தாயமங்கலம் முத்துமாரியம்மன் வரலாறு | History of Thayamangalam Muthumariamman

Sdílet
Vložit
  • čas přidán 8. 04. 2021
  • தாயாக நின்று காக்கும் தாயமங்கலம் முத்து மாரியம்மன்! சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே இருக்கிறது தாயமங்கலம் முத்துமாரியம்மன கோயில்.
    இந்தக் கோயிலில் அம்பாள் நின்ற கோலத்தில், நான்கு கரங்களுடன் கேட்கும் வரங்களை வழங்கும் கற்பக விருட்சமாகத் திகழ்கின்றார். அம்மன் சந்நிதி தவிர சின்னக்கருப்பு, பெரிய கருப்பு, காளி ஆகிய தெய்வங்களுக்கும் தனித்தனி சந்நிதிகள் உள்ளன.
    அம்மை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், செவ்வாய் வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயிலுக்கு வந்து வணங்கி இங்கிருந்து தீர்த்தம் பெற்றுச்சென்றால் நோய் குணமாகும் என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது. இதுதவிர திருமண வரம், குழந்தைபாக்கியம் வேண்டியும் ஏராளமான பக்தர்கள் வருவதையும், பிரார்த்தனை நிறைவேறி நேர்த்திக்கடன் செலுத்துபவர்களையும் இங்கு காணலாம்.
    திறக்கும் நேரம்:
    காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
    தல சிறப்பு:
    சிறுமியான இவளை கன்னித்தெய்வமாகவே பாவித்து வழிபடுகிறார்கள். எனவே, திருமண பாக்கியத்திற்காக தாலி அணிவிக்காமல், தாலிப்பொட்டு செய்து, அதை பாதத்தில் வைத்து பூஜிக்கின்றனர்.
    சிறப்பம்சம்:
    அதிசயத்தின் அடிப்படையில்: சிறுமியான இவளை கன்னித்தெய்வமாகவே பாவித்து வழிபடுகிறார்கள். எனவே, திருமண பாக்கியத்திற்காக தாலி அணிவிக்காமல், தாலிப்பொட்டு செய்து, அதை பாதத்தில் வைத்து பூஜிக்கின்றனர்.
    அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில்,
    தாயமங்கலம் -630 709,
    சிவகங்கை மாவட்டம்,
    தொலைபேசி : +91 4564 206 614.
    கூகிள் லொகேஷன் : www.google.com/maps/dir/PERIY...
    யோகிகள் சித்தர்களின் வாழ்க்கை வரலாற்று தொகுப்பு : • பாகிஸ்தானில் தமிழ்யோகி...
    பழமையான கோவில்களை பற்றிய முக்கிய குறிப்புக்கள் மற்றும் அதன் வரலாறுகள் : • பித்ருக்கள் வழிபாடு செ...
    #ஆதிகுரு #ADIGURUVIDEOS

Komentáře • 31

  • @adminloto7162
    @adminloto7162 Před rokem +2

    தாயமங்கலத்தில் குடிகொண்டு இருக்கும் முத்துமாரியம்மா என் அக்கா மகனும் பேரனும் அம்மையால் பாதிக்கபட்டுள்ளார்கள் தாயே அவர்களுக்கு பூரண குணம் அடையவும் எங்கள் இல்லத்திற்கும் குழந்தையாக வரவும் உன்னன நாடிவந்த அனைவருக்கும் எல்லா நலன்களும் தந்து அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @dhivyaj797
    @dhivyaj797 Před 3 měsíci +1

    Amma thaye🙏🙏🙏

  • @pavithradurairaj
    @pavithradurairaj Před 3 lety +2

    Arumaiyana pathivu

  • @yogaranjan
    @yogaranjan Před 3 lety +2

    அருமை அய்யா 🙏

  • @VinoPraganya-ee2si
    @VinoPraganya-ee2si Před 5 měsíci +1

    🙏🙏🙏

  • @user-ke7io1fo7e
    @user-ke7io1fo7e Před 3 lety

    Wow super pa unga voice and bgm LA kekumpothu KANU munadi katchi theriuthu super keep it up !

  • @agthennavan613
    @agthennavan613 Před 3 lety

    valha valamudan

  • @arathugirl7420
    @arathugirl7420 Před 3 lety

    En amma thayamangalam muthu Mari🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 muthu kuzhanthai🙏🏻

  • @PrakashPrakash-hb8zt
    @PrakashPrakash-hb8zt Před 2 lety

    Arumai ayya ayya

  • @mageshnatarajan9071
    @mageshnatarajan9071 Před 2 lety

    Amma uthami thaye MUTHUMARI🙅🙆🤗🤩🙏

  • @PrakashPrakash-hb8zt
    @PrakashPrakash-hb8zt Před 2 lety

    Super

  • @puccichilli9903
    @puccichilli9903 Před 3 lety

    நமஸ்காரம் அண்ணா நன்றி அண்ணா

  • @banusubramani1780
    @banusubramani1780 Před 3 lety +1

    OM Sai ram appa

  • @seshasuriya7960
    @seshasuriya7960 Před 2 lety

    எங்க குலதெய்வம்

  • @ns_boyang
    @ns_boyang Před 3 lety +1

    வீரபாண்டி கௌமாரியம்மன் வரலாறு சொல்லுங்கள்.🙏

  • @vijays-rd8uc
    @vijays-rd8uc Před 3 lety +1

    🙏🙇

  • @viswanathsennappan6628
    @viswanathsennappan6628 Před 3 lety +1

    Namaskaram sadhguru🙏🙏🙏

  • @Selva373
    @Selva373 Před 3 lety +1

    கோவில்பட்டி செண்பக வல்லி அம்மன் கோவில் வரலாற்றை பற்றி சொல்லுங்கள்...

  • @sudhabose6542
    @sudhabose6542 Před 3 lety

    Esakkiamma unsannathy varama ponathilla thiruchendoor ,pathil nalla eruku

  • @jesinthajeci544
    @jesinthajeci544 Před rokem

    அம்மாமுத்துமாரிஅம்மாநாஒங்கலநம்புரதாயேஅம்மாஏபுருழன்அந்தோணிராஜ்ஏங்கிட்டவந்துசேரனும்சேந்ததும்நாவரமாஒகோவிலுக்குதாலிஎனக்குநேலக்கனும்ஏமாமாஏகூடவந்துசேரனும்ஏவேன்டதுலநிரைவேத்தனும்அம்மா😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj Před 3 lety +1

    👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

  • @bala.murugan
    @bala.murugan Před 3 lety

    Paramakudi sri muthalabarameswari amman story sollunga bro

  • @naveennaveen-fw9gd
    @naveennaveen-fw9gd Před 3 lety

    7 kannimargal ( sapthakannimargal) varalaru sollunga

  • @sivalingamkarthik
    @sivalingamkarthik Před 3 lety

    ஐயா வேதாத்திரி மகரிஷி பற்றி பதிவிடுங்கள்

  • @chinnadurai1443
    @chinnadurai1443 Před 3 lety

    முத்து மாரியம்மன் உருவ வர்ணனை அனுப்பவும்

  • @saradhasaravanakumar1654
    @saradhasaravanakumar1654 Před 2 lety +1

    ஐயா நேத்தி கடன் பங்குனி மாதம் எப்ப வேண்டுமானலும் செய்யலாமா ஐயா ப்ளீஸ் கொஞ்சம் சொல்லுங்கள்

    • @user-vx5zk4pt2v
      @user-vx5zk4pt2v Před 3 měsíci

      கண்டிப்பாக பங்குனி மாதத்தில் எப்போ வேண்டுமானலும் செலுத்தலாம்..... பங்குனி மாதம் திருவிழா விற்கு வர இயலவில்லை என்றால் அந்த அன்னை எப்போது உங்களை அழைக்கிறாளோ அன்று சென்று அவளுக்கான வேண்டுதலை செலுத்திக் கொள்ளலாம்🙏 ஓம் சக்தி பராசக்தி🙏

  • @jeevanayagamj5968
    @jeevanayagamj5968 Před 3 lety +2

    இந்த வருட திருவிழா முடிந்ததா பதில் சொல்லுங்க தகவல் தெரிந்தால்

    • @Adiguru
      @Adiguru  Před 3 lety

      தேர்தல் காரணமாக முன்னரே முடிந்துவிட்டது.

    • @seethaganesamoorthy4396
      @seethaganesamoorthy4396 Před 3 lety

      Aama