DM - 58 | பாவம் என்றால் என்ன - What is Sin ? | Fr. Varghese VC Elavur | Lenten Retreat, Ennore

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024

Komentáře • 122

  • @user-gp5gt1eg7m
    @user-gp5gt1eg7m Před měsícem

    Amen🙏🌹 thank you Father God bless you

  • @josephinemary9297
    @josephinemary9297 Před 10 měsíci +2

    Thank you father

  • @MarimuthuParmeswari-em7ow

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen

  • @johnantony9916
    @johnantony9916 Před 8 měsíci +1

    I miss my dad

  • @user-fq5jd3el7b
    @user-fq5jd3el7b Před rokem +3

    Thank you Jesus Thank you father 🙏 super massage 🙏

  • @maryjacinthaanandi3454
    @maryjacinthaanandi3454 Před 6 měsíci +1

    Amen 🙏🌹

  • @Arockiavanan
    @Arockiavanan Před rokem +1

    நன்றி father

  • @ranijeyaraj5494
    @ranijeyaraj5494 Před rokem +2

    Rani jayarajj Amen

  • @Sumathi-tn9fi
    @Sumathi-tn9fi Před 2 měsíci

    True Father

  • @sathyaseelan671
    @sathyaseelan671 Před rokem +5

    கடவுள் என்றால் என்ன என்ற கேள்விக்கு நீங்களே கூரிய விளக்கம் மிகவும் அருமை God bless you மரியே வாழ்க நன்றி!

    • @JeyRaj-gi1sd
      @JeyRaj-gi1sd Před 3 měsíci

      பிறகு ஏன் மரியே வாழ்க முட்டாள்

  • @GLosija-gi4fw
    @GLosija-gi4fw Před 8 měsíci +1

    Amen

  • @user-mr9kc2sf2c
    @user-mr9kc2sf2c Před 10 měsíci +1

    Amen🙏

  • @SumathiMadha-tw4wu
    @SumathiMadha-tw4wu Před 8 měsíci +1

    Peace be with u father Amen 🙏

  • @saradak2611
    @saradak2611 Před rokem +2

    Good👍 morning father🙏. Thank you for your message.

  • @irudiarajan2724
    @irudiarajan2724 Před rokem +1

    Praise the lord.Amen

  • @christoroyroy624
    @christoroyroy624 Před rokem +1

    Thanks father

  • @thayanithysajith671
    @thayanithysajith671 Před rokem +1

    Praise the lord

  • @jeromedanish2198
    @jeromedanish2198 Před rokem +1

    என்னை படைத்த அப்பாவை புறக்கணிப்பதும் அவரது அன்பை புறந்தள்ளுவதுமே பாவம் என்றும் அழகான அப்பா மகள் உறவை புரியவைத்த இறைவனுக்கு எண்ணிலடங்கா நன்றி. இறைவார்த்தையின் இனிமையை சுவைக்கவும் அதன் ஆழத்திற்குள் கடந்து செல்லவும் உதவிய தந்தையே உமக்கு நன்றி. Thankyou Father.

  • @jesu-hb6vi
    @jesu-hb6vi Před rokem +1

    ஆண்டவரே உமக்கு நன்றி.ஆண்டவரே இரக்கமாயிரும்.

  • @aruljithaaruljitha4027
    @aruljithaaruljitha4027 Před rokem +3

    இயேசுவே எங்கள் குடும்பத்தில் காணப்படும் ஒற்றுமையின் மால் என் நேர்மைக்கு எதிராக மறைமுகமாக போராடும் அலையின் சூழ்ச்சி முறியடித்து போடும் ஆமென் நன்றி

  • @jeyaanthony2156
    @jeyaanthony2156 Před rokem +1

    இரக்கமுள்ள ஆண்டவரே ! எம்மீதும் அனைவர்மீதும் எப்போதும் இரக்கம் வையும்.

  • @leemrose7709
    @leemrose7709 Před rokem +1

    Praise the lord father amen Jesus Christ Jesus ave Mariya alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia 🙏🙏
    Thank you so much for sharing mass father and mother 🙏🙏
    Very important message father and mother and father 🙏🙏
    I am prosnaly thanks father and mother 🙏🙏🙏🙏
    Please forgive me father and mother and father and mother 🙏🙏🙏🙏
    Thank you so much for sharing mass father and mother 🙏🙏🙏🙏
    God bless you all father and mother and father 🙏🙏🙏🙏
    Amen Jesus

    • @leemrose7709
      @leemrose7709 Před rokem

      Father 🙏🙏
      I am
      Leema rose father 🙏🙏
      Please 🙏🙏 pray for us all 🙏🙏🙏
      Father 🙏🙏
      Amen Jesus
      Thank you father 🙏🙏🙏🙏

  • @vijikumarivarghese2070
    @vijikumarivarghese2070 Před rokem +1

    Very Thoughtful sermen father...

  • @maryvaanistaamalathasan9063

    Amen 🙏 en anpu jesappa nanri jesappa Ave Maria 🙏

  • @anbuprajwal5835
    @anbuprajwal5835 Před rokem +1

    Amen praise the lord 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sriranjanisriranjani1133

    ஆமென் 🙏

  • @sahayadasanthony4287
    @sahayadasanthony4287 Před rokem +1

    Praise The Lord Thank you Jesus Gloryfy you Worship you Jesus Loves You Amen

  • @barvinsheeba4460
    @barvinsheeba4460 Před rokem

    அன்பு அப்பா! என்னுடைய சுயநலத்திற்காக, உலக இன்பங்களை அடைவதற்காக,உம் அன்பை, புறக்கணித்து சென்ற நேரங்களுக்காக, மனம் வருந்துகிறேன். உம் அன்பிற்க்கு ஈடாக, இனி இவ்வுலகம், எத்துணை மேன்மைகளை கொடுத்தாலும், அவற்றையெல்லாம் புறந்தள்ளி, உம் அன்பில் நிலைத்திருக்க, உறுதி கொள்கிறேன். ஆமென்🙏

  • @jackmanresabalamurali3856

    Thank you my daddy you are the sweetest guide and daddy.

  • @mininimi2220
    @mininimi2220 Před rokem +1

    🙏🙏

  • @daisyr4337
    @daisyr4337 Před rokem

    Father Praise the lord 🙏
    Thank you Jesus 🙏
    Fr, நன்றாக கவனித்துக் கொண்டு இருக்கும் போது , நான்கு
    கேள்விகளுடன் உடனே முடிந்து விட்டது father
    Pls send 🙏
    Thank you father 🙏

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Před rokem +1

    God is Good...

  • @amalaranivigitha3913
    @amalaranivigitha3913 Před rokem

    ஆமென் 🙏🙏 praise the lord 🙏🙏

  • @maryjeyasingh2612
    @maryjeyasingh2612 Před rokem +1

    Awesome teachings about God Papa.I shall love my God Father more especially because of Fr s Holy Spirit insight in to the Scripture! God bless you Fr 🙏

  • @ramyasivashanmugam.chennim6393

    Thank God

  • @anthuvanathjeena3016
    @anthuvanathjeena3016 Před rokem +1

    Super message
    God is with us

  • @JennyFernando3
    @JennyFernando3 Před rokem +2

    Praise the Lord Thank you Jesus.
    God bless you father.👼

  • @rupap.3757
    @rupap.3757 Před rokem

    Please the Lord amen Amen 🙏🙏🙌👍🙏

  • @jayapriyaa8495
    @jayapriyaa8495 Před rokem

    Amen Thank God 🙏 Haley llya Haley llya Haley llya 💐💐💐💐💐💐💐

  • @stalin744
    @stalin744 Před rokem

    † *இம்மண்ணுலகில் உள்ள எவரையும் தந்தை என நீங்கள் அழைக்க வேண்டாம். ஏனெனில் உங்கள் தந்தை ஒருவரே. அவர் விண்ணகத்தில் இருக்கிறார்.
    மத்தேயு நற்செய்தி 23:9
    * கிறிஸ்துவே உமக்குப் புகழ்.ஆமென்.
    * வாழ்த்துகள் அருட். தந்தையே.

    • @Antonyfelintron
      @Antonyfelintron Před rokem

      விண்ணக தந்தை ஒருவரையே தந்தை என அழைக்கவேண்டும் என்று எழுதியிருக்கிற வசனம் போட்டு விட்டு இவரை தந்தை என்பது தவறல்லவா.... உண்மையான தந்தையை தந்தை என கூறாமல் வேறு ஒருவரை தந்தை என்றால் உண்மையான தந்தையின் கோபத்திற்கு ஆளாவீர்கள்.... 🙏.

    • @Antonyfelintron
      @Antonyfelintron Před rokem

      இவரை மற்றும் இவரை போன்றோரை தந்தை என அழைக்க கூடாது சகோதரரே....

  • @michelmaglin3962
    @michelmaglin3962 Před rokem

    Praise the Lord thank you father 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @latharani5469
    @latharani5469 Před rokem

    No explanation can be given more than this fr 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sherlyallwin2877
    @sherlyallwin2877 Před rokem

    Thank you father,

  • @shynebabu6591
    @shynebabu6591 Před rokem +2

    Thank you father for your great class please give class related to sin according to 10 commandments to take good confession.

  • @joshpinemetilda9047
    @joshpinemetilda9047 Před rokem

    God is with you thank you father

  • @balajinova3235
    @balajinova3235 Před rokem

    God is love 💕💕💕

  • @stellajoseph3368
    @stellajoseph3368 Před rokem

    Amen Amen Amen. Thank you Jesus. Praise God Father 😇 ❤️🙏👍

  • @tamilmaranmaran6947
    @tamilmaranmaran6947 Před rokem

    Praise To Almighty God .....!!

  • @kavikavi5406
    @kavikavi5406 Před rokem

    Amen.....
    Very nice msg Father......
    👌👌👌👌👌.....
    💐💐💐💐💐....
    ♥️💚💙💛💗....
    Thank you Father 💜🙏

    • @Antonyfelintron
      @Antonyfelintron Před rokem

      Father nu yarai sollanum theriyuma? Mathew 23 padiyungal....

    • @kavikavi5406
      @kavikavi5406 Před rokem +1

      Enakku onnum puriyala yen neenga apdi sodringanu....?

    • @Antonyfelintron
      @Antonyfelintron Před rokem

      @@kavikavi5406 மத்தேயு 23ம் அதிகாரம் வாசியுங்கள்.... தந்தை (father) என தேவன் ஒருவரை தவிர வேறு யாரையும் கூப்பிட கூடாது என்று எழுதி உள்ளது... 10 கட்டளைகளில் முதல் கட்டளை என்ன? நானே ஆண்டவர் என்னை தவிர உனக்கு வேற ஆண்டவர் யாரும் கிடையாது என்பதே அது.... ஆனா ல் போப் ஆண்டவர் என்றும் ,ஆண்டவர் சாமி என்றும் கூப்பிடுவது சரியா? ... அது மிகப்பெரிய தவறு....

    • @Antonyfelintron
      @Antonyfelintron Před rokem

      @@kavikavi5406 எதிர் கிறிஸ்து என்றால் யார் என்று உங்களுக்கு தெரியுமா? சகோதரியே.... இயேசு கிறிஸ்து போல தன்னைக் காட்டிக் கொண்டு, அவரை அழைக்க கூடிய பெயரில் தன்னை அழைக்குமாறு கூறுபவர்கள் தான் எதிர் கிறிஸ்து.(அந்தி கிறிஸ்து) 1000 ஆண்டு அரசாட்சியில் இயேசு கிறிஸ்துவால் கொல்லப்பட போகிறவர்கள் கூட அவர்கள் தான்.... தெளிவாக கடவுளின் வார்த்தைகளை படிக்க வேண்டும். .. அர்த்தம் வெளிப்படையாய் இயேசு கிறிஸ்து கூறவில்லை விவிலியத்தில். ... மறை பொருளாகவே கூறியுள்ளார்... அந்த வார்த்தையைக்கான உண்மை விளக்கம் தேடி ஓடி கண்டு பிடியுங்கள் என்றும் கூறியுள்ளார்.... அர்த்தம் தவறானால் நம் வாழ்வும் தவறாகி போகும்.... அவர் வார்த்தையில் தான் நம் வாழ்வு உள்ளது... இந்த 60 ஆண்டு கால வாழ்க்கை பெரிதா இல்லை இனிய வாழ போகிற 1000 ஆண்டு வாழ்க்கை பெரிதா.... இங்கே சேர்க்கும் பணம் ,பொருள்,களஞ்சியம் என அத்தனையும் அழிந்துவிடும்.... ஆண்டவரின் வார்த்தை ஒன்றே நம்மை நிலையான வாழ்வான 1000 ஆண்டு வாழ்விற்கு அழைத்து செல்லும்.... மாத்தேயு 23 ம் அதிகாரத்தை வாசியுங்கள்....

  • @jincysebastian7686
    @jincysebastian7686 Před rokem +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @marykiruba7926
    @marykiruba7926 Před rokem +1

    Praise the Lord🙏

  • @mariageorge9558
    @mariageorge9558 Před rokem

    Very informative Bible class on sin. Thank you father

  • @arulnasen
    @arulnasen Před rokem +1

    Father lam full like your work your presangam wonderful thanks father 🫀

  • @philomina4154
    @philomina4154 Před rokem

    Praise you LORD God You are my everything.

  • @immanuelaruputharaj5234

    Very super Father

  • @arunaksvj1561
    @arunaksvj1561 Před rokem

    God Bless You Father 😍

  • @nagaraj2582
    @nagaraj2582 Před rokem

    Super masage ❤

  • @rosydarathi3320
    @rosydarathi3320 Před rokem

    Praise the lord father 🙏🙏🙏
    Pray for my family father
    Amen🙏🙏🙏🙏

  • @9b50sharon.a9
    @9b50sharon.a9 Před rokem +1

    Sharon 10th student Pls prayer father 🙏🙏🙏🙏🙏

  • @lourdmary3349
    @lourdmary3349 Před rokem

    Please pray for my husband bijo moses for good health for creatinine problem please pray for my family

  • @DivyaRam-yi3or
    @DivyaRam-yi3or Před 4 měsíci

    Date please every mass wont date

  • @leemageorge4482
    @leemageorge4482 Před rokem +1

    Fr many of us understand Tamil but please do use some English words too and please give the Bible quotation in English too.

  • @albertsamson4409
    @albertsamson4409 Před rokem

    Blathering something , God is not revealed .

    • @tomeypaul2212
      @tomeypaul2212 Před rokem

      Because your pastors misinterpret bible verses to suit their needs, totally lost in the truth....

  • @aruthnappi8778
    @aruthnappi8778 Před rokem +1

    பங்குத்தந்தை அவர்களே. கல்யாண நாள் குறிச்சு பேசுற நீங்கள். இந்த நாள் பாக்குறது பைபிளில் இருக்கிறதா என்று கேட்கிறீர்கள்.ஆனால் எழுதப்பட்ட சத்தியத்தை போதிக்க முடியாமல் தடுமாறுகிறீள்.உண்மையிலேயே உங்களுடைய கதைகளை கேட்டு ஜனங்கள் ஏமாளிகளாகவே இருக்கிறார்கள் காரணம் அவர்கள் பைபிளில் எழுதப்பட்டதை வாசிப்பதில்லை.

    • @sharmilafelicianratnakumar3809
      @sharmilafelicianratnakumar3809 Před rokem +1

      Hi Aruthn, I believe you are against to Catholic beliefs and belong to a ministry. You mentioned Fr. Varghese is struggling to preach. It's not. In fact the pastors are struggling, that's why all over the world, around 48, 000 ministries , exist now. My question is why you can't congregate under one ministry.

    • @aruthnappi8778
      @aruthnappi8778 Před rokem

      @@sharmilafelicianratnakumar3809 வணக்கம் என்னிடத்தில் நீங்கள் என்ன கேட்க விரும்புகிறீர்கள். நான் எதை சார்ந்தவனாக இருந்தாலும்.உண்மையை சொல்லும்போது பயப்படத் தேவையில்லை. நான் இங்கே ஒரே ஒரு காரியத்தை தான் குறிப்பிட்டேன் காரணம்காரணம் பரிசுத்த திரு விவிலியத்தில் இருக்கிறதை ஏன் மறைத்து போதிக்கிறீர்கள் என்பது தான் என்னுடைய கருத்து மற்றும் படி எனக்கு உங்களை யார் என்று தெரியாதுஅப்படி ஏதாவது என்னிடத்தில் எழுதி கேட்க வேண்டும் என்று சொன்னால் திருவிவிலியத்தை குறித்து மாத்திரம் எழுதிக் கேளுங்கள் நன்றி

    • @tomeypaul2212
      @tomeypaul2212 Před rokem +1

      Reading bible anyone can read but to interpret the bible not everyone can interpret. Like your pastors who misinterpret most of bible verses to suit their needs literally....

    • @johnmascreen4156
      @johnmascreen4156 Před 10 měsíci

      @arthun Catholic teaching is only the true teaching.others are just telling stories and interpreting according to their needs.other than catholic teaching other teachings are false

  • @aruthnappi8778
    @aruthnappi8778 Před rokem +2

    பங்குத் தந்தை அவர்களே கடவுள் கடவுள் கடவுளாகிய ஆண்டவர் என்று சொல்லி ஜனங்களுக்கு போதிக்கிற நீங்கள்.அதே கடவுள் அதே கடவுளாகிய ஆண்டவர் சொல்லுகிற வார்த்தைகளை நீங்களும் கைகொள்வதில்லை. ஜனங்களுக்கு சத்தியத்தை சரியாக போதிப்பதுமிலை.ஏன் இப்படி ஜனங்களை வஞ்சித்து நரகத்தின் பாதையில் வழி நடத்துகிறீர்கள். உண்மையில் நீங்கள் இயேசுவை நேசிக்கிற ஒரு பாதிரியாராக இருந்தால்.உரோமையர்க்கு எழுதின நிருவம் அதனுடைய 18-வது வசனத்தில் இருந்து 25-வது வசனம் வரையும் முடிந்தால் ஜனங்களுக்கு போதியுங்கள்.மேலும் திருவழிப்பாடு அதனுடைய 22-வது அதிகாரம் 15-வது வசனத்தையும் சொல்லிக் கொடுங்கள்.இன்னும் திருவிவிலியத்திலிருந்து அநேக வசனங்களை உங்களுக்கு காட்ட முடியும் ஆனாலும் நீங்கள் கண்கள் இருந்தும் காணாதவர்கள் போலவும் காதுகள் இருந்தும் கேளாதவர்கள் போலவும்இருக்கிறீர்கள்..

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 Před rokem

      காணிக்கை விசுவாசிகள்

    • @melindanewcastle4389
      @melindanewcastle4389 Před rokem

      God bless you👍

    • @johnmascreen4156
      @johnmascreen4156 Před 10 měsíci

      Neenga indha vasanathai laam padichirukeenga ungha version of bodhanaiyai sollunga.naangalum pudhu kadhaiya terinjukurom

  • @lindamary1647
    @lindamary1647 Před rokem

    Ungal catholic priests ukkae pavam ethunnae theriyavillai ningha ethai pattri pothikkiringha

    • @johnmascreen4156
      @johnmascreen4156 Před 10 měsíci

      Ungaluku therinja konjam sollungalen

    • @lindamary1647
      @lindamary1647 Před 10 měsíci

      @@johnmascreen4156 wait I am saying ungal pankuthanthaigalukku penngal kitta pesanum palaghanum. Asai erukkiratthu kalakalapagha erukkanum asai erukku mangal sirikkanum asai ungalukku athigamagha ullathu ellam asaiyum thurandhu pora ungaluku enna penngalai kandavudan jollu viduringal overagha sirikkireergal. Adhu ennakkae payamagha ullathu ennakku adhu pidikkavillai oru silla catholic priests appadi ellai they are good natured sirikkavittalum perithagha eduthu kollamattargal

    • @johnmascreen4156
      @johnmascreen4156 Před 10 měsíci

      @@lindamary1647 are you a catholic?arandavan kannuku irundadhellam peidaan.Every priests are good natured but some are there I agree.But it is totally utter nonsense to say majority of the priests are like that.And the entire blame cannot be put on the priest alone.Some women are also there who wants to get attention from priests.First of all they are priests.A women should know that and keep distance from them.Anything beyond limit in relationship is dangerous for women as well as the priests.

    • @lindamary1647
      @lindamary1647 Před 10 měsíci

      @@johnmascreen4156 do not put all the blame on the women's and the girls many girls are good charactered mens boysukkum than kanniyamagha thanadakkamagha suya kattupadodu how to walk how to talk how to behave properly nothing firsts second third fourth fifth sixth seventh eighth nineth tenth girls college going girls are gang raped and murdered terribly even though they are good desciplined girls ethil erunthae theriyuthu parents aan kulanthaigalai olungagha strict rules regulations conditions orders karti padugal pottu valarpadhu illai eppadi patta nasa vellaigalil pankuthanthaigalum edupattu thangaludaiya uyirai maiyithu kollgirargal

    • @johnmascreen4156
      @johnmascreen4156 Před 10 měsíci

      @@lindamary1647 I asked you one question are you a catholic you didn't answer that.I know you are a feminist.you don't like men.Its your perception on men.You want to spread hatred on men so you say all things even men don't do it and blame innocent men.

  • @aruthnappi8778
    @aruthnappi8778 Před rokem +3

    😂பங்குத்தந்தை அவர்களே மூடநம்பிக்கை குறித்து பேசுறதுக்கு உங்களுக்கு தகுதியே இல்லை. காரணம் அதை நீங்களே செய்து கொண்டிருக்கிறீர்கள்.நான் அதைக் குறித்து சொல்லத் தேவையில்லை என்று நினைக்கிறேன். 😂

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 Před rokem

      பங்குத்தந்தை,
      அவர் பங்குக்கு,
      தந்தை ஆகிக்கொண்டே இருப்பார் ! ?
      கண்டுக்கொண்டால்,
      கடிந்துக்கொண்டால்,
      கல்லறை, ஒதுக்க மாட்டார் ! ?

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 Před rokem

      பெரும்பான்மையோர் அப்படி த்தான் இருக்கிறார்கள். தப்பித்துக் கொள்ளவும்.
      வேதமே வழி.
      சாதிக்கான , ஆலயம் அல்ல.

    • @aruthnappi8778
      @aruthnappi8778 Před rokem

      @@kesavanduraiswamy1492 😭😭😭😭😭என்ன செய்வது ஜனங்கள் பாவம்

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 Před rokem

      @@aruthnappi8778 மதம் மாறுவது என்பதே , ஒரு பாவம் என கருதுகிறேன்

    • @aruthnappi8778
      @aruthnappi8778 Před rokem

      மதம் மாறுங்கள் என்று சொல்லி பைபிளில் எங்கையும் எழுதப்படவில்லை. மனம் திரும்புங்கள் பரலோகராட்சியும் சமீபத்தில் இருக்கிறது என்று தான் சொல்லப்பட்டிருக்கிறது. இயேசு இந்த உலகத்துக்கு வந்தது மதம் மாற்றுவதற்கு அல்ல. பாவத்திலிருந்து விடுதலை கொடுப்பதற்காக தன்னுடைய இரத்தத்தை முழு மனக்குலத்துக்கும் சிந்தி தன்னுடைய ஜீவனையே கொடுத்தவர் இயேசு கிறிஸ்து மாத்திரமே.

  • @mohanavalli9845
    @mohanavalli9845 Před rokem +1

    Amen

  • @sathyaseelan671
    @sathyaseelan671 Před rokem +6

    கடவுள் என்றால் என்ன என்ற கேள்விக்கு நீங்களே கூரிய விளக்கம் மிகவும் அருமை God bless you மரியே வாழ்க நன்றி!

    • @aruthnappi8778
      @aruthnappi8778 Před rokem

      😂😂😂😂😂

    • @josphineSiril
      @josphineSiril Před rokem

      Praise the lord thank you father thank you Jesus

    • @annamary5328
      @annamary5328 Před rokem

      Godmorng..God.blessy🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🤲🤲👍🌺🌺🌺🌺🌺

  • @joelalgin7280
    @joelalgin7280 Před rokem +2

    Praise the lord

  • @selvinrajkumar1582
    @selvinrajkumar1582 Před rokem

    Praise the Lord🙏

  • @emildarubanthiraviam6206

    Amen

  • @sathyaseelan671
    @sathyaseelan671 Před rokem

    கடவுள் என்றால் என்ன என்ற கேள்விக்கு நீங்களே கூரிய விளக்கம் மிகவும் அருமை God bless you மரியே வாழ்க நன்றி!

  • @ramyasivashanmugam.chennim6393

    Praise the lord

    • @antonymary9293
      @antonymary9293 Před rokem

      Praise the lord thank you father your words so much touch in mind.🙏🙏🙏🙏🙏

  • @christylovell7518
    @christylovell7518 Před rokem

    Amen

  • @vincentvincent8927
    @vincentvincent8927 Před rokem

    Praise the lord

  • @bhasusami3816
    @bhasusami3816 Před rokem

    Praise the lord