விஜய் பேச்சு.."வருந்தத்தக்க குரல்.." சரவெடியாய் பேசிய தமிழிசை | NEET | Vijay | PTT

Sdílet
Vložit
  • čas přidán 1. 07. 2024
  • #PuthiyaThalaimuraiTV
    விஜய் பேச்சு.."வருந்தத்தக்க குரல்.." சரவெடியாய் பேசிய தமிழிசை | NEET | Vijay | PTT
    #vijaystudentsmeet #tvkawardsceremony #tvk #tvkVijay #tamilagaVetriKazhagam #Thalapathyvijay #Actorvijay #vijayspeech #thalapathyspeech #thalapathyvijayspeech #thalapathystudentsmeet #Chennai #vijay #vijaymeetsstudents #10thtoppers #12thtoppers #latestnews
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Komentáře • 255

  • @mariyasanthiyagu4756
    @mariyasanthiyagu4756 Před 2 dny +88

    நீ மருத்துவம் படிக்கும் போது நீட் தேர்வு இருந்திருதால் ....😢😢😢

  • @aravindkumarrajendran1476

    என்னடா கதற ஆரம்பிச்சுட்டிங்க😂😂😂😂😂

  • @sivasiva-v2s
    @sivasiva-v2s Před 2 dny +77

    வருந்ததக்க குரல் ...உன்னோட குரல் மட்டுமே....பரட்டை.....ஆனா நீயெல்லாம் இன்னும் திருந்தவே மாட்டே......

  • @sadham.3s489
    @sadham.3s489 Před 2 dny +87

    Tamil Isai akkaku neet la vachirudha doctor illa nurse kuda aaga mudiyadhu

  • @umamageshwarig2240
    @umamageshwarig2240 Před 2 dny +15

    தமிழிசை மேடம் சொல்றது போல் கோச்சிங் சென்ட்டர் போகாமல் படிக்கும் பள்ளியில் நீட் எழுதுவதற்காக பயிற்சி வகுப்புகள் தமிழக அரசு கொண்டு வந்தால் போதும் நம் மாணவர்களுக்கு பெரிய உதவியாக இருக்கும்

    • @nallappangunasekaran7230
      @nallappangunasekaran7230 Před 2 dny

      அதற்கு இந்திய முழுவதும் தனியார் கோச்சிங் சென்டர்கலை தடை செய்யவேண்டும்

    • @sujinkumar2369
      @sujinkumar2369 Před dnem

      Lusu

    • @RiniMon6
      @RiniMon6 Před dnem

      பள்ளி களில்... மருத்துவத்திற்கு ஆனா அடிப்படை பயிற்சி தினமும் கர்ப்பிக்க படுகிறது..... Neet இல்லாமல்.... முன்பு இருந்தது போல் cutoff மதிப்பெண் வைத்து மருத்துவ படிப்பின் நுழைவை கொடுக்கலாம்

  • @gk_gladiedits
    @gk_gladiedits Před 2 dny +37

    அக்கா நீட் வினாதாள் லீக் ஆகுதே இது சரியா

    • @durgatex5608
      @durgatex5608 Před 2 dny

      Tnpsc யிலும் தான் என்னற்ற முறைகேடு நடக்கிறது அதற்காக tnpsc யை கலச்சிறலாமா? கிருக்குபுண்ட

    • @SR-hj4kh
      @SR-hj4kh Před 2 dny +2

      டி.என்.பி.எஸ்ஸி. தேர்வு வினாக்கள் லீக் ஆகுதோ இது. சரியா??

    • @Criticsyou
      @Criticsyou Před 2 dny +2

      Tnspc paper postponed achaae
      Seriya?😊

    • @AbithaCS
      @AbithaCS Před 2 dny +2

      💯💯💯 nalla kelvi🔥🔥🔥

    • @Manickamp-fn2cg
      @Manickamp-fn2cg Před 2 dny

      நீட் இல்லன சொந்தம மெடிகல் காலெஜ் வைத்து கோடி கோடிய சம்பாதிக்க ரெடிய இருக்க Minister MLA உன் தளபதிக்கு தெரியாத

  • @shyamprabhakar2471
    @shyamprabhakar2471 Před 2 dny +12

    சரி சரி அழுவாத அக்கா

  • @Priya-vx7mt
    @Priya-vx7mt Před 2 dny +15

    Seidhiyalar sema brilliant questions asked

  • @kurinjinaadan
    @kurinjinaadan Před 2 dny +11

    அக்கா தெளிவாக உளறுகிறார்கள்.

  • @FunnyFullMoon-nu2yd
    @FunnyFullMoon-nu2yd Před 2 dny +5

    விஜய் அருமை .....தமிழ்நாட்டின் குரல்

  • @user-sf3wc8pm3i
    @user-sf3wc8pm3i Před 2 dny +21

    கல்வி காவியம் ஆக்க முயற்சி

  • @esumakannan2302
    @esumakannan2302 Před 2 dny +14

    Thalapayhi mass ❤❤❤

  • @venkatachalamm7857
    @venkatachalamm7857 Před 2 dny +31

    நீங்க முதல்ல வார்டு கவுன்சிலர் ஜெயிச்சுட்டு வந்து கருத்து சொல்லுங்க

    • @SR-hj4kh
      @SR-hj4kh Před 2 dny +3

      நீங்கள் காசுக்கு ஓட்டு. போடாமல் இருங்க. முதலில் . அப்புறம். கருத்து. சொல்லுங்க

    • @SSA23705
      @SSA23705 Před 2 dny

      அவங்களா வந்து கருத்து சொல்லலை கேட்டதினால் சொல்றாங்க, தமிழிசை அக்காவோட கருத்து முக்கியம் என்பதால்

  • @Cooks-kids
    @Cooks-kids Před 2 dny +14

    Apdina election la mp, mla, pm, cm ellathukum oru entrence vachu edunka nada aluvatharku epdi qualification irukunu pathu edupom ipo nanga ellarumae padichu nalla arivu vanthitu. Ini election la nikanumna entrence nu onnu kandipa venum

  • @ibrahimc3201
    @ibrahimc3201 Před 2 dny +10

    Without coaching can not able to win ... but neet pass but not get seat madam

  • @Babyshalini-wu2ek
    @Babyshalini-wu2ek Před 2 dny +16

    Thalapathy aattam arampam..😊

  • @vsrinfo5619
    @vsrinfo5619 Před 2 dny +17

    Thalapathy blod speach vera leval mass speech vijay anna thalapathy 😍😍😍😍👍vijay anna go good way vazhthugal anna nega 2026 cm aaganum yarna ethuna pesatum eptiyathu CM aaganum

    • @sureshgopi8024
      @sureshgopi8024 Před 2 dny +2

      No way bro. Tamilnaadula apdi la aadaravu kodukka maadanga. Vijay ku purithal illai. Innum 10 varudangal theevira arasiyal seithaal oru velai 2035 ku piraku vaipu irukirathu. Vijay nirkum thokuthyil cheipathu saathyam mla aavar. 2026 la. But mathathokuthikalil jeika maadar

  • @senthurpothikulam9799
    @senthurpothikulam9799 Před 2 dny +8

    சுய புத்தி சூடு சொரணை அற்ற தமிழிசை அக்கா

  • @senthurpothikulam9799
    @senthurpothikulam9799 Před 2 dny +23

    கலைஞர் போட்ட பிச்சையால் மருத்துவராக ஆனவர் இந்த அமித்ஷா எடுபிடி தமிழிசை நீட்டைப் பற்றி பேசலாமா தன்னுடைய நிலையில் சுயமாக முடிவெடுக்க முடியாதவர் தமிழிசை அக்கா அவர்கள்

  • @Arnoldfansclob
    @Arnoldfansclob Před 2 dny +28

    TVK 🔥

  • @user-rw4wu8kf9u
    @user-rw4wu8kf9u Před 2 dny +3

    12th mark appo use illa...apo ethuku school padippu😮

  • @JebarajJebaraj-wp9nq
    @JebarajJebaraj-wp9nq Před 2 dny +9

    Single neet question paper 30-laks ku sales pannurankala. Poor students vanka mudiyuma madam

  • @boopathit7607
    @boopathit7607 Před 2 dny +2

    விஜய் பேசுறத பாத்தா பிரைவேட் மெடிக்கல் காலேஜ் ஓப்பன் பண்ணுவாரு போல

  • @ngsuresh20
    @ngsuresh20 Před 2 dny +4

    Amithsha மேடையில் என்ன பேசினார் சொல்லுங்க அக்கா

  • @annathasan5504
    @annathasan5504 Před 2 dny +2

    தமிழிசை கிட்ட நீட் அ பத்தி பேசுனா கள்ளச்சாராயம் பற்றி ஏன் பேசுது இதெல்லாம் ஒரு தலைவர் ன்னு இதுகிட்ட கேள்வி கேட்குறீங்களே

  • @prabuprabu9854
    @prabuprabu9854 Před 2 dny +3

    முதலில் அக்கா தமிழிசிசை நீட் எழுத வேண்டும்,அரசியல்வாதிகளுக்கும் நீட் தேர்வு வைக்க வேண்டும்😂😅

  • @bhuvaneswarikarthik1376
    @bhuvaneswarikarthik1376 Před 2 dny +4

    Bold answer mam as a neet aspirant of tamilnadu stydying in stateboard syllabus i support neet

  • @psoundararajan1000
    @psoundararajan1000 Před 2 dny +9

    7.5 சதவிகிதம் கொடுத்தவர் நீடு வாழ்க.

    • @Criticsyou
      @Criticsyou Před 2 dny +1

      Edappad Palaniswamy ❤❤❤❤❤❤

  • @Supershorts6578
    @Supershorts6578 Před 2 dny

    TNPSC la பெரிய ஊழல் நடக்கிறது அதை யார் கேட்பது தமிழக ஏழை இளைஞர்கள் பற்றி கவலை பட இங்கு யாரும் இல்லை

  • @sudhagopinath6040
    @sudhagopinath6040 Před 2 dny

    Who needs NEET clearly explain Vijay sir,💯 Thanks 🙏 sir explain clearly have a solution also 😎✌️

  • @user-hq3kv7yd7q
    @user-hq3kv7yd7q Před 2 dny +1

    Neat

  • @balamurali9728
    @balamurali9728 Před dnem

    அக்காவை ஒரு நீட் தேர்வு எழுதி வெற்றி பெற சொல்லுங்க 😂😂😂😂

  • @ASHOKKUMAR-yj8dv
    @ASHOKKUMAR-yj8dv Před 2 dny +1

    Suppose Neet ilana oruMLA oruMP oruCounsilor paiyano ponyo Deemud medical University katitu doctor seat laks la sales panuvanga sir and Neet lana Gold land rate pola 10yrars thirimbi patha private medical clg la 1core mela fees rate eruma eradha.... na sonadhu thapuna feedback solunga

    • @Thulasi1452
      @Thulasi1452 Před 2 dny

      Neenga soldradhu crct dhan bro. Vijay sonadhum crct. Nermaiyana aatchi vara varaikum oolal niranju dhan irukum. Latcha kanakkula kaasa kudutha dmk karan unga seatah vithuruvanunga. Andha oru protcolkum oru limitation venum apo dhan neet illana endha thavarana visayam nadakadhu

  • @srinivasaperumal64
    @srinivasaperumal64 Před 2 dny

    இந்த ஆண்டு எனது பேரன் நீட்டுக்காக 6 லச்சம் செலவு செய்தும் உரிய மதிப்பென் எடுக்க முடியவில்லை எல்லாம் ஊழல்

  • @Godpls-pg6do
    @Godpls-pg6do Před 2 dny

    தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி பழகுவதற்கு நீட் ஏழைகளுக்கு உரியது என்பதனால்தான் ஏழை மக்களும் பாரதிய ஜனதாவுக்கு வாக்களிக்கிறார்கள்❤❤

  • @mahalakshmipalaniselvan1215

    Antha data vaum nengalae Sona Nala irukum madam..before neet and after neet how many students from govt schl also with coaching or without coaching how many students passed neet enkira data vaum share seithal nalathu..

  • @fragnitegamers2003
    @fragnitegamers2003 Před 2 dny

    Take vote, the amount of students voting for NEET would be greater than voting for No NEET😂

  • @bridetobetuticorin3446

    நீங்க ஏம்மா வாழ்வு தமிழ் நாட்டில் வாழ்வது யாருக்காக

  • @user-un5lu8ox4d
    @user-un5lu8ox4d Před 20 hodinami

    எந்த மாணவர்கள் வந்து உங்களிடம் நீட் எக்ஸாம் வைங்கனு சொன்னார்களா...

  • @CeeYennKay
    @CeeYennKay Před 2 dny +1

    இவளையெல்லாம் ஏன்டா பேட்டி எடுக்கறீங்க...

  • @srinivasaperumal64
    @srinivasaperumal64 Před 2 dny

    தங்கள் தந்தையின் நற்பெயருக்கு களங்கம்

  • @subr1079
    @subr1079 Před 2 dny

    Sir
    Appadiye
    UP la nadantha
    Death pathi
    Kelunghal
    Yen ketgha matengereergal

  • @KenslinPrabu
    @KenslinPrabu Před 2 dny

    இவர்களுக்கு முதலில் நீட் தேர்வு நடத்த வேண்டும்😂

  • @vp774
    @vp774 Před 2 dny

    ஏம்மா உணக்கு இந்த வேண்டாத வேளை நீங்க தான் ஜெயிக்க கூட மக்கள் வாக்களிக்கவில்லை உங்க பதவிய காப்பாத்திக்க என்னாவேண்டுமானாலும் பேசுவீங்களா

  • @robertnesamony9335
    @robertnesamony9335 Před 2 dny +10

    Hero' s don't want NEET.... Zeros want NEET today

    • @SR-hj4kh
      @SR-hj4kh Před 2 dny +1

      தற்குறிகள் நீட். வேண்டாம். என்பார்கள். மக்கள் நலனில். அக்கறை. இருப்பவர்கள். நீட். வேண்டும் என்பார்கள்

    • @messaiyamedia9164
      @messaiyamedia9164 Před 2 dny

      Well said

  • @geepee-kd3dv
    @geepee-kd3dv Před 2 dny

    did you get MBBS through Merit ????

  • @rajishining7749
    @rajishining7749 Před 2 dny

    Madam Tamilisai, why are coaching institutes like Aakash, Allen, FIITJEE, and Physics Wallah charging 2 lakhs from 9th-grade students for NEET, JEE, and IIT exam preparation? All these institutes are run by North Indians. How many students are suffering from stress in these institutes?

  • @packialakshmi8451
    @packialakshmi8451 Před 2 dny +1

    My son got 492/500 in 10th std sivagangai assembly CONSTUENCY
    But they did not select my son

  • @mohansundaram86
    @mohansundaram86 Před 2 dny

    NEET is NCERT syllabus madam...namma students state syllabus than padikanum,Students ku pratchinai in different perspectives for studying...middle class people to upper class afford can go for coaching centre..what about poor village students having dream to become doctors? Stupid stand by central government..meanwhile there is exam paper leak...😮no standards

  • @vinothr6635
    @vinothr6635 Před 2 dny +1

    Tvk mass 2026 mass 😎🔥

  • @aravinthsundaram6611
    @aravinthsundaram6611 Před 2 dny

    Union.super

  • @user-bj7jn8oc3i
    @user-bj7jn8oc3i Před 2 dny

    Tamilisai is real mad

  • @user-hk5pc2zp4f
    @user-hk5pc2zp4f Před 2 dny

    அக்காவை விட்ருங்க சார்... போகட்டும் பாவம்..

  • @gunasekar3041
    @gunasekar3041 Před 2 dny

    Thalaivar next flim 200cr vangamattar.10cr mattum vanguvar. Balance amount tamil makaluku koduthu viduvar

  • @Rajesh-g2s
    @Rajesh-g2s Před 2 dny

    5ஆண்டு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு நீட் தேவை இல்லை யே

  • @musicianhealth6965
    @musicianhealth6965 Před 2 dny +3

    ஆசிரியர் தகுதி குரூப் 2 குரூப் 4 அனைத்தையும் நீக்க வேண்டும் அல்லது இது போன்ற அரசியல்வாதிகளுக்கு தகுதி தேர்வு வைக்க வேண்டும் நீட் தயாராக அதற்கான அடிப்படை கல்வியை உருவாக்குவது பற்றி கேட்கவில்லை தமிழக கல்வி விஞ்ஞானி விஜய்

  • @barithalbegum8824
    @barithalbegum8824 Před 2 dny

    முதலில் அரசியல் வாதிகள் தேர்வு எழுதி தேர்ந்து எடுக்க பட வேண்டும் 1:57

  • @karthikeyanthangavel7040

    விஜய் எந்த மாணவர்களை அளித்து பரிசு வழங்கினார் முதல் மூன்று இடம் பிடித்த தமிழில் உள்ள மாணவர்களுக்கு

  • @sureshgopi8024
    @sureshgopi8024 Před 2 dny +3

    Neet exam ah olungupaduthanum yentu Vijay pesi irunthaal pothunalam.
    Neet veandam yentaal athu yaaruko veandi pesum suyanalam😂😂

    • @VigneshViki-wl7be
      @VigneshViki-wl7be Před 2 dny +2

      Nee doctor padika thaan pesi irrukar, Nee pudunguviya illaya

  • @johncyrilbosco1506
    @johncyrilbosco1506 Před 2 dny

    Akka scored around 840..
    How did she get seat?

  • @Babyshalini-wu2ek
    @Babyshalini-wu2ek Před 2 dny +11

    Paratta.. katharudi..katharu..

  • @packeeribrahim8004
    @packeeribrahim8004 Před 2 dny

    இது டுமிழிசை....எந்த மாணவன் NEET கேட்டான்????இது திணிப்புதான்

  • @Yogesh-cg1hh
    @Yogesh-cg1hh Před 2 dny

    நீட்டை எடுக்க சொல்லுங்க வடமாநிலத்தில் மட்டுமே இருக்கட்டும் . நம்ம மாநிலத்திற்கு வேண்டாம் என்றே சொல்லுங்க. தமிழ் நாட்டுக்கு தமிழ் நாடு நுழைவு தேர்வு நடத்தட்டுமே.

  • @vsrinfo5619
    @vsrinfo5619 Před 2 dny

    Neet coaching centre ku 2lksh katti patiganum ezha makkal epti class povaga entha fees katti yosichi pesuga

  • @Thamizanda
    @Thamizanda Před 2 dny

    +2 ல 590 மார்க்.
    NEET ல 176 mark...
    யாரு அறிவாளி னு கேட்டா இந்த அம்மா NEET னு சொல்லும்...
    அவ்வளவுதான் 😂😂😂

  • @shanthiappasamy8095
    @shanthiappasamy8095 Před 2 dny

    Ipo puriyudha DMK govt makkalukana arasu , Vijay accept pannadhuku nandri🙏

  • @user-gc2sx3wm2s
    @user-gc2sx3wm2s Před 2 dny

    Sari ok.... Neet illlama vera entha adippadaiyil mbbs seat kudupinga my doubt
    Please clear me frnds

  • @d.chandrasekarankarur104

    eppa poi eluthunga pass pannuvikingalanu parkkalam

  • @tamilfilmlovertamizhan9802

    6:52 sari ippo neet eluthi nee top tier la vaanga tamilusai😂

  • @indiancomedytruck
    @indiancomedytruck Před 2 dny

    நீட் முறைகேடு பத்தி ஏன் பேச மாற்ற

  • @vijaiaji
    @vijaiaji Před 2 dny

    Ennakku neet exam problem illaaa.. Neet exam government school students same% koduthaa naalaa irukkum avalavuthaa

  • @SivaRam-pw8hu
    @SivaRam-pw8hu Před 2 dny

    Ontriyamnu solrappave joshep udayanithi adimainnu purinjiduchu😂😂😂😂

  • @mm___0093
    @mm___0093 Před 2 dny

    BJP ( mind voice ) எனக்கு வருத்தம் பா எனக்கு வருத்தம் 😂😂😂

  • @perumalkrishnan9083
    @perumalkrishnan9083 Před 2 dny

    அக்கா நீட் தேர்வு வருவதற்கு முன்பு இங்கு நல்ல மருத்துவர்களே இல்லையா

  • @amudhaparvathi9139
    @amudhaparvathi9139 Před 2 dny

    மேடம் நீங்க நீட் எழுதி பாஸான மேடம் Dr க படிச்சீங்களா மேடம்

  • @sampathkm3896
    @sampathkm3896 Před 2 dny

    NEET coaching 5 lakhs needed

  • @user-md8vj8tq6p
    @user-md8vj8tq6p Před 2 dny

    Vijay our mental

  • @leemarose4899
    @leemarose4899 Před 2 dny

    நீட் பெயர் சொல்லி கொள்ளையடிக்கிறார்கள் நீங்க நீட் எழுதியா டாக்டர் ஆனிங்க

  • @Cooks-kids
    @Cooks-kids Před 2 dny +1

    Nadu aluvatharkku thirama irukanu pakka appo entrence vainka

  • @pavithrang5209
    @pavithrang5209 Před 2 dny

    Dear Madam
    Why you are bringing liquor issues into this matter???

  • @Abi-kq6eh
    @Abi-kq6eh Před 2 dny

    அக்கா முட்டாத்தனமாத்தான் பேசும்னு அக்கா மகனுக்கே தெரியும்

  • @vishakhvichu3777
    @vishakhvichu3777 Před 14 hodinami

    Neet is danger

  • @KarthiA-cd6hi
    @KarthiA-cd6hi Před 2 dny

    இது பழய கதை இப்போது செல்லாது

  • @thanayogen3608
    @thanayogen3608 Před 2 dny

    TVK ❤

  • @m.veermari3576
    @m.veermari3576 Před 2 dny

    Neenga endha Exam eludhuninga

  • @user-ig6co9tx9f
    @user-ig6co9tx9f Před 2 dny

    3 laks la 1 laks students poor students sunaa anthe one laks la verum 1000 poor students mattu pass aagurathu saathagamaa

  • @ananthi-xf6fv
    @ananthi-xf6fv Před 2 dny

    Neet exam la nalla mark than mukiyamna..apram epdi caste vachu..mark kuraikuringa....maruthuvam padika..students ku interest..sevamanapanmai irukira pasangaluku...mukiyathyvam kuduthu paarunga....nalla maruthuvarkal kidaipangq..ipo neenga panra velai nala...nalla doctors kidaika mattanga

    • @ananthi-xf6fv
      @ananthi-xf6fv Před 2 dny

      Cash kudutha..seat epdi kudukringa apram epdi ithu nalla thittam akum.

  • @Soodamani-yu1oj
    @Soodamani-yu1oj Před 2 dny

    உங்கள் அப்பா அரசியலில் இல்லாவிட்டால் டாக்டர் ஆகியிருக்க முடியுமா சிபாரிசில் வந்தவங்க நீட் பற்றி பேசுகிறீர்கள் கால கொடுமை

  • @lucasnelson8355
    @lucasnelson8355 Před 2 dny

    Amitsha speach on stage in Andhra Pradesh also sad madam..still you are in this party.. better you begging in street.

  • @exploringmovements
    @exploringmovements Před 2 dny +1

    Ithu maanavargaluku nanmaiye ila ithu bjp sathi thitam

  • @CeeYennKay
    @CeeYennKay Před 2 dny +1

    சனியன் குந்தாணி...

  • @mahendarthangavelu7658

    பாடத் திட்டம் 2018 லிருந்து CBSE பாடத் திட்டத்திற்கு ஏற்ப அமைக்கப்பட்டு உள்ளது. விஷயம் தெரியாமல் பேசுகிறார்.

    • @Manickamp-fn2cg
      @Manickamp-fn2cg Před 2 dny

      கரெக் பதுச மக்களை மனநிலையே மாத்தராங்க

  • @sathisha6337
    @sathisha6337 Před 2 dny +2

    Next kamal is Vijay
    2021 kamal
    2026 vijay
    Same same but different
    Here
    Different different but same

    • @Thulasi1452
      @Thulasi1452 Před 2 dny

      Vijay will not that in track. I didn't expect this from kamal hasan. But vijay is not like another previous politician and kamal too

  • @mohanRaj-et4ve
    @mohanRaj-et4ve Před 2 dny

    பா ஜ வுக்கு வருத்தமா தான இருக்கும்😂😂😂😂😂

  • @user-md8vj8tq6p
    @user-md8vj8tq6p Před 2 dny

    Neet exam vanum confirm 💯🔥

  • @openmindipl8816
    @openmindipl8816 Před 2 dny

    Gujarath and few bjp rule state la irunthu mattum neraya maanavarkal neet exam la pass pandraankale..athu epdi..

  • @user-ig6co9tx9f
    @user-ig6co9tx9f Před 2 dny

    Pass pannitalaa govt college la. Paduchuripiyaaa

  • @raghavenderuttam5770
    @raghavenderuttam5770 Před 2 dny +1

    தற்குறி நெறியாளர் 😂

  • @user-uu7zk4dn4z
    @user-uu7zk4dn4z Před 2 dny +1

    This AUNTY Bad AUNTY

  • @saravanansaro3505
    @saravanansaro3505 Před 2 dny +5

    நீட் தேர்வு வருவதற்கு முன்பு இங்கு நல்ல மருத்துவர்களே இல்லையா

    • @karthigavasudevan2213
      @karthigavasudevan2213 Před 2 dny +2

      அந்த காலத்தில் போட்டி குறைவு. ஆனால் இப்போது அப்படி இல்லை போட்டி அதிகம் . மாணவர்களிடம் நீட் வேண்டுமா அல்லது வேண்டாமா என்று கேளுங்கள். அவர்கள் சொல்வார்கள் நீட் கட்டாயம் வேண்டும் என்று. TN ku Kalla sarayam தான் வேண்டாம் என்று. தயவு செய்து நீட் அரசியல் ஆக்காதிர்கள் .நான் விஜய்யின் ரசிகை தான் அவரிடம் இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை அவரும் மற்ற அரசியல் வாதிகள் போல் தான் இருக்கிறார்.

    • @sasikumar.p2554
      @sasikumar.p2554 Před 2 dny +2

      @@karthigavasudevan2213 மிகச் சரியான புரிதல் சகோதரி பாராட்டுகள்.👌

    • @mahendarthangavelu7658
      @mahendarthangavelu7658 Před 2 dny

      விஜய் தவறாக பேசுகிறார். 2018 முதல் பாடத் திட்டம் CBSE க்கு இணையாக மாற்றப்பட்டு விட்டது. இன்னும் பாடத் திட்டம் பற்றி பேசுகிறார்.
      1986 ல் மத்திய அரசு 100% ஏழை மாணவர்கள் படிக்க
      NAVODAYA CBSE SCHOOL ஐ ஆரம்பித்தது. அவற்றை தமிழகத்தில் வர விடாமல் செய்து விட்டது DMK/ADMK அரசுகள்.
      ஸ்டாலின் மகள் மட்டும் SUNSHINE CBSE INTERNATIONAL SCHOOL ஐ நடத்துகிறார். இது என்ன நியாயம்?

    • @SSA23705
      @SSA23705 Před 2 dny

      அப்படி ஒரு தேர்வு இல்லாத்தால்தான் மருத்துவம் இப்போது வியாபாரமாகிவிட்டது

    • @psoundararajan1000
      @psoundararajan1000 Před dnem

      @@saravanansaro3505 அப்போது வசதியானவர்கள் மட்டுமே மருத்துவர் ஆனார்கள். இந்த ஆண்டு அரசு பள்ளியில் படித்த ஏழைக்குழந்தைகள் 7.5 சதவிகித அடிப்படையில் 600 பேருக்கு மேல் ஒரு பைசாக்கூட இல்லாமல் மத்துவம் படிக்க தகுதியாகியுள்ளனர். நீட் இல்லாமல் இருந்தால் இது சாத்தியப் படுமா? நீட் இல்லையேல் பெரும் முதலைகள் குழந்தைகள் மட்டுமே மருத்துவம் படிக்க முடியும். அரசியல்வாதிகள் வீட்டு கஜானா மட்டுமே நிறையும். பாமர மக்கள் படிப்பு வெறும் என்ஜினியர், டிகிரி,டிப்ளமோ, ஐடி ஐ என்பது மட்டுமே.