சேவல் கொடி பறக்குதடா. சேர்ந்து இடி இடிக்குதடா. முத்தமிழ் முருகன் மாநாடு. ரெடியாகும் அறுசுவை விருந்து

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2024
  • பழனி அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் 2 லட்சம் பேருக்கு தயாராகும் அறுசுவை விருந்து.. 3 வேளையும் பக்தர்களுக்கு சமைக்கும் பணியில் 700 பேர்..!
    #Dindigul | #Palani | #MuruganManadu | #MuthamizhMuruganMaanadu | #LordMurugan | #PolimerNews
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 52

  • @Ettayapuramkannanmuruganadimai

    ஓம் உலகின் முதல் கடவுள் முதல் தமிழன் முருகா போற்றி.... உன் திருவிளையாடல்களுக்கு அளவே இல்லை.... உன்னை இல்லையென்று சொன்னவர்களையும் அரோகரா போடவைத்த எங்கள் அப்பனே .. உன்னைக் காண கண்கள் கோடி கோடி வேண்டும் ஐயா ...🙏🙏🙏🙏🙏🙏

    • @muthumarimgm8023
      @muthumarimgm8023 Před 19 dny

      Correct kadavul Ella nu sollidu vote ku avar kitta than marupadium varanuga.

  • @bharanidharanvasudevan8973
    @bharanidharanvasudevan8973 Před 19 dny +12

    அற்புதமான மாநாடு. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @padmanabanv.1394
    @padmanabanv.1394 Před 19 dny +18

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா வட பழனி முருகனுக்கு அரோகரா

  • @ramachandranchandra5329
    @ramachandranchandra5329 Před 19 dny +11

    எல்லாம் முருகன் துணை...

  • @siva6852
    @siva6852 Před 19 dny +12

    முருகனுக்கு அரோகரா

  • @SathishKumar-ui4pw
    @SathishKumar-ui4pw Před 19 dny +9

    ஓம் முருகா போற்றி போற்றி

  • @Nagaraj-fw3gm
    @Nagaraj-fw3gm Před 19 dny +4

    Muruga enaku neye thunai 🙏

  • @nagapriya5044
    @nagapriya5044 Před 19 dny +5

    Arumugam arulidum anuthinamum erumugam muruga nangal virumbiya valkai engaluku vendum muruga neengal than thunai appa 😭😭😭😭😭😭😭 guruvai varuvai arulvai gugane muruga potri engal kuladeivamai sakthi deivamai ungaluku kodi namaskaram om saravanabhava om varahi saranam murugar yugam arambam vetrivel muruganuku arogara🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-zl2fg1ks9b
    @user-zl2fg1ks9b Před 19 dny +7

    சேவல்சின்னம்கட்சிஆரமிக்காலம்

  • @mayilsamyk1829
    @mayilsamyk1829 Před 19 dny +5

    மாநாட்டுக்கு சென்ற மக்கள் சாப்பிட்டார்கள்.. ஆனால் மாநாட்டை நடத்தியவர்கள் எத்தனை சாப்பிட்டார்கள் என்று தெரியவில்லை....

    • @k.mvenkatachalam4261
      @k.mvenkatachalam4261 Před 19 dny

      தேன் ஊற்றுபவன் புறங்கையை சுவைக்கத்தான் செய்வான்.

    • @PositiveEditz360
      @PositiveEditz360 Před 17 dny

      Ugala kurai sollama iruka mudiyatha...muruga

  • @venkatesanm4744
    @venkatesanm4744 Před 19 dny +2

    திராவிட நாயகனின் வெற்றி

  • @user-zd6kp7ki2b
    @user-zd6kp7ki2b Před 19 dny +1

    Vetri vel muruganuku arogara 🙏🙏🙏🙏🙏🙏❤

  • @SsroSaravanan
    @SsroSaravanan Před 19 dny +3

    Gari Anna suparr

  • @Godpls-pg6do
    @Godpls-pg6do Před 19 dny +20

    கொடி ஏற்றினேன்
    சோறு போட்டேன்
    இந்த ஆண்டு உண்டியல் பணத்தை ஆட்டை போட்டேன் பாவாடை பாபு😂😂

  • @vetrivelappuraja4088
    @vetrivelappuraja4088 Před 19 dny +1

    வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை

  • @Thirupathivekatasalapath-zt9yg

    சொரணையற்ற
    தி.மு.க. அரசு
    செப்டம்பர் முதல் வாரத்தில் முருகனின் அண்ணன்
    விநாயகர் சதுர்த்தி விழாவை
    சிறப்பாக நடத்த வேண்டும்

  • @SivasermaduraiDhanam-gk9pk

    Om muruga 🙏🙏🙏

  • @funwithsai1980
    @funwithsai1980 Před 19 dny +1

    ஐடி கார்டு போட்டவங்க எல்லாம் எல்லாரும் சாப்பிட்டுட்டு இருக்காங்க... நம்மில் ஒருத்தர் விழாவிற்கு போனவங்க சாப்பிட்டுட்டு வந்து இருந்தீங்க அப்படின்னா ஒரு லைக் போடுங்க ....

  • @user-yy8ms9ic6z
    @user-yy8ms9ic6z Před 19 dny +1

    கடவுள்இல்லைஎன்னுசொன்ன
    அப்பனுக்குவீல்சேர்
    மகனுக்குகைகால்ஆட்டம்
    கடவுள்இருக்கான்லகுமாரு

    • @sundararajan9486
      @sundararajan9486 Před 18 dny

      வீல் சேரில் இருந்தாலும் கலைஞர் அமர்ந்து பயணம் செய்து மக்களுக்கு நன்மை செய்தார். கேலிப் பதிவு செய்த user என்ன கத்தை கட்டினார் என்று கூற இயலுமா.

    • @user-yy8ms9ic6z
      @user-yy8ms9ic6z Před 18 dny

      @@sundararajan9486 நான்கேலிசெய்யவில்லை
      உங்கள்புரிதலுக்குநான்போட்டபதிவுஅவருக்கு
      பணத்திற்க்குபஞ்சமில்லைஅதிகாரத்திற்க்குபஞ்சமில்லை
      பணத்தைவைத்துஎங்கு
      வேண்டுமானாலும்சென்றுவைத்தியம்பார்க்கும்அளவுக்கு
      இருந்தாலும்அந்தவீல்சேரில்
      இருந்துஅவரால்ஒருஇஞ்கூட
      .எழுந்திருக்கமுடியவில்லையே
      ஏன்கடவுள்இல்லைஎன்றவர்
      காசைவைத்துதனக்குவந்தயிந்த
      நிலமையைசரிசெய்திருக்கலாமே
      ஏன்முடியவில்லைஉயிரோடு
      இருந்தபோதுதன்சுயநலத்துக்காக
      பணம்பதவிஅதிகாரத்தைவைத்து
      எத்தனைபேரைநடை
      பிணமாக்கியிருப்பார்அதன்கர்மா
      தான்இதுஅனைவர்க்கும்பொருந்தும்
      இவரைஏன்காட்டுகிறோம்என்றால்
      அனைவருக்குதெரிந்தவர்என்பதால்

  • @Myvalli-cy3xq
    @Myvalli-cy3xq Před 19 dny +16

    உபிங்க எல்லாம் கோவில் சொத்தை நல்லா தின்னுட்டு போங்கடா😂

  • @rameshpathiyar5019
    @rameshpathiyar5019 Před 19 dny

    Om saravanabava murugan saranam

  • @dineshkumar-jv1vv
    @dineshkumar-jv1vv Před 19 dny +3

    கடவுள் மேல் உள்ள நம்பிக்கை போயிருச்சு...
    அனைத்தும் பார்பணையும் செய்யும் ஊழல்...
    சாமியின் பேரில் ஒரு கொள்ளை..

  • @ganesansp4938
    @ganesansp4938 Před 19 dny +1

    OmMurugaJai

  • @Bhaskarsarada
    @Bhaskarsarada Před 19 dny +12

    நிறைய சிவா ஆலயங்கள் இடிக்கப்பட்டது.

    • @sushras8542
      @sushras8542 Před 19 dny

      ஆமாம் மீண்டும் புதுப்பித்து கட்டிவிட்டார்கள் .. வேசீ மகனே

  • @prakashp7203
    @prakashp7203 Před 19 dny

    Om muruga thunai

  • @ramashchidambram3751
    @ramashchidambram3751 Před 19 dny

    இவர் களுக்கெல்லாம் வேலை கொடுத்த வேலுக்கு அரோஹரா

  • @kanenaveen8302
    @kanenaveen8302 Před 18 dny

    Engayo voteuh poirum than intha bit ellam 😂

  • @user-pl2jv1gj8r
    @user-pl2jv1gj8r Před 19 dny +1

    Koyila idicha paavam koyilla kollayadicha paavam ithaiyellam eppdi correct pandrathu...

  • @dearpkarthikeyan
    @dearpkarthikeyan Před 19 dny +1

    கருணாநிதி சொன்னது நினைவுக்கு வருகிறது. இந்துக்கள் சோற்றால் அடித்த பிண்டங்கள்.

  • @anbalaganmanogaran
    @anbalaganmanogaran Před 19 dny +2

    Aroga ... Pazani andavanukku arogara

  • @smile-og5mh
    @smile-og5mh Před 19 dny +7

    தமிழ்நாட்டில் முருகன் மாநாடு நடத்துவதால் என்ன பயன்?
    தமிழகத்தில் பல பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளில் சரியான வசதிகள் இல்லை.
    பல தமிழக அரசு மருத்துவமனைகளில் வசதிகள் இல்லை.சிகிச்சை எடுக்க ஏன் அமெரிக்கா செல்கிறீர்கள்?.
    அமெரிக்கா செல்வதற்கு பதிலாக,தமிழக அரசு மருத்துவமனையில் சிகிச்சை ஏன் எடுக்கக் கூடாது.

    • @kspdpm6309
      @kspdpm6309 Před 19 dny +2

      பக்தர்களால் நன்கொடையாக பெறப்படும் தொகை

    • @suryam2563
      @suryam2563 Před 19 dny +1

      தமிழையும் முருகனையும் , முக்கியமா சிவனை பிறிக்க இயலாது இன்று வறை தமிழ் பாடப்புத்தகங்களில் நிலைத்து இருந்தது என்றால் சைவ சமைய பக்தி இலக்கியங்கள் பெறும் பங்கு வகிக்கிறது அதற்காக மரியாதை செலுத்த முத்தமிழ் முருகன் மாநாடு. உந்தன் கேள்வியை உழல் செய்பவர்களிடம் கேள். இதற்கும் அதற்கு என்ன சம்மந்தம்.

    • @muthumarimgm8023
      @muthumarimgm8023 Před 19 dny

      Athu onnum avanuga sontha kasula nadathala Naga kudukkuraga kovilukku ulla undiyal kaasu.

    • @sadhanasurendranath5897
      @sadhanasurendranath5897 Před 19 dny

      Take your father to sr. Citizen MK hospital at Guindy, a facility even America will not have, all free...learn to appreciate also !!

  • @venkatesanm4744
    @venkatesanm4744 Před 19 dny

    தமிழ் கடவுள் முருகனுக்கு விழா
    இந்துத்துவாவிற்கும் பிஜேபிக்கும் தொடர்பு அல்லாத விழா

  • @Bhairava-wh7xt
    @Bhairava-wh7xt Před 19 dny +1

    எனக்கு ஒன்று புரியவில்லை.... இந்த மாநாட்டில் முருகனே தனிப்பெரும் கடவுள்... அவனை வழிபடுங்கள் என்று தீர்மானம் எடுக்கப் போகிறார்களா?? இல்லை முருகனை மட்டுமல்லாமல் ஏனைய இந்து கடவுள்களை....sorry சைவக் கடவுள்களை சாத்தான்கள் என்று சொல்பவர்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற போகிறார்களா? இல்லை அந்த முருகனை வழிபடுபவர்கள் காபிர்கள் என்று சொல்பவர்களை கண்டிக்க போகிறார்களா? தமிழர்கள் அனைவரும் முருகனை வழிபட வேண்டும் என்று சொல்லப் போகிறார்களா??? பிறகு இது எதற்கு? தெரிந்தவர்கள் விளக்கவும் 😊

    • @mariappan6905
      @mariappan6905 Před 19 dny

      இந்த அரசு மிகச்சிறப்பான ஒரு ஆன்மிக மாநாட்டை நடத்தி வருகிறார்கள் உங்கள் பார்வையில் எப்படி வேண்டுமானாலும் யோசித்து கொள்ளுங்கள்.