With my dear friend usha

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024

Komentáře • 117

  • @koilrajkoilraj321
    @koilrajkoilraj321 Před 3 lety +31

    சினிமாவில் வரும் பாடலைவிட உங்கள் இருவருரின் பாடல்தான் அடிக்கடி கேட்கிறேன் அருமை அருமை

  • @vasudevancv8470
    @vasudevancv8470 Před měsícem +3

    FANTASTIC. I came across this video now only. BRILLIANT Recreation by both Smt Jayashree & Smt Usha singing each and every note to perfection with an amazing level of Energy & breath control. Equally Excellent was the work by the Orchestration Team led by Mr Sridhar. Great to watch this Magnum Opus Song originally created by Thirai isai Thilagam K V MAHADEVAN with JANAKI & SUSHEELA and Lyricist Avinasi Mani.

  • @moorthysivarama7562
    @moorthysivarama7562 Před rokem +5

    அருமையான பாடலை இருவரும் இனிமையாக பாடியதற்கு வாழ்த்துக்கள்,
    இசையமைப்பாளர்களுக்கு
    நல்வாழ்த்துக்கள்

  • @thalakkupandian8782
    @thalakkupandian8782 Před 2 lety +8

    சிறந்த கலைஞர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம்...நன்றி...

  • @rameshsitaraman4020
    @rameshsitaraman4020 Před 4 lety +14

    this jayashree madam is an effortless and great singer .., she excels when she sings along with Usha madam .., GOD bless both of them

  • @sunda3092
    @sunda3092 Před 2 lety +5

    பாடல் மிக மிக அருமை எத்தனை தரம் கேட்டாலும் ஆவள் தீராது பாட்டு அளித்தமைக்கு நன்றி யும் வாழ்த்தும் உரித்தாகுக.!

  • @selvaprasada
    @selvaprasada Před 3 lety +11

    Absolutely Fantastic...!! One of the rare ones that sounds as good as the original. Big respect to the duo.....and the orchestra was right up there ...

  • @user-dk8yh2nz7w
    @user-dk8yh2nz7w Před 2 lety +4

    பெரும்பாலும் நேரிடையாக மெல்லிசையில் இந்த பாடலை கேட்க முடியாத இந்த அற்புதமான பாடலை நேர்த்தியாக பாடிய அற்புதமான திறமையை வெளிப்படுத்திய பாடகிகள் பெருமையை உலகம் வாழ்த்தும்.
    அன்புடன்
    V.Kalamegam
    Madurai
    25-05-2022
    இந்த நிகழ்ச்சியை வழங்கிய கலைஞர் தொலைக்காட்சிக்கு நன்றிகள்.

  • @samikannusadanandam1317
    @samikannusadanandam1317 Před 2 měsíci +1

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை .......அருமை .இனிமையான குரல் வளம் .வாழ்க வளமுடன். வாழ்க தமிழ் வளர்க நாடு .

  • @user-in9fp2gj7s
    @user-in9fp2gj7s Před 6 měsíci +2

    Excellent Madam.... 🎉🎉🎉❤❤❤😊😊😊😊
    பாவாய்... பாவாய்...பாரடியோ....
    தங்கம் தங்கம்... உன் உருவம்....என்ற இடத்தில் உங்களிருவரின்ஆத்மார்த்தமான பரஸ்பர புரிதலும், நட்பும் அப்பட்டமாக தெரிகிறது... ஆதர்ஷமாக.
    இருவரும் இணைந்து உச்சம் தொடும்போதும் உணர்வுகளொத்த தோழிகளென்பதால் ஸ்ருதியும் லயமும் மாறாத ஒத்திசைவு தமிழும் இனிதுமாக உன்மத்த உணர்வளித்தது.
    இன்னும் எவ்வளவோ சொல்லிக்கொண்டே போகலாம்... தமிழில் இன்னும் நிறைய வார்த்தைகளுள்ளது இதை சொல்வதற்கு.அவ்வளவு அற்புதம் ராக தேவதைகளே....

  • @arunsarasvathi4976
    @arunsarasvathi4976 Před rokem +3

    இந்தப் பாடலை அருமையாக இசை அமைத்து உள்ளார்கள் பாடியவர்கள் அருமையாக பாடி உள்ளார்கள்

  • @sumathiaarumugam5334
    @sumathiaarumugam5334 Před 2 lety +3

    ஆஹா அருமை அருமை. இரண்டு சகோதரிகளும் அழகா அருமையா பாடிறீக்கீங்க. சூப்பர்.👏👏👏👏👏👌👌👌💃💃🌹🍀🌸🌸🌸🌷🌹🌻🌺🌺🍁🍁🍁🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @gurug4045
    @gurug4045 Před 9 měsíci +5

    ஒரிஜினலைவிட சிறப்பாக உள்ளது

  • @palanivelus9831
    @palanivelus9831 Před měsícem +1

    என்ன ஒரு இனிமையான குரல்கள்...தலைவர் பட பாடலை எங்கோ ஒரு உயரத்துக்கு கொண்டு போயிட்டிங்க
    கடைசி ஹம்மிங்க்...பிரமாதம்

  • @rakshithavishnukumar2519
    @rakshithavishnukumar2519 Před 3 měsíci +1

    அருமையான அற்புதமான இனிமையான பாடல் பாடகிஇருவரும் அம்சமாக பாடுகிறார்கள்

  • @gurug4045
    @gurug4045 Před 11 měsíci +3

    நான் இவர்களைவிட வயதில் பெரியவன் ஆனால் இவர்களின் குரலுக்கு காலில் விழுந்து வணங்குகிறேன்.

  • @vijayakumargovindaraj1817

    பாடகி ஜெய ஸ்ரீ யின் குரல் ஜானகியம்மாவின் குரலிசைக்கு ஏற்றவாறு உள்ளது .பாடகி உஷா ‌நன்கு பாடியுள்ளார் .கே.வி.எம் இசையில் நல்ல பாடல்

  • @balatamilselvankovai4321

    நான் திரும்ப திரும்ப பார்க்கும் வீடியோ இது. இருவரின் குரலும் அத்தனை அழகு.

  • @neelakantanm9157
    @neelakantanm9157 Před 2 lety +1

    Again and again watching the song 🎵 it's not boring. In the middle of the song Geetha singing thangam thangam unn uruvam your shyness expression in this age looking so cute . God bless you long live happily with God's grace

  • @factofacto8716
    @factofacto8716 Před 2 lety +5

    This pair has excelled evern the original song sung by Susheela and Janaki in the film.. what a great performance !

  • @MrSvraman471
    @MrSvraman471 Před dnem

    Good lord
    This is a live show
    And these two brilliant singers pulled it off effortlessly. A very high standard.
    Jayashree madam may not remember me. I was a part of Suga Raag in 1990s. I met madam then.
    Usha ji knows me quite well
    Once again my warm appreciation for a great show
    S V RAMAN

  • @saleemh2689
    @saleemh2689 Před rokem +2

    Excellent performance no words to express.

  • @Rais409
    @Rais409 Před 4 lety +6

    Both are talented singers, orchestration is superb.

  • @neelakantanm9157
    @neelakantanm9157 Před 2 lety +5

    Really both of your voice is very nice. Original song is nothing in front of this song singing by two of yours song. How many times I've heard this in you tube and in Facebook it is not boring. The same time the orchestra they plyed simply superb. What a voice really this is God's gift both of you. Keep it up. MAY GOD BLESS you both with happy and pleasant moments forever

    • @jayasreekumarkannath5048
      @jayasreekumarkannath5048  Před 2 lety

      Tanq verymuch sir. So happy to hear from you..May God bless u always.

    • @neelakantanm9157
      @neelakantanm9157 Před 10 měsíci

      Again today I watched this song movies video and your song compare to both your song is hearing very beautiful. This is gift for both of you. Thanks God for giving this pleasant honey voice for both. God bless you always with happiness and pleasant moments forever

  • @doraikannu5647
    @doraikannu5647 Před rokem +2

    Excellent Singer mates.

  • @thirumalar3426
    @thirumalar3426 Před 8 dny

    இசைக்குயில்கள் இரண்டு பாடக் கேட்டேன். மிகவும் அருமை. வளரட்டும் இவர்கள் புகழ்..

  • @kumarjayakumar8243
    @kumarjayakumar8243 Před 2 lety +2

    உங்கள் குரல் இனிமை

  • @chandrasekaran860
    @chandrasekaran860 Před 2 lety +2

    So many times I've heard this in you tube so so nice. Orchestra simply superb. What a voice God's gift both of you. God bless both of u.

  • @rameshsrinivasan2249
    @rameshsrinivasan2249 Před 2 lety +2

    Usha and Jaya rendered very nicely. Superb orchestration

  • @mgaravindakshannair5862
    @mgaravindakshannair5862 Před 4 lety +4

    Super performance by both singers

  • @nagendranc740
    @nagendranc740 Před měsícem

    அருமை அருமை. சிறப்பு சிறப்பு. அருமையான குரல் வளம். சகோதரி. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 🤔🤔🤔🤔

  • @kmuthukumarmuthukumar8505

    Both are voice very nice

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 Před 18 dny

    இசை இனிமையான இருவக்குரல் மிக அற்புதம் வாழ்த்துகள்

  • @mahalingamkuppusamy3672
    @mahalingamkuppusamy3672 Před rokem +2

    தபேலா மிகவும் அருமை

  • @gunaonline4725
    @gunaonline4725 Před 3 lety +3

    Superb madam, with ease and flow. God's Gift

  • @poongodikubendiran7854
    @poongodikubendiran7854 Před 2 lety +1

    அருமை,அருமை எத்தனை அருமை வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம்👌👌

  • @licdurai5211
    @licdurai5211 Před 2 lety +2

    சுசிலா அம்மாவும் ஜானகி இருவரும் பாடியதுபோல் இருந்தது. வாழ்த்துக்கள்.

    • @g.p.sekarparasu6699
      @g.p.sekarparasu6699 Před rokem

      Tabla was very very excellent 👌 this is the original sound for MSV group of the same

  • @mahalingamkuppusamy3672
    @mahalingamkuppusamy3672 Před rokem +1

    மிகவும் அருமை

  • @villaalisamiji4174
    @villaalisamiji4174 Před 4 lety +1

    வாழ்த்துக்கள் மேடம்
    உங்கள் இருவருக்கும்
    இனிமையான குரல்கள் , ஆகா

  • @perarasuvmpk5197
    @perarasuvmpk5197 Před rokem +2

    Eru ammakkalin voice super

  • @vellagovender841
    @vellagovender841 Před 10 dny

    Very well song lovely ochestra s. Africa

  • @doraikannu5647
    @doraikannu5647 Před 4 měsíci

    Super singers excellent original voice

  • @wilsonrozario4404
    @wilsonrozario4404 Před 5 lety +3

    Best performance of singers jayashree and usha.please upload ammama keladi tholly by jayashree.

  • @anniyappan6528
    @anniyappan6528 Před měsícem

    சினிமாபாடல்போலவேஉள்ளதுசூப்பர்

  • @nalanita68
    @nalanita68 Před 4 lety +3

    I love these 2 ladies’ voice😍 god bless

  • @SurendraKumar-fq4vl
    @SurendraKumar-fq4vl Před rokem +1

    Simply superb

  • @jayasreekumarkannath5048

    Tanq Verymuch my dear friends for ur valuable comments.iam so happy to hear from you all.

  • @padminidevi6560
    @padminidevi6560 Před 3 lety +1

    I am searching past 5years this video today I got it very nice singing both

  • @kaliyaperumal9976
    @kaliyaperumal9976 Před rokem +1

    அருமை அருமை அருமை

  • @subathrasundararajan5525
    @subathrasundararajan5525 Před 3 lety +1

    What a fantastic performance. God bless you.

  • @venkatesank601
    @venkatesank601 Před 3 lety +1

    இசை யின் இரண்டு கோகிலங்கள வாழ்க

  • @chithrahari6491
    @chithrahari6491 Před rokem +1

    Soooper. 🙏👍 For my best friend usha

  • @HelloHello-j9r
    @HelloHello-j9r Před 15 dny

    Super song 🎉

  • @jayapals6317
    @jayapals6317 Před 2 lety +1

    Intha padal original voice Vida super super.

  • @subbaiahmeenakshisundaram9043

    ஒரிஜினலை விட நன்றாக உள்ளது என்று சொல்வது ஏற்புடையது அல்ல
    புதிதாக எழுதப்பட்ட ஒரு பாடலுக்கு இசையமைத்து முதல் முதலில் பெரிய பாடகிகள் பாடிய பாடல் அது
    அந்தக் காலகட்டத்தில் இவ்வளவு விஞ்ஞான வளர்ச்சியும் இல்லை
    பலமுறை பல ஆண்டுகளாக கேட்டு கேட்டு பரிச்சயமான ஒரு பாடலை பாடுவதற்கும் புதிதாக பாடலை எழுதி இசையமைத்து அதற்கு பாடுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது
    எனவே ஒரிஜினலை விட நன்றாக இருக்கிறது என்று சொல்லுவது தவிர்க்கப்பட வேண்டும்

  • @andimuthusamy5645
    @andimuthusamy5645 Před rokem +1

    அனைத்து கலைஞர்களுக்கும் சிரம்தாழ்ந்த வாழ்த்துக்கள்

  • @muthusamyravikumar9896
    @muthusamyravikumar9896 Před 3 lety +1

    Several times I watched this song, sung by you and Uaharaj Madam...it is more and more interesting... The performance is mach less...some time I wonder this is more than the original song...my complements to you both 💯💯💯💐💐💐

  • @srioppilimedia7389
    @srioppilimedia7389 Před 5 lety +3

    Sister's wow...super... All players well...special thanks to tablist ..hat's of......

    • @g.p.sekarparasu6699
      @g.p.sekarparasu6699 Před 5 lety +1

      The best sang for song super..... No words and thappela ... The original sound super.... super

  • @murugananthammuruganantham980

    Mam super voice 2020 now see this video excellent performance

  • @sivamoorthyb5778
    @sivamoorthyb5778 Před 2 lety +2

    உங்கள் இருவரின் குரலில் இந்த பாடலை சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட தடவைகள் கேட்டும் இதுவரை தெவிட்ட வில்லை மேலும் மேலும் உங்கள் குரலில் கேட்க்கவே தோன்றுகிறது.

  • @navaneethans7204
    @navaneethans7204 Před rokem

    அருமையானகுரல்வாழ்க

  • @josephkirubakaran313
    @josephkirubakaran313 Před rokem +1

    பாடல் டாப்பு

  • @alwayshappy9549
    @alwayshappy9549 Před 2 lety +2

    Really I don't find words to express my joy. The entire team has done a miraculous task of excelling the original song. Well done singers and team.

    • @babykumaraswamy4505
      @babykumaraswamy4505 Před rokem

      உங்கள் இருவரின் குரல் என்னைக் கவர்ந்தது.

  • @jayachandran4474
    @jayachandran4474 Před 3 lety +1

    I love this song I am DMK but mgr my favourite

  • @namashivayamramaswamy9712

    Well rendered

  • @doraiswamykumar9848
    @doraiswamykumar9848 Před 2 lety

    God gave both of you Golden voice,

  • @thiruthiru2696
    @thiruthiru2696 Před 4 měsíci

    மிக மிக அருமை❤

  • @aravindan.r9482
    @aravindan.r9482 Před 2 lety +1

    Original recording போல் இருந்தது பாராட்டுக்கள்!

  • @rajesht1767
    @rajesht1767 Před 11 dny

    Fantastic

  • @naruldasan24
    @naruldasan24 Před 4 lety +1

    Kalatai venru viddirgaal vaalga valamudan

  • @pramilapreethi9185
    @pramilapreethi9185 Před 2 lety +1

    Super voice sisters

  • @amsathoniarockiamary5950
    @amsathoniarockiamary5950 Před 2 lety +1

    சூப்பர் மா மிகவும் அருமை 👍

  • @sharmilat1246
    @sharmilat1246 Před 5 lety +2

    nice performance.

  • @muthuiahkandan7897
    @muthuiahkandan7897 Před rokem +1

    ❤Awesome orchestra 👏👏👏

  • @mgaravindakshannair5862
    @mgaravindakshannair5862 Před 3 lety +1

    Excellent performance

  • @sureshpandit6239
    @sureshpandit6239 Před 4 lety +1

    பிரமாதம். வாழ்த்துக்கள்.

  • @saravananviswanthan564
    @saravananviswanthan564 Před 3 lety +1

    Both are singing well

  • @kmuthukumarmuthukumar8505

    Both are very nice

  • @rajeshs7546
    @rajeshs7546 Před rokem +1

    Supar mam

  • @omprakashprakash3206
    @omprakashprakash3206 Před rokem +1

    Actually compared with original your song is very nice

  • @subramanians4655
    @subramanians4655 Před 2 lety +1

    🙏 சூப்பர்.

  • @doraikannu5647
    @doraikannu5647 Před 2 lety +1

    GOOD SINGERS

  • @sumathitr9181
    @sumathitr9181 Před 9 měsíci

    ❤❤❤❤❤❤❤❤❤BLESSSED 🙏

  • @abdulmohamed1
    @abdulmohamed1 Před 3 lety +1

    Best performance

  • @jayachandran_05
    @jayachandran_05 Před 5 měsíci

    Super

  • @loganathansuper6045
    @loganathansuper6045 Před 3 lety +2

    Tabela super

    • @mahalingamkuppusamy3672
      @mahalingamkuppusamy3672 Před rokem

      இந்த பாடலில் தபலாவின் பங்கு ரொம்பவே அதிகம்.
      அருமையாக வாசித்து இருக்கிறார்கள்.

  • @saiinteriordecorator6074
    @saiinteriordecorator6074 Před 2 lety +1

    அருமை

  • @kumarshamy5208
    @kumarshamy5208 Před 15 dny

    SUPER❤❤SUPER

  • @rajagopalansridhar3245
    @rajagopalansridhar3245 Před 10 měsíci

    Nice

  • @PARTHASARATHIJS
    @PARTHASARATHIJS Před 2 lety +1

    எனக்கும், எனது தகப்பனாருக்கும் எம்ஜிஆரின் நடிப்பு அவ்வளவாக ஈர்க்கவில்லை. ஆனால் அவர் முதலமைச்சர் ஆனபோது அரசாங்கம் அமைதிப் பூங்காவாக இருந்தது. கருணாநிதி சதித்திட்டங்களை கடவுளாளே தகர்க்கப்பட்டது. இன்றும் ஏராளமான குடும்பங்களில் எம்ஜிஆர் படம் பூஜை அறைகளில். இந்த அளவு வசிய சக்தியை யான் பார்த்ததேயில்லை. தலைவா ! ஜன்மம் எடுத்து வா !

  • @usharajini6814
    @usharajini6814 Před 2 lety +1

    Super....mam

  • @kmuthukumarmuthukumar8505

    Very nice

  • @thiruthiru2696
    @thiruthiru2696 Před 4 měsíci

    ❤❤❤

  • @kmuthukumarmuthukumar8505

    Both are fine

  • @ARMY-ye7vl
    @ARMY-ye7vl Před 4 lety +1

    excellent

  • @baskaransubramanian247
    @baskaransubramanian247 Před 44 minutami

    ௮ருமை ❤

  • @ashalatha533
    @ashalatha533 Před 5 lety +2

    Awesome. Who are singers?

  • @nagarajann3991
    @nagarajann3991 Před 5 měsíci

    Whoareyou

  • @zafrullahrazak4520
    @zafrullahrazak4520 Před 2 lety +1

    Saiyana pooti SABAASH !

  • @muthuiahkandan7897
    @muthuiahkandan7897 Před rokem +1

    என்னம்மா..இப்படி பண்றீங்களேம்மா..? ரெண்டு பேருமே அசத்திட்டீங்க. நன்றி.