சுவையான நெத்திலி கருவாடு குழம்பு|Karuvadu Kuzhambu|Dry Fish Gravy|Village Food|Healthy|KFS|2019

Sdílet
Vložit
  • čas přidán 8. 12. 2019
  • சுவையான நெத்திலி கருவாடு குழம்பு | Karuvadu Kuzhambu | Dry Fish Gravy | Village Food | Healthy | KFS | 2019
    Karuvadu kuzhambu,karuvadu kuzhambu seimurai, karuvadu kuzhambu making karuvadu kuzhambu recipe karuvadu kuzhambu receipe karuvadu kuzhambu recipe Tamil karuvadu kuzhambu receipe Tamil karuvadu kuzhambu making Tamil karuvadu kuzhambu dry fish gravy receipe dry fish gravy receipe Tamil dry fish gravy receipe making dry fish gravy village style dry fish gravy homely dry fish gravy receipe karuvadu kuzhambu village style nethili karuvadu kuzhambu nethili karuvadu kuzhambu receipe Tamil nethili karuvadu kuzhambu
  • Jak na to + styl

Komentáře • 364

  • @akshayammu2020
    @akshayammu2020 Před 3 lety +13

    இதை நான் சிறு வயதில் சுமதி அக்கா வீட்டில் அந்த காலத்தில் அவர்கள் வீட்டில் ஃபேன் கிடையாது மதிய நேரம் சூடாக சாப்பிட்டது பல வருடம் ஆகிறது ,இந்த வீடியோ பார்க்கும் பொழுது அந்த பழைய நாட்கள் நினைவில் வருகிறது ,மிக்க நன்றி

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  Před 3 lety

      மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @vjvghfjvyj1990
    @vjvghfjvyj1990 Před 2 lety +4

    நான்இலங்கைதற்போதுசவுதி.அருமையான. நெத்திலி.குழம்புவைத்துகாட்டியதற்கு.நன்றிஅம்மா👍🙏.

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  Před 2 lety

      மிக்க மகிழ்ச்சி நன்றி உங்களுடைய Message க்கு அனைவருக்கும் பகிரவும்.

  • @saranyamanoj2737
    @saranyamanoj2737 Před 2 lety +4

    இன்று செய்தோம் அம்மா நன்றாக இருந்தது.‌ குட் டிஸ் விரும்பி சாப்பிடர்கள்‌.நன்றி அம்மா. நாங்களும் கோவை சிங்காநல்லூர்

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  Před 2 lety +1

      மிக்க மகிழ்ச்சி நன்றி மா. அனைவருக்கும் பகிரவும்

  • @zaffarullahkhan5903
    @zaffarullahkhan5903 Před 3 lety +2

    Samayal padu super

  • @sudharavisudharavi2041
    @sudharavisudharavi2041 Před rokem +1

    அம்மா நானும் கோயம்புத்தூர் தான். உங்கள் சமையல் பார்த்து செய்த பிறகு வேறு எந்த வீடியோ ம் பார்க்கவே தோணவில்லை. சமையல் அனைத்தும் டேஸ்ட் ரொம்ப நல்லபடியாக இருக்குங்க அம்மா. மரியாதையுடன் உங்கள் மகள் அம்மா

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  Před 6 měsíci

      மிக்க மகிழ்ச்சி நன்றி அனைவருக்கும் பகிருங்கள்

    • @dvenkadesh
      @dvenkadesh Před měsícem

      என் மனைவி ஊருக்கு போய்விட்டார் நான் உங்கள் சமையல் பார்த்து கருவாடு குழம்பு செய்தேன் மிகவும் ருசியாக இருந்தது

  • @senthilsarvesrajapsenthil4830

    இன்னைக்கு ட்ரை பண்ண சூப்பரா இருந்துச்சு தேங்க்யூ மேம்

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  Před 3 lety +2

      சூப்பர் அனைவருக்கும் பகிரவும்

  • @magendiranmagendiran3904
    @magendiranmagendiran3904 Před 3 lety +2

    Super samayal

  • @shasithradevi7683
    @shasithradevi7683 Před 3 lety +3

    Romba nala eriku try panera🌹🌹

  • @mageshashir852
    @mageshashir852 Před 4 lety +7

    Super sister thanks

  • @prempkprem2389
    @prempkprem2389 Před 4 lety +8

    யக்கோ சூப்பர் டேஷ்ட்ங்கோ
    ரொம்பவே எனக்கு பிடித்த கொழும்பு.

  • @tktsawesomevideo2724
    @tktsawesomevideo2724 Před 3 lety +4

    Super super excellent mam na senju Pathuten supera iruku I am realy happy thank you mam thank you very much 🙏🙏🙏

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  Před 3 lety +1

      மிக்க மகிழ்ச்சி நன்றி. அனைவருக்கும் பகிரவும்.

  • @selvisureshkumar4999
    @selvisureshkumar4999 Před 4 lety +4

    nice receipe amma super

  • @bepositive3922
    @bepositive3922 Před 2 lety +3

    Amma nenka cleaning la irunthu solrathu beginners ku easy ah irukuma. Thank u so much ma

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  Před 2 lety

      மிக்க மகிழ்ச்சி நன்றி அனைவருக்கும் பகிரவும்.

  • @SenthilKumar-fc2xw
    @SenthilKumar-fc2xw Před 8 dny +1

    Supper

  • @jayanthijayanthin9575
    @jayanthijayanthin9575 Před 2 lety +1

    அருமை அம்மா

  • @trvarma0000
    @trvarma0000 Před 3 lety +1

    Semma ingredients... Manchalathana iruku unga drugs.... Ena idea...

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy1643 Před 3 lety +2

    வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நன்றி

  • @thirushan2741
    @thirushan2741 Před 4 lety +7

    அருமை! அம்மா! நன்றி!

  • @jayabalranganathan8635
    @jayabalranganathan8635 Před 4 lety +4

    Karuvaattu kulambu super amma

  • @rekhan7445
    @rekhan7445 Před 3 lety +1

    Super amma

  • @sithis3419
    @sithis3419 Před 4 lety +8

    Super ma naangalum ippady thaan ma kaluvurom

  • @rajuanbazhgan7085
    @rajuanbazhgan7085 Před 4 lety +2

    Super......

  • @ragupathi6291
    @ragupathi6291 Před 4 měsíci +1

    இன்னைக்கு எங்க வீட்டுல கருவாட்டு குழம்பு செய்ய போறமங்க....

  • @KrishnaselviNC
    @KrishnaselviNC Před 3 lety +2

    இத ட்ரை பண்னேன் சூப்பரா இருந்தது ❤️❤️👍👍

  • @suganyas7440
    @suganyas7440 Před 4 lety +4

    Super ma

  • @gayumani4916
    @gayumani4916 Před 4 lety +3

    Sprrr amma .......I liked your dishes.....I will try so tasty....

  • @rojarahimulla2038
    @rojarahimulla2038 Před 3 lety +2

    Thalai vairum kili aduthuduvom katharikolal valum vetiduvom kulambu supper sister

  • @ASHOKKUMAR-vm9mq
    @ASHOKKUMAR-vm9mq Před 3 lety +4

    Video rompa nalla irunchinga first time karuvattu kulampu na seiya porean

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  Před 3 lety

      வாழ்த்துக்கள். சூப்பர்.

  • @devidurai2057
    @devidurai2057 Před 3 lety +4

    Supper ra erukku kulambu

  • @manjurithanpriya2608
    @manjurithanpriya2608 Před 4 lety +1

    அம்மா சூப்பர்

    • @ayshakadar7844
      @ayshakadar7844 Před 3 lety

      கருவாட்டுகுழம்புக்கு இவ்வளவு புளி சோ்க்ககூடாது இதுக்கு பெயா் புளி குழம்புமா

  • @balusri5759
    @balusri5759 Před 3 lety +3

    Today I will try this recipe 🤗

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  Před 3 lety +1

      Superb

    • @balusri5759
      @balusri5759 Před 3 lety +1

      @@kovaifoodsquare wow semma taste hatsof you

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  Před 3 lety

      மகிழ்ச்சி நன்றி அனைவருக்கும் பகிரவும்

  • @suseelar8979
    @suseelar8979 Před 3 lety +1

    Super 😍😍😍😍😍😋😋😋😋😋

  • @kanipushparaj7503
    @kanipushparaj7503 Před 4 lety +6

    Superb amma...

  • @chandramohan.vmohan7528
    @chandramohan.vmohan7528 Před 4 lety +1

    Superga amma

  • @rj..suriya
    @rj..suriya Před 3 lety +1

    Amma super ma

  • @puspavallimuniandy1038
    @puspavallimuniandy1038 Před 3 lety +1

    Wow super

  • @ClickTraditionalTamil
    @ClickTraditionalTamil Před 4 lety +4

    Mouth watering karuvaattu kuzhlambu

  • @abarnaabu1549
    @abarnaabu1549 Před 4 lety +4

    Amma supb ma..idliku karuvadu kulambhu vithiyasama iruku ma...il try ds...

  • @sivadena6482
    @sivadena6482 Před 4 lety +2

    Good karuvadu recipe

  • @sasikumar-uz6kx
    @sasikumar-uz6kx Před 2 měsíci +1

    Super😊

  • @mohansubramaniyan4108
    @mohansubramaniyan4108 Před 3 lety +3

    Super medam

  • @kavikavi1181
    @kavikavi1181 Před 3 lety +2

    Supper Akka alex

  • @buddingmummy8151
    @buddingmummy8151 Před 8 měsíci +1

    Recipe I tried it just delicious

  • @malarsuresh422
    @malarsuresh422 Před 3 lety +2

    Super mam

  • @chitraviswanathan7118
    @chitraviswanathan7118 Před 3 lety +2

    Arumei Amma nanum oongel resibiyil seikiren🙏☝️💅

  • @agrimuruganm1207
    @agrimuruganm1207 Před 3 lety +1

    Super amma my foviret

  • @gomathyravi0246
    @gomathyravi0246 Před 3 lety +1

    Super sister

  • @subhashini9048
    @subhashini9048 Před 4 lety +14

    Super amma.. Sema yummy

  • @amuthaabirami2318
    @amuthaabirami2318 Před 3 lety +5

    Super.. Amma👍👍👍👍👍

  • @shajahanhaneef8211
    @shajahanhaneef8211 Před 3 lety +11

    கருவாடு குழம்பில் கத்தரிக்காய் போட்டால்
    இன்னும் ருசியாக இருக்கும்

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  Před 3 lety +1

      ஆமாங்க அதுவும் நன்றாகவே இருக்கும். அப்படியும் செய்யலாம்.

    • @sundarrajan7938
      @sundarrajan7938 Před 3 lety

      @@kovaifoodsquare aaaaaaaaaaaaaaaaa

  • @kandeepandream4533
    @kandeepandream4533 Před 4 lety +1

    Wow amazing Akka

  • @mangalrajan5146
    @mangalrajan5146 Před 3 lety +17

    Unga husband...pillaigal romba kuduthu vachavanga🤤🤤🤤🤤🤤

  • @user-zp3kq8jc4q
    @user-zp3kq8jc4q Před 3 lety +2

    அருமை...இனிமை தங்கச்சி.....குழுவில் இணைத்துள்ளேன்...வாழ்த்துக்கள்.

  • @kuppusamykuppusamy2652
    @kuppusamykuppusamy2652 Před rokem +1

    கொங்கு தமிழ் அழகே அழகு ......

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  Před rokem

      நன்றி அனைவருக்கும் பகிருங்கள்

    • @kuppusamykuppusamy2652
      @kuppusamykuppusamy2652 Před rokem +1

      @@kovaifoodsquare nanum coimbatore tha karuvadu kolampu kudutha ellarukum pagiruven . Gentleman agreement 🤝

  • @baskaranr2252
    @baskaranr2252 Před rokem +1

    Arumai yana seimurai

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  Před rokem

      நன்றி அனைவருக்கும் பகிருங்கள்

  • @subanaswari8069
    @subanaswari8069 Před 3 lety +2

    Sister veyra level

  • @santhiak269
    @santhiak269 Před 4 lety +1

    Super

  • @kathiresanrajamani1397
    @kathiresanrajamani1397 Před 3 lety +2

    Thank you sister

  • @radhamuthukumar439
    @radhamuthukumar439 Před 3 lety +1

    Supr ma

  • @arunkumar7398
    @arunkumar7398 Před 4 lety +2

    super

  • @PMWORLD272
    @PMWORLD272 Před 3 lety +2

    Nice mam

  • @PalaniSamy-dr2zx
    @PalaniSamy-dr2zx Před 3 lety +1

    SUPER

  • @chinnarajm6951
    @chinnarajm6951 Před 3 lety +1

    Madam - super

  • @vijayanannapaneni9167
    @vijayanannapaneni9167 Před 3 lety +1

    👌😋

  • @sureshraji9234
    @sureshraji9234 Před 4 lety +1

    Super o super

  • @enayathullaenayathulla7239

    👌👌👌

  • @Belle-jf4bx
    @Belle-jf4bx Před 4 lety +2

    Arumai

  • @astrologysecretsofficial
    @astrologysecretsofficial Před 3 lety +1

    Very nice

  • @lalithasubramaniam2677
    @lalithasubramaniam2677 Před 4 lety +2

    Super ma. Coimbatore la endha area neenga?

  • @mumtajbegam2163
    @mumtajbegam2163 Před 4 lety +5

    அய்ய்யோகருவாடுக்குதக்காளிபடாமகுழம்புசெய்தால்நல்லாவா இருக்கும்

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  Před 4 lety +2

      நல்லா தான் இருக்கும். வேண்டும் என்றால் இதுமாதிரி செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள்.
      மீன் மற்றும் கருவாடு க்கு புளி சேர்த்து செய்யும்போது தக்காளிக்கு அங்கு வேலையில்லை.

  • @Fshasugistyle7993
    @Fshasugistyle7993 Před 4 lety +4

    Rompa Nella Irukku

  • @chandrasekaran659
    @chandrasekaran659 Před rokem +1

    👍👍👍👍👍👏👏👏👏👏 good amma

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  Před rokem

      நன்றி அனைவருக்கும் பகிருங்கள்

  • @vijiganesan2313
    @vijiganesan2313 Před 3 lety +1

    Very nic

  • @jagadeshwari7362
    @jagadeshwari7362 Před 3 lety +1

    Super nga akka

  • @Kitchflix
    @Kitchflix Před 3 lety +1

    Very nice sharing , i just love it joining you for more exciting recipes and videos stay connected dear

  • @satheeshambadisatheeshamba2135

    Amma neega super thanku

  • @gowthammaravan5508
    @gowthammaravan5508 Před 4 lety +14

    இதுலபூன்டுபோடனும்மேடம்புளிகுரைவாபோட்டுஒறுதக்காளியும்போடனும்அவ்வளவுபுளிபோடகூடாது

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  Před 4 lety +3

      கருவாடு குழம்பு பல முறைகளில் செய்யலாம். நீங்கள் ‌சொல்வது போலவும். இதில் ஒரு முறை ‌ட்ரை செய்து ‌பாருங்கள்

    • @gowthammaravan5508
      @gowthammaravan5508 Před 4 lety +1

      ம்ம்Okநன்றி

    • @deepthanshilifestyle841
      @deepthanshilifestyle841 Před 4 lety +1

      Same type than ma nangalum seivom..puli niga pota mathiriya than poduvom...

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  Před 4 lety +4

      சூப்பர்

    • @Venkatachalam-fm7wt
      @Venkatachalam-fm7wt Před 4 lety

      @@kovaifoodsquare nniya

  • @tamilselvan3158
    @tamilselvan3158 Před 3 lety +4

    👏👏very good explanation.

  • @storykuviyal1054
    @storykuviyal1054 Před 3 lety +1

    Super 👌 ma

  • @basuvarajsasi6779
    @basuvarajsasi6779 Před 4 lety +5

    அக்கா எனக்கு மிகவும் பிடிக்கும் கருவாடு ஓசூர் க்கு ஒரு பார்சல் அனுப்பி வைக்க அக்கா

  • @ganeshnnganesh561
    @ganeshnnganesh561 Před 4 lety +1

    Semma😍😘

  • @nagomilawrence2849
    @nagomilawrence2849 Před 3 lety +1

    Nice

  • @ClickTraditionalTamil
    @ClickTraditionalTamil Před 4 lety +2

    Karuvattu kulambu arumai

  • @premk8498
    @premk8498 Před 4 lety +3

    Varatharaja puram aàhhh

  • @keeransiva5062
    @keeransiva5062 Před 3 lety +4

    வற முளகாயை தண்ணீரில் கழுவிப் போடுங்க.

  • @deepikadeepika2283
    @deepikadeepika2283 Před 2 lety +1

    Neenga tha theliva solringa

  • @sameethahannan5633
    @sameethahannan5633 Před 3 lety +2

    Seeeeemmma superb ❤️

  • @nandulaxmi4902
    @nandulaxmi4902 Před 4 lety +3

    அம்மா எங்கே வீட்டில்

  • @sheebarani3853
    @sheebarani3853 Před 4 lety +1

    Amma super

  • @neelaskitchen1117
    @neelaskitchen1117 Před 4 lety +3

    32klike +🔔👍
    Wow great sharing!
    Super👏👏👏
    Keep rocking & do the best 🚀🚀🚀
    Stay connected♥️☺️🤝

  • @likkithak6123
    @likkithak6123 Před měsícem +1

    பொட்டுகடலைக்கு பதிலாக அரிசி சேர்த்துக்கலாம்.அதுவும் நல்லா இருக்கும்...

  • @bahskranbahskran735
    @bahskranbahskran735 Před 3 lety +1

    👍

  • @bhuviskitchen
    @bhuviskitchen Před 3 lety +1

    Nices

  • @devidurai2057
    @devidurai2057 Před 3 lety +1

    Na try pannen supper ma

  • @devendrankannaiyanaidu3590

    கருவாடு மோர் குழம்பு

  • @rathashrees5741
    @rathashrees5741 Před 2 lety +1

    Tirunelveli style karuvadu kulambu

  • @vincy2323
    @vincy2323 Před 4 lety +5

    Karuvatta kothikira thannila potta athula enna irukum summa thannila pottu oora vachi kazhuvinale pothum

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  Před 4 lety

      சுடு தண்ணீரில் கழுவினால் தான் மண் அனைத்தும் சுத்தம் ஆகும்

    • @kailainathannadesu416
      @kailainathannadesu416 Před 3 lety

      czcams.com/video/o5XNp1PyFUQ/video.html

  • @thulasinathi1889
    @thulasinathi1889 Před 4 lety +2

    Na nega sonna maari vecha super Ra eruku

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  Před 4 lety

      சூப்பர். அனைவருக்கும் சொல்லுங்கள்.

    • @UCMGOBIKAG
      @UCMGOBIKAG Před 3 lety

      @@kovaifoodsquare ok

  • @suseelar8979
    @suseelar8979 Před 3 lety +1

    🙏🙏🙏

  • @kalimuthu3722
    @kalimuthu3722 Před 3 lety +1

    Supar