Kandippa nyabagam vachipan sis😍

  • @thayaparanthayaparan3516
    @thayaparanthayaparan3516 Před 2 lety +1

    Supper story sister

  • @ManishaNagarajan
    @ManishaNagarajan Před 2 lety +1

    Nice motivation story akka