வழிகாட்டும் பிரபஞ்சம்

Sdílet
Vložit
  • čas přidán 15. 04. 2024
  • வழிகாட்டும் பிரபஞ்சம்...
    Universe Videos:
    • எங்கே இருக்கிறது பிரபஞ...
    • உன் அதிரும் அன்பு மதி...
    #Universe
    #light
    #Lowofattraction
    #lawofattraction
    #PRABANJAM
    #பிரபஞ்சம்
    #Viruksham
    #yoga
    #trend
    #latest
    #recent
    #motivation
    #cosmic
    #galaxy
    #space
    #energy
    #frequency
    #vibration
    #soul
    #mind
    #body
    #ஈர்ப்புவிதி
    #no1video
    #Miracle
    #simple
    #howto
    #connection
    #connect
    #cosmo
    #cosmicfrequencies
    #connectingmythoughts
    #soulconnect
    #Mind
    #prabanjamuniverse
    #body #howtospeak #howto
    #howtocommunicate o
    #communication
    #sign
    #Positive
    #Goodvibes
    #dreams
    #happy
    #energy
    #frequency
    #vibration
    #மனம்
    #Feelings
    #emotional
    #healing
    #recent
    #latest
    #trend
    #Universe
    #Prabanjam
    #prapanjam
    #cosmic
    #energy
    #vibration
    #frequency
    #connect
    #connection
    #love
    #selflove
    #selftalk
    #motivationtamil
    #mind
    #body
    #soul
    #virukshamyoga
    #flower
    #remedy
    #latest
    #trend
    #Power
    #lawofattraction
    #lowofattraction
    #tamil
    #Meditation
    #nature
    #moon
    #light
    #earth
    #world
    #milkeyway
    #Prabanjamuniverse
    #affairmation
    #trending
    #no1video

Komentáře • 198

  • @daksha.sastika.videos4074
    @daksha.sastika.videos4074 Před 3 měsíci +32

    Sister ஒன்னு சொல்லவா?? உங்களோட xerox நான் தான்... வேறு யாரும் இருக்காங்களா எனக்கு தெரியல... நீங்க வீடியோ ல சொன்ன அனைத்தும் நான் அனுபவித்தேன்... அனைத்து குணநலன் என்னிடம் உண்டு... Same sweet ❤️🍫.. 😄

    • @businessjhappiness
      @businessjhappiness Před 3 měsíci

      Thnx for chocolate

    • @daksha.sastika.videos4074
      @daksha.sastika.videos4074 Před 3 měsíci

      🤣🤣

    • @thulasiyammalg1639
      @thulasiyammalg1639 Před 3 měsíci +1

      நானும் தான்

    • @sangamithiraig1834
      @sangamithiraig1834 Před 3 měsíci +1

      இந்த அனுபவங்கள் எனக்கு கிடைக்கிறதுப்பா.நன்றி.வாழ்க வளமுடன்❤❤❤

    • @myuniversevijumama
      @myuniversevijumama Před 3 měsíci +2

      நானும் இப்படி தான் உண்மையா இருந்தேன்.. இப்போ பிரபஞ்சத்தை எனது தோழியா ஆக்கிகிட்டேன்..

  • @user-mo7jy3wz4y
    @user-mo7jy3wz4y Před měsícem +1

    Welcome to universe 🎉 really great good speech 🎉 you are the universe in gift Angel 🎉 all ways univers blessing to you and everyone 🙏🙏🙏🙏🙏

  • @user-mo7jy3wz4y
    @user-mo7jy3wz4y Před 27 dny +1

    Welcome to universe 🎉 all ways happy to you 🎉 you are the universe in gift Angel 🎉 really 💯 right now 🎉 all ways univers blessing to you and everyone 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-mo7jy3wz4y
    @user-mo7jy3wz4y Před 20 dny +1

    Really 💯 great good speech 🎉 you are the universe in gift Angel 🎉 all ways univers blessing to you and everyone 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-vd5mx5uv3h
    @user-vd5mx5uv3h Před 3 měsíci +4

    அருமை அருமை அருமை வாழ்க்கை எல்லாம் தனிமை தான் பிரபஞ்சம் கிடைச்சிருக்கு

  • @user-mo7jy3wz4y
    @user-mo7jy3wz4y Před měsícem +1

    Excellent 👌👌 really great 🎉 good speech 🎉 you are the universe in gift Angel 🎉i am all ways with you univers 🎉 all ways univers blessing to you and everyone 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-mo7jy3wz4y
    @user-mo7jy3wz4y Před měsícem +1

    Really 💯 right now 🎉 my life same to you 🎉🎉 all ways univers blessing to everyone 🙏🙏🙏🙏🙏🙏🙏 thank you univers 🎉🎉🎉🎉🎉🎉

  • @mahantaananthi1462
    @mahantaananthi1462 Před 31 minutou

    Welcome to Universe 🎉 All ways happy to you 🎉 you are the universe in gift Angel 🎉 really 💯 right now 🎉 All ways Universe blessing to me and you and everyone 🙏🙏❤️

  • @mujoo-vq8ys
    @mujoo-vq8ys Před měsícem +1

    Unka voice mind relax akuthuu

  • @user-mo7jy3wz4y
    @user-mo7jy3wz4y Před měsícem +1

    Excellent good speech 🎉 thanks to univers 🎉 you are the universe in Angel 🌹🌹 i am all ways with you univers blessing to you 🌹 and everything 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @amuthabasker
    @amuthabasker Před 3 měsíci +3

    அருமையான பதிவு. நடப்பது எல்லாம் நினைக்கும் போது எதயும் எதிர் பார்க்காத அன்பு காட்டினால் போதும் என்று தான் கேட்க தோணுது அக்கா. ரொம்ப நன்றி 🙏

  • @santanakumari5809
    @santanakumari5809 Před 3 měsíci +2

    100% True sister உண்மையான காதல் அன்பு உள்ள ஒரு நபருக்கு இது கண்டிப்பா நடக்கும் .

  • @user-fx1zx7kn1f
    @user-fx1zx7kn1f Před 3 měsíci +1

    ❤ thanks my dear.your voice is very well. It's tough my heart

  • @user-mo7jy3wz4y
    @user-mo7jy3wz4y Před 2 měsíci +1

    Wow super 🎉🎉 good speech 🎉 thanks to univers blessing to you and your family 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vathanyanuhari8390
    @vathanyanuhari8390 Před 3 měsíci +2

    நன்றி நன்றி நன்றி பிரபஞ்சம் நன்றி மா இந்த பதிவு முழுவதும் எனக்கே எனக்குத்தான் மிகவும் உண்மையான விடயம் மா நானும் இந்த நிலையில் தான் இப்போது இருக்கிறேன் எல்லாம் பிரபஞ்சம் தான் கண்களில் கண்ணீரை தவிர வேறு இல்லை மா மிகவும் அருமையான பதிவு மா

  • @sarosaroja7809
    @sarosaroja7809 Před 3 měsíci +3

    மேடம் என் மனதில் உள்ளதை உங்கள் குரலில் கேட்டேன் நன்றி உங்களுக்கும் இந்த பிரபஞ்சத்திற்கும்

  • @hilahilarious704
    @hilahilarious704 Před 2 měsíci +1

    Thank you universe

  • @marymusic...9160
    @marymusic...9160 Před 3 měsíci +4

    பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏மிக அருமையான பதிவு மிக்க நன்றி 🙏இந்த பிரபஞ்சத்தில் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் நன்றாக வாழவேண்டும் அதோடு நாமும் நன்றாக வாழவேண்டும் என்ற வார்த்தையை தினமும் சொல்வேன் ஒரு நாள்கூட சொல்ல தவறியதில்லை காரணம் அந்த அளவிற்கு எனக்கு இந்த இயற்கை மற்றும் அது சார்ந்து வாழும் உயிகள் அனைத்தும் ரொம்ப பிடிக்கும். இப்போ இந்த வார்த்தைகளை நான் டைப்பன்னும்போதே மனதிற்குள் அவ்வளவு சந்தோஷம்.என்னை வழிநடத்துகின்ற பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள்🙏

  • @rajar1327
    @rajar1327 Před 3 měsíci +2

    மிக மிக அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்வுடன் மேடம்

  • @devi9491
    @devi9491 Před 3 měsíci +1

    I like it universe ❤

  • @user-mo7jy3wz4y
    @user-mo7jy3wz4y Před 10 dny

    Welcome to u universe 🎉 you are the universe gift Angel 🎉 really 💯 rights in speech 🎉 all ways univers blessing to you and everyone 🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @madarauchiha23384
    @madarauchiha23384 Před 3 měsíci +5

    நிஜம்தான் சகோதரி நீங்கள் சொன்ன அனைத்தையும் அனுபவித்தேன் இப்போ எல்லாவற்றையும் இழந்து தனிமையில் நிம்மதியாக இருக்கிறேன் பிரபஞ்சம் மட்டுமே துணை

  • @rani2973
    @rani2973 Před 3 měsíci +1

    நீங்க சொல்றதெல்லாம் உண்மைதான் சகோதரி இந்த பிரபஞ்சம் இன்னும் என்னென்ன எல்லாம் எனக்கு இன்னும் நான் நிறைய தெரிஞ்சுக்கணும்

  • @kasu1525
    @kasu1525 Před 3 měsíci +1

    நல்ல நண்பனை அதிகம் பயன்படுத்தி உணர்ந்து கொண்டு இருக்க உங்களின் அனுபவம் பயன்படும். வாழ்த்துகள். நன்றி

  • @mujoo-vq8ys
    @mujoo-vq8ys Před měsícem +1

    Unka voice super

  • @revathibalu4636
    @revathibalu4636 Před 3 měsíci +2

    பிரபஞ்சமே கோடான கோடி நன்றி❤❤❤❤❤❤❤

  • @praveendevala604
    @praveendevala604 Před 3 měsíci +1

    Akka life haa apdiyea thirumba pathen unga moolama.... Thanks akka.. Thanks univers

  • @chitravinoth5245
    @chitravinoth5245 Před 3 měsíci +1

    உண்மை சிஸ்டர் நானும் உங்கள போல் தான் யோசிப்பேன் ♥️👍

  • @muninarayanan3323
    @muninarayanan3323 Před 12 dny

    All your words reflects my life. Really I thank you for molding me at the right time sister

  • @user-mo7jy3wz4y
    @user-mo7jy3wz4y Před měsícem +1

    Really 💯 100 100 ture now 🌹 thanks to you universe 🎉 all ways univers blessing to you and everyone 🙏🙏🙏🙏🙏

  • @user-mo7jy3wz4y
    @user-mo7jy3wz4y Před 8 dny

    Welcome to u universe 🎉 really 💯 right in the words now 🎉 you are the universe in gift Angel 🎉i am confident now 🎉i am all ways with you univers 🎉 all ways univers blessing to you and everyone 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @deepakumar5754
    @deepakumar5754 Před 3 měsíci +1

    ஆம் சகோதரி❤❤நானும் இதே நிலை யில் தான் இருக்கிறேன்❤❤

  • @Manimegaladevi.
    @Manimegaladevi. Před měsícem +1

    Thank yoooou.

  • @user-mo7jy3wz4y
    @user-mo7jy3wz4y Před 14 dny

    Wow superro super good explained speech 👌👌 really 💯 right now 🎉 so you are the universe gift Angel 🎉 my life gift Angel y universe 🎉 all ways univers blessing to you and everyone 🙏🙏🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @gowribala2568
    @gowribala2568 Před 3 měsíci +2

    Thank you UNIVERSE 🙏🙏🙏
    Love you UNIVERSE ❤️❤️❤️

  • @B3L3VEFF
    @B3L3VEFF Před 2 měsíci +1

    I feel

  • @nisham7327
    @nisham7327 Před 2 měsíci +1

    Neenga sonnadhu anaithum en valkaiyil nadanthaathu nanri thooli❤❤❤❤❤

  • @user-mo7jy3wz4y
    @user-mo7jy3wz4y Před 5 dny

    Welcome to u universe 🎉 really 💯 right now 🌹🌹 but my Life zero 🎉 my Life total sarander your hand universe 🎉 but universe is responds for my Life, please please help me universe 🎉 i am confident now, thanks to you universe and everyone 🙏🎉🎉🎉🎉🎉

  • @radhamanikannan5329
    @radhamanikannan5329 Před 3 měsíci +2

    நன்றி பிரபஞ்சமே ❤️

  • @user-mo7jy3wz4y
    @user-mo7jy3wz4y Před 10 dny

    Welcome to u universe 🎉 you are the universe in gift Angel 🌹🌹 in this videos the words are 100 percentage really right now 🎉i am all ways with you univers 🎉 all ways univers blessing to you and everyone 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @meenameena-nv6so
    @meenameena-nv6so Před měsícem +1

    Madam natri 🎉🎉🎉

  • @mdbabuarts1528
    @mdbabuarts1528 Před měsícem +1

    Thanks

  • @aravinthanm
    @aravinthanm Před 2 měsíci +1

    Thank you ❤❤❤

  • @harisathu5943
    @harisathu5943 Před 3 měsíci +1

    உண்மை சகோதரி நீங்க சொன்ன அத்தனை வார்த்தைகளையும் நானும் அனுபவித்து கொண்டு தான் இருக்கிறேன் நன்றி பிரபஞ்ச பேராற்றலுக்கு 🙏

  • @PonRaj-dd8uy
    @PonRaj-dd8uy Před měsícem +1

    I love universe l believe universe thank you universe

  • @pgoms3320
    @pgoms3320 Před 3 měsíci +1

    Super sister ennaiyeva partha mathiri iruku sister nandri nandri sister intha videovai parka vaitha prapanjathirku nandri ❤

  • @sowmyasenthilnathan5655
    @sowmyasenthilnathan5655 Před 3 měsíci +2

    Thank you🙏 universe!

  • @priyankavasanth1905
    @priyankavasanth1905 Před 3 měsíci +1

    love u universe vazhga vaiyagam vazhga valamudan

  • @Lydia11009
    @Lydia11009 Před 3 měsíci +1

    God loves you sister 😊 Thank you 🌸

  • @pushparathnamdilly390
    @pushparathnamdilly390 Před 3 měsíci

    Sister neenga sonna anaiththu vidayamum ungalaphola enakkum appadiye poruththama irukku sister naanum ungalapholathanu thonuthu 👍🙏

  • @SureshKumar-ln1mc
    @SureshKumar-ln1mc Před 3 měsíci +1

    மிக்க நன்றி தாயே

  • @rathigarudran3779
    @rathigarudran3779 Před 3 měsíci +1

    அருமை Sister இது உண்மை தங்களின் உதவியால் பிரபஞ்ச சக்தியை ஒரு 4 நாள்களாக என்னால் சிறிது சிறிதாக உணர முடியுது. பிரபஞ்சத்தை எல்லாம் நான் முனனாடி எல்லாம் உணரவில்லை என் கூடவே பிரபஞ்சம் இருக்கு என்பதை . But இப்போனா ஒரு 5 mints பேசலனா ஏதோ ஒரு இனம்புரியாத வருத்தம் வருகிறது😔 நன்றி கண்டிப்பாக எல்லோரும் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் நாம்மலை நாமே அழகாக பார்க்க வைக்கிறது. உண்மையாக மனதார செய்ய வேண்டும் நன்றி🙏🙏🙏🙏🙏🙏

  • @user-vd5mx5uv3h
    @user-vd5mx5uv3h Před 3 měsíci +1

    நன்றி பிரபஞ்சமே

  • @nazeerahamed1072
    @nazeerahamed1072 Před 3 měsíci +1

    Great sister🎉

  • @KottieswaranKottieswaran-zu9ks
    @KottieswaranKottieswaran-zu9ks Před 3 měsíci +1

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @thulasi_08
    @thulasi_08 Před 3 měsíci +1

    Thank you so much to universe🙏🙏🙏🙏

  • @thesiyamalar9707
    @thesiyamalar9707 Před 15 dny

    True sister

  • @latha-id3br
    @latha-id3br Před 3 měsíci

    பிரபஞ்சத்துக்கு நன்றிரொம்ப உண்மையான ஒரு விஷயம்இன்னைக்கு என்னோட சூழ்நில இந்த நிமிஷம் இந்த பதிவு எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு இதே மாதிரி நிறையபதிவுகள் தர வேண்டும்

  • @DeepaDeepa-vm7ss
    @DeepaDeepa-vm7ss Před 2 měsíci

    Sistet nanum anathai than pullaingalukkaga oru vazhakaya na vazhuren santhosama irukka muyarchi panni kittay irruken aana universe a na unarkuren na manam thalrtum pothu thankyou universe

  • @kanmani4100
    @kanmani4100 Před 3 měsíci +1

    Thank you so much sister. Thank you universe ❤️

  • @user-ij5pb6kh7b
    @user-ij5pb6kh7b Před 3 měsíci +1

    Thank you universe...😊😊🥰🥰🙏🙏

  • @rajalekshmisivabalan6402
    @rajalekshmisivabalan6402 Před 3 měsíci +1

    Thank you Universe.

  • @destiny6163
    @destiny6163 Před 3 měsíci +1

    Thanks Universe 💞 Thanks Sister 💞

  • @S.ARULJOTHIS.ARULJOTHI
    @S.ARULJOTHIS.ARULJOTHI Před 3 měsíci +1

    Nandri sister

  • @senthilm5115
    @senthilm5115 Před 3 měsíci +1

    Thank you universe
    Thank you mam

  • @LathaJayan-is8jw
    @LathaJayan-is8jw Před 3 měsíci +1

    പ്രപഞ്ചത്തിനു കോടാനകോടി നന്ദി❤❤❤❤

  • @a.g.padmanabhan
    @a.g.padmanabhan Před 3 měsíci

    Same feelings. Now I am also believe my universe only. Thank you madam. Thank you Universe.

  • @sudhakarc943
    @sudhakarc943 Před 3 měsíci +1

    Thank you universe ❤

  • @AffectionateDrumKit-yu5vt
    @AffectionateDrumKit-yu5vt Před 3 měsíci

    நீங்கள் சொல்லும் இது அனைத்தும் எனகும் நடந்து நடந்து கொன்டிருக்கிறது என்னை வழிநடத்திய உங்களுக்கும் என் இனிய பிரபஞ்சத்திர்கும் அளவிடமுடியாத நன்றிகள் ect.............

  • @nambirajan6372
    @nambirajan6372 Před 19 dny

    Madam your voice is nice.

  • @user-wj6fh1th2i
    @user-wj6fh1th2i Před 3 měsíci +1

    உண்மை

  • @vigneshwaran9060
    @vigneshwaran9060 Před 3 měsíci +1

    நன்றி. நன்றி

  • @user-dq3wv1hw8t
    @user-dq3wv1hw8t Před 3 měsíci +1

    Thank you angel

  • @praveensabari4106
    @praveensabari4106 Před 3 měsíci +1

    நன்றி நீங்க சொல்ற அனைத்தும் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது எனக்கு ஒரு பிரச்சனை எனும் போது அம்மா அண்ணன் தங்கச்சி என் கணவர் எல்லாரும் என்னை கை விட்டுட்டாங்க தனிமையில் இருக்கும்பொழுது நானா என்ன கேள்வி கேட்டுக் கொண்டது உண்டு ஆனா அவங்க மேல எனக்கு கோவம் அதிகமா இருந்துச்சு இப்ப நீங்க போடுற வீடியோவை நான் தொடர்ந்து பார்த்துக்கிட்டே வரேன் நான் நானாக இருக்கிறேன் யாரையும் பேச விரும்பவில்லை எதற்கும் யார்கிட்டயும் போய் நிக்க தோணல ஆமா நீங்க சொல்றது எல்லாமே உண்மைதான் நம்ம யாரு மேல அன்பா பாசமா இருந்தோமா அவங்க தான் நமக்கு துரோகம் பண்றாங்க இப்ப அதெல்லாம் எனக்கு ஒரு பாடமா கத்துக்கிட்டாங்க கற்றுக் கொண்டிருக்கிறேன் உங்க வீடியோ எனக்கு மிகவும் பிடித்துள்ளது நன்றி

  • @thiyagarajan_3332
    @thiyagarajan_3332 Před 3 měsíci +1

    Thank ❤ you sister 😊

  • @tamilsairamaakash1154
    @tamilsairamaakash1154 Před 3 měsíci

    அருமையாக உள்ளது sister நா தனிமையில் தான் இருக்கிறேன் உங்க பதிவு மனசுக்கு நல்ல இருந்தது நன்றி நன்றி நன்றி

  • @lakshminisha7098
    @lakshminisha7098 Před 3 měsíci +2

  • @AmaraJothi-ib6mk
    @AmaraJothi-ib6mk Před 3 měsíci

    It's really true sis. I lost my parents. I feel I am a Universe Child.
    Thank you Universe ❤
    Thank you Sister ❤

  • @jai18k
    @jai18k Před 3 měsíci +1

    💯 True mam🙏🏻

  • @sarathkali9549
    @sarathkali9549 Před 3 měsíci +1

    Thank you akka❤thank youu god

  • @user-pi9nb1mu1f
    @user-pi9nb1mu1f Před 3 měsíci +1

    நன்றிங்க நனறி❤❤

  • @karpagamkripa6139
    @karpagamkripa6139 Před 3 měsíci +1

    ❤❤❤❤yes thank you universe affrim anjel ❤❤❤

  • @rolexvlog8099
    @rolexvlog8099 Před 3 měsíci +1

    Thanks ma

  • @liverpoolfc4everynwa230
    @liverpoolfc4everynwa230 Před 3 měsíci +1

    Tq Sis... Tq Universe... 🥰🥰🥰

  • @HariKrishnan-it1rw
    @HariKrishnan-it1rw Před 9 hodinami

    Eraiva ennudaia kadan thirthu thanthathukku thank you God

  • @selvakumarrajan9459
    @selvakumarrajan9459 Před 3 měsíci +1

    சூப்பர் வாழ்த்துக்கள் சகோதரி

  • @rajeswarikanthappan2786
    @rajeswarikanthappan2786 Před 3 měsíci +1

    ❤❤💕

  • @MariThangam.
    @MariThangam. Před 3 měsíci +1

    ❤❤

  • @user-co1zw8tl5j
    @user-co1zw8tl5j Před 3 měsíci +1

    Tq universe

  • @WaniWani-rh1zz
    @WaniWani-rh1zz Před 19 dny

    ❤❤❤

  • @KaviKavitha-po5ee
    @KaviKavitha-po5ee Před 3 měsíci +1

    Thank you my dear sister 💞💞💞

  • @_king_boy_390
    @_king_boy_390 Před 3 měsíci +1

    மிக்கநன்றி❤❤

  • @gopalakrishnanbalasubraman457
    @gopalakrishnanbalasubraman457 Před 3 měsíci +1

    Super ma Super
    No words

  • @user-cd2rz4sy4t
    @user-cd2rz4sy4t Před 3 měsíci

    வணக்கம் சகோதரி நீங்க பேசின ஒவ்வொரு வார்த்தையும் என்னைஉணர வைத்து கண்ணீர் வர வைத்துவிட்டது நான் நினைக்கிறேன் இது பிரபஞ்ச வார்த்தைகள் என்று உங்களுக்கம் இந்த பிரபஞ்சபேர் ஆற்றளுக்கும் கோடான கோடி நன்றிகள் வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @gnaolisiddharenterprises4242

    இந்த பதிவு முற்றிலும் உண்மை., நன்றி அக்கா.
    நீங்கள் சொல்ல சொல்ல எனக்கு அழுகை வந்து கொண்டிருந்தது.
    நானும் உண்மையாக இருந்து ஏமாற்றம் மற்றும் அவமானம் ‌பட்டேன். என்னால் தாங்க முடியாமல் நானும் அழுவேன்.பிரபஞ்சத்திடம் பல முறை கேட்டுக்கொண்டேன்..
    உங்கள் மூலமாக பிரபஞ்சம் நல்ல பதிலை தந்திருக்கிறது..
    Thank u sister and thank u Universe., Thanks to everything

  • @AJV_SANTHOSH
    @AJV_SANTHOSH Před 3 měsíci

    It's really true sister

  • @SabariHero
    @SabariHero Před 3 měsíci +1

    Thank you so much ka ❤thank you so much universe ❤❤

  • @sumathisumathi3134
    @sumathisumathi3134 Před 3 měsíci

    சகோதரிக்கு நன்றி நன்றி. நான் 5 வருடங்களுக்கு முன் என் தந்தையை இழந்தேன். சென்ற வருடம் என் ஒரே தம்பி பில்லி சூனியம் ராட்சச ஏவலினால் பாதிக்கப்பட்டு 25 வருடங்கள் மனதாலும் உடல் நலக்கோளாரால் பாதிக்கப்பட்டு ஏரியில் விழுந்து இறந்து விட்டான். இருவரது இறப்பு வாழ்க்கை ஒன்றுமே இல்லை என தெளிவு படுத்தியது. இப்போது நீங்களும் தெளிவு படுத்தி விட்டீர்கள். கண்ணீரோடு உங்களுக்கு கோடி நன்றியை பதிவிடுகிறேன்.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @lakshmikishore8080
    @lakshmikishore8080 Před 3 měsíci

    அக்கா i love you
    i love universe
    thank you everyone everything god .
    நிலம் நீர் காற்று தீ ஆகாயம் நன்றி ❤❤❤❤❤

  • @sarveshrocks1218
    @sarveshrocks1218 Před 3 měsíci

    En manathin enna velippadu ungal kuralil ketgeren. Thank you sister. God bless yoou❤